Dhanush முதல் Lokesh வரை கருங்காலி மாலையும் ரகசியங்களும்! - Karungali Malai benefits in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 141

  • @suryak6559
    @suryak6559 Год назад +61

    மாலை செய்வேன் என்று எல்லா கருங்காலி மரத்தையும் அழிக்க போராணுங்க😮😮
    நல்லதுனா வீட்டுக்கு ஓர் கருங்காலி மரம் வளர்கலாம்🙏

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 Год назад +31

    கருங்காலி மாலை என்பது ஒரு கருவி அதை போட்டதால் ஜெய்ப்பது என்பது நம் மன என்னமே, உங்கள் முயற்சியை செய்து கொண்டே இருங்கள் உங்கள் அபிமான தெய்வங்களை வழிப்படுங்கள் ,உங்கள் நேரம் வரும் போது எல்லாம் நல்லதே நடக்கும் நண்பர்களே ....

  • @Letsconnectwithsugu
    @Letsconnectwithsugu Год назад +8

    People giving hurting comments try to understand the benefits of karungali . In one day or a month u can't become a rich. Karungali keeps u away from negative things ,hatred, anger knthirishti, delusion . Automatically good things will happen to u . 1min insta reel mathiri will never happen any magic or change in u r life within a second.
    Slow and steady changes only permanent for u r life.
    Few of my friends told me.

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Год назад +25

    முருகன் மாலை போட்டு பாத்தாச்சு
    ஐயப்பன் மாலை போட்டு
    பாத்தாச்சு
    மேல்மருவத்தூர் மாலை போட்டு பாத்தாச்சு ஏன் வேளாங்கண்ணிக்கு கூட மாலை போட்டு பாத்தாச்சு அப்படியே தான் வாழ்க்கை இருக்கு உழைப்பை தவிர வேறு எதுவும் முன்னேற்றம் தராது

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 Год назад +4

      நம்ம உழைப்பை வீணாக போடாமல்...சரியான இடத்தில் சரியான நேரத்தில் உழைத்தால் சாதிக்கலாம்...

    • @skvission5523
      @skvission5523 Год назад +2

      Apram yethuku mala potta ulachutu pogavedithana

  • @samju30
    @samju30 Год назад +6

    Brought mala from This shop. Feeling much better. I feel very positive after using this. I don't know why these negative people are posting negative comment

  • @AA-SQUARE-AA
    @AA-SQUARE-AA Год назад +17

    In GRT, silver capped karungali mala price is resonable compared to other shops , 1000 rs to 1300r difference there. Better buy these products in jewelry shops.

    • @vijayvj2229
      @vijayvj2229 Год назад

      Grt LA irukarthu original karungali malai thana bro..

  • @thyagarajanc1638
    @thyagarajanc1638 Год назад +4

    Karungali is the meterial atrracts positive energy for sure. So our ancestors are using it for ages. Nowadays its become famous. Keeping it at any form its give goods results😊.

  • @Raindropssleep
    @Raindropssleep Год назад +30

    It’s all pure business, if you want good life change your mind set

  • @muthurajmuthuraj7121
    @muthurajmuthuraj7121 Год назад +2

    உங்க கருங்காலி மாலை எல்லாமே பினிஷிங் லுக்கும் நல்லா இருக்கு மத்த இடத்தோட கம்பேர் பண்ணும்போது நல்லா இருக்கு

  • @tkbalajijoji7691
    @tkbalajijoji7691 Год назад +3

    Hiii I am Balaji from poonamallee
    Nanga September 3 maghiz handcrafts la karungali impon malai, karungali bracelet, vel keychain and money magnetic bracelet vangitom 100% Original.... Customer service very good nalla products details soldranga
    Thank you🙏 maghiz handcrafts Ambartur

  • @sundarshere8695
    @sundarshere8695 Год назад +140

    . கருங்காலி மாலை போட்ட பிறகு பங்கு சந்தையில் 40000 ரூபாய் இழந்தேன். மாலையை கழட்டி போட்டு பிறகு எனக்கு நல்ல வருமானம் வருகிறது.

