எனக்கு முருகன் என்றால் ரொம்ப பிடிக்கும் நான் ஒரு வருடமாக முருகனை நினைக்காத நேரம் இல்லை முருகன் என்றால் அவ்வாவு உயிர் எனக்கு ஓம் முருகா வெற்றி வேல் முருகா போற்றி ஓம் சரவண பவ ஓம் நமோ குமாராயா நம ஓம் முருகா போற்றி
Thank u so much Sowmya Romba simpleaa azhagaa vel vazhipadu pathi sonninga. It is very clear that u have the full blessings of Baba in each and every word u speak. SAIRAM.
மகன் படிக்க இவ்வளவு நாள் என்ன முருகவழிபாடு செய்வது என்று தெரியாமல் இருந்தேன்.... நல்ல தகவல் அளித்தீர்கள்.... மகன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளார்.... ரொம்ப நாள் தேடினேன்.... தேர்வு நேரத்தில் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி..... மிகவும் நன்றி மேடம்.... எல்லாம் முருகன் செயல்..... கந்தன் பாதம் கனவிலும் காக்கும்......
@@gayathrigayu4828to ni ju ju uuu ka bhi nahi hai ki koi na s as s s s s as s as e to be done in your own business account in the world of life in your own life and I am sending you the same as s s as e to be done with you and your own life and I am in your office to ni ju uuu to be in the world of life and your own life in your life in your own work and your own life in the same sense to me and I am sending the same as e k pass to ni CT and I will not get any other work in the same sense to ni CT hu na sir ko bhi nhi hota 17:48 . Nih to be in the world and your fam ji ki niily is going on with you the best of you and I ni😮 ni
மேடம் என் மகன் 12 ஆம் வகுப்பு படிக்கிறான்.ஹாஸ்டலில் இருக்கிறான்.அவன் நன்றாக தேர்வு எழுத எனக்கு நல்ல வழி காட்டியுள்ளீர்கள்.ரொம்ப நன்றி மேடம்.ரொம்ப நன்றி முருகா.
thank you so much Mam...I want to buy one small VEL...but i am not getting a chance to buy it...after seeing this my concious says i can buy and abhishekar, recite shlokas and overcome diffiuclties..thanks for the guidance... such a detailed explaination regarding the process of how to do it.....God bless you Mam
அருமையான காணொளி சகோதரி🙏நன்றி🙏 எங்கள் குலதெய்வம் பெருமாள்.. அவருக்கு இதுவரை அபிஷேகம் செய்ததில்லை.. சிலநாட்களுக்கு முன்பு, வேல் அன்பளிப்பாக கிடைத்தது.. வேலுக்கு அபிஷேகம் செய்யலாமா?
பதிவு மிக அருமை! மிகவும் பயன் கொண்டது! மிக்க நன்றி அம்மா! அபிசேகம் முடிந்த பின் அந்த அபிசேகம் தீர்த்தத்தை என்ன செய்ய வேண்டும் அம்மா! பால், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், திருநீறு கொண்ட தீர்த்தத்தை........ கால் படாத செடிகள் உள்ள பகுதியில் ஊற்றலாமா? அல்லது அனைவரும் பருகலாமா? தெளிவான பதிலை தாருங்கள் அம்மா! நன்றி! வணக்கம் தாயே!
Thank you for your information sister.. really feeling blessed when you say about Lord Muruga. Oru doubt every Tuesday which timing we need to follow (if we can perform in evening please mention timing ) and abishega தீர்த்தம் (whatever you said) after abisegham how we can manage.
இந்த அபிஷேகத்தை காலையில் செய்ய வேண்டும் அபிஷேகம் செய்த நீரை வீடு முழுவதும் கால் படாத இடங்களில் தெளித்து விடலாம் மீதம் இருந்தால் செடிகள் மீது மரத்தின் மீதும் அல்லது கால் படாத இடங்களில் கொட்டி விடுங்கள்.
