கருங்காலி மாலையில் அப்படி என்ன இருக்கு? | Lokesh kanagaraj | Rajinikanth | Dhanush | Sivakarthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 212

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l Год назад +55

    நீ எந்த மாலை கழுத்தில் போட்டு சுத்தினாலும்
    கடைசியா உன் கழுத்தில் விழ போறது சாமாந்தி பூ மாலை தான்

    • @Anami_01
      @Anami_01 Год назад +2

      ஆமா ஐயா

    • @meenamalu992
      @meenamalu992 Год назад +1

      😂

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman Год назад +3

      அத பத்தி ஏன் இப்ப பேசரீங்க உங்க வேலையை நீங்கள் பாருங்கள்.

    • @rajdivi1412
      @rajdivi1412 Год назад +1

      விலைக்கு ஏற்றார் போல மாலை மாறும் 😅😅😅😅😅

    • @muthuvel2062
      @muthuvel2062 Год назад

      😡😡😡😡😡😡

  • @vvsvvs2572
    @vvsvvs2572 Год назад +21

    ஆக மொத்தம் வருங்காலத்தில் கருங்காலி மரமே இருக்காதுன்னு நினைக்கிறேன் போற போக்க பார்த்த

  • @AnandhiN-gl7di
    @AnandhiN-gl7di Год назад +16

    Karunkali is not a new one to us ..its available for many many years before...but now getting familiar with people....

  • @jaivands
    @jaivands 11 месяцев назад

    Tqvm bro from Malaysia..

  • @Mr_mestie
    @Mr_mestie Год назад +15

    தமிழ்நாட்டு நாட்டு மாடுகள் பற்றிய முழு தகவல் மற்றும் அது பற்றிய வரலாறு பற்றி வீடியோ பதிவு இடுங்கல்

  • @moonshadowspring
    @moonshadowspring Год назад +15

    We have this karugaali tree at my Periyamma House in Srilanka
    I have eaten it’s fruit in my Childhood, I’m glad when I hear this

  • @SuganyaRangarajan-rq3xt
    @SuganyaRangarajan-rq3xt Год назад +4

    நாம் கோவிலுக்கு செல்வது போல ஒரு விஷயம் தான் இதுவும் இந்த மாலையை அணிந்தால் pbm solve ஆகும்னு நாம் நினைப்பதால் pbm தீராது எந்த pbm ஆக இருந்தாலும் அதுக்கு solution நம் உழைப்பில் தான் உள்ளது. இது just ஒரு நம்பிக்கை. எத்தனையோ செலவு செய்யறோம் இதையும் வாங்கினால் என்ன என்று தான் தோன்றும்

  • @pethurajraja2172
    @pethurajraja2172 Год назад +11

    அண்ணே இன்று பிறந்தநாள் காணும் எங்களின் சொக்கதங்கம் வாழும் கர்ணன் கேப்டன் விஜயகாந்த் 💞💞💞💞 அவர்கள் பற்றி நீங்கள் இன்று video போடுவீங்க என்று நினைத்தேன் 😌உண்மையாகவே அவர்க்கு என்ன ஆச்சு என்று சொல்லுங்க..........pls

  • @sriramsriram5918
    @sriramsriram5918 Год назад +15

    கார்த்திக் அண்ணா! தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு இந்த நபர் சரியான பதில் தெரியாமல் அதை சமாளிக்க ஏதோ ஒன்றை சொல்கிறார் என்று தெரிகிறது. அதற்க்கு பதிலாக நீங்களே ஆராய்ந்து தகவல்களை வழங்கியிருக்கலாம்.

  • @AGASTHIYARARASAN
    @AGASTHIYARARASAN Год назад

    Nalla.visiyathai.ulagukku.sonnatharkku.vikka.nantry.saar

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Год назад +7

    கருங்காலி மாலை பற்றி நானும் நிறைய விஷயங்கள் கற்று கொள்ள ஆர்வம் உண்டு.கூடிய விரைவில் நான் கருங்காலி மாலை வாங்கி கழுத்தில் மாட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்.

