ஐயா நீங்கள் சொல்வது மிகவும் சரி. இனி வருங்காலங்களில் நான் கோயில்களுக்கு சென்றால் சுவாமி தரிசனம் செய்தாலும் செய்யாவிட்டாலும் என்னால் முடிந்த சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட கோவில் கைங்கரிய பணியில் ஏதேனும் ஒன்றை செய்ய உறுதி கொண்டு விட்டேன். நன்றி ஐயா 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம்❤❤❤❤❤❤.அய்யா அவர்கள் சொல்வது உண்மை என்னால் இயன்ற அளவுக்கு உதவி செய்கிறேன் கோவிலுக்கு சுத்தம் செய்தல்.😊😊😊😊😊😊.
Correct ah sonninga sir. Nanum appadi than first muruganai nan en manasu fulla ninaippen piragu vetla avar kitta evalo pesa mudiyumo avalo pesuven. Piragu than kovil poven.❤😊 Ana en appan murugan enna nalla vachierukkar.
What he is saying is absolutely true.I have experienced this in my recent temple trip.People should respect the importance of the spiritual place and should help ourselves to keep it clean and divine.
திரு. விஜய் குமார் அவர்களுடைய பேச்சில் உண்மையான ஆன்மீக வாதியின் வருத்தமும் அக்கறையும் புரிகிறது.......நம்முடைய சந்ததிகளும் நன்றாக இருக்க வேண்டும என்றால் கோவில் புனிதமாக பாதுகாக்கப்பட வேண்டும்...அதை நாமே மாசுபடுத்திவிட்டால் ...நமக்கே புண்ணியம் கிடைக்காது..........உண்மையான பக்தர்கள் இறைவன் வாழுகின்ற இடத்தை புனிதத்தன்மையுடன் இருக்க தான் விரும்புவர்கள்...............மக்கள் உணர்வார் களா?
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
முருகா சரணம் என் கணவன் உடம்பில் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் முருகா திறுசந்து முருகனை போற்றி போற்றி போற்றி ஓம் சரவண பவா
திருச்செந்தூர்
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
ஐயா நீங்கள் சொல்வது மிகவும் சரி. இனி வருங்காலங்களில் நான் கோயில்களுக்கு சென்றால் சுவாமி தரிசனம் செய்தாலும் செய்யாவிட்டாலும் என்னால் முடிந்த சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட கோவில் கைங்கரிய பணியில் ஏதேனும் ஒன்றை செய்ய உறுதி கொண்டு விட்டேன். நன்றி ஐயா 🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
அருமையான பதிவு...மக்கள் ஆன்மீகத்தை பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்... உண்மையில் உங்கள் பேச்சு அருமை... ஓம் சரவண பவ
Worst pathivu
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம்❤❤❤❤❤❤.அய்யா அவர்கள் சொல்வது உண்மை என்னால் இயன்ற அளவுக்கு உதவி செய்கிறேன் கோவிலுக்கு சுத்தம் செய்தல்.😊😊😊😊😊😊.
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, ஓம் சரவணபவ🙏
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
என் மனதில் நீண்ட காலமாக இருந்து வரும் சந்தேகம் அனைத்தும் நிவர்த்தி ஆனது❤நன்றி நன்றி நன்றி
Correct ah sonninga sir. Nanum appadi than first muruganai nan en manasu fulla ninaippen piragu vetla avar kitta evalo pesa mudiyumo avalo pesuven. Piragu than kovil poven.❤😊 Ana en appan murugan enna nalla vachierukkar.
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa 😭😭😭😭😭😭😭😭 guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava om varahi saranam
ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏
அருமை ஐயா, நடக்கும் சூழலுக்கு ஏற்ற பதிவு, ஓம் சரவணபவ 🙏🏻
Murugan thunai 🙏🏽💜
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
What he is saying is absolutely true.I have experienced this in my recent temple trip.People should respect the importance of the spiritual place and should help ourselves to keep it clean and divine.
🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வேலும் மயிலும் சேவலும் போற்றி போற்றி🙏
Vetri vel muruganuku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤
ஓம் சரவணபவ முருகா சரணம்
அருமையான பதிவு சகோதரா நீங்கள் கூறுவது உண்மை
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
Arumaiya Valikatuthal Sir
Ovoru Baktharum Oru Kuppaikuda
Eraivan Veettil Nammal
Vilakkudathu Endra Ninaippu
Erukkumeyanal EnthaDevamayinum
Nam Manaveetil Erupparkal
Kaliyugathil
SATHIYATHAI Sathiyamakkinal
Karmachumai illamal
Kavalai Attru Valalam
Ovvoru Jothida Valikattu
Anbarkalum Oru Varthaiyavthu
Ethai Makkalukku Sollungal
Makkal Seivathariyathu
Ulandrukondirukirarkal
Nadum Nalam Prum Naamum
Nalampralam
NandriAnbuUllangale....
ஓம் சரவணபவ 🙏🙏
Anna unmile ithai makkal kadipitikka vendum ungal pathivu arumai
❤om saravana bhava 🙏🙏🙏
Arputhamana pathivu,ithai parpavarkal thiruchenduril sutham seithu senthil aandavan arul perattum.vetrivel muruganakku arogara🦚🦚🦚🦚🦚🦚🙏🏻🌿🙏🏻🌿🙏🏻🌿🙏🏻🌿🙏🏻🌿🙏🏻🌿
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
ஐயா உங்கள் கருத்துக்கு நான் தலை வணங்குகிறேன்
உண்மை நான் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல ஆரம்பித்த பொழுது அதிக பட்ச கூட்டம் இருக்காது நிம்மதியா சென்று வருவோம் ஆனால் இப்போது ரொம்ப கடினமாக இருக்கு
OM SARAVANABAVA..NANDRITHAMBI.RUMAIYANA PADIVU.MURUGA POTRI
🦚🐓🙏...ஓம் சரவணபவ...🙏🙇♥️
நன்றி 🙏
Thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வேலும் மயிலும் துணை
Grt speech
Muruga engaluku kulanthai bakiyam kudunga om saravana bava 🙏🙏🙏🙏🙏
OM MURGA POTTI ❤❤
இதே போல் தான் நாங்கள் ஒரு மாத பௌர்ணமி போய் ரொம்ப கஷ்ட பட்டுவிட்டோம்
En enna kastapatinga
ஓம்சரவணபவ
Super sir
🙏🙏🙏100%
Om muruga potri om
திரு. விஜய் குமார் அவர்களுடைய பேச்சில் உண்மையான ஆன்மீக வாதியின் வருத்தமும் அக்கறையும் புரிகிறது.......நம்முடைய சந்ததிகளும் நன்றாக இருக்க வேண்டும என்றால் கோவில் புனிதமாக பாதுகாக்கப்பட வேண்டும்...அதை நாமே மாசுபடுத்திவிட்டால் ...நமக்கே புண்ணியம் கிடைக்காது..........உண்மையான பக்தர்கள் இறைவன் வாழுகின்ற இடத்தை புனிதத்தன்மையுடன் இருக்க தான் விரும்புவர்கள்...............மக்கள் உணர்வார் களா?
Om muruga❤
திருச்ந்துர் ரில் 9 கால பூஜை நடக்கும் நான் 2தடவை போயிருக்கேன் முருகா சரணம்
9 கால பூஜையா? தயவு செய்து விளக்குங்கள்
Timing sir
Om Saravanabhava Om
Om muruga
Sir vanakam koilimallai attivaram palanipa murukan temple sir work rompa nal stop panitanga sir kastama iruku murukan soothanaiya
Om saravana bava
Ayya nan Nehru thirupparangunram pogumpothu carkulla thideernu oru kowli balli vanthu
3 minitsla marainthuvittathu ayya ithai eppadi eduthukarathu aanal nalla tharasanam mananiraivodu vanthen ayya
❤
5:43
இன்றைய கிருபானந்த வாரியார்
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
திருச்செந்தூரில் சாமி அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்கள் 100ரூபாய் கொடுத்தால் தான் அர்ச்சனை பண்ணுறாங்க பாவம் முருகன்
அண்ணா பழனியில் சுற்றி வரும் உள் பிரகரத்தில்லூம் பக்தர்கள் அசுத்தம் செய்கிறர்கள்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
100 persentage unmai
முருகன் கிட்ட நீங்க போனால் அவன் முதல் சோதனை கொடுப்பான் தினமும் ஆனா அவன் பக்கத்தில் இருக்கும் உணர்வு அதிகம் சொல்ல அதிகம் இருக்கு
Odiyanga odiyanga nodification vanthutu😊
Vidiyal yokiam koila idichi thaulraaan
Dai summa irruda
Educate them on the cleaness.
ஓம் சரவணபவ
❤❤❤
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