செய்கின்ற பாவத்தை குறைத்துக்கொண்டு, மன்னிக்கவும்... பாவமே செய்யாமல், உதவியாக அனைவருக்கும் இருந்தால் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் வரவே வராது.. ஒருவேளை உணவு மற்றவருக்கு தானமாக கொடுங்கள் உங்கள் வாழ்வில் என்றும் ஒரு படி மேல்..
கருங்காலியில் செய்த வேல் வாங்கியவுடன் எங்கள் வீட்டில் நினைத்த காரியம் நிறைவேறியது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ( பிறரை ஏமாற்றாதவர்களுக்கும், பிறருக்கு துன்பம் தராதவர்களுக்கும் கடவுள் உதவுகிறார்)
ஐயா,, 390 வருட பழமையான கருங்காலி மரம் எங்கள் வீட்டில் இருந்தது,, ஒரு 20 வருடத்திற்கு முன்பு அது சேதம் அடைந்ததால், அதில் உலக்கையும்,, முக்காளி யும் செய்து வைத்துள்ளோம் எங்கள் வீட்டில்...
இதெல்லாம் சும்மாங்க நான் ஒரிஜினல் கருங்காளி வாங்கி மாட்டி பார்த்தேன் நானும் ஒரு கோவில் வழிபாடு உள்ளவர்தான் வியாபர நோக்கத்திற்க்காக இப்படி செய்கிறார்கள்
தமிழர் நான்கு நபர்கள் ஓன்று சேர்ந்தால் பிக் பாஸ் பற்றி விவாதம் , திரை கூத்தாடிகளை பற்றி பேசி அவர்களின் எத்தனை காதலர் எவ்வளவு சம்பளம் , டிக்டாக் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பற்றி பேசுவது எந்த படத்திற்கு போகலாம் எப்படி எந்த வழியில் சந்தோசமாக என்ஜாயாக இருப்பது ? ஆனால் ஒருபோதும் நம் மாநிலத்தின் முதல்வர் யார் ? தமிழர் இனத்தவரா ? நாம் வாக்கு செலுத்திய கட்சி நமக்கு நல்லது செய்கிறதா ? என்ன இழப்பு என்ன செய்கிறார்கள் ? இயற்க்கை வளங்களை கொள்ளை அடிக்கிறார்கள் கல்விக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள் ? பட்ஜெட்டில் என்ன அறிவிப்பு செய்துள்ளார்கள் ? ஏன் இத்தனை வருடம் தமிழர் நாட்டை தமிழர் முதல்வராக தேர்ந்தெடுக்க வில்லை என்று தமிழ்நாட்டு இளைஞர்கள் சிந்திக்க வில்லை யர் தமிழர் யார் தமிழர் அல்லாதோர் இதை பத்ரி சிந்திக்க கூட திறனற்று மொபைல் போனில் சமூக ஊடகங்களில் முழு நேரமும் இரவு பகல் தூங்காமல் மொபைல் போன் இதிலே மூழ்கி கிடக்கிறார்களே இதில் எங்கே நம் இனம் நம் மொழி நம் தமிழர் நாட்டை நாம் தான் ஆளவேண்டும் வந்தவன் போனவனெல்லாம் ஆளுமை செய்து நமது வளங்களை விற்று திங்கிறான் இதெல்லாம் சரிசெய்ய நமக்கான தலைவராகளை தேடி முதலமைச்சராக்கி தமிழர் நாட்டை தமிழர்களின் நாடக மாற்ற நினைக்காமல் திரையில் கூத்தாடிகளை தலைவராக கொண்டாடும் பெரும் அவள நிலை தான் இருக்கிறது இந்த மொபைல் போனினால் பிள்ளைகள் தூக்கத்தை இழந்து மன அமைதியை தொலைத்து நல்ல உற்ஸற்பயிற்சிகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்து நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது தூங்குவதும் அதோடு குடும்பத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் இடைவெளி பெரும் பாதிப்பு உருவாகிறது நன்று படித்த ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை