Pichammai canteen, Kalla , near Kallal bus stop, Karaikudi. 19kms from Karaikudi. Dropped pin Near Sivaganga, Tamil Nadu maps.app.goo.gl/SSDtRutYGfnz5TKC9
பிச்சம்மை உணவகத்தின் நிறுவணர்தம் குடும்பத்தார், அவரை சார்ந்த அணைவரும் வாழ்வில் அணைத்தும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவன் அருள் புரிய வேண்டும். நானும் பிரார்த்தனை செய்கிறேன், நன்றி.
கோவை சாந்தி கியர்ஸ் உணவகத்தை உதாரணமாக வைத்து துவங்கப்பட்ட இந்த உணவகம் மேன் மேலும் வளர கோவை மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்,சாந்தி கியர்ஸ் உணவகத்தில் மதிய உணவு ரூ.20/- Unlimited உணவு, வயதானவர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது,மதிய உணவு ஒரு நாளைக்கு 2000 ல் இருந்து 3000 பேர் உணவு உண்பார்கள்,சாந்தி கியர்ஸ் உணவகம் கோவைக்கு கிடைத்த பெருமை.......
உண்மையிலே மிகவும் ஏழ்மை நிலைமையில் இருக்கும் மக்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும்.. அப்பொழுது தான் இதன் நோக்கம் நிறைவேறும்.. 50% மக்கள் இந்த சேவையை தவறாக பயன்படுத்துகிறார்கள்.. மிகவும் வேதனை தரும் விஷயம்.
காசு பணம் இருந்தாலும் தருமம் செய்ய நல்லமனசு வேணும் உங்களுக்கு கோடி புண்ணியம் அய்யா சரவணன் அவர்களும் அய்யா குடும்பமும் எல்லா புகழும் பெற்று பல்லாண்டு வாழ்க
இந்த காலத்திலும் பணத்தை எதிர்பார்க்காமல் மனிதநேயத்தோடு தொண்டு செய்யும் பிச்சைம்மை கேண்டின் உரிமையாளரும் அவரது குடும்பமும் நீடுழி வாழ்க அனைத்து ஊர்களிலும் நீங்கள் இந்த சேவையை செய்யும் அளவிற்கு வளர கடவுளை வேண்டுகிறேன்.பணம் கொடுத்து சாப்பிடும் இடங்களில் கூட இவ்வளவு சுகாதாரமாக இருப்பதில்லை.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தார். உங்களை போன்ற நல்ல உள்ளங்களால்தான் உலகில் மழை பொழிகிறது. உண்பவர்கள் வயிறு நிறைவது போல உங்களது வாழ்வும் நிறைவாக இருக்க கடவுள் அருள் என்றும் துணையாக இருக்கும். வாழ்த்துக்கள்
இப்படி பட்ட உத்தமர்களால் தான் தமிழ்நாடு செழுமையாக இருக்கின்றது....மழையும் பொழிகின்றது....இறைவன் அருள் அவர்களது குடும்பத்திற்கு மேலோங்கி நிற்கிறது... வாழ்க வளமுடன்..
பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப்பதில்லை குணம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை.போதும் என்று சொல்வது உணவு ஒன்றுதான். கொடைவல்லள் நீங்கள் தான் ஐய்யா.உங்கள் சேவை தெடர வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் சேவை தொடரட்டும் இங்கு உணவருந்தவேண்டும் என்ற ஆசை எந்த ஒரு சூழ்நிலையிலும் சேவையை நிருத்திவிட வேண்டாம். ஏழை மக்களின் கடவுளாக தாங்கள் வாழ்த்துக்கள்
பணத்திற்காக மட்டுமே உணவகங்கள் செயல்படும் இக்காலலத்தில், குறைந்த செலவில் ஏழை எளியவர்களுக்கு பயன்பெறக்கூடிய உணவு வழங்குகிறீர்கள். உங்கள் சேவை தமிழ்நாடு முழுவதும் வரவேண்டும் என்பதே என் பணிவான வேண்டுகொள். நன்றி
அருமையான தொண்டு.உங்களைப் போன்றவர்களால் தான் இன்னும் மழை பெய்கிறது.உங்கள் தொண்டு வாழ்க. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.🙏🙏🙏
பிரண்ட்ஸ் என் பெயர் காதர் மைதீன் நானும் இதே மாதிரி செய்ய ஆசைப்படுகிறேன் ஆனா நான் பணக்காரன் கிடையாது நான் ஒரு எலக்ட்ரிஷன் என்னுடைய ஆசை நிறைவேற இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்
பெயர் பலகை நல்ல தமிழ் வார்த்தைகள் கொண்டு எழுதவும் தமிழ் படித்து பார்த்தபின் உங்களய் அந்த பாமரர்கள் வாழ்த்துவார்கள் தமிழ் உள்ளவரை உங்கள் நல்ல உள்ளம் வாழ்க வளத்துடன்
உலகிலேயே உணவு ஒன்றுதான் வேண்டாமென்று சொல்லும் ஒரே ஒரே பொருள் இந்த உணவை வழங்கும் அன்பர்கள் அனைவரும் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று நீண்டநாள் வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் வளர்க தமிழகம் வாழ்த்துக்கள் நன்றி
நான் காரைக்குடி. இப்போது சென்னையில். கல்லல் வந்து 10 ரூபாய் கொடுத்து சாப்பிட்டு அவர்களுக்கு என்னால் முடிந்த வேலைகளை செய்து கொடுத்து வரவேண்டும் என்ற ஆசை. கொள்ளையடித்து பணம் படைத்தவன் இப்போது நமது நாட்டில் அதிகம் வந்துவிட்டனர் அவர்கள் இன்னும் கொள்ளை அடித்து மேலும் சேர்க்கின்றனர். ஆனால் இந்த குடும்பம் வள்ளல் குடும்பம் மாதிரி. தனது ஊர் கல்லல் மேம்பட வேண்டும் மக் களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பது பெரிய எண்ணம். சென்னையிலும் ஆரம்பிக்கவேண்டும் என்பது அதைவிட பெரிய எண்ணம். இவர்களுக்கு நிறைய செல்வத்தை கொடுக்க வேண்டும் என ஈஸ்வரனை வேண்டிக்கொள்கிறேன். வந்தேமாதரம். ஜெய்ஹிந்த். பெத்யா பிள்ளை. கு
வாழ்க அவர் தொண்டு!.பத்து ரூபாய்க்கு அளவில்லா சாப்பாடு என்பது இந்த காலத்தில் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. அவரை வயிறாக சாப்பிட்டு மனதார வாழ்த்துவார்கள் என்பதே உண்மை.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளற்க உங்கள் தொன்டு இனிய தமிழர் சேவை தமிழ் மக்கள் மீது அக்கறை கொடை வள்ளல் வாழ்த்துக்கள் என்ன சொல்வதென்று தெரிய வில்லை தொண்டு உள்ள உங்கள் குழ உறுப்பினர்களுக்கு மிக்க நன்றி ஆத்ம வணக்கம்
Pichammai canteen,
Kalla , near Kallal bus stop,
Karaikudi.
19kms from Karaikudi.
Dropped pin
Near Sivaganga, Tamil Nadu
maps.app.goo.gl/SSDtRutYGfnz5TKC9
Vanakam anna yanakum oru vaylay kadikoma please anna nan bengaluru lay erund message panigirain
Sir can I have their phone number please
Ayya Who is golden Gentleman?
சாந்தி கீழவை மிஞ்சி சின்னையா வாழ்த்துக்கள்
உங்கள் குடும்பம் பலநூறு ஆண்டுகள் வாழ்க
மனிதன் முகத்தில் சிரிப்பை காண்பது மிகப் பெரிய வெற்றி...வாழ்த்துக்கள் தோழரே...
Yes u r ryt 💝
உங்கள் வடிவில் இறைவனை காண்கிறோம் ஐயா.உங்கள் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
வள்ளல் குணம் கொண்ட அதன்உரிமையாளர் அவர்கள் நீடுழிவாழவேண்டும் ..
