Dronachariyar | Guru Drona

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Droṇa also referred to as Dronacharya is a major character of the Hindu epic Mahabharata.
    In the epic, he serves as the royal preceptor of the Kauravas and the Pandavas. He is one of the primary counsellors and warriors featured in the epic. He is a friend of Sukracharya, the guru of the asuras, as well as Mahabali. He is described to be the son of the sage Bharadvaja, and a descendant of the sage Angirasa. The preceptor is a master of advanced military arts, including the divine weapons known as astras. He serves as the second commander-in-chief of the Kaurava army, from the 11th day to the 15th day. The acharya fails four times in capturing Yudhishthira (The 11th day, 12th day, 14th day, and the 14th night). He is beheaded by Dhrishtadyumna when he meditates to release his soul on the battlefield. It is said that Drona is an incarnation of Brihaspati. He is guru to the Pandavas, Kauravas, Jayadratha, and Ashwatthama, his son
    If you like this Dronacharya video like share and subscribe to our TopUp channel and keep support me thank you

Комментарии • 80

  • @user-iu5tj8uj1x
    @user-iu5tj8uj1x Год назад +41

    சிறிதளவு கூட ஆங்கிலம் கலப்பு இல்ல ஒரு தமிழனா இந்த காணொளி பார்த்த மகிழ்ச்சி🔥

  • @s.mariappan4008
    @s.mariappan4008 Месяц назад +7

    கதை ரொம்ப பிரமாதமா இருந்தது கேட்க கேட்க கேட்க இனிமையா இருந்தது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @gova7596
    @gova7596 17 дней назад +4

    அவர் நல்லவர் கெட்டவர் இரண்டும் அல்ல அவர் ஒரு சுயநலவாதி❤

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 10 дней назад +1

    தெளிந்த நீரோடை போல் கதை சொல்லும் திறமை வாழ்க

    • @topup5239
      @topup5239  9 дней назад

      @@bhanumathivenkatasubramani6265 Nandri

  • @naveenselvakumar2711
    @naveenselvakumar2711 Год назад +7

    என்ன ஒரு நிதானமான பேச்சு ❤️❤️❤️

  • @its_me_raina_praveen
    @its_me_raina_praveen Месяц назад +1

    அருமையான பதிவு.... வரலாறு உங்களால் என்றும் மறையாது

  • @RaviRaj-dg8kd
    @RaviRaj-dg8kd 9 дней назад

    அருமையான பதிவு இனிய குரல்வளம்.வாழ்த்துக்கள்

    • @topup5239
      @topup5239  9 дней назад

      @@RaviRaj-dg8kd Nandri

  • @sathiskumar7480
    @sathiskumar7480 Месяц назад +1

    யாரும் நல்லவர்களும் கிடையாது கெட்டவர்களும் கிடையாது,, அனைத்தும் கிருஷ்ணனின் லீலைகள் நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

  • @NeelakantanCS
    @NeelakantanCS 11 месяцев назад +4

    நல்ல பதிவு.🎈🌹

  • @udhayasurya1622
    @udhayasurya1622 Год назад +6

    மஹாபாரதம் கதை அருமை bro

  • @sshakthivel12
    @sshakthivel12 Год назад +4

    Million likes to this video

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 8 дней назад

    My hero karnan❤❤❤❤

  • @mahendranaravindhan6709
    @mahendranaravindhan6709 Год назад +1

    Keep continue

  • @rameshsengunthar1607
    @rameshsengunthar1607 14 дней назад

    Yes bro

  • @krishnans3575
    @krishnans3575 Месяц назад

    நன்றாக உள்ளது..

  • @RajKing1991
    @RajKing1991 Месяц назад +1

    Guys, sorry i want to ask who is Chatriyargal what the word stand for

  • @larypdrm
    @larypdrm Месяц назад +1

    Survival of the fittest n smartest

  • @ajishramesh5893
    @ajishramesh5893 Год назад +2

    அருமை

  • @freetimeland2816
    @freetimeland2816 Месяц назад

    support for u from malaysia bro 💪keep up the good work👍

  • @vmr5904
    @vmr5904 Год назад +3

    Dhronachariyar nallavarey

  • @DineshKumar-ny1ph
    @DineshKumar-ny1ph Месяц назад +3

    சுயநலவாதி

  • @madeshj9655
    @madeshj9655 Месяц назад

    Very Nice video 😊🎉

    • @topup5239
      @topup5239  Месяц назад

      @@madeshj9655 Thanks bro

  • @grkgunapavi2683
    @grkgunapavi2683 Месяц назад +3

    சரிங்க அண்ணா நீங்க சொன்னா மகாபாரதத்தின் கதை அருமையாக இருந்தது இன்னொன்று ஒன்றை பதிவிட விரும்புகிறேன் அன்று கர்ணனுக்கு மட்டும் பரசுராமர் அவர்கள் சாபம் வழங்கினார் அல்லவா அதே மாதிரி துரோணருக்கு ஏன் சாபம் வழங்கவில்லை?

    • @gmanimani3734
      @gmanimani3734 Месяц назад

      Bro avar krishnar avatharam intha sabam kodukkave yallam valla antha sivanoda thiruvilaiyadal

    • @karuppasamykaruppasamy1509
      @karuppasamykaruppasamy1509 25 дней назад

      சரியான.கேள்வி

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 21 день назад +4

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @nithiananthan6331
    @nithiananthan6331 Год назад +4

    Dhronar pannathu anaithum soolchi athanala kandipa avar nallavar kedayathu

  • @udayashankar6418
    @udayashankar6418 3 месяца назад +2

    padmavibhusan dhronacharya vaazhga..

