38 Arrears In my College Days.... reason Cinima and Game Addition.... அவ்ளோதான் முடிஞ்சுது nu நெனச்சேன்.... இவ்ளோ arrear வெச்சுட்டு எப்டி வேலை கிடைக்கும், life ல என்ன பண்ண போறோம் nu ஒன்னுமே புரியல.... #First Encounter # On exam day God Asked me in 1'o clock Before my Semester LAB exam....What You want from me....I asked him if the voice is You Just Help to Clear this Lab Exam....(because That Subject Staff Put internal mark 0 on his subject because Off Some Fight issues...then he told If you are men you will pass this lab exam,then he said As long as I am there you can't win the exam.. )so I asked God Please Help me to clear this Lab Paper...Then he said specific gravity....I have 16 experiment in that paper....Then searched there is "specific gravity"...then I start to memorize that one with Values....After I enter the exam hall on 1.30 Pm...."I take qus paper go on the bench, close my eyes and pray if I see specific gravity in my Qst papr then I serve You All my life...Just open ma eyes that Question is there Un controllable Crying...then That staff Was shocked see me writing....then come and search... asked some questions ....he was totally upset because of my writing...then finished my exam.... நான் ஆண்டவர் கிட்ட கேட்டது lab Paper mattum than... ஆனா antha semester no wind No rain but canal was Filled போல Tough subject 8 paper Cleard... After my lab exam nan neraya change ஆனேன்....5+hours Mela bible meditation, prayers, attend all church meetings.... 1yr ஆச்சு யாருமே நம்பல, ஏன் நான் கூட நம்பல balance 30 Arrears- um Clear ஆச்சு🥺.... அவர் கிருபையால degreeum(CIVIL ENGINEER) வாங்கியாச்சு😁....நான் ஏதாவது வேலை கேட்டேன் but God✝️gave me a TN GovT Job(Police).... இன்னும் struggles இருக்கு but Grace Ah வெச்சு overcome பண்ணிட்டு போய்கிட்டு இருக்கேன்....🩷 Don't forget this verse....என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்.... Kindly Respect His voice/Words....he will Take care of your things 🩷 Then 100% திறமை லாம் இல்லங்க pure கிருபை ❤ #கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாய் தந்தவர் அவர் ❤ 1000% Experienced #இன்னும் ஒரு பெரிய Exam க்கு படிச்சுட்டு இருக்கேன் Pray for me, அவர் கொடுத்ததும் அடுத்த Testimony ல சந்திப்போம்❤️
When i was in my 10th std i prayed god that this is my last fees that my parents gonna pay for me..if i become schl first there is no fees..so i prayed from the first day of my 10th...but unfortunately i couldn't write my board exam because of covid..but the schl management called me and said there is no fees for me..since i got 1st mark in internal exams..11th and 12th my parents didn't paid even 1rs for fees...then i came to college.. relatives told alike engineering fees will be very high so i cant afford that much money... since my appa is auto driver..i prayed my heavenly father for me...nd after joining college the college management didn't asked for a penny because i came in reservation quota... அவர் என்ன கை ஏந்த விடல என்னை தலை குனிய விடல...🥹🥹🥹now im in 2nd yr..till now no arrears Pray for me that there should be no arrear till my 8th sem Daddy நீங்க இருக்க பயமே இல்ல ❤ தேவையிலும் அதிகமானவரே😊❤
El Yireh Lyrics கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான்,பெற்றவன் நான் -2 உம் தயாளத்தின் உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே ஏல் யீரே-போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே -2 எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன் நான்,அமர்ந்தவன் நான் -2 உம் கிருபைக்கு உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே Chorus; ஏல்-யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே -2 எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல DADDY - நீங்க இருக்க பயமே இல்ல
நான் பைபிள் clg படித்து கொண்டிருக்கிறேன் கடந்த ஆண்டு ஜூன்18 இல் இருந்து நான் இந்த நாள் வரை நான் ஒருவரிடம் இருந்து கூட என் சுய தேவைக்காக 1 rupee கூட என் தேவன் என்னை கையேந்த விடவில்ல in cloude my perents...... என் தேவனை நம்பி வந்த எனக்கு எனக்கு அவர் யோஹோவா yireh ஆவ இருக்கிறார் என்னை கையேந்த விடல தலை குனியவும் விடல..இந்த பாடல் எனக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது கடந்த ஆண்டு எனக்கு அவர் செய்த நன்மையை என்னிடம் பேசுவது போல் உள்ளது...... என் தேவனுக்கு நன்றி......love you yehova yireh........❤❤❤
My dad was fisherman and mom homemaker, we were 5 children. We never had a shortage of food at our home, and today we all are settled in a good position, it's all because of his blessings and my mom's prayer, she left us in 2020, after I started serving God, I miss you mom
நம்மில் அநேகர் வரும் சூழ்நிலைகளை பார்த்து, ஆண்டவர் எங்களை கைவிட்டுவிட்டார் என நினைக்கலாம்... ஆனால் அவரை நோக்கி பார்த்தவர்களை அவர் ஒருபோதும் வெட்கப்படவிடுவதே இல்லை.. ❤
2022 testimony: Na clg la 1st year 2 semesters um online la easya padikama pass aiten..then 3rd sem um online sonaga 4th sem project mattu than... so romba jollya iruthen 3rd la theory padikama easya pass airalam nu... thidinu 3rd sem offline exam nu sonaga ... enala accept panikavae mudila... onumae padikala... exam ku 25 days bola than iruthuchu... book kuda enta ila.. rombaaa aluthen... odanjiten... na kandipa arrear than nu ... athuku apro Jesus pesunaga na itha anumathichirukena una vetkapadutha maten nu... analum enala mudila... daily daily padika mudiyama kastama irukunu aluthu aluthu pray pani epdiyachu just pass achu paniruga nu padichen... exam centre um thoorama potutaga ... inum odanji poiten...clg time fulla waste panina time ku manipu keten, internal pathu eluthunathuku manipu keten..help panuga pass pana veiganu aluven... aprom irutha konjam days la padika God niyanam thanthaga... exam eluthunen..3 papers la 1 paper romba worsta panen..so inum odanji poiten ... 3 papers um nalla panirutha kuda jollya iruthurupen... ana 1 paper nalla eluthathathunala bayathen... epdiyachu eniya pass panuganu daily kepen... aprom result vanthuchu that sem la Gods grace la na class 1st 9.2/10 Cgpa kuduthaga ... enkae shock mudila...eniya vetkapadavidala... antha 3rd semester la padicha oru subject enku pinadi en future ku help panum nu ninachae pakala... ipo enku God aniku padicha oru subject la than oru company la Job kuduthurukaga... its all beyond human control... Jesus is true
கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான்,பெற்றவன் நான் -2 உம் தயாளத்தின் உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே ஏல் யீரே-போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே -2 எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன் நான்,அமர்ந்தவன் நான் -2 உம் கிருபைக்கு உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே Chorus; ஏல்-யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே -2 எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல DADDY - நீங்க இருக்க பயமே இல்ல
I heard this song for more than 100 times within this 5 hours. Holy spirit is comforting me through this song literally 😢😢. Tears are overflowing unknowingly from my eyes. Thank you Jesus daddy for comforting me....