உண்மை உரிமையாளர் கருணை குணம் கொண்டவர் வாழ்க பல்லாண்டு வாழ்க
சாந்தி கீரை விட பக்கச் வாழ்த்துக்கள்
என் கண்களில் கண்ணீர் ..வாழ்க வளமுடன்.
பிச்சம்மை உணவகத்தின் நிறுவணர்தம் குடும்பத்தார், அவரை சார்ந்த அணைவரும் வாழ்வில் அணைத்தும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவன் அருள் புரிய வேண்டும். நானும் பிரார்த்தனை செய்கிறேன், நன்றி.
super omnamasivaya
Vellore arambikka vemdugirom
உணவகத்தின் உரிமையாளரை சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்து.,பல்லாண்டு இந்த நற்பணியை தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏
satcmuthiyalu 1961
media.tenor.com/oVfzBXR9-dIAAAAM/thank-you-thanks.gif media.tenor.com/oVfzBXR9-dIAAAAM/thank-you-thanks.gif
சாப்பாடுநூறுரூபாய் நூற்று நாற்பது ரூபாய் சாப்பாடுவிற்கும்போது 10 என்பது ஆச்சரியம் பாராட்டவேண்டும் உரிமையாளரை..
Vgreat service they r doing v good yes no oneshould waste anything what they want they can eat but should never waste anything yes v correct
👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
இது போன்ற சிறந்த வீடியோவை காணும் போது மனம் மகிழ்கிறது.
மனிதநேயம் உள்ள இவர்களை போன்றவர்களின் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்
இதெல்லாம் அறப்பணி. இதற்கு கூட 209 dislike போடுகின்ற மனோநிலை உள்ளவர்களை என்ன சொல்லலாம்.
0
Verygoodjobgodyouall
Godblessyouall
@@sudalaiventhan avargalaiyum oru murai ange saappida vaikkalaam. ..mannithu keppaargal - thirumalan delhi
கோவை சாந்தி கியர்ஸ் உணவகத்தை உதாரணமாக வைத்து துவங்கப்பட்ட இந்த உணவகம் மேன் மேலும் வளர கோவை மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்,சாந்தி கியர்ஸ் உணவகத்தில் மதிய உணவு ரூ.20/- Unlimited உணவு, வயதானவர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது,மதிய உணவு ஒரு நாளைக்கு 2000 ல் இருந்து 3000 பேர் உணவு உண்பார்கள்,சாந்தி கியர்ஸ் உணவகம் கோவைக்கு கிடைத்த பெருமை.......
உண்மையிலே மிகவும் ஏழ்மை நிலைமையில் இருக்கும் மக்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும்.. அப்பொழுது தான் இதன் நோக்கம் நிறைவேறும்.. 50% மக்கள் இந்த சேவையை தவறாக பயன்படுத்துகிறார்கள்.. மிகவும் வேதனை தரும் விஷயம்.
naa solla lam nu nenaicha neenga solli tega......
Enakum idu parkum podu adu Dan nibagam vandadu
யாரும் யாரையும் ஏமாற்றமுடியாது
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@@udhayguru எல்லாம் கலந்து தான் இருக்கும். ஏற்றுக் கொள்ள வேண்டும்.
காசு பணம் இருந்தாலும் தருமம் செய்ய நல்லமனசு வேணும் உங்களுக்கு கோடி புண்ணியம் அய்யா சரவணன் அவர்களும் அய்யா குடும்பமும் எல்லா புகழும் பெற்று பல்லாண்டு வாழ்க
வரவங்கள கடவுளா நெனச்சு சோறு போடனும்னு சொன்னீங்களே நீங்க தான் கடவுள். இது போல நல் உள்ளங்களை வெளியே தெரிய படுத்தியமைக்கு உங்க சேனலுக்கு நன்றி.