    • @vellipillayarkadai
      @vellipillayarkadai Год назад +3

      Neega vangura place is very important

    • @hariprasath3656
      @hariprasath3656 Год назад +9

      Nenga share market la nalla share la invest pananum..mokka ithula panithu loss aana ipdi soluveenga

    • @sundarshere8695
      @sundarshere8695 Год назад

      @@hariprasath3656 not only share market. Relationship and wealth also affect.

    • @muthurajmuthuraj7121
      @muthurajmuthuraj7121 Год назад +2

      முதல்ல அது ஒரிஜினல் கருங்காலி பாருங்க ஏன்னா நான் வந்து ஏமாந்து இருக்கேன் ஆனா இந்த மகிழன் இல்ல வச்சிருக்கிறது எல்லாம் ஒரிஜினல் தான்

    • @ponnaiahempee9150
      @ponnaiahempee9150 Год назад +7

      எல்லாம் மாயை பொய் வாழ்க்கையில் சாதித்த யாரும் இதுபோன்று அனியவில்லை

  • @muthurajmuthuraj7121
    @muthurajmuthuraj7121 Год назад +7

    நீங்க வச்சிருந்த கருங்காலி டூப்ளிகேட்டா இருக்கலாம் ஆனா கருங்காலி மகிழ வாங்குன கருங்காலி நல்லாதான் இருக்கு நம்பி வாங்கலாம்

  • @skvission5523
    @skvission5523 Год назад +4

    Nan potta piragu yetho vibration feel pandren i dont know its true or not but i feel god

  • @prakashkuttyoffical
    @prakashkuttyoffical Год назад

    Adaa kenaapundagalaa avanugaa karungaalugala matttum poodulaa kadhaanaayagigaliyum poduranga adan😊

  • @tanuj9653
    @tanuj9653 Год назад +1

    Start from 2:10

  • @ajayprakashprakash4107
    @ajayprakashprakash4107 Год назад +5

    கண் தீரீஸ்ட்டி தான் போகும்..பணம் வராது என்பது ஐதிகம்..

  • @rajaduraisharoan1790
    @rajaduraisharoan1790 Год назад +1

    India la makkaluku ennaiku research based education kodukapattu, adhanaala curiosity tenor varudho appo dhaan india urupattu, first world countrya europian country maathiri varum!!!
    Adhuku innum 100 years ku mela aagum pola...
    European countries, Japanese and Koreans namalla vida 100 years munnadi irrukaanga😭😭😭

  • @Srihanuman2498
    @Srihanuman2498 Год назад

    Naamaskaaram andi telugu lo chepandi please request

  • @blue-media363
    @blue-media363 Год назад +4

    Yenda ippadi marketing pannuringa

    • @lordelderquest01
      @lordelderquest01 Год назад

      No bro something positive with karunkali

    • @lordelderquest01
      @lordelderquest01 Год назад

      Yeah but they are doing good marketing too 😂

    • @blue-media363
      @blue-media363 Год назад +1

      Appram enna ellarayum karungali vangi postive mattum irupom vikiravan kodiwasaran irukatum ..

  • @nevil_nanju024
    @nevil_nanju024 Год назад +6

    Brother Christian, Muslim Use panalàamà,..,

  • @Srihanuman2498
    @Srihanuman2498 Год назад +1

    With out polish sir

  • @pushpalathas8131
    @pushpalathas8131 Год назад

    Why do I know like this 100 rupees this now 5000 are you human beings good business strategy...