    • @Neeraja664
      @Neeraja664 11 месяцев назад

      αdαlα σru pαlαnum íllα ídu víчαpαrα чukthí

  • @magicnow-dk2vj
    @magicnow-dk2vj Год назад +6

    Bro law of attraction pathi pesunga
    Useful ha irukum nandri

  • @punipunitha8479
    @punipunitha8479 Год назад

    Super brother Yen valkai payan adainchiruchi

  • @ShanmugamTharsini-p2p
    @ShanmugamTharsini-p2p Год назад

    Oru topic kuda Vida maddingala? Supper bro

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l Год назад +6

    கருங்காலி எல்லாருக்கும் பலன் தராது

  • @naalainamathe3026
    @naalainamathe3026 Год назад +7

    இதுவும் ஒரு வணிகம். ஆன்மீகத்திற்கு தொடர்பில்லை..

  • @murugavelr3961
    @murugavelr3961 Год назад

    Sir super video 🎉

  • @arumugamMutuvel
    @arumugamMutuvel Год назад +1

    Annaa 👌 vidoe ❤❤❤

  • @VasthuPrabaharan
    @VasthuPrabaharan Год назад

    Science based விளக்கம் தந்து இருக்கலாம் , இல்லை நல்ல விசயஞானம் உள்ள நபரை பேசி உண்மையை உணர்தி இருக்கலாம்

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 Год назад +4

    Brother WWE Wrestler BRAY WYATT 😭sir ah patthi oru video 📷 upload pannunga please 🙏

  • @king2mds
    @king2mds Год назад +3

    Bro ithuku than wait panen 👍😍

  • @prakashp3319
    @prakashp3319 Год назад +3

    Bro captain patthi video podunga

  • @lllGOOD
    @lllGOOD Год назад

    Yosiyungal....nanraga thelivaga ..... .muyarchi than thiruvinai aakkum..nalla chinthanai ballatgu nadakkum🎉

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Год назад

    Thank you so much

  • @magicnow-dk2vj
    @magicnow-dk2vj Год назад +3

    And cosmic energy pathiyum pesunga

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Год назад +31

    சதுரங்க வேட்டை:
    "நாம சொல்லற பொய்ல கொஞ்சமுன்மையும் கலந்த்திருக்கணும். ஒருத்தன ஏமாத்தனமுன firstடு அவன் ஆசைய தூண்டனும்."
    அன்னைக்கு ஈமு கோழி, மண்ணுளி பாம்பு sorry விஜய், அஜித். 😂 இன்னைக்கு கருங்காலி... நீ காலி!

    • @sindooja1410
      @sindooja1410 Год назад

      Y Vijay Ajith ku sorry nu soluriga

    • @VijayKumar01234
      @VijayKumar01234 Год назад +1

      @@sindooja1410 in that movie...paambu nu sollaatheenga.... Vijay....Vijay...🤣

  • @iraivanproduction5276
    @iraivanproduction5276 Год назад

    Thank you for this video❤

  • @praveenkumar-hp6rf
    @praveenkumar-hp6rf Год назад +9

    இது போன்ற செய்திகள் இளைஞர்களை மூட பழக்க வழக்கங்களில் இட்டு சென்று விடும்

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Год назад +1

    Hi mayem.

  • @youtubeair5158
    @youtubeair5158 Год назад

    மகத்துவம் மிக்க மரங்களை வெட்ட வேண்டாமே 🌳

  • @veronicaalexcia6606
    @veronicaalexcia6606 Год назад

    Kaaliyaiyum kaazhi yaiyum joint பண்ணிட்டு 😅😅

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr Год назад +2

    Vanakkam Thiru. Karthick maaya Kumar. Kaalai vanakkam 🙏🎉. MAAYAM. STUDIOS . And daily 3 videos updates 👍🎉. THANKS To For ever. 👌👏🤝💐🎉.

  • @gomsram6026
    @gomsram6026 Год назад

    Bad time for கருங்காலி trees

  • @senbagaselvam6624
    @senbagaselvam6624 Год назад +2

    ஹாய் அண்ணா 🎉

  • @singlesmanagestoregesms6745
    @singlesmanagestoregesms6745 Год назад

    Naan Unga big fan naan ungalla naan Ravanan videolla irunthu follow pandra regular wait Panni papaean

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Год назад

    பொருள் ஆசை பிடித்தவர்கள் தான் இது போன்று விசயங்களை தேடி ஓடுவார்கள்

  • @rajii_rajii
    @rajii_rajii Год назад +4

    Bro ...karungali maalai vangunathuku aprm epdi use pannanum??? Maintenance pathi sollunga