குப்பைல் பிறந்து கிருபயால் அறியனையில் அமர்ந்தவன் நான் ஆமென் ... உம்மை நம்பினவன் கையேந்த விடாத ஒரே தெய்வம் என் இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரம் தான் ஆமென் .. 😭 PRAISE GOD 🙏
குப்பையில் இருந்த என்னை கோபுரத்தில் வைத்து அழகு பார்த்தவர் என் இயேசு அப்பா.... இப்போ வர யார் கிட்டயும் கையேந்த விடாமல் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார்.... கடன் மாறியது.... என் கண்ணீர் மாறியது.... அப்பா உமக்கு நன்றி அப்பா....
கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2 உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே ஏல் யீரே போதுமானவரே தேவையிலும் அதிகமானவரே ஏல் யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே என்னை கையேந்த விடல என்னை தலைகுனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்லை குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன் நான் அமர்ந்தவன் நான் -2 உம் கிருபைக்கு உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே ஏல் யீரே போதுமானவரே தேவையிலும் அதிகமானவரே ஏல் யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே என்னை கையேந்த விடல என்னை தலைகுனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல என்னை கையேந்த விடல என்னை தலைகுனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல டாடி நீங்க இருக்க பயமே இல்ல
ரொம்ப நாட்களாக என்னோட வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்துது. ஒரு நாள் நான் இயேசப்பா கிட்ட பேசும்போது எதனால் என்னோட வாழ்க்கை இப்புடி இருக்கு, எந்த விஷயமும் எனக்கு ஈசியா கிடைக்கல., நிறைய போராட்டம் தான் இருக்கு, நான் உமக்காக ஊழியம் செய்த போதெல்லாம் ஒருநாளும் அசட்டையா செய்யல அப்புறம் எதுக்கு நான் மட்டும் தேங்குன குட்டை தண்ணீர் மாதிரி இருக்கெனு ஃபீல் பண்ணன். நீங்க என்ன ஆசீர்வதிக்கலனாலும் பரவாயில்ல நான் உம்மை விடமாட்டேன் அப்படினு சொன்னன்..But ஆண்டவர் எனக்காக ஒரு ஆசீர்வாதம் வச்சிருந்தாரு. 12days la 8.5Lakhs la Car வாங்குறதுக்கு ஆண்டவர் உதவி செஞ்சாரு. என்னோட life la na அழாம kedacha oru விஷயம் அப்படினா அது என்னோட கார் மட்டும் தான். என் husband second hand car vangalamnu sonnanga but ஆண்டவர் எனக்கு நியூ கார் வாங்கி kudutharu. என்னோட name la car வாங்குறதுக்கு உதவி senjaru. என்ன யார் கிட்டயும் கையேந்த விடல, include my parents... நான் கேட்டதுக்கும் அதிகமாய் எனக்கு செய்தார்.... என் தேவைகளை அறிந்தவர் என் இயேசு.. என் வாழ்க்கைக்கு போதுமானவர்
பாடலை கேட்க்கும்போதே, பாடலை பாடும் போதே, தேவனது பிரசன்னம் நிரம்புகிறதை அனுபவித்தேன். ஆத்துமாவை உயிர்ப்பிக்கும் , ஆவியில் தைரியம் வரவழைக்கும் நேர்த்தியான வேதாகம வார்த்தைகள், பரலோக இசை, ராகம், வாசிப்பு எல்லாமே 2024 ன் ஒரு ஆவிக்குரிய வாக்குத்தத்த விருந்து. God bless you Ps JJ and God bless dear Issac D for such a soul filling music
ஏல் யீரே போதுமானவரே.. ❤ என் தேவையிலும் அதிகமானவரே.. என்னை கையேந்த விடாது😢 என்னை தலைகுனியவும் விடல உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல😢 ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்லை😢 Amen 😢😢😢
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கு என் மனதை இருக்குது அண்ணா இரண்டு பேர்ரும் நன்றாக வசிக்கின்றனர் கர்த்தர் உங்களை ஆசிர்வாதம் குடுக்க வேண்டும் ஆமாம்
Randomly this song got played in RUclips music, but it's very apt for my situation, 💝🎇 God will open a door for me , I'm looking for new job change, will surely testify once I receive my blessing
one of the moving and transformative songs I've ever heard from Pastor John Jebaraj. The words of this song always meet all of my needs when I'm in need of money because of our omnipotent, wonderful mercy. God is praised.குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன் நான்,அமர்ந்தவன் நான் -2 உம் கிருபைக்கு உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே. What a magnificent father God is to me. Thank you, Jesus, my Daddy. Jesus, I love you. You won't disappoint me. You'll walk ahead of me and straighten the way.