உருவாக்க பெற்றோர்கள் பெரும் போராட்ட வாழ்க்கைக்குள் தள்ளப்படுகிறார்கள் இந்த மொபைல் சமூகஊடகங்களினால் நம் பிள்ளைகளின் சிந்திக்கும் திறனற்று மனம் போக்கில் எவன் ஆண்டாள் எனெக்கென்ன என்று பொறுப்பற்ற இளைய சமூகமாக வளர்ந்து வருவதே தெலுங்கர் திராவிடத்தின் முதலீடு அதற்க்காக எல்லா இளைஞர்களையும் சொல்ல முடியாது எல்லா பிள்ளைகளுக்கும் வீட்டை பாதுகாக்க வேண்டும் அதே போல் நம் தமிழர் நாட்டின் அரசியல் தெரியவேண்டும்
Anna nangal 2 karungali maram vachurukom but athoda value engaluku therila chumma oorama poturukom ana atha ipo ulaa latest machine la kuda cut panna mudila apo than nane nambunen
என் அம்மாவழி தாத்தா இலங்கையில் இருந்து அக்காலத்தில் கொண்டு வந்த இரண்டு கருங்காலிக் கட்டைகள் எங்கள் வீட்டில் இருக்கிறது, அதை பூஜை அறையில் வைத்து வணங்கலாமா?
கருங்காலி மரம் மட்டும் அழிக்க படுவதை பற்றி பேசுகிறீர்கள். மற்ற மரத்தை வெட்டி நாம் வீட்டுக்கு பயன் படுத்தி கொண்டு தானே இருக்கிறோம். அப்போது மரம் அழிகபடவில்லையா
ஆங்கிலேயர்கள் எண் கணிதம் மீது நம்பிக்கை மற்றும் black magic மீதும். வட இந்தியர்கள் பணக்காரர்கள் முழுக்க முழுக்க அனைத்து சடங்கு, ஜாதகம், கடவுள் நம்பிக்கை, பூஜைகள் செய்வார்கள்.....
எங்கள் வீட்டில் கருங்காலி மரத்தாலான உலக்கை போன்ற பல்வேறு பொருட்கள் தாத்தா காலத்திற்கு முன்பிருந்து இன்று வரை உள்ளது . கருங்காலி மரம் இந்தியாவிலேயே இல்லை என்று பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம். 😊
Antha mala vangi potathuku apram en husband and en dad oda bank balance 0 aiduchi 😂. Please trust urself. Family la fulla unwanted hospital selavu , gadget selavu etc etc...... So athu kaluti thuki potom now we are some how ok
This Anitha kuppusamy is such a greedy woman. Price in her shop is exhorbident. I just walked out of her shop in few minutes. Similar product near Sri.Kaligambal temple area way much drastically lesser priced. She also acts so smart as if she knows a to z sbout spirituality n aagama sasthra.
செய்கின்ற பாவத்தை குறைத்துக்கொண்டு, மன்னிக்கவும்... பாவமே செய்யாமல், உதவியாக அனைவருக்கும் இருந்தால் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் வரவே வராது.. ஒருவேளை உணவு மற்றவருக்கு தானமாக கொடுங்கள் உங்கள் வாழ்வில் என்றும் ஒரு படி மேல்..
எங்களுக்கு ஆமென் ஆமீன் கூட மூட நம்பிக்கை. ஆனால் அடுத்தவன் நம்பிக்கை யை நக்கல் அடிப்பது குற்றம் சொல்வது தப்பு.
திரு.செல்வ கணேஷ் அவர்களின் மகத்தான முயற்சி மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.
ஆம், இயற்கையை நாம் காப்போம், இயற்கை நம்மை காக்கும் !
