குமரி முனையில்தியானம்.. 'இண்டி' கூட்டணி பதற காரணம் என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • குமரி முனையில்
    தியானம்.. 'இண்டி' கூட்டணி பதற காரணம் என்ன?
    #modi #bjp #dmk #nda #india #rahul #mkstalin #election #electioneesultFor more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 1,2 тыс.

  • @munusamyk4701
    @munusamyk4701 3 месяца назад +55

    சீனிவாசன் சார் உங்க பதில்கள் செம சூப்பர்… Electrifying Answers !
    👏👏👏👏🙏🙏🙏👏👏👏👏

  • @sanethinking
    @sanethinking 3 месяца назад +8

    Brilliant response and fine replies from kolahala TV Stinivas, Sir.. Sharp analysis and unveiling of facts. Kudos to him.

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 3 месяца назад +29

    Sir hats off to you.." even MODI's silence disturbs congress" FANTASTIC INTERPRETATION...🎉

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 3 месяца назад +1

      Silence is a powerful weapon🙏

    • @indhunaidu5007
      @indhunaidu5007 3 месяца назад

      ​@@radhakrishananswaminathan26681 month he blabbered only nonsense....let him be silent for ever untol he dies to save India.

  • @sankarp4988
    @sankarp4988 3 месяца назад +16

    Modiji is a spiritual and political leader , He is nationalist and having patriotic sense and taking care of the nation's welfare and development projects....He is deserved to be a harbinger of all religious Gods ....✅

  • @rajaramank3290
    @rajaramank3290 3 месяца назад +22

    Excellent Explanation Srinivasan sir

  • @rishichidhu1018
    @rishichidhu1018 3 месяца назад +22

    நச்சுனு இருந்தது பேட்டி. சூப்பர் சீனிவாசன் சார்&நெறியாளர் கோபாலகிருஷ்ணன்.🎉🎉🎉💐💐👌👌👍👍 0:05 0:05

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h 3 месяца назад +62

    என்ன இது பேசாம எல்லோரும் தியானம் செய்யலாம் வாங்க.உடம்பு மனம் எல்லாம் புத்துணர்ச்சி பெரும்.

  • @maruthanayagam-abcd
    @maruthanayagam-abcd 3 месяца назад +5

    அந்த பப்ளிசிட்டி வைத்தியத்தை மணிப்பூருக்கு போக சொல்லுடா

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 3 месяца назад +60

    இந்திய பேரரசு வல்லரசாக வேண்டும்
    மீண்டும் மோடி சர்கார்

    • @balakrishnansakthivel6689
      @balakrishnansakthivel6689 3 месяца назад

      எவனுக்கு இந்த அக்கரை இருக்கு? எந்த அனுபவமும் இல்லாதவன் PM ஆகணும்ங்கிறான். வந்து என்ன செய்யப்போறான். இந்த அடிப்டை கூட தெரியாதவன் ஒருவன் இல்லை நிறைய முட்டாள்கள் இருக்கிறானுங்க! PM என்பது சாதரணமான பதவியென்றும் விளையாட்டுத்தனம் என்றும் தான் தெரியுது. நுப்பதுங்கற. என்னய்யா இது தமிழில் இல்லாத வார்த்தை. அரைகுறையா வந்து கேள்விகேட்காதீங்க தம்பி?

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 3 месяца назад

      Meentum modi vantha natu nasama pokum

  • @rajathangams6991
    @rajathangams6991 3 месяца назад +41

    தேசியமும் தெய்வீகமும் இருகண்களாக கொண்டதேவர்மகானின் வாரிசு மோடிஜி வழியில்தமிழகம்

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 3 месяца назад

      அடேய் தேவரைய்யா ஆரியத்தை என்றைக்குமே ஆதரித்ததில்லை
      ஆரியமும் திராவிடமும் வேறு வேறு அல்ல இருவரும் ஒருநாள் கட்டிப்பிடித்து சங்கமிப்பார்கள் என்று சொன்னார் புரியுதா
      ஒரு தேசதுரோகியை போய் ஒரு தெய்வீகமும் தேசியமும் இரு கண்கள் என்று வாழ்ந்தவர் கூட
      போய் சேர்க்கிறாயே ?

