வீரப்பன் வரலாறு முதல் பாகம் | வீரப்பன் சிவாவுடன் உமாபதி | VEERAPAN STORY -1 |FIRSTLINE |SHIVAMEDIA |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2023
  • #firstline #umapathy #journalistumapathy #veerappanstory #veerappan #veerappanhistory

Комментарии • 123

  • @anandsiva4131
    @anandsiva4131 11 месяцев назад +10

    சிவா அண்ணன் சிரிச்சு இன்று தான் பார்க்கிறேன் சிவா அண்ணன் என்றால் வீரப்பன் மாற்றுக் கருத்து இல்லை தொப்பி உனக்கு நன்றி

  • @selvaraj-712
    @selvaraj-712 11 месяцев назад +38

    நான் நேசிக்கும் மூத்த பத்திரிகையாளர் அய்யா சிவசுப்பிரமணியம்

  • @SureshS-fo5wf
    @SureshS-fo5wf 11 месяцев назад +20

    இந்தக் காலத்தில் நேர்மையான பத்திரிக்கையாளர் என்றால் அது சிவா அண்ணன்

  • @Matheyu
    @Matheyu 11 месяцев назад +32

    Siva media fans..❤

  • @user-mi4yh6sm3v
    @user-mi4yh6sm3v 11 месяцев назад +3

    மேட்டுப்பாளையம் சுப்பு லாட்ஜ் அருகில் தான் என் வீடு சிவா மீடியாவின் அனைத்து வீடியோக்களும் நா பார்ப்பேன் சிவா அண்ணனின் வீடியோ நேர்காணல் அனைத்தும் மிக சிறப்பு.....

  • @nagarajanp4782
    @nagarajanp4782 11 месяцев назад +48

    சபாஷ் சரியான கூட்டணி வாழ்க வாழ்க

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 11 месяцев назад +4

    இன்றைக்கு ட்டிரண்டிங் வீரப்பன் தான். இரண்டாவது சிவா மீடியா சிவா தான். காவல் துறைக்கு மக்களின் சாபம் மட்டுமே.

  • @sekaroasis
    @sekaroasis 11 месяцев назад +3

    Shiva media fans ❤❤❤

  • @mahisahi3404
    @mahisahi3404 11 месяцев назад +7

    வணக்கம் சிவா அண்ணா & உமாபதி அண்ணா...
    சரியான கூட்டணி இருவரும்... 👍

  • @haridharan6454
    @haridharan6454 11 месяцев назад +3

    சிவா அண்ணா சூப்பர்

  • @kalaiyarasankalaiy-wz3pw
    @kalaiyarasankalaiy-wz3pw 11 месяцев назад +4

    சிவா சார் வணக்கம் 😍😇🥳i love Siva media🎉

  • @vaaziz1977
    @vaaziz1977 11 месяцев назад +15

    JEEVA today மாதிரியே வித்தியாசமான மிக அருமையான தளம் FIRST LINE❤💐

  • @pmidun8272
    @pmidun8272 11 месяцев назад +2

    Super sir I support siva sir ❤❤❤❤❤❤❤❤❤

  • @3s4archer83
    @3s4archer83 11 месяцев назад +7

    தமிழ்நாட்டின் Real Super star ஐயா வீரப்பனார் ❤❤❤❤

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp 11 месяцев назад +7

    First line வாழ்த்துக்கள் உமாபதி அண்ணா வீரப்பன் ஐயா பற்றி வீடியோக்கள் அனைத்தும் பதிவிடுங்கள் உமாபதி அண்ணா 💐💐💐🙏🙏🙏

  • @vijayamohana5232
    @vijayamohana5232 11 месяцев назад +3

    சார் வணக்கம்.ரொம்ப சுவாரஸ்யமான பதிவ.தொடரவும்.சிவா.சிவசுப்ரமணியன் எல்லாம் நக்கீரன் நிருபர்கள்.

