மிதுனம் -தட்சிணாயனப் புண்ணிய காலம் || mithuna rasipalan ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • மிதுனம் - பிரம்மன் எழுதிய தலைவிதி || mithuna rasipalan || #mithunam #astrology #rasipalan #raasipalan #mithunaraasipalan
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri...
    whatsapp :
    whatsapp.com/c...
    spotify :
    open.spotify.c...

Комментарии • 202

  • @SaravanaPandian-ll5tw
    @SaravanaPandian-ll5tw Месяц назад +125

    எல்லாரையும் நம்பி ஏமாந்ததுதான் மிச்சம் எல்லாத்தையும் இழந்து விட்டேன் ஐயா வீடு பொன் பொருள் அனைத்து இழந்து விட்டேன் ஐயா எங்களுக்கு என்று யாரும் இல்லை .நீங்கள் சொல்வது போல் நடக்கட்டும் ஐயா இரைவனை வேண்டி கொள்கிறேன்.சொந்தங்கள் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்ட வேண்டும்.நல்லது நடக்கட்டும் ஐயா

  • @sharmi0810
    @sharmi0810 Месяц назад +35

    அனுசரித்துப் போவது, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது இவையெல்லாவற்றையும் எழுதாத விதியாக நினைவு தெரிந்த நாளிலே இருந்தே பின்பற்றுகிறேன். சண்டை வேண்டாம் என்று எண்ணி நிறைய நான் இழந்தது தான் மிச்சம்

  • @ananthamoorthiruppalakshma932
    @ananthamoorthiruppalakshma932 Месяц назад +6

    ராசி பலன்களை கேட்பதை விட ஐயா கூறூம் இது போன்ற அற்புதமான அறிவுரை களை கேட்பது நல் வழிகளை ஏற்படுத்தும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படுகிறது நன்றி ஐயா உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op Месяц назад +36

    நீங்க சொல்றது மனசுக்கு ஆறுதலாவும் நிம்மதியா இருக்கு நீங்க எப்ப வருவீங்க பார்த்துட்டே இருப்போம் ஐயா இந்த சமயபுரத்தா தாயே வந்து சொல்றது மாதிரி இருக்கீங்க ஐயா

  • @kalpanadevi8388
    @kalpanadevi8388 Месяц назад +4

    Onnu sonninga guruji mithunam sirichale pidikathu yarukkum romba unmai guruji, innum Mitcham irukurathu uyir mattum than athayum pasangalukaga vachirukka vendiyatha irukku, romba valikuthu guruji, perumal unga rubathila vantha mathiri irukku, neenga soldratha avar soldratha namburen, engala Vali nadatha neenga 100 varusham mela nalla irukanum guruji🙏🙏🙇

  • @evergreen4985
    @evergreen4985 Месяц назад +31

    மனசு வலிக்குது ஐயா.... முடியல.. யாரு மனசுக்கு வலிக்காம நான் வாழ்ந்த என் மனசு நெருங்கிடுது... எனக்காக நான் வாழ முடிவெடுத்த.. சுயநலவாதியா இருக்கனு மனசு வலிக்குது... இப்ப வாழனும் ஆசை இல்ல, சாகனும் தோனும் அந்த முடிவு நான் எடுத்த திருப்ப இந்த பூமியில் பிறக்கனுமோ பயமா இருக்கு... சிவன் தான் எனக்குன்னு இருந்த.. இப்போ அவரையும் தொந்தரவு பன்னல என்னால முடியல... உங்கள பிடிக்கும் அத உங்ககிட்ட சொல்லுற... நன்றி ஐயா

    • @MKGreatBoys
      @MKGreatBoys Месяц назад

      😢same feel

    • @Gks0607
      @Gks0607 Месяц назад +1

      Same situation

    • @Gks0607
      @Gks0607 Месяц назад +1

      Neenga men aa iruthalum women aa irunthaalum paravala naanum thaniyathaan vaaluren enkooda vaanga ennala mudinja help panni naan pathukuren

    • @RaziyaShariff
      @RaziyaShariff Месяц назад

      Same

    • @SathiyaS-bq5vx
      @SathiyaS-bq5vx Месяц назад

      Kalam yellathaium mattrum poruthar boomi alvaar, ungamela nambikkai vainga athan ungala meetukonduvarum valthukkal