Praise the lord 🙏🏻 Oru 2 months ku munnadi ennoda clg fees thevaikaga romba prayer pannitu irunthen apo intha song ah adikadi keppen intha song la vara lyrics ah solli solli prayer pannuven #ennai Kai yentha vidala ennai thalai kuniyavum vidala apdinu sollu prayer pannuven athe mathiri Devan ennoda yella thevaigal yellathayum santhithar .. 🙏🏻 Our God is Faithful Lord 💯 Ummai nambi valbavarku yematram illa yemanthu povatharku ni viduvathillaaaa 🥹💯 Thank you Jesus ❤
Im damn sure that without God no one can write a song like this.... He is a real man of god and apple of his eye. Plz dont talk bad about him anymore cos wat u talk about him will return back to people....
Anna .. yesterday I have listened this song .. this song made my life different . For past two months I have been down with all my troubles and sorrows. But yesterday is like a miracle . This song solved all problems I have been through .. I got perfect answer my lord ... Avaru yartaiyum nambala kaiyentha vidamataru .. he will not let us to beg ... Amen ❤
Yesuvai nambi vazhthavargal kettuponadha sarithiram illa varappovadhum illa இயேசுவை நம்பி வாழ்ந்தவர்கள் கேட்டுப்போனதா சரித்திரம் இல்ல இனியும் வரப்போவது இல்லை
கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான்,பெற்றவன் நான் -2 உம் தயாளத்தின் உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே ஏல் யீரே-போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே -2 எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன் நான்,அமர்ந்தவன் நான் -2 உம் கிருபைக்கு உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே Chorus; ஏல்-யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே -2 எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல DADDY - நீங்க இருக்க பயமே இல்ல
பயணற்ற நிலத்தைப்போல மறக்கப்பட்டவன் நான்... 🥹அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான் 🥹🥹... தரிசனா என்னில் தரிசனத்தை வைத்து அறுவடையே துவங்கி வைத்தவரே... 🥹🥹🥹🎀🤍 உங்க கிருப என்னை வாழவ த்தததே.... ஆமென் 😢😢😢
These lyrics touched me a lot. Im tearing up hearing this song. God has been graceful to our family. He never let me down. He never let my hands plead. Thank you El Yireh❤
God pls give full deliverance in my family, financial support, health issues, my children's education and pay the fees to my son immediately to his education institution, my husband deliverance in name of Jesus
My grandson, Jairus Aaron is just 11month old , he is great fan of this song always lifts his hand starts sing " Illa Illa Illa " . We are very amazed to see that. ❤❤❤
This song made history. First time a christian song be Trending #3 in RUclips platform. I appreciate Pastor JJ to reach many highest peaks more than this. Happy to see. May God Bless You.
Jesus this week very very arjunt Mony so ple help you Jesus appa enna thalakuniya vedamattiga en thevaikal santhikappda pray for my financial,,, situation very blessed song 😊
என்ன கையேந்த விடல தலை குனியவும் விடல...உம்மை நம்பி வாழ்வதற்கு ஏமாற்றம் இல்ல....😢 நிச்சயமாக இல்ல...❤மனிதர்களை நம்பி ஏமாந்து போனேன் ஆனா உம்மை நம்பியிருக்கேன் ஏமாந்து போகமாட்டேன்...நன்றி இயேசப்பா...My Daddy 😭😢❤
Ahhhhhh what a Masterpiece ❤❤ Bt funny part is I don't understand the song language but still that Presence Of his Mercy , Love is coming from it is understandable
38 Arrears In my College Days.... reason Cinima and Game Addition.... அவ்ளோதான் முடிஞ்சுது nu நெனச்சேன்.... இவ்ளோ arrear வெச்சுட்டு எப்டி வேலை கிடைக்கும், life ல என்ன பண்ண போறோம் nu ஒன்னுமே புரியல....
#First Encounter #
On exam day God Asked me in 1'o clock Before my Semester LAB exam....What You want from me....I asked him if the voice is You Just Help to Clear this Lab Exam....(because That Subject Staff Put internal mark 0 on his subject because Off Some Fight issues...then he told If you are men you will pass this lab exam,then he said As long as I am there you can't win the exam.. )so I asked God Please Help me to clear this Lab Paper...Then he said specific gravity....I have 16 experiment in that paper....Then searched there is "specific gravity"...then I start to memorize that one with Values....After I enter the exam hall on 1.30 Pm...."I take qus paper go on the bench, close my eyes and pray if I see specific gravity in my Qst papr then I serve You All my life...Just open ma eyes that Question is there Un controllable Crying...then That staff Was shocked see me writing....then come and search... asked some questions ....he was totally upset because of my writing...then finished my exam....
நான் ஆண்டவர் கிட்ட கேட்டது lab Paper mattum than... ஆனா antha semester no wind No rain but canal was Filled போல Tough subject 8 paper Cleard...
