Niti Aayog Meet: Mamata Banerjee-ஐ அவமானப்படுத்தியதா Modi அரசு? Imperfect show - 27/07/2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • - Paris Olypics 2024 கோலாகலமாகத் தொடங்கப்பட்டது!
    - நிதி ஆயோக் கூட்டம்... மோடி தலைமையில் நடந்தது என்ன?
    - பட்ஜெட்டில் திருக்குறள் இடம்பெறாதது நிம்மதிதான்! - முதல்வர் ஸ்டாலின்!
    - சாவக்கர் பற்றிப் பேசி மன்னிப்பு கேட்ட சுதா கொங்கரா.
    - பொன்முடியின் 14 கோடி சொத்து முடக்கம்... ஏன்?
    - `தீ' அணைக்கும் பணி: `11 நாள்கள் டீ, காபி செலவு ரூ.27 லட்சம்' - என்ன சொல்கிறது கோவை மாநகராட்சி!
    - மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்தியவர் கைது?
    - கத்திபாரா மேம்பாலத்திலிருந்து குதித்த இளைஞர்... காரணம் என்ன?
    - சென்னை: `சிறைக்குச் செல்ல ஆசைப்பட்டு இப்படிச் செய்தேன்!' - பெட்ரோல் குண்டுகளை வீசிய ரௌடி `பகீர்'
    - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரூட்டு போட்டுக்கொடுத்த ஊர்க்காவல் படை வீரர் கைது!
    - ஓசூரில் விமான நிலையம் - சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஒப்புதல்?
    - மாநில அமைச்சரவை முடிவுக்கு ஆளுநரைக் கட்டுப்படுத்தி வைக்கும் மசோதா தோல்வி?
    - NEET: முதலிடம் 61 பேரிலிருந்து 17 பேராகக் குறைந்தது?
    - அடுத்த மாதம் உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி?
    - கார்கில் நினைவு நாளில் அற்ப அரசியல்! - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு.
    - அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று!
    -The Imperfect show Podcast

Комментарии • 7

  • @globaz007
    @globaz007 Месяц назад +3

    No video... 😮

  • @reuben.m1642
    @reuben.m1642 Месяц назад

    ஐயா🙏 அப்துல் கலாம் அவர்கள் இறந்த அன்று 😌இரவு அவர் நினைவாக எங்கள் கிராமத்தில் ஒரு ஆலமரம்🌳 நட்டு வளர்த்து வருகிறோம், தற்போது மரமாக 🌳வளர்ந்து விட்டது 🤝

  • @Tamilsuvaivlog
    @Tamilsuvaivlog Месяц назад

    வீடியோ வரவில்லை

  • @vegneshn.t4950
    @vegneshn.t4950 Месяц назад

    ராசிபுரத்தில் முழு கடை அடைப்பு இந்த செய்தியை பற்றி ஏன் நீங்கள் எதுவும் பேசவில்லை

  • @vegneshn.t4950
    @vegneshn.t4950 Месяц назад

    60,000 மக்களின் வாழ்வாதாரத்தை அளிக்கும் ராசிபுரம் அமைச்சர், பேருந்து நிலையத்தை மாற்றும் திட்டம். ராசிபுரத்தில் நெரிசலை இல்லை போலியான செய்தியை சொல் பேருந்து நிலையத்தில் மாற்று திட்டம் . பொது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் தயவுசெய்து இதை பற்றி பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @sampathsuresh3669
    @sampathsuresh3669 Месяц назад

    நல்ல ஜால்ரா தி.மு.க.விற்கு. புள்ளி கூட்டணிக்கு விகடன் பெரிய சொம்பு தூக்கல்