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 3 месяца назад

      ஆரியமும் திராவிடமும் வேறு அல்ல ஒருநாள் கட்டிப்பிடித்து சங்கமிப்பார்கள் என்று சொன்னார் அவரோடு போய் இந்த கழிசடையை சேர்க்கிறாய்

    • @everest6673
      @everest6673 3 месяца назад

      Yaruppa neethana 😂😂 ok ok velangidum

    • @thiruselvam376
      @thiruselvam376 3 месяца назад

      நல்ல காமெடி😂😂😂😂

  • @nr776
    @nr776 3 месяца назад +158

    மோடி தியானம் பண்ணுனால் சுடலை பாதுகாப்பு கொடுக்கவேண்டும் அதுதான் அவர் கடமை.
    அதோடு சுடலையும் தியானத்தில் இருப்பது உடம்புக்கு நல்லது

    • @sundaresansita4458
      @sundaresansita4458 3 месяца назад +4

      பாதுகாப்பு கொடுக்க டெல்லி செல்கிறார் திரு .ஸ்டைல் இந்.

    • @gomsram6026
      @gomsram6026 3 месяца назад +1

    • @SakthiVel-bc3fz
      @SakthiVel-bc3fz 3 месяца назад +4

      உன்ன உங்க அப்பன எரிபது சுடலை தாண்டா

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya 3 месяца назад +3

      SUDALAI JUMMA MASSOTHIL THARAYAI MUTTUVAAR

    • @n.jayanandtiwari6001
      @n.jayanandtiwari6001 3 месяца назад +1

      Thiruvilaiyaadal

  • @sivaramakrishnanbal
    @sivaramakrishnanbal 3 месяца назад +16

    நரேந்திர மோடி அவர்கள் விவேகானந்தரின் அவதாரமேதான்....சந்தேகமேயில்லை....அதே பெயர்...அதே நாட்டுப்பற்று....அதே அளப்பரிய சக்தி...அதே உலக அங்கீகாரம்...🙏🙏🙏🙏

  • @yrsk7
    @yrsk7 3 месяца назад +50

    ராகுல் தியானமா! சரி அப்படியே தியானம் பண்றாருனு வச்சிக்குவோம் அதுக்கப்புறம் கடவுள் வந்தார் டகா டக் டகா டக் டகா டக்னு வரம் குடுததாருனு சொல்ற கதைகளை நினைத்தால் தான் பயம் வருகிறது 😂😂😂😂

    • @srideviSir
      @srideviSir 3 месяца назад +3

      😅😮😅

    • @Samaniyan143
      @Samaniyan143 3 месяца назад +3

      😁😁😁😁😁😁 பப்பு

    • @rajguru6487
      @rajguru6487 3 месяца назад +3

      ☺☺☺ awesome

    • @subashshanmugam5411
      @subashshanmugam5411 3 месяца назад +2

      Venue of Rahul meditation is Philippines or Thailand.?

    • @yrsk7
      @yrsk7 3 месяца назад +1

      @@subashshanmugam5411 😀😀😀✅

  • @mariappan8967
    @mariappan8967 3 месяца назад +29

    🇮🇳 ஏழாவது கட்டமாக மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது மோடி அவர்கள் விவேகானந்தர் பாறையில் தியானம் இருப்பது பற்றி மேற்கு வங்கத்தில் இருந்து எந்த ஒரு சலசலப்பும் இல்லையே. மந்தா பேனர்ஜி அவர்கள் இதற்கு தடை கோரி எதுவும் விருப்பம் தெரிவிக்க வில்லை. தெரிவித்தால் அதனால் மேற்கு வங்கத்தில் என்ன விளைவுகள் வரும் என்று மம்தா பேனர்ஜி அவர்களுக்கு தெரியும்.

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 3 месяца назад

      சரியாக சொன்னீர்கள்... தேர்தல் முடிந்து போன இடங்களில் முக்கியமாக தமிழ்நாட்டில் ஏன் இந்த அலறல்....?

  • @shanmugamvelliangiri933
    @shanmugamvelliangiri933 3 месяца назад +4

    மோடி ஜி கொடைக்கானள் ஊட்டி ஓய்வுக்காக செல்லவில்லை தியானம் செய்வது அவருக்கு நன்மை ❤️🙏

  • @santhikannan6591
    @santhikannan6591 3 месяца назад +15

    That Italian guy can't meditate, but he can go around in joy with his foreign girl friends.