After my lab exam nan neraya change ஆனேன்....5+hours Mela bible meditation, prayers, attend all church meetings.... 1yr ஆச்சு யாருமே நம்பல, ஏன் நான் கூட நம்பல balance 30 Arrears- um Clear ஆச்சு🥺.... அவர் கிருபையால degreeum(CIVIL ENGINEER) வாங்கியாச்சு😁....நான் ஏதாவது வேலை கேட்டேன் but God✝️gave me a TN GovT Job(Police)....
இன்னும் struggles இருக்கு but Grace Ah வெச்சு overcome பண்ணிட்டு போய்கிட்டு இருக்கேன்....🩷
Don't forget this verse....என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்.... Kindly Respect His voice/Words....he will Take care of your things 🩷
Then 100% திறமை லாம் இல்லங்க pure கிருபை ❤
#கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாய் தந்தவர் அவர் ❤ 1000% Experienced
#இன்னும் ஒரு பெரிய Exam க்கு படிச்சுட்டு இருக்கேன் Pray for me, அவர் கொடுத்ததும் அடுத்த Testimony ல சந்திப்போம்❤️
Praise God.. wonderful testimony.. Glory be to God
Glory Glory to God
God bless you abundantly.Glory to god❤
Praise the lord
Woow
Praise God 🙌🙌🙌
I'm leaving this comment so whenever likes my comment i am come back and listen to this holy masterpiece.
So blessed to be a part of this powerful song ❤
God bless you.. Such a nice gift you gave
Anna very awesome tune!!
Wonder composing anna❤
❤❤❤
Amen❤
When i was in my 10th std i prayed god that this is my last fees that my parents gonna pay for me..if i become schl first there is no fees..so i prayed from the first day of my 10th...but unfortunately i couldn't write my board exam because of covid..but the schl management called me and said there is no fees for me..since i got 1st mark in internal exams..11th and 12th my parents didn't paid even 1rs for fees...then i came to college.. relatives told alike engineering fees will be very high so i cant afford that much money... since my appa is auto driver..i prayed my heavenly father for me...nd after joining college the college management didn't asked for a penny because i came in reservation quota... அவர் என்ன கை ஏந்த விடல என்னை தலை குனிய விடல...🥹🥹🥹now im in 2nd yr..till now no arrears
Pray for me that there should be no arrear till my 8th sem
Daddy நீங்க இருக்க பயமே இல்ல ❤
தேவையிலும் அதிகமானவரே😊❤
Hallelujah✋🏻 Praise Lord 🙌🏻
Our god is faithful! He will never let us down. Praying for you💓
Praise God
அவர் மட்டுமே உண்மையான தெய்வம் ✝️ கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அப்பா 🛐🙏 நீங்க மட்டும் போதும் அப்பா🙏 லவ் யூ அப்பா❤
எத்தனை பேருடைய வாழ்க்கையில் இந்த பாடல் பேசியது..❤💕
El Yireh Lyrics
கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான்,பெற்றவன் நான் -2
உம் தயாளத்தின் உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே
ஏல் யீரே-போதுமானவரே
என் தேவையிலும் அதிகமானவரே -2
எனை கையேந்த விடல
என்ன தல குனியவும் விடல -2
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல
குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன் நான்,அமர்ந்தவன் நான் -2
உம் கிருபைக்கு உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே
Chorus;
ஏல்-யீரே போதுமானவரே
என் தேவையிலும் அதிகமானவரே -2
எனை கையேந்த விடல
என்ன தல குனியவும் விடல -2
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல
எனை கையேந்த விடல
என்ன தல குனியவும் விடல -2
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
DADDY - நீங்க இருக்க பயமே இல்ல
❤
TQ
Can you please send this lyrics in english
என்னை கையேந்த விடாத தேவன்
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல ❤
❤
❤
❤
நான் பைபிள் clg படித்து கொண்டிருக்கிறேன் கடந்த ஆண்டு ஜூன்18 இல் இருந்து நான் இந்த நாள் வரை நான் ஒருவரிடம் இருந்து கூட என் சுய தேவைக்காக 1 rupee கூட என் தேவன் என்னை கையேந்த விடவில்ல in cloude my perents...... என் தேவனை நம்பி வந்த எனக்கு எனக்கு அவர் யோஹோவா yireh ஆவ இருக்கிறார் என்னை கையேந்த விடல தலை குனியவும் விடல..இந்த பாடல் எனக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது கடந்த ஆண்டு எனக்கு அவர் செய்த நன்மையை என்னிடம் பேசுவது போல் உள்ளது...... என் தேவனுக்கு நன்றி......love you yehova yireh........❤❤❤
2:28 2:43 2:46 2:46
Amen
2:25
Wow such a wonderful God❤
3:14 3:26
My dad was fisherman and mom homemaker, we were 5 children. We never had a shortage of food at our home, and today we all are settled in a good position, it's all because of his blessings and my mom's prayer, she left us in 2020, after I started serving God, I miss you mom
நம்மில் அநேகர் வரும் சூழ்நிலைகளை பார்த்து, ஆண்டவர் எங்களை கைவிட்டுவிட்டார் என நினைக்கலாம்... ஆனால் அவரை நோக்கி பார்த்தவர்களை அவர் ஒருபோதும் வெட்கப்படவிடுவதே இல்லை.. ❤
Thank you dear brother ❤
Praise God ❤
Amen😊
Amen Appa
2022 testimony: Na clg la 1st year 2 semesters um online la easya padikama pass aiten..then 3rd sem um online sonaga 4th sem project mattu than... so romba jollya iruthen 3rd la theory padikama easya pass airalam nu... thidinu 3rd sem offline exam nu sonaga ... enala accept panikavae mudila... onumae padikala... exam ku 25 days bola than iruthuchu... book kuda enta ila.. rombaaa aluthen... odanjiten... na kandipa arrear than nu ... athuku apro Jesus pesunaga na itha anumathichirukena una vetkapadutha maten nu... analum enala mudila... daily daily padika mudiyama kastama irukunu aluthu aluthu pray pani epdiyachu just pass achu paniruga nu padichen... exam centre um thoorama potutaga ... inum odanji poiten...clg time fulla waste panina time ku manipu keten, internal pathu eluthunathuku manipu keten..help panuga pass pana veiganu aluven... aprom irutha konjam days la padika God niyanam thanthaga... exam eluthunen..3 papers la 1 paper romba worsta panen..so inum odanji poiten ... 3 papers um nalla panirutha kuda jollya iruthurupen... ana 1 paper nalla eluthathathunala bayathen... epdiyachu eniya pass panuganu daily kepen... aprom result vanthuchu that sem la Gods grace la na class 1st 9.2/10 Cgpa kuduthaga ... enkae shock mudila...eniya vetkapadavidala... antha 3rd semester la padicha oru subject enku pinadi en future ku help panum nu ninachae pakala... ipo enku God aniku padicha oru subject la than oru company la Job kuduthurukaga... its all beyond human control... Jesus is true
👏
f
j
j@@handsofjesus
q
கேட்டதைப் பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவர்கள் நாங்கள் ஏல்யீரே...🙇✝️😊
Amen💯✨
😅
@@SelviJ-ds3xej
k
g
Psalms 9:10 Those who know your name trust in you, for you, LORD, have never forsaken those who seek you
Amen🙌🙌
@dadvidjagathap1895 5
Any உயர்மலையோ fans?
