சேவாக் என்னும் ராட்சசன் | happy birthday viru | happy birthday virender sehwag | irfan pathan tweet

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 662

  • @BharathSivalingam13
    @BharathSivalingam13  Год назад +2

    Cricket products :
    Budget friendly bats ( for cricket ball ) :- amzn.to/44buCm4
    Bats for hard tennis ball :- amzn.to/459JhQe
    Shoes :- amzn.to/450VGG5
    Gloves :- amzn.to/3OE4Sco
    Pads :- amzn.to/3KFFZMm
    Kit bag :- amzn.to/3L4DlQH
    Sports T shirts :- amzn.to/3QFuGaU
    General sports equipment :- amzn.to/45fVp2k
    My video gadgets :
    My Camera ( Canon 1500D ) :- amzn.to/3OV5Suc
    Mic I use :- amzn.to/3s3ywQH
    Tripod Stand :- amzn.to/3KHUvDv
    Laptop :- amzn.to/3OXVrWG
    Ring light :- amzn.to/45aV80v
    Green screen :- amzn.to/3OYEFqD

  • @Djsivavlogs
    @Djsivavlogs 4 года назад +452

    Enaku கிரிக்கெட் மேல ஆர்வம் வர ஒரு முக்கிய காரணம் Sehwag Sir தான் 🔥🔥🔥🔥

    • @manojkumark801
      @manojkumark801 3 года назад +2

      ❤️

    • @sureshmanivel3414
      @sureshmanivel3414 3 года назад +4

      எனக்கும் கிரிக்கெட்டில் ஒரு ஆர்வம் வரக்காரணம் சேவாக் மட்டும்தான் ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம் சச்சின் அப்படி இப்படி என்று ஆனால் எனக்கு மட்டும் சேவாக் தான்

  • @mohans9507
    @mohans9507 3 года назад +200

    ஷேவாக் களத்தில் இருந்தாலே ரன் ரேட் 10க்கு மேல தான் இன்னோறு ஷேவாக் வரவே முடியாது ஷேவாக்கிற்கு நிகர் ஷேவாக் மட்டும் தான்

  • @reemaazrazeen9095
    @reemaazrazeen9095 4 года назад +187

    வீரன் சேவாக்
    அடி
    ஆரம்பமே அடி
    போகபோக அடி அடி
    ஆடுமிடமெல்லாம் அதிரடி
    அதிரடியிலும் ஆட்டம் எத்தனை அழகு

  • @powerpandi4456
    @powerpandi4456 3 года назад +877

    சேவாக் இல்லை என்று சொன்னதிலிருந்து கிரிக்கெட் பார்பதில்லை

  • @Djsivavlogs
    @Djsivavlogs 3 года назад +141

    சேவாக் என்பது பெயர் இல்லை அது எங்களுடைய உணர்வு😭❤️❤️❤️

  • @rajkumardmk9873
    @rajkumardmk9873 3 года назад +92

    2004 முதல் ஒருநாள் போட்டி பாகிஸ்தானில் ஷேவாக் அடித்த அடி அக்தர் பயந்தது தலைவனுக்கு மட்டுமே

  • @balakrishnannataraj9090
    @balakrishnannataraj9090 3 года назад +110

    நன்பா ஒரு பவுலரா Sehwagக்கு பந்து போட இந்த உலகத்திலேயே யாரும் விரும்ப மாட்டோம் அதுதான் அவரோட வெற்றியே

  • @krishnasewah467
    @krishnasewah467 3 года назад +239

    சேவாக் என்னைக்கு ஓய்வு பெற்றாரோ அன்னைக்கே எனக்கு கிரிக்கெட் மேல் உள்ள ஆர்வம் இல்லை

  • @anthiyuragro4600
    @anthiyuragro4600 3 года назад +159

    பயம் என்றால் என்ன என்று தெரியாதவர் விரேந்திர சேவக்

  • @HariHari-nf3mh
    @HariHari-nf3mh 3 года назад +364

    எல்லாருமே 100ரன் அடிக்க 1 ல இருந்து ஆரம்பிச்சாங்க ஆன அங்க ஒருத்த 4 மற்றும் 6 ல இருந்து ஆரம்பிச்சா அது யாருனு எல்லாருக்குமே தெரியும் தலைவா சேவாக்

    • @MohanMohan-se8qr
      @MohanMohan-se8qr 3 года назад +1

      சூப்பர்.