  • @user-cq5qw8dp1b
    @user-cq5qw8dp1b 3 месяца назад +46

    ஸ்டாலின் உதயநீதி இருவரும் கருணாநிதி கல்லறையிலும், ராகுல் ஸ்ரீபெரும்புதூர் இராஜிவ் நினைவு இடத்திலும் தியானிக்க வேண்டும் என்பது திராவிட தமிழர்களின் வேண்டுகோள்

    • @subashg8890
      @subashg8890 3 месяца назад

      Of Of I 000

    • @MsRumcat
      @MsRumcat 3 месяца назад

      சூப்பர்

    • @ramamurthygopalakrishnan1206
      @ramamurthygopalakrishnan1206 3 месяца назад

      Why Dravidians R Wetting &Fuming on this issue when they also go over to the memorials of their Kazhaga family members too often& seek Blessings

    • @snsk7996
      @snsk7996 3 месяца назад

      😂😂😂😂😂😂

    • @balakrishnanrasiah669
      @balakrishnanrasiah669 3 месяца назад

      Dravidians u dont believe god n just keep quite.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 3 месяца назад +10

    மௌனம் பலருக்கு சுரம்

  • @meenakshiachari1203
    @meenakshiachari1203 3 месяца назад +4

    ONCE MORE AGAIN ONE AND ONLY THE GREAT PM MODIJI....NO ONE ELSE .
    JAI NAMO
    JAI HIND❤

  • @babus4523
    @babus4523 3 месяца назад +3

    ஊட்டி சிம்லா என்று சல்சா செய்ய போகும் அரசியல் தலைவர் கள் முன் தியானம் செய்யும் மோடி மா மனிதர்

  • @jegannathagupthag326
    @jegannathagupthag326 3 месяца назад +12

    சொல்வதற்கு அங்கு ஒருவரும் சரியான ஆள் இல்லை

  • @karthism1320
    @karthism1320 3 месяца назад +8

    ஆன்மிக பூமி தமிழ் நாடு

  • @vsamarasan9667
    @vsamarasan9667 3 месяца назад +3

    கடவுளை வழிபடுவது வேறு, ஆசீர்வாதங்களுக்காகவும் பரிகாரங்களுக்காகவும் செய்யப்படுகிறது, தியானம் என்பது தன்னை அல்லது ஆத்மாவை உணர்ந்து கொள்வதற்காக செய்யப்படுகிறது. மோடி வாக்குக்காக கோவில் கட்டினார். விளம்பரத்திற்காக பாறையில் அமர்ந்து தியானம் செய்கிறார். சரியா?

  • @Jeevanmull-tm6po
    @Jeevanmull-tm6po 3 месяца назад +3

    Super speech sir

  • @RobyTony-ii3xk
    @RobyTony-ii3xk 3 месяца назад +105

    பிரதமர் இந்திரா அங்கு சென்றபோது, இது ஒரு தேசிய உணர்வு மற்றும் முக்கியமான தேசிய நினைவகம் என்று கூறினார். இது வகுப்புவாதம் அல்ல. 1935 ஆம் ஆண்டில் நேரு வெவேகானந்தா எந்த மதத்திற்கும் எதிரானவர் அல்ல என்று கூறினார். மகாத்மா காந்தி கூட நான் வெவேகநாதா பற்றி படித்திருந்தால் நான் 100% அதிக தேசபக்தியாக மாறியிருப்பேன் என்று கூறினார்

    • @babuponnusamy1024
      @babuponnusamy1024 3 месяца назад

      ADA. NEENGAL. DHYAANAM. SEYYA VILLAI ENDRAAL. VAAYEYAI. MOODI KONDU. ERUKKA VENDIYADHU THAANE? SERI. MOOCHU VIDALAAMA. ILLAI CONSTITUTIONIL. EDHAVADHUM. THADAI ULLADHA ?

    • @avvasudevan7938
      @avvasudevan7938 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @avvasudevan7938
      @avvasudevan7938 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sundararajankrishnaswamy3070
      @sundararajankrishnaswamy3070 3 месяца назад +2

      விவேகானந்தர்*

    • @bhoomadevi8210
      @bhoomadevi8210 3 месяца назад

      Why discuss so much talk about Indira & Nehru. Each one has his in way of praying Modiji has his own way, who r they to question

  • @JEYAGANESHM-
    @JEYAGANESHM- 3 месяца назад +124

    ஜூன் 4 அன்று என் வீட்டின் அருகில் மற்றும் எனது அலுவலகத்தில் லட்டு மற்றும் இனிப்புகள் கொடுக்க அட்வான்ஸ் கொடுத்தாச்சு🧡
    BJP Wins 🇮🇳

    • @shanmugapandi2950
      @shanmugapandi2950 3 месяца назад

      அட்வான்ஸ்சை திரும்ப பெற்று கொள்.