Me 🙋
Me
Me
கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான்,பெற்றவன் நான் -2
உம் தயாளத்தின் உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே
ஏல் யீரே-போதுமானவரே
என் தேவையிலும் அதிகமானவரே -2
எனை கையேந்த விடல
என்ன தல குனியவும் விடல -2
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல
குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன் நான்,அமர்ந்தவன் நான் -2
உம் கிருபைக்கு உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே
Chorus;
ஏல்-யீரே போதுமானவரே
என் தேவையிலும் அதிகமானவரே -2
எனை கையேந்த விடல
என்ன தல குனியவும் விடல -2
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல
எனை கையேந்த விடல
என்ன தல குனியவும் விடல -2
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
DADDY - நீங்க இருக்க பயமே இல்ல
Plz pin comment ❤
Good 🎉🎉🎉
10 th laum serii +1 +2 ellathulaum naa keta tha kaatilum kekkatha athigamana mark kutha thevanukku nandrii ..... ❤🛐🙏
I heard this song for more than 100 times within this 5 hours. Holy spirit is comforting me through this song literally 😢😢. Tears are overflowing unknowingly from my eyes. Thank you Jesus daddy for comforting me....
Amen. Same feeling. His love and sport is touching.
குப்பைல் பிறந்து கிருபயால் அறியனையில் அமர்ந்தவன் நான் ஆமென் ... உம்மை நம்பினவன் கையேந்த விடாத ஒரே தெய்வம் என் இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரம் தான் ஆமென் .. 😭 PRAISE GOD 🙏
Amen😭😭😭
❤
அரியணை
குப்பையில் பிறந்து
இயேசு மெய்யான தெய்வம் அவரை நம்பினவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார் கேட்பதற்கும் மேலாய் செய்பவர் என் தேவன் அவரே மெய்யான தேவன் ஆமென்
குப்பையில் இருந்த என்னை கோபுரத்தில் வைத்து அழகு பார்த்தவர் என் இயேசு அப்பா.... இப்போ வர யார் கிட்டயும் கையேந்த விடாமல் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார்.... கடன் மாறியது.... என் கண்ணீர் மாறியது.... அப்பா உமக்கு நன்றி அப்பா....
Keattathai Paarkkilum
Kealathathai Athigamaga
Pettravan Naan Pettravan Naan -2
Um Thayalaththin Utharanamaai
Neer En Vaazhavai Maattrivittirae
El Yireh Pothumanavarae
Devaiyilum Athigamanavarae
El Yireh Pothumanavarae
En Devaiyilum Athigamanavarae
Ennai Kaiyeantha Vidala
Ennai Thalaikuniyavum Vidala-2
Ummai Nambi Vaazhpavarkku Yeamattram Illa
Yeamanthu Povatharkkum Neer Viduvathilla
Ummai Nambi Vaazhum Enakku Yeamattram Illa
Yeamanthu Povatharkku Neer Vittathillai
Kuppaiyil Piranthu Kirubaiyaal
Ariyanaiyil Amarnthavan Naan Amarnthavan Naan -2
Um Kirubaikku Utharanamaai
Neer En Vaazhavai Maattrivittirae
El Yireh Pothumanavarae
Devaiyilum Athigamanavarae
El Yireh Pothumanavarae
En Devaiyilum Athigamanavarae
Ennai Kaiyeantha Vidala
Ennai Thalaikuniyavum Vidala-2
Ummai Nambi Vaazhpavarkku Yeamattram Illa
Yeamanthu Povatharkkum Neer Viduvathilla
Ummai Nambi Vaazhpavarkku Yeamattram Illa
Yeamanthu Ponathaga Sarithiram Illa
Ennai Kaiyeantha Vidala
Ennai Thalaikuniyavum Vidala-2
Ummai Nambi Vaazhpavarkku Yeamattram Illa
Yeamanthu Povatharkkum Neer Viduvathilla
Ummai Nambi Vaazhum Enakku Yeamattram Illa
Daddy Neenga Iruka Bayamae Illa
🎉🎉
😊
E major > C#min > A major > A Minor,,, just Wow!
