63. பவர் பத்திரம் பற்றிய கேள்வி பதில்கள் Power deed Questions and Answers in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • பவர் பத்திரம் பற்றிய சந்தேகங்களை கேள்வி பதில்களாக உருவாக்கி தயாரிக்கப்பட்ட வீடியோ

Комментарии • 383

  • @selvampalanisamy
    @selvampalanisamy  2 года назад +8

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!

    • @karthikeyanra8150
      @karthikeyanra8150 2 года назад

      yes sir.

    • @shanmugavelm5327
      @shanmugavelm5327 2 года назад +1

      Sir, please, let, me, know, your, contact no, thank, you

    • @Kalimuthu1970
      @Kalimuthu1970 6 месяцев назад

      வணக்கம் செல்வம் பழனிச்சாமி அவர்களே நான் எனது சொத்தை ஒரு பெண்ணுக்கு பவர் கொடுத்தேன் ஆனால் அந்த பெண் நான் பவர் கொடுத்த அதே நாளில் எனது பவர் பத்திரத்தில் சாட்சி கையெழுத்து செய்த நபர்க்கே கிராயஒப்பந்தம் மூலம் போட்டு பணம் பெற்றுள்ளார் பாக்கி ரூபாய் ஒரு குறிப்பிட்ட காலத்தில் செலுத்தி கிரையம் செய்வதாக எழுதப்பட்டுள்ளது அத்தோடு விட்டுவிட்டு எனது பவர் ஏஜண்ட்ஒ ஒரு ஆண்டுக்கு பிறகு வேறு ஒரு நபர்கு கிரையம் கொடுத்துள்ளார் ஆனால் நான் இதுநாள்வரை பவரை ரத்து செய்யவில்லை ஆனால் பவர் ஏஜண்ட்ஒ இதுவரை எமக்கு எந்த பணமும் வரவில்லை மேலும் கிரையம் கொடுத்தவர்க்கு பத்திரத்தில் கிரய ஒப்பந்தம் செய்ததை குறிப்படவில்லை இப்போது எனது நிலம் எனது அனுபவத்தில் தான் உள்ளது நிலத்தை மீட்க எதிர் பத்திரங்களை ரத்து செய்ய நான் என்னசெய்ய வேண்டும்

  • @elaelango6557
    @elaelango6557 2 месяца назад +1

    விவசாய நிலம் அருகில் குட்டை உள்ளது.. குட்டை என்றால் பாறை பகுதியாக உள்ளது அதை குட்டை என்று குறிப்பிட்டு உள்ளார்கள் அந்த நிலத்தை வாங்கலாமா.. வாங்க கூடாதா சொல்லுங்கள் அண்ணா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  28 дней назад

      வில்லங்கம் பார்த்துவிட்டு வாங்கலாம்

  • @advmariappan7614
    @advmariappan7614 Год назад +3

    பவர் மூலம் கிரையம் பெற்ற சொத்தை மறு கிரையம் வாங்கிக்கொள்ளலாமா
    பவர் கொடுத்தவர் பெயரில் உள்ள பட்டா மாறாமல் இருப்பதால் பவர் எழுதிக்கொடுத்தவர் முதல்வர் மீண்டும் அந்த ஏற்கனவே பவர் மூலம் கிரையம் செய்து கொடுத்த சொத்தை மீண்டும் வேறு நபருக்கு கிரயம் செய்ய முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад +2

      பவர் மூலம் கிரையம் பெற்ற சொத்தை மறு கிரையம் வாங்கிக்கொள்ளலாம். பவர் எழுதிக்கொடுத்த முதல்வர் ஏற்கனவே பவர் மூலம் கிரையம் செய்து கொடுத்த சொத்தை மீண்டும் வேறு நபருக்கு கிரயம் செய்ய முடியாது.

  • @rajeshg8192
    @rajeshg8192 2 года назад +2

    power pathiram 3 varudam agriment potu kuduthu amount vangalam sir appadi vangi agriment date mudindhal yarukku problem enna problem sir

  • @SenthilKumar-yb3gr
    @SenthilKumar-yb3gr 11 месяцев назад +3

    சார் ஒரு நத்தம் இடம் பட்டா இல்லை அந்த இடத்திற்கு பவர் பத்திரம் பதிவு செய்யலாம கொஞ்சம் சொல்லுங்கள் சார்🙏🙏🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  10 месяцев назад +1

      முடியாது

    • @SenthilKumar-yb3gr
      @SenthilKumar-yb3gr 10 месяцев назад +2

      சார் ரெம்ப நன்றி 🙏🙏🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  10 месяцев назад +1

      @@SenthilKumar-yb3gr மகிழ்ச்சி

  • @KrishnaMurthy-xh9xl
    @KrishnaMurthy-xh9xl Месяц назад

    After the preparation of POA, purchase of stamp paper and payment of registeration fees, ALL ONLINE, how to get it registered online ? or should we visit the Registrar's office to get the document registered ? please clarify . thanks.

  • @karthick5777
    @karthick5777 11 месяцев назад +1

    ஐயா வணக்கம்
    1992 வாங்கிய இடம்
    அசல் பத்திரம் தொலைந்து விட்டது எப்பொழுது என்று தெரியவில்லை, நகல் மட்டுமே உள்ளது. வில்லங்கம் எதுவும் இல்லை அசல் பத்திரம் இல்லாமல் தனது மகளுக்கு பவர் கொடுக்க முடியுமா?
    அப்படி பவர் கொடுத்தால் அசல் பத்திரம் இல்லாமல் சொத்தை விற்க முடியுமா ?

  • @narayananrajamani2174
    @narayananrajamani2174 21 день назад

    Original owner expired. After that date forgery power document made and advance .amout collected for sale consideration. Though DR ordered Enc.certi ficate not up dated.pl reply.

  • @sakaraivarti
    @sakaraivarti Месяц назад +1

    அப்பாகண்ணையநுக்குமூண்றுஆண்பில்ளைகள்சாட்ச்சிகையேலுத்துபோட்டால்பாகம்இல்ளையா

  • @kikku237
    @kikku237 Месяц назад

    Sir General power of attorney oru agent ku nambikaiyin peril koduthu sothukalai vitru tharumaru koduthu avar sothukalai ellam vitru vittu panam tharavillai endral enna seiyvadhu, tharpoludhu ennudaya 9 acre sothayum vitru vitta power agent panam tharamal yematri varugirar naan enna seiyvadhu sattapadi please idharku padhil sollavum 😢😢😢

  • @kamalrajt9520
    @kamalrajt9520 Месяц назад

    Ayya 2007 il power of attorney document ec la kaatuma, apuram athu sothu pathi panni sub reg office la illama vera oru sub reg office la pathiva panni irukanga, atha vangalama ayya

  • @SenthilKumar-yb3gr
    @SenthilKumar-yb3gr 11 месяцев назад +2

    சார் பவர் கொடுக்க வாரிசு அனைவரும் அதில் கைஎழுத்து போடவேண்டுமா கொஞ்சம் சொல்லுங்கள் சார்🙏🙏🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  10 месяцев назад

      இதில் என்ன சந்தேகம். வாரிசுகள் அனைவரும் கையெழுத்து போடவில்லை என்றால் அது செல்லாது.

