வணக்கம் பிரதர் உங்கள் செபி ஆட்டோமேடிக் பில்டர் காபி மெஷினில் ஒரு முறை பால் எவ்வளவு நிறப்ப முடியும் அதற்கு காபிதூல் எவ்வளவு போடவேண்டும். நீங்கள் 200 கிராம் காபிக்கு பால் மூன்று லிட்டர் ஊத்தியுள்ளீர்கள். தண்ணீர் 2 லிட்டர் என்று சொல்லி உள்ளீர்கள். 3 லிட்டர் பாலில் எத்தனை லிட்டர் தண்ணீர் கலக்கும். அதேபோல் ஒரு காபிக்கு 20 மில்லி பில்டர் காபி ஆட்டோமேட்டிக்காக வருமா. ஒரு லிட்டர் பாலில் எத்தனை காபி வரும். அதேபோல் இந்த செமி பில்டர் காபி மெஷினுக்கு எத்தனை வாட்ஸ் கரண்ட் தேவை. இந்த மோட்டார் சோலார் கரண்ட்டில் இயங்குமா. பேட்ரியில் இயக்க முடியுமா? இதுவே பால் ஆட்டோமேடிக் பில்டர் காபி மெஷின் விலை என்ன? செபி ஆட்டோமேடிக் பில்டர் காபி மெஷின் விலை என்ன ? இதன் விபரத்தை எனது வாட்ஸ்அப்க்கு அனுப்பி வைக்கவும். + 919047042593
I saw this on Rolex coffee franchise outlet... I always liked your products and their quality..
Where I get quality coffee powder
வணக்கம் பிரதர் உங்கள் செபி ஆட்டோமேடிக் பில்டர் காபி மெஷினில் ஒரு முறை பால் எவ்வளவு நிறப்ப முடியும் அதற்கு காபிதூல் எவ்வளவு போடவேண்டும். நீங்கள் 200 கிராம் காபிக்கு பால் மூன்று லிட்டர் ஊத்தியுள்ளீர்கள். தண்ணீர் 2 லிட்டர் என்று சொல்லி உள்ளீர்கள். 3 லிட்டர் பாலில் எத்தனை லிட்டர் தண்ணீர் கலக்கும். அதேபோல் ஒரு காபிக்கு 20 மில்லி பில்டர் காபி ஆட்டோமேட்டிக்காக வருமா. ஒரு லிட்டர் பாலில் எத்தனை காபி வரும். அதேபோல் இந்த செமி பில்டர் காபி மெஷினுக்கு எத்தனை வாட்ஸ் கரண்ட் தேவை. இந்த மோட்டார் சோலார் கரண்ட்டில் இயங்குமா. பேட்ரியில் இயக்க முடியுமா? இதுவே பால் ஆட்டோமேடிக் பில்டர் காபி மெஷின் விலை என்ன? செபி ஆட்டோமேடிக் பில்டர் காபி மெஷின் விலை என்ன ? இதன் விபரத்தை எனது வாட்ஸ்அப்க்கு அனுப்பி வைக்கவும். + 919047042593
தயாரிப்பு தொடர்பான கேள்விகளுக்கு அழைக்கவும்: * +91 78455 66023