கெட்டவர்களுக்கு ஏன் நல்லது நடக்கிறது ? என சொல்லும் கதை | Motivational Story Tamil | APPLEBOX Sabari

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2023
  • 💚 About this Video 💚
    This is a Kutty Story about Problem Solving and Confidence
    Script Reference
    Improvised Tale
    IMAGES
    12 Purchased Backgrounds are used
    4 Characters are from APPLEBOX Digital Studio
    MUSIC
    copyrighted collection (license held)
    ⏰ Videos Released ⏰
    Every Monday 8.00 PM
    🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
    anchor.fm/sabariparamasivan
    anchor.fm/applebox
    💙 Social Media Pages💙
    FACEBOOK - / appleboxbysabari
    INSTAGRAM - / appleboxsabari
    MAIL ID - sabarisankari88@gmail.com
    📖 Read my Stories Using 📖
    WEBSITE - appleboxsabari.blogspot.com/
    🌷 About this Section or Playlist 🌷
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox Sabari Motivational Stories,
    Kutty Stories Applebox Sabari or
    Oru Kutty Kadhai Applebox
    This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Videos for Students, and Motivational Videos in Tamil for Students.
    It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speeches in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
    👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    இந்த 3 புண்ணியங்களை உங்கள் சந்ததிக்காகச் செய்யுங்கள் | | Motivational Story Tamil
    • இந்த 3 புண்ணியங்களை உங...
    துரோகம் நடந்தது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
    • துரோகம் நடந்தது எதற்கா...
    இருப்பதிலேயே ஆபத்தான எண்ணம் எது ? Motivational Story Tamil
    • எண்ணங்களே வாழ்க்கைக்கு...
    தடங்கல் வருவது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
    • தடங்கல் வருவது எதற்காக...
    துரோகம் செய்பவரின் இறுதிநிலை என்ன என்று சொல்லும் கதை | Motivational Story Tamil
    • துரோகம் செய்பவரின் இறு...
    கர்ணன் செய்ததையே நீயும் செய், உன் குறை தீரும் | Confidence Motivation Story Tamil | APPLEBOX Sabari
    • குறையோடு கூடப் போராடலா...
    அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டு முடிவெடுத்தால் | Decisions | Motivation Story Tamil
    • அடுத்தவர்கள் பேச்சைக் ...
    மனிதன் எப்படியெல்லாம் நிறம் மாறுகிறான் ? என்று சொல்லும் கதை | Tamil Short Stories
    • மனிதன் எப்படியெல்லாம் ...
    முன்னேற்றத்தை இது தடுக்காமல் பார்த்துக்கொள் | Stay Away | Motivation Story Tamil
    • இந்தப் பழக்கம் ஒருவரை ...
    தாயைப் பிரிந்து உறவினர் இல்லம் சென்றவனுக்கு நடந்தது என்ன ? Short Story in Tamil
    • சில உறவினர்கள் வீட்டில...
    உங்கள் வேண்டுதல் பலிக்காதபோது இதை மட்டும் செய்யுங்கள் | Motivational Story Tamil
    • உங்கள் வேண்டுதல் பலிக்...
    உன் கோபத்தின் விளைவுகளை அறிவாயா ? Emotional Intelligence | Motivational Story
    • கோபப்படாதே !! அது உனது...
    எதிர்காலம் பற்றிய பயம் நீங்கட்டும் | Avoid Fear | Motivational Story Tamil
    • எதிர்காலம் பற்றிய பயம்...
    இக்கட்டான நேரத்தில், “இது தான் உன்னைக் காப்பாற்றும் | Motivational Story in Tamil
    • இக்கட்டான நேரத்தில், “...
    உன்னை அவமானப் படுத்தியவர்களுக்கு “இப்படி” பதில் சொல் | Motivational Story in Tamil
    • அதிக அவமானங்களை சந்தித...
    அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
    • அடுத்த வேளை உணவு | You...
    அடுத்தவர்கள் மனதில், உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ? Motivational Story Tamil
    • அடுத்தவர்கள், உன்னைப் ...
    ராஜாவின் கல்வெட்டு | Story of Karma | Motivational Story in Tamil
    • மனிதன் மறக்கலாம், தெய்...
    தர்மத்தை வாங்கி வந்தேன் | Story of Karma | Motivational Story in Tamil
    • நீங்கள் செய்த தர்மத்தி...
    ஆழ்மனதின் வரம் | Power of Subconscious Mind | Motivational Story in Tamil
    • உங்கள் ஆழ்மனதின் அற்பு...
    அணிலுக்கு அதிர்ஷ்டம் குட்டிக் கதை | Lucky Squirrel | Motivational Story in Tamil
    • யாருக்கு அதிர்ஷ்டம் அட...
    நான் யாரை முழுவதுமாக நம்புகிறேன் | A Girl's Question | Motivational Story in Tamil
    • நீங்கள் யாரை முழுவதுமா...
    சில சறுக்கல்கள் சகஜம்தானே | Wrangler Tangler Story | Motivational Story in Tamil
    • சில சறுக்கல்கள் சகஜம்த...
    Love Stories in Tamil
    அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi | Love Story in Tamil
    • அம்பிகாபதி அமராவதி கதை...
    Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
    Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
    • Jodha Akbar Story Tami...
    Other Stories from APPLEBOX
    Tamil Ilakkiyam Stories
    • தமிழ் இலக்கிய கதைகள் |...
    Love Story in Tamil Playlist
    • LOVE STORIES in HISTORY
    Mahabaratham Unknown Stories in Tamil Playlist
    • Mahabaratham Story in ...
    Rabindranath Tagore Stories Playlist
    • Rabindranath Tagore St...
    #appleboxsabari
    #MotivationTamil
    #KuttyStory
    #MotivationalMonday
    #MotivationalVideosfoe