  • @venkatachalamr1467
    @venkatachalamr1467 Год назад +4

    Your interview regarding karu kalli wood and the holiness of the saint and sidhar using them for assuming power is Excellant Mr.Venkatesan

  • @CduraiSamy-m5s
    @CduraiSamy-m5s Год назад +1

    இப்போது நீங்கள் பேசியது
    தான் சரியான பதிவு
    அன்ன தானம் தர்மம்
    தான் உண்மையான
    புன்னியம்

  • @mickaljeno2922
    @mickaljeno2922 Год назад +10

    நண்பா தேவையான செய்திகளை பதிவு செய்யவும் 🙏

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Год назад +2

      கருங்காலி தேவையானது தான்.

  • @S.DhineshS.Dhinesh-xv9yi
    @S.DhineshS.Dhinesh-xv9yi Год назад +1

    இங்க எல்லாரும் தெய்வம் இருக்கு ருத்ராட்ச மாலை அணிவது இதுபோல நிறைய ஏற்பட காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்காள மட்டுதா

  • @VIBE_PANNU_MACHI
    @VIBE_PANNU_MACHI Год назад +1

    தப்போ ரைட் ஓ எல்லாம் நல்ல படியா சொல்ராங்க எதோ நமக்கு நல்லது நடந்தா சரி நான் இன்னைக்கி தான் ஆர்டர் பண்ணேன்...❤

  • @Manikandan-bc2ug
    @Manikandan-bc2ug Год назад

    I'm feeling

  • @prajeeshprathapan4718
    @prajeeshprathapan4718 Год назад

    பாதாள முருகன் கோவில் பின்னாடி போயோய் பஆறு கள் அது ஒரு லெல்லாம் பின்னே அப்படி பாதாள.ஆகும்

  • @RelaxFishFarm
    @RelaxFishFarm Год назад

    Nan vagitean 8mm silver malai nalla iruku original malai. Polis pannatha malai than best

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 11 месяцев назад

    New start up business ready

  • @தலபிரபு
    @தலபிரபு Год назад

    🙏🙏🙏

  • @suriyadio5149
    @suriyadio5149 Год назад +2

    Bro first onnu therinjikanga karunkali malaiya potuta ellam namba nanaichathu nadakum nu illa atha first avara therinjika sollunga karunkali malaiya pota namaku oru nalla positive vibe irukum and panra work la namba nalla focus panna mudium namba life la nalla change kedaikum but ithalam antha malaiya summa vangii potukita kedaikathu athuku first daliy maximum mrng 4o clk elunthukanum and fresh up agitu mrng 1 hur ku mind ah relax panra Mari yoga pannanum and 6 o clk positive energy namaku Vara pakathula iruka ethana Kovil ku poitu anga oru 30 min pray pannanum aprm vituku vanthu saptu. Work ah pakarthuku ponum bro avaru solra Mari ungala la mudinja annathanam panlam bro itha daily pannaley namba life nalla agitum kastam la kanama poitum om namashiva ya 🙏

  • @Malabarmanivlog
    @Malabarmanivlog Год назад

    Super 👍🙏

  • @RajiRaji-t8b
    @RajiRaji-t8b Год назад

    Bro intha malai pottukinu non veg sapadalma bro please

  • @vijayramesh8411
    @vijayramesh8411 Год назад +2

    Hi anna❤❤❤

  • @sriram-xi1nv
    @sriram-xi1nv Год назад

    Nalla Business.

  • @wisdomtoheal5662
    @wisdomtoheal5662 Год назад

    Iraivan Padaicha Manushana Madhikkama, oru kallu, oru mani, etc ella madhichu enna payan....
    Kudumbathaiyum Polappayum correcta paathale, thevai aanadhellam thaane varum....!!

  • @hcmkarthick
    @hcmkarthick Год назад +3

    பகுத்தறிவு முதல்வர் ஸ்டாலின் கூட இதை கையில் வைத்திருப்பார்.

