ராயன் வெற்றியா | தோல்வியா | இயக்கத்தில் என்ன செய்திருக்கிறார் தனுஷ் | DETAIL REPORT | RAYAN |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 77

  • @shanmugam3991
    @shanmugam3991 2 месяца назад +5

    நீங்கள் சினிமா விமர்சனம் செய்து உங்களது தரத்தை தாழ்த்திக்கொள்ள வேண்டாம்.
    அதற்கென்று சில நபர்கள் இருக்கிறார்கள்.

  • @mr.r9563
    @mr.r9563 2 месяца назад +1

    இன்றைய சினிமா உலகத்தில் கூலிக்கு மாரடிக்கும் கும்பல்கள் இருக்கையில் நேர்மையாக விமர்சனம் செய்துள்ளீர்கள் ... வாழ்த்துக்கள் உமாபதி சார்

  • @alistermorgan6843
    @alistermorgan6843 2 месяца назад +6

    There is a pressure from the top to encourage violence and that is what every movie is concentrating these days... Not good for the society

  • @muralis158
    @muralis158 2 месяца назад +2

    First half 👍🏼👌🏼
    Second half 👎🏼🤏🏼
    Climax 👏🏼

  • @arabigarments6857
    @arabigarments6857 2 месяца назад

    Suppar anna review correct sonnega

  • @Mr.v74
    @Mr.v74 2 месяца назад +4

    செகண்ட் ஆஃப் செம அறுவை

  • @rva485
    @rva485 2 месяца назад +4

    Really surprised about ur praising comments Abt danush..

  • @MohanKumar-we4en
    @MohanKumar-we4en 2 месяца назад

    Congratulations sir, for achieving 2 lakh subscribers🎉🎉🎉

  • @shajahansahib6863
    @shajahansahib6863 2 месяца назад +6

    சினிமா விமர்சனம் எல்லாம் தேவையா சார்.....

  • @kingofocean1459
    @kingofocean1459 2 месяца назад

    பார்க்கலாம் அவ்ளோதான் 😍😍😍

  • @syedrasheed7507
    @syedrasheed7507 2 месяца назад

    ராயன் திரைப்படம் அருமை.ஆனால்படம்முமுவதும்இரத்தவாடைசமீபகால இரத்த சாட்சியாக இந்த படம் தனுஷ் நடிப்பு சிறப்பாக இருந்தது.உமாபதிஜீ தமிழ் நாடு எங்கே போகிறது? கொலை களமா?

  • @meeranmohideen3939
    @meeranmohideen3939 2 месяца назад +2

    பொதுவாக நம் களாச்சாரமானது கூட பிறந்த உடன் பிறப்புகள் எல்லாம் ஒன்றாக ஒற்றுமையாக வாழ்வது என்பது இனிமையான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை (வானத்தை போல படம் உதாரணம்). ஆகையால் தாங்கள் சொன்ன அண்ணன் தம்பி பகைமை என்பது மட்டுமல்ல அதையும் தாண்டி குடும்பத்தில் குழப்பத்தை உண்டுபண்ணுவது இழு மினாட்களின் பொதுவான இயல்பான பண்பு என்பது பொதுவாக நாம் கானப்படுகிற ஒன்று. ஆகையால் தனுஸ் அதை என்ன சிந்தனையில் கையாண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை.

  • @valarkavi5708
    @valarkavi5708 2 месяца назад

    சிறப்பு

  • @s.j
    @s.j 2 месяца назад +4

    படம் முழுவதும் சிவப்ப இருக்குனா அத கண்டிக்கமா thumbs up கொடுத்த எப்படி. தயவு செய்து voilence அதிகமா இருக்கும் திரைபடங்களா ஆதரிக்காதிங்க அதுல யார் நடித்திருந்தாலும் சரி.

  • @PalaniSamy-l5n
    @PalaniSamy-l5n 2 месяца назад +10

    டயலாக் சூப்பராக இருந்தால் படம் சூப்பர் ஏற்கனவே தனுஷ் டயலாக் சூப்பரா பேசுவார் நகைச்சுவையும் கொஞ்சம் கலந்து பேசுவார் எனவே சுள்ளான் ஒரு சுள்ளான் தான் சுள்ளான் படம் எப்பொழுதுமே ஓரளவுக்கு இருக்கும்

  • @perumala8292
    @perumala8292 2 месяца назад +3

    கொலைகளை குறைத்து,கதையை இன்னும் அழுத்தமாக செய்திருக்கலாம்

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 месяца назад +2

    மொத்தத்தில் காலத்துக்கு ஏற்ற படமாக இருக்கிறதா? சமூக நீதியைப் பற்றி பேசி உள்ளதா? மக்களுக்கு எந்த மாதிரி விஷயத்தை கூறி உள்ளது அதுதான் நமக்கு தேவை