  • @arunprasath9522
    @arunprasath9522 11 месяцев назад +2

    Shiva media..❤

  • @gokulkrish-eh2qg
    @gokulkrish-eh2qg 11 месяцев назад +2

    Super sir 🎉

  • @priyakutty1442
    @priyakutty1442 11 месяцев назад +16

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள்

  • @adammpk2964
    @adammpk2964 11 месяцев назад +3

    அருமையான கூட்டணி தெளிவான அறிமுகம் வாழ்த்துகள் தல

  • @MRBS-uu5bt
    @MRBS-uu5bt 11 месяцев назад +3

    அருமை சிவா அண்ணா

  • @Cricketworld96985
    @Cricketworld96985 11 месяцев назад +2

    Shiva media 🔥

  • @dileep.sdileep.s8674
    @dileep.sdileep.s8674 11 месяцев назад +2

    I am from Kerala...enaku therinja varaikum veerappanai patri unmaiana vishayangal intha ulagathil yarkavathu pesarthaku vaaypu kidachiratho avar than Shiva sir.,

  • @thiyagu4867
    @thiyagu4867 11 месяцев назад +9

    நீண்டநாள் எதிர்பாப்பு 🎉🎉🎉

  • @7475866
    @7475866 11 месяцев назад +2

    எனக்கு பிடித்த இரண்டு மூத்த பத்திரிக்கையாளர்கள் இணைந்து தொகுக்கும் சுட சுட வரலாற்று சம்பவம் ஆம் இது கதையல்ல சிவா அண்ணா உங்கள் இக்பால்
    உமா அண்ணா உங்கள் ரசிகன் குவைத் இக்பால்

  • @Ajithlingu.M
    @Ajithlingu.M 11 месяцев назад +3

    Shiva media fans, vera level umapathi sir , Thanks sir

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 11 месяцев назад +2

    🎉🎉🎉 super news 🎉🎉🎉🎉

  • @muneeswarank2067
    @muneeswarank2067 11 месяцев назад +2

    என் உயிர் சிவா.அண்ணா

  • @SekarSekar-dh8jt
    @SekarSekar-dh8jt 11 месяцев назад +5

    இரண்டு நண்பர்களும் இணைந்து இருக்கீங்க ...நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும் ...
    வாழ்த்துகள் ...

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 11 месяцев назад +2

    😂😂Cho va kalichadhu semma

  • @pricillaramesh710
    @pricillaramesh710 10 месяцев назад +1

    சிவா அண்ணா மிகவும் பெருமைக்குரிய மனிதர்

  • @khanathakhankhan6450
    @khanathakhankhan6450 11 месяцев назад +1

    அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @krishnamoorthy5834
    @krishnamoorthy5834 11 месяцев назад +1

    சரியான தேர்வு

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 11 месяцев назад +2

    வாழ்த்துக்கள்❤❤❤

  • @shanmugasundaram2146
    @shanmugasundaram2146 11 месяцев назад +2

    Super🌷🌷🙏🙏

  • @jakkijappa581
    @jakkijappa581 11 месяцев назад +1

    Vaazthukkal

  • @Mages143
    @Mages143 11 месяцев назад +1

    சிவா அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravanaprasath6165
    @saravanaprasath6165 11 месяцев назад +4

    Two legends ❤

  • @farsanafarsu317
    @farsanafarsu317 11 месяцев назад +1

    Super sir ❤❤❤

  • @samuelpharma4157
    @samuelpharma4157 11 месяцев назад

    Awesome siva sir fans from shiva media

  • @drveerappan1571
    @drveerappan1571 11 месяцев назад +1

    நல்ல திறமையான இருவர் குரலும் அருமை சார்.எனக்கு மிகவும் பிடிக்கும்.என் பெயரும் வீரப்பன் அவரையும் மிகவும் பிடிக்கும்.தென்கனி கோட்டை சென்று அவர் உயிரோடு இருந்த போது அவர் உறவினர்களை பார்த்துள்ளேன்.காடுகளில் யானை ஆராய்ச்சி செய்ய சென்றோம்

  • @dileep.sdileep.s8674
    @dileep.sdileep.s8674 11 месяцев назад +1

    Shiva sir is great 👍

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l 11 месяцев назад +1

    Shiva media fans ❤

  • @Numbers0123
    @Numbers0123 11 месяцев назад +1

    உமாபதி இடைமறித்து வழ வழ கொழ கொழ என்று தன்னையும் இணைத்துக்கொண்டு தற்பெறுமை பேசும் நோக்கில் பெசுவதை தவிற்ப்பது நல்லது.
    சிவா சார் போன்ற பேச்சாலர்களை இடைமறித்து கேள்விகேட்பது அழகல்ல!

  • @arulselvan5937
    @arulselvan5937 11 месяцев назад +2

    Good combination. Expecting quality and true informations about Veerappan and operations against him.