  • @premlalnima
    @premlalnima Год назад +1

    தகவல்களுக்கு மிக்க நன்றி. எனக்கு ஒரு விபரம் தேவை.
    உறவினர்கள் 5 பேராக அவர்தம் தூரத்து உறவினர் ஒருவருக்கு ஒரு சொத்தினை gift-ஆக பதிவு செய்து தர விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் 5 பேரும் வெளியூரில் வசிப்பதால் அதற்கான பவர் பத்திரம் எழுதித்தர விரும்புகின்றனர்.
    இதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன? தயவுசெய்து விளக்க முடியுமா?
    11:06

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      ஒருவருக்கு பவர் பத்திரம் எழுதிக் கொடுப்பதாக இருந்தாலும் அவர்கள் பத்திர அலுவலகத்துக்கு வந்துதான் ஆகவேண்டும்

    • @premlalnima
      @premlalnima Год назад +1

      ​@@selvampalanisamy
      நன்றி ஐயா.
      அவர்கள் வசிக்கும் ஊரில் பத்திர அலுவலகத்தில் பவர் பத்திரம் பதிவு செய்ய தயார்.
      ஆனால், gift-ஆக கொடுப்பதற்காக என்று பவர் எழுதலாமா? வேறு என்னென்ன கவனத்தில் கொள்ள வேண்டும்? தயவு செய்து பதில் தருக. நன்றி.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      @@premlalnima இதற்கு பவர் பத்திரம் கொடுக்க முடியாது. பத்திர எழுத்தரை அணுகுங்கள்

    • @premlalnima
      @premlalnima Год назад +1

      நன்றி ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      @@premlalnima மகிழ்ச்சி

  • @inbanathaninbanathan7150
    @inbanathaninbanathan7150 3 года назад +2

    Super sir

  • @kannuchamyakannuchamy3095
    @kannuchamyakannuchamy3095 11 месяцев назад +1

    சார் வணக்கம் எனது நண்பர் ஒருவர் பாம்பேயில் வசிக்கின்றார் ஆனால் அவர் சொத்து தமிழ்நாட்டில் உள்ளது அந்த சொததை தமிழ் நாட்டில் வசிக்கும் அவரின் மகள் பெயரில் எப்படி பவர்கொடுப்பது கூறவும் சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 месяцев назад

      இங்கு வந்துதான் கொடுக்க வேண்டும்.

  • @sangeetham5268
    @sangeetham5268 2 года назад +2

    பவர்ஏஜெண்ட்டால் ஒரு கிரய ஒப்பந்த பத்திரம் எழுதி வாங்கும்போது வாழ்நாள் சான்றிதழ் தேவையா? கிரய ஒப்பந்த பத்திரம் பதிவு செய்யும் போது பவர் கொடுத்தவரும் நேரில் அலுவலகத்திற்கு வர வேண்டுமா? கிரய ஒப்பந்த அட்வான்ஸ் தொகையை யாரிடம் கொடுக்க வேண்டும். பவர் கொடுத்தவரிடம் கொடுக்க வேண்டுமா அல்லது பவர்ஏஜெண்ட்( அதாவது பவர் வாங்கியவரிடம்) கொடுக்க வேண்டுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      1. தேவை 2. வேண்டியதில்லை. 3. பவர் பத்திரத்தில் எழுதியுள்ளபடி

  • @hershonvlogs6762
    @hershonvlogs6762 3 года назад +2

    Good

  • @MuruganAyyanar567
    @MuruganAyyanar567 Год назад +1

    என் பெயரில் உள்ள சொத்தை என் தாயார் பெயரில் பொது அதிகார ஆவணம் எழுதி கொடுத்துள்ளேன்.. என் தாயார் மறைவிற்கு பிறகு அந்த சொத்து எனக்கு மட்டுமே மீண்டும் வருமா அல்லது என் தாயார் வாரிசு-களுக்கு பாகம் வருமா????

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      அவர் மறைந்துவிட்டால் எழுதிக் கொடுத்த பவர் பத்திரம் செல்லாமல் போய்விடும். வீடியோவை பார்க்காமல் இனி கேள்விகளை கேட்காதீர்கள்

  • @premlalnima
    @premlalnima Год назад

    ஐயா, தகவல்களுக்கு மிக்க நன்றி.
    உறவினர்கள் 5 பேராக அவர்தம் தூரத்து உறவினர் ஒருவருக்கு ஒரு சொத்தினை gift-ஆக பதிவு செய்து தர விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் 5 பேரும் வெளியூரில் வசிப்பதால் அதற்கான பவர் பத்திரம் எழுதித்தர விரும்புகின்றனர்.
    இதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன? தயவுசெய்து விளக்க முடியுமா? நன்றி.

  • @trichyxpress4360
    @trichyxpress4360 2 года назад +2

    ஐயா எனக்கு ஒருவர் 2010ஆண்டு 51 பிளாட் க்கு பவர்கொடுத்தார் அதில் 21பிளிட்டு விற்பனை செய்துவிட்டேன். மீதம் உள்ள பிளாட்டை விற்ற முடியும்மா..? எனக்கு பவர் கொடுத்தவரை"பற்றி" தற்போது எந்த தகவலும் தெரியவில்லை இந்த நிலையில் நான் எப்படி மீதம் உள்ள மனையை விற்ப்பது

  • @venkatyes9209
    @venkatyes9209 2 года назад +2

    சார், 2008 ல் விற்பனை பவர் ஒருவருக்கு கொடுத்து விட்டு, 1மாதம் சென்றபின் வேறு ஒருவர்க்கு விற்பனை ஒப்பந்தம் போடலாமா ?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      போடலாம். பவர் பெற்றவர் அதனை வைத்து ஒன்றும் செய்யாமலிருந்தால் வேறு என்ன செய்வது?

  • @annitrust8231
    @annitrust8231 2 года назад +1

    வணக்கம் சார் என்னுடய சித்தப்பா கடந்த 95ம் வருடம் ஒருநிலத்தை விற்றார் அதில் பக்கத்து நிலத்துகாரர் அவருடய நிலம் இதில் இருப்பதாக கூறி னார் அந்த நிலத்தை விற்காமல் மற்ற நிலங்களை விற்று விட்டு கேஸ் போடுவதற்காக என் பெறியப்பாவிடம் பவர் கொடுத்து விட்டு மும்பை சென்று விட்டார் கேஸ்போட்டதில் அந்த இடம் என்சித்தப்பாவிற்கு தான் சொந்தமான இடம் என்று வந்து விட்டது 95 அதேவருடத்தில் 2008ல் பெறியப்பா இறந்து விட்டார் (பவர்வாங்கியவர்) இப்பம் சித்தப்பா மும்பையில் இருந்து வந்து அந்த நிலத்தை விற்பதற்காக விலங்கம் பார்த போது பவர் வாங்கயவரின் மூன்று பிள்ளைகள் பெயரில் எழுதிவைத்து உள்ளார் இது செல்லுமா பவர் எழுதி கொடுத்தவர் உயிரோடு இருக்கும் போது இவரிடம் சொல்லாமல் இவருடய உத்திரவு இல்லாமல் இது செல்லுமா சார்

  • @nandhiniravi1546
    @nandhiniravi1546 3 месяца назад

    அய்யா நான் 2012 ல் பவர் கொடுத்தேன், பவர் பெற்ற முகவர் இதுவரை எந்த கணக்கு வழக்கும் கொடுக்கவில்லை , 2012 ல் கொடுத்த *பொது அதிகார ஆவணம் எவ்வளவு காலத்திற்க்கு செல்லும்,தயவு செய்து விவரம் கூறுங்கள், நன்றி!!!

    • @selvampalanisamy
      @selvampalanisamy  12 дней назад

      நீங்கள் ரத்து செய்யும்வரை செல்லும்.

