"அடிச்சு சொல்றேன்.. அடுத்த தேர்தல்ல திமுக கூட்டணி தொடராது.." தமிழ்மணி சொல்லும் காரணம்! | Netrikann

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • "அடிச்சு சொல்றேன்.. அடுத்த தேர்தல்ல திமுக கூட்டணி தொடராது.." தமிழ்மணி சொல்லும் காரணம்! | Tamilmani | Malai Murasu Netrikann | Netrikann | DMK | ADMK | MK Stalin | EPS | Jayakumar | Malai Murasu Seithigal
    #malaimurasunetrikann #netrikann #tamilmani #dmk #admk #mkstalin #eps #assemblyelection2026 #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu...
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Комментарии • 310

  • @chockalingams2351
    @chockalingams2351 25 дней назад +20

    அடித்துப் சொல்கிறேன், அடுத்த தேர்தலுக்கு பின்பு தமிழ்மணி எந்த பேட்டியும் கொடுக்க மாட்டார்.

  • @brittosanthanasamy6277
    @brittosanthanasamy6277 25 дней назад +15

    இதில் உள்ள விமர்சனம் அனைத்திலும் தமிழ் மணியை கழுவி ஊற்றுகிறார்கள்

  • @nagarajanp4782
    @nagarajanp4782 25 дней назад +49

    பத்து சகுனி ஒன்று சேர்ந்தால் இந்த தமிழ் மணி

    • @av.._..
      @av.._.. 25 дней назад

      டேய் பாஜக திமுக கூட்டணி உருவாகி 1 மாதமாகிறது

  • @rameshkumars9985
    @rameshkumars9985 25 дней назад +26

    தமிழ்மணி daract எடப்பாடி viswasi வேறு என்ன இவர் solvar

  • @ShanmugamSS-ff4lr
    @ShanmugamSS-ff4lr 25 дней назад +23

    தமிழ் மணி நீங்க பமக தான் அதனால் கூட்டணி உடையும் என்பதில் உங்களின் வன்மம் தெரிகிறது

  • @mfaroukhasina7361
    @mfaroukhasina7361 25 дней назад +7

    Money க்காக மணிபேசுவது எப்படி இருக்கிறது? கூட்டணி இருக்கோ இல்லையோ.200+ தான் தி.மு.க

  • @agilanagilan5071
    @agilanagilan5071 25 дней назад +22

    தமிழ் மணி அதிமுக சார்பில் விசிக உடன் பேசி முயற்சி செய்து வரும் அரசியல் புரோக்கர்

    • @kavinsmart250
      @kavinsmart250 25 дней назад

      TAMMIL. MANI. IYYA. BJP. KKU. IPPADI. SALRA. ADIKKIREEENGALE. SIR

  • @arunk0067
    @arunk0067 25 дней назад +84

    இவன் சொல்றது ஒன்னு கூட‌ நடந்தது இல்ல. 2024 நாடாளுமன்றத் தேர்தல்ல திமுக பாஜக கூட்டணி வைக்கும்னு சொன்னான். எதும் நடக்கல. இப்போ விரக்தியின் உச்சிக்கே போயி கதறிட்டு இருக்கான்.இதுல வக்கீல் வேற இவரு 😂😂😂

    • @Balabala-km1lw
      @Balabala-km1lw 25 дней назад +5

      இவனைஎதிர்கேள்விகேட்டால்எனக்குதெரியாதுஎன்பவன்மூத்தமயிறாம்

    • @Kongumathesh
      @Kongumathesh 25 дней назад +2

      எல்லாம் ஒரு யூகம். யூகம் நடக்காமலும் போகலாம்.

    • @arunk0067
      @arunk0067 25 дней назад +2

      @@Kongumathesh யூகம் என்றும் சொல்லலாம். ஆனால் ஒரு யூகத்தை அதுவும் வாய்ப்பே இல்லாத யூகத்தை திரும்ப திரும்ப சொன்னால் யார் நம்புவா??

    • @premaprince3253
      @premaprince3253 25 дней назад

      Insane.

    • @user-su8pq7sx9i
      @user-su8pq7sx9i 25 дней назад +1

      அதிமுக ஆதரவாளரிடம் இ௫ந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 25 дней назад +8

    நெரியாலா ரீல் அந்து போச்சுடா.

