THAR ROXX Chase உருவான விதம் ? முதன் முதலாக திரு வேலுச்சாமி அண்ணன் அவர்களுடன்🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 94

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 3 месяца назад +37

    எந்த கம்பெனிக்காரனும் இந்த மாதிரி தொழில் ரகசியத்தை சொல்லமாட்டான்.ஆனால் மஹிந்திரா..... great.நன்றி தமிழன் வேலுசாமி சார்.

    • @jeeva_ranjith
      @jeeva_ranjith 3 месяца назад +1

      Adhellam patented bro. If any company needs to use. They will pay Mahindra

    • @senthilbalu1649
      @senthilbalu1649 3 месяца назад

      We are very proud about you sir

  • @mr.property6213
    @mr.property6213 3 месяца назад +21

    Sir you both look like Brothers

  • @SpS20245
    @SpS20245 3 месяца назад +21

    மஹிந்திரா நிறுவனம் அதிக உழைப்பு போடுவது அதன் முன்னேற்றம் மூலம் நன்றாக தெரிகிறது

  • @TP-fr7sv
    @TP-fr7sv 3 месяца назад +6

    அண்ணன் திருப்பூர் மோகன் போலவே திரு. வேலுச்சாமி அவர்களும் எளிய முறையில் மக்களுக்கு புரியும் வகையில் விளக்குவது அருமை.

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 3 месяца назад +13

    கொங்கு தமிழர் வேலுச்சாமி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @rajachakravarthyg4639
    @rajachakravarthyg4639 3 месяца назад +2

    மிக்க மகிழ்ச்சி அண்ணா மகேந்திராவின் மிக பெரிய தொழில்நுட்ப வலுனரை சந்தித்து பேட்டி எடுத்து காட்டியதுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @sureshsaran9955
    @sureshsaran9955 3 месяца назад +6

    வேலுசாமி sir தமிழ்நாட்டின் கவுரவம்

  • @samueljohnsons7608
    @samueljohnsons7608 3 месяца назад +3

    I had never seen such an deep explanation, you have revealed point to point sir

  • @want2behere
    @want2behere 3 месяца назад +2

    Very well explained. Non engineering and less educated people can easily understand. Very good product from Mahindra..hope they put in the same efforts in their service centers.

  • @thiruarangan
    @thiruarangan 3 месяца назад +14

    அண்ணா நம்ம வேலுச்சாமி அண்ணன் தான், நல்லா தைரியமா பேசுங்க... பயப்படாதீங்க... வேலு அண்ணன் work அந்த மாதிரி அதனால அவரு அதிகமா englishல தான் பேசுவாரு... ஆனாலும் வேலு அண்ணன் ரொம்ப சாதாரணமாத்தான் எல்லாவற்றையும் தெளிவா சொல்லுவாரு. அது எல்லோருக்கும் நல்லா புரியும். உங்களுக்குள்ள ஒரு சின்ன நடுக்கம் இருந்துச்சுங்க அண்ணா... இந்த வீடியோ பார்த்ததுல தெரிஞ்சுது.... இது நம்மை விட அதிகம் படித்தவர்களை பெரிய தலைமைப் பொருப்பில் இருப்பவர்களை பார்க்கும் பொழுது அவர்களுக்கு சற்று கீழ் இருப்பவர்களுக்கு வரும் சாதாரண நடுக்கம் தான். ஆனாலும் நீங்க நம்ம திருப்பூர் டானுங்னோ... சும்மா புலி மாதிரி பர பரனு பறக்கனும்ங்னா... ஏனுங்னா நான் சொல்றது சரிதானுங்.... வேலு அண்ணனுக்கும் நம்ம மோகன் அண்ணனுக்கும் சந்தோசமான வணக்கம்ஙோ....❤❤❤❤

  • @antonydavidsusaimanikkam5777
    @antonydavidsusaimanikkam5777 3 месяца назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤🎉🎉🎉

  • @SenthilNtk
    @SenthilNtk 3 месяца назад +1

    சிறப்பு மகிழ்ச்சி தமிழனாக பெருமை வாழ்த்துக்கள்

  • @vishnu_468e1
    @vishnu_468e1 3 месяца назад +4

    திருப்பூர் மொகன் கவுண்டர், எங்கள் கவுண்டர் சமூகம் , எண்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி ..மேலும் வளர்ச்சி அடைய வளர்ச்சி..
    கொங்கு வேளாளர்கள் இயக்கதின் சார்பக வாழ்த்துக்கள்..

    • @Tamilarivu782
      @Tamilarivu782 3 месяца назад

      @@vishnu_468e1 velusamy sir gounder'a ?

