கீரைப் பிட்டும் முட்டை குழம்பும் 👌 | Our Village life ♥️ | Vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2024
  • நீண்ட காலம் வாழ ஆரோக்கியமான உணவு | Our Village life ♥️ | Vanni vlog
    #villagelife
    #villagecooking
    #villagelifestays
    #ourvillagelife
    #ourvillage
    #husbandwifecooking
    #vanni
    #vannivlog
    #srilankacooking

Комментарии • 244

  • @velanaga3366
    @velanaga3366 Месяц назад +19

    இந்த முட்டைக்குழம்பு செய்முறை முதல்முறையாக
    பார்த்திருக்கிறேன் தங்கா வாழ்த்துக்கள்!! 🇬🇧🇬🇧🇬🇧

  • @poojaparan4985
    @poojaparan4985 9 дней назад +7

    மிளகாய்தூளுக்கு சரக்கு சாமான்கள் வறுத்து அரைப்பதற்கும் தெரியாதவர்கள் நம் இலங்கையிலும் இருக்கிறார்களா? இந்தியாவில் தான் அப்படி என்றால் இலங்கையிலும் அப்படி இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  8 дней назад +2

      ஏன் அப்படி சொல்கிறீர்கள்

  • @kalaivani5698
    @kalaivani5698 Месяц назад +7

    மிகவும் அருமையான கீரைப்புட்டு மற்றும் முட்டை குழம்பு. சகோதரி 👌👍👌👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      Thank you so much 💓

  • @theepasamithamby7775
    @theepasamithamby7775 Месяц назад +9

    உங்கள் சமையல் அருமை ❤ முதல விட நீங்கள் இப்ப வடிவு தங்கைச்சி😊

  • @swissnathar1082
    @swissnathar1082 28 дней назад +4

    நீங்கள் ஏன் சாவகச்சேரி போராட்டம் பற்றிய வீடியோ ஒன்றும் போடவில்லை

  • @newtonjoseph2578
    @newtonjoseph2578 5 дней назад +2

    சிறந்த சமையல் காறி,முட்டை அவித்த முறையை
    தனிய செய்து காட்டுங்கோ

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 дней назад

      கண்டிப்பாக வீடியோ வரும்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Месяц назад +2

    எனக்கும் கீரை வகை நிறைய பிடிக்கும்.நல்ல அயன் இருக்கிறது.கண்ணனுக்கு,முடிக்கு நல்லது.FROM CDN MONAA COOK/CANADA

  • @ShanthiJ-z7i
    @ShanthiJ-z7i 7 дней назад +2

    நீங்கள் இருவரும் வாழ்க வளமுடன்

  • @user-sh9wu9wg2o
    @user-sh9wu9wg2o Месяц назад +5

    நான் பச்சை மா புட்டு சாப்பிட்டு இருக்கிறேன்
    எனக்கு பிடிக்கும் உங்கள்
    சமையல் நல்லாயிருக்கு
    இருவருக்கும் மிக்க நன்றி
    வணக்கம் 💐🙏👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி

  • @jeganview
    @jeganview Месяц назад +7

    கீரைப்பிட்டுக்கு மீன்குழம்பும் மீன்சொதியும் சம்பலும் தான் நல்லாயிருக்கும்.

  • @swissnathar1082
    @swissnathar1082 Месяц назад +9

    உடைத்த முட்டை என்னமாதிரி என்னென்ன போட்டு எப்படி அவியவிடுவது என்பதை செய்முறை வீடியோவாக காட்டி இருந்திருக்கலாம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      கண்டிப்பாக போடுவோம்

    • @lightofjaffna59
      @lightofjaffna59 Месяц назад

      Mmm உண்மை தான் நாங்களும் parka வேணும் செய் முறை

  • @travelwithsong797
    @travelwithsong797 Месяц назад +9

    முட்டை அவிக,கும் முறையையும் காட்டி இருந்தால் நாங்களும் செய்து பார்ப்பமல்லோ…😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +2

      கண்டிப்பாக வரும்

  • @RockThomas-ex1cx
    @RockThomas-ex1cx Месяц назад +4

    எனக்கு 100% பிடித்த சாப்பாடு.

  • @trendsmatt1960
    @trendsmatt1960 7 дней назад +2

    ஊரில்சாப்பிட்டஞாபகம்‌.வருது‌.கீரைப்புட்டுமுட்டைக்குழம்புஅருமை‌...மீன்குழம்பும்சூப்பராயிருக்கும்‌..