    • @balasubramanianramaswamt1711
      @balasubramanianramaswamt1711 3 месяца назад +5

      Kelikethu

    • @shanmugapandi2950
      @shanmugapandi2950 3 месяца назад +3

      @@balasubramanianramaswamt1711 நீ லட்டு வாங்கியது தானா ஆமா ஆமா

    • @rvenkatesh7907
      @rvenkatesh7907 3 месяца назад

      😊😊😊

    • @user-nm3yv7uh3n
      @user-nm3yv7uh3n 3 месяца назад +4

      Congratulations brother ❤❤❤❤

  • @ramalingampperiasamy3667
    @ramalingampperiasamy3667 3 месяца назад +5

    Fantastic point by kolahala srinivas sir - opposition is frightened even by the silence of our pm

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 3 месяца назад +13

    இண்டி' கூட்டணிக்கு இனிமா கொடுத்தாச்சு... குமரியில் நடைபயணம் தொடங்கிய ராகுல் மற்றும் அவர் சகாக்கள் தியானம் பண்ணலாமே.... யாரும் தடுக்கப் போவது இல்லை ...

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 3 месяца назад +9

    தியானம் செய்வது எப்படி குற்றமாகும்

  • @Kaliamman884
    @Kaliamman884 3 месяца назад +48

    தியானம் செய்யும் பிரதமர் அவர்கள் செய்தால் இவர்களை இவர்களை என்ன பன்னுது

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 3 месяца назад

      அதை அங்கேயே செய்யவேண்டியது தானே ?

    • @krishnanvenkatachalam9795
      @krishnanvenkatachalam9795 3 месяца назад

      தியானம் எங்கு செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிக்க காங்கிரஸ், திமுக போன்ற எதிர் கட்சிகளுக்கு யார் உரிமை கொடுத்தது ? எதிர்கட்சிகளின் ஆணவத்திற்கான தண்டனை ஜூன் 4ம் தேதி தெரியும். கோமாளிகளும் தேச விரோத சக்திகளின் கூட்டணி இண்டி கூட்டணி​@@pazhaniyappanmuthu7144

  • @S.Murugan427
    @S.Murugan427 3 месяца назад +17

    ஒரு தனிமனித சுதந்திரம் என்பது இங்கே இல்லை உரிமை இல்லை அதுதான் திராவிட மாடல் அதுதான் காங்கிரஸ் கலாச்சாரம் 😂

  • @user-bz8pr9of2n
    @user-bz8pr9of2n 3 месяца назад +23

    சுடலையின் ஊட்டி சுற்றுலாவை எவனும் விமர்சனங்கள் பன்னவில்லையே

  • @kidssomuvlog7655
    @kidssomuvlog7655 3 месяца назад +100

    ஐயா
    தலைவர்கள் எல்லாரும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஓய்வுகுசெல்லம்போது பிரதமர் தியானம் தவரு இல்லை

    • @citizennota7342
      @citizennota7342 3 месяца назад

      தியானம் செய்வதில் தவறில்லை....ஆனால் தேர்தல் நடக்கும் நாளில் அதை நேரடி ஒளிபரப்பு செய்வதுதான் அல்ப்பத்தனம்.....

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 3 месяца назад +2

      June 4 ku piraku thiyanam seiyavendiyathuthane

    • @Rabonykannan
      @Rabonykannan 3 месяца назад +1

      மணிப்பூர் போய் மக்களை சந்திக்கலாமே ..அங்கே தியானம் செய்யலாமே😮

    • @ranganathanrangan2688
      @ranganathanrangan2688 3 месяца назад +2

      ​​@@Rabonykannanமோடி அவர்கள் இந்தியாவில் 534 தொகுதியிலும் போவதற்கு உரிமையுண்டு தியானம் செய்ய தகுதியும் உண்டு. வேண்டுமென்றால் மணிப்பூரில் கூட தியானம் செய்வார் நீங்க கட்டளை இட வேண்டாம். நீங்கள் இன்டி கூட்டணியின் கூட்டத்தைசந்தேஷ் காளில போட சொல்லுங்கள்.

    • @Jaden-ij8dp
      @Jaden-ij8dp 3 месяца назад

      ​@@ranganathanrangan2688vendumentral yendral yenna meaning pa? Yaarukku vendu mendral? Yethuku vendumendral?

  • @jeyakumar-mk9el
    @jeyakumar-mk9el 3 месяца назад +60

    தியானத்தின் வலிமையை கண்டு அலறுகிறார்கள்

    • @shanmugapandi2950
      @shanmugapandi2950 3 месяца назад +4

      அவர் நடிக்கிறார் .அதான் அலறுகிறார்கள்.