  • @Magishorts9682
    @Magishorts9682 3 месяца назад

    அய்யா வணக்கம், ஒரு நபர் மறறாரு நபருக்கு 1996 ல் பவர் ஏஜன்டாக நியமித்து பத்திரம் எழுதி தருகிறார் .அந்த பவர் பத்திரத்தை வைத்துக்கொண்டு பவர் ஏஜன்ட் மற்றொரு நபருக்கு 25.03.2018 அன்று
    கிரையமாக எழுதி கொடுக்கிறார்.அவர் எழுதிக் கொடுத்த கிரையப் பத்திரத்தில் பவர் ஏஜன்டுக்கு பவர் எழுதி கொடுத்த நபர் 23.03.2018 ல் உயிருடன் இருப்பதாக ஒரு சான்றிதழ் இணைத்துள்ளர் ..எனது கேள்வி என்னவென்றால் 1996 ல் எழுதிக்கொடுத்த பவர் பத்திரம் 2018 வரை செல்லுமா என்பதையும் மேலும் பவர் கொடுத்த நபர் 23.03 .2018 ல் உயிருடன் இருந்தார் என விளக்கி 2 நாள்களுக்கு பிறகு பவர் ஏஜன்ட் எப்படி கிரையம் முடித்து உள்ளார் என்பதையும் தாங்கள் சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  12 дней назад

      பவர் எழுதிக் கொடுத்தவர் அதனை ரத்து செய்யும்வரை அது செல்லும்

  • @annnamalair.s4451
    @annnamalair.s4451 Год назад +1

    பவர்பத்திரத்தை ரத்து செய்ய
    இடத்துடைய ஒரிஜினல் டாகுமென்ட்
    வேனுமா காப்பி போதுமா. ஒரினல்
    ஏகன்ட் வசம் உள்ளது

  • @shanarilaks1627
    @shanarilaks1627 3 месяца назад

    How to get copy of Power of Attorney please?
    Power agent sold the property after land owner's death.. Power agent died just 5 months before. Can we still have possiblity to recover our land?

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 года назад +1

    நான் தற்பொழுது ஒரு 200 குழி விவசாயம் பூமி வாங்கி உள்ளேன்
    ஆனால் இடம் ஒரே சர்வேயில்
    உள்ளது அண்ணன் தம்பி
    இருவர் அண்ணன் இறந்து விட்டார் அண்ணனுக்கு குழந்தை இல்லை
    ஆனால் சொத்து அப்பா பெயரில் உள்ளது நான் பவர் எழுதி வாங்கலாமா
    வழிசொல்லவும்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      கேள்வி தெளிவாக இல்லை

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz Год назад +2

    பவர் சம்பந்தமான இருவரும் உயிரோடு இருந்தும் பவர் பத்திரத்தை ரத்து செய்யவில்லை என்றாலும்பவர் எழுதிக் கொடுத்த தேதியில் இருந்து எத்தனை காலம் அது செல்லுபடி ஆகும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад +1

      அதுபற்றி அந்த பவர் பத்திரத்தில் நிபந்தனை ஏதும் குறிப்பிடவில்லை என்றால் வாழ்நாள் முழுவதும்.

  • @ahamedmeeran6073
    @ahamedmeeran6073 2 года назад

    வணக்கம் சார்!
    மிக அருமையான பதிவு! நன்றி!
    எனது கேள்வி:
    2000ம் ஆண்டு ' காலி மனையை எனது அம்மா, மற்றும் நான், எனது 2 சகோதரர்கள் உட்பட A என்ற நபருக்கு பவர் கொடுக்கிறோம்!
    பின்னர் எனது அம்மா 2004ம் ஆண்டு இறந்து விடுகிறார்!
    2006ம் ஆண்டு A (பவர் வாங்கியவர்) என்ற நபர் , B என்ற நபருக்கு மனையை Resister முடித்து விடுகிறார்!
    அந்த பத்திரத்தில் எனது அம்மா இறைந்ததை காட்டவில்லை!
    B என்ற நபர் அதற்கு பட்டா 2008 ம் ஆண்டு வாங்கி விடுகிறார்!
    1. அந்த பத்திரம் செல்லுமா? என்பதை விளக்கவும் !
    2. செல்லாது என்றால் அதை எப்படி cancel செய்வது?
    உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்! நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      உங்கள் தாயார் இறந்தவுடன் (2004) பவர் பத்திரம் செல்லாமல் போய்விடும். அதன்பிறகு (2006) விற்ற விற்பனை செல்லாது. மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கவும்

  • @murugesan9642
    @murugesan9642 2 года назад +2

    Sir பவர் பத்திரத்தை முகவர் விற்க முடியுமா. ஓனர் சம்மதம் இல்லாமல்

  • @kavitha3623
    @kavitha3623 2 года назад +1

    சார், ஒரே நாளில் தந்தை மற்றும் மகள் பவர் குடுத்தால், தந்தை இறந்த பிறகு பவர் ரத்து ஆகிவிடுமா 🤔

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      ஆம்

    • @kavitha3623
      @kavitha3623 2 года назад +1

      @@selvampalanisamy எல்லா land sale பண்ணிட்டாங்க என்ன பண்றது Sir,

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      @@kavitha3623மாவட்ட பதிவாளரிடம் புகார் அளியுங்கள்.

  • @devakutty8823
    @devakutty8823 Год назад +1

    ஐயா நான் ஒரு நிலம் வாங்க உள்ளேன். நிலத்தின் உரிமையாளர் அந்த நிலத்திற்கு பவர் கொடுக்கிறேன் என்கிறார். நிலம் கிரையம் செய்யவில்லை அதனால் பவர் கொடுத்தவர் மீண்டும் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய முடியுமா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      உங்களுக்கு கொடுத்த பவரை உங்களுக்கு தெரியாமலேயே ரத்து செய்துவிட்டு அடுத்தவருக்கு அந்த நிலத்தை விற்பனை செய்ய அவரால் முடியும்

    • @devakutty8823
      @devakutty8823 Год назад +1

      @@selvampalanisamy thank you sir🙏 your information.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      @@devakutty8823 மகிழ்ச்சி

  • @saravanan2068
    @saravanan2068 Год назад +1

    அப்பா பெயர்ல உள்ள சொத்தை அவர் வாரிசுகளில் ஒருவர் வெளிநாடு வேலை பார்ப்பவர இருந்தால் அவர் தன்னுடைய மனைவிக்கு பவர் எழுதி கொடுக்கலாமா மற்றும் அந்த சொத்து அடமானத்தில் இருந்தால் ஒரு பிரச்சனையும் கிடையாதுல sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      தனது பெயரில் உள்ள சொத்து என்றால் பவர் கொடுக்கலாம்.

  • @saravanaperumal5965
    @saravanaperumal5965 Год назад

    நாங்கள் குடும்பத்தில் ஐந்து பேர்கள் திருநெல்வேலியில்
    எங்கள் பூர்வீக வீட்டை
    எங்கள் மூத்த சகோதரருக்கு பவர் மூலம்
    எப்படி எழுதிக்கொடுப்பது.
    தயவு செய்து தெரிவிக்கவும்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      நீங்கள் அனைவரும் ஒன்று கூடி சொத்து இருக்கும் இடத்திலுள்ள அல்லது நீங்கள் வசிக்கும் இடத்திலுள்ள சார் பதிவகத்தில் ஒரே நாளில், ஒரே பத்திரம் மூலமாக அவர் பெயருக்கு பவர் பத்திரம் எழுதிக் கொடுக்க முடியும்.

    • @meenaprapu5550
      @meenaprapu5550 8 месяцев назад

      ஒரு பூர்வீக சொத்தில் இரண்டு பிள்ளைகள் ஒரு பிள்ளைக்கு மட்டும் தெரியாமல் வேறு ஒரு நபருக்கு பவர் எழுதி கொடுத்தால் செல்லுமா சார்.

