Thillana Mohanambal - Nadaswaram & Western face-off | Sivaji Ganesan | AP Nagarajan|Xpress Flashback
HTML-код
- Опубликовано: 18 окт 2024
- Through our new endeavour, #XpressFlashback, we now have the rights to share some iconic footage from legendary filmmaker #APNagarajan's filmography. Have you ever wondered how ballroom dance would be in the tune of Nadaswaram? Here's Nadigar Thilagam #SivajiGanesan and troupe belting out tunes in their Nadaswaram for just that in #ThillanaMohanmbal!
Follow us on
Facebook: / xpresscinema
Twitter: / xpresscinema
Instagram: / xpresscinema
For more film news, interviews and reviews, go to: www.cinemaexpre...
Cinema Express is a wing of The New Indian Express, and gives you the latest in the world of cinema, with special emphasis on South India, and particular distaste for gossip. The New Indian Express is published by Express Publications (Madurai) Limited from 25 centres in Tamil Nadu, Karnataka, Andhra Pradesh, Kerala and Odisha.
The company also publishes the Tamil daily, Dinamani, Cinema Express (Tamil), Malayalam Varika (Malayalam), Sakhi (Kannada), and Sunday Standard from New Delhi.
நாதஸ்வர இசை மெய்மறந்து கேட்டேன் ,என்ன தவம் செய்தேன் இறைவா தமிழானாக பிறக்க.
Super movie can not be repeated by anybody once you watch the full movie calmly you can not forget for atleast 1 week from the feelings that much action packed movie
Athu carnatic music murugesa😂😂
மனதை மயக்கும் இசை. மிக சிறந்த நடிப்பு. இரு தவில்காரர்களில் ஒருவர் (பாலையா தவிர்த்து மற்றவர்) 1 10 முதல் 1.13 நிமிட இடைவெளியில் தவிலின் இசைக்கு ஏற்ப தனது கால்களை தரையில் உதைத்து எவ்வளவு இயற்கையாக நடித்திருக்கிறார்கள். பொன் எழுத்துக்களில் பொரிக்கப்பட வேண்டிய படம்.
மற்றவர் பெயர் திரு சாரங்கபாணி.
காலத்தால் அழியாத காவியம்
அவர் நடிகர் சாரங்கபாணி
Excellent western touch with classical raga Mandu by legend KVM
இது போல் இனி எந்த திரைப்படமும் வராது❤️❤️ அருமை 🙏
உண்மை
vara thevai illai , idhuve podhum
நிச்சயமாக இனி வராது
Not only Sivaji but all the actors in this all time great movie had lived in their respective roles. Kudos to everybody.
All four, சிவாஜி, AVM ராஜன், பாலையா, and சாரங்கபாணி, have acted so well, as to make everyone to think that they actually played the instruments.
When the thavil starts is d Goosebumps moment. What a fantastic rendering.
உண்மையா தவில் வாசிப்பவர் கூட இந்தளவுக்கு முக பாவனை எதர்ச்சையாக இருக்காது.... பாலையா அய்யா....🥰🥰🥰🥰
Avar unmaiyave thavil vithvan
Iya ivar sivaji Iya Iya the legend
தவிலை சரி செய்யும் விதத்திலும் தத்ரூபமான காட்சி
இன்று கேட்டாலும் பார்த்தாலும் மெய்சிலிர்க்க வைக்கிறது
👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாதஸ்வரத்துக்கு பெருமை சேர்த்த நடிப்பு சக்கரவர்த்தி எங்க அண்ணன்
World best actor is our Nadikar thilakam .அன்றும் இன்றும் என்றும்❤️💚💯👏🙌
ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு.என்ற பாடல்.
Old is gold. Unbeatable classic performance
அன்றிலிருந்து இன்றுவரை தவில் நிறைய மாற்றங்களை கண்டுள்ளது.
10 வருடங்கள் முன்பு வார் தவில் - வார் பிடிக்கவேண்டும். இப்போது bolt nut முடுக்கிற தவில்.
Music Composer The Great Legend K.V.Mahadevan
Ennamo ivare vasikkara madiri enna oru acting all of them.enakku romba pidicha scene
இசையில்மிகச்சிறந்ததுநாதஸ்வரம்
திரு.கணேசன்ஐயா நடப்பில்
அந்த இசைஅருவி எங்கோ
சென்றுவிட்டது
An excellent facial expression
These are best artists Can read any notes with their instruments
எந்தக்கலையும்தமிழுக்குள்அடக்கம்..உலகின்முதலிசைதமிழிசையே
Bharathya Isai. Come out of Tamil parochialism, be an Indian first.
