கிராமத்தில் கிடாய் விருந்திற்கு அழைத்த தமிழ்நாட்டு YouTubers🐐😍🍲 |Thavakaran view

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 мар 2023
  • #subscribe #tamil #couplevlog #food #india #tamilnadu #couplegoals
    ‪@ungalmeenavanmkr‬ ‪@wftvlog‬ ‪@worldfoodtube‬ ‪@nandrimasala‬ ‪@anthonyinalapparaigalmookkaiyu‬
    🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
    ---------------------------------------------------------------------
    Contact Details -
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐

Комментарии • 192

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +76

    கிராமத்துக் கிடாய் விருந்தில் கலந்து கொண்ட நம் இலங்கை தமிழ் பிள்ளைகளுக்கு மிக்க நன்றி

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Год назад +51

    குட்டி யாழ்ப்பாணம் போல உள்ளது.. வாழ்த்துக்கள்

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Год назад +45

    சிவகண்ணன் அண்ணன் மற்றும் இந்திய தமிழ் உறவுகள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன் இலங்கைக்கு ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு

  • @vijayvivith6034
    @vijayvivith6034 Год назад +21

    வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு.... அன்புடன் வரவேற்று உபசரிக்கும் தமிழ் மக்கள்.... வாழ்த்துக்கள் மக்களே🎉🎉. வாழ்க வளமுடன்💕💕💕💕💕

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Год назад +8

    தமிழ்நாடு தமிழ் ஈழநாடு தமிழர்கள் ஒன்றாக இருந்து அனைவரும் ஏற்றத்தாழ்வு இன்றி உணவு உண்ணுவது பேசுவது மகிழ்ச்சி நன்றி தமிழர் ஒன்றுசேர்ந்தாள் உண்டுவாழ்வு

  • @NitharsanView
    @NitharsanView Год назад +44

    வந்தாரை வரவேற்கும் தமிழ் நாடு ,வாழ்க தமிழ் 💪

  • @almirshath4490
    @almirshath4490 Год назад +6

    தமிழ் நாட்டு மக்களின் ஆதரவுக்கு நன்றி எங்கள் தவகரன் அண்ணா சங்கவீ அக்கா விருந்துக்கு அழைத்த அனைத்து RUclipsr அண்ணாக்களுக்கும் நன்றிகள்🙏🙏🙏 இலங்கை பற்றியே சிவகண்ணன் அண்ணா அவர்களின் கருத்துக்கு ரொம்ப நன்றிகள்🙏🙏🙏 அருமயான கானொளி super thavagaran அண்ணா

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +26

    தமிழ்நாட்டில் கிராமத்துக் கிடாய் விருந்து உலகப் பிரசித்தி பெற்றது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +10

    தமிழ்நாடு விருந்தோம்பலுக்கு புகழ்பெற்றது

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +11

    யாழ்பாணத்திலே மூர்த்தனைக்கோவிலுக்கு கிடட ஒரு வயிரவர் கோவில் இருக்கிறது.வேள்விக்கு கிடாய் வேட்டுவர்கள்.தெரியாத திவாகரன்.பங்கு இறைச்சி வாங்கலாம்.தமிழ்நாட்டு RUclipsrs எல்லோரையும் பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது.தமிழ் நாடு தமிழர்கள் மிகவும் அன்பானவர்கள்.From கனடா.

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Год назад +27

    இனிய சந்திப்பு.. வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க. வாழ்க தமிழ் 🙏🙏

  • @allencruz441
    @allencruz441 Год назад +17

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 Год назад +7

    இதுதான் உண்மையில் தமிழர்களின் மரவு வழிபாட்டு முறை இது காலப்போக்கில் ஆரியர்களின் வரவால் எமது பண்பாடு காலாச்சார முறைமைகள் மழுங்கடிக்கும் பட்டது இது தொடர வேண்டும் இங்கே மதத்திற்கு வேலையில்லை நாம் எல்லோரும் தமிழர்களே

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Год назад +17

    அருமையான பதிவு... கிராமத்து வாழ்க்கை அருமையாக உள்ளது

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 Год назад +15

    வாயூறுகிறது தம்பி ... அருமையான மனிதர்கள்

  • @KagiCooking1000
    @KagiCooking1000 Год назад +4

    அன்பான தமிழ் நாட்டு உறவுகள் சூப்பர் 🤝

  • @smarimuthu5259
    @smarimuthu5259 Год назад +6

    தவகரன் சங்கவிக்கு வாழ்த்துக்கள்.தரமான பதிவு.உங்கள் நட்பு தொடரட்டும்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +18

    குட்டிப் பாப்பாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @irisjane7030
    @irisjane7030 Год назад +2

    அருமையான காணொலி.நாம் 2007-2017வரை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்தோம்.நீங்கள் ராமேஸ்வரம் வாருங்கள் என்று கூறும்போது கண்களில் கண்ணீர் வருகிறது.காரணம் நாம் முகாமில் வசித்தபடியால் நினைத்த நேரம் எங்கும் போகமுடியாது.பல இடங்களை எம்மால் பார்க்கமுடியவில்லையே என்று இப்பவும் மிகமிக கவலைப்படுகிறோம்.ஆனால் ராமேஸ்வரம் சென்றிருக்கிறோம்.நிச்சயம் மீண்டும் தமிழ்நாடுசென்று பலரையும் சந்திப்போம்.தவகரன் சங்கவிக்கும்,விருந்தளித்த அண்ணாக்களுக்கும் மிகமிக நன்றி.

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Год назад +10

    மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் பேச்சுக்கள் கேட்கும் போது நன்றி