Комментарии • 940

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  7 месяцев назад +192

    வாழ்வை மாற்றும் மந்திரத்தின் கதை
    👉🏼 ruclips.net/video/LOfJAcTqQOA/видео.html
    Please comeback on Monday for new stories

    • @Madhucrafts2009
      @Madhucrafts2009 7 месяцев назад +7

      Ok akka for text thanks akka

    • @SathiyapriyaPriya-of2eu
      @SathiyapriyaPriya-of2eu 7 месяцев назад +3

      Eagerly waiting sister❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад +1

      @@SathiyapriyaPriya-of2euthanks Sathia

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад +2

      @@Madhucrafts2009Thanks Madhu

    • @mithraravi7385
      @mithraravi7385 7 месяцев назад +1

      Sabari akka jayakanthan story unga voice la kekanum. Ka sila nergalil sila manithargal muducha antha story podunga ka pls 🙏

  • @devipriya2672
    @devipriya2672 7 месяцев назад +168

    ஒரு வாரமாக மிகுந்த மனஉளைச்சலோடு இருந்தேன். இந்த கதை எனக்கு ஆறுதலாக உள்ளது சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад +4

      🥰🥰 கேட்டமைக்கு நன்றி சகோ

    • @RevathiPrabakaran-dd3se
      @RevathiPrabakaran-dd3se 6 месяцев назад

      Manathaipunpaduthumpothukobamvaruthe enaseirathu upothupesaronumenrakattayamaguthu elamavaanseyal namachivayaaomnamaga

    • @dhavaraja3379
      @dhavaraja3379 6 месяцев назад

      ​m immune kiiii-f43gffghhgfffgb

    • @kalpanadevi6281
      @kalpanadevi6281 3 месяца назад

      ​@@APPLEBOXSABARI😮என்😮 e ek😢e 3😮

  • @kannanr4617
    @kannanr4617 5 месяцев назад +132

    கெட்டவங்க எல்லா நல்லா தான் இருக்காங்க நல்லவங்க தான் பாவம் 😡😡🥺

    • @divyacracy4064
      @divyacracy4064 4 месяца назад +10

      Ama. Correct. 90 vayasula than nallathu nadakum na, apdi thevaiye illa

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад +3

      அதையே சொல்லிட்டும் ஆழமா நம்பிட்டும் இருந்தா,, எப்படி சகோ நலது நடக்கும் ?