Na vel maral vel ilama panunan 48 days murugar peacock kaaga vanthar... Aanal 48 days mudinja aprm en relative vel vaangi poojai panunanga nu snnaga.. murugar ye sna maari irunhduchi so nanum vel vaangi pna poran
அருமையான பதிவு இந்த பதிவை கொடுத்த முருகனுக்கும் உங்களுக்கும் என்னுடைய கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
இவ்வளவு சின்ன வயதில் ஆன்மீக விஷயங்களை ரொம்ப ரொம்ப அழகாக. சொன்னதற்கு மிகவும் நன்றி மா.. 🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு முருகன் என்றால் ரொம்ப பிடிக்கும் நான் ஒரு வருடமாக முருகனை நினைக்காத நேரம் இல்லை முருகன் என்றால் அவ்வாவு உயிர் எனக்கு ஓம் முருகா வெற்றி வேல் முருகா போற்றி ஓம் சரவண பவ ஓம் நமோ குமாராயா நம ஓம் முருகா போற்றி
மிக அற்புதமான வழிபாட்டை அருமையான தமிழில் விவரித்தமைக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்...
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிழேன்
பின்னை ஒருவரையான் பின் செல்லேன் பண்ணிருகைக்
கோலப்ப வானோர் கொடியவினை தீர்தருளும்
வேலப்பா செந்தில் வாழ்வே
அருமை சகோதரி
Thank u so much Sowmya
Romba simpleaa azhagaa vel vazhipadu pathi sonninga. It is very clear that u have the full blessings of Baba in each and every word u speak. SAIRAM.
Thanks a lot jai Sai Ram
Velum Mayilum சேவலும் துணை. ஓம் முருகா.🙏
மிக அற்புதமான பதிவு மிக அழகா சொன்னிங் ஓம் சரவணபவ❤நமஸ்தே❤
நான் சிக்கல் தான்
மிக அருமை.தெளிவான உறை.am a new subscriber.
மகன் படிக்க இவ்வளவு நாள் என்ன முருகவழிபாடு செய்வது என்று தெரியாமல் இருந்தேன்.... நல்ல தகவல் அளித்தீர்கள்.... மகன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளார்.... ரொம்ப நாள் தேடினேன்.... தேர்வு நேரத்தில் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி..... மிகவும் நன்றி மேடம்.... எல்லாம் முருகன் செயல்..... கந்தன் பாதம் கனவிலும் காக்கும்......
All the best 👍
உங்க ஊர் திருப்பூரா
உங்க ஊர் திருப்பூரா
Hmm saravana bava
@@gayathrigayu4828to ni ju ju uuu ka bhi nahi hai ki koi na s as s s s s as s as e to be done in your own business account in the world of life in your own life and I am sending you the same as s s as e to be done with you and your own life and I am in your office to ni ju uuu to be in the world of life and your own life in your life in your own work and your own life in the same sense to me and I am sending the same as e k pass to ni CT and I will not get any other work in the same sense to ni CT hu na sir ko bhi nhi hota 17:48 . Nih to be in the world and your fam ji ki niily is going on with you the best of you and I ni😮 ni
மேடம் என் மகன் 12 ஆம் வகுப்பு படிக்கிறான்.ஹாஸ்டலில் இருக்கிறான்.அவன் நன்றாக தேர்வு எழுத எனக்கு நல்ல வழி காட்டியுள்ளீர்கள்.ரொம்ப நன்றி மேடம்.ரொம்ப நன்றி முருகா.
வெற்றி வேல் முருகன் அரோகரா
சகோதரி தங்களின் குரல் மிக அருமை கந்த் கடவுள் முருக வழிபாடு அறிய. பல தவல்களைத் இன்னும் சொல்லி கொண்டே இருக்கவும் நன்றி 🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக மிக அருமையான பதிவு...நன்றி தோழி❤❤❤வாழ்க வளமுடன்❤❤❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருலிடம் அனுதினம் ஏருமுகம்❤❤❤🎉🎉
God bless you , Ma!..So beautifully explained🙏🙏🙏🙏
தகவலுக்கு நன்றி ma🙏🏻👍🏻💫ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻
வேல் வழிபாடு பற்றி அழகான தகவல் தந்தர்க்கு மிக்க நன்றி
அருமையான பதிவு அக்கா இதே போல் பொறுமையாக தெளிவான குரலுடன் பதிவு போடுங்க நன்றி நற்பவி நற்பவி நற்பவி ✨🦚🦚🦚
Mam, you gave a very powerful and clear explanation about vel Pooja and slogan, Murugan kavasam. I did 'panaga' neivedhiam.Thank you.