  • @sudhakandiban579
    @sudhakandiban579 Месяц назад +16

    நான் நல்லதை தான் விதைத்தேன் ஆனால் எனக்கு துரோகம் ஏமாற்றம் எல்லாம் நடந்துச்சி 😭😭

  • @VasudhaMahishi
    @VasudhaMahishi Месяц назад +15

    Neengal solvadu correct .My granny used to say..Kalladi pattalum kannadi padakkoodadhu..Mithuna rasi is very friendly ,but as you said sir,is the target of other' s eye

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Месяц назад +10

    ❤❤ நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஜோதிடம் கலைப்பயணம் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம்

  • @sindhujasindhu4447
    @sindhujasindhu4447 Месяц назад +10

    Engaluk nallathu nadakutho illaiyo appa ,aana neenga pesuratha solratha ketkum pothu manasu refresh aana mathiri oru feel iruku pa ,romba nandri pa

  • @Pratha369ALA
    @Pratha369ALA Месяц назад +8

    உங்கள் வார்த்தைகள் எல்லாம் பொண்ணானவை. கேட்க்க கேட்க்க நம்புக்கையும் புத்துனர்ச்சியும் கூடுகிறது.

  • @azaza599
    @azaza599 Месяц назад +5

    Seriously whatever you said was perfectly matching. Anyone can easily influence my plan, when can I live for myself. Whomever I helped they settled in life, but still I am struggling. Now isolated myself from everyone.

  • @rams_chandran22
    @rams_chandran22 Месяц назад +4

    ஐயாநன்றி‌உண்மையாகவேநீங்கள்சொன்னதுபோலவேதான் என்வாழ்கையும்‌ஓடிக்கொண்டிருக்கிறதுவலியானவாழ்கைதான்

  • @Archxzanbxy
    @Archxzanbxy Месяц назад +2

    கடன் வாங்கி சிரிக்குறாங்க...😅😅😅 உண்மை..

  • @vishnumaya1930
    @vishnumaya1930 Месяц назад +1

    Epdi sir nerla partha vishayangal pola ivlo correct ta solreenga.hats off sir.romba kastam sir naan padhil pesama irukarathu.ethirthu varra vangaluku appa appa koduthidaren.try pandren sir amadhiya iruka.kodi nandri gal ungaluku.

  • @smnatuti7334
    @smnatuti7334 Месяц назад +7

    தந்தை, தாயையும் இழந்து கடன் நிறைந்து மனதில் நிம்மதி இல்லாமல் நிரந்தர வருமானம் இல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் மன வருத்தத்துடன் உள்ளனர். 🙏🙏🙏

    • @stanlydavid9541
      @stanlydavid9541 Месяц назад

      இதே தான் எனக்கும்

  • @sruthiudhay1963
    @sruthiudhay1963 Месяц назад +2

    Thank you sir last time neenga sonna lakshmi narasimhar pathivu yenakke sonnamathiri iruthuthu ippo solrathum correctana time la sollirukinga yepdinu theriyala yen manasula deivathukitta question keakumpothu unga pathivula yenakku athukana answer correct ah vanthuruthu once again thank you so much sir.keep rocking sir

  • @kalaiselvia5933
    @kalaiselvia5933 Месяц назад +3

    Thank you so much 🙏🙏🙏

  • @vino1170
    @vino1170 Месяц назад +7

    கடன் கழுத்தை நெருக்குது ஐயா

  • @BanumathiM-yu5ks
    @BanumathiM-yu5ks Месяц назад +3

    நன்றிங்க அப்பா நீங்க சொல்றது கொஞ்சம் ஆறுதலாக இருக்குங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

    • @kodees2007
      @kodees2007 Месяц назад

      என்ன பானுமதி .. ரொம்ப நம்புரிங்க போல

  • @bharathyv1712
    @bharathyv1712 Месяц назад +1

    Your speech always super. You are good soul.

  • @babygirl0297
    @babygirl0297 Месяц назад +3

    அரசு வேலைக்கு படிக்கலாமா கிடைக்குமா ஐயா ❤🎉மிதுனம் திருவாதிரை

  • @saivaishnavi6885
    @saivaishnavi6885 Месяц назад

    I love how he humbles evry1 without hurting ❤

  • @premarajagopal3391
    @premarajagopal3391 Месяц назад +2

    நன்றி ஐயா ❤

  • @meeravk6558
    @meeravk6558 Месяц назад +1

    Avangale kadan vaangi sirikiranga point excellent 👏🏼👏🏼👏🏼👏🏼😅😅😅

  • @KalaSingh-wk4jo
    @KalaSingh-wk4jo Месяц назад +1

    Thank you so much Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malakathiresan4718
    @malakathiresan4718 Месяц назад +1