  • @jrajju
    @jrajju Год назад +1

    தனுஷ் :: மனைவியிடம் இருந்து முழுமையாக பிரிவு
    Sk: மோனிகா இமான் பிரச்னை
    லோகி : லியோ பிரச்னை
    முட்டாள் மக்களே நீங்க தப்பு செய்து இருந்தாலும் செய்பவராய் இருந்தாலும் கருங்காலி கிட்டேயே போ கூடாது 😮

  • @harikrishnan339
    @harikrishnan339 Год назад +14

    மூடநம்பிக்கையின் உச்சம்

  • @balusamyshivakkumar6201
    @balusamyshivakkumar6201 9 месяцев назад

    எந்த பரிகாரம் செய்தாலும் விதித்தது தான் நடக்கும்

  • @gomathim5387
    @gomathim5387 Год назад +2

    Intha shop enga irukku

  • @RamKumar_2211
    @RamKumar_2211 Год назад +1

    Karungali bracelet size epdi kandupidikrathu

  • @Redroses852
    @Redroses852 Год назад +2

    Ipo dhan ellarum karungali karungali solranga idhuku minna nalla valndhavanga ellam epdi valdhanga

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 Год назад

      உங்களுக்கு அவர்கள் பயன்படுத்தவில்லை என்று தெரியுமா....இன்று சமூக வலைத்தளங்களில் பல விசயங்கள் வருகின்றன

  • @mukunthanm3930
    @mukunthanm3930 Год назад

    கருங்காலி மாலை போட்ட தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கு என்று சிந்தித்துப்பாருங்கள் பிறகு வாங்கவும் மக்களே நன்றி

  • @muthuvlog6080
    @muthuvlog6080 Год назад

    Karungali irrukura Place la Lakshmi kadasam varadhuuu !!!! Only Disti ku matum dha Workout aghum !!!

  • @mohanainfo4440
    @mohanainfo4440 Год назад

    Karugali bracelet how much

  • @cutevenkat
    @cutevenkat Год назад

    wheres tht shop name?

  • @karunakaransundaram443
    @karunakaransundaram443 Год назад +2

    S s music,ஏன் இதெல்லாம்

  • @Meeeeeowww-v7f
    @Meeeeeowww-v7f Год назад

    12
    .30

  • @karunakaransundaram443
    @karunakaransundaram443 Год назад +2

    ஆன்மீகம் பேசிட வயது முதிர்ந்தும் முடி நரைத்தும் இருந்திட வேண்டாம்,யூ டியூப் பார்த்துவிட்டு ஏதாவது உளறிடலாம்,அறிவாளி ஆன்மீகவாதி என பெயர் எடுத்திட முயற்சிக்கலாம்,வியாபாரம் வியாபாரம் வியாபாரம் எல்லாம் வியாபாரம்

  • @dillir9219
    @dillir9219 Год назад

    Sir I need sir how machu

  • @praveen441
    @praveen441 Год назад +3

    #D

  • @gopisekar9963
    @gopisekar9963 Год назад +3

    Worst customer service because I ordered the karungali malai(Silver) on 31st august but still today 7th sept my order not received so plz don't order via online plz go and buy through shop

  • @Mohan-s6i
    @Mohan-s6i 11 месяцев назад

    Originala

  • @suryaravi6408
    @suryaravi6408 Год назад

    Ama..siva karthikeyan kuda news pathan😂😂😂😂

  • @anandakumar198
    @anandakumar198 Год назад

    🔥🔥🔥

  • @Srihanuman2498
    @Srihanuman2498 Год назад

    Please telugu tell

  • @prabhakaranravi5406
    @prabhakaranravi5406 Год назад +1

    Please send me shop address sir

  • @girivignesh4388
    @girivignesh4388 Год назад +1

    If it gives positive energy, why would not everyone grow that tree by their houses?
    Nature created Trees for lives, not for this purpose.

  • @anjanaren.1946
    @anjanaren.1946 Год назад

    நான் காலி கருங்காலி

  • @archanajayaraman8827
    @archanajayaraman8827 Год назад

    All are business avlo tha myth la irunthu velela vanga mudila

  • @kumarP-ds9kk
    @kumarP-ds9kk Год назад +1

    Bro ivar kita na vangi potta yathum nadakkala avar sonna mari. Positive vibe apadilam ila. Money waste

  • @sudharsanelumalai
    @sudharsanelumalai Год назад +2

    Shop address?