    • @kannanr4617
      @kannanr4617 4 месяца назад +1

      ​@@divyacracy4064
      Ama

    • @divyacracy4064
      @divyacracy4064 3 месяца назад

      @@APPLEBOXSABARI niraya try panni pathuten. Ethuvumey success agala. Even 10-15 yrs romba kasta paduren. Nimmathiyea illa

    • @kannanr4617
      @kannanr4617 3 месяца назад +1

      @@divyacracy4064
      Super 👍🏻

  • @MubarakHussain-xz2eq
    @MubarakHussain-xz2eq 3 месяца назад +20

    பொக்கிஷம் வேண்டாம் நம் குழந்தைகள் நலமுடன் வாழ்ந்தாள் போதும்

  • @Rajapandiselvam
    @Rajapandiselvam 7 месяцев назад +306

    சரியான நேரத்தில் இந்த கதையை பகிர்ந்துள்ளார் சகோதரி நன்றிகள்........ மனம் சமாதானம் ஆகியது ❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад +9

      மிக்க நன்றி சகோ ♥️ சமாதானம் நீடிக்கட்டும் 👍

    • @saraswathya5419
      @saraswathya5419 7 месяцев назад +3

      Enaku thanga 😢❤

    • @KavyaKavi-fo4mm
      @KavyaKavi-fo4mm 7 месяцев назад +4

      எனக்கும் தான் 😢😊

    • @supersivjapan9288
      @supersivjapan9288 7 месяцев назад +2

      Same

    • @girijamugunthan6802
      @girijamugunthan6802 7 месяцев назад

      Hi sis! I heard this story at the right time. Thanks for sharing. HAPPY LIFE SIS 😊

  • @velanrd434
    @velanrd434 7 месяцев назад +46

    "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்" என்ற பெய்யாமொழி புலவர் வள்ளுவரின் வாக்கை எடுத்துரைக்கும் வகையில் இந்த பதிவு அமைந்திருந்தது.
    இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏 சபரி அக்கா ❤️❤️❤️.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад +3

      அருமை 😊

    • @kpoplover6425
      @kpoplover6425 6 месяцев назад +1

      இந்த கதை மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் மா 🙏

  • @shivavarshiniveerakumar2743
    @shivavarshiniveerakumar2743 7 месяцев назад +36

    கண்டிப்பாக அக்கா பொத்தல்கள் புதையலாக மாறும் என்ற நம்பிக்கையை இந்த கதையின் மூலம் கற்றுக் கொண்டோம்.... நன்றி சபரி அக்கா ❤...இப்படிக்கு சத்ய‌‌ஸ்ரீவீரகுமார்....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад +1

      நன்றி தம்பி

    • @hasshmithavarma3196
      @hasshmithavarma3196 2 месяца назад

      BioBio😊😊😅😅😅😅😅😅biocup by by CT cry CTO CTO😊😊9😅😅😅😮😮D
      Gyp9Gyp Mop Jio=gyp cup😮😢​@@APPLEBOXSABARI

  • @honeyhoney2140
    @honeyhoney2140 7 месяцев назад +73

    பொறுமை நிதானம் தேவை என்பதை விரிவாக சொன்னது மனதுக்கு இதமாக இருந்தது சகோதரி.. நன்றி

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 6 месяцев назад +29

    அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @sivaramjig578
    @sivaramjig578 7 месяцев назад +34

    எனக்கும் இதெல்லாம் தோன்றி இருக்கு🤷‍♂️
    கண்டிப்பா நல்லது நடக்கும் நம்புகிறேன்❤💫🙏 நாம் வாழ்க்கையில் வாங்கும் அடி எல்லாம் படி கல்லாக மாறும் என்ற நம்பிக்கையுடன்🤝😍

  • @narmathadevi9733
    @narmathadevi9733 7 месяцев назад +18

    அருமையான பதிவு.... புதிய நம்பிக்கை வந்துள்ளது... நடக்கும் அனைத்து செயல்களுக்கு பின் ஒரு காரணம் உண்டு... நடப்பவை யாவும் நன்மைக்கே.....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад +1

      நன்றி சகோ ♥️🥰

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 7 месяцев назад +16

    எப்படிங்க இப்படி🌷🌷
    நமக்கு வரும் பிரச்சினை ,
    கஷ்டங்கள் புதையல் லாக மாறி நம்மை காக்கும்,,,
    நாம் செய்த புண்ணியத்தால்,,,,
    அருமையான கதை🌷
    மனசு லேசானது போல இருக்கிறது🌷🌷
    நன்றி சபரி ❤🎉❤

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 7 месяцев назад +27

    நீங்கள் சொன்னபடி நடக்குமான்னு தெரியாது.ஆனா கதை மனதுக்கு ஆறுதலையும் நம்பிக்கை யையும் தந்தது.நன்றி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      🥰🥰