    Thank you sir

  • @BanuSss-wc9zu
    @BanuSss-wc9zu Месяц назад +1

    Sir nige sollrathu All so good

  • @user-vx2fx2vf7e
    @user-vx2fx2vf7e Месяц назад +2

    மிக்க நன்றி ஐயா

  • @kuttidass639
    @kuttidass639 Месяц назад +1

    நன்றி ஜயா ❤

  • @PANDIANRAJAN007
    @PANDIANRAJAN007 Месяц назад +1

    Amazing sir 🙏 feel good 😊

  • @maragatharukmanigiri985
    @maragatharukmanigiri985 Месяц назад

    ஐயா நன்றி

  • @seenivasan1161
    @seenivasan1161 Месяц назад +1

    Super sir👌👌👌
    Ur every words are true sir👍👍👍

  • @SMNT795
    @SMNT795 Месяц назад +1

    Thank you sir 🎉

  • @reena5823
    @reena5823 Месяц назад

    Nandri sir engalugu advice saithathargu

  • @poruloviyavijayakumar8723
    @poruloviyavijayakumar8723 Месяц назад +1

    Nallathey natakkum.....

  • @aishwaryaparthasarathy349
    @aishwaryaparthasarathy349 Месяц назад +1

    Thanks sir, naladeh nadakum 🙏

  • @indumathyk3320
    @indumathyk3320 Месяц назад

    Thank you for your advice,very soon good time to give God.

  • @Gks0607
    @Gks0607 Месяц назад +3

    Yarellam thaniyathaan vaaluren feel pannittu irukkingalo avanga ellaam vaanga onna iruppom family and friends ponaa pogattum naama mithunam friends everything aagidalam jolly ah vaanga palaguvom 4 pearkku help pannuvom

    • @SathiyaS-bq5vx
      @SathiyaS-bq5vx Месяц назад

      Mithunam sariyana nerathil sariyana mudiveduppathil satru thayakkam, unga valkaila aduthavangala mulusa namba mattinga yellarum ungalukku yethamathiree nadakka mattanga neenga mathavangalaium purinjika try pannunga ungal valkai sirappaga erukkum valthukkal.

    • @Gks0607
      @Gks0607 Месяц назад

      @@SathiyaS-bq5vx purinjika mudiyala anba peasi eamathiduraanga porikku assai patta meen maari enna pannurathu ellarudaiya orea kellvi yaaraithaan nambuvathu ellam kadavul paarthuppar ipadi thaan Life poguthu

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 Месяц назад

    True iyya
    I am very. tried
    I am not fight anyone
    I am going to leave anymore. People
    🙏🙏🙏

  • @renukak-ez4em
    @renukak-ez4em Месяц назад +1

    Mikka nandri Ayya.

  • @anukokila7898
    @anukokila7898 Месяц назад

    Thank you ❤❤❤

  • @premap5252
    @premap5252 Месяц назад +2

    Very true sir. I resigned my job due to politics in my workplace. Can i get job again sir.

  • @sarojadurai4725
    @sarojadurai4725 Месяц назад

    Thank u brother Appadiyeeagattum

  • @user-xp5nz5wh2f
    @user-xp5nz5wh2f Месяц назад

    Ayya roamba roamba nandri ayya antha murugane solra maathiri irukku 😢😢😢😢😢😢 thank you universe

  • @anukokila7898
    @anukokila7898 Месяц назад

    🎉❤❤ Thank you 🙏🙏🙏🙏

  • @parameswaryg6030
    @parameswaryg6030 Месяц назад

    Sir neenga solradhu correct sir. Health epadhan sir sari aagum .Romba kashtama iruku sir.

  • @amirthabashini.a7354
    @amirthabashini.a7354 Месяц назад +2

    Semma ❤❤❤❤❤❤

  • @vedhajanani4915
    @vedhajanani4915 Месяц назад

    Good morning sir really all super message sir God bless your family sir🙏🙏👌

  • @SgobiramGopi
    @SgobiramGopi Месяц назад +1

    ❤ வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @jothimanip1011
    @jothimanip1011 Месяц назад

    ❤ 🎉😮 TRUE GOD......