கருங்காலியில் செய்த வேல் வாங்கியவுடன் எங்கள் வீட்டில் நினைத்த காரியம் நிறைவேறியது.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ( பிறரை ஏமாற்றாதவர்களுக்கும், பிறருக்கு துன்பம் தராதவர்களுக்கும் கடவுள் உதவுகிறார்)
சங்கி
அது கருங்காலி வேல் இல்லாமையே அவன் உதவுவான். அவனை மனதில் உண்மையாக நினைப்பவர்களுக்கு எப்போதும் அவன் துணை இருப்பான்
E@@thangarajk7652 c.
@@thangarajk7652😢
கடையில் விற்பது அனைத்தும் போலி
ஐயா,, 390 வருட பழமையான கருங்காலி மரம் எங்கள் வீட்டில் இருந்தது,, ஒரு 20 வருடத்திற்கு முன்பு அது சேதம் அடைந்ததால், அதில் உலக்கையும்,, முக்காளி யும் செய்து வைத்துள்ளோம் எங்கள் வீட்டில்...
Super
ஆம்மாப்பா மாலை வாங்கி போட்டேன் பணம்
சம்மா கொட்டே கொட்டுன்னு கொட்டு து
கனவு உலகத்துல
உழைப்பு இல்லாம் மா
என்றும் வாராது
கருங்காலி மரங்களை பாதுகாப்போம் ! பயன் பெறுவோம் !
அரை யடி மாலை மேல வைக்கிற நம்பிக்கை விட்டு உங்க ஆறு அறிவு மேல நம்பிக்கை வைங்க .......🎉
மிக அருமையான விளக்கம் தெளிவை தந்தமைக்கு நன்றி
இறுதியில் சொன்னது சொன்னது சரியானது மரங்களை வெட்டுவதை விட அவைகளை வழர்ப்பது சரியானது 🙏🏻
இந்த வருடம் கண்டிப்பாக என்னுடைய தோட்டத்தில் நடுவேன்
அருமையான தெளிவான செய்தி தொகுப்பு .செய்தி குழுக்கு வாழ்த்துக்கள்.
❤நர்சரி முகவரியை உள்ளிடவும்
அனைவருக்கும் இது ஒத்து வராது!
அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டால் வெற்றி நிச்சயம்!
Which zodiac signs are allowed, any idea, sir?
கேரளாவில் அதிகமாக உள்ளது இடுக்கி மாவட்டத்தில்
வாழ்க வளமுடன் 🎉🎉🎉அருமையான பதிவு🙏🙏🙏🙏
Thank you Mr.Selva Ganesh, appreciate your dedication & its very informative.
மரத்தை பணத்திற்காக வெட்டுவது பாவச்செயல். மரம் வளர்ப்போம் வளம்பெறுவோம். கணொளியின் இறுதிகட்டம் அருமை 👌👌👌👏👏👏👏
நல்லதே🌹நடக்கும்.......
இனிய🌹இரவு வணக்கம்.......
நேரில் சென்று பார்த்த பின்பு தான் நானே வியர்ந்து போனே அந்த நர்சரி ய ....
நர்சரி முகவரியை உள்ளிடவும்
Number kudunga
Ganesh nursery 🕺🏼
Thank ❤🌹🌹🌹nursery man
அனிதா மிகப்பெரிய சயின்டிஸ்ட். இதுகிட்ட கேள்வி கேட்டான்பாரு
🎉 really amazing ⚘️🙏
Selva Ganesh wonderful job brother. Hats-off . Thanks for work and thoughts
Good job to the team🎉
செல்வ கணேஷ்
கணேஷ் நர்சரி
வெள்ளாள விடுதி கிராமம்
புதுக்கோட்டை மாவட்டம்.