    • @natureslover1898
      @natureslover1898 3 года назад +1

      Kandipa bro

    • @sureshmanivel3414
      @sureshmanivel3414 3 года назад +9

      சரிதான் சார் ஆரம்பிப்பதும் நான்கு அல்லது ஆறு.
      100 ரன்னை கடக்கவும் அவர் பயன்படுத்தியது 4 மற்றும் 6 அவர் போல் ஆட்டக்காரர்

    • @Djsivavlogs
      @Djsivavlogs 3 года назад

      @@sureshmanivel3414 🔥🔥🔥🔥

    • @Djsivavlogs
      @Djsivavlogs 6 месяцев назад

      The name is VIRU 🔥

  • @Ranganathapuram-Brothers
    @Ranganathapuram-Brothers 3 года назад +75

    இன்று வரை ரசிகன் ❤️ சேவாக் ❤️ என்ற ஒற்றை மனிதனுக்கு மட்டும் தான் ❤️
    😢

  • @sakthiselvi8324
    @sakthiselvi8324 Год назад +12

    தலைவா என்றுமே நீ மட்டும் தான் அதிரடி மன்னன். நான் என்றுமே உன் ரசிகன்.பல தலைமுறை தாண்டியும் உன் புகழ் நிலைத்திருக்கும் வாழ்க வளமுடன்..

  • @shanmugarajraj1028
    @shanmugarajraj1028 Год назад +10

    டெஸ்ட் மேட்ச் உலகமே பார்க்க செய்தவர் என் தலைவன் ❤️❤️என் ஹீரோ என்றுமே அவர் தான் ❤️❤️

  • @marimuthumarimuthu1061
    @marimuthumarimuthu1061 3 года назад +73

    இருந்தாலும் மறந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

  • @Djsivavlogs
    @Djsivavlogs 4 года назад +206

    Sehwag என்னும் ராட்சசன்🔥

    • @cookandbake6374
      @cookandbake6374 3 года назад

      Nanum Sehwag fan

    • @sureshmanivel3414
      @sureshmanivel3414 3 года назад +1

      இந்த வீடியோவில் குறிப்பிட்டது போல அவருக்கு பிரிவு உபசார விழா மற்றும் அவருக்கு என்று ஒரு போட்டி நடத்தாதது பெரிய இழப்பாக எனக்கு தெரிகிறது சேவாக்
      த கிரேட் மேன்

    • @muniyandikaruppusamy
      @muniyandikaruppusamy 2 года назад +2

      Enagku shewag nan avala pedigkum

    • @Djsivavlogs
      @Djsivavlogs 2 года назад +1

      @@muniyandikaruppusamy ❤️❤️

  • @nallathambikarthck5182
    @nallathambikarthck5182 3 года назад +29

    இது போல ஒரு வீரனை இனிமேல் நாம் பார்க்கப்போவது இல்லை

  • @gkmaster9953
    @gkmaster9953 3 года назад +60

    என் ஹீரோ என் ரோல்மாடல் 😍😍 Viru anna

  • @sakthivel-th9bu
    @sakthivel-th9bu 3 года назад +54

    நான் மிகப்பெரிய சச்சின் ரசிகன் சேவாக் என்ற மனிதரை பற்றி நிறைய பேருக்கு சரியாக தெரியவில்லை.... களத்தில நின்னா போதும்.......