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 дней назад

      உண்மைதான்

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb Месяц назад +7

    SUPER THAMPI VANNI. VLOGS CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA. ❤❤❤.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      Anna very happy ur support ❤️ 💜 💖

  • @malininarendran6951
    @malininarendran6951 Месяц назад +2

    Healthy cooking and we feel like to eat. Thank you for sharing this Suji and vanni vlog.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you so much ❤️

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Месяц назад +7

    VAnni village cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤😂😂😂😂😂

  • @Kalasothy-sk2fk
    @Kalasothy-sk2fk Месяц назад +3

    Muthal thadavi pakeram basamapuddu

  • @kohkalm8742
    @kohkalm8742 15 дней назад +1

    Vannakkam Sister,,
    Thank you for your puttu receipe.
    Unga pillaygale kaattunga Sister.
    Valga valamudan.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  15 дней назад

      கண்டிப்பாக...

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 8 дней назад +1

    சத்துமிக்க கீரைப் புட்டும் முட்டைக் குழம்பும் வாழ்த்துக்கள் சகோதரி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  8 дней назад

      உண்மைதான்

  • @kayathiriparamasivam1329
    @kayathiriparamasivam1329 Месяц назад +7

    Super ah cook pannuringa akka 😊😊

  • @gnaneslogan3954
    @gnaneslogan3954 Месяц назад +4

    really good, enjoy it.

  • @மீநு
    @மீநு 3 дня назад +1

    நாங்கள் போவம் புட்டு சாப்பாடு திங்கா

  • @thiruaishika9186
    @thiruaishika9186 Месяц назад +1

    Eangalukkum thanruvingala.super nice

  • @ratneswarynithiyanathan816
    @ratneswarynithiyanathan816 Месяц назад +2

    பொரித்து முட்டைக் குழம்பு செய்கிறனான், இப்படி நீராவியில் அவித்து செய்ததில்லை. பார்க்க நன்றாகவிருக்கிறது. நன்றி.

  • @mufavlogs1240
    @mufavlogs1240 Месяц назад +4

    அருமை❤

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 Месяц назад +5

    உண்மைதான் வன்னி மக்கள் இவ்வாறுதான் சிலவேளைகளில் அம்மாவும் அவிப்பா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      ம்ம்... மிக்க மகிழ்ச்சி....

  • @deborahjames5389
    @deborahjames5389 Месяц назад +3

    Vanni vlog bro don't limit you live God bless your life long life 98 100 years you want live Good 👍 pittu keerai is really health your wife is expert cook I don't know
    Her way egg curry expert . I make full boiled egg and make it and fenugreek very less put she said put more really just I know
    Thank you
    brother and sister
    Keep and continue your cooking channel reached million subscribers

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      Ahoo thank you so much 🙏👍❤️

  • @Shajiththan.
    @Shajiththan. Месяц назад +7

  • @travelwithsong797
    @travelwithsong797 Месяц назад +4

    9:57 கொவ்வைக்காய் என்று இலங்கையில் சொல்லுவார்கள்… தமிழ்நாட்டில் கோவைக்காய் என்று சொல்லுவார்கள்.😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      Ahooo super 👌 👍

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 Месяц назад +1

      Yes, used to be my time was in Sri Lanka, my mother never use this leaves or the fruit, now I am in Australia, I have “ Kovai” plant in my garden, cold weather, the plant is not grow, sometimes too cold it will die, I cover with thick material in winter time, as have this plant for nearly 5 years in my garden. Good for diabetics as the Indian Naddu Maruthuvam, so we all try to eat leaves , fruits . Someone in Australia growing this and bring it into fruit market now, so easy for us to buy fresh kovakkai. First time Sister Suji demonstrate to mix the leaves in pittu, great idea.