  • @user-uh2ep4gk6x
    @user-uh2ep4gk6x 17 дней назад

    🙏🙏🙏🥰🥰🌺🌺🌺👍👍

  • @Jack-en3xy
    @Jack-en3xy Год назад +3

    Hi bro

  • @GKV963
    @GKV963 Месяц назад +2

    Drona was damn bad guy. Cutting Eklavya Thumb is enough to say that.

  • @newshadow9777
    @newshadow9777 3 дня назад

    Ithuku karanam time of past and the future

  • @HappyPrinter-xb5wc
    @HappyPrinter-xb5wc 20 дней назад

    தமிழ் அழகு❤

  • @deenarajendiran1034
    @deenarajendiran1034 Год назад +2

    கங்கை நதி வரலாறு

  • @JayaveluB-lq6zj
    @JayaveluB-lq6zj Месяц назад +1

    கிருஷ்ணர் கடவுள் அவர் யாருக்கும் பயப்படமாட்டார்

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op 15 дней назад

    விதுரர் மட்டுமே நல்லவர்

  • @naveenselvakumar2711
    @naveenselvakumar2711 Год назад +2

    Ok bro , parasuramar sona varthaiyai meeri dhrunaochariyar sathriyar ku guru va irunthar, yan parasuramar ivarai ethuvum pannala

  • @ajishramesh5893
    @ajishramesh5893 Год назад +2

    Bro krishnar kku ellame theryume avar en thronachariyar ah defeat panna theriyatha... bro he suprem god

    • @naveenselvakumar2711
      @naveenselvakumar2711 Год назад

      Bro krishnar nenachi iruntha intha sandaiye vanthu irukathu, but apd nadanthu iruntha sila characters namaku theeiyamale poi irukkum

  • @watchtower31
    @watchtower31 Год назад +3

    Ekalyvanekke nadandhathe aanidhi, Avar oru kettavar !

  • @ajishramesh5893
    @ajishramesh5893 Год назад +1

    En kitta deta illa bro unga full video parka 😭😭 morning than pakkanum

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 8 дней назад

    ஆசிரியர் ஒருவரே
    மாணவர்கள் இரண்டு மூன்று வகை படுவார்கள்
    ஆனால் ஆசிரியர் கடைசி வரை தன் முழு வித்தையும் ஒரு மாணவன் அவனிடம் கற்றுக்கொடுத்து இருப்பார்
    அந்த மாணவர் யார் நீங்கள் சொல்லுங்கள்

  • @selvamaniharidoss8231
    @selvamaniharidoss8231 7 месяцев назад +2

    அய்யா ஒரு கேள்வி..
    பாண்டவர்களும்,கௌரவர்களும் மீனவ சமுதாயத்தை சார்ந்தவர்கள்..
    அப்படி இருக்க அவர்கள் சாதாரண எளியவர்கள் தானே

  • @velp2705
    @velp2705 Месяц назад +1

    ஒரு துரோகிய குருனு சொல்வது வெட்கம் துரோனாச்சாரி அல்ல துரோகச்சாரி

  • @mathip5893
    @mathip5893 Месяц назад +1

    Ellathukum kaaranam antha vasudeva Krishnan than....😂

  • @udayashankar6418
    @udayashankar6418 3 месяца назад

    akk la mudi niraya irukkiravar
    thaan dhronacharyaaraa!?!🤔

  • @manivannanviswanathan2487
    @manivannanviswanathan2487 15 дней назад

    Droachiyar is not mankind fellow

  • @saravanakumarannamalai988
    @saravanakumarannamalai988 25 дней назад

    எவ்வளவு ஜாதிய கொடூரமான பார்வை துரோணாச்சாரி யாருக்கு ?

  • @velmurugan-ht2nb
    @velmurugan-ht2nb 20 дней назад +2

    இதில் என்ன துரோணர் கெட்டவனே

  • @ajishramesh5893
    @ajishramesh5893 Год назад +1

    பரசுராமர் கிட்ட எப்படி பீஷ்மர் defeat ஆனார் bro..பரசுராமர் தானே powerfull

    • @topup5239
      @topup5239  Год назад

      Naa apdi sollave ilaye bro

    • @ajishramesh5893
      @ajishramesh5893 Год назад

      @@topup5239 bro அந்த மாதிரி நெறய பேர் சொல்லுறாங்களே அதான் பத்தி கேட்டேன் bro..

    • @topup5239
      @topup5239  Год назад +1

      bheesmar oda guru tha parasuramar so thanoda sisyana easy ya defeat paniruparu.. parasuramar most powerful

    • @naveenselvakumar2711
      @naveenselvakumar2711 Год назад

      ​​@@topup5239 bro fight nadakum pothu rendu perum neriya weapons use pannanga , athanala intha ulagathuku athigam effect varum nu dhevargal sonnathu Nala fight ah stop pannitanga, bheesmar is equal of parasumar

    • @naveenselvakumar2711
      @naveenselvakumar2711 Год назад

      Bheesmar defeat agala bro, ivanga rendu perum sanda potta boologam ku romba effects varum nu stop pannitanga