  • @vickywinsaustin5782
    @vickywinsaustin5782 3 года назад +16

    ஐ லவ் யூ ஷேவாக்.. cricket இருக்கும் வரை நீங்களும் இருப்பீங்க

  • @asvpncreation7214
    @asvpncreation7214 3 года назад +53

    அதிரடியான அசாத்திய ஆட்டக்காரன் சேவாக் ( யார் பந்து வீசினாலும் தொடக்கத்தில் பந்தை பறக்க விடுவார் )

  • @RanjithKumar-pj6fz
    @RanjithKumar-pj6fz 3 года назад +31

    என் உயிர் தலைவா சேவாக்...🙏கிரிக்கெட் இருக்கும் வரை சேவாக் அதாவது தலைவர் ஆட்டத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் தலைவா...🙏
    "அதிரடி ஆடத்துல சேவாக் கிங்...
    அடுத்ததா இரங்குவாரு யுவராஜ் சிங்"...

  • @sivalingamk.g.2416
    @sivalingamk.g.2416 4 года назад +101

    தெளிவான உச்சரிப்பு,குரல் வளம் சொல்லும் விதம் மிக அருமை.அரிய தகவல், வாழ்த்துகள் பரத்.

  • @JaiKumar-zt2bz
    @JaiKumar-zt2bz 3 года назад +21

    டெஸ்ட் ஆட்டத்தை ஒரு நாள் ஆட்டம் போல் ஆடி அசத்தும் ஒரே வீரன் இந்த மான்ஸ்டர் சேவாக்

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Год назад +54

    2003 உலக கோப்பை,இறுதி போட்டியில் அவரின் தனிமனித போராட்டம்,இன்றும் என் கண்களில் இருந்து நீங்காது.

    • @rohinisundar2878
      @rohinisundar2878 Год назад +1

      2003 உலக கோப்பை இறுதி போட்டியில் மட்டும் தான் சேவாக் சிறப்பாக விளையாடினார்,அரையிறுதி வரை மற்ற வீரர்களின் பங்களிப்பால் தான் இந்தியா உலக கோப்பை இறுதி போட்டியில் நுழைந்தது/ஒரு போட்டியை மட்டும் வைத்து வெற்றி யாளரை தீர்மானிக்க முடியாது.

    • @kandasamyganesan6625
      @kandasamyganesan6625 Год назад +4

      @@rohinisundar2878 🙏🙏🙏 ,அப்போ நீங்க ஷேவாக் விளையாடிய போட்டிகள் பார்த்து இல்லையா.

    • @aadhiaadhi2710
      @aadhiaadhi2710 Год назад

      S s s

    • @sureshkarur1446
      @sureshkarur1446 6 месяцев назад

      ​@@rohinisundar2878komlai

  • @AnishAnish-dh2td
    @AnishAnish-dh2td 3 года назад +396

    அடுத்த சச்சின் virat ஆனா அடுத்த sehwag இந்த தலைமுறைல கிடையாது sehwag 🇮🇳🇮🇳🇮🇳

  • @sathya.c6366
    @sathya.c6366 3 года назад +62

    எவ்ளோ பெரிய பௌலரா இருந்தாலும் மண்ணை கவ்வ விட்ருவாப்ல... இவருக்கு பயமே கிடையாது

  • @Djsivavlogs
    @Djsivavlogs 3 года назад +55

    என்னை மீறி கண்ணில் தண்ணீர் வருகிறது😭😭 தலைவா நீங்க எங்களுடைய குரு❤️ நீங்கள் இல்லாத கிரிக்கெட் பார்க்கவே pudikala😭😭😭

    • @TamilSelvan-ce2fh
      @TamilSelvan-ce2fh 2 года назад +1

      You are like me sehwag is my most respect favourite player master guru from schl days to till only viru ji

    • @Djsivavlogs
      @Djsivavlogs 2 года назад +2

      @@TamilSelvan-ce2fh 🔥🔥

    • @vinodhkumar8697
      @vinodhkumar8697 10 месяцев назад +1

      💯😭😭😭

  • @NaanSKS
    @NaanSKS 3 года назад +118

    தன்னலமற்ற ஒருவன் சேவாக் மட்டுமே

    • @raghuWilliams
      @raghuWilliams 3 года назад +3

      100 percent correct

    • @sureshmanivel3414
      @sureshmanivel3414 3 года назад +5

      பல ஆட்டக்காரர் 90 கடக்கும் போதே பொறுமையாக ஆட ஆரம்பித்து விடுவார்கள் தான் 100 அடிக்க வேண்டுமென்று ஆனால் சேவாக் மட்டும் தான் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடக்கூடிய ஒரு தன்னலமற்ற தியாகி அவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை

    • @sureshmanivel3414
      @sureshmanivel3414 3 года назад +6

      இப்போது சேவாக்கின் ஆட்டத்தை பார்க்க முடியவில்லை என்று எண்ணும்போது மனம் மட்டுமல்ல கண்களும் சேர்ந்து கண்ணீர் வடிக்கிறது பலநேரங்களில்

    • @Djsivavlogs
      @Djsivavlogs 2 года назад

      @@sureshmanivel3414 😭😭😭😭

  • @sugumard6135
    @sugumard6135 2 года назад +6

    அதிரடி மன்னன் என்ற சிறப்புப் பெயர் கொண்ட ஒரே வீரர் சேவாக். அவர் கிரிக்கெட்டில் ஒய்வு பெற்றதிலிருந்து எனக்கு கிரிக்கெட் பார்க்கும் ஆர்வமே இல்லை. என்றும் நான் தலைவர் சேவாக் ரசிகன் viru

  • @selvakumarveerappan8759
    @selvakumarveerappan8759 3 года назад +37

    Only batsman hits fearless sixes when he reach 100 , 200 , or 300..the beast!...in tamil "பயத்திற்கெள்ளாம் பயம் காட்டுறவன்"

    • @JaiKumar-zt2bz
      @JaiKumar-zt2bz 3 года назад +1

      Starting run 25 50 100 150 200 250 300 all are finishing only six are four that's true warrior veeru

  • @criciinfo2547
    @criciinfo2547 3 года назад +37

    Yes bro sehwag one of the most dangerous batsman in the world.. I'm also fan of viru

  • @ezhilramya25
    @ezhilramya25 3 года назад +27

    Yan thalaivan yannutaya உயிர் ellame sehwag dhan love you sehwag

    • @Djsivavlogs
      @Djsivavlogs 3 года назад

      கண்ணு கலங்குது ஏனோ தெரியவில்லை 😭😭😭

  • @gandhiselvanselvan7105
    @gandhiselvanselvan7105 Год назад +43

    நயவஞ்சகனின் சூழ்ச்சியால் இந்தியாவின் நங்கூரமே அறுந்து போன கதை...... கண்களில் கண்ணீர் வருகிறது ..,.. இனி ஒரு சேவாக் பிறக்கபோவதில்லை

    • @Djsivavlogs
      @Djsivavlogs Год назад +1

      😢😢😢

    • @tbselva
      @tbselva Год назад +2

      சேவாக் பைய்யன் வருவான்... 2 பேர் ல ஒருத்தன் ஆவது மாறுவான்...

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 Год назад +3

      சேவாக் வெளியேற டோனி தான் காரணம் என்று சொல்றாங்களே... உண்மையா நண்பா

    • @reegana7478
      @reegana7478 Год назад +1

      Yes bro

    • @manidhanush973
      @manidhanush973 Год назад +2

      ​@@hildaalphonse2239correct

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 3 года назад +5

    இந்த மாதிரி ஒரு player உருவாக வாய்ப்பு மிக மிக அரிது தான்... இவருக்கு நிகர் இவரே🔥🔥🔥🔥

  • @kathiragan2245
    @kathiragan2245 3 года назад +38

    சேவாக் போன பிறகு கிரிக்கெட் மீது விருப்பம் குறைந்துவிட்டது,

  • @sathyaraj1963
    @sathyaraj1963 3 года назад +8

    My cricket Hero Viru Bomb..
    இந்தியாவின் தலைசிறந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ....
    The most dangerous batsman in the world..