Ketathai paarkilum kelaathathai athígamai petravan naan petravan naan ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪
This song will definitely touch millions of viewers by the grace of God..✝️🥳🤩
கேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2
உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே
ஏல் யீரே போதுமானவரே
தேவையிலும் அதிகமானவரே
ஏல் யீரே போதுமானவரே
என் தேவையிலும் அதிகமானவரே
என்னை கையேந்த விடல
என்னை தலைகுனியவும் விடல -2
உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்லை
குப்பையில் பிறந்து கிருபையால்
அரியணையில் அமர்ந்தவன் நான் அமர்ந்தவன் நான் -2
உம் கிருபைக்கு உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே
ஏல் யீரே போதுமானவரே
தேவையிலும் அதிகமானவரே
ஏல் யீரே போதுமானவரே
என் தேவையிலும் அதிகமானவரே
என்னை கையேந்த விடல
என்னை தலைகுனியவும் விடல -2
உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல
என்னை கையேந்த விடல
என்னை தலைகுனியவும் விடல -2
உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
டாடி நீங்க இருக்க பயமே இல்ல
Excellent effort 🎉🎉🎉
ரொம்ப நாட்களாக என்னோட வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்துது. ஒரு நாள் நான் இயேசப்பா கிட்ட பேசும்போது எதனால் என்னோட வாழ்க்கை இப்புடி இருக்கு, எந்த விஷயமும் எனக்கு ஈசியா கிடைக்கல., நிறைய போராட்டம் தான் இருக்கு, நான் உமக்காக ஊழியம் செய்த போதெல்லாம் ஒருநாளும் அசட்டையா செய்யல அப்புறம் எதுக்கு நான் மட்டும் தேங்குன குட்டை தண்ணீர் மாதிரி இருக்கெனு ஃபீல் பண்ணன். நீங்க என்ன ஆசீர்வதிக்கலனாலும் பரவாயில்ல நான் உம்மை விடமாட்டேன் அப்படினு சொன்னன்..But ஆண்டவர் எனக்காக ஒரு ஆசீர்வாதம் வச்சிருந்தாரு. 12days la 8.5Lakhs la Car வாங்குறதுக்கு ஆண்டவர் உதவி செஞ்சாரு. என்னோட life la na அழாம kedacha oru விஷயம் அப்படினா அது என்னோட கார் மட்டும் தான். என் husband second hand car vangalamnu sonnanga but ஆண்டவர் எனக்கு நியூ கார் வாங்கி kudutharu. என்னோட name la car வாங்குறதுக்கு உதவி senjaru.
என்ன யார் கிட்டயும் கையேந்த விடல, include my parents... நான் கேட்டதுக்கும் அதிகமாய் எனக்கு செய்தார்.... என் தேவைகளை அறிந்தவர் என் இயேசு.. என் வாழ்க்கைக்கு போதுமானவர்
Amen ❤✝️
Amen 😢😢😢... கடந்த வருடம் முதல் இந்த நாள் வரை என்னை பாதுகாத்து நடத்தினர்....என் தேவன் என்னை கைவிட விடல......
❤
Thank you❤
என்னை கை ஏந்த விடல என்னை தலைகுனியவும் விடல...
உம்மை நம்பி வாழ்பவனுக்கு ஏமாற்றம் இல்லை 💯😇🩵
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்லை தகப்பனே 💯🥹✝️🩵
குப்பையிலிருந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவள் ....................ஆமென் 🙏🙏👍👍👍❤️❤️🎉🎉🎊🎊🎊
கர்ப்பிணிப் பெண் குழந்தை வெளியே வர ஆவலாய் காத்துக் கொண்டிருப்பது போல் நானும் இந்த பாடலை கேட்க காத்துக் கொண்டு இருக்கிறேன்
You right 👍 glory of Jesus 😊
நானும் தான்
😂😂😂
சத்தியததைக் கைக்கொள்ள என் இந்த ஆர்வம் வரவில்லையே 😢
@@rameshjesus5524 இதைவிட அதிகமான ஆர்வம் உள்ளது பிரதர்
பாடலை கேட்க்கும்போதே, பாடலை பாடும் போதே, தேவனது பிரசன்னம் நிரம்புகிறதை அனுபவித்தேன். ஆத்துமாவை உயிர்ப்பிக்கும் , ஆவியில் தைரியம் வரவழைக்கும் நேர்த்தியான வேதாகம வார்த்தைகள், பரலோக இசை, ராகம், வாசிப்பு எல்லாமே 2024 ன் ஒரு ஆவிக்குரிய வாக்குத்தத்த விருந்து. God bless you Ps JJ and God bless dear Issac D for such a soul filling music
ஏல் யீரே போதுமானவரே.. ❤
என் தேவையிலும் அதிகமானவரே..
என்னை கையேந்த விடாது😢
என்னை தலைகுனியவும் விடல
உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல😢
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்லை😢
Amen 😢😢😢
Yes ❤
Amen
இந்த பாடல் வரிகள் இப்ப என் சூழலுக்கு, எனக்காக எழுதப்பட்டதாய் உணர்கிறேன்... நன்றி இயேசப்பா🙏🙏🙏, நன்றி சகோதரரே🙏🙏🙏🙏
Why I am crying 😢 Because Jesus Grace is unmerited favour ❤
ஏமாற்றம் என்ற கரையோடு இருந்தேன் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து விட்டது இந்த பாடல்
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல...
ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல....❤❤❤❤ நன்றி இயேசப்பா
Every line is talking to me!!
