ஆஸ்துமா,மூச்சுத்திணறலா!!? அஞ்சவேண்டாம் - கே ஜி மருத்துவமனை

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 47

  • @DhanalakshmiDhanalakshmi-jk2nc
    @DhanalakshmiDhanalakshmi-jk2nc Месяц назад

    மிகவும் தெளிவாக ஆலோசனை மருவர் அய்யா

  • @narayanannachiappan4242
    @narayanannachiappan4242 11 месяцев назад +1

    அருமையான விளக்கம் ஐயா...இதை மக்கள்...உணர்ந்து...ஒவ்வொரு வார்த்தையும்...சத்தியம் என எண்ணி...அதன்படி நடக்கனும் மக்கள்..

  • @saguthala9079
    @saguthala9079 11 месяцев назад +2

    நன்றி டாக்டர்

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Год назад +2

    நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @darvinmanokaran6754
    @darvinmanokaran6754 2 года назад +34

    ஆஸ்துமா அலர்ஜி சைனஸ் பொதுவா இந்த அலர்ஜி இருந்தாலே மொத்தத்துல டாக்டர் என்ன சொல்ல வராங்கன்னா எல்லா மருந்து மாத்திரையும் கொடுத்து செக் அப் எல்லாம் முடிச்சுட்டு நீங்க இந்த தூசி இருக்கிற இடத்துல போகாதீங்க நீங்க இந்த புகை இருக்கும் இடத்தில் போகாதீங்க அப்போ நம்ம இந்த உலகத்தை விட்டு தான் போகணும் போலயே ஒன்னும் பண்ண முடியாது எங்க போனாலும் ஏதாவது புகழ் வரத்தான் செய்யுது ஒன்னும் ஃபேக்டரி இன்னொன்னு வாகன புகை களுக்கு போனா தூசி ஏதாவது இருக்கத்தான் செய்யுது அப்போ இதை வந்து வந்தால் இந்த உடம்பு தாங்கிக்கொண்டு அது ஒரு தனியா வெளிய தள்ற கூடிய ஒரு சக்தி நம்ம உடம்புல ஏன் இல்ல அத கண்டுபிடிச்சு ஒரு மருத்துவ கொடுத்தால் தான் சிறந்த மருத்துவம் ஏன்னா இத நான் அனுபவிச்சிட்டு இருக்கேன் இது முழுக்க முழுக்க நான் அனுபவிச்சிட்டு இருக்கேன் அதனால இத நான் சொல்ல வரேன் டெம்பரவரி அதாவது தற்காலிக மருத்துவம் தான் இவங்க எல்லாருமே சொல்றாங்க நிரந்தர தீர்வு யாருக்குமே தெரியல என்ன கண்டுபிடிக்கவில்லை என்கிறார்கள் சரி அப்படி இருக்கையில முழுமையா குணப்படுத்திடும் என்ற வார்த்தையை யாரும் போடாதீங்க ஆமா யாரும் போடாதீங்க

    • @ganaramanaofficial6241
      @ganaramanaofficial6241 Год назад

      Unga number anupunga sir

    • @jinijini4519
      @jinijini4519 9 месяцев назад

      Correct

    • @n.dillirajuraju3778
      @n.dillirajuraju3778 7 месяцев назад

      எனக்கு வயது 34 என்னால தாங்க முடியல ஒவ்வொரு நாளும் செத்து பிழக்கிர எனக்கு 2பொண்ணு 5 வயது 7வயது அவங்களை நெனச்சா ? நடக்க முடியல ஒவ்வொரு நாளும் நரகம் தினம் தினம் உயிர் போகாது

    • @kaviyadhanam4483
      @kaviyadhanam4483 7 месяцев назад

      Yes nanum 7 or 8 year tablet eduthudu eruken.... oru payanum ellai 😢

    • @kalpanas4903
      @kalpanas4903 6 месяцев назад

      Ella nallum valiyoda vethanieyoda irukanum...hospital poide irukanum

  • @chithu651
    @chithu651 3 года назад +4

    நன்றி ஐயா 🙏

    • @kghospital
      @kghospital  3 года назад +1

      மிக்க நன்றி

  • @kalaiselvi2511
    @kalaiselvi2511 2 года назад +2

    Thanks doctor sir

  • @ashababymanokaran8526
    @ashababymanokaran8526 Год назад

    Hi sir yen payanuku 4 1/2 year aguthu wheezing adikadi varuthu rompa care full pathukurom sir apadiyum yepadi varuthunu theyriyala sir antha problemlathuku solution soulunga sir

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 года назад +2

    அருமை அருமை அருமை

  • @kayaljaswanth916
    @kayaljaswanth916 2 года назад +1

    Thanks sir

  • @SelviSelvi-xt3my
    @SelviSelvi-xt3my Год назад

    Sir enaku rompa wheezing irukku oru 10 steps kuda walk panna mudiyala moochi vida rompa kastama irukku sappida mudiyala na tablet edhuthutta irukkura but solution illa pls enna kapaathunka