  • @user-mk4hf2tr2h
    @user-mk4hf2tr2h Месяц назад

    💯 unmai ya erukku

  • @user-of7ji8yb7w
    @user-of7ji8yb7w Месяц назад +2

    Sathu polam pola earuku sir
    Ean panrathunu thariyalla sir

    • @SathiyaS-bq5vx
      @SathiyaS-bq5vx Месяц назад

      Neenga thinamum eranthu prakireergal yenbathai ninaivilkollungal, intha nal entha nodi yeppadi magilchiyaga erukkamudium yendru yosinga nalai nadappathai naalai parthukkalam

  • @sahayawilson5643
    @sahayawilson5643 Месяц назад +1

    அய்யா நான் திருயாத்திரை நட்சத்திரம் நல்லது நடக்குமா

  • @Gks0607
    @Gks0607 Месяц назад

    Ayyaa vanakam nallathe nadakattum anaivarukkum,🕉️☪️☯️🕎✝️ kadavul thunai nindru aasirvathikkattum

  • @muthurasu3298
    @muthurasu3298 Месяц назад

    Correct sir ifollow your words

  • @user-vc9th5kx9j
    @user-vc9th5kx9j Месяц назад

    100/CARACT

  • @dheerankarthikeyan1998
    @dheerankarthikeyan1998 Месяц назад

    ayya enga sirucha rooba varusam achu elama loss aiduchu eni erukarathu en udal and uir matum tha athum seikaram poidum keatal karma karma entha karma va kalika valitharila na kadavulal kai vida patavan

  • @suthishsankari9711
    @suthishsankari9711 Месяц назад

    Thanks sir what you said is correct to my life really I am suffering a lot but I have full confidence on God so I will follow your advice shall I pray to Lord Murugan sir daily I am saying Lord Murugan song is it ok for me sir pls reply

    • @vasanthkumar3437
      @vasanthkumar3437 Месяц назад

      நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் பெரும்கூற்று என் செய்யும் குமரேசன் இரு தாளும் கலசமும் சலங்கையும் சிலம்பமும்,சண்முக கவசம் கடம்பமும் என் முன்னே வந்து தோன்றுமே

  • @Gfffffffffy
    @Gfffffffffy 18 дней назад

    Enga anna ku kadan tha solution enna sir

  • @kamalakamala6511
    @kamalakamala6511 Месяц назад

    One thing you telling is right god don't like Gemini rase so only god put gate not bring up by doing hard work me don't like by getting luck

  • @KalaSingh-wk4jo
    @KalaSingh-wk4jo Месяц назад

    Kalavathi Mithun Rashi aridra nakshatra 4/9/1980 we are starting house to build it's a right time please inform thank you Guruji

  • @renukak-ez4em
    @renukak-ez4em Месяц назад

    Correct Sir.

  • @user-ov8lh7uf5r
    @user-ov8lh7uf5r Месяц назад

    Iya ellam Namath Ena nambi sympathise panathaiyellam pasanga kudumponu nambi emanthute iyaiya ini enna Panna porenu theriyaleliga

  • @gayathriselvaraj8758
    @gayathriselvaraj8758 Месяц назад +2

    குழந்தை பாக்கியம் பற்றி கூறுங்கள் ஐயா

  • @kandasamymaniam3252
    @kandasamymaniam3252 Месяц назад

    Im.from.malaysia
    Very.tk.yu
    Sor

  • @n.ksanjayn.ksanjay3361
    @n.ksanjayn.ksanjay3361 Месяц назад +2

    ஐயா வாழறதா இல்லை சாகறதா-ன்னு தெரியலை

  • @Feel_reel_play
    @Feel_reel_play Месяц назад

    Anathaiyum izhandhu vitu nirkiren iyya. Uyir meedhu kooda asai illamal ponadhu. Parigaram sollunga iyya