    • @sharmeelam5200
      @sharmeelam5200 6 месяцев назад

      I am sure confident every action will be reaction you hearing 👍

  • @anirudhj
    @anirudhj 6 месяцев назад +16

    நம்முடைய வாழ்வில் பல பொத்தல்கள் இருப்பதாக தோன்றும். அதற்கெல்லாம் மனம் தளராமல் நம் கடமையை செய்ய வேண்டும். கடமையை செய்வதே இன்பம். அருமையான காணொளியை கொடுத்ததற்கு நன்றி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  6 месяцев назад +2

      நன்றி சகோ ,, listen the stories when you get some time 👍 thank you so l uh

  • @sujisuju1447
    @sujisuju1447 7 месяцев назад +3

    சிறப்பான கதை அக்கா. நான் பல தடவ நினைச்சுருக்கேன்.நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுனு.இன்னைக்கு அதோட உண்மையான அர்தத்தை புரிஞ்சுகிட்டேன். நன்றி அக்கா. வாழ்க வளமுடன்.

  • @Ranjithkumar-rn8sc
    @Ranjithkumar-rn8sc Месяц назад +2

    நல்ல எண்ணங்கள் உடையவர்கள் நல்லது செய்வார்கள். நன்றி

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 7 месяцев назад +22

    மிகவும் அருமை ❤ தேவையான நேரத்தில் தேவையான கதை 🎉 மனம் நிறைந்த அன்பும் நன்றியும் மா ❤🎉🙏🙏🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад +1

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍 Come back on Mondays for motivational stories..

    • @MadhumithasKaatruveli
      @MadhumithasKaatruveli 4 месяца назад

      @@APPLEBOXSABARI Sure மா. கொஞ்ச நாட்கள் கேட்கல. கேட்கணும் மா நன்றி நினைவு படுத்தியமைக்கு ❤️

  • @VasuVasu-qk8lo
    @VasuVasu-qk8lo 7 месяцев назад +4

    ரொம்ப நன்றி அக்கா.....நானும் என் வாழ்க்கையில் உள்ள பொத்தல்களைப் பார்த்து பயந்து கொண்டிருந்தேன் ... இந்த பதிவு ஆறுதலை அளிக்கிறது அக்கா❤😍🥰

  • @saimonsubashini6551
    @saimonsubashini6551 7 месяцев назад +7

    Please never ask sorry for delay ….. it hurts…. You are an absolute treasure ….. I never miss to share your stories in my classes

  • @annampoorani7019
    @annampoorani7019 7 месяцев назад +7

    அருமையான கதை. அதைவிட கதை சொல்லும் விதம் உச்சரிப்பு குரல்வளம் அனைத்தும் மிக மிக அருமை❤ வாழ்த்துக்கள் 👋👋👋

    • @gunasundari7415
      @gunasundari7415 7 месяцев назад

      நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.

  • @dashvanthharrish4289
    @dashvanthharrish4289 3 месяца назад +1

    ரொம்ப அருமையான பதிவு அம்மா இதுவரைக்கும் நான் இப்படி ஒரு கதையை கேட்டது இல்ல இந்த கதை முலம் என் மனத்தும் தெளிவு பெற்றது அம்மா மிக்க நன்றி

  • @manjulach5365
    @manjulach5365 6 месяцев назад +4

    என் மனம் நெருப்பில் வெந்து கொண்டுள்ளது. என் கண்கள் எப்போதும் மௌனமாக அழுதுகொண்டே இருக்கிறது. நான் மிகவும் விரும்பிய ஆத்மார்த்தமாக செய்து கொண்டிருந்த வேலை பிரசவத்திற்கு விடுப்பு எடுத்ததால் பறிக்கப்பட்டது. முயற்சிகள் அனைத்தும் ஏமாற்றமே காணகிறது.. இந்த கதை என் மனதை எளிதாக்கியது.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍 Come back on Mondays for motivational stories..

  • @radha2223
    @radha2223 6 месяцев назад +8

    சகோதரியே உங்களுக்கு மிக்க நன்றி சகோதரியே ஏனென்றால் என் வாழ்க்கையிலும் பல ஏற்ற இறக்கங்கள் தோல்விகள் துன்பங்கள் பல ஏமாற்றங்கள் துரோகங்கள் எல்லாம் என் வாழ்க்கையில் நடக்கின்றது ஆனால் என் மனதில் நான் யாருக்கும் எந்த எந்த தீங்கும் செய்ததில்லை என்னிடம் வருபவர்களுக்கு என்னால் முடிந்த வரைக்கும் உதவி செய்கின்றேன் நான் பல வருடமாக கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றேன் இக்கதையைக் கேட்டு நான் கண்கலங்கி விட்டேன் என் மனதில் என்றோ ஒருநாள் நமக்கும் நல்ல காலம் பிறக்கும் என்று ஒரு நம்பிக்கை வருகின்றது இந்தக் கதையை நீங்கள் அழகாக கூறினீர்கள் மிக்க நன்றி சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍 Come back on Mondays for motivational stories..