  • @user-mu2bl3hi1t
    @user-mu2bl3hi1t Месяц назад +2

    Nala arumayana samayal 🎉anna akka valthukal 🎉

  • @manikandanchandran8974
    @manikandanchandran8974 10 дней назад +1

    Nalla Tamil pechu. Vaazhthukkall makkaleh. Vaazhga pallaandu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  10 дней назад

      Thank you so much 🙏♥️

  • @mohamedwazeerabdulmajeed2764
    @mohamedwazeerabdulmajeed2764 Месяц назад +2

    Super great food thanks

  • @newtamilboy
    @newtamilboy Месяц назад +16

    ஆகா இன்றைக்கு ஒரு பிடி பிடிக்கப்போகிறேன்

  • @priyasasi965
    @priyasasi965 4 дня назад +1

    Thank you so much for your videos, I am learning a lot from ur cooking . Thank you so much sister

  • @gowriguru8857
    @gowriguru8857 Месяц назад +2

    Very nice curry puttu and video.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Месяц назад +4

    Very Tasty food 👍

  • @thuvathuva2525
    @thuvathuva2525 Месяц назад +6

    Supper supper unkal viddukku varalama sappida

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      🙏🙏♥️👍 vanga

  • @jik029
    @jik029 Месяц назад +1

    Thankachi…. U r great… Thambi always supporting you from london

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you so much anna 💓

  • @user-ff7bh1cd9g
    @user-ff7bh1cd9g Месяц назад +6

    Super

  • @geerththananganeshalingam2409
    @geerththananganeshalingam2409 18 дней назад +1

    congratulation akka you have good future and you give good explanations . it really good .

  • @NayagineNayagine
    @NayagineNayagine Месяц назад +1

    Please tell me how to make the egg.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Месяц назад +3

    Hi Suji, you said all of them how to make “pittu”, no that is not right. Some people don’t know, they buy it in the shop. Muttai kulambu looks super, never heard this type. Keerai pittu great, really Vanni is so……. lucky to eat tasty food. I don’t eat egg, but the kulambu looks very tasty, you are nicely mentioning a lot of hints Suji. Venthayam more in the kulambu makes too tasty. Keerai pittu wow very healthy, you know I have all these keerai in my garden except “Akaththieillai”. Please Video your style “ Thul”. Thanks a lot of for happy, smile video. I never mix all the leaves, very good idea , mix all the leaves. White flour pittu making also very good hint and easy way and quick way.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Yes akka thank you....... so much ❤️🙏

  • @mathuvlogs9
    @mathuvlogs9 Месяц назад +5

    Vera mari ❤❤❤miss you anna

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you so much brother 🙏

  • @jenittajeni7679
    @jenittajeni7679 21 час назад +1

    Super congratulations

  • @gesundheitpraxisrotsee2572
    @gesundheitpraxisrotsee2572 Месяц назад +1

    Akka Nienga Entha ur?
    Nalla erukku Unga channel. Nienga eallam vadiva solli thanthu sameikirienga. Nalla vadiva erukienga. Nice family ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Mullaitivu... thank you so much

  • @mumthajmehranjamaldeen6699
    @mumthajmehranjamaldeen6699 19 дней назад +1

    Super sister
    Well done
    Keep It up 😍

  • @user-qz6zd9ry8f
    @user-qz6zd9ry8f 27 дней назад +1

    Wow I love this food 🥘❤️💯👍🥰
    Thank you so much 🥰

  • @kanchaprabha9303
    @kanchaprabha9303 Месяц назад +1

    Wow super

  • @user-mu2bl3hi1t
    @user-mu2bl3hi1t Месяц назад +1

    Unmaya enaku thareyathu pachama putu aveka eni seivan thanks

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க நன்றி...

  • @user-wv6cz5ov7r
    @user-wv6cz5ov7r Месяц назад +6

    எங்களுக்கு கிடைக்குமா 😂

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Месяц назад +3

    Good புட்டு

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Месяц назад +1

    சூப்பர் சாப்பாடு, எண்னணய நன்றாக குறைங்கோ ,அக்கா 🤗👌💖

  • @user-gu9cn2xp9v
    @user-gu9cn2xp9v Месяц назад +7

    සුපිරි 🎉

  • @user-xy6qk6vm5p
    @user-xy6qk6vm5p 4 дня назад +1

    Alhamdulillah Salam from Malaysia

  • @PriyaJeyan-wf7hp
    @PriyaJeyan-wf7hp 14 дней назад +1

    Sister pallakkai seed thani. Curryvaithu kaddungo..nanga samaikka nalla aviyirathu kannathu.
    Samantha kaddunkal..nanri.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 дней назад

      கண்டிப்பாக வரும்

  • @sivanmugan81
    @sivanmugan81 10 дней назад +2

    அருமையான சமயல்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  10 дней назад

      மிக்க நன்றி

  • @gayajega5653
    @gayajega5653 8 дней назад +1

    👌

  • @malararasan8447
    @malararasan8447 12 дней назад +2

    Supper congratulations

  • @hameedhameed2710
    @hameedhameed2710 4 дня назад +1

    Super!!!