    • @anandraj9003
      @anandraj9003 3 месяца назад

      ​@@shanmugapandi2950😜😜😜😜😜🤪🤪🤪🤪🤪

    • @Poolankurichi
      @Poolankurichi 3 месяца назад +3

      மூன்று நாள் ஒரே இடத்தில் தொடர்ந்து உட்காருவது மிகுந்த சவாலானது.
      நான் உடல் நலமின்றி ஹாஸ்பிடலில் இருந்தபொழுது icu வில் இருந்தேன். தொடர்ச்சியாக ஒரே பொசிஷன் ல இருக்க சொன்னாங்க. என்னால் இருக்க முடியல.
      பின்பு வார்டு க்கு மாத்தினாங்க. அங்கேயும் பெட் ல் தொடர்ந்து படுக்க முடியாமல் எழுந்து நடமாதிக் கொண்டே இருப்பேன்.
      ஆகவே, மோடி 3 நாள் தியானம் செய்கிறார் என்றால் அது சாதனையே!.
      அவரின் தியானத்தை கேலி செய்பவர்கள் (சில பதிவுகள் முஸ்லீம் பெயரில் வருகின்றன ) தாங்களே அவர் போன்று சாதனை செய்து காண்பிக்கலாம்.
      ராகுல் தியானம் செய்தால் வேண்டாம் என்று பிஜேபி நிச்சயம் சொல்லாது. போலீஸ் ஸ்டேஷனில் தடை கோரி மனுக் கொடுக்காது

    • @shanmugapandi2950
      @shanmugapandi2950 3 месяца назад

      @@Poolankurichi மோடி ஒன்றும் சாமியார் அல்ல அவர் ஒரு அரசியல் வாதி மக்கள் பனி செய்வதற்கு நிரைய இருக்கின்றது. அதை நிரைவாக செய்தாலே யோகாவை விட சிறந்த மனி நிம்மதி பெறலாம். அவர் சுயலத்தோடு ஒவ்வோன்றும் செய்கிறார். இந்த மாதிரி மணிதர்கள் எந்த மதம் எந்த நாட்டில் இருந்தாலும் ஆபத்தானவர்கள்.

    • @arimsamyable
      @arimsamyable 3 месяца назад

      ​@@shanmugapandi2950நீ யார் அதை சொல்ல. அது அவர் தனிப்பட்ட உரிமை. தேர்தல் நடப்பதால் யாரும் தங்கள் வழிபாடு முறைகளை பின்பற்ற கூடாதா. தேர்தல் அறிவித்த பிறகு இந்து மதத்தை மிகவும் மோசமாக இழிவு படுத்திய அரசியல் வியாதிகள் கோவிலுக்கு ஏன் சென்றார்கள். அதை ஏன் இப்போது எதிர்க்கும் விதமாக எதிர்க்க வில்லை.

  • @user-iw1ky5ce6k
    @user-iw1ky5ce6k 3 месяца назад +5

    Nationalism and spiritualism very. Important for country development. Peace and prosperity will develop

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 3 месяца назад +14

    தேசியம் தெய்வீகம் RSS BJP

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 3 месяца назад +78

    பிரதமர் மோடி கன்னியாகுமரி வரக் கூடாது என்று தடை‌ உத்தரவு கேட்கும் எதிர்க் கட்சிகள் டெல்லியில் 1-6-2024 அன்று கூடுவது ஏன்? அது மட்டும் நியாயமா?

    • @user-cq5qw8dp1b
      @user-cq5qw8dp1b 3 месяца назад +7

      கூட்டு பிரார்தனை செய்ய ஜுன் 1 அன்று I.N.D.I.A கூட்டணி கூறுகின்றதோ

    • @thennarasup2353
      @thennarasup2353 3 месяца назад

      கொள்ளைக்கூட்டணியில் அடுத்து திகார் செல்ல உள்ள புள்ளிக்கூட்டணி வாரிசுகளுக்கு எப்படி கப்பு செப்பலை ( கபில் சிபிலை) பயன்படுத்தலாம் என்ற ஆலோசனைக்காகவே இந்த புள்ளிகளின் கூட்டம்.

    • @balasubramanianhariharan1965
      @balasubramanianhariharan1965 3 месяца назад +5

      Who the hell is INDI alliance to question a PM on this issue.