Thank you all the best thanks for watching
Veluikku topla lemon vaikanuma . Yours speech is nice om muruga potri potri
Thevai illai thanks for watching
Om Sai Ram 🙏
Om.Murga Namah 🙏
Thank You Verymuch Ama 🙏
Thank you Verymuch To Sai Shankara Channel 🙏
Always welcome
thank you so much Mam...I want to buy one small VEL...but i am not getting a chance to buy it...after seeing this my concious says i can buy and abhishekar, recite shlokas and overcome diffiuclties..thanks for the guidance... such a detailed explaination regarding the process of how to do it.....God bless you Mam
Most welcome sir thanks for your blessings
Omm muruga potri katta potri kartiga potri saimuruga potri tq sairam nice massage sairam
உங்களுக்கு குரல்வளம். அருமையாகஉள்ளது நன்றாக பாடினீர்கள்நன்றி
வெற்றி வேல்,வீர வெல்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙇♀️🙏🏻🙇♀️🙏🏻
😮😮
நீங்கள் கொடுத்திருக்கும் இந்த வாசகம் மிகவும் தவறான வாசகம் என்ன சொல்ல வேண்டும் என்றால் ஆறுமுகம் அனுதினமும் அருளிடும் ஏறுமுகம் என்று தான் சொல்ல வேண்டும்
@@vjstar9499 no that one is crt
@@vjstar9499God bless you Rm
Va sW😢 mmm
Iggyy@@dhanalakshmirajendran9896
நன்றி வாழ்த்துக்கள்
ஓம் சரவணபவ
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
வாழ்க தமிழ்மொழி
Thank you for your valuable information sister vaalga valamudan
Hi madam
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ ரெம்ப நன்றி அம்மா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🌺🌺🌺
Very good ma thank u ma
ஓம் சரவணபவ போற்றி 🙏 ஓம் சரவணபவ போற்றி 🙏 ஓம் சரவணபவ போற்றி 🙏 ஓம் சரவணபவ போற்றி 🙏 ஓம் சரவணபவ போற்றி 🙏 ஓம் சரவணபவ போற்றி 🙏
ஓம் சரவண பவ போற்றி.. வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா.!!!
ஓம்முருகா, வெற்றிவேல், வீரவேல், முருகா என்கனவர்க்குநல்லபத்திகொடு
அருமையான பதிவு🎉❤
Om Saravana Bhavaya Namaha 🙏🏻🙏🏻🦚Om saranam Shanumuha saranam 🙏🏻🛐🧿
நன்றி ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
அருமையான காணொளி சகோதரி🙏நன்றி🙏
எங்கள் குலதெய்வம் பெருமாள்..
அவருக்கு இதுவரை அபிஷேகம் செய்ததில்லை..
சிலநாட்களுக்கு முன்பு, வேல் அன்பளிப்பாக கிடைத்தது..
வேலுக்கு அபிஷேகம் செய்யலாமா?
நல்ல தொரு பதிவுக்கு நன்றி மா.. 🙏🙏🙏🙏🙏🙏
Thank you mam clean explanation
அருமை சகோதரி 🙏🙏🙏 நன்றி
மிக்கநன்றி
Hai ma அருமையான தகவல்... Om சரவண பவ 🙏👍👍👍♥️❤❤🙏👍👍👍👌om sai ram🙏❤👍👌
Neenga solrathu 100 % correct mam.
Thankyou sowmya
Very useful information
Super madam valga valamudan.
Thank you thanks for watching
அருமை மகளே!....
Arumai
Thank you ma.🙏🙏 Most powerful Kavasam is Kandha Sashti Kavasam.🙏🙏
Thank you Madam🙏🙏🙏முருகா சரணம் 🙏🙏🙏
முருகன் இருக்கும் போது கவலைப்பட வேண்டம் முருகா சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்மீக தகவல் அருமை 🙏 வணக்கம் நன்றி
சூப்பர் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
Yes akka🪷🪷🪷🪷🪷🪷🦚🐓🙇♀️omayya
பதிவு மிக அருமை!
மிகவும் பயன் கொண்டது!
மிக்க நன்றி அம்மா!
அபிசேகம் முடிந்த பின் அந்த அபிசேகம் தீர்த்தத்தை என்ன செய்ய வேண்டும் அம்மா!
பால், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், திருநீறு கொண்ட தீர்த்தத்தை........
கால் படாத செடிகள் உள்ள பகுதியில் ஊற்றலாமா?
அல்லது அனைவரும் பருகலாமா?
தெளிவான பதிலை தாருங்கள் அம்மா!
நன்றி! வணக்கம் தாயே!