  • @anwarammanullah3438
    @anwarammanullah3438 2 месяца назад

    படம் செமயா இருக்கு எல்லா நடிகர்களும் வாழ்கையாகவே வாழ்ந்து காட்டியிருக்கார்கள் டைரக்ட் அருமை இசை அபாரம் கதைகளம் அருமையோ அருமை

  • @kavibharathi3087
    @kavibharathi3087 2 месяца назад +6

    தனுஷ் வெரி good,,, நடிப்பு அருமை,,,, நாளைய உலக நாயகன்,,,, தப்பு எல்லா மனுசனம் செய்கிரன்,, கடவுள் பேரை சொல்லி நெரிய பேர் ஏமாத்துக்கிரன்,,,, தனுஷ் மிக பெரிய நடிகர் அவர்

  • @deivasigamanivinayagam7360
    @deivasigamanivinayagam7360 2 месяца назад +3

    This is not your cup of tea brother

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 2 месяца назад

    When some can talk highly about KGF there nothing wrong in Raayan.

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 2 месяца назад +3

    However cinema will spoil humanity.

  • @saikumar-pi8ik
    @saikumar-pi8ik 2 месяца назад +1

    Dhanush boyash garden home patti sollunga research panni nerriya negative irukku sollnga

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 2 месяца назад

    போர் விமர்சனம்

  • @vijaykumar-tq3tv
    @vijaykumar-tq3tv 2 месяца назад +1

    Raaya.kutthunaathaan.antha.kutthoosi.kutthumaa
    Yaaru.kutthunaalum.kutthum.antha.kutthoosi😅

  • @RamaiahvenkateshVenkatesh
    @RamaiahvenkateshVenkatesh 2 месяца назад +1

    Sorry sir

  • @SampathSam-j5u
    @SampathSam-j5u 2 месяца назад +1

    👍👌

  • @PalaniSamy-l5n
    @PalaniSamy-l5n 2 месяца назад +3

    தம்பிகளே கூடை வைத்து படத்தை முடித்து இருந்தால் பாண்டவர்கள் கதை போல் மாறிவிட வாய்ப்பு இருப்பதால் அதனை மாற்றி அமைத்து புதுவிதமாக கொடுத்திருப்பார்கள்

  • @baranilogaguri
    @baranilogaguri 2 месяца назад

    🎉

  • @SAM-nn7mr
    @SAM-nn7mr 2 месяца назад

    Annan...ankidu. inkidu....2026......election la ....vela iruku.....so ippa
    .....dhanush kita ...vaangeetu...pesuraar ....paavam... Bbc....

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 2 месяца назад

    அறுவையிலும் அறுவை

  • @mahemahendiran1594
    @mahemahendiran1594 2 месяца назад

    ❤❤❤super❤❤❤

  • @babusultan4839
    @babusultan4839 2 месяца назад +1

    Suiper❤

  • @Viji574
    @Viji574 2 месяца назад

    ❤thiruumapathisirungalesetipikateporhuminithanushthirunduvarpokatumsirbymagiri

  • @AmirdeenMohamed-tn1dd
    @AmirdeenMohamed-tn1dd 2 месяца назад +1

    நீங்கள் எந்த விஷயத்தை பற்றி பேசினாலும் என்னுடைய ஆதரவு ungalukku கிடைக்கும்.. மாஸ் move

  • @tamilini1909
    @tamilini1909 2 месяца назад +6

    நிறைய பேசிக்கிட்டே இருக்கீங்க சகோ... என்ன சொல்றமோ அத மட்டும் சொன்னா போதும்....

    • @pandimuthu1081
      @pandimuthu1081 2 месяца назад +2

      நிறைய கேட்டு பழகுங்க... அறிவு வளரும்...

    • @jeyamuruganaj9959
      @jeyamuruganaj9959 2 месяца назад

      ​@@pandimuthu1081idha ketta arivu valaruma...

    • @pandimuthu1081
      @pandimuthu1081 2 месяца назад

      @@jeyamuruganaj9959 அறிவு இருந்தா வளரும்...இருந்தால் அது முக்கியம் பிகிலு...

  • @kpd5850
    @kpd5850 2 месяца назад +1

    Excellent Dhanus,keep flying high 👍💐

  • @rosariopoulraj7130
    @rosariopoulraj7130 2 месяца назад

    You too Umapathy Sir? We have a Great Respect for you. Please don't do movie reviews. We know that you support a specific political party and that's fine. But, it doesn't mean that you need to review these kind of junk movies produced by the related production unit. You are an intellectual and Please do not spoil your reputation.