இந்த காலத்திலும் பணத்தை எதிர்பார்க்காமல் மனிதநேயத்தோடு தொண்டு செய்யும் பிச்சைம்மை கேண்டின் உரிமையாளரும் அவரது குடும்பமும் நீடுழி வாழ்க அனைத்து ஊர்களிலும் நீங்கள் இந்த சேவையை செய்யும் அளவிற்கு வளர கடவுளை வேண்டுகிறேன்.பணம் கொடுத்து சாப்பிடும் இடங்களில் கூட இவ்வளவு சுகாதாரமாக இருப்பதில்லை.
neengal ungal kudumbam, uravugal anaivaraiyum iraivan eppodum nanraga vaippan
Neenga hundred years happy a irukanum
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. வாழ்க என்றும் உங்கள் சேவை, இதை வெளியுலகிற்கு தெரிவித்த MSFக்கு வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த் 🇮🇳.
அய்யா உங்கள்ளோடைய சேவைவை பார்க்கும்போது என்னுடைய கண்ணில் கண்ணீர் வழிகிறது. நீங்கள் இந்த செவைவை தொடர்ந்து குடுக்க என்னுடைய மனமார்ந்த வாழ்ததுக்கள்.
ஜீவகாரண்யமே மோச்சவீட்டின் திறவுக்கோல் வள்ளலார். உங்கள் சேவை தொடர நல்வாழ்த்துக்கள் நன்றி ஐயா 🙏🙏🙏
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை இருப்பார் மனித வடிவில் இறைவன் என்பதை நிருபித்துளீர்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
பாராட்ட வார்த்தை இல்லை....
பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டுகிறது...!
எல்லா ஊர்களிலும் கிளை தொடங்க வேண்டும் அய்யா....!
ஐயா உங்கள் தொண்டுக்கு கோடானகோடி நன்றிகள்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தார். உங்களை போன்ற நல்ல உள்ளங்களால்தான்
உலகில் மழை பொழிகிறது. உண்பவர்கள் வயிறு நிறைவது போல உங்களது வாழ்வும் நிறைவாக இருக்க கடவுள் அருள் என்றும் துணையாக இருக்கும். வாழ்த்துக்கள்
சூப்பர் இறைவன் அவர்களுக்கு எல்லா வளமும் கிடைக்க பிரார்த்திப்போம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
இப்படி பட்ட உத்தமர்களால் தான் தமிழ்நாடு செழுமையாக இருக்கின்றது....மழையும் பொழிகின்றது....இறைவன் அருள் அவர்களது குடும்பத்திற்கு மேலோங்கி நிற்கிறது...
வாழ்க வளமுடன்..
Very good humaniity service..
பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப்பதில்லை குணம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை.போதும் என்று சொல்வது உணவு ஒன்றுதான். கொடைவல்லள் நீங்கள் தான் ஐய்யா.உங்கள் சேவை தெடர வாழ்த்துக்கள்.
28.11.2019 இன்று காலை தான் இங்கு காலை உணவு சாப்பிட்டேன் அருமை உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏
வாழ்க வளமுடன் சேவை தொடரட்டும்
இங்கு உணவருந்தவேண்டும்
என்ற ஆசை
எந்த ஒரு சூழ்நிலையிலும்
சேவையை நிருத்திவிட வேண்டாம். ஏழை மக்களின் கடவுளாக தாங்கள் வாழ்த்துக்கள்
உங்கள் சேவை என்றும் தொடர்ந்திட இறைவன் என்றும் துணை நிற்பான்.வாழ்க வளமுடன்.இறைவன் எம் மீது கருணை வைத்தால்,உங்கள் வழியை தொடர்வேன்...
நீங்கள் நன்றாக இருக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் ஐயா 👍👌👌👌👌👌👌💐💐💐💐
பணம் இருப்பவர்கள் இங்கு உண்னும் போது....பத்து ரூபாய்க்கு மேலும் பணம் கொடுத்து உதவலாம்...தவறு இல்லையே.....
Really nanba
Yes
Yes
பணம் இருப்பவர்கள் இருப்பதாக காட்டிக் கொள்வதே இல்லை. Brother.