  • @rajeshn5653
    @rajeshn5653 25 дней назад +3

    என்ன முக்கினாலும் நடக்காது.
    அதே நேரம் யாருடன் கூட்டணி வைத்தாலும் கூவாத்த்தூர் தேறாது.

  • @thirunavukkarasum6097
    @thirunavukkarasum6097 25 дней назад +5

    தமிழ்மணி உங்க் சாதனை சொல்லி வெற்றிபெறுங்கள் கூட்டனியை உடைத்து வெற்றிபெற நினைக்காதீர்

    • @burhansh5893
      @burhansh5893 25 дней назад

      பணியால் ஒன்றும் புடுங்க முடியாது
      சகல கலா சவுடால்

  • @pmarkandeyan5882
    @pmarkandeyan5882 25 дней назад +5

    இவர் பெரிய அறிவு ஜீவு இந்த ஆள் திமுக மேல் உள்ள வன்மத்தை கக்குகிறான்

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc 25 дней назад +6

    சீக்கிரமாக மன நல சிகிச்சை மையத்தில் இவனை சேர்க்க வேண்டும்.

  • @kabilanmohandas3810
    @kabilanmohandas3810 25 дней назад +1

    இப்படி தான்டா பார்லி தேர்தலிலும் சொன்ன..

  • @arumainathan6954
    @arumainathan6954 24 дня назад +1

    தமிழ் மணி ஐயாவின் பேச்சி ! கஞ்சாத் திமுகவின் மானம் மறியாதையேப் போச்சி !! 2026 ல்🌱🌱🌱🌱 ✌✌✌✌👍👍👍👍

  • @thangavelu.kthangavelu.k5406
    @thangavelu.kthangavelu.k5406 25 дней назад +6

    தமிழ்மணி க்கு எப்போதும் திமுக மீதும் திமுக கூட்டணி மீதும் பொச்சரிப்பு தான் இந்த ஆள் எதிர்பார்ப்பது நடக்காது ...

  • @drkaruppusamy4403
    @drkaruppusamy4403 25 дней назад +12

    Thamilmani talks talks like an idiot.

  • @goldennoodles3109
    @goldennoodles3109 25 дней назад +5

    எடப்பாடி பழனிசாமி அடுத்த தேர்தல் வரை பொதுச்செயலாளர் பதவி இருக்காது 100℅ உறுதி

  • @MariselvamKP1992
    @MariselvamKP1992 25 дней назад +27

    தமிழ்மணி எடப்பாடி அல்லக்கை பய

  • @rainbow7x11
    @rainbow7x11 25 дней назад +3

    ஆரம்பத்தில் எல்லாம் அறிவோடு பேசியவர் இவர். சமீப காலமாக உலர ஆரம்பித்து விட்டார்

    • @vasudevanvarahachari728
      @vasudevanvarahachari728 25 дней назад

      உலர இல்ல கூ முட்டை…உ ள ற…சொல்லி பாத்து விட்டு எழுது பார்ப்பம்….

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 25 дней назад +9

    தொடர்ந்தால் நீ எந்த விவாத மேடைக்கு வந்து பேச கூடாது வீட்டோடு முடங்கி இருக்கனும் மிஸ்ட்டர் தமிழ்மணி

    • @VV-yh4uh
      @VV-yh4uh 25 дней назад

      அடுத்த தேர்தலில் தொடராதுன்னு மறுபடியும் வந்து உக்கார்ந்து பேசுவார்....😂

  • @savarimuthua2383
    @savarimuthua2383 25 дней назад +1

    இந்தியா கூட்டணியை கலங்கப் படுத்துவதை வேலையாகக் கொண்டிருக்கிறார் சில பேர்.

  • @ThangarasuS-zt5ht
    @ThangarasuS-zt5ht 24 дня назад +1

    தமிழ்மணியின் ஆசை திமுக கூட்டணி உடைந்து அண்ணா திமுகவுக்கு வரவேண்டும் என்பது இவன் அல்ப ஆசை ஒருபோதும் நிறைவேறாது

  • @kuppusamymohanraj7780
    @kuppusamymohanraj7780 25 дней назад +12

    திமுக கூட்டணி எஃகு கூட்டணி.... இந்த கூட்டணி யாராலும் உடைக்க முடியாது.... இந்த நாதேரிகள் இப்படியே பேசிட்டு போகட்டும்..‌

    • @jaheerhussain3456
      @jaheerhussain3456 25 дней назад +1

      திமுககூட்டணிகண்டிப்பாகுடையும்

  • @pavithrang5209
    @pavithrang5209 25 дней назад +2

    Mr Mani please write down in your book that DMK strong alliance would continue in 2026 assembly election and also would form the DMK government....