Thank you ❤❤❤
முதலில் கருங்காலி மாலை, இப்போ கருங்காலி மரக்கன்று. அடுத்து வேறு என்ன வழி இருக்கு பணம் சம்பாதிக்க.😢😢😢
Where do we get this plants for planting. Please share
Super. Explain. Vungaladhu. Karthukkal. Migavam. Arum, vunmai
Good message by tamilan
இதெல்லாம் சும்மாங்க நான் ஒரிஜினல் கருங்காளி வாங்கி மாட்டி பார்த்தேன் நானும் ஒரு கோவில் வழிபாடு உள்ளவர்தான் வியாபர நோக்கத்திற்க்காக இப்படி செய்கிறார்கள்
ராசி கல், வாஸ்து, அட்சய திதி, வரிசையில் கருங்காலி மரம்
🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾 Murugaa 🙏🏾 namaha 🙏🏾
Moral of the story ending very nice ❤️
எங்க நிலத்தில் இருக்கிறது..
தமிழர் நான்கு நபர்கள் ஓன்று சேர்ந்தால்
பிக் பாஸ் பற்றி விவாதம் , திரை கூத்தாடிகளை பற்றி பேசி அவர்களின் எத்தனை காதலர் எவ்வளவு சம்பளம் , டிக்டாக் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பற்றி பேசுவது எந்த படத்திற்கு போகலாம் எப்படி எந்த வழியில் சந்தோசமாக என்ஜாயாக இருப்பது ?
ஆனால் ஒருபோதும் நம் மாநிலத்தின் முதல்வர் யார் ? தமிழர் இனத்தவரா ? நாம் வாக்கு செலுத்திய கட்சி நமக்கு நல்லது செய்கிறதா ? என்ன இழப்பு என்ன செய்கிறார்கள் ? இயற்க்கை வளங்களை கொள்ளை அடிக்கிறார்கள் கல்விக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள் ? பட்ஜெட்டில் என்ன அறிவிப்பு செய்துள்ளார்கள் ? ஏன் இத்தனை வருடம் தமிழர் நாட்டை தமிழர் முதல்வராக தேர்ந்தெடுக்க வில்லை என்று தமிழ்நாட்டு இளைஞர்கள் சிந்திக்க வில்லை யர் தமிழர் யார் தமிழர் அல்லாதோர் இதை பத்ரி சிந்திக்க கூட திறனற்று மொபைல் போனில் சமூக ஊடகங்களில் முழு நேரமும் இரவு பகல் தூங்காமல் மொபைல் போன் இதிலே மூழ்கி கிடக்கிறார்களே இதில் எங்கே நம் இனம் நம் மொழி நம் தமிழர் நாட்டை நாம் தான் ஆளவேண்டும் வந்தவன் போனவனெல்லாம் ஆளுமை செய்து நமது வளங்களை விற்று திங்கிறான் இதெல்லாம் சரிசெய்ய நமக்கான தலைவராகளை தேடி முதலமைச்சராக்கி தமிழர் நாட்டை தமிழர்களின் நாடக மாற்ற நினைக்காமல் திரையில் கூத்தாடிகளை தலைவராக கொண்டாடும் பெரும் அவள நிலை தான் இருக்கிறது இந்த மொபைல் போனினால் பிள்ளைகள் தூக்கத்தை இழந்து மன அமைதியை தொலைத்து நல்ல உற்ஸற்பயிற்சிகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்து நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது தூங்குவதும் அதோடு குடும்பத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் இடைவெளி பெரும் பாதிப்பு உருவாகிறது நன்று படித்த ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை உருவாக்க பெற்றோர்கள் பெரும் போராட்ட வாழ்க்கைக்குள் தள்ளப்படுகிறார்கள் இந்த மொபைல் சமூகஊடகங்களினால் நம் பிள்ளைகளின் சிந்திக்கும் திறனற்று மனம் போக்கில் எவன் ஆண்டாள் எனெக்கென்ன என்று பொறுப்பற்ற இளைய சமூகமாக வளர்ந்து வருவதே தெலுங்கர் திராவிடத்தின் முதலீடு அதற்க்காக எல்லா இளைஞர்களையும் சொல்ல முடியாது எல்லா பிள்ளைகளுக்கும் வீட்டை பாதுகாக்க வேண்டும் அதே போல் நம் தமிழர் நாட்டின் அரசியல் தெரியவேண்டும்
Naanum Karungali maram valarpen comming soon❤❤❤
Anna nangal 2 karungali maram vachurukom but athoda value engaluku therila chumma oorama poturukom ana atha ipo ulaa latest machine la kuda cut panna mudila apo than nane nambunen
Athula oru maalai senju thaanga potu papom bro..neenga vikathinga athula oru porul seyinga like murugan maalai ellam.