    • @user-dw2lt3gm7k
      @user-dw2lt3gm7k 3 месяца назад

      எப்படியாவது மோடிஜி யை அவமானப்படுத்துவதே தீயசக்திகள் கூட்டணியின் குறிக்கோள்

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 3 месяца назад +1

      ​@@balasubramanianhariharan1965not only INDI Alliance asking the questions..... whole Indian public asking.......what is your job always acting like a godly man and doing the destruction of the humanity......why this guy not visited to Manipur yet, why he didn't meet the farmers who protest against his attitude.... talking against the Tamil Nation and Tamil Naadu in Orissa than for what f.... coming to TN......?

  • @KKRKRaj
    @KKRKRaj 3 месяца назад +50

    மோடிஜி மொவனதுக்கே எவ்ளோ பயம்னா 4/6/24 செத்துரனுவ போல 🤣🤣🤣🤣சார் சூப்பரா சொன்னிங்க பிஜேபி மோடிஜி மாஸ் ❤️👌👍💪🇮🇳ஜெய்ஹிந்த் 🇮🇳

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 3 месяца назад

      இந்த பத்து ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு செய்த நன்மை என்ன இதைத் தவிர? ஏண்டா ஒரு போலிச் சாமியார் செய்யிற வேலையெல்லாம் மோடி செய்துகொண்டு இருக்கிறார் என்று உனக்கு தெரியாது இல்லையா

    • @sarnathpalaniswami4808
      @sarnathpalaniswami4808 3 месяца назад

      😂 thothita bjp aprom mothama mounam thaan

  • @balakrishnansakthivel6689
    @balakrishnansakthivel6689 3 месяца назад +43

    தியானம் இருக்கப்போவது PM. உனக்கெங்கு வலிக்குது?

  • @rajendranr5792
    @rajendranr5792 3 месяца назад +5

    அருமையான ஒரு நேர் காணல்

  • @Ambiyaraja
    @Ambiyaraja 3 месяца назад +19

    எத்தனையோ பிரச்சினைகள்...அதை விட்டு விட்டு மோடி எதை செய்தார் எதை செய்தார் என்று கேள்வி கேட்பது
    அரசியல் வாதிகள் செய்யும் மோசடி...கொள்கை எதிர்ப்பு..
    அரசியல்வாதிகள் ஒன்று கூடி நாட்டிற்க்கு நல்லது செய்ய வேண்டும் என்ற பக்குவம் இல்லை..
    மக்கள் தன் கஷ்ட படுகிறார்கள்

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 3 месяца назад +1

      yethanaiyo pirachinaihal erukkumbodhu endha paithiyam yedhukkuda dhiyaanam pudukkunu alairaan......Evan PM ah ella Ara mental ah dhiyaanam dhaan tholil naa yengayachum kaattukulla poai sera vaendiyadhu dhaane......enna mayithukku pm candidate apply pandraan.....?

    • @krishnavenim4211
      @krishnavenim4211 3 месяца назад

      10 varudam prachanaigalai theerga villaiye.

  • @swamypr1
    @swamypr1 3 месяца назад +6

    ஐயா தியானம் செய்பவருக்கு போட்டோ கேமரா மேன் எல்லாம் தேவையா? ஐயா Army chief இக்கு ஒன் மந்த் எக்ஸ்டென்ஷன் ஏன் கொடுத்தார்.
    2014-ல் எங்கு தியானத்தில் இருந்தார்.
    10 வருடங்கள் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் தியானத்தில் இருந்தாரே அதைப் பற்றி யோசிக்கலாமா.

  • @divinemagicnow8951
    @divinemagicnow8951 3 месяца назад +10

    தியானம் என்பது அவ்வளவு சுலபமானது அல்ல‌ குரங்கு‌மனம் படைத்தவரால் இது சாத்தியமல்ல.

  • @PrintMedia-hh4vi
    @PrintMedia-hh4vi 3 месяца назад +2

    GO BACK MODI
    என்றும்...
    எப்போதும்...

  • @user-qm9bc1pn7q
    @user-qm9bc1pn7q 3 месяца назад +35

    இந்த தேர்தலில் தென்னிந்தியா முழுவதும் தேர்தல் முடிந்து விட்டது இன்னும் மற்ற சில இடங்களில் தேர்தல் இருப்பதால் பிரதமர் அவர்கள் தென் இந்தியாவில் உள்ள கன்யாகுமரி ஐ தேர்ந்தெடுத்து இருக்கலாம்

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 3 месяца назад +37

    ராஜரிஷி மோடிஜீ

  • @subramaniadyar7251
    @subramaniadyar7251 3 месяца назад +58

    ஆரோக்கியமான விவாதம் செய்யாமல் நாடாளுமன்றத்தை முடக்கும் செயல்களில் ஈடுபட்டு மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கும் எதிர்க் கட்சி உறுப்பினர்களைத் தண்டிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும்.