    • @kawasakib5118
      @kawasakib5118 3 месяца назад +1

      Inga yathekeya caste ha pathi pesureinga 😂

    • @kanniyappangopi8414
      @kanniyappangopi8414 2 месяца назад

      Mr.Velusamy studied in Kandhasamy Kandar college (belongs to Vanniyar society) at Paramathi Velur. His knowledge, interest and hard work are more important than any other. Keep rocking sir

  • @thirumaraiselvan8849
    @thirumaraiselvan8849 3 месяца назад +6

    தமிழன்டா...சொல்லவே வார்த்தை இல்லை😢😢😢

  • @ponsaravananp6745
    @ponsaravananp6745 3 месяца назад +2

    Velusamy sir... great..no one can explain the design story... awesome..It's my small findings... Please try change the thar roxx seat colour...also add keyless entry...

  • @kannanblbl8799
    @kannanblbl8799 2 месяца назад +2

    என்னே ,நீ ஆரம்பத்திலேயே எனக்கு புரியுரமாதிரிசெல்லுங்கனு குழந்தை தனமா கேட்கவும் அவரு அத ரசுசுகிட்டேவும் எல்லாருக்கும் புரியர மாதிரி செல்லிடாப்ல .. பந்த இல்லா உரையாடல்

  • @senthilkumar6651
    @senthilkumar6651 3 месяца назад +2

    Very genuine person

  • @navennaven.8767
    @navennaven.8767 3 месяца назад +4

    suppar...dan❤❤❤👌👌👌👌

  • @dinesh001
    @dinesh001 3 месяца назад +4

    wow great achievement

  • @navennaven.8767
    @navennaven.8767 3 месяца назад +5

    suppar.nan.❤❤❤

  • @kaviyakavitha4724
    @kaviyakavitha4724 3 месяца назад +2

    Velu thambi super😊

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 3 месяца назад +1

    Anna thaangal veluchaamy annanudan serndhu video seidhadhu mikka magizchi.. technical aspects niraya therindhu kolla musindhadhu.. Thar Roxx.. unmaiyilaye it Rocks❤good work Don

  • @adhityaguruguhha7401
    @adhityaguruguhha7401 3 месяца назад +2

    Super car mahindra thar roxx congratulations 🎊 velusamy anna 🎉

  • @thiruarangan
    @thiruarangan 3 месяца назад +7

    வேலு அண்ணா நீங்க கஷ்டப்பட்டு வண்டிய நல்ல தரமா.. நிறைய டெக்னிக்கல் விசயங்களை புகுத்தி வண்டிய உற்பத்தி் பண்ணலாம். ஆனாலும் அந்த வண்டியின் அருமை பெருமைகளை பாமர மக்களுக்கும் தெரிகின்ற விதத்தில் கொண்டு சேர்த்தால் தான் வண்டியின் விற்பனை எகிரும். அதுக்கு இந்த காலத்துல நம்ம திருப்பூர் மோகன் அண்ணா மாதிரியான ஆட்களால் தான் அந்த விளம்பரத்தை பட்டி தொட்டி எல்லாம் பரப்ப முடியும். ஏன்னா!? நம்ம திருப்பூர் மோகன் அண்ணாவின் டெக்னிக் அப்படி....❤❤❤

  • @Abuviewsoffl
    @Abuviewsoffl 3 месяца назад +14

    Neenge mattum thaan enge doubt ellam question ah keattirkeenge

  • @samueljohnsons7608
    @samueljohnsons7608 3 месяца назад +3

    You have proved that an tamilian can do better than an German and American technology, keep rocking Bro,

  • @kowsitrendiiee5411
    @kowsitrendiiee5411 3 месяца назад +2

    Namakkal velusamy anna rmba perumaiya iruku namba oorla irunthu ipdi oru mamanithar valthukal anna❤🎉

  • @muthumuthu1313
    @muthumuthu1313 3 месяца назад +1

    தரம் நிரந்தரம்....அதுவே தாரக மந்திரம்..‌அதுவே
    மகிந்தராவின் அற்புதம்

  • @ranjithkumarkarthic8696
    @ranjithkumarkarthic8696 3 месяца назад +3

    Mohan: Theri padathula Vijay ottunathu en vandi
    Velu sir mind voice: Adha manufacture pannathe nanga dhanda 🤨