  • @ashasivaji4456
    @ashasivaji4456 2 года назад +2

    Sir, can a will and power can be done for a same property at a time

  • @geologistindian6406
    @geologistindian6406 2 года назад +2

    பொது அதிகார ஆவணம் ரத்து தொடர்பான பதிவுத்துறையின் சமிபத்தில் சுற்றரிக்கையின் PDF file link கொடுத்தால் அல்லது எனக்கு அனுப்புங்கள் ஐயா அதற்கு எவ்வளவு கண்டனம் அதை நான் செலுத்த தயார் ஐயா please. வணக்கம்..

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад +1

      பதிவுத்துறை இணையதளத்தில் (tnreginet.gov.in/portal/) இருக்கிறது. டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

  • @rahulprahulp4582
    @rahulprahulp4582 9 месяцев назад

    ஐயா சிறு சந்தேகம் என்னுடைய பாட்டிக்கு மொத்தம் மூன்று மகள் உள்ளன ,இதில் இரண்டாவது மகள் பேச்சை கேட்டு நிலத்தை பவர் பத்திரம் செய்து கொடுத்து விட்டார், இப்போது அந்த பவர் செய்து கொடுத்த நபர் அந்த நிலத்தை விற்பதாக சொல்கிறார், என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  8 месяцев назад

      பவரை ரத்து செய்யுங்கள்

  • @theribaby709
    @theribaby709 3 месяца назад

    Sir, in 1990 my mother give POA to my father but now my father missed the document can I download the POA in online or how to get duplicate POA kindly advise me Thanks.

  • @manikandanpalpandi6190
    @manikandanpalpandi6190 Год назад +2

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் பவர் பத்திரத்தில் ல மூலியமா நாங்க அந்த சொத்து வாங்குனோம் ஆன பத்திர ஆபீஸ் ல சிகப்பு கோடு போட்டு இருக்கு எதுக்கு ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      ஏதாவது காரணம் இருக்கலாம். சார்பதிவாளருக்குத்தான் தெரியும்

  • @StaranjalStarangal
    @StaranjalStarangal 8 месяцев назад

    Super

  • @arunachalam9757
    @arunachalam9757 2 года назад +1

    ஐயா 2020 ஆம் ஆண்டு பவர் பத்திரம் செய்யப்பட்ட நிலத்தை நாங்கள் வாங்க உள்ளோம் முதல்வர் மற்றும் முகவர் இருவரும் உயிரோடு இருக்கிறார்கள்.. இப்போது கிரயம் செய்து கொடுக்க முகவர் மட்டும் வந்தால் போதுமா ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      போதும். ஆனால், முதல்வர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான லைப் சர்டிபிகேட் தாக்கல் செய்ய வேண்டும்

  • @user-xq8wd4bb5z
    @user-xq8wd4bb5z 3 месяца назад

    ஐயா நான் தற்போது ஒரு இடம் பில்டர்ஸ் மூலமாக வாங்கி அவரிடமே வீடு கட்டலாம் என்று உள்ளேன். அந்த இடம் அந்த பில்டர்ஸ் பெயரில் தான் உள்ளது. ஆனால் அவர் பவர் ஆப் அட்டர்னி வழியாக அந்த இடத்தை வாங்கியுள்ளார். நான் அந்த இடத்தை வாங்கலாமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 дней назад

      வாங்கலாம். வில்லங்கம் பார்த்துக் கொள்ளுங்கள்

  • @sugumarsugumar7386
    @sugumarsugumar7386 Год назад

    the power agent has used fradulant Life certificate for registration.
    Will it be cancelled if complaint to the sub registrar or dist registrar

  • @arumai6731
    @arumai6731 5 месяцев назад

    ஐயா வணக்கம் பணம் கொடுத்து பவர் வாங்கினார் பவர் வாங்கியவர் இறந்து விட்டார் என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து விளக்கம் தரவும்

  • @RadjouRadjou
    @RadjouRadjou 3 года назад +1

    Super sir Thanks for your valuable information reg power deed, but revocable and irrevocable power deed features and it's validity after the death of principal or agent pl inform me.
    In a case sale deed of a plot was executed by power deed without giving life certificate of principal in 2019. Later it was found the principal was died before 27 years during 1992. Is the sale deed is valid. How to cancel the sale deed and to give legal punishment to agent , buyer, subregistrar, document writer.etc.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 года назад +1

      இந்த வீடியோவில் ஒரு பவர் பத்திரம் எப்போதெல்லாம் செல்லாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள் சொன்ன பவர் பத்திரம் செல்லாது. அதனை ரத்து செய்ய அதற்குரிய ஆவணங்களுடன் பதிவாளருக்கு விண்ணப்பியுங்கள்

  • @chithracruz8825
    @chithracruz8825 2 года назад

    JV podum pothu kodukum Power pathiram mulamags land owner sothin methu builder loan eduka,veru oruvarukku virka mudiyuma.

  • @SIVAPRAGASAMV
    @SIVAPRAGASAMV 9 месяцев назад

    Sir
    poliyaga, aalmaratam seithu poli power pathirm elithi koduthu vitu thalaimaraivahi ulla principalo allathu GPA eluthi vangiya Ajento 3 varudama Sar Pathivalar 5 murai Show cause notisum iruthi notice anupium evaume varavillai. Snal unmaiyana owner mattume sajaragiullar. Buy sar Pathivalar poli aavam, impersonate seithullathu endru theringum rathu seiya marukirsr. Urirya pathilum solla maten engrar elai nan enna seiya vandum Sir ungalin pathiluku kathiruk kinre. Vanakam Siva Coimbatore

  • @user-cf5su4te9s
    @user-cf5su4te9s 6 месяцев назад

    Power koduthavar naaan powery aey kodukala en pathiram mu kanama poiduchu ? ipdi solli case podu irukanga. Power Agent lost original document and he sold that land to me with original pathiram. ? how to verify original POA

  • @ammusthakaliam.musthakali5363
    @ammusthakaliam.musthakali5363 2 года назад +1

    அய்யா என் சொந்தகார்‌ ஒருவர் எனக்கு பவர் எழுதி கொடுத்தார் 2000 மாவது வருசம் அவர் இருந்து விட்டார் நான் மனம் முழுவதும் அப்போதே குடுத்து விட்டேன் அவர்கள் பில்லைகள் எங்கு இருக்கிறார் என்று எனக்கு தெரிய வில்லை அவர்களுடைய பத்திரம் எல்லாம் என் வசம் உல்லது நான் இப்போது என்ன செய்வது அதை விர்க முடியவில்லை வாரிஸ் வேனும் என்கிரார்கல் அவர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிய வில்லை நான் இப்போது என்ன செய்ய அவர்கவ் யாருக்கும் இந்த இடம் இருப்பதே தெரியாது இதற்க்கு ஒரு வலி சொல்லவும் தாக்கல் பதிலை எதிர் பார்த்து கொன்டு இருக்கிரோன் ஐய்யா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      அவரது உறவினர்களை அணுகுங்கள். ஊடகம் & நாளிதழ்களில் விளம்பரம் செய்யுங்கள்.

    • @narayananrajamani2174
      @narayananrajamani2174 22 дня назад

      11:06 ​ 11:06 @@selvampalanisamy

  • @vishnukar85
    @vishnukar85 2 года назад +1

    ஐயா நான் மூன்றாம் நபரின்(சிவில் கேஸ் ) சொத்து சம்பந்தபட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கு சம்பந்தப்பட்ட அணைத்து கோப்புகளிலும் கையிப்பமும் மேலும் வழக்கின் அணைத்து விசாரணைகளிலும் கலந்து கொள்ளவும் சட்டப்படி சாட்சியம் அளிக்கவும் அந்த மூன்றாம் நபர் எனக்கு special power of attorney கொடுக்கலாமா??
    இதை நீதிமன்றம் ஏற்குமா?