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 3 месяца назад +3

      செய்தியாளர சந்திக்காம என்ன ஆட்சி செய்யுறான்?

    • @indarmurali140
      @indarmurali140 3 месяца назад +3

      @@vladimirprotein6637 first most indian medias must responsible then interview pm

    • @Samaniyan143
      @Samaniyan143 3 месяца назад +1

      ​@@indarmurali140correct 💯💯

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 3 месяца назад

      Paralumandrathula
      Paisa Teriyaathavankitta
      Enna vivatham pnna mutium

    • @wellwisher621
      @wellwisher621 3 месяца назад

      ​@@vladimirprotein6637 நல்லது, 2024 தேர்தலை முன்னிட்டு, மோடி நம்ம ஊர் தந்தி-tv நேர்காணலில் ஆரம்பித்து ஆறாவது கட்ட தேர்தல் வரையிலும், கிட்டத்தட்ட 28 வெவ்வேறு இந்திய tv சேனல்கள் நடத்திய நேர்கணல்களில் பங்கேற்று தனது அரசு, இந்திய பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கொண்டு வந்த திட்டங்கள், அத்திட்டங்கள் மூலம் பலன் அடைந்த மக்கள் தொகை சதவிகிதத்தை பட்டியலிட்டு சொல்லியுள்ளார்.
      ஒரு மாநில பொறுப்பில் உள்ள ஒரு தலைவர் வருடம் பூராவும் மிக பெரும் பாலான செய்தியாளர்களையும், மீடியாக்களையும் தனது "சாம, பேத தான தண்டம்" கொள்கைகள் மூலம் ஒரு அதிகார கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு கொடுத்த 530 வாக்குறுதிகளில் ஐந்து சதவிகிதம் கூட நிறைவேற்றாமல் ஆட்சி நடத்துகிறார்.

  • @paramamoorthy
    @paramamoorthy 3 месяца назад +15

    அவரது தனிப்பட்ட உரிமையை யார் கேள்வி கேட்கமுடியும்?

  • @NagarajanPRATHAPAN
    @NagarajanPRATHAPAN 3 месяца назад +1

    ஏழைகளுக்கு எதுவுமே செய்யாத மோடி, அம்பானி, அதானி வாழ, வளர உதவிய மோடி இனி மீண்டும் வருவது மிகப்பெரிய பாவம். கோவில், தியானம் மட்டுமே தீர்வைல்ல

  • @narayanaswamycl7626
    @narayanaswamycl7626 3 месяца назад +5

    Swami Vivekananda prayed before Kanyakumari for the well being of all and preached vociferously the Sanathana Dharma. Modi thus prompt us to remember the youthful swami's goodwill prayers.

  • @muthumuniyandimuthu8906
    @muthumuniyandimuthu8906 3 месяца назад +4

    ஜெய் மோடி சர்க்காா்.

  • @shankar49677
    @shankar49677 3 месяца назад +5

    Modi’s meditation is more powerful. Uninterrupted concentration for 3 days prepares him for next 3 decades. If without break one is single handedly changing landscape, a break like this 3 days spells disaster for opposition.

  • @Vikasit952
    @Vikasit952 3 месяца назад +9

    Modiji is the Heartbeat of 140 billion Indians. A Mahapurush . Jai Hind !

    • @indhunaidu5007
      @indhunaidu5007 3 месяца назад

      Fool....he is a Maha therudan...he is not heart beat but heart ache of 1.4 billion in this country.

    • @vijaya4966
      @vijaya4966 3 месяца назад

      DONT. INCLUDE. ALL. INDIANS. IN. .YOUR. CATEGORY

  • @bhoopathym8421
    @bhoopathym8421 3 месяца назад +64

    அவர் தியானம் பண்ணிட்டு அவர்பாட்டுல போப்போறார் இவங்க ஏன் தேவையில்லாமல் விளம்பரம் பண்ணுறானுக முட்டாபயலுக 🤔

    • @veerasenan9700
      @veerasenan9700 3 месяца назад +4

      இங்கே வராதே

    • @jayalakshmivancheeswaran223
      @jayalakshmivancheeswaran223 3 месяца назад

      மோடி யின் கடவுள் நம்பிக்கை, அல்லது meditation ,INDI கூட்டணி புரிந்துகொள்வது Rahul rudraksham அணிந்து விபுதி பூசி, கும்குமம் வைத்து கொண்டு வேஷம் கட்டி கோவிலில் போவது ஹிந்து வோட்டு பிச்சை கேட்பது பொல்

