5000 முதலீட்டில் கோவில்பட்டி கடலை மிட்டாய் தொழில் |Kovilpatti Kadalai Mittai Business Ideas in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 133

  • @ebenezerbikescars7311
    @ebenezerbikescars7311 4 года назад +54

    Kovil Patti people like..

  • @sillunuoruchennai2008
    @sillunuoruchennai2008 4 года назад +33

    எங்க ஊர் கடலை மிட்டாய் எப்பவுமே சிறப்பு 👌...

  • @mabdulsalam3493
    @mabdulsalam3493 3 года назад +20

    சார் எங்க ஊரு திண்டுக்கல் இங்கேதான் கடலைப்பருப்பு அதிகமாக உற்பத்தி ஆகுது இங்கேயும் சூப்பர் கல்லமிட்டாய் தயாராகிறது சார்

    • @malathir1010
      @malathir1010 3 года назад

      அண்ணா கடலைபருப்பு கிடைக்குமா Whole sale...

    • @aiyappank376
      @aiyappank376 3 года назад

      கடலை மிட்டாய்....

    • @aiyappank376
      @aiyappank376 3 года назад

      கிடைக்கும்

    • @abdulkathar9568
      @abdulkathar9568 2 года назад

      கடை பெயர் அட்ரஸ் தெரியப்படுத்தவும்

  • @mtamizha1329
    @mtamizha1329 4 года назад +18

    Bro I am , கோவில்பட்டி Super

  • @mariappann9600
    @mariappann9600 4 года назад +4

    மிக மிக அருமை உங்கள் வீடியோ (சிறு குறு தொழில்) தொடங்குவதற்கு மிக அருமையாக உள்ளது நன்றி

  • @vadivelr8222
    @vadivelr8222 4 года назад +4

    உங்கள் சேவை பெரிது...ஆனாலும் நண்பா நம்மால் பெருநிறுவனங்களின் பற்பசை, சோப்புகள் , சத்தூட்டும் மாவு இவற்றின் கூட்டு பொருட்கள் மற்றும் செய்முறைகளை நம்மால் ஒருபோதும் நெருங்க முடிவதில்லை. அவர்கள் பில்லியனில் மிதக்கிறார்கள்.🙀

  • @balasubramani7008
    @balasubramani7008 3 года назад

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்🤝🤝🤝

  • @prakashraaj8796
    @prakashraaj8796 4 года назад +3

    Super romba pidicha snacks. Keep rocking BT

  • @t.anandraj9162
    @t.anandraj9162 4 года назад +2

    Super.! Thanks!! In Kuwait.

  • @nandhiniyuva4651
    @nandhiniyuva4651 4 года назад +4

    Sema namma ooru 😍😍😍

  • @senathipathy3849
    @senathipathy3849 4 года назад +24

    நண்பா அப்படியை எங்க ஊர் சாத்தூர் கார சேவு வீடியோ போடுங்க எங்க ஊர் சண்முக நாடார் சேவு கடை இருக்கு கர்மவீரர் காமராஜர் எப்ப சாத்தூர் வந்தாலும் அந்த கடைல சேவு வாங்காம போக மாட்டரு பாரம்பரியமான கடை

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 года назад +1

      Already போட்டாச்சு ப்ரோ

    • @senathipathy3849
      @senathipathy3849 4 года назад

      @@BusinessTamizha 👍👍👍🙏🙏🙏

    • @littlerocks6051
      @littlerocks6051 4 года назад +1

      I'm selling Kara sevu from Ur shamnuga naadar kadai savu... going very well

    • @karthicguru6844
      @karthicguru6844 4 года назад +2

      @@littlerocks6051 தோழரே அவர்களது கடை தொடர்பு எண் வேண்டும்
      சேவு எப்படி நல்லா இருக்குதா..???

  • @syedsaffik4378
    @syedsaffik4378 4 года назад +1

    Good video. Very useful.thanks bro.

  • @srchannel1238
    @srchannel1238 Год назад

    சூப்பர் 💐

  • @jbcnatureindia4569
    @jbcnatureindia4569 4 года назад

    Vazhthukal Vazhga valamudan

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 4 года назад +1

    Fantastic super very useful video everyone thq vignesh sir ur always make a differenc of business idea its so good ultimate volger keep rocking way to go thq🙏💐🍫

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 года назад

    Enippana seithi enippana thozhil enippana income thank you

  • @ராஜ்நாயக்ராஜ்நாயக்

    Namo kadalai mittai good teast

  • @terrancem4114
    @terrancem4114 3 года назад

    Checked with them. No online orders.

  • @hfapministries4758
    @hfapministries4758 4 года назад

    சூப்பர்

  • @itwasnotme
    @itwasnotme 3 года назад +1

    Bro..introduce new varieties, in maharashtra/Gujarat they sell chocolate mixed kadalai burfi, malaai flavor barfi

  • @KalyanaSelvanMARINER
    @KalyanaSelvanMARINER 4 года назад +10

    Broo tirunelveli irutu kadai allava madri kovilpatti ku famous shop MNR KADALAI MITTAI

  • @psarathi1
    @psarathi1 4 года назад

    Nice info bro!!