  • @user-sy9vb4jf9p
    @user-sy9vb4jf9p 5 месяцев назад

    சார் வணக்கம்.
    10 பேர் சேர்ந்து 5ஏக்கர் நிலம் வாங்கி, அதில் 8பேர் வாங்கிய இருவருக்கு பொது அதிகாரம் கொடுத்தனர்.தற்போது பவர் கொடுத்தவரில் 2பேர் இறந்து விட்டனர்.மீதம் 6பேர் Life certificate வைத்து பவர் வாங்கிய இருவரும் கிரையம் செய்யலாமா முடியாதா

  • @mohansreeni2839
    @mohansreeni2839 Год назад

    We have ancesstor property. For this property totally five legal heirs. But two persons without the knowledge of other 3 legalheirs they have given power of attorney for well leveled good area stating that that is their share.Actually our property is belongs to two survey number (58+44 cents ) . In this they have calculated the total area 102 cents and taken 40.8 cents in one survey number and executed power of attorney with out any boundaries. Now other legal heirs are not possible to divide the property equally. Only after the cancelation of power of attorney only we could divide equally. Now we have submitted a app in the district registrar office to cancel this illegal power of attorney.

  • @user-zo1tn7fh7p
    @user-zo1tn7fh7p 3 года назад +3

    ஒரு பவர் பெற்ற முகவர் இன்னொரு உள் முகவரை நியமிக்க முடியுமா உள் முகவர் கிரையம் கொடுத்தால் அது செல்லுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 года назад +3

      நல்ல கேள்வி. ஒரு முகவர் மற்றொருவருக்கு பவர் கொடுக்க முடியாது

    • @jayaramanramakrishnan4686
      @jayaramanramakrishnan4686 3 года назад +1

      @@selvampalanisamy Appointment in execution of a Power ௭ன்பதன் மூலம் ஒரு பவா் ஏஜெண்ட் இன்னொ௫வ௫க்கு பவா் கொடுக்க முடியும்.

    • @lakshmikrishnanpb1360
      @lakshmikrishnanpb1360 2 года назад

      Tttþþtttþťþþtt
      Tenant
      to
      Tenant
      Tþttttttttttttþttþtttttj
      Tþttttttttttttþttþttttttttþttt

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat5430 Год назад +1

    பவர் பெற்ற பிறகு ஒரு மாதத்திற்குள் சொத்து பதிவு செய்யும் போது லைப் சர்டிபிகேட் கேட்பார்களா ஐயா

  • @GM_Subash
    @GM_Subash 2 года назад +1

    Sir,எனது கணவர் 2008.ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்தபோது (Adjudication) General Power agent.க என்னை நியமித்தார், அவர் தற்போது இந்தியாவிற்க்கு நிரந்தரமாக வந்துவிட்டார்.
    கணவருக்கு உடல் நினல சரி இல்லாத மருத்துவமனையில் உள்ளார் ,மேற்படி காரனத்தால் 2008.ம் ஆண்டில் பெறப்பட்ட Power பத்திரத்தின் மூலம் land.ஐ விற்பனை செய்ய இயலுமா????

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад +2

      அவர் அதனை ரத்து செய்யாத வரை நீங்கள் அந்த நிலத்தை விற்பனை செய்ய தடையேதும் இல்லை. இருந்தபோதிலும் அவர் உயிருடந்தான் உள்ளார் என்பதற்கான லைப் சர்டிபிகேட் சான்றிதழை விற்பனை பத்திரத்தை பதிவு செய்யும் போது இணைக்க வேண்டும்.

    • @GM_Subash
      @GM_Subash 2 года назад +1

      நன்றி ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      @@GM_Subash மகிழ்ச்சி

  • @VarthuiSakkara
    @VarthuiSakkara 29 дней назад

    பவர் பத்திரத்தில்வாரிஸ்கள்மூவறும்சாச்சிகெய்யேலுத்துபோட்டாமீட்டேடுக்கமுடியும்மாசார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  28 дней назад

      பவர் பத்திரத்தில் வாரிசுகள் சாட்சிகளாக கையெழுத்து போடுவது தவறு

  • @sadasivanmurugadas3225
    @sadasivanmurugadas3225 3 года назад +2

    Sir I purchased land through POA. IS it necessary to receive receipt between agent and principal

  • @agilandeswari7919
    @agilandeswari7919 2 года назад +1

    மதிப்பிற்குறிய ஐயா வணக்கம் |நாங்கள் உங்களிடம் சொத்து சம்பந்தமான ஆலோசனை கேட்க வேண்டும். தாங்களை எப்படி தொடர்ப்பு கொள்வது. உங்கள் ஆலோசனையில் தான் என் மன நிம்மதி அடங்கியிருக்கிறது ஐயா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад +1

      இங்கேயே கேட்கலாம். பதில் உடனடியாக சொல்கிறேன்.

    • @agilandeswari7919
      @agilandeswari7919 2 года назад

      @@selvampalanisamy மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் .என் தந்தையிடம் என் தாத்தா வெறும் வெற்று தாளில் கையெழுத்து வாங்கி கொண்டு (பவர் பத்திரமாக). எதற்காக கையெழுத்து முறையாக தெரிவிக்காமல் .அந்த இடத்தை என் தந்தையின் அனுமதி இல்லாமல் வேறு ஒருவருக்கு எழுதி கொடுத்து, அதுவும் செட்டில்மென்டாக கொடுத்து விட்டார். தாத்தா காலம் ஆன பிறகு தான் , இந்த விஷயம் என் தந்தைக்கு தெரியவந்தது .இப்போது இந்த இடத்தை மீட்க முடியுமா . ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      @@agilandeswari7919 காலம் கடந்துவிட்டது. பயனில்லை.

    • @sridharkuppusamy8470
      @sridharkuppusamy8470 3 месяца назад

      Sir Send me your mobile no pls

  • @rthirupathi
    @rthirupathi 2 года назад +2

    பொது பவர் பத்திரம் மூலம் பிளாட் போட்டதில் விற்காமல் எழுதி கொடுத்தவர்களின் தந்தை இறந்து விட்டார் விற்காத மீதி பிளாட்டுகள் யாருக்கு சொந்தம் ஐயா🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      புரியவில்லை

    • @rthirupathi
      @rthirupathi 2 года назад +2

      🙏 வணக்கம் ஐயா ,பவர் ஆறு வாரிசுகளுடன் எழுதி கொடுத்தவர் இறந்து விட்டார். பவர் எழுதி வாங்கியவர் சில பிளாட்டுகள் அதில் விற்கவில்லை இப்போ அந்த பிளாட்டுகளை எழுதி கொடுத்தவர்களின் வாரிசுகள் உரிமை கோர முடியுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад +1

      @@rthirupathi பவர் எழுதிக் கொடுத்தவரோ அல்லது பவர் எழுதி வாங்கியவரோ இறந்துவிட்டால் அந்த பவரும் இறந்துவிடும். செல்லாது

    • @elaelango6557
      @elaelango6557 2 месяца назад +1

      ​@@selvampalanisamyஅந்த மீதம் இருக்கும் சொத்து பழைய ஓனருக்கே சொந்தம் ஆகிவிடுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Месяц назад

      @@elaelango6557 ஆமாம்

  • @ChristyThomas-sz2sm
    @ChristyThomas-sz2sm 3 года назад +1

    Sir our is not ancestral property bought by my father by his earnings after his death legal holders didnt share it so it is undivided property legal holders gave power to a person by all but lack of confidence in his actions consulting with the lawyer one of legal holder done power cancel and informed the person and to the concerned registar office published in the newspaper the concern registar gave the revoked documents even then the power agent influenced the registar and continuously doing registration among the family members the original documents are with us how to go forth kindling guide us

  • @needspeed4742
    @needspeed4742 9 месяцев назад

    Sir principal general power sign panni embassy la verify panni courier pannama namma ooruku vara vera oruthar ketta koduthu attorney ketta vandha problem illaya?

