சீனாவில் இருந்து உங்கள் தொழில் கருவிகளை இறக்குமதி செய்ய... லிஸ்ட் இதோ!! China To India Import

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 25

  • @sethukumaran
    @sethukumaran 2 месяца назад +2

    Excellent 🎉 Reliable source to import from China. Thanks Imran, Mr.Gopi & Thozhil Guru sir. Informative video ❤

  • @sasikumar7227
    @sasikumar7227 Месяц назад

    மிகவும் அருமையான பதிவு ஐயா

  • @annashankar1979
    @annashankar1979 Месяц назад

    Veri good excellent communication

  • @balasubramaniannagalingam6040
    @balasubramaniannagalingam6040 Месяц назад

    We aim at reexportbto some other country we should be aim at athma nirbar which will help both individual as well as country prosperous
    el

  • @senever1
    @senever1 Месяц назад

    Super nice ❤

  • @MilestoneMedia7
    @MilestoneMedia7 Месяц назад +1

    Manufacturing capital China...

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 2 месяца назад +1

    இது wholesale பண்றவங்களுக்கு மட்டும் உபயோகமாக இருக்கும் . ஒவ்வொரு பொருளும் ஒரு 10 பீஸ் 20 பீஸ் வாங்க நினைக்கும் கடைக்காரர் களுக்கு இந்த வீடியோ உதவாது . நான் கூறியது தப்பாக இருந்தால் , சில்லறை வணிகர்கள் எப்படி வாங்குவது .

    • @venkatesansundararajan80
      @venkatesansundararajan80 Месяц назад

      பதில் போட்டால்தானே உபயோகமாக இருக்கும் . ஒருவேளை உங்களுக்கும் தெரியாவில்லயா. சும்மா hearted comment என்று போட்டால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை .

  • @FaqurDeen-j8w
    @FaqurDeen-j8w 2 месяца назад

    Super

  • @PeriyandavarPeriyandavar-kx7vp
    @PeriyandavarPeriyandavar-kx7vp 24 дня назад

    ❤❤❤❤

  • @rabeekadeeba
    @rabeekadeeba 2 месяца назад

    Hi sir

  • @agilaseetharaman7638
    @agilaseetharaman7638 2 месяца назад +5

    Please dont promote Chinese products and boost their economy, instead go for make in India

    • @தொழில்குரு
      @தொழில்குரு 2 месяца назад +1

      நீங்கள் கூறியது ஒரு முக்கியமான கருத்து. தண்ணீர் அல்லது மறைநீர் என்பது ஒரு மிக முக்கியமான இயற்கை வளம், குறிப்பாக உற்பத்தி செயல்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மூலப்பொருள். பல தொழில்கள் தண்ணீரின் மீது மிகவும் சார்ந்திருக்கின்றன, மற்றும் உற்பத்தி செயல்களில் அதிக அளவிலான தண்ணீர் இழப்பு நிகழ்கிறது.
      வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம், அந்த நாட்டு மறைநீர் வளத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் பொருட்களை நாமும் நுகர்கிறோம். இதன் மூலம், இந்தியாவில் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான சாத்தியம் உருவாகிறது. மறைநீர் போன்ற வளங்களை நம் நாட்டில் குறைவாக பயன்படுத்துவதன் மூலம் நீண்டகாலத்தில் வளவியலையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் முயற்சிகள் உறுதிப்படுத்தப்படலாம்.
      இந்த நோக்கத்தில், தரமான பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது, குறிப்பாக மீள்சுழற்சி மற்றும் நீர் நுகர்வு குறைந்த தொழில்களில், இந்தியாவின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.
      எனவே, நாம் இறக்குமதி செய்வது சரியே!

    • @PVAR1983
      @PVAR1983 2 месяца назад +1

      Make in india product raw material also from china😊😊LOL

    • @HeisenbergB-B
      @HeisenbergB-B Месяц назад +2

      Enna business thalaiva panringa? Entha purithal um ilama chumma edadu sangi maari pesathinga

  • @velumani.kkuppusamy4714
    @velumani.kkuppusamy4714 2 месяца назад +1

    Mr.Gopi does not have any knowledge. He never guides properly. Total waste. Don't believe Mr Gopi words.

  • @jellysmad
    @jellysmad Месяц назад

    Indha program yeppa nadakum??

  • @geesmirt6832
    @geesmirt6832 2 месяца назад

    ப்ளரசே contact

  • @omsakthi9686
    @omsakthi9686 2 месяца назад

    🚁✈🚀🚀

  • @balajimuruganandham9472
    @balajimuruganandham9472 2 месяца назад +1

    ஒரு புறம் இந்திய பொருட்களை வாங்குங்கள் என்று கூறுகிறார்கள்.
    இன்னொரு பக்கம் எப்படி சீனா ல் இருந்து இறக்குமதி செய்வது என்று சொல்லி தருகிறார்கள். 🤔🤔🤔🤔🤔

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  2 месяца назад +6

      இந்தியாவில் கிடைக்காத மற்ற பொருட்களை மட்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தொழில் செய்தால் எந்த தவறும் இல்லை! நமது உள்நாட்டு பொருட்களை உபயோகிப்பது நமது கட்டாய கடமை தான் ஆனால் புதிய ரக பொருட்களை இறக்குமதி செய்வதில் எந்த தவறும் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து
      நன்றி

    • @தொழில்குரு
      @தொழில்குரு 2 месяца назад +3

      நீங்கள் கூறியது ஒரு முக்கியமான கருத்து. தண்ணீர் அல்லது மறைநீர் என்பது ஒரு மிக முக்கியமான இயற்கை வளம், குறிப்பாக உற்பத்தி செயல்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மூலப்பொருள். பல தொழில்கள் தண்ணீரின் மீது மிகவும் சார்ந்திருக்கின்றன, மற்றும் உற்பத்தி செயல்களில் அதிக அளவிலான தண்ணீர் இழப்பு நிகழ்கிறது.
      வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம், அந்த நாட்டு மறைநீர் வளத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் பொருட்களை நாமும் நுகர்கிறோம். இதன் மூலம், இந்தியாவில் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான சாத்தியம் உருவாகிறது. மறைநீர் போன்ற வளங்களை நம் நாட்டில் குறைவாக பயன்படுத்துவதன் மூலம் நீண்டகாலத்தில் வளவியலையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் முயற்சிகள் உறுதிப்படுத்தப்படலாம்.
      இந்த நோக்கத்தில், தரமான பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது, குறிப்பாக மீள்சுழற்சி மற்றும் நீர் நுகர்வு குறைந்த தொழில்களில், இந்தியாவின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.
      எனவே, நாம் இறக்குமதி செய்வது சரியே!

  • @abdulkuthoos3903
    @abdulkuthoos3903 2 месяца назад