  • @ramalingamdoraiswamy9277
    @ramalingamdoraiswamy9277 2 года назад +1

    No details given in description as told in video. Want to know whether they can supply minimum what quantity to chennai area by parcel post and details of payments like g pay extra. In future also your videos may kindly specify these details to encourage viewers to make purchases. Thanks

    • @BusinessTamizha
      @BusinessTamizha  2 года назад

      Kindly check the Link in the description for contact info

  • @viswanathanc139
    @viswanathanc139 4 года назад

    Super bro.

  • @girijasaravanan96girijasar25
    @girijasaravanan96girijasar25 Год назад

    நான் மிட்டாய் தயாரிக்கிறேன் இரண்டு முதல்வரிடம் பரிசு வாங்கியிருக்கிறேன்

  • @packiaselvan6406
    @packiaselvan6406 2 года назад

    Super

  • @rsrichardoptom110
    @rsrichardoptom110 4 года назад +3

    Hi brother first comment
    I'm richard....

  • @microfoodfactory
    @microfoodfactory 4 года назад

    Thanks for your information g

  • @mmcreation277
    @mmcreation277 4 года назад

    My native place super super

  • @maniraju1054
    @maniraju1054 4 года назад +3

    Enga oorru bro kvp😍🎉❤️

  • @simiyon3982
    @simiyon3982 4 года назад

    Nice one...

  • @paru155
    @paru155 3 года назад

    Ayyayya no jaggery and sugar barfi?

  • @kvairamuthu8208
    @kvairamuthu8208 4 года назад +1

    Proud to be a kovilpattian 😎

  • @krishnaprasad.s10b49
    @krishnaprasad.s10b49 4 года назад +7

    Online class squad hit like🤗🤗

  • @balajig8770
    @balajig8770 3 года назад

    My city kovilpatti Veryverygoodiyya. My city kvp kadlaimetaiworldlevlfamousiyya.qualitysuperiyya.

  • @saigeetharangoli3312
    @saigeetharangoli3312 4 года назад +1

    Useful

  • @prakashprakash7245
    @prakashprakash7245 4 года назад

    Tks

  • @AUCPVigneshj
    @AUCPVigneshj 4 года назад

    Bro madurai jigardhanda juice video podunga bro

  • @bumblecutz9671
    @bumblecutz9671 4 года назад

    Bro oru help bro
    Kai thare and power loom,air loom, computer loom paththi athavathu videos podunga bro
    Apdi neega video pota ennala oru 120 numbers ku share panna mudium bro so plzz athavathu atha paththi videos podunga bro plzz😣🙏🙏🙏

  • @muthuashok88
    @muthuashok88 3 года назад

    Organic oil business tips soluga Anna

  • @kannusamyn2099
    @kannusamyn2099 3 года назад

    Sir please ask third party package concept

  • @worldview9575
    @worldview9575 4 года назад

    Hats off to hardwork labours. Nice video.

  • @manimsd7785
    @manimsd7785 4 года назад +6

    Enga ooru

  • @sarathawesome8213
    @sarathawesome8213 4 года назад

    Ooty varkey pathi potunga

  • @Sanjay-ll7ey
    @Sanjay-ll7ey 4 года назад +2

    Vera level

  • @333narpavi5
    @333narpavi5 4 года назад

    நம்பர காணாமே பா 🤳🤳🤳🤳

  • @fotodreams9899
    @fotodreams9899 3 года назад

    please Reply small retailers

  • @manjegowdakiran5033
    @manjegowdakiran5033 Год назад

    Tell me carrect ratio

  • @manikandan-vy5ze
    @manikandan-vy5ze 4 года назад

    Sako anga poithaan vaanganuma
    Paarsal anupuvangala

    • @kdcm617
      @kdcm617 3 года назад

      உலகமயமாக்கல் நடந்து ரொம்ப வருஷம் ஆச்சு.. அமெரிக்கா பொருள் தமிழ்நாட்டில் கிடைக்கும் போது கோவில்பட்டி மிட்டாய் உங்கள் ஊரில் கிடைக்காதா ? பக்கத்துல விசாரிங்க தகவல் கிடைக்கும்.