  • @manipriyars6781
    @manipriyars6781 Год назад +1

    ஒரு சொத்தினை கிரையம் கொடுத்தவர் பத்திரத்தில் பவர் ஏஜெண்ட்
    (பிரின்ஸ்பல்) அவருடைய கையெழுத்து இருந்தால் மட்டும் போதுமா அல்லது சொத்தின் உரிமையாளர் கையேழத்தும் வேண்டுமா?
    சொத்தின் உரிமையாளர் உயிரோடு இல்லாத பட்சத்தில் அந்த சொத்தினை கிரையம் செய்ய முடியுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      வீடியோவை பாருங்கள்

  • @BhuvanB-lm3hf
    @BhuvanB-lm3hf Год назад

    வணக்கம் ஐயா ,.
    நான் ஏன் நிலத்தை விற்க ஒருவருக்கு பொது அதிகார பத்திரம் பதிவு செய்து கொடுத்தேன்..அவர் மூன்று வருடம் கழித்து இன்னொரு நபருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். இப்போது நிலத்தை வாங்கியவருக்கு நிலம் சம்மந்தமான சிக்கல்களோ , பிரச்சைனைகளோ ஏற்பட்டால் யார் பொறுப்பு. முதல்வரா அல்லது முகவர...
    பதில் ஐயா ...

  • @muhammadalis8355
    @muhammadalis8355 2 года назад +2

    Sir, one agent got power of a land from pricipal on 1993, later principal died in 1998, then the agent sold the land to his son on 2008, the son who bought the land at 2008 built a house on that at 2010 then he sold that house to another party, can I purchase the house, any legal issues is to be there

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад +3

      1993ல் பவர் அளித்தவர் இறந்த உடன் அந்த பவரும் தானாகவே ரத்தாகிவிடும். அதற்குப் பிறகு அந்த நிலத்தை பவர் ஏஜண்ட் விற்க முடியாது. அப்படியே விற்றாலும் அது செல்லாது. தவிர்த்து விடுங்கள்

    • @muhammadalis8355
      @muhammadalis8355 2 года назад

      @@selvampalanisamy Thank you sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      @@muhammadalis8355 மகிழ்ச்சி

    • @jaya8503
      @jaya8503 2 года назад

      @@selvampalanisamy land ah sale panni registration pannita piragu principal death ayita principal family members power ah cancel panna mudiyuma.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      @@jaya8503 முடியாது

  • @barijaba3240
    @barijaba3240 2 года назад +1

    1986 வருடம் power agent மூலமாக கிரயம் செய்தோம் இப்போது அதன் மூல பத்திரம் எது அதை எப்படி எடுப்பது

  • @Ganesh-ww7po
    @Ganesh-ww7po 5 месяцев назад

    வணக்கம் சார், 2008ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு பவர் பத்திரம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படவில்லை எவ்வாறு நகல் எடுப்பது?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 дней назад +1

      அந்த சார்பதிவு அலுவலகத்தை அணுகுங்கள்

  • @drsanthakumaridrsanthakuma2363
    @drsanthakumaridrsanthakuma2363 3 года назад +1

    Sir suppose the person who gives power to an agent resides outside india and the agent sells the land. Should we detect income tax from guideline value from the person who is outside india

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 года назад

      அது நமது வேலை அல்ல

  • @saraswathisaraswathi7714
    @saraswathisaraswathi7714 Год назад

    Sir power cancel pandrathuku munnadi antha land ah sale pannita power cancel panna mudiyuma. Because power vanginavaru power kuduthavara emathitaru

  • @ilayaraja2554
    @ilayaraja2554 2 года назад

    தங்கள் பதிவு சிறப்பாக இருக்கிறது..
    என் கேள்வி :: பவர் பத்திரம் மூலம் உறவு முறைக்குள் கிரையம் செய்யும் போது பதிவு கட்டணம் அலுவலக கட்டணம் எவ்வளவு..

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      அதிகபட்சம் 4000 அல்லது 1%

    • @ilayaraja2554
      @ilayaraja2554 2 года назад

      தங்கள் பதிலுக்கு நன்றி

    • @ilayaraja2554
      @ilayaraja2554 2 года назад

      பதிவு கட்டணம் எவ்வளவு அலுவலகம் கட்டணம் எவ்வளவு தனித்தனியாக கூறுங்கள் அய்யா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      @@ilayaraja2554 மகிழ்ச்சி

  • @SenthilKumar-yb3gr
    @SenthilKumar-yb3gr 10 месяцев назад +1

    சார் வணக்கம் ஒருவர் சொத்துக்கள் விற்பனை செய்ய அவன் மேஜர் என்பதற்கு வயது வரம்பு எவ்வளவு கொஞ்சம் சொல்லுங்கள் சார் 🙏🙏🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  10 месяцев назад +1

      18

    • @SenthilKumar-yb3gr
      @SenthilKumar-yb3gr 10 месяцев назад +1

      @@selvampalanisamy ரொம்ப நன்றி சார்🙏🙏🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  9 месяцев назад +1

      @@SenthilKumar-yb3gr மகிழ்ச்சி

    • @SenthilKumar-yb3gr
      @SenthilKumar-yb3gr 9 месяцев назад

      @@selvampalanisamy ரெம்ப நன்றி சார்🙏🙏🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  9 месяцев назад

      @@SenthilKumar-yb3gr மகிழ்ச்சி

  • @johnjosephadaikalam6602
    @johnjosephadaikalam6602 3 года назад +1

    Can 2 persons be given power? If so can they act seperately or should both of them sign?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 года назад +1

      ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பவர் கொடுக்கலாம், ஒரே பத்திரத்தின் மூலமாக.

  • @siva8399
    @siva8399 2 года назад +1

    பூர்வீக சொத்தில் உள்ள எனது அக்காவின் பாகத்தை தம்பியாகிய நான் பவர் மூலம் விடுதலை பெறலாமா? அல்லது கிரயம் செய்துகொள்ளலாமா?எது சரி?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      பவர் பத்திரம் மூலம் விடுதலைப்பத்திரமா? வெறும் விடுதலைப்பத்திரம் போதும். கிரையம் செய்தால் செலவு அதிகமாகும்.

    • @siva8399
      @siva8399 2 года назад

      @@selvampalanisamy அக்கா வெளியூரில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் வரமுடியவில்லை!

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      @@siva8399 சொத்து அக்காவின் பெயரில் இருக்கிறதா? அவர் பெயரில் சொத்து இருந்தால்தான் பவர் பத்திரம் எழுதிக் கொடுக்க முடியும்.

  • @marshalfernando3343
    @marshalfernando3343 3 года назад +1

    Sir. The power agent if settled the money to the owner. Can I make sale document from the power agent Or if the power agent did not selted the money to the owner. What can we do?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 года назад

      பவர் ஏஜண்ட் மூலம் கிரைய ஆவணத்தை மட்டுந்தான் உருவாக்க முடியும்.

  • @swornakaleeshwaran876
    @swornakaleeshwaran876 2 года назад +1

    ஐயா, வணக்கம்.சிங்கப்பூரில் வசிக்கும் எனது அண்ணன் கனரா வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவதற்காக எனது தந்தை க்கு General Power of attorney கொடுத்திருந்தார்.ஆனால் அந்த வங்கியில் கடன் கிடைக்கவில்லை.தற்போது அதை ரத்து செய்ய வேண்டும்.அதற்கு என்ன வழி என்று சொல்லவேண்டும்?எப்படி செய்வது? சிங்கப்பூரில் இருந்து கொண்டு ரத்து செய்வது எப்படி??