சாப்பிட்டு செல்வோரின் மனமும் நிறைவடைந்து செல்கிறார்கள் மகிழ்ச்சி சுகாதாரமான உணவு நல்ல சேவை வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
அருமை தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் யாருக்கும் இந்த தயாள உள்ளம் வராது வாழ்க உங்கள் தயாள உள்ளம்
உண்மையில் ஆச்சரியம் ஆக இருக்கிறது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். எங்களுக்கு கொடுப்பினை இல்லை.
பணத்திற்காக மட்டுமே உணவகங்கள் செயல்படும் இக்காலலத்தில், குறைந்த செலவில் ஏழை எளியவர்களுக்கு பயன்பெறக்கூடிய உணவு வழங்குகிறீர்கள். உங்கள் சேவை தமிழ்நாடு முழுவதும் வரவேண்டும் என்பதே என் பணிவான வேண்டுகொள். நன்றி
🙏 உங்களை போன்ற மனிதர்களே இவ்வுலகின் உயிர் நாடி
இதை போல் நல்செயல்கள் பண்ண இறைவன் எங்களுக்கும் அருள் புரிய வேண்டும்
Vazhthukal Pichammai Canteen. God bless your family and your service.
அருமையான தொண்டு.உங்களைப் போன்றவர்களால் தான் இன்னும் மழை பெய்கிறது.உங்கள் தொண்டு வாழ்க. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.🙏🙏🙏
வளரும் இளம் தலைமுறையினருக்கான மிகச்சிறந்த வழிகாட்டி...வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ...இதயம் நிறைந்த நன்றிகள் ....👏👏👏👍👍👍👌👌👌👌👌
தங்களது பணி மேன்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
கடவுள் இந்த வள்ளல் குனம் படைத்த மாமனிதரை நீண்ட ஆயுளுடன் வைத்திருக்க வேண்டுகிறேன். 🙏
இறைவன் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் நோயற்ற வாழ்வையும் தந்தருள் புரிவானாக ஆமீன்
Great ...யாரும் இப்டி செய்ய மாட்டாங்க.நீங்கதான் உண்மையான மனிதர்
சிறப்பான.சேவை.
தொடருட்டும்.உஉங்கள்
பணி!!👍👌💐
வாழ்க வழர்க வாழ்த்துக்கள் பணிபுரியும் எல்லா அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
சம்மந்தப்பட்ட அனைத்து உறுப்பினர் குடும்பத்தினர் அனைவரும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்.
எல்லா ஊர்களிலும்
இதே போல்
ஆர்வமுள்ளவர்கள் தொடங்க வேண்டும்....
பிரண்ட்ஸ் என் பெயர் காதர் மைதீன் நானும் இதே மாதிரி செய்ய ஆசைப்படுகிறேன் ஆனா நான் பணக்காரன் கிடையாது நான் ஒரு எலக்ட்ரிஷன் என்னுடைய ஆசை நிறைவேற இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்
எண்ணமே வாழ்க்கை
ஆமீன்
❤️ கண்டிப்பாக உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.... உங்களுக்கு என் ஈசனின் அருள் கிடைக்கும் 🙏
இறைவன் அருள் நிச்சையம் கிடைக்கும் 🙏
God helps you my son
மிக சிறப்பான தொண்டு மக்களுக்கு உணவுதான் மிக மிக தேவை இந்த நல்ல தொண்டு செய்யும் அனைவரும் மிக சிறப்பாக வாழ்வார்கள்
அருமையான உணவு சேவை...
பணம்... பெயர்....புகழ்...
அனைத்தையும் தாண்டி...
மனித நேயம்....
தொடர்ந்து கொண்டே இருக்க வாழ்த்துகிறேன்....
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️நீடுழி வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்ந்து நமது மக்களுக்கு உங்கள் உதவி செய்ய எமது ஈசனின் அருள் கண்டிப்பாக கிடைக்கும்
உண்மையில் இது தான் மக்கள் சேவை, இவர்களின் இந்த பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்.
Dr,priyatharshini, DGO
மனதார வாழ்த்துகிறேன். உங்கள் சேவை சென்னையிலும் வரவேண்டும். இவ்வளவு குறைந்த கட்டணத்தில் உணவு கொடுப்பது இறைவனக்கும் மேலானவர்கள் நீங்கள். வாழ்த்துகள்.