    • @kthennila6160
      @kthennila6160 3 года назад

      Parcel tharuvanga bro contact no 9842688039

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 4 года назад +3

    Bro my native Kovilpatti...😃😃😃

  • @ravichandranravichandran5689
    @ravichandranravichandran5689 3 года назад

    Nan velayuthapuram

  • @saiv3148
    @saiv3148 4 года назад

    Bro enka ooru🙏❤️ temni eatharthamana makkal vazga vazha mudan

  • @sabasettu8017
    @sabasettu8017 3 года назад +2

    கடலை மிட்டாய் உருட்டும் ஆள் வியர்வை உடலோடு குனிந்து உருட்டுகிறார்.அவருடைய வியர்வை கலக்க வாய்ப்பு இருக்கு.அதனால் கொஞ்சம் சுகதாரதோடு செய்வது நல்லது.கையில் கையுறை அவசியம் எல்லோரும் உபயோகிக்கணும்

  • @chanshol
    @chanshol 4 года назад

    Sugar la seiradhu ungaluku parambariyam ya

  • @krishnammariyappa1317
    @krishnammariyappa1317 4 года назад +1

    I'm from banglore how to order this item s

  • @selvankitchen
    @selvankitchen 4 года назад

    👌👏👏👏

  • @Myv3ranjith
    @Myv3ranjith 3 года назад

    Ajith Kumar nu peruka
    like podutan na

  • @paru155
    @paru155 3 года назад

    Oru mask podalame

  • @durgadevi9218
    @durgadevi9218 3 года назад

    I am kovilpatti

  • @tlvreality9200
    @tlvreality9200 Год назад

    முழு கை பனியன் அனிந்தால் அக்குல்வியர்வை கடலை மிட்டாயில் விழாமல் தடுக்கலாம் !

  • @muthuprakashj6294
    @muthuprakashj6294 4 года назад +1

    Bro keala eral sevu famous

  • @babunandhini5445
    @babunandhini5445 4 года назад

    I am kovilpatti bro

  • @nadisubbu9252
    @nadisubbu9252 4 года назад +1

    Kovilpattiliye kadala mittai kNR la tha Nala irrukathu 😁😁😁... Mandavellam pathi jeeni pathi...kadalamittai ku sugar neriya add panave kudathu...

    • @dharanimuthukumar9956
      @dharanimuthukumar9956 4 года назад

      Chennai la low quality liquid glucose use panranga.
      Teriyuma..?
      🤔

  • @ramurajendran8424
    @ramurajendran8424 3 года назад

    Mopile no veanum sir

  • @prahalladchandraacharya5464
    @prahalladchandraacharya5464 3 года назад

    Please tell me in English

  • @srisasti1156
    @srisasti1156 2 года назад

    Conduct number podalame bro

  • @கார்த்திக்கதிர்வேல்

    அண்ணா திருநெல்வேலி அல்வா 'சேலம் ஆட்டையாம்பட்டி முருக்கு இதைப்பற்றி விடியோ போடுங்க

    • @karthicguru6844
      @karthicguru6844 4 года назад

      தோழரே ஆட்டையாம்பட்டி முருக்கு தயாரிப்பாளர் கைப்பேசி எண் தரவும்

  • @ajsal0001
    @ajsal0001 3 года назад

    i.want..staf...kerala

  • @velanvanaja1073
    @velanvanaja1073 4 года назад

    Vanaja

  • @aakashbossm3682
    @aakashbossm3682 4 года назад +1

    Hi bro நா ஆகாஷ் bro

  • @dr.wilfredblessing322
    @dr.wilfredblessing322 4 года назад +4

    No Mask. No Gloves. No proper dress code for workers. Poor hygienic. Very poor to see the situation in food/snacks processing & business. Please give awareness to them to follow the food safety, heath & processing principles. Thanks.

  • @ASMCHURCH
    @ASMCHURCH 2 года назад

    செய் முரைய ஒழுங்க சொல்லுங்க Sir na அத விட்டுட்டு வல வலனு பேசிகிட்டே இருக்கிங்க

  • @sathishtamilselvan8079
    @sathishtamilselvan8079 2 года назад

    அந்த காலத்துல ஏது டா plastic கவர்?

  • @krktractorkumaratchi
    @krktractorkumaratchi 3 года назад

    சட்டைப்போடாமல் வேலைசெய்ய அனுமதிக்காதிர்.

  • @jayaprakash3621
    @jayaprakash3621 3 года назад

    Guys, anyone need kadalai mittai, then mitai, ellurandai, kadalai urundai, thengai mittai, pori urundai, all are natural and healthy sweets in coimbatore location, any buyers need this for wholesale ping me 8838560319.

  • @prahalladchandraacharya5464
    @prahalladchandraacharya5464 3 года назад

    We don't understand your language

  • @vishaladithiya
    @vishaladithiya 4 года назад +2

    The plastic melts while packing
    So sad

  • @nikhiljonasnews8259
    @nikhiljonasnews8259 3 года назад +1

    கடலை தேவைக்கு அழைக்கவும்

  • @arunbalaji4899
    @arunbalaji4899 2 года назад

    Company cell no send me sir

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 года назад

    கோவில் பட்டி மக்களை
    கோயில் கட்டி கொண்டாடுவோம்

  • @nandalalguru5909
    @nandalalguru5909 4 года назад

    Ur explanations very interesting but that time u eating I think it's a bad habit! This company not satisfied because full of dirty conditions .