  • @RamaiahvenkateshVenkatesh
    @RamaiahvenkateshVenkatesh 2 месяца назад

    Yes sir i like your talk but wen that brother if only land brother killed other brother this true

  • @sundarrajalagarsamy6953
    @sundarrajalagarsamy6953 2 месяца назад

    Congratulations to Dhanush 👍👌🙏🌹

  • @SampathSam-j5u
    @SampathSam-j5u 2 месяца назад +1

    Super movies. Sar

  • @தமிழன்-த6ழ
    @தமிழன்-த6ழ 2 месяца назад

    எனக்கு படம் பார்த வரை எனக்கு மிகவும் வெறிதனமா நடிப்பு தணுஷ்❤
    அது போக தங்கை அண்ணன் பாசம்
    வெறிதனம்❤
    அதோட உடன் பிறந்த தம்பிகிட்ட அந்த டயாலக்
    செம மாஸ்❤
    எல்லாத்தையும் தூக்கி நிறுத்தியது AR Rahman
    Eisai❤

  • @MohdaliBisnes
    @MohdaliBisnes 2 месяца назад

    AJIT MOVIE AJIT KILL TWO BROTHERS END PART 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @little_moon916
    @little_moon916 2 месяца назад +1

    50/50

  • @bossb7611
    @bossb7611 2 месяца назад

    padama ithu, thfu, tgangachi annane kolvanam, annan thambiya kolvanam, viliane pachaya koluthuvaram, enangada ithellam

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere 2 месяца назад +1

    Title should be in the interval

  • @saikumar-pi8ik
    @saikumar-pi8ik 2 месяца назад

    Sir neenga cinema review podunga I'm love ❤❤❤with speech negative irunthalum parvaale sir

  • @dasdakeer
    @dasdakeer 2 месяца назад +2

    Malaysia வில் சரியான கூட்டம்..
    துபாயிலும் நல்லா போகுது. .

  • @Arun_Kumar_unique
    @Arun_Kumar_unique 2 месяца назад

    Ena umapathy sir movie review laam podringa👌👌👌👌

  • @mahemahendiran1594
    @mahemahendiran1594 2 месяца назад

    தங்கச்சி பாசம் சூப்பர்

  • @madhumala4695
    @madhumala4695 2 месяца назад

    Thiruda thiruda mathiri eduthu irukkalam, comedy with family story film a dhanush sir can do,he has to do as director,v expected sir,whatbu r praised dhanushbsir is ok,but u didn't advise him don't go violence side story nu ....

  • @perumala8292
    @perumala8292 2 месяца назад

    பின்னணி இசையை முதன்முறையாக நன்றாக செய்துள்ளார்.

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 2 месяца назад

    அறுவை.

  • @Shameed222
    @Shameed222 2 месяца назад +1

    திடீர் ஏன் சினிமா பற்றி பதிவு ... படம் வெற்றியை கொடுத்து இருக்கிறது தனஷ் ஒரு தமிழன் என்ற பெரூமை

  • @அபிநயன்-ழ2ஞ
    @அபிநயன்-ழ2ஞ 2 месяца назад

    உங்கது விமர்சனம் அனுத்துமே கமர்சியல்....

  • @RamaiahvenkateshVenkatesh
    @RamaiahvenkateshVenkatesh 2 месяца назад

    Son can kill father for money sir if you see your all videos i see this something movie want tell

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 2 месяца назад

    Average.....

  • @jeraldraju3930
    @jeraldraju3930 2 месяца назад

    Cinema, athuvum dhanus padam vinarsanam panni un tharathai thazhthikite umapathi. Ethilume unmai illathavanai patri vimarsanam oru keda. Piradu pakkiri.

  • @saikumar-pi8ik
    @saikumar-pi8ik 2 месяца назад

    Sir rayyam movie second off bore sir

  • @saikumar-pi8ik
    @saikumar-pi8ik 2 месяца назад

    Telugu movie korrai solladhinga sir tamil ku better daa

  • @chandrarajan4719
    @chandrarajan4719 2 месяца назад +1

    Ur making joke by talking about screen play 😅

  • @kalliyappanr2502
    @kalliyappanr2502 2 месяца назад +1

    Cinema vmarsanam

  • @malikabdul1798
    @malikabdul1798 2 месяца назад

    தொப்பிக்கள்ளா படம் குப்பை படம். படம்கேவலமா இருக்கு.நீங்க எவ்வளவு டணம் வாங்கி இருக்கீங்க

  • @selvarajp8626
    @selvarajp8626 2 месяца назад

    Dmk film

  • @seralathanb2078
    @seralathanb2078 2 месяца назад

    கசாப்பு கடை ராயன்... குடுத்த காசெல்லாம் ரத்தம் தெறிக்குது

  • @DayaDaya-r8v
    @DayaDaya-r8v 2 месяца назад +1

    சார்... எச்ச சோறு நடிகர்களின் வீடியோ எல்லாம் போட்டு பொண்ணாண நேரத்தை வீணடிக்க வேண்டாம்... சினிமா அழிந்து விட்டது

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 2 месяца назад

    total shit movie ...too much violence ...not good to watch it ...