உண்மை சொல்ற உங்கள் காலில் வணங்கி கேட்கிறேன் நன்றி ஜயா நீங்கள் வாழ்க வளமுடன்
Pitchammai Canteen நிறுவனத்தாருக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!!
உங்கள் சேவை மேலும் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தொடங்க வேண்டும் இறைவன் ஆசிர்வாதம் இருக்கும்
பெயர் பலகை நல்ல தமிழ் வார்த்தைகள் கொண்டு எழுதவும் தமிழ் படித்து பார்த்தபின் உங்களய் அந்த பாமரர்கள் வாழ்த்துவார்கள் தமிழ் உள்ளவரை உங்கள் நல்ல உள்ளம் வாழ்க வளத்துடன்
பாராட்ட வார்த்தைகள் இல்லை..மனசார வாழ்த்துகிறேன்.. வாழ்க வளமுடன்.. அன்புடன் அம்மா..
அருமையான தொண்டு நீங்கள் வாழ்க
மக்களுக்கு சேவை செய்ய
ஆண்டவன் அவர்களுக்கு
நீண்ட ஆயூளும் நிறை செல்வம்
அளித்து கருனை புரியட்டும்
வாழ்க வளமுடன்
உலகிலேயே உணவு ஒன்றுதான் வேண்டாமென்று சொல்லும் ஒரே ஒரே பொருள் இந்த உணவை வழங்கும் அன்பர்கள் அனைவரும் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று நீண்டநாள் வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் வளர்க தமிழகம் வாழ்த்துக்கள் நன்றி
மிகவும் பின் தங்கி இருக்கும் பகுதிகளில் அரசே இது போன்ற உணவகங்கள் திறக்க வேண்டும்
நல்ல யோசனை👌
அம்மா உணவகம் மாதிரி எடப்பாடி உணவகம் 😂
VERRY GOOD MASSAGE THANKS ALL LABOUR AND OWNER
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் .வாழ்க வழமுடன்.
எல்ல வல்ல இறைவன் அருளால் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
எதிர்காலத்தில் நானும் இது ஒரு உணவகத்தை உருவக்கி சேவை செய்வேன்
மகிழ்ச்சி.....உங்களின் இந்த மனிதநேயமுள்ள சேவைக்கு வாழ்த்துக்கள். மேலும் இந்த உணவு விடுதி மென்மேலும் முன்னேற எல்லாம் வல்ல இயற்கையை வேண்டிக்கொள்கிறேன்
ஐயா உங்கள் குடும்பத்துடன் சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ்க வாழ்க என்று கடவுளை வேண்டி வாழ்த்துக்கிரேன் .
Theivam sir neenga..may god bless your family...
அருமை வாழ்த்துக்கள்
மிகஉயர்தகுணம்கொண்ட வாழும்வள்ளுக்கு மிக்கநன்றி.
நான் காரைக்குடி. இப்போது
சென்னையில். கல்லல் வந்து 10 ரூபாய் கொடுத்து சாப்பிட்டு அவர்களுக்கு என்னால் முடிந்த
வேலைகளை செய்து கொடுத்து
வரவேண்டும் என்ற ஆசை. கொள்ளையடித்து பணம் படைத்தவன் இப்போது நமது நாட்டில் அதிகம் வந்துவிட்டனர்
அவர்கள் இன்னும் கொள்ளை அடித்து மேலும் சேர்க்கின்றனர்.
ஆனால் இந்த குடும்பம் வள்ளல் குடும்பம் மாதிரி. தனது ஊர் கல்லல் மேம்பட வேண்டும் மக்
களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பது பெரிய எண்ணம். சென்னையிலும் ஆரம்பிக்கவேண்டும் என்பது
அதைவிட பெரிய எண்ணம். இவர்களுக்கு நிறைய செல்வத்தை கொடுக்க வேண்டும் என ஈஸ்வரனை வேண்டிக்கொள்கிறேன். வந்தேமாதரம். ஜெய்ஹிந்த். பெத்யா பிள்ளை.