  • @Sashaank.S
    @Sashaank.S 3 месяца назад +2

    Velusamy sir neega Namakkal nanum Namakkal

  • @Massking12
    @Massking12 3 месяца назад +2

    After vj siddhu vlogs ❤❤

  • @karthiksamy8424
    @karthiksamy8424 3 месяца назад +1

    Super Anna ❤❤

  • @mohamedsaffik3518
    @mohamedsaffik3518 3 месяца назад +2

    proud to been tmf family 💪🏻

  • @parthibank9680
    @parthibank9680 3 месяца назад +1

    Anna all nice questions ☺️

  • @gokulgowthamramasamy4626
    @gokulgowthamramasamy4626 3 месяца назад +4

    🔥🔥🔥🔥🔥🔥

  • @rajam1136
    @rajam1136 3 месяца назад +1

    Body உள்ள தலை விடும்போது safety ஹெல்மெட் போடுங்க ஐயா வேலுசாமி

  • @rangashortsedits
    @rangashortsedits 3 месяца назад +1

    Good to see ur achievement TMF

  • @seenurajendiran4177
    @seenurajendiran4177 3 месяца назад +3

    Mohan annan kolandaiyagave maarittaaru...

  • @sugumaramma3368
    @sugumaramma3368 3 месяца назад +1

    💐👍

  • @kickoffgamer6838
    @kickoffgamer6838 3 месяца назад +1

    Enga ooru kongu tamilian meets Velusamy ❤❤❤❤

  • @Reddylion
    @Reddylion 3 месяца назад +3

    Waiting for EVs.

  • @ayaswanth7266
    @ayaswanth7266 3 месяца назад +3

    Annee bolero update pana solunglaa ❤

  • @ArunKumar-fg6mk
    @ArunKumar-fg6mk 3 месяца назад +1

    Anna mr.velusamy kita khelunga why Mahindra not giving 2nd row seat slider option on all 7 seater cars and ROXX too?

  • @KavinNaveen-92
    @KavinNaveen-92 3 месяца назад +1

    Apuram ean ivlo technology vanthum padicha pasangaluku Vela kidaikanatikithu sollunga pls

  • @akkarthik13
    @akkarthik13 3 месяца назад +13

    வேலுச்சாமி சார் மகேந்திரா வண்டில சிஎன்ஜி ஆப்ஷன் கொடுங்க மற்றும் தார் ராக்ஸ் 7சீட் ஆப்ஷன் கொடுங்க

    • @raymond3392
      @raymond3392 3 месяца назад

      Seriously ... அதான் scorpio N இருக்கு ..7 seat option

    • @mohanprasanths8516
      @mohanprasanths8516 3 месяца назад +2

      Yaara ninga la enga irundhu da varinga 😂

    • @SK-lx1fm
      @SK-lx1fm 3 месяца назад +3

      Ertiga : athan na iruken la

    • @raymond3392
      @raymond3392 3 месяца назад +1

      @@SK-lx1fm haha ...ertiga owner's be like நீ இருப்பா நாங்க இருகணும்ல... உன்ன நம்பி வங்குணதுகு தகர டப்பா வாங்கி இருக்கலாம் 😂

  • @venkateshth4928
    @venkateshth4928 3 месяца назад +2

    மோகன் நவ் வணக்கமுங்க. அப்டியே force gurkha 5 doors review போட்டிங்கன நல்லா இருக்குமுங்க.

  • @sivanandhana9209
    @sivanandhana9209 3 месяца назад

    ✨✨✨💐💐👌🙏

  • @Bumble_boy-26
    @Bumble_boy-26 3 месяца назад +5

    marazzo is good car but stopped

  • @manojkumr7165
    @manojkumr7165 3 месяца назад +5

    Anna. Audio. Quality. Worst

  • @kavin.92
    @kavin.92 3 месяца назад +1

    Nanum namakal than

  • @prabhusvm8521
    @prabhusvm8521 2 месяца назад +1

    1.5 டீசல் இன்ஜின் ROXXல் ஏதாவது வருவதற்கு வாய்ப்பு உள்ளதாங்க?

  • @sivaraman-h2x
    @sivaraman-h2x 3 месяца назад +1

    எப்பவும் MAHINDRA & TATA ROCK'S 🇮🇳😎 இந்த மாறி KIA SUZUKI HUNDAI VIDEO PODA SOLUNGA அப்பளம் 🔥🤣🤣🤣🤣

  • @dineshkumar-gr4ev
    @dineshkumar-gr4ev 3 месяца назад +2

    Super sir

  • @amarnathsankaran3123
    @amarnathsankaran3123 3 месяца назад +1

    Vj siddhu vlogs

  • @srinivas7468
    @srinivas7468 3 месяца назад +3

    நான் ப்ளூ சட்டை மாறன் என்று நினைத்தேன்

  • @praveenvlb
    @praveenvlb 3 месяца назад +1

    Ellam seri 5 varusathula mahindra vandi patch work varudhu nu solranga adha pathi kelunga