  • @kalirajan3193
    @kalirajan3193 3 года назад +30

    All Timé Favourite my Batsman fearless Batsman. சேவாக் என்னைக்கு ஓய்வு பெற்றாரோ அன்னைக்கே எனக்கு கிரிக்கெட் மேல் உள்ள ஆர்வம் இல்லை

    • @sureshmanivel3414
      @sureshmanivel3414 3 года назад +1

      இன்றைக்கும் அவர் வந்து ஆடத்தான் போகிறார் என்ற எண்ணத்திலேயே உள்ளேன்

    • @arumugamarumugam5805
      @arumugamarumugam5805 3 года назад

      Same to you நண்பா

  • @harikrishnans9174
    @harikrishnans9174 4 года назад +62

    Sehwag is an aggressive + classy batsman

  • @bala9446
    @bala9446 3 года назад +17

    நன்றி....என்றும் என் குரு...சேவாக்

  • @gangadharan4056
    @gangadharan4056 Год назад +2

    வீரேந்திர ஷேவாக் எனக்கு பிடித்த பெஸ்ட் வீரர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @RameshButtu3
    @RameshButtu3 3 года назад +10

    Shewag என்றால் அதிரடி தான்.....

  • @தகடூர்தமிழன்ச.சக்தி

    சல்யூட் தலைவா
    அன்று முதல் இன்று உன் bating style and I big fan of you viru

  • @ப.ராஜ்குமார்-ந9ள

    தலைவா உணப்போல் யாரும் இல்லை 🏏🏏🏏🌹🌹🌹

  • @vigneshvv9197
    @vigneshvv9197 Год назад +4

    2.3.2013,march அப்புறம் கிரிக்கெட் பார்க்கிறதே விட்டுட்டேன் கடைசியாக சேவாக் ஆடிய ஐபிஎல் போட்டி இன்றுவரை கிரிக்கெட் பார்ப்பதையே விட்டுவிட்டேன❤ லவ் யூ வீரேந்திர சேவாக்❤

  • @stkarna4807
    @stkarna4807 4 года назад +26

    Super bro I am sehwag big fan ♥️♥️♥️ thanks for this video 🙏🙏🙏

  • @prakashk3476
    @prakashk3476 2 года назад +9

    School leave போட்டு கிரிக்கெட் பார்த்த கடைசி தலைமுறை 90 kids love you sehwag

    • @Djsivavlogs
      @Djsivavlogs 2 года назад +1

      😭😭😭😭😭😭😭

    • @Djsivavlogs
      @Djsivavlogs 2 года назад +1

      Missing nanba 😭😭😭😭😭

  • @ranjith4443
    @ranjith4443 Год назад +2

    சேவாக் என்னும் ராட்சசன் ❤️❤️❤️ என்றும் சேவாக் ரசிகனே ❤️❤️❤️❤️

  • @muthrakmranima391
    @muthrakmranima391 3 года назад +9

    பந்துவீச்சாளர்கள் இடம்எந்த சிறு சிராய்ப்பும் இல்லாமல் அவர்களுடைய பந்துவீச்சைசிதர அடிப்பவர் தனி ஒருவன் வீரேந்திர சேவாக்.
    இந்திய வீரர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்...
    துளியும் தன்னலமில்லாத ஒப்பற்ற வீரன்....
    உன்னை முறையாக வழியனுப்பாதற்கு வருந்துகிறோம்...
    வீரனே.....

  • @pandiyanpandi5766
    @pandiyanpandi5766 Год назад +1

    ஏன் தலைவன் முகம் எங்க பிராண்ட் 🔥🔥🔥🙏

  • @opking-jc2oc
    @opking-jc2oc Год назад +1

    Sehwag is my cricket hero and bating roal model

  • @peacebrothers6079
    @peacebrothers6079 4 года назад +22

    Happy birthday fearless sehwag 😍😍😍

  • @johnsonranjith9947
    @johnsonranjith9947 8 месяцев назад

    இன்று மட்டுமல்ல என்றுமே சேவாக் தீவிர ரசிகன் நான்.