What a sufficient God! ❤️🩹
Please upload this song to Spotify
Amen ❤🥺🥺🥺🥺🥺 kekaaa maaa kedaaachaa visiyam nariyaaa irukuu because of his grace 🥺🥺🥺🥺💎 Jesus is great ❤❤
பல முறை கேட்டேன், கேட்டுக்கொண்டிருக்கிறேன். தேவ பிரசன்னம் என்னை நிரப்பிற்று..
Varuneshvaran
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கு என் மனதை இருக்குது அண்ணா இரண்டு பேர்ரும் நன்றாக வசிக்கின்றனர் கர்த்தர் உங்களை ஆசிர்வாதம் குடுக்க வேண்டும் ஆமாம்
Daddy நீங்க இருக்க பயமே இல்லா ❤🙏
Randomly this song got played in RUclips music, but it's very apt for my situation, 💝🎇 God will open a door for me , I'm looking for new job change, will surely testify once I receive my blessing
A beautiful touching song!❤ El-Yireh!
d
one of the moving and transformative songs I've ever heard from Pastor John Jebaraj. The words of this song always meet all of my needs when I'm in need of money because of our omnipotent, wonderful mercy. God is praised.குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன் நான்,அமர்ந்தவன் நான் -2
உம் கிருபைக்கு உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே. What a magnificent father God is to me. Thank you, Jesus, my Daddy. Jesus, I love you. You won't disappoint me. You'll walk ahead of me and straighten the way.
எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல. உம்மை நம்பி வாழ்பவர்களுக்கு ஏமற்றம் இல்ல Amen 🙏 ❤❤🥳🥳 amazing song paster ♥️
Ebinesare Fans ❤
4:32 உம்மை நம்பி வாழும் எனக்கு ஏம்மாற்றம் இல்ல daddy 🫂 நீங்க இருக்க பயமே இல்ல 🥺
Trending #3 Now
New Record 🎯 Congratulations
n
5
உம்மை நம்பி வருபவர்க்கு ஏமாற்றம் இல்ல.... I love❤ you😘😘 Daddy ✝️✝️✝️🛐
Praise the lord 🙏🏻 Oru 2 months ku munnadi ennoda clg fees thevaikaga romba prayer pannitu irunthen apo intha song ah adikadi keppen intha song la vara lyrics ah solli solli prayer pannuven #ennai Kai yentha vidala ennai thalai kuniyavum vidala apdinu sollu prayer pannuven athe mathiri Devan ennoda yella thevaigal yellathayum santhithar .. 🙏🏻 Our God is Faithful Lord 💯 Ummai nambi valbavarku yematram illa yemanthu povatharku ni viduvathillaaaa 🥹💯 Thank you Jesus ❤
என்னை கையேந்த விடல என்னை தலைகுனிய விடல😢😢
Im damn sure that without God no one can write a song like this....
He is a real man of god and apple of his eye. Plz dont talk bad about him anymore cos wat u talk about him will return back to people....
இந்த வரிகள் எல்லாம் நடந்தது, என்னை கை ஏந்த விடல, தலை குனிய விடல
When ever i listen to this song, i couldn't end without tears...such an amazing grace filled song..Thank you pastor..for this song
இப்பாடல் மூலம் தேவன் என்னை தேற்றினார்❤.
நம்பி வந்த ஒருவரையும் ஏமாற்றாத தேவன் ஆமென் அல்லேலூயா ✝️🛐🥰
❤
"கையேந்தவிடல தலைகுனியவிடல" உம்மை நம்பி வாழ்ந்த எங்களுக்கு அண்ணா பாட்டு ரொம்ப நல்லாயிருக்கு அடுத்த பாட்டுக்கு காத்திரிக்கிறோம்
Keattathai Paarkkilum
Kealathathai Athigamaga
Pettravan Naan Pettravan Naan (2)
Um Thayalaththin Utharanamaai
Neer En Vaazhavai Maattrivittirae
El Yireh Pothumanavarae
Devaiyilum Athigamanavarae
El Yireh Pothumanavarae
En Devaiyilum Athigamanavarae
Ennai Kaiyeantha Vidala
Ennai Thalaikuniyavum Vidala (2)
Ummai Nambi Vaazhpavarkku Yeamattram Illa
Yeamanthu Povatharkkum Neer Viduvathilla
Ummai Nambi Vaazhum Enakku Yeamattram Illa
Yeamanthu Povatharkku Neer Vittathillai
Kuppaiyil Piranthu Kirubaiyaal
Ariyanaiyil Amarnthavan Naan Amarnthavan Naan (2)
Um Kirubaikku Utharanamaai
Neer En Vaazhavai Maattrivittirae
El Yireh Pothumanavarae
Devaiyilum Athigamanavarae
El Yireh Pothumanavarae
En Devaiyilum Athigamanavarae
Ennai Kaiyeantha Vidala
Ennai Thalaikuniyavum Vidala (2)
Ummai Nambi Vaazhpavarkku Yeamattram Illa
Yeamanthu Povatharkkum Neer Viduvathilla
Ummai Nambi Vaazhpavarkku Yeamattram Illa
Yeamanthu Ponathaga Sarithiram Illa
Ennai Kaiyeantha Vidala
Ennai Thalaikuniyavum Vidala (2)
Ummai Nambi Vaazhpavarkku Yeamattram Illa
Yeamanthu Povatharkkum Neer Viduvathilla
Ummai Nambi Vaazhum Enakku Yeamattram Illa
Daddy Neenga Iruka Bayamae Illa
Anna .. yesterday I have listened this song .. this song made my life different . For past two months I have been down with all my troubles and sorrows. But yesterday is like a miracle . This song solved all problems I have been through .. I got perfect answer my lord ... Avaru yartaiyum nambala kaiyentha vidamataru .. he will not let us to beg ... Amen ❤
Praise God
Yesuvai nambi vazhthavargal kettuponadha sarithiram illa varappovadhum illa
இயேசுவை நம்பி வாழ்ந்தவர்கள் கேட்டுப்போனதா சரித்திரம் இல்ல இனியும் வரப்போவது இல்லை
கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான்,பெற்றவன் நான் -2
உம் தயாளத்தின் உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே
ஏல் யீரே-போதுமானவரே
என் தேவையிலும் அதிகமானவரே -2
எனை கையேந்த விடல
என்ன தல குனியவும் விடல -2
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல
குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன் நான்,அமர்ந்தவன் நான் -2
உம் கிருபைக்கு உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே
Chorus;
ஏல்-யீரே போதுமானவரே
என் தேவையிலும் அதிகமானவரே -2
எனை கையேந்த விடல
என்ன தல குனியவும் விடல -2
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல
எனை கையேந்த விடல
என்ன தல குனியவும் விடல -2
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
DADDY - நீங்க இருக்க பயமே இல்ல
பயணற்ற நிலத்தைப்போல மறக்கப்பட்டவன் நான்... 🥹அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான் 🥹🥹... தரிசனா என்னில் தரிசனத்தை வைத்து அறுவடையே துவங்கி வைத்தவரே... 🥹🥹🥹🎀🤍
உங்க கிருப என்னை வாழவ த்தததே.... ஆமென் 😢😢😢
Woww. Awesome Song. Praise God. Beautiful combo, Isaac D and John Jebaraj. Please come up with more songs like this to worship him always.