  • @lathas3305
    @lathas3305 7 месяцев назад +2

    அற்புதமான கதை 🌹... நன்றிகள் சகோதரி ❤🙏

  • @kamatchikamatchi4309
    @kamatchikamatchi4309 7 месяцев назад +5

    சகோதரி...இன்று எனக்கு இருந்த பிரச்சனைக்கு சரியான விடை கொடுத்தீர்கள்..என் மன குழப்பத்திற்கு நல்ல தீர்வு கிடைத்தது.மிக்க நன்றி சகோதரி..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      நன்றி சகோ ♥️🥰

  • @user-ft9tp4ss2d
    @user-ft9tp4ss2d 7 месяцев назад +5

    I was feeling very sad as i am helpless and always suffering with the work.. but people who are all responsible are behaving as if nothing for them. I m stuck of all responsibilities and going through extreme tough time, however ur story made me better and kind of relaxing 😊. Thank u

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      Happy for this opportunity 🥰 Keep listening every week for new motivational stories sago .. Thank you so much ♥️😊

  • @kaviedits7845
    @kaviedits7845 7 месяцев назад +3

    இந்த கதையை கேட்டு என் மனம் சமாதானம் ஆனது மிகவும் நல்ல பதிவு உண்மைகளுக்கு கண்டிப்பாக மதிப்புண்டு நல்ல பலன் கிடைக்கும் என்று நம்பிக்கை தோன்றுகிறது❤❤❤❤ நன்றி சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      மிக்க நன்றி சகோ 🥰🌷

  • @evangelinepsyba9th_b9
    @evangelinepsyba9th_b9 4 месяца назад +1

    எல்லாரும் கேட்க வேண்டிய அருமையான கதை பதிவு ,நன்றி சகோதரி,வாழ்த்துகள்❤❤🎉

  • @subhashinibalaji6517
    @subhashinibalaji6517 4 месяца назад

    அருமை சகோதரி மனதிற்கு ஆருதலாக உள்ளது மிக்க நன்றி 🙏🙏

  • @silviyap1129
    @silviyap1129 7 месяцев назад +3

    சூப்பர் சகோ உங்க குரல்வளமே புது உற்சாகத்தைக் கொடுக்கிது....வாழ்த்துகள் சகோ

  • @arunb4930
    @arunb4930 7 месяцев назад +3

    சரியான நேர வார்த்தைகள் சகோதரி, மிக்க நன்றி

  • @fathimafarmila6667
    @fathimafarmila6667 7 месяцев назад +2

    அருமை சகோ மனதுக்கு இதமாக மருந்தான கதை நன்றி சகோ

  • @user-um5vu3fj6s
    @user-um5vu3fj6s 4 месяца назад

    மிக்க நன்றி சகோதரி

  • @jayashreejai9503
    @jayashreejai9503 7 месяцев назад +9

    Nowadays i stopped to do good actions for blaming people.
    I feel y always happening bad to me .
    If i do good they find mistakes only .
    This story makes to realize TODAY'S suffering TOMORROW 's TREASURE..
    Surely i will find out my treasure .
    Thank u sis 🎉

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад +1

      🥰🥰 thanks for listening sister

  • @muniyandymonika4428
    @muniyandymonika4428 6 месяцев назад +3

    ❤️ ❤️ ❤️ உண்மையான கருத்து நன்றி ரொம்ப ஆறுதலாக உள்ளது.❤❤❤ 10:31 நன்றி 10:43 ❤❤❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍 Come back on Mondays for motivational stories..