    • @gangatharanthangaya5292
      @gangatharanthangaya5292 3 месяца назад +2

      தியானச் செலவு பல கோடிகள்

    • @govindasamyarunasalam8968
      @govindasamyarunasalam8968 3 месяца назад +9

      தமிழ் நாட்டில் பல அரசியல் காரன் கோடி கோடியா கொள்ளை அடித்து பதுக்கி வைத்திருக்கிறான்.
      அது நம் பணம் தானே..
      அதை கெளுமைய்யா...
      தியானம் உலக நன்மைக்காக❤

    • @sundrammm2663
      @sundrammm2663 3 месяца назад +1

      நமக்கு.அதெல்லாம்.சரிபட்டு.வராது.நாங்களும்.இரு க்கமாட்டோம்.நீங்களும்.இருக்க கூடாது

  • @thangamuthunatarajanganesh6245
    @thangamuthunatarajanganesh6245 3 месяца назад +13

    இண்டியின் டாய்லெட் , வெஸ்டர்ன் டாய்லெட் அவர் அவர் சௌகரியம் இதில் கூட காங் தலையிடாமல் இருக்கட்டும்.
    இறுதிக்கட்ட தேர்தல் நடக்காத ஒரு மாநிலத்தில் தியானம் செய்தால் என்ன.

  • @sivarathinam1
    @sivarathinam1 3 месяца назад +3

    மூன்று நாள் தியானம்நிழலிலே இருப்பாரா அல்லது விவேகானந்தரைப்போல வெயிலில் இருப்பாரா? பாவம் சாப்பிடுவாரா? மலஜலம் எங்கு கழிப்பார்? அண்ணாமலையும் கூட இருந்தால் துணையாக இருக்குமல்லவா? உடைகள் என்னவாக இருக்கும்? நினைக்கவே கவலையாக இருக்கிறது.எப்படியோ! ஒரு 20 சீட் கூட கிடைத்தால் நல்லது.

  • @balakrishnan5089
    @balakrishnan5089 3 месяца назад +5

    Jai modiji sir Annamalai sir jai BJP

  • @smartlink3118
    @smartlink3118 3 месяца назад +10

    அருமையான பதிவு. பயந்தவனுக்கு இருண்டதெல்லாம் பயம். காங்கேரெசுக்கு அழிந்து விடுமோ என்ற பயம்.

  • @srinivasan2937
    @srinivasan2937 3 месяца назад +2

    Super good Truth Speach Srinivas ji💥💥💥💥💥🙏💯

  • @charleskanakam125
    @charleskanakam125 3 месяца назад +3

    கோலா கலா அவர்களே ' இண்டி அல்ல 'இண்டியா', உங்கள் பேச்சு எப்போதுமே காமெடி தான்.

    • @pandiarajankkps7848
      @pandiarajankkps7848 3 месяца назад +1

      சங்கிகளுக்கு இண்டியா என்ற வார்த்தையே பிடிக்காது! அவ்வளவு பயம்!

  • @user-yf2dt7ii1v
    @user-yf2dt7ii1v 3 месяца назад +150

    ஜெயலலிதா அம்மையார் 100%இன்துதுவவாதிதான் திரு அண்ணாமலை அவர்கள் சொல்வது தப்பில்லை

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 3 месяца назад

      உங்களப்பத்தி பேச கர்நாடகாவுல இரண்டுப்பக்கம்இரண்டுக் கையதூக்கி ஓட்டுக்கேட்டிங்கள அவங்களும் இந்து தானே.அசிங்கம்தானே தங்கள் தகுதிக்கு.

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 3 месяца назад +3

      😂😂😂....

    • @user-rz6sz4ue1l
      @user-rz6sz4ue1l 3 месяца назад +3

      இருந்தும் கூட சிறுபான்மை மக்கள் ஜெயலலிதா அம்மாவை ஆதரித்தார்கள். அந்த மாதிரி சிறுபான்மை மக்கள் அண்ணாமலை அவர்களை ஆதரிப்பார்களா?

    • @venkatesanrajaram1401
      @venkatesanrajaram1401 3 месяца назад

      Dmk IT wing😂​@@Jacksparrow_tamil007

    • @jonesmoses2663
      @jonesmoses2663 3 месяца назад

      ஏன்