  • @BONGGAME7
    @BONGGAME7 25 дней назад +3

    எடப்பாடி அதிமுக தலைவராக இருக்கும் வரை ஸ்டாலின் தான் முதலமைச்சர், தமிழ்மணி எடப்பாடியின் ஜால்ரா.

  • @VV-yh4uh
    @VV-yh4uh 25 дней назад +4

    ஆசை தோசை அப்பளம் *தமிழ்மணி* (வடை)
    தமிழ்மணி சார் இங்க பதிவிடுகிற கமெண்ட்லாம் படிக்கிறீங்களா?😂

    • @user-hp7ov5ix5e
      @user-hp7ov5ix5e 24 дня назад

      கமெண்ட் லாம் படிச்சான்னா செத்தே போய் ருவான்

  • @kiranbaus9544
    @kiranbaus9544 25 дней назад +4

    இவனுக்கு Vera velai illa. Same alliance will continue. This fellow has to ran away from politics

  • @GurunathanPACR
    @GurunathanPACR 25 дней назад +13

    தமிழ்மணிக்கு ஒரு சவால்.கூட்டணி தொடர்ந்தால் தொங்குவாரா.

    • @ramamurthyj95
      @ramamurthyj95 25 дней назад +5

      அதெல்லாம் மானமுள்ளவன் செய்வது.

    • @dhanapalanr9788
      @dhanapalanr9788 25 дней назад +1

      Super super super

    • @karpahaarasu1418
      @karpahaarasu1418 25 дней назад +2

      தொங்க மாட்டான்... தூங்கிருவான்😂😂

  • @madasamyiyyappan8218
    @madasamyiyyappan8218 25 дней назад +1

    வந்துடான் மணி ஆட்ட தமிழ் மணி

  • @garivalagan590
    @garivalagan590 25 дней назад +1

    ஐயா கூட்டணி தொடர்ந்தால் நீங்கள் விவாத நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்க்களம்

  • @user-po5gd3iv6h
    @user-po5gd3iv6h 25 дней назад +6

    மணிக்கு சனிபிடித்துபேதலிக்கிறார் அவரை யாரும் லூசுன்னு நம்பவேன்டாம்

  • @VijayKumar-bu9wt
    @VijayKumar-bu9wt 25 дней назад +1

    ஆறு மாதங்களுக்கு பிறகு மத்தியில் நிலவரம், ஆறுமாதங்களுக்கு முன் ஆட்சிபங்குதான் முக்கிய பிரச்சினை, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல், பாமக, விஜய், சீமான், நிலமை தெளிவாகும், அதுவறை தினம் இதைப்பற்றிதான் விவாதம்,

  • @raaj7346
    @raaj7346 25 дней назад +11

    மணி, தமிழ் மணி, தமிழருவி மணி, அன்பு மணி... மக்கள் மதிப்பை இழந்த மணிகள்.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 25 дней назад +1

      மணியான பெயரைக் கெடுத்த மணிகள்.

    • @burhansh5893
      @burhansh5893 25 дней назад

      சரியான ஒப்பீடு

    • @premaprince3253
      @premaprince3253 25 дней назад

      @@raaj7346 Super.

  • @boopalankathir9402
    @boopalankathir9402 25 дней назад +5

    I think this guy is in ADMK payroll

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok 25 дней назад +2

    ADMK Mama Mani

  • @jkjkkenken2481
    @jkjkkenken2481 25 дней назад +1

    2021 -2024 திமுக + ஒரே கூட்டணி ...❤❤❤

  • @writergajendran2050
    @writergajendran2050 25 дней назад +23

    தமிழ்மணி ஒரு மெண்டல்

  • @90348ramram
    @90348ramram 25 дней назад +4

    Thamizh Mani is Jaalraa to ADMK !!!