  • @srani9872
    @srani9872 4 месяца назад

    அழகான கதை எனக்கும் நன்றாக புரிந்தது நன்றி 🙏

  • @user-rb4gt1mo2u
    @user-rb4gt1mo2u 4 месяца назад

    நன்றி நன்றி ❤

  • @sathish_sk_01
    @sathish_sk_01 7 месяцев назад +3

    உங்கள் கதை தன்னம்பிக்கை வலுவாக்குகிறது

  • @user-ye4ij6kz6r
    @user-ye4ij6kz6r 4 месяца назад +4

    Real lifela Kettavan tan vaalvaan

  • @parameshwari998
    @parameshwari998 6 месяцев назад

    அற்புதமான கதை...மிக்க நன்றி...🙏

  • @user-us1bg1jp3o
    @user-us1bg1jp3o 7 месяцев назад +1

    எங்களின் நிலை மாறும் என்று நம்புகிறேன் இந்த கதையின் மூலம் சூப்பர் அக்கா

  • @boobalankannan8601
    @boobalankannan8601 7 месяцев назад +3

    Good Mind Booster Story Sister, Keep rock🥳

  • @sivasubhasivasubha2745
    @sivasubhasivasubha2745 6 месяцев назад +4

    என் வேதனைகளை சில மணித்துளிகளில் கரைத்து கண்கள் கலங்க வைத்து விட்டீர்கள் சகோதரி என் மனம் எல்லோருக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இன்று நான் மறுநாள் பிழைப்புக்கு தவித்து வருகிறேன் தங்களின் வாக்கு எனக்கு நம்பிக்கை தந்தது நன்றிகள் பல நான் செய்த நன்மைகள் எனக்கு. நன்மையே பயக்கும் என்று.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍 Come back on Mondays for motivational stories..

  • @ummuhabeeba1252
    @ummuhabeeba1252 7 месяцев назад +2

    மிக அருமையான பதிவு தோழி தங்களின் அனைத்து காணொளியும் எனக்கு மிகவும் தன்னம்பிக்கை அளிப்பதாக உள்ளது மிக்க மிக்க நன்றி உங்கள் பயணம் மேலும் பல்லாண்டு சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      மிக்க நன்றி சகோ ♥️🥰

  • @eswarithiyagarajan7528
    @eswarithiyagarajan7528 3 дня назад

    நன்றி மனக்குழப்பத்தில் எனக்கு தகுந்த நேரத்தில் விடை கிடைத்தது

  • @kaliyappansumathi1353
    @kaliyappansumathi1353 7 месяцев назад +3

    சிலர் இப்படித்தான்
    நடந்து கொல்கிரார்கள்
    ஆனால் நான் அப்படி அல்லா
    எனக்கு இருக்கிரதோ இல்லையோ அவர்கலை
    நன்றாகவே கவனிப்பேன்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      தொடருங்கள் சகோ 😊

  • @terenciaarj1408
    @terenciaarj1408 7 месяцев назад +10

    "ஆழ்மனத்தின் அற்புத சக்தி " - ஜோசப் மார்ஃபீ இந்த புத்தகத்தை தொகுத்து கதையாக உங்கள் குரலில் வழங்குங்கள் அக்கா.

  • @shansas1510
    @shansas1510 7 месяцев назад +2

    Thanks sabari... Much needed story for me 🙏🏿

  • @buvanabuvana7009
    @buvanabuvana7009 7 месяцев назад +1

    சரியான நேரத்தில் ஒரு நல்ல பதிவு அக்கா🙏💕🙏💕🙏💕 அருமை👌

  • @ganthimathi2632
    @ganthimathi2632 7 месяцев назад

    தேவையான நேரத்தில் கிடைத்தது நன்றிகள் சகோதிரி

  • @gamudha9255
    @gamudha9255 6 месяцев назад +2

    I feel happy by seeing this story Sister. Thank You very much....

  • @user-qe3yf4hr4q
    @user-qe3yf4hr4q 7 месяцев назад

    மிக்க நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்.🎉🎉🎉❤❤

  • @jayanthiravi5176
    @jayanthiravi5176 7 месяцев назад +1

    Thelivu paduthinathku nanri sariyana nerathil keten 🙏🙏🙏🙏

  • @gokulsgokuls3177
    @gokulsgokuls3177 4 месяца назад

    மிக சிறப்பு ❤❤❤

  • @meenamoorthi9521
    @meenamoorthi9521 7 месяцев назад

    மிக அருமையான கதை சகோதரி நன்றி🙏 வாழ்த்துக்கள்😊

  • @Lavin-sp
    @Lavin-sp Месяц назад

    என்னுடைய மனதிலும் இந்த கேள்வி ரொம்ப காலமாக இருந்தது... இப்பொழுது அதற்கான பதில் கிடைத்தது... நல்ல கதை... இனிமேலாவது என் வாழ்க்கையிலும் நல்லது நடக்கட்டும்...