  • @Akash77215
    @Akash77215 Год назад +2

    This is business 😂😂

  • @varanprabhu2411
    @varanprabhu2411 Год назад

    Enna na na solran parunga bro unga Studio back Round la irukka bro Ulaippe Uyarvu***

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l Год назад +2

    ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் தனி தனி மரம் உண்டு
    அதை தெரிந்து பயன்படுத்தி கொள்ளவும்

  • @surendher4671
    @surendher4671 Год назад

    Brother avanga enga vanagananga nu review pannunga

  • @kpraja3513
    @kpraja3513 Год назад

    கருங்காலி மாலை அதை இப்ப யூடியூப் ல விக்கலை அஞ்சு மோதிரம் கையில பெரிய செயின் இது மாதிரி தான் விக்கிறாங்க

  • @meenamalu992
    @meenamalu992 Год назад

    We have karunkali.....
    Malai and vekirakam

  • @sarathkumar8473
    @sarathkumar8473 Год назад +5

    Where to buy original Karungali

  • @balajibala7818
    @balajibala7818 Год назад +1

    நண்பா உங்க video எப்பவும் ரொம்ப lentha ah இருக்கு. கொஞ்சம் short and sweet ah சொல்லுங்க bro.....

  • @sudarsans872
    @sudarsans872 Год назад +2

    Ji யாரு ji அந்த நபர். ஒரு விஷயத்தை கூட ஒழுங்காக விளக்கமாக சொல்லாமல். முகத்த பார்த்தா தெரியும் பேசுறது பார்த்தா தெரியும் nu சொல்லிட்டு இருக்கான்.

  • @gayatrys3
    @gayatrys3 Год назад

    Can ladies wear this malai.

  • @MegaCutierabbit
    @MegaCutierabbit Год назад

    Can women wear this karunkali beads or maalai.

  • @Bhadhri.L.
    @Bhadhri.L. Год назад

    Thalaivar EndaMaaliyaPotthukittuMaanathaiVaagunaaru

  • @gobisubburajm7954
    @gobisubburajm7954 Год назад +2

    தமிழ் சினிமாவின் மிகப் பெரிய விருந்து லியோ 🔥🔥🔥 லியோ 🔥🔥🔥🔥🔥 லியோ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @karthickeyankarthi3318
    @karthickeyankarthi3318 Год назад

    Thala ne keta question lam crt thaan...ahna ne keka patta aalu than seri ila...onume avaruku seriya solla therila nalla samalikuraru😂

  • @baskarbaskar4264
    @baskarbaskar4264 Год назад +1

    Hii. Bar.

  • @prithviraj2725
    @prithviraj2725 Год назад +2

    Udambu kulir chiku podura mazha ethu

    • @UpcomingSTAARR
      @UpcomingSTAARR Год назад +1

      அது ஸ்படிகம் முருகேசா

    • @jebinkumar581
      @jebinkumar581 Год назад

      @@UpcomingSTAARR bro neengala😳❤

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM Год назад

      ​@@UpcomingSTAARRyes yes..

  • @BlueBrine-i5g
    @BlueBrine-i5g Год назад +2

    Is just business 😂

  • @aruljothia3846
    @aruljothia3846 Год назад +2

    Instagram usage and future video podunga

  • @இயற்கையோடுஇணைந்திருப்போம்

    இவங்க போடுவது கருங்காலி மாலை இல்லை. கருங்காலி மரம் வெட்ட கூடாது

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад

    கருங்காலி

  • @murugans8560
    @murugans8560 Год назад +1

    திண்டுக்கல் அருகே எந்த ஊர் தூரம் எவ்வளவு

  • @saanakyan6876
    @saanakyan6876 Год назад

    intha maalai rajini poddu parthathilla en bro adichu virreenga😂😂

  • @kishoregaming8338
    @kishoregaming8338 Год назад +1

    Bro neenga gym workout panringala 😇

  • @mstharun9381
    @mstharun9381 Год назад

    Neenga ketrukka questions ku orusila edathula crt ah samanthamana answer panraru but neraiya edathula avaru neenga kekkura question ku pathil solranre Perla neraiya pesuraru yedhedho😊

  • @Bhadhri.L.
    @Bhadhri.L. Год назад

    ThalaivarVelipadaiyaErukurangaPerlaManathaVangikittuErukaru

  • @balak7373
    @balak7373 Год назад

    Dream11 game pathi veriva sollunga

  • @mubarakpatel5183
    @mubarakpatel5183 Год назад +1

    Talk about national award

  • @redskull.8172
    @redskull.8172 Год назад

    Sri Lanka LA epdy vaguradhu 😞😞😒😒😒😒

  • @sabitharaheem2339
    @sabitharaheem2339 Год назад +4

    Avar solrathu clarity ella bro.. duplicate epdi kandupidika kekinga namaka etho onum thonum solraru..