  • @yobus5653
    @yobus5653 25 дней назад +3

    அழிகிபோன மணி சொல்வது எல்லாம் உண்மைக்கு. மாறானது மணி எடப்பாடி அல்ல கை உருட்டு ராஜா உருட்டு வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பு இல்ல நீ சொன்னது ஏதாவது இதுவரைக்கும். நடந்தது உண்டா சொல்லுங்க பாப்போம்

  • @arivumathiarivu4380
    @arivumathiarivu4380 23 дня назад

    யோவ் தமிழ்மணி...!இதுவரையில் நீ சொன்ன எதுவும் நடந்ததே இல்லை.இதுவும் நடக்காது.

  • @mohamedfarook1325
    @mohamedfarook1325 25 дней назад +1

    என்ன மணியா இந்த மாதம் பெட்டி வாங்கிட்டியா ????

  • @selvamselvamvkl9740
    @selvamselvamvkl9740 24 дня назад +1

    உன் ஆசை நடக்காது லொள்ளு மணி

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc 25 дней назад +1

    பொய் மணி போதும் கிளம்பு. இவன் சொல்லி இது வரை இல்லாத அளவுக்கு அதிமுக 4 ஆம் இடம் போய் விட்டது.

  • @selvarajr8500
    @selvarajr8500 25 дней назад

    Defiantly will be continue and will catch 200 above mla sheets.

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed 25 дней назад

    தமிழ் மணி பேசுவது முற்றிலும் உண்மை.. உண்மையை பேசினால் திமுக வழக்கு தான் போடும்.. உண்மையை பகைமையாக கருதும் ஒரே கட்சி திமுக தான் 😢😮

  • @tantrastudio7604
    @tantrastudio7604 22 дня назад

    எத்தனை நாள் மலம் தின்று.....வாழ்வு.....தம்பி

  • @ArunKumar-zz1od
    @ArunKumar-zz1od 25 дней назад +5

    வழக்கறிஞர் அய்யா தமிழ்மணி தயவுசெய்து மக்கள் நலனில் அக்கறை செலுத்து தவறினால்

    • @ArunKumar-zz1od
      @ArunKumar-zz1od 25 дней назад

      மக்கள் நலனில் அக்கறை செலுத்திய யாரும் தோற்றதில்லை

  • @jkjkkenken2481
    @jkjkkenken2481 25 дней назад

    2019 -2024 mp தேர்தல் ஒரே கூட்டணி ....

  • @subaramaniampalaniapan201
    @subaramaniampalaniapan201 25 дней назад

    முதல் அமைச்சருக்கு உடல் நிலை பாதிப்பா.விவாத மேடை கொடுத்த தகவலுக்கு நன்றி.

  • @muthubarath0076
    @muthubarath0076 25 дней назад +1

    தமிழ்மொழியே என்னப்பா எப்படி கழுவி கழுவி ஊத்துற கமெண்ட்ல

  • @kumaresanraj3758
    @kumaresanraj3758 24 дня назад

    இவர் 2036 ல தொடராது என்று 2026 ல சொல்லி கொண்டு திரும்ப திரும்ப...

  • @nagarajanav5657
    @nagarajanav5657 20 дней назад

    தனி மெஜாரிட்டி யுடன் எவனும் ஆள கூடாது. எல்லா துறையும் MGR கு பின் லாஸ் னு சொல்லுறான். ஆனா அந்த துறை மந்திரி, பினாமி, IAS, காண்ட்ராக்ட் காரன் மகா, மகா கோடிஸ்வரன் ஆகிறேன். So தொங்கு சட்டசபை தான் வரணும். இவங்க மக்கள் பணத்த கொள்ளையடிக்க விட கூடாது 😊

  • @sniper.1919
    @sniper.1919 25 дней назад +1

    Adikkama sollungaiah. Adicha thaanga matten.

  • @jagadev2012
    @jagadev2012 25 дней назад

    உடல் நலமில்லாத ஒருவர் என்னை ஆண்டு கொண்டிருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.

