சுப்ரபாத சேவை, தோமாலை சேவை நேரடியாக சென்று பதிவு செய்வது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 12

  • @pandiyakumaransubramaniyan365
    @pandiyakumaransubramaniyan365 5 часов назад +1

    அருமை மிகப் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் சார் 🙏

  • @kslaivani3700
    @kslaivani3700 2 часа назад

    சூப்பர் சூப்பர்

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 5 часов назад +1

    ! தீபாவளி அன்று தரிசனம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சார். பூலங்கி சேவா வில் இருப்பார் பெருமாள். நேத்ர தரிசனம் .

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  4 часа назад

      @@selvakumarmanjula2254
      ஆமாம் மேடம்.. நாங்கள் சமீபத்தில் நேத்திர தரிசனம் பார்த்ததாக ஞாபகம் இல்லை. இது எதேச்சையாக அமைந்ததுதான்.. வெள்ளிக்கிழமை காலை வேறு சேவைகள் கிடைப்பதற்கும் முயற்சி செய்வேன்.. அதன்பிறகு அவன் சித்தம்....

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  4 часа назад

      @@selvakumarmanjula2254
      தொடர்ந்து நான் வெளியிடும் அனைத்து வீடியோக்களையும் பார்த்து அத்துடன் அனைத்திற்கும் கமெண்ட் கொடுப்பதற்கு மிக மிக மகிழ்ச்சி..
      🙏🙏🙏🙏

    • @selvakumarmanjula2254
      @selvakumarmanjula2254 4 часа назад +1

      @@govindarajank-dq6prஉங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் சார். கண்டிப்பாக கிடைக்கும். நன்றி சார்.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  4 часа назад

      @@selvakumarmanjula2254
      🙏🙏🙏

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 5 часов назад +1

    Useful information. Thank you sir.

  • @Chennai4093
    @Chennai4093 5 часов назад +1

    Husband and wife போனால் ஒரே டைம் புக் பண்ணலாமா

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  5 часов назад

      @@Chennai4093
      வணக்கம்.. தாராளமாக செய்யலாம்.. இரண்டு பேரும் உங்களுடைய கைரேகையை பதிவு செய்து போன் நம்பர் கொடுத்து பதிவு செய்யலாம்.. கைகளில் மருதாணி இடாமல் இருக்க வேண்டும்.. ஏனென்றால் கைரேகை பதியாது.. கூட்டமாக இருந்தாலும் அதிகபட்சமாக ஒரு அரை மணி நேரத்தில் பதிவு செய்து விட முடியும். முயற்சி செய்து பாருங்கள் நன்றி வணக்கம்