  • @sathish.rsathish.r8981
    @sathish.rsathish.r8981 2 года назад

    Sir enaku nurai eralil thotru erpattu iruku moochu romba vanguthu oru mookil than katru varukirathu salithollai athiga maga ulla thu ithargu enna seiya vendum maruthuva manaiyil kamithum sariyaga villai

  • @pandiyanpandi2060
    @pandiyanpandi2060 3 года назад +2

    Lungs test chief minister inusirace scheme applicable ah

  • @thanamthanam3668
    @thanamthanam3668 2 года назад

    Best inhealer name sollungal

  • @nageshramnagesh614
    @nageshramnagesh614 2 года назад

    Thank you so much sir

  • @murugeshsuper9087
    @murugeshsuper9087 2 года назад

    Hand instrument.detail dt

  • @muhammedjipran5378
    @muhammedjipran5378 3 года назад +6

    ஹாய் டாக்டர் , எனது தந்தைக்கு , இளைப்பு(wheezing ) பிரச்சனை உள்ளது , 65 வயது. அடிக்கடி இரவில் மூச்சி விட சிரமப்பட்டு ஸ்பிரே(inhaler) அடிச்சாதான் நிம்மதியாக தூங்குகிறார்கள் , கொஞ்ச தூரம் நடந்தாலும் இளைப்பு(wheezing ) வந்து , ஸ்பிரே( inhaler) அடித்தால்தான் நார்மல் ஆகிரறார்கள் , இத்தகைய நிலமையில் எனது தந்தைக்கு கொரோனா தடுப்பூசி போடலாமா டாக்டர்

  • @Raja.bhuvan
    @Raja.bhuvan 2 года назад

    Tnqq sir

  • @trending9306
    @trending9306 2 года назад +1

    Aerocort use panra sir... 10 years ahh but cure agula... Use panura levelthaa athikama pokuthu

    • @anandkrishnan8404
      @anandkrishnan8404 2 года назад

      Walk in ground or park side, dont walk in road side. Also dont wear mask while you walk or jog in ground but wear in road side. Try pranayama , kapalapathi yoga for 1 year to relieve from this, avoid milk products and cold food items and sweet and salt. Consume pepper daily along with food. Also consult siddha doctor for long term treatment and consult allopathy doctor for serious immediate problems. This is what im trying to do and problems are reducing

  • @lakshmikamarajan1194
    @lakshmikamarajan1194 3 года назад +4

    Sir measure meter name solluinga sir

    • @kghospital
      @kghospital  3 года назад +1

      Dear Ms. Lakshmi Kindly contact Dr. Maheshwaran, MD, DCH (Pulmonologist, KG Hospital) Mobile : 9994755328. Thank you

  • @AB-ry2pp
    @AB-ry2pp 2 года назад +1

    Asthma vaccine unda sir

  • @jayaprakash1377
    @jayaprakash1377 3 года назад +7

    ஐயா வணக்கம்.... எனக்கு நீண்ட நாட்களாகவே சளி பிரச்சனை உள்ளது தொண்டையில் சளி ஒட்டி கொண்டிருக்கிறது எச்சில் விழுங்கும்பொழுது அழுத்தம் கொடுப்பதுபோல் ஒரு உணர்வு இருக்கிறது ஐயா பிறகு மூக்கடைப்பும் உள்ளது இதனை சரி செய்ய தீர்வுகள் என்ன ஐயா என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் ஐயா 🙏🙏🙏

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 11 месяцев назад

      சுகர் ( சர்க்கரை) கட்டுப்பாட்டில் இருக்கனும்...
      அலர்ஜி பொருள்..நன்கு எளிதில் ஜீரணம் ஆகனும்
      ( டீ... காபி தவிர்க்கனும் பால் சேர்ந்து..) அதிகபட்சம் மாலை4:00 மணிக்குமேல் தேநீர் ,காபி சாப்பிடக்கூடாது...சுடுதண்ணீர், சூப்...போன்ற பொருள் சாப்பிடனும்..

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 11 месяцев назад

      எடை குறைவு... முக்கியம்..

  • @nesamanis7851
    @nesamanis7851 2 года назад

    Fish etukkalama sir

  • @ida1935
    @ida1935 2 года назад

    Hi

  • @ramamoorthymoorthy8873
    @ramamoorthymoorthy8873 2 года назад

    Avangaloda madurai kararupola

  • @Rinesh-pq6fz
    @Rinesh-pq6fz 2 года назад +1

    என்னா யோகா செய்யலாம் ஐயா

  • @kalalakshmi3281
    @kalalakshmi3281 2 года назад +2

    Walking polama pls sollunga

    • @strangerboy4877
      @strangerboy4877 2 года назад

      Mask must

    • @anandkrishnan8404
      @anandkrishnan8404 2 года назад +1

      Walk in ground or park side, dont walk in road side. Also dont wear mask while you walk or jog in ground but wear in road side. Try pranayama , kapalapathi yoga for 1 year to relieve from this, avoid milk products and cold food items and sweet and salt. Consume pepper daily along with food. Also consult siddha doctor for long term treatment and consult allopathy doctor for serious immediate problems. This is what im trying to do and problems are reducing.