என் அம்மாவழி தாத்தா இலங்கையில் இருந்து அக்காலத்தில் கொண்டு வந்த இரண்டு கருங்காலிக் கட்டைகள் எங்கள் வீட்டில் இருக்கிறது, அதை பூஜை அறையில் வைத்து வணங்கலாமா?
ம்
பாண்டிச்சேரி வாங்க ரயில்வே ஸ்டேஷன் நிறைய அடுக்கி வச்சிருக்காங்க ஒரு காலத்தில் ரயில்வே கட்டையா உபயோகப்படுத்தியது தான்
Super
கருங்காலி மரத்தின் கன்று எங்கு கிடைக்கும்
Super selvaganesh sir.
Location enga da??
கருங்காலி மரம் மட்டும் அழிக்க படுவதை பற்றி பேசுகிறீர்கள். மற்ற மரத்தை வெட்டி நாம் வீட்டுக்கு பயன் படுத்தி கொண்டு தானே இருக்கிறோம். அப்போது மரம் அழிகபடவில்லையா
கருங்காலி மரம்எஎங்கேகிடைக்கும்
தமிழ் நாட்டில் எப்படி இல்லாமல் போகாதே.
டிவில ரெண்டு பிக்காளி கிழவன் விளம்பரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க அவங்களுக்கு ஒரு சீட்டு எடுத்து பார்த்து சொல்லுங்க
ஆன்மீகம் என்றுமே வியாபாரம்தான்.....
தேங்காய், பூ, பழம், அர்ச்சனை சீட்டு, அய்யர் தட்சனை என எல்லாமே பணம் செலவாகும். பலன் கிடைச்சா சரி.
ஐயா உங்களுடைய கைபேசி எண்னைபதிவிடுங்கள்
கருமருந்து, கருவேங்கைனு சொல்லுவாங்களே அது என்ன? தேக்கை விட பலமடங்கு விலையா?
Salute
Shown rosewood ,karumarudu and karungali looks similar
கருங்காலி மாலை அணிந்தால் உடலையும் மனதையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்...பொய் சொல்ல கூடாது...அசைவம் சாப்பிட கூடாது..
இயற்கை இயற்கை என்று சொல்லும் நீங்கள் உதட்டில் புசுவது என்ன முகத்தில் அடிப்பது என்ன கழுத்தில் அணிவது என்ன
கருங்காலி மர கன்று எங்கு கிடைக்கிறது. கோவையில் கிடைக்குமா தகவல் தெரிவிக்கவும்.
Karampakkudi
Palanivelu
விலாசம் ?
அனிதா குப்புசாமி என்கிற சாத்தானே வேதம் ஓதுகிறதே, அடடே ஆச்சர்யக்குறி !!!!
Thangal solla varuvadhudhan yannae ? Karungali malai vangalama vaendama ?
Payee irrukka illaya, adhamattum sollu. Mathadhai nan pattukkuraen....
Ganesh nursery
First like ❤
oru marakandru price. Please.
Need three where it will get send me the details
கருங்காலி மரம் தை எண்ணிக்கைக்கும்
பணம் வருமா...
மரம் அல்ல நல்ல உழைப்பே பணத்தை கொண்டு வரும்...