We can not imagine other than sivaji sir for this role
Simply great nadippuchakravarthy.
Simply amazing nadaswaram by Madurai ponnuswamy and sethuraman brothers.i just now enjoyed this song ayiram Kan pothathu vannakiliye And western English note popularised by Shri Madurai Mani Iyer. 🙏Today 11.45am11-3-22.all stalwarts only avm Rajan is in our midst. 🙏
1 no
Nadigar thilgam nadippukadadavul avarai nafipil minja ivvulakil evarum illai THE WHOLE WORLD NO 1 ACTOTR NADIGAR THILAGAM 🙏🙏🙏
Fantastic!well said in our sastras that "sari jagath nathamayam"!
Balaiya what a acting
Drummer was living the part.
When foreigners visited Tamilnadu state, then CM Puratchi Thalaivar MGR ordered to screen (to RM Veerappan) Thillana Mohanambal for the foreigners instead of his film Rickshawkaran (which was arranged by RM Veerappan).. The best Tamil cultural film..
Acting by all....super...old is always Gold.
Divine instrument of Thaai Tamizh Naadu
Armayo arumai angal iyaa nadigar thilagm 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🇱🇰🇸🇦
2023 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.
🙏
Very Very fine no words to say everybody is acting Very well no it is not acting really happened somewhere it seems
நடிப்புக்கு இலக்கணம் வகுத்த மாபெரும் செவாலியர் மகான் .மறந்தால்தான் உங்களை நினைப்பதற்க்கு .
SUPERB
Ippozhuthum nathaswaram intha song kovilgalil olikirathu❤️❤️❤️❤️🔥
புல்லரிக்குது ஐயா! Super o super!!!!
❤❤❤❤🎉 exceed the excellence
Eveergreenmove never forget it's memory of Sivajipadmani and nageshassocired other actors
Look at Nagesh's reaction at 0:29 with a slight jerk and rest of them... This shows he was clearly ahead of everyone by at least 30 years
Brilliant Nagesh
Very cute, after hearing feeling better
Sema
Best song
சத்தியமா. சிவாஜியைத்தவிர. வேற யாராலும். இந்த படத்தில் நடிக்க முடியாது. உலகமே வியக்கும். மஹா நடிகன்
Masterpiece!!
Immortal song in naageswaram
Never comparable wow...
Great actor Shivaji ganeshan
Excellent
உண்மையான நாதஸ்வர வித்வான் கூட... அந்த முக பாவனை யை நடிகர் திலகத்திடம் பிச்சை வாங்கினால் கூட அது சரியாக அமையாது அதெல்லாம் அவர் தான்..... என் first hero
Super acting
Super
First hero மட்டுமே இல்லை சார் Best hero Sivaji
ஒ..எல்லா நடிகர்களும்.சும்மா வெளுத்து வாங்கிவிட்டார்கள்
My favorite scene
Super
English notes 3:03 தற்பொழுது அதிக மேலைத்தேய பாணி இசை சாயலில் தமிழ் பாடல் இசையமைப்பிற்கு அடித்தளம்
What great experesen shivaji is great
Very good perfomence
K.V.Mahadevan Music ❤️❤️❤️
Does anyone know why a western style tune was written in Carnatic music and called it an “English note”?
Just as a variety. I think Madurai Mani Iyer popularized it.
Nottuswaram
I have read of two reasons for writing the English note. 1. Some one challenged him to write western notes ( Waltz rhythm)
2. as training notes, rather fast notes, 1/8, 1/16 1/32, for vocalists and instrumentalists to practice singing or playing very fast notes.
Enna music super
Super nadaswaram thavil
Besssttt
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏✅
👍
Western off always....namma nadaswaram thavil esai ye endrum mathippida mudiyathu...valga thamil esai
Can you read your music notes to west world with your instrument
At times, eyes glisten, there's a lump in the throat, seeing these actors and hearing those music. How they struggled to make a film a hit. And got paid very less .
these days, .. getting down from helicopter and for shooting using plastic guns, they get crores...and we idol worship these actors
நிறைய சொல்லலாம் இந்த படத்தைப் பற்றி. கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் இசை கலை நடிப்பு அத்தனையும் பொருந்திப்போனது இறைவனின் சுபசங்கல்பம்.
ஒவ்வொரு Frame -யையும் செதுக்கியிருக்கிறார்கள். தொய்வு என்பது ஒரு இடத்தில் கூட இல்லாதது ஆச்சரியம். காரணம் APN.
நன்கு வேலை வாங்கியிருக்கிறார். கீர்த்தனைகளை சினிமாவுக்கு மாற்றியதாகட்டும், பிண்ணனி இசையாகட்டும் வெளுத்துக்கட்டியிருக்கிறார் KVM.