  • @Logesh418
    @Logesh418 3 месяца назад

    மிக நன்றி அக்கா வாழ்க்கையில் ஒரு புத்துணர்ச்சி தந்துள்ளது இந்த கதை உங்களுக்கு என் மணமார்ந்த நன்றிகள் அக்கா ❤❤❤❤❤❤❤

  • @thamilmagal
    @thamilmagal 7 месяцев назад +2

    அற்புதமான காணொளி சகோதரி உங்கள் தனித்துவமான குரலில் மேலும் சிறப்பாக இருந்தது மிகவும் மகிழ்ச்சி பதிவுக்கு மிகவும் நன்றிகள் 🙏🙏

  • @suthar7950
    @suthar7950 6 месяцев назад

    மிகவும் அருமையான விளக்கம்.
    என்னம் போல் வாழ்க்கை ❤❤❤❤

  • @sathyasathya9301
    @sathyasathya9301 7 месяцев назад +1

    Super. Great motivation and given hope in life. Thanks Sabari.

  • @elaiyaranisuresh581
    @elaiyaranisuresh581 7 месяцев назад +1

    🙏🙏🙏நன்றிகள் சபரி....

  • @sugi1963
    @sugi1963 4 месяца назад +2

    அம்மா மிகுந்த நன்றி எனக்கு ஒரு வாரமாக பல பிரச்சனை மனசு சரியில்லை. உங்கள் வீடியோ மிகவும் அருமை❤❤❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍 Come back on Mondays for motivational stories..

  • @SaralaBhaskar-ne6uu
    @SaralaBhaskar-ne6uu 6 месяцев назад +1

    மிகவும் அருமையான கதை அக்கா❤

  • @velusamyg7936
    @velusamyg7936 7 месяцев назад

    அருமையிலும் அருமை சகோதரி 🙏

  • @Honesty211
    @Honesty211 7 месяцев назад

    Tq very much. I Will wait

  • @gopalakrishnan7487
    @gopalakrishnan7487 2 месяца назад

    Super example. Clear explanations, god bless you madam.

  • @thulasithulasi361
    @thulasithulasi361 7 месяцев назад

    Correct time i will see this story. Thank you so much for this wonderful story.

  • @balasm3733
    @balasm3733 7 месяцев назад +1

    அக்கா நான் உங்களை 50k பாலவர்ஸ் இருந்த அப்போ இருந்து ஃபாலோ பண்ற உங்க கதைகள் அனைத்து நான் மிஸ் பண்ணாம கேட்பேன்.... ஒவ்வொரு கதையும் எனக்கு ஒவ்வொரு அறிவுரை சொல்லும்.... மனம் தளரும் போதெல்லாம் எனக்கு ஆறுதல் தரும்..thanks for uploading sista...🎉,❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      இந்த அன்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சகோ.. But I did not display my subscriber count until I reached 2.6 lakhs.. So,, thinking 🤔🤔

  • @thavapalansinnarasa5473
    @thavapalansinnarasa5473 7 месяцев назад +1

    மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி

  • @manorasubramani6521
    @manorasubramani6521 5 месяцев назад +2

    நேற்றில் இருந்து மிகவும் மன உளைச்சலில் இருந்தேன் இந்த கதை கேட்டதும் மனதுக்கு நிம்மதி ஆனது நன்றி சகோதரி நன்றிகள் பல பல❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍 Come back on Mondays for motivational stories..

  • @alchemagencieskala8959
    @alchemagencieskala8959 7 месяцев назад

    Very powerful.voice stay blessed always

  • @sasikumar-iu9fq
    @sasikumar-iu9fq 7 месяцев назад

    அருமை. கதை சொல்லும் விதம் மிகவும் அருமை சகோதரி 😊

  • @rajaganapathiprinters4250
    @rajaganapathiprinters4250 7 месяцев назад +2

    சபரி அக்கா மிகுந்த மனவேதனையுடன் இருந்த எனக்கு உங்களின் இந்த கதை மிகவும் தன்னம்பிக்கையையும் உற்சாக்கத்தையும் தந்துள்ளது மிகவும் நன்றி சபரி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      நன்றி கணபதி ♥️