My favourite singer 😊 sir nega unga song kekkura neram ella sogamum poiru amen 🙏 ungala pakkanumnu asaa romba
இந்த பாடல் கேட்கும் போது கர்த்தர் ஒவ்வொரு தடவையும் ஒரு அற்புதம் செய்து கொண்டே இருக்கிறார் நன்றி இயேசப்பா ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Yes jesus You are Never Disappointed me😢😢😢
❤ i very addicted to this song
Yes ❤❤
These lyrics touched me a lot. Im tearing up hearing this song. God has been graceful to our family. He never let me down. He never let my hands plead. Thank you El Yireh❤
God pls give full deliverance in my family, financial support, health issues, my children's education and pay the fees to my son immediately to his education institution, my husband deliverance in name of Jesus
Thanks!
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்லை❤❤
Glory of sprit✝️✝️ be blessed this song to all who watching this song🎉🎉 this song will blessedme & all who were watching🎉🎉❤❤❤
குப்பையில் பிறந்து அரியணையில் அமர வைத்த உமது கிருபை அப்பா❤❤❤❤❤
Amen
My grandson, Jairus Aaron is just 11month old , he is great fan of this song always lifts his hand starts sing " Illa Illa Illa " . We are very amazed to see that. ❤❤❤
Pastor this song heal me alot in my depression time😑
The lyrics was amazing. God may bless you keep going🙏
4:10😭😭😭❣️☦️☦️Lord! I love you Lord!
Amen lord have mercy on me you know my situation right now please help me
In my life first and last only jesus ❤
என்ன தான் புது பாட்டு வந்தாலும் "எபினேசரே" பாட்டு தான் all time favorite 😍
❤Amen Jesus christ Loves you Amen Amma Appa Amen 🎉Nandri chellappa Nandri yesuappa Amen 🎉❤
Blessing song god bless you brother
Why isn't it on spotify 😫
Right? 😭😫
Same problem 😢
mid night.....hearing this song....now i get some grace
*உம்மை நம்பிவாழ்வதற்கு ஏமாற்றம் இல்ல..ஏமாற்ந்து போவதற்கு நீர் விடுவதில்ல*🥹🥹❤️
This song made history. First time a christian song be Trending #3 in RUclips platform.
I appreciate Pastor JJ to reach many highest peaks more than this. Happy to see. May God Bless You.
தேவன் செய்த நன்மைகளை இப்பாடல் நினைவூடடி என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.ஆமென்
I received it today blessings this song my financial situation but God is very good god ❤❤❤❤❤❤❤❤😢😢😢😢
Jesus this week very very arjunt Mony so ple help you Jesus appa enna thalakuniya vedamattiga en thevaikal santhikappda pray for my financial,,, situation very blessed song 😊
என்ன கையேந்த விடல தலை குனியவும் விடல...உம்மை நம்பி வாழ்வதற்கு ஏமாற்றம் இல்ல....😢 நிச்சயமாக இல்ல...❤மனிதர்களை நம்பி ஏமாந்து போனேன் ஆனா உம்மை நம்பியிருக்கேன் ஏமாந்து போகமாட்டேன்...நன்றி இயேசப்பா...My Daddy 😭😢❤
Every line makes my soul to live for Jesus....breathtaking lyrics.....amazing lyrics..thankyou Jesus for ur promises..im blessed to be ur child...
Ennaku bank job kidchathu unga kirubai tha esappa.....niraya struggles um enna thalai kuniya vidamatinga....❤❤..tqq appa
Sis endha bank sis
Enna Kai entha vidala thalai kunyavum vidala ❤ thank you daddy
Ahhhhhh what a Masterpiece ❤❤
Bt funny part is I don't understand the song language but still that Presence Of his Mercy , Love is coming from it is understandable
Amen Appa Nandri Appa hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
நான் கேட்டது வேரொன்ரு ஆனால் நான் கேட்டதை காட்டிலும் அதிகமாய் செய்தார் என் தகப்பன் அல்லேலூயா ஆமென்
நான் நிர்ப்பது இயேசு கிருபை இந்த பாடல் கேட்க்கும் போது கண்கள் கலங்குது