  • @Saraswathi-p8g
    @Saraswathi-p8g 3 месяца назад

    MSPT vandhu Chennai ilanga,Chennai la irunthu 80km thalli iruku adhu cheyyar Sipcot pakathula irukunga ,elarum Chennai Chennai nu thaan solrenga enga ooru cheyyar la thaan la iruku MSPT

  • @arundeeps395
    @arundeeps395 3 месяца назад +1

    They both look like twins😂

  • @MixMultiMedia-v9v
    @MixMultiMedia-v9v 3 месяца назад +1

    ஜயா இந்த Video பதிவு எங்கு எடுத்தது - எந்த இடம் - நன்றி

    • @TP-fr7sv
      @TP-fr7sv 3 месяца назад +1

      எம்எஸ்பிடி - செய்யார், மஹிந்திரா தன் எஸ்யூவி வாகனங்களை டெஸ்ட் செய்து தரத்தை மேம்படுத்த அமைத்த மிகப்பெரிய ட்ராக்.

    • @MixMultiMedia-v9v
      @MixMultiMedia-v9v 3 месяца назад

      @@TP-fr7sv நன்றி

  • @a.r.rahumanhan5239
    @a.r.rahumanhan5239 3 месяца назад +2

    TMF

  • @yokhadevalr5619
    @yokhadevalr5619 3 месяца назад

    speak loud, unable to hear sir

  • @madhanakumar6155
    @madhanakumar6155 2 месяца назад +1

    U said the same thing while launching SUV 700, but nothing happened

  • @gmdhushyanth9830
    @gmdhushyanth9830 3 месяца назад +4

    Audio quality very bad 👎

  • @dineshkumarpm4434
    @dineshkumarpm4434 3 месяца назад +3

    Vaanguna intha vandithan....intha aaisukulla vaanganum

  • @muruganglm3595
    @muruganglm3595 3 месяца назад

    அண்ணா வண்டியின் இன்ஜின் டோர் !லாக்! வெளியே இருக்கிறது அது மற்றவர்கள் கையாள வாய்ப்பு உள்ளது. அதற்கு மாற்று வழி உள்ளதா

  • @sundar-ur3oz
    @sundar-ur3oz 3 месяца назад +2

    முன்னாடி மட்டும் crushஆகிற மாதிரி ஸ்டில் கொடுக்குறீங்க, அங்கேயும் crush ஆகாத மாதிரி ஸ்டீல் கொடுக்கலாமே?

    • @subashgs365
      @subashgs365 3 месяца назад

      crumble zone athu..front impact cabin kulla allow panna vidathu.

  • @gshakthivel4028
    @gshakthivel4028 3 месяца назад

    Voice is not clear appa over voice braking

  • @samueljohnsons7608
    @samueljohnsons7608 3 месяца назад +1

    No Bro marrozo is not that good

  • @Praveengypsy
    @Praveengypsy 3 месяца назад +1

    7.20 minute why the hell its crushing like sponge in front they shud make whole body strong y only at the passenger side stpd design

  • @venkateshprasath7062
    @venkateshprasath7062 3 месяца назад

    Dei ivanea

  • @nknmkn-u9h
    @nknmkn-u9h 3 месяца назад +2

    Jeep Wrangler வண்டியின் Copy தான் இந்த Thar Roxx 😂
    இதற்காக தனியாக எந்த ஒரு உழைப்பையும் போடவில்லை மகிந்திரா கம்பெனி 👍👎😆😜

    • @SpS20245
      @SpS20245 3 месяца назад +1

      Copy போடவும் உழைப்பு தேவை

    • @venkateswaramr9375
      @venkateswaramr9375 3 месяца назад

      Yes sir really

    • @user_rk_04
      @user_rk_04 3 месяца назад

      Un kita intha THAR vanga kuda kaasu irukkathu🤣😂
      Nee Wrangler ah pathi pesara 🧐

    • @JANNADevw
      @JANNADevw 3 месяца назад +1

      Yeah But wrengler u not get for 20 laks ruppees ,U see New Swift Swifting to Mini Cooper,

    • @TP-fr7sv
      @TP-fr7sv 3 месяца назад +4

      இந்திய மக்களுக்கு ஜீப் என்றாலே மஹீந்திரா வண்டிதான். இப்போதான் வெளிநாட்டிலருந்து ஜீப் ரேங்கலர்னு வருது. மேலும் 15-25 லட்சத்துல ரேங்கலுர் வண்டியை எதிர்பார்க்க முடியுமா? பல வருடங்களாக எஸ்யுவீ வண்டிகளில் தனிகாட்டு ராஜ மஹீந்திராதான்.

  • @ramanaramana3065
    @ramanaramana3065 3 месяца назад +1

    Anna adress kutunke ples meet pannanum cll number kutunke

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 3 месяца назад +2

    Super anna 🎉