  • @prabhahaashini9166
    @prabhahaashini9166 Месяц назад

    Epoa marriage nadakum sir, astamathusani mudinchurchu ,epoa marriage panalama

  • @KrishnaveniS-q1t
    @KrishnaveniS-q1t Месяц назад

    🎉🎉🎉good🎉 SR 🎉 NIS 🎉gurug 🎉

  • @pechiganesh2948
    @pechiganesh2948 Месяц назад

    Vanakkam Ayya Nallate nadakattum

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Месяц назад +1

    🙏🙏

  • @svanithackk2580
    @svanithackk2580 Месяц назад +1

    விசுவாசம் அதனால் தான் நா அமைதியாக இருக்கேன்

  • @rameshb8404
    @rameshb8404 Месяц назад

    Sir, you are superb

  • @KanageswariR
    @KanageswariR Месяц назад +1

    Sir mesham muthunam life eppudi irukum

  • @JeniferM-mr3iz
    @JeniferM-mr3iz Месяц назад

    🙏🙏🙏❤️❤️❤️

  • @rjshorts90s
    @rjshorts90s Месяц назад +2

    Kastama iruku 😢 yarumei illa😭

    • @rjshorts90s
      @rjshorts90s Месяц назад

      Prachana matum than ellarum pannuranga kannu therla😢

    • @rjshorts90s
      @rjshorts90s Месяц назад

      Kadavulei kapathanum

  • @BanuSss-wc9zu
    @BanuSss-wc9zu Месяц назад

    Tq sir

  • @kasturi8530
    @kasturi8530 Месяц назад

    Nanrì ayya

  • @nithishm7312
    @nithishm7312 Месяц назад

    🎉🎉🎉🎉

  • @KalaiSelvi-nc6rp
    @KalaiSelvi-nc6rp Месяц назад

    🙏😍📿

  • @dr.m.sundaram8335
    @dr.m.sundaram8335 Месяц назад

    Ayya govt job try pannalama. மிதுனம் rasi மேஷம் லக்கினம்.

  • @gayupriya4679
    @gayupriya4679 Месяц назад +1

    Sir studys epadi irukum

  • @manimalamalad3919
    @manimalamalad3919 Месяц назад

    Sir super 🎉🎉🎉

  • @archusivu
    @archusivu Месяц назад

    சாமி நான் மிதுன ராசி மிதுன லக்கினம்.... சொல்லவே முடியல சாமி அவ்ளோ மனசுக்குள்ள இருக்கு 😭😢😢😢

  • @user-vt5wx9le1c
    @user-vt5wx9le1c Месяц назад

    My.son.is going for visa interview, pray for us .

  • @harshan1881
    @harshan1881 Месяц назад

    True sir

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 Месяц назад +1

    பணம் இருந்தால் தான ஆடைஅணிகலன்வாங்கமுடியும். வேலைகிடைக்குமா வருமானம் வருமாசொல்லுங்க.திருமணம்நடக்குமாஐயா.

  • @GopalRangarajan
    @GopalRangarajan Месяц назад

    Neenah solludrathu ellam correct ayya.matravargal angry and blaming ayya.neeraipetu pooramai.

  • @GokulGokul-qu2to
    @GokulGokul-qu2to Месяц назад +1

  • @jothipriyanka5264
    @jothipriyanka5264 Месяц назад

    Ayya job kidaikuma iam midhunam mirugashirisam natchathiram kadaga lagnam plz solluga

  • @vanithashanmugam7990
    @vanithashanmugam7990 Месяц назад

    Nandri ayya❤🙏🙏🙏🙏

  • @Bhuvaneshwaran-w5y
    @Bhuvaneshwaran-w5y Месяц назад

    Rasi.mithunam star.mirukasiritam laknam.meenam..neram eppati erukku

  • @GowriGowri-rp8nn
    @GowriGowri-rp8nn Месяц назад

    Waiting..for..Kadagam

  • @vickys1876
    @vickys1876 Месяц назад

    Vanakam appa en life la neega solura maari elarum full marks exam la vaagina avangala kanduka mataaga but na oru exam one time marks score panna apdi oru poramai avanga behaviour la theriyum
    En appa mithuna rasi nimathiya basic happiness kuda struggle panna tha kidaikithu😢
    Sometimes soothi poorama pudicha paki tha iruku
    I feel even enna soothi 100 people irunthaalum konjam lonely ya feel aguthu😢appa

  • @vijayalakshmi7228
    @vijayalakshmi7228 Месяц назад +1

    Velai maralama

  • @suganyamurugan4201
    @suganyamurugan4201 Месяц назад +1

    அப்பா வணக்கம் 🌹எல்லாம் இருந்தும்நான் மூனு வேலை இல்ல சாமி ஒரு வேலையாவது நிம்மதியாக சாப்பிட வழி சொல்லுங்கள் பிரச்சனையே வாழ்க்கையாக உள்ளது நிம்மதியான சிரிப்பு பெரு மூச்சு என்று வருமோ😭

    • @Gks0607
      @Gks0607 Месяц назад

      Neenga men or women? Entha oor? Enna work pannuranga

  • @user-ck5je2dt5j
    @user-ck5je2dt5j Месяц назад

    Super🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vq7jm8el8d
    @user-vq7jm8el8d Месяц назад

    ❤❤❤❤❤

  • @Nagasiva14h
    @Nagasiva14h Месяц назад

    S iya 100%