  • @tharuntharu5582
    @tharuntharu5582 Год назад

    இந்த கம்பி கட்டுவது எல்லாம் வேற யாருக்கு போய் சொல்லு

  • @ShanSitta
    @ShanSitta Год назад +2

    Dam people

  • @ComaligalSoolUlagam
    @ComaligalSoolUlagam Год назад +16

    பிச்சைக்காரன் போட்டா அவன் life mariduma

    • @karunakaransundaram443
      @karunakaransundaram443 Год назад

      சூப்பரப்பூ

    • @anandvignesh2982
      @anandvignesh2982 Год назад +5

      பிச்சை எடுக்கும் தொழிலில் அதிகமாக பணம் கிடைக்கும்

    • @arunb8841
      @arunb8841 Год назад

      @@anandvignesh2982😂😅

    • @skvission5523
      @skvission5523 Год назад

      Avan sambarikira varumanam theriuma unakku..

    • @muthuvlog6080
      @muthuvlog6080 Год назад

      😂😂😂😂

  • @Lucifer_Satanas
    @Lucifer_Satanas Год назад +1

    எந்த மாலை போட்டாலும் ஒரு மயிருக்கும் ஆகாது. தன்னம்பிக்கை, விடாமுயற்சிதாண்டா ஜெயிக்க வைக்கும் பன்னாடைகளா

  • @surendiran1510
    @surendiran1510 Год назад

    Dei cinemakkarangala example kattathe pannada

  • @italiandiary
    @italiandiary Год назад +2

    நான் தற்பொழுது ஐரோப்பாவில் இருக்கிறேன்....
    இது அனைவரும் கருங்காலி மாலையை கழுத்தில்
    மாட்டிக்கொண்டு, அனைவரும் மிகப் பெரிய பணக்காரராக மாறுகின்றன....
    ஐரோப்பா நாடுகள் மிகப்பெரிய அளவில் வளர்ந்ததற்கு காரணம்,அனைவரும் கருங்காலி மாலை ? என்று எத்தனை பேருக்கு தெரியும்....
    இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் கருங்காலி மாலையை கொண்டு போய், சேர்த்துவிட்டால் இந்தியா மிகப் பெரிய வல்லரசாகும்..
    ஜெய் கருங்காலி மாலை

  • @sankaranarayananan3590
    @sankaranarayananan3590 Год назад +1

    Poi soltran

  • @Sathyanathg
    @Sathyanathg Год назад +2

    Ellam summa urruttu… believe in yourself not these…

  • @ranjithk5931
    @ranjithk5931 Год назад +3

    Ivan shop la erukarathey fake than. Don't buy his shop. I have bill also

    • @ashjyothy2146
      @ashjyothy2146 Год назад

      Seriously. I have asked him now.. Is it true

    • @Smile-cv9qe
      @Smile-cv9qe Год назад

      S true I too got with him in app I tested in water it not colour changed they even not gave resoalso

  • @Madara_506
    @Madara_506 Год назад

    loose talk

  • @Common_Manithan
    @Common_Manithan Год назад

    Ungalalaam yethana Mr.GK vandhaalum thirutha mudiyaathu... Paditha Muttaalgal.....😂

  • @sridharcbe
    @sridharcbe Год назад +1

    😂😂😂

  • @IamImu-f2k
    @IamImu-f2k Год назад

    Poiiii.

  • @balaji2079
    @balaji2079 Год назад +1

    நல்ல புகழ் இருக்கறவன் போடலாம். வசதி இல்லாதவன் போடக்கூடாது.😂

  • @muralivijay3
    @muralivijay3 Год назад +1

    🔥🔥🔥