அறியாமை மரணத்தை கொண்டு வரும்
Enga veetla iruku
Best story move name karugali
ஆமா, அனிதா குப்புசாமி பெரிய அறிவாளிதான்
கருங்காலி மரகன்று எங்கு கிடைக்கும் ஐயா
Indha nursery address and phone number kedaikuma
Paaraimathiri kadinam athil ethuvenumanalum urvakkalam athilveru ontrum illai
Intha maathiri yedathu sollunga pa ... Apo tan maram valapanga ... Oru maratha vettum pothu adutha kannu nadanum nu soli valanga ipo valara pasangala
Hi
🙏
👍👏
தோதகத்தி மரம்தான் கருங்காளி மரமாகும்.மேற்கு தொடர்ச்சிமலைபகுதியில் உள்ளது.
Mm
ஸ்டாலின் வாக்கிங் போகும் போது கைல வச்சி இருக்க குச்சி தானே?
Elan musk, Warren buffett, bill gates, jeff bezos, ambani ,adani pondra ulaga panakarargal இது வச்சி irukkagala 🤔
Bro ambani adani kandipa vachurpainga..adani koda vidunga..
Ambani kadavula bayangarama namuvan..
Veetukulaye kovil vachurkan weekly once kovilku poiruvan..thirupathi ku..ilati pakathula ulla periya koviluku..
@@invisibledon4060 karukaaali effects danush முதல் sk varai தெரியுது 😊
ஆங்கிலேயர்கள் எண் கணிதம் மீது நம்பிக்கை மற்றும் black magic மீதும். வட இந்தியர்கள் பணக்காரர்கள் முழுக்க முழுக்க அனைத்து சடங்கு, ஜாதகம், கடவுள் நம்பிக்கை, பூஜைகள் செய்வார்கள்.....
@@swaminathangnanasambandam8071 kandipa kettavana nalavana nu public ku kamichu kodukum
கருங்காலி மரம் தை எங்கே கிடைக்கும்
Evan today in kerala drinking water boiling with karunkali pattai powder water shown pink color
👍
Anna numbar.........
எங்கள் வீட்டில் கருங்காலி மரத்தாலான உலக்கை போன்ற பல்வேறு பொருட்கள் தாத்தா காலத்திற்கு முன்பிருந்து இன்று வரை உள்ளது . கருங்காலி மரம் இந்தியாவிலேயே இல்லை என்று பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம்.
😊
You can't protect yiur land unless you vote for good tamil cm and destroy dravidam rule
True
En veettukku vanga 30yr maram 65 irukku
Intha tree ku English la enna da peru??
Diospyros ebenum
😂😂😂😂😂😂😂 அட பாவிகளா 😂😂😂
அப்பிடின்னா கருங்காலில ஒன்னும் இல்லனனு சொலலுங்க
இனிகள் செல்வதுசரிதன்அண்ணா
Mutall thana ellam
யார் இந்த தேவையில்லாத புரளிய கிளப்பிவிட்டது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்செட்டி மலைப்பகுதிகளில் கிடைக்கும்
Siva
Antha mala vangi potathuku apram en husband and en dad oda bank balance 0 aiduchi 😂. Please trust urself. Family la fulla unwanted hospital selavu , gadget selavu etc etc...... So athu kaluti thuki potom now we are some how ok
Correct it is all about business.
Nursury advertisement ah
Mutaal pasangala poi pasangala nalla padika vachi ullaika sollunga. Innum intha mooda nambikya thinikathinga makkal kitta
🙏🙏🙏🙏🙏
2மரம் கன் வேண்டும்
This Anitha kuppusamy is such a greedy woman. Price in her shop is exhorbident. I just walked out of her shop in few minutes. Similar product near Sri.Kaligambal temple area way much drastically lesser priced. She also acts so smart as if she knows a to z sbout spirituality n aagama sasthra.
Which product
Thiruvanamalai dt chengam area lotof trees there
This is no karuingali