விவரிக்க முடியாத அதிசயங்கள் செய்பவரே வர்ணிக்க முடியாத அற்புதங்கள் செய்பவரே -2 நீர் நல்லவரே சர்வ வல்லவரே உம் கரங்கள் என் ஆதாரமே -2 1. ஏந்தினீர் தாங்கினீர் உயர்த்தினீர் தப்புவித்தீர் -2 தகுதியே இல்லை இந்த உயர்வுகள் எனக்கு மிகுதியான கிருபை காரணம் அதற்கு-நீர் நல்லவரே 2. துவங்கியதை முடிப்பீரே இறுதிவரை உடனிருப்பீரே -2 தடைகள் வந்தாலும் உம் தரிசனம் நிற்குமே தாமதம் ஆனாலும் அது நன்மையாய் முடியுமே - நீர் நல்லவரே
விவரிக்க முடியாத
அதிசயங்கள் செய்பவரே
வர்ணிக்க முடியாத
அற்புதங்கள் செய்பவரே -2
நீர் நல்லவரே சர்வ வல்லவரே
உம் கரங்கள் என் ஆதாரமே -2
1. ஏந்தினீர் தாங்கினீர்
உயர்த்தினீர் தப்புவித்தீர் -2
தகுதியே இல்லை
இந்த உயர்வுகள் எனக்கு
மிகுதியான கிருபை
காரணம் அதற்கு-நீர் நல்லவரே
2. துவங்கியதை முடிப்பீரே
இறுதிவரை உடனிருப்பீரே -2
தடைகள் வந்தாலும்
உம் தரிசனம் நிற்குமே
தாமதம் ஆனாலும்
அது நன்மையாய் முடியுமே - நீர் நல்லவரே
Psalms 34:8 Taste and see that the LORD is good; blessed is the one who takes refuge in him.
இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤
Okay too much music but also amazing song wow I love it😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤😂😂😂😂
1:12
Beautiful ❤
❤❤❤❤❤
Your voice is so soulful and perfect. Great team work👌.
k😊
Amazing Bro 😍 God is always with your ministry bro
🎉❤
f
Hallelujah ❤❤❤❤
Nice bro 😊❤ Praise God 👏🏽 😊
Wow fantastic my brother
❤
Super joshi God bless you all
Wow fantastic my brother . God bless you
Praise the lord 🙏🙏🙏 brothers nice song lyrics fantastic
Loved my brother ❤❤❤❤
Mashup transition nice anna loved it❤❤❤.....
well done jo🎉. God bless
Lovely my friend ❤❤❤❤❤❤❤❤❤❤❤
No words keeping rocking
Wonderful 🎉🎉
Beautiful done
Spectacular singing❤
Another Dimension 🎉❤
Blessed song ❤
Blessed song and the entire team. Simply wonderful!
Beautiful paul!
Means a lot Annan @StepehenJebakumar ❤️
Thank you Jesus
g😅
Amazing my friend
God bless you
Amazing rendition Joshi bro, loved each second of it. Praise God for the team.❤️
Superb bro... keep growing ....
so nice
7
பாடல் வரிகளை போடுங்க அண்ணா.. ப்ளீஸ் 🙏🙏🙏
I feel his presence
God bless this song in my hearts 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
cj😊