  • @sampathkm3896
    @sampathkm3896 25 дней назад

    காசு தான் பிரதானம் என்றால் எதற்கு இவ்வளவு நேரம் தம் கட்டி பேச வேண்டும்

  • @balasubramanianvenkatesan5699
    @balasubramanianvenkatesan5699 24 дня назад

    Yes dmk alliance should break

  • @pmarkandeyan5882
    @pmarkandeyan5882 25 дней назад

    இவரும் தமிழறிவிமணியும் ஒன்னு

  • @arunachalamparamasivam9858
    @arunachalamparamasivam9858 23 дня назад

    10 வருட அடிமை ஆட்சியில் பேர் சொல்லும்படி ஏதாவது உண்டா அதனால் திமுக தான் சிறப்பு.இவனுக்கு வயித்தெரிச்சல் அதிகம்.

  • @nagarajanp7512
    @nagarajanp7512 25 дней назад +1

    SUPER TAMIL MANI

  • @robertnesamony9335
    @robertnesamony9335 24 дня назад

    Tamil mani is a senior political broker for admk always

  • @baskarinisaiarangam1412
    @baskarinisaiarangam1412 25 дней назад

    Sema dose by Tamil Mani

  • @rajamanickam7080
    @rajamanickam7080 25 дней назад +1

    Tamilarasan you dmk supporter

  • @tamilraman9271
    @tamilraman9271 25 дней назад +1

    MR TAMIL MANI EPPA JOSIYAKARAR AANINGAA

  • @ammujsf788
    @ammujsf788 19 дней назад

    அடுத்த கொத்தடிமை தமிழரசன் பல ஊடகங்களில் திமுக கொத்தடிமைகள் தான் உள்ளன

  • @roberts9421
    @roberts9421 25 дней назад

    கலியுக ஜோதிட. புடலங்கா... சொல்லிட்டாரு 😅😅😅

  • @ramachandran427
    @ramachandran427 25 дней назад

    Tamilmani
    Unnmai

  • @jaheerhussain3456
    @jaheerhussain3456 25 дней назад +5

    தமிழ்மணிசொல்வதுதான்உன்மைதப்புஇல்லை

    • @burhansh5893
      @burhansh5893 25 дней назад

      மணி உண்மை பேசியதே இல்லையே

    • @paulrajvenkadasamy3693
      @paulrajvenkadasamy3693 25 дней назад

      ​@@burhansh5893ore coment support tamilmanikku

  • @senthilkumar6651
    @senthilkumar6651 25 дней назад +2

    TamilMani is correct

  • @mudukkurfarms3376
    @mudukkurfarms3376 25 дней назад

    DMK will not hesutate to allign with BJP

  • @Kkvraja7-pd8jd
    @Kkvraja7-pd8jd 25 дней назад

    Tamil. Maniyin. Nalla. Comedy

  • @raju.king1980
    @raju.king1980 24 дня назад

    தமிழ் மோனி முட்டாள் என்பது உண்மை. அரைப்படியின் அரைமண்டையன் தமிழமணி என்பது உண்மை.

  • @subashchandran3564
    @subashchandran3564 25 дней назад

    தமிழ்மணியன்யாருக்குமணியாட்ரான்னு.அவனுக்கேதெரியாது

  • @aanddgroups6371
    @aanddgroups6371 25 дней назад

    அய்யா, வக்கீல் தொலில் பாருங்க அல்லது அரசியல் வாதியா வாங்க,,,

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 25 дней назад

    Jothidam kanikkirara Tamilmani

  • @user-ny3qt6mg2y
    @user-ny3qt6mg2y 25 дней назад +8

    இவனுக்கு அப்படி ஆசை.

  • @weathertime-bz9kp
    @weathertime-bz9kp 24 дня назад +2

    அடிச்சு சொல்ற 2026 திமுக ஆட்சி அமையும் அமையும்

  • @Sriram7476-q4y
    @Sriram7476-q4y 25 дней назад

    இந்த ஆள் எடப்பாடி அல்லகை

  • @fiamahelena4738
    @fiamahelena4738 25 дней назад

    தமிழமணிக்கு என்ன வியாதினு யாராலும் கண்டு புடிக்க முடியாது

  • @shahulmajitha4150
    @shahulmajitha4150 24 дня назад +1

    இவன் சொன்னது இதுவரை நடந்தது இல்லைங்க இவன் ஒரு புரோக்கர் வேலை பார்ப்பவன்

  • @burhansh5893
    @burhansh5893 25 дней назад +1

    தமிழ்மணி சவுக்கு சங்கருக்கு நகரானவர்.