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      இந்திய தூதரக அதிகாரி முன்னிலையில் அதற்குண்டான பத்திரம் எழுதி அவரது கையொப்பமும் பெற்று பதிவுத்தபாலில் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

    • @swornakaleeshwaran876
      @swornakaleeshwaran876 2 года назад +1

      நன்றி ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      @@swornakaleeshwaran876 மகிழ்ச்சி

  • @divyashankar7403
    @divyashankar7403 2 года назад +1

    வணக்கம் ஐயா. என்னுடைய தாத்தா சொத்தையை என் அப்பா power எழுதி கொடுத்தார். அதில் வாரிசுகள் மூவர் கையெழுத்தது இட்டோம்.அந்த வாரிசில் ஒருவர் இறந்து விட்டார். இப்போது அந்த power பாத்திரம் செல்லுப்படி ஆகுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      வீடியோவை பார்த்தால் இந்த கேள்வியை கேட்க மாட்டீர்கள்.

    • @divyashankar7403
      @divyashankar7403 2 года назад +1

      Video வை முழுமையாக பார்த்தேன் ஐயா.ரத்தாகிவிடும் என்பாதே அதற்கான பதில்.நீங்கள் ஒருமுறை உறுதி செய்யவும்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      @@divyashankar7403 வீடியோவில் பேசியதும் நான்தான்.

    • @divyashankar7403
      @divyashankar7403 2 года назад +2

      மிக்க நன்றி ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      @@divyashankar7403 மகிழ்ச்சி

  • @bharathannadurai1988
    @bharathannadurai1988 5 месяцев назад

    1992 ம் வருடத்தில் பவர் கொடுத்து அதை முகவர்கள் மூலம் வாங்கியவர் இன்னொருவருக்கு கடந்த 2022ம் வருடம் விற்றுவிட்டார்.. அந்த சொத்தை தற்போது நாம் வாங்கலாமா?
    பவர் பற்றிய எந்த தகவலும் தற்போது சொத்தின் உரிமையாளரிடம் இல்லை.. அவர்களிடம் வாங்கிய கிரைய பத்திரம் மட்டுமே இருக்கிறது..

  • @nallasevurengaraju4157
    @nallasevurengaraju4157 2 года назад +1

    sir, do we need to show the document of the property to Embassy or Notary for getting attestation in POA from UK

    • @arunloganathan7515
      @arunloganathan7515 Год назад

      Did you get the POA? If u got means can u tell the procedure to get from UAE.

  • @dinezkumar2012
    @dinezkumar2012 2 года назад +1

    ayya power agent to power agent kiraiyam panna mudiyua? apdi 2nd power agent ta land buy pannina yenna problem varum?

    • @gnanaprakasamprakasam5091
      @gnanaprakasamprakasam5091 Год назад

      என்னுடைய பவர் ஏன் அவர மனைவி பெயருக்கு பிளாட்டுகளை கிரயம்
      செய்து விட்டார் செல்லுமா

  • @swaduocutetwins1827
    @swaduocutetwins1827 3 года назад +2

    sir, how many days the power bond valid.then how to renew ?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 года назад +1

      பவரை புதுப்பிக்க வேண்டியதில்லை. வீடியோவை மறுபடியும் பாருங்கள்

    • @sadagopanvaradhachari8408
      @sadagopanvaradhachari8408 2 года назад

      அய்யா , நாங்கள் அண்ணன்,தம்பிகளாக நான்கு பேர் சேர்ந்து ஒருவருக்கு GPA கொடுத்தோம்.ஒருவர் இறந்து விட்டார்.இன்னமும் பவர் செல்லுபடி ஆகுமா

  • @vntgerald1743
    @vntgerald1743 2 года назад +1

    10 varusam munadi power pathiram mulama property vangi irukaru , enakku sale panravaru ippa 2022 la nan atha vangalama

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      வாங்கலாம்.

    • @vntgerald1743
      @vntgerald1743 2 года назад

      Sir another one doubt , mula pathiratha la thana settlement pannirukaru , husband wife la, wife death certificate irukku but husband certificate illa , legal clear agala nu solranga but varisu certificate irukku atha accept panna matarnaga , Vera enna option irukku ithula sollunga please

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад +1

      ​@@vntgerald1743தமிழில் தெளிவாக உங்கள் கேள்விகளை கேளுங்கள்.ப்ளீஸ்

  • @subashdinesh1467
    @subashdinesh1467 Год назад +1

    வணக்கம் ஐயா..... 2000 ஆண்டுக்கு முன் பவர் பத்திரம் எழுதி இருந்து பவர் வாங்கியவர் அந்த இடத்தை ரிஜிஸ்டர் உயில் எழுதி விட்டார்....
    அந்த ரிஜிஸ்டர் உயில் ஆவணம் செல்லுமா??
    2) அடுத்தவர் பெயரில் உள்ள இடத்தை பவர் இல்லாமல் ரிஜிஸ்டர் உயில் எழுத முடியுமா?? (ரிஜிஸ்டர் உயில் 2000ல் பண்ணப்பட்டது)

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      செல்லாது. ஒரே கேள்வியை பல இடங்களில் கேட்காதீர்கள்.

    • @subashdinesh1467
      @subashdinesh1467 Год назад +1

      @@selvampalanisamy சரி ஐயா....அடுத்தவர் பெயரில் உள்ள நிலத்தை ரிஜிஸ்டர் உயில் பண்ண முடியுமா?
      எங்களுக்கு ரிஜிஸ்டர் உயில் பண்ணிக் கொடுத்துள்ளார்.. (அது எதன் அடிப்படையில் பண்ணிருக்க முடியும்...
      ரிஜிஸ்டர் பண்ணுவதற்கு முன் அதன் ஆவணங்கள் சரியாக உள்ளதா என மேலாளர் சரிபார்க்க மாட்டார்களா??

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      @@subashdinesh1467 மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது.

  • @user-gd6yb5oo6r
    @user-gd6yb5oo6r 4 месяца назад

    sir,can I renewal the power of attorney

  • @sureshv3889
    @sureshv3889 2 года назад +1

    ஒரு பவர் பத்திரம் செய்யும்போது எத்தனை நாட்கள் கழித்து அந்த பவர் பத்திரம் காலாவதி ஆகிறது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      அதில் எழுதப்பட்டிருக்கும் நாள் வரை

  • @praveenraj-vn1pf
    @praveenraj-vn1pf 2 года назад +1

    Sir,enoda amma land salekaga Kuwait la irunthu enaku POA Kuduthurukanga, na antha POA va register panna pona 1 year ku aparam than atha sale panna mudiyumnu soldranga.ipo na enna pananum konjam solunga..

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      அதற்கு என்ன காரணம் என்று அவர்களிடமே கேளுங்கள். எனக்கு தெரியவில்லை

  • @nehru2805
    @nehru2805 2 года назад +1

    ஐயா. எனது தாய் எனக்கு 12 வ௫டங்களுகு முன் பெ து அதிகார பத்திரம் கொடுத்துள்ளார் .அது பத்திர பதிவுசெய்ய வில்லை.. அதன் நிலைமை என்ன.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      பதிவு செய்யவில்லை என்றால் செல்லாது

  • @radhakrishnanp3500
    @radhakrishnanp3500 Год назад

    சார் வணக்கம் எனக்கு உங்களது சட்ட உதவி தேவைப்படுகிறது..எங்கள் அண்ணன் ஒருவருக்கு 2007ம் ஆண்டு எங்க அப்பா பெயரில் இருக்கும் நிலத்தை ஜெனரல் பவர் கொடுக்கிறார் அவர் அந்த பவர் பத்திரத்தை வைத்து இன்னொரு நபருக்கு பவர் பத்திரம் பதிவு செய்து கொடுக்கிறார் ஆனால் எங்க அண்ணன் பவர் கொடுத்த நபர் இறந்து விடுகிறார் இறந்தவர் நியமித்த பவர் ஏஜெண்ட் அவரது மனைவிக்கு கிரையம் செய்து வைத்துக் கொள்கிறார் ...இறப்பதற்க்கு ஒரு நாளுக்கு முன்னரே பத்திரம் வாங்கி எழுதி வைக்கிறார் ஆனால் பதிவு தேதி இறப்புக்கு மரு நாள் தன் பதிவு செய்கிறார்கள் ...இந்த பத்திரம் செல்லுமா விளக்கம் தேவை அண்ணா....