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Год назад +1

      தண்ணீரில் உண்மையான கருங்காலியை போட்டால் மூழ்கிவிடும்.

  • @gowthampandian2005
    @gowthampandian2005 Год назад +3

    Talk about national award bro pls😢❤

  • @lokieee8975
    @lokieee8975 Год назад

    Anna captain pathi pesunga

  • @sudarsans872
    @sudarsans872 Год назад

    Ji சில வருடங்களுக்கு முன் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் தாங்கமலை கண்டுபிடித்தார்கள் அது இப்பொழுது என்ன நிலமை ?

  • @singlesmanagestoregesms6745
    @singlesmanagestoregesms6745 Год назад +1

    Hi

  • @jerapillai
    @jerapillai Год назад

    wait iam ......................................................................

  • @vettivelsithivinayagar555
    @vettivelsithivinayagar555 Год назад +2

    நண்பா இந்த நபர் சரியான முறையில் கருங்காலி சார்ந்த அறிவுள்ளவராக அவரது விளக்கத்தில் இருந்து புரிகிறது.இதுபோன்ற நபர்களின் விளக்கம் உங்களை நேசிக்கும் ரசிகர்களை மிகவும் சங்கடமான நிலைமைக்கு இட்டுச்செல்லும் அல்லது எடுத்துச்செல்லும். எனக்கும் ஒரு உண்மையான கருங்காலிமாலை உங்கள் மூலமாக வாங்க ஆசைப்படுகிறேன். நான் ஜேர்மனியில் இருப்பதால் உங்களிடம் கேட்கிறேன்.முடிந்தால் பதிலளியுங்கள். காத்திருக்கும் உண்மையான நண்பன்,ரசிகன்.🙏🫱🫲🏻

  • @vkdmedia3734
    @vkdmedia3734 Год назад

    இந்த Topic பற்றி கேள்வி கேட்பதற்கும் பேட்டி எடுப்பதற்கும் இந்த ஆள் தகுதியானவர் இல்லை, கேள்விகளுக்கு ஏதோ ஒன்று உளறுகிறார். தங்களது இந்த வீடியோ எங்களுக்கு திருப்தியாக இல்லை,

  • @gowthamjawahar193
    @gowthamjawahar193 Год назад

    😂😂😂

  • @rishicar100
    @rishicar100 Год назад

    கல்யாண ஆன பெண்கள் அணியலாமா.?

  • @senthamizhselvan3937
    @senthamizhselvan3937 Год назад

    Enakkum intha malai vendum anna ,idhu enga kidaikkum

  • @aruninstru
    @aruninstru Год назад

    Few videos in youtube says that we should never use this karungaali malai.. is this true?

  • @VasantharajanM-yj8tz
    @VasantharajanM-yj8tz Год назад +1

    இது சத்ய யுகம்

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM Год назад

      Sathya yugam la கருங்காலி எல்லாரும் use pannuvangala.. recenta.. unknowingly me and few friends are buying .. coincidence.. but only came to know when we message..

  • @Riz_edits96
    @Riz_edits96 Год назад +1

    Steven Spielberg patthi podunga bro

  • @kumarv9932
    @kumarv9932 Год назад

    இதில் நிறையபேர் காமன்ஸ் பண்ணிருக்காங்க ஆனா ஒரத்தர்கூட கருங்காலி மாலை பயன்படுத்தல அப்டி யாரேனும் பயன்படுத்தி இருந்தால் கூறுங்கள் அதான் பயன் என்னவென்று

  • @suriyadio5149
    @suriyadio5149 Год назад +1

    Bro na karunkali malai la potutu than iruka original karunkali malaiya odaichu pathu than vanganum bro apothan original malai ya kandu pudika mudium original malai price 8500 first quality bro

  • @mohanm5945
    @mohanm5945 Год назад +2

    Be respectful to society and educate the society with some other good information...

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l Год назад +2

    கருங்காலி மாலை போட்டவங்க சாக மாட்டாங்ளா?
    சாவு வரும் ல அப்புறம் என்ன கருமத்துக்கு அத மாட்டிகிட்டு

    • @ravi7264
      @ravi7264 Год назад

      Neenga adha business ah panna nalla laabam paakkalaam. Poduravanukku oru fashion gadget and placebo effect kedaikkum