  • @sivap9119
    @sivap9119 2 года назад +3

    நான் 2003 worldcup match patha aprom thaan cricket vilada arambichen
    Opening sachin & sehwag semma interestinga irukkum
    Rendu perum cover drive aadum podhu semmaya irukkum

  • @naganathanmamazingmaravars3603
    @naganathanmamazingmaravars3603 Год назад +1

    Very amazing and highly effective virender sevak in this world

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 Год назад +1

    Sewag ஒரு மாவீரன்...

  • @hariKrishnan-jj5ec
    @hariKrishnan-jj5ec Год назад +1

    வீரூஜி.விளையாதால்ஐபிஎல்கிரிக்கெட்கூடபார்பதில்லை

  • @annaduraig2274
    @annaduraig2274 Год назад +4

    Happy Birthday veeru.. long-live..God Bless you ❤❤❤

  • @kuppampattivk6841
    @kuppampattivk6841 3 года назад +13

    In Multan he scored 6 to reach 100 from 95 , 200 from 195 and 300 from 295 no can drae to do this all from a same bowler great player in the history

  • @vickykalpana
    @vickykalpana Год назад +5

    Legend of attacking batsman.😢 Opponents team was afraid when he crossed 5 overs and he batting in the grees.

  • @ennaperuvaikkalam9963
    @ennaperuvaikkalam9963 2 года назад +4

    I am a cricket addicter because of this man , aana ippa illa because of this man. my veeru bhai..❤❤❤🔥🔥🔥🔥 love you thalaiva .

  • @sehwagaravindhnjr1219
    @sehwagaravindhnjr1219 4 года назад +24

    HBD Thalaivaa Viru 🥳❤️

  • @DhanasekarMuthu
    @DhanasekarMuthu Год назад +6

    I love Sehwag, he is the legend of the cricket, nobody can't fill the sehwag place

  • @ganeshdevar9841
    @ganeshdevar9841 11 месяцев назад +1

    My first & Last Love Cricketer.

  • @icadopro
    @icadopro 3 года назад +31

    பயம் அறியா மட்டை பந்து விரர் 🔥

  • @barathbarathan8228
    @barathbarathan8228 Год назад +1

    நானும்தான் நன்பா My Viru sir ❤❤❤

  • @anbuchezhiyan2152
    @anbuchezhiyan2152 3 года назад +20

    The legend of indian cricket.boundary king.

  • @thiresh0712
    @thiresh0712 3 года назад +24

    He is Most brutul danger batsman's in the world

  • @prabakarank333
    @prabakarank333 4 месяца назад +1

    Indian team la innoru sewag vara mutiyathu

  • @natureslover1898
    @natureslover1898 3 года назад +3

    Sehwag retired anathula irunthu cricket parpathillai, luv u sehwag and miss u lots........... U r my role model u r my inspiration, u r my happiness, yarukagavum epavum ungala vitu kuduthathu illa sehwag sir........... Ungaloda opening paka evlo days leave potruka, ella velayum vtutu vanthuruva.......... Luv u lots my lion sehwag......... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @pushparajsaranya6119
    @pushparajsaranya6119 3 года назад +5

    சேவாக் இல்லாமை நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை நான் ஷேவாக்கை ரொம்ப மிஸ் பண்றேன்

  • @SelvaKarthiKarthi-hp2ti
    @SelvaKarthiKarthi-hp2ti Год назад

    Vivegam, thunivu,vitamuyarchi👌👌👌👌💪💪💪

  • @sathishm.s1243
    @sathishm.s1243 Год назад +1

    No one replace him forever

  • @jebortjohnson3949
    @jebortjohnson3949 3 года назад +4

    தன் பல் உடைந்ததை குறித்து பயப்படாமல் பந்து வீச்சாளர்களுக்கு பயத்தை காட்டிய பாக்காசூரன் the man of vierendra sehwag

  • @vickywinsaustin5782
    @vickywinsaustin5782 3 года назад +5

    I never seen such a great hitter in d world cricket in my 90s kids cricket... Shewag is a legend of Indian cricket

  • @Ak20231
    @Ak20231 3 года назад +8

    Really really feeling bad for no farewell match.. sehwag fan forever!! ❤️🔥

  • @rameshdevi8189
    @rameshdevi8189 Год назад +1

    தான் சந்தித்த முதல் பந்தலையே சிக்ஸர் அடிக்கும் திறமை எவருக்கு உண்டு இவரை தவிர என்றும் என்னுடைய தலைவன் சேவாக் மட்டுமே....