கு
உண்மையிலேயே பாராட்டப்படவேன்டிய விசயம், ஆண்டவர் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
Tears are coming out of my eyes
உணவை உண்டு வயிறு மட்டுமல்ல அகமும் நிறையும் இடம் இந்த புனிதமான உணவகம். வளர்க வளர்க வானும் மண்ணும் உள்ளவரை 🙏
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
நீண்ட காலம் வாழ வேண்டும் ஐயா நீங்கள் எந்த அரசாங்கமும் செய்ய முடியாதது🙏🙌
No words to tell really appreciate for workers and owner good bless u sir....
சிவகடாட்ஷம் பெற்று வாழ்வது திண்ணம் ...சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
Very good service . They are helping the downtrodden. God will bless you with good health and happiness all your life 🙏🙏🙏
மிகவும் நல்ல சேவை, இந்த செயல்முறையை தொடரவும். வாழ்க பல்லாண்டு... 🙏 🙏
Super sir please keep it up
This is very very loving service I am very thrilled God bless you all thanks a lot for your human being
உண்மையாகவே நல்ல உள்ளம், நடுத்தர, மக்களுக்கு yetrra சிறந்த உணவகம்
Oh what a beautiful hospitality with no compromise on food and hygiene 😊Guru Raghavendra theertha blessings will always be on you for your work 🙏
ஒரு நல்லவிசயத்தை பாராட்ட மனமில்லாமல் டிஸ்லைக் பன்றவன்களாம் மனநலபாதிக்கபட்ட விரோதிகள் உங்கள் பணி மேலும் சிறக்கட்டும் நன்றி வாழ்கவளமுடன்
Excellent sir, keep it up, God give blessing to you and your family, live long live sir
இந்த மாதிரி சேவைகளை சிலரால் மட்டும் மனதார செய்ய முடியும் அதை அவர்கள் சிறப்பாக செய்ய கின்றனர். வாழ்த்துக்கள்
Great they are serving best quality food
வாழ்க அவர் தொண்டு!.பத்து ரூபாய்க்கு அளவில்லா சாப்பாடு என்பது இந்த காலத்தில் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. அவரை வயிறாக சாப்பிட்டு மனதார வாழ்த்துவார்கள் என்பதே உண்மை.
Thank you very much sir 👏 long live 💯 years
அத்துணை நல் உள்ளங்களும் நீடுடி நீண்டகாலம் நலமுடன் வாழியவே❤️ 🙏🙏🙏
Thank you so much for your service. Wish to see more people like you. God bless u Sir. Love from Singapore.
வாழ்க வளர்க! மக்கள் தொண்டே மகேசன் தொண்டு்.
Continue your service. Don't stop please.
நல்ல உள்ளங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்.
God bless. The greatest service is feeding the hungry
மிகப்பெருஞ்சாதனை.
வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளற்க உங்கள் தொன்டு இனிய தமிழர் சேவை தமிழ் மக்கள் மீது அக்கறை கொடை வள்ளல் வாழ்த்துக்கள் என்ன சொல்வதென்று தெரிய வில்லை தொண்டு உள்ள உங்கள் குழ உறுப்பினர்களுக்கு மிக்க நன்றி ஆத்ம வணக்கம்
Very Good God of Allah Is Blessing Your Family
பாராடடுக்கள், நல்ல சேவை
மனம் , பணி தொடர வாழ்த்துக்கள்
இறைவன் ஆசீர்வதிப்பார்.
ரொம்ப பெருமையா இருக்கு நம்ம ஊர்ல திறந்துருக்காங்க கோடான கோடி ன்றி
உங்கள் வள்ளல் தொண்டு வளர்க.இறைவன் உங்கள் குடுப்பத்தை ஆசீர்வதிகட்டும்.
வீணாக்காமல் சாப்பிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்....🙏
உங்கள் பணி தொடரட்டும் பல்லாண்டு வாழட்டும் உங்கள் சந்ததி 🙏🙏🙏
Best video in my life time.
Nandri
Mikka Nandri