கால் படாத இடங்களில் அல்லது செடிகளின் மீது ஊற்றி விடுங்கள்.
@@saishankarachannel989 நன்றி அம்மா!
ஓம் முருகா போற்றி🙏🙏🙏
Veebudhi collect panna sonninga mam adhota benifit sollala mam
அருமை👌👌நன்றி👏👏👏👏
Super speechma
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
நான் வெள்ளியில் செய்த வேலை வாங்கி வள்ளிமலை 🚩முருகனிடத்தில் வைத்து பூஜை செய்து எடுத்து வந்து தினமும் பாலாபிஷேகம் செய்கிறேன். 🚩🚩🚩
வேலுண்டு வினையில்லை.மயிலுண்டு பயமில்லை.கந்தனுண்டு கவலையில்லை மனமே முருகா கந்தனுண்டு கவலையில்லை மனமே.வெற்றி வேல் முருகனுக்கு ஹரோ ஹரா.
Chellam ennoda rendavathu paiyanukku nirendra velai salary vendum athenun parigharam soluvum
ruclips.net/video/lurL_MEcVcs/видео.htmlsi=F7m_AGPd9vjpEsoH
Very positive information
Om saravana Bhava ♥️ om saravana Bhava ♥️ om saravana Bhava ♥️ om saravana Bhava ♥️ om saravana Bhava ♥️ om saravana Bhava ♥️ om saravana Bhava ♥️
This is my prayer that something related to Sai Baba should come to my house
Akka unga videos na daliy paapen akka super akka❤❤❤❤
Thank you
முருகா சரணம் 🎉
வாழ்த்துக்கள்
ஆறுமுகமும் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேல் வேல் போற்றி போற்றி
Tq.
Velukkuabisagampannikattungal. Please
Abhishekam pannina pal rose water panchamrutam what to do
Cheda la podanama
Yes kaal padadha place la podunga
@@saishankarachannel989 ok txs guru ji
Great you replied thankyou
Nice superb mam ungala mugaper perumal Kovil la pathyiruken mam
Appadiya Thanks for watching Jai Sai Ram
Appadiye oru steel la silver vel living room la main door ku straight ah show case la vachiruken sissy,.
Nice sis tq so much vel maral❤
Super Madam
வேலின் வலிபாடு அருமை சிறப்பு வாழ்த்துக்கள் மா🙏🙏🙏
Thank you for your information sister.. really feeling blessed when you say about Lord Muruga. Oru doubt every Tuesday which timing we need to follow (if we can perform in evening please mention timing ) and abishega தீர்த்தம் (whatever you said) after abisegham how we can manage.
இந்த அபிஷேகத்தை காலையில் செய்ய வேண்டும் அபிஷேகம் செய்த நீரை வீடு முழுவதும் கால் படாத இடங்களில் தெளித்து விடலாம் மீதம் இருந்தால் செடிகள் மீது மரத்தின் மீதும் அல்லது கால் படாத இடங்களில் கொட்டி விடுங்கள்.
Thank you mam🙏🙏🙏 Mruka saranam
Madam abishegam panura oorula Enna pananum
ஓம் முருகா சரணம்
Super explanation 🙏
Sevai orai la mathiyam 1to2 seilama sis
மிக்க நன்றி மகிழ்ச்சி
ஓம் முருகா போற்றி🙏😊
Thahk you thank you thank you amma
You are most welcome
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமேகம்.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Super akka
Sister,Abhisegam illata matra time LA karungali vel epdi place pannanum,no stand for vel
ஓம் முருகா சரணம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் திருச்செந்தூர் முருகா 🙏🙏🙏❤
Na vel maral vel ilama panunan 48 days murugar peacock kaaga vanthar... Aanal 48 days mudinja aprm en relative vel vaangi poojai panunanga nu snnaga.. murugar ye sna maari irunhduchi so nanum vel vaangi pna poran
Oh super aal the best
ஓம் ஶ்ரீ முருகா அப்பா சரணம்🙏🏼🙏🏼❤️❤️🌷🌷🙏🏼🙏🏼
அருமையான தகவல் சகோதரி. செவ்வாய் கிழமை எந்த நேரத்தில் செய்தால் நன்று என்று கூறுங்கள் சகோதரி.
Om sairam🙏
Om muruga saranam 🙏Amma arumy ma nanri ma 🙏
Vannam madam please 🙏 do a video about kanda puranam parayana palangal