  • @balasubramanianessaky2457
    @balasubramanianessaky2457 3 года назад +9

    Sehwag's is different feeling in cricket..un comparable..

  • @raghavendiranr788
    @raghavendiranr788 Год назад +1

    My. Dream சேவாக்

  • @ilayaraja1399
    @ilayaraja1399 Год назад +1

    சச்சின், தோனி விட நான் சேவாக் பேட்டிங் விரும்பி பார்ப்பதுண்டு ❤️❤️❤️

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 3 года назад +4

    என்றும் அவர் ரசிகன்

  • @Adaikalam-m1j
    @Adaikalam-m1j 10 месяцев назад +1

    Yes bro true

  • @muthuvel718
    @muthuvel718 4 года назад +37

    Happy birthday அதிரடி மன்னன்

    • @sureshmanivel3414
      @sureshmanivel3414 3 года назад

      அதிரடி மட்டுமல்ல நேர்த்தியான ஆட்டக்காரரூம் கூட

  • @toktikvideos3616
    @toktikvideos3616 3 года назад +6

    சேவாக் வேற லெவல்

  • @balasubramanianv5241
    @balasubramanianv5241 Год назад +1

    ENDRUM VIRU VERIYANN🔥

  • @Diwakar_Sathyamangalam
    @Diwakar_Sathyamangalam 2 года назад +3

    Still now i love him.. i love his opening aggressive batting.. still i can't see from anyone..

  • @rajeshsevanan1059
    @rajeshsevanan1059 Год назад +1

    Sehwag.. Not only cricketer but great human also..
    We miss his batting..

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 Год назад +1

    Selfish less men of Indian cricketer fan of Sehwag hat's off

  • @marimuthuchinnu5813
    @marimuthuchinnu5813 3 года назад +4

    Viru ji, you are the only cricketer not running behinds records, you are the real match winner 😊

  • @paulthurai8780
    @paulthurai8780 3 года назад +14

    We have to thank Ganguly, he only give chance to open the match to show his talent.

  • @gopigopi.c2673
    @gopigopi.c2673 3 года назад +4

    The king of cricket and also king of opening

  • @SathishKumar-qw6qg
    @SathishKumar-qw6qg 3 года назад +3

    Sehwag pathi pathale enaku epovum pullarikudhu..... Ivaroda batting pakra ellarukum kandipa opening batting aadanum aasa varum.... Great hero🥰😍

  • @tamilsivam3075
    @tamilsivam3075 4 года назад +10

    Na cricket pakka start Panna Thu 2011 WC than bt frst match ah Pathan and frst batting Sehwag Bhai Batting than I am Sachin fan Bt I love Viru Bhai Equally to Sachin ❤️❤️❤️

  • @ranganathanselvaraj9213
    @ranganathanselvaraj9213 3 года назад +1

    En uyiril, unarvukalil nirainthavar my very very cute SEHWAG!!!

  • @barathbarathan8228
    @barathbarathan8228 Год назад +1

    My viru sir❤

  • @kompankalai8192
    @kompankalai8192 2 года назад +23

    தலைக்கனம் இல்லாத தலைவன் ❤️😘🙏

  • @KaranRaj-vl9rt
    @KaranRaj-vl9rt 4 года назад +9

    Viru Bhai😎😎

  • @friendship2383
    @friendship2383 Год назад +1

    I love shewag

  • @pirainilavan
    @pirainilavan 3 года назад +2

    Sehwag is truely dangeros batsman always.. When he was in the ground .. We hoped that india ould win... My jackie chan& jet lee... I miss you tooo thalaivaa

  • @Djsivavlogs
    @Djsivavlogs 4 года назад +21

    Goosebumps moment Nanba🔥