  • @baskarinisaiarangam1412
    @baskarinisaiarangam1412 25 дней назад +1

    Tamil arasan nose cut 😂😂😂😂

  • @sureshsurya8582
    @sureshsurya8582 22 дня назад

    DMK is a Dubakoor Model 😂😂😂😂

  • @jayarajkamala3046
    @jayarajkamala3046 23 дня назад

    அதிமுகவின் வெற்றி நிச்சயம்

  • @pmuruganpmurugan8869
    @pmuruganpmurugan8869 25 дней назад

    திரு திருமாவளவன் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது தான் அனைத்துக்கும் தீர்வாகும். யார் முடிவு எடுக்கிறார் களோ அவர்கள் கையில் தான் எதிர் கால அரசியல் உள்ளது ..?

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 24 дня назад +1

    தமிழ்மணி சார் சொல்வது100%. உண்மை
    பிஜெபி+திமுக 2026---ல்கூட்டணி போட்டியிடும்.சாத்தியம் தான்.100---ட்டார்கெட். pjpபழுத் அரசியல் அறிந்தவர் .அட்வகேட்
    இவருக்குத் தெரியாத
    அரசியல் இல்லை
    வாழ்த்துக்கள் ஐயா.........

  • @udayakumars4642
    @udayakumars4642 24 дня назад

    EGOIST THATHI EPS IS INTERESTED IN ADMK GAJAANAA AND NOT ADMK PARTY AT ALL.
    ANNAMALAI KNOCKED OUT VIKRAVAANDI EPS IN THE FIRST ROUND ITSELF BEYOND RECOVERY.

  • @Selvamselvi-r3v
    @Selvamselvi-r3v 25 дней назад +4

    Dmk. To. Bjp.

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh 25 дней назад

    செயற்குழு கூட்டத்தில் பிரளயமே நடக்கும், எடப்பாடி தலைமை முடிந்தது இப்படி அப்படீன்னு கூவின வாடகை வாயனுங்களெல்லாம் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் அடுத்து எதை உருட்டலாம் என்று தேடி திரியறாய்ங்க😂😂

  • @user-ij4nr3ro1p
    @user-ij4nr3ro1p 25 дней назад

    வந்துட்டாரா ஜோசியக்காரு.

  • @diyamedagency8164
    @diyamedagency8164 25 дней назад

    தமிழ்மணியின் விருப்பத்தை சொல்லியிருக்கிறார்

  • @bharathbharath1442
    @bharathbharath1442 25 дней назад +1

    திமுக தனித்து போட்டியிட்டு 20 தொகுதிகளில் வெல்வதே கடினம்.

  • @sasikumarsasikumar1926
    @sasikumarsasikumar1926 25 дней назад

    நடுநிலை தவறாத நரியாளன் தம்பி திமுக சொம்பு தூக்கி.

  • @govindarajanv2665
    @govindarajanv2665 25 дней назад

    Who will deside the alliance selvaperunthagai and karthik orRagul and Stslin tamilmani supporter of admk

  • @user-zu7vg9dl1m
    @user-zu7vg9dl1m 24 дня назад

    Rs.500 briyani quarter and drug they'll. Win.😂😂

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 25 дней назад

    AIADMK Karan yennam
    Thiruma
    Nangu
    Therinthu vaiththullar!

  • @nmsamy4581
    @nmsamy4581 25 дней назад

    What beautiful tell me very soon palanisami is going to zero waite and see mr .tamil

  • @user-ct8wb8xh4j
    @user-ct8wb8xh4j 25 дней назад

    தேர்தல் நேரத்தில் கட்சி.மாறும்.தலித்
    கட்சி.ஆட்சிக்கு.ஆசைபடக்கூடாது 5:53

  • @jagannthanm7148
    @jagannthanm7148 20 дней назад

    இரண்டு TV கலந்து கொண்டு காசு தான் முக்கியம் என வந்துள்ளார் இவர் கருத்தை டீ கடையில் பேசுபவன் கூட அழகாக பேசுகிறான். ஆனால் இவர் இதை வைத்து பணம் சம்பாதி க்கிறார். எடபாடியின் முட்டு அதிமுக தலைமையை பற்றி பேசுவியா.

  • @senthilmessi1261
    @senthilmessi1261 25 дней назад

    Unmai dmk sattam olungu seri illa wasted