  • @salihsalih5000
    @salihsalih5000 11 месяцев назад +1

    Super sir

  • @mockaselvanr2039
    @mockaselvanr2039 11 месяцев назад +1

    Wow arumai 2 annas

  • @ranjithsivashankar9380
    @ranjithsivashankar9380 11 месяцев назад +1

    Aha 2legend journalists in one screen👌👍❤❤

  • @vigneshmurugan8305
    @vigneshmurugan8305 11 месяцев назад +2

    ❤🎉

  • @sdasan1902
    @sdasan1902 11 месяцев назад +2

    12:52 pm 30-Aug-2023 First person to view..❤

  • @kavibharathi3087
    @kavibharathi3087 11 месяцев назад +1

    Super Siva umapathi sir good

  • @girishankar3156
    @girishankar3156 11 месяцев назад +1

    Very good combination ❤❤

  • @dineshkannan3693
    @dineshkannan3693 11 месяцев назад +2

    Siva anna fans❤❤❤❤

  • @lalgudiduraipradeep2829
    @lalgudiduraipradeep2829 11 месяцев назад +1

    சிவா அண்ணன்

  • @prakashguru9847
    @prakashguru9847 11 месяцев назад

    Excellent combination

  • @xavierselvin6007
    @xavierselvin6007 11 месяцев назад

    Superb sir sss❤️❤️❤️

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 11 месяцев назад

    SUPER Sir nandri

  • @mtathennu4193
    @mtathennu4193 11 месяцев назад +1

    Siva anna mass 🎉

  • @arunrajarunraj4172
    @arunrajarunraj4172 9 месяцев назад

    Umapathi Annan super

  • @ashokalexander.p24
    @ashokalexander.p24 11 месяцев назад +1

    அரசு, மக்களுக்கு சரியான நேரத்தில் ஆதரவு அளித்திருந்தால், மக்கள் தவறான வழிக்கு சென்றிருக்கமாட்டார்கள். வீரப்பன் போன்றோர் உருவாகியிருக்க மாட்டார்கள். அரசு, மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்ற திட்டங்கள் கொண்டுவர வேண்டும்.

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp 11 месяцев назад +1

    Anna semma super 👍🔥🔥🔥

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 11 месяцев назад

    Thank you sir

  • @balajipigeonseller8932
    @balajipigeonseller8932 11 месяцев назад

    Super super super ru 👌

  • @UDUMAN75
    @UDUMAN75 11 месяцев назад

    Sir uma super Siva good p

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 11 месяцев назад +2

    நமக்கு பிடித்த இரண்டு பெரும் பத்திரிக்கை ஆளுமைகள்...
    ஜீவாவையும் கூப்பிட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்...

  • @prem91
    @prem91 11 месяцев назад

    எனக்கு பிடித்த பத்திரிகையாளர் உமாபதி அவர்கள் ஆனால் நான் மிகவும் நேசிக்கும் நான் அறிந்த வகையில் இன்றுவரை விலைபோகாத நேர்மையான பத்திரிகையாளர் எங்கள்
    👑சிவா'அண்ணா👑 மட்டுமே😘

  • @sj.gaming2032
    @sj.gaming2032 11 месяцев назад

    Super Siva anna

  • @madhanraj6345
    @madhanraj6345 11 месяцев назад

    Super

  • @vaithilingam6852
    @vaithilingam6852 11 месяцев назад +2

    உமாபதி அண்ணா. நீங்க கொஞ்சம் பேச்ச குறைச்சா நல்லா இருக்கும்

  • @kalsparmel4569
    @kalsparmel4569 11 месяцев назад

    Siva media fan like

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 11 месяцев назад +2

    என்னணே டக்னு கட் பண்ணிட்டு தொடரும்னு போட்டுட்டீங்க.....
    நல்ல எடிட்டர் கிடைக்கலையா???
    சொல்லுங்கணே நான் வரேன்

    • @yoganandhan9391
      @yoganandhan9391 11 месяцев назад

      Neenga editor aa bro unag mail id iruntha kduang bro

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 11 месяцев назад +1

    உளியூர் சென்ற அனுபவங்களை எங்களுக்கு சொல்லுங்க.1994

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 11 месяцев назад

    Fantastic,both joining together.leading tamil you tube channels I mean good channels,jeeva today,liberty tamil,peralai,Shiva media,wow tamilaz,now your channel also

  • @vijayvijay4123
    @vijayvijay4123 11 месяцев назад

    ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய்விட்டன. இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே.....