  • @lavanyasri1392
    @lavanyasri1392 6 месяцев назад

    Beautiful spiritual story❤❤❤

  • @valanteenasrinivasan6005
    @valanteenasrinivasan6005 5 месяцев назад

    அருமையான பதிவு சரியான நேரத்தில் சரியான பதில்.நன்ற❤

  • @ilayaraja6927
    @ilayaraja6927 7 месяцев назад +1

    கதையும் அதை கூறும் குரலும் அருமை தொடர்ந்து இதுபோன்ற நல்ல தகவல்களை தரவேண்டும் நன்றி வாழ்த்துக்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      நிச்சயம் சகோ 👍 Keep listening 👍

  • @sivabharathy_nivi
    @sivabharathy_nivi 7 месяцев назад +2

    Frustrated mind get relaxed from your story, thanks sister 🎉

  • @umakarthik6132
    @umakarthik6132 7 месяцев назад

    சூப்பர் சபரி ரொம்ப ரொம்ப எனக்கு ஆறுதலான கதை❤

  • @dhivyabiochem6951
    @dhivyabiochem6951 3 месяца назад

    நன்றி, மிக சிறந்த கருத்து🙏

  • @pragyaprabhulivemusicband1740
    @pragyaprabhulivemusicband1740 5 месяцев назад

    அருமையான பதிவு நன்றி❤

  • @radhakrishnanramesh3115
    @radhakrishnanramesh3115 7 месяцев назад

    அருமை சகோதரி நன்றி

  • @krithikasundaravadivel5883
    @krithikasundaravadivel5883 7 месяцев назад

    Well said. Thanks for your story..❤

  • @dharsha_editzs
    @dharsha_editzs 3 месяца назад

    ரொம்ப அருமையான பதிவு❤

  • @saimoorthi9055
    @saimoorthi9055 Месяц назад

    ம் சூப்பர் அக்கா கதை செம்ம வேற லெவல் இப்ப இந்த கதை அப்படியே அநியாயம் செய்யும் மக்கள் கிட்ட சொல்லுங்க அப்பவாவது மக்கள் திருத்தட்டும் ஓம் சாய் ராம்

  • @hearttuitioncenter8937
    @hearttuitioncenter8937 7 месяцев назад +1

    This story very useful to us.
    Thank you so much sister.

  • @sandhiyar4126
    @sandhiyar4126 7 месяцев назад +1

    Thank you for this informative story😊🙏🙏🙏

  • @loganathan7716
    @loganathan7716 7 месяцев назад

    அருமையான பதிவு சகோதரி ❤❤❤. வாழ்த்துக்கள் சகோதரி 🎉

  • @monickasri4607
    @monickasri4607 7 месяцев назад +1

    Eppa Enna oru story thank you sabari mam

  • @MuthuKumar-zo6lb
    @MuthuKumar-zo6lb 4 месяца назад

    Thanks sister

  • @presilasub118
    @presilasub118 7 месяцев назад

    Ahha arumaiyana kathai. Thank you sister

  • @Ramya-xl1bg
    @Ramya-xl1bg 2 месяца назад

    தெளிவு கிடைத்தது😊 இது உண்மை இயற்கை கண்டிப்பாக செய்தது

  • @user-ee2si9xg5c
    @user-ee2si9xg5c 6 месяцев назад +1

    சகோதரி நன்றி

  • @AJohnMoris
    @AJohnMoris 4 месяца назад

    Thank you, dear Sister. This story is the need of the hour today for me personally.
    Thank you. 🎉❤

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani5425 7 месяцев назад

    Superana kathai Nella arivurai migavum pidichuirkku thanks

  • @user-ro5df4vq2z
    @user-ro5df4vq2z 4 месяца назад

    நன்றி 👏👏

  • @manimegalaik8446
    @manimegalaik8446 6 месяцев назад

    நன்றி சகோதரி

  • @ammur4739
    @ammur4739 29 дней назад

    எனக்கு ரொம்ப நாளாக இப்டி ஒரு சந்தேகம் irundhuuchiii இப்போ சரியாய்ட்டு tq sis❤

  • @seaplayer4674
    @seaplayer4674 7 месяцев назад

    நன்றி வாழ்க வளமுடன்

  • @chiyaanmahesh7586
    @chiyaanmahesh7586 6 месяцев назад +1

    என் மனம் கதை கேட்டு ஆறுதல் அடைந்தேன் நன்றி சகோதரி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍 Come back on Mondays for motivational stories..

  • @user-df5lh4bz8q
    @user-df5lh4bz8q 5 месяцев назад

    மிக்க நன்றிங்க சகோதரி சபரி