பல கோடி மதிப்பாக மாறிய மானாவாரி நிலம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #sandalwood #sandhanam #agriculture #farming #cauverycalling
    15-10-2023 அன்று பல்லடத்தில் நடந்த ஈஷா காவேரி கூக்குரல் நடத்திய "கோடிகளை கொடுக்கும் சந்தனம்
    சாமான்யர்களுக்கும் சாத்தியமே !!" என்ற கருத்தரங்கத்தில் விவசாயி திருமதி கவிதா மிஸ்ரா அவர்களின் அனுபவ பகிர்வு மற்றும் வழிகாட்டல்...
    விவசாயிகள் ₹3 க்கு மரக்கன்றுகள் வாங்க உங்கள் மாவட்டத்தில் உள்ள #ஈஷா_நர்சரி பற்றி அறிய மற்றும் மர விவசாயம் செய்ய நேரடி இலவச ஆலோசனைக்கு அழைக்கவும்.. #8000980009
    Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest RUclips Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom

Комментарии • 5

  • @selvaraj5915
    @selvaraj5915 7 дней назад

    Hi mam really happy to say your hard work is excellent this example go to youngester thank you mam wish you all the best for your carrier bye pondicherry

  • @EThirupathi-rq2gw
    @EThirupathi-rq2gw 8 дней назад +1

    மரம்வோட்ட..??அதிகாரியதோடநூம்

    • @krishna-6911
      @krishna-6911 8 дней назад

      அந்த பிரச்சினை இப்போது இல்லை... காவேரி calling என்று ஈஷா அறக்கட்டளை செயல்பாடுகள் இது போன்ற சட்டம் மாற்றப்பட்டது.. இப்போது அந்த அதிகாரி மை தேட வேண்டாம்.. அதற்கு பதிலாக உங்கள் நிலத்தில் விளைந்தது என்ற அங்கீகாரம் எப்படி அடைவது என்பது பற்றி ஈஷா நர்சரி ல் கேளுங்க ❤❤❤❤

  • @leopremkumar19
    @leopremkumar19 7 дней назад

    🙏🙏🙏🙏🙏🌷🌷