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s Месяц назад +1

    Super😊👍🏻

  • @switzerland_amma.cooking
    @switzerland_amma.cooking Месяц назад +2

    Super 🎉🎉

  • @sukikannan836
    @sukikannan836 6 дней назад +1

    👌👍

  • @user-hb8tu4go3d
    @user-hb8tu4go3d Месяц назад +6

    Sarakkuthule seithu podungko

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      கண்டிப்பாக..

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 Месяц назад +1

    சூப்பர் அண்ணா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      நன்றி அண்ணா....

  • @user-uj6pb3cg9z
    @user-uj6pb3cg9z 5 дней назад +1

    Nice ❤️❤️

  • @DharshaIsfak
    @DharshaIsfak Месяц назад +1

    Nise akka God bless you

  • @hepsibahv5284
    @hepsibahv5284 12 дней назад +1

    Super dish sister

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d 21 день назад +1

    Super 👍

  • @user-it2yr5mx3d
    @user-it2yr5mx3d 9 дней назад +1

    😂super sister

  • @nesanthuraithevanesan22
    @nesanthuraithevanesan22 5 дней назад +1

    Super akka❤❤❤❤🎉🎉🎉🎉🎉 thanks

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 12 дней назад +1

    God bless you test thank you 💒

  • @arulgnanisivachelvan8229
    @arulgnanisivachelvan8229 Месяц назад +1

    Super ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க நன்றி

  • @nadarajahbalan9830
    @nadarajahbalan9830 Месяц назад

    Amazing bro

  • @prabakaran3895
    @prabakaran3895 Месяц назад +2

    Super bor

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 Месяц назад +2

    Your village cooking very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤😍😋💞💖👌👍

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 Месяц назад +4

    ❤❤❤❤❤

  • @user-wv6cz5ov7r
    @user-wv6cz5ov7r Месяц назад +4

    ❤❤❤

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Месяц назад +1

    வணக்கம் அண்ணா அக்கா வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி.....

  • @user-hv7to4km6r
    @user-hv7to4km6r Месяц назад +1

    வாழ்த்துக்கள்.அக்கா.🇸🇦

  • @ebsibhajon5845
    @ebsibhajon5845 16 дней назад +1

    Very very nice

  • @chitradeviarularramuthan8443
    @chitradeviarularramuthan8443 Месяц назад +1

    Yummy food

  • @changugal3455
    @changugal3455 Месяц назад +2

    👏👌

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 Месяц назад +1

    அருமை 26:50 26:50

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      😂😂♥️❤️👍🙏

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Месяц назад +1

    😍😍

  • @balachandrandecroos7452
    @balachandrandecroos7452 Месяц назад +2

    😋😋😋😋😋😋

  • @sathananthuk8449
    @sathananthuk8449 Месяц назад +1

    Yummy 😋

  • @மீநு
    @மீநு 3 дня назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @NayagineNayagine
    @NayagineNayagine Месяц назад +1

    Please tell me how to make the egg..

  • @dhuwarakamuralitharan2721
    @dhuwarakamuralitharan2721 Месяц назад +1

    Yummy

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 Месяц назад +2

    👌👌👌👌🤗🤗🤗🤗🤗

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Месяц назад +1

    Yummy ❤ from Australia

  • @Kalasothy-sk2fk
    @Kalasothy-sk2fk Месяц назад +1

    God

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Месяц назад +3

    Colour full 🌕 putu😮

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க நன்றி...❤️

  • @user-pe6qg5ls3y
    @user-pe6qg5ls3y Месяц назад +1

    Supar👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி..

  • @user-hv7to4km6r
    @user-hv7to4km6r Месяц назад +1

    சொல்லி.வேலை.இல்ல.வாழ்த்துக்கள்.அக்கா.🇸🇦👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி...

  • @prabahari9756
    @prabahari9756 Месяц назад +1

    Explorer about farming how can easily yo get own vegetables from small land.how you are living to earn money you do work in the farm.you

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you so much ♥️

  • @surekagrich2068
    @surekagrich2068 Месяц назад +1

    எங்க உங்கள் அக்கா

  • @Kalasothy-sk2fk
    @Kalasothy-sk2fk Месяц назад +1

    Vaajale thany vadigthu

  • @user-ek6bq9ed5n
    @user-ek6bq9ed5n Месяц назад +1

    👌🏼👌🏼👌🏼❤️❤️❤️