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      முதலிலேயே தவறு. ஒரு பவர் பத்திரத்தை வைத்து இன்னொருவருக்கு பவர் கொடுக்க முடியாது. கொடுத்தால் அது செல்லாது.

  • @ajithkumar-br6mj
    @ajithkumar-br6mj Год назад

    Bro Power pathiram chennai la register pannirukanga na ramanathapuram enaku power pathiram copy venum bank loan ka theva paduthu athu epudi bro apply pannanum. inga irunthu copy edukalama illa chennai ku poi than copy vanga mudiyma

  • @srimathibabu6380
    @srimathibabu6380 2 года назад

    In case land owner poa kudutha appo land vangitom after that poa va land owner cancell pannitanga apdina vangana land ku problem varuma

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад +1

      மன்னிக்கவும். தயவுசெய்து தமிழில் உங்களது கேள்விகளை கேளுங்கள். இதனை வாசித்து அர்த்தம் கொள்ள என்னால் முடியவில்லை

  • @AIY24ARUN446
    @AIY24ARUN446 Год назад

    Sir original documents yappudi return vangurathu power agenta irunthu

  • @krishnamurthigovindareddi2584
    @krishnamurthigovindareddi2584 Год назад

    பவர் பாத்திரம் 2008 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது இருவரும் உயிருடன் உள்ளனர் சொத்துக்கு உரிமையாளர் வெளி நாட்டில் உள்ளார். 14 வருடம் முடிந்து உள்ளது தற்போது ரிஜிஸ்ட் செய்ய முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      பவர் பத்திரத்தில் இத்தனை வருடங்கள் வரை என்று நிபந்தனை ஏதாவது எழுதப்பட்டுள்ளதா? என்று பாருங்கள். அப்படி எதுவும் இல்லை என்றால் பதிவு செய்யலாம்.

  • @praneeshrockjosh
    @praneeshrockjosh 10 месяцев назад

    சார்..poa மூலமாக சைட் வாங்கியவர் மறுபடியும் ரீ சேல் செய்யும் சைட் வாங்கலாமா....

    • @selvampalanisamy
      @selvampalanisamy  9 месяцев назад

      வில்லங்கம் பார்த்து, கவனமாக வாங்குங்கள்.

  • @karikalansingaram1157
    @karikalansingaram1157 2 года назад

    சார் வணக்கம் தாத்தா பெயரில் உள்ள சொத்தை பேரன் வேற ஓரு நபருக்கு பவர் கொடுக்கலாமா? அது செல்லுமா(தாத்தா மற்றும் அப்பா உயிருடன் இல்லை )

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      முடியாது. முதலில் தன் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

  • @viswanaththyagarajan8690
    @viswanaththyagarajan8690 3 года назад +1

    Thank you very much sir useful information about power of attorney

  • @shanmugavelm5327
    @shanmugavelm5327 2 года назад

    Sir, pagamprika. Padadasothai. Powereluda. Mudiyuma

  • @k.farookabdullah6285
    @k.farookabdullah6285 2 года назад

    சார் 10 நபர்கள் 1991ல் கொடுத்த பதியப்பட்ட பவர் பத்திரம் அளவு மொத்தம் 44 சென்ட். 22 சென்ட் கிரயம் ஆன பின்பு அறிவிப்பு இல்லாமல் 5 நபர்கள் 2000ஆம் ஆண்டு cancel செய்கின்றனர்.பின்பு cancel செய்யாத நபர்களின் பங்கை வைத்து 2012ல் கிரயம் செய்துள்ளார்(5 நபர்களின் பங்கு 11 cent). அதில் ஒரு முகவர் இறந்துவிட்டதால் அவரது வாரிசுவிடம் பவர் வாங்கிக்கொள்கிறார். Cancel செய்யாத உயிருடன் இருக்கும் 4 நபர்களின் பங்கு மற்றும் cancel செய்யாத இறந்தவரின் வாரிசு அவரிடம் புது பவர், ஆக மொத்தம் 5 நபரின் பங்கு மூலம் செய்ய பட்ட கிரயம் செல்லுமா? ப்ளீஸ் answer சார்

  • @தமிழ்வாழ்க-ழ8ஞ

    எனக்கு பவர் முலம் கொடுத்த சொத்தை நான் விற்பனை செய்த பிறகு இடத்தின் உரிமையாளர்க்கு பணம் கொடுக்கும் போது என்ன மாதிரியான document வேண்டும்?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад +1

      அந்தப் பணத்தை, உங்களோட வங்கிக்கணக்கில் இருந்து அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்துவதுதான் மிகச் சரியானது.

  • @bhairavi3693
    @bhairavi3693 Год назад

    ஐயா கடந்த 1998-ஆம் ஆண்டு பெரிய மாமனார் என் கணவருக்காக ஒரு வீட்டு மனையை தான செட்டில்மெண்ட் செய்து கொடுத்தார் .2001 ஆண்டு என் கணவர் இறந்து விட்டார் .எனக்கு ஒரு மகன் உள்ளார் .என் மாமனாரு கொடுத்த காலி மனை தற்போது வேறு ஒருவர் பெயரில் உள்ளது .EC போட்டுப் பார்த்தாள் 2002ஆம் ஆண்டு அதாவது என் கணவர் இறந்து 8 மாதங்கள் கழித்து ,அந்த வீட்டு மனை வேறு ஒரு நபர் பெயருக்கு என் கணவர் பொது அதிகாரம் கொடுத்ததின் பேரில் கிரையம் செய்யப்பட்டு இருப்பது போல் பத்திரம் பதியப்பட்டுள்ளது ...நான் வழக்கு தொடுக்கும் பட்சத்தில் அந்த காலி மனை என் மகனிற்கு சேர வாய்ப்பு உள்ளத? என்று தயவு செய்து கூறுங்கள் .

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад +1

      வழக்கு தொடுக்க வேண்டியது இல்லை. மாவட்ட பதிவாளரிடம் புகார் அளியுங்கள்

  • @sesuraj117
    @sesuraj117 Год назад

    ஐயா வணக்கம் ஒருவருடைய சுய சம்பாத்திய சொத்து சென்றல் பவர் எழுதிகொடுக்கப்பட்டுள்ளது பவர் பத்திரம் எழுதிக் கொடுத்த நபர் தற்போது உயிரோடு இல்லை இந்த சொத்து செல்லுபடியாகுமா ஆகாதா விளக்கப் படுத்தவும் உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      வீடியோவை பாருங்கள், பதில் இருக்கிறது.

  • @kavithasamy5083
    @kavithasamy5083 2 года назад

    IF agreement and power was made at the time, will it be valid?

  • @srinivasanvasan6957
    @srinivasanvasan6957 Год назад

    நான் பவர் பத்திரம் வாங்கி உள்ளே ன் அந்த சொத்தை தானம் எழுதா முடியுமா