  • @RajaRaja-lx9kr
    @RajaRaja-lx9kr 10 месяцев назад

    🎉🎉🎉

  • @kathireshgun9087
    @kathireshgun9087 11 месяцев назад

  • @RaviGanth
    @RaviGanth 11 месяцев назад

    Siva anna👍👍

  • @sureshvoc8132
    @sureshvoc8132 11 месяцев назад

    Siva anna vanakkam

  • @m.s.m655
    @m.s.m655 11 месяцев назад +1

    Hi Siva Anna

  • @gowthambest8124
    @gowthambest8124 11 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Nellaitamil250
    @Nellaitamil250 11 месяцев назад

    Waiting for Rajkumar kidnap story

  • @antxaveace
    @antxaveace 11 месяцев назад +1

    Mr. Siva a.k.a. Sivasubramanian had been working as the photographer in the Nakheeran magazine engaged by Mr. Nakheeran Gopal. And Siva was allotted the job , with the peripherals of videos cameras into the dense forest where Veerappan had been thriving.
    After some months of venture within the forest , there arose misconception between Gopal and Siva . And quite as had been the case the negatives of the photos and videographs to which Mr. Siva taking the ownership title and the fight between the ' two ' still rages on. 😢😢
    Hence, it's better Mr. Umapathy give off the sequential interview to escape from the wrath of Nakheeran Gopal.😊😊😊

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 11 месяцев назад

      Gopal used to blackmail actresses and rob money from them. That was his main business. He used the publication for threatening purpose.

  • @itsme_sathish
    @itsme_sathish 11 месяцев назад

    Ww 3 series podunga sir ....

  • @faizalahamed6934
    @faizalahamed6934 11 месяцев назад

    Siva fan im

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 11 месяцев назад +2

    Coimbatore kadu azhinja alavukku Karnataka kadu azhiyala😢

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 11 месяцев назад +1

    முதலாம் உலகப்போர் தொடர் என்ன ஆனது

  • @arulmozhiselvan1810
    @arulmozhiselvan1810 11 месяцев назад

    எந்த யூடியூப் சேனலும் இது போன்ற விரிவான அறிமுகம் இல்லை

  • @paneerselvam2246
    @paneerselvam2246 11 месяцев назад

    when are we gonna get justice...

  • @rajvigneshs4367
    @rajvigneshs4367 11 месяцев назад

    ww series ena ahchu nga

  • @user-sp6vc9rf3l
    @user-sp6vc9rf3l 11 месяцев назад +1

    குஷ்கா கதை ப்ளீஸ் 😂

  • @user-wv9kq4dq9y
    @user-wv9kq4dq9y 11 месяцев назад

    வீரப்பன் பற்றிய வெளிவராத குறிப்புக்களை விவாதம் செய்தால் சிறப்பாக இருக்கும்.
    நன்றி 🙏

  • @dileep.sdileep.s8674
    @dileep.sdileep.s8674 11 месяцев назад

    Enaku tamil padika.theriyadh ana andha mughil charactor nakkeeran gopal kitu cash vangi than Shiva annave ivlo kevlalama peduthithiyiruku

  • @kanthanjeeva6413
    @kanthanjeeva6413 11 месяцев назад

    Apo kadi kuduthathu nengala 😊

  • @megasfashions4930
    @megasfashions4930 11 месяцев назад

    Nakkeeran la Ivar illai endral idhu saathiyama???

  • @nagul4041
    @nagul4041 11 месяцев назад

    Sollama soldringa veerappana kadikuduthathu sivathanu apdithane????

  • @ranjith1992.
    @ranjith1992. 10 месяцев назад

    Enaku thiriyathu😂😂😂

  • @Rama-uk2sq
    @Rama-uk2sq 10 месяцев назад

    Oh god, he killed 1000 to elephants , it is SIN to produce his name…..

  • @krishnamoorthy5834
    @krishnamoorthy5834 11 месяцев назад

    கோபால் உங்கள் நாடகம் இனி ஓடாது

  • @kanthanjeeva6413
    @kanthanjeeva6413 11 месяцев назад +1

    Makele mothatil alai adayalam kadiyathu evangal than😂

  • @vanitha4199
    @vanitha4199 11 месяцев назад

    Shiva anna veerapan iyya pathi ellamay sollitenga anna neraya veasayam neenga solldreanu ungamealey valku pooturukangunu sollu irunthinga anna ippo atha fease panna amma ippo illa chaneluku interweu kudukaringa unnga mareyatha neengaleya keaduthikathinga