சிவாஜி கணேசனின் ஓவர் ஆக்ஷன் இதில் இல்லை. இந்த படத்திற்கு எப்படி நடிக்க வேண்டுமோ அப்படி நடித்திருக்கிறார். இதற்காகவாவது அவருக்கு தேசிய விருது வழங்கியிருக்கலாம்.
காமெடி-யை கதையுடனே merge செய்து கொண்டு சென்றிருக்கிறார்கள். எந்த நடிகரும் ஏதோ வந்து விட்டு போகவில்லை.
மனதில் நிற்கிறார்கள். ஆயினும் டனால் தங்கவேலுவுக்கும் AVM ராஜனுக்கும் இன்னும் சற்றும் அழுத்தம் தரக்கூடிய காட்சிகள் தந்திருக்கலாம்.
சின்ன சின்ன ரோல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் APN. அந்த உதவி தவில்காரர் (பெயர் தெரியவில்லை), ஒத்து ஊதும் கருணாநிதி, மிருதங்கம் வாசிக்கும் ராமச்சந்திரன், அந்த குள்ள நடிகர் அனைவருக்கும் டைட் ஷாட் கொடுத்திருக்கிறார் APN.
பத்மினி மேல் மோகம் கொண்டு வில்லனாக காட்டப்பட்ட பாலாஜி மற்றும் நம்பியாரை அடுத்தடுத்த சீன்களிலேயே திருந்த வைத்து நல்லவர்களாக காட்டியிருப்பது கதைக்கு ஒரு தரத்தை ஏற்படுத்துகிறது.
மனோரமாவை வீணடிக்காமல் நன்கு பயன்படுத்திருக்கிறார் டைரக்டர். ஒரே க்ளாசிக்கலாக போகும் நிலையில் அந்த டப்பாங்குத்து பாடல் திரைக்கதைக்கு வலுசேர்க்கிறது.
frame பூரா நாகேஷ் வருவது சிறப்பு. பாலையாவுக்கும் நாகேஷ்க்கும் உள்ள அந்த பகை அற்புதம்.
பாலையா - அந்த ஆஸ்பத்திரியில் நர்ஸிடம் ஜொல்லு விடுவது. குணசுந்தரியை சீண்டுவது .... பாலையாவை போல் இன்னொரு நடிகரை பார்க்க முடியாது என்று சொல்ல வைக்கிறது.
சின்ன சின்ன சீன்களில் எல்லாம் கவனம் செலுத்தியிருக்கிறார் டைரக்டர். சிவாஜி பத்மினி திருமணத்தின் பொழுது அந்த மகாராணி அட்சதையை கையில் வைத்துக் கொண்டு சும்ம நிற்பது, நம்பியார் சொன்னவுடன் அதை மணமக்கள் மீது தூவுவது, AVM ராஜன் நலந்தானா பாடலை Solo - வாக நாதஸ்வரம் வாசிக்கும் பொழுது கருணாநிதியும் பாலையாவும் கண் ஜாடை செய்து கிண்டலடிப்பது அருமை.
இக்கால டைரக்டர்கள் இந்த படத்தை பல முறை பார்க்க வேண்டும். மிகப்பெரிய படிப்பினை ஆகும் அவர்களுக்கு.
நன்றி.
வை. மகேந்திரன்
வடக்குப்பொய்கைநல்லூர்- நாகை,
SakkaravarthiDa
Ganesanuku nigar nadipil ulagil yaarum illai
WORLD GREAT ACTOR ULAGA NADIGAR SIMMA KURAL CHEVALIER SIVAJI GANESAN NO ACTOR CAN OVERLAP HIM BORN TO ACT NADIPPUKU SIVAJI ON N ONLY ACTOR IS SIVAJI
Can you read our notes with your instruments ?
West world notes or Tamils notes
For those artists can do any rendition .
🎵🎶🎶🎶🎶🥰🎶🎶🎶🎶🎶
தமிழன்டா
0.20 to 0.30 தவிலில் அடை மழை.
Balaya great
Ok
T.S.Balaiyavin body language piramathamaka erukkirathu.
All nation music are cultural based. So our culture is this. But all loves other country music but musi notes are commen. Shruthi is only different. Gopal musician.
மறக்கூடியதா இது
6.7.2022
நாகேஷ் ஸ்டைல்
😊😂🎉❤
I am maratha
No comparison of Drshivaji
7
Abara nadippu Abara vasippu by Sethuraman and ponnusamy
The toys version of the video: ruclips.net/video/0WYngSQl7IY/видео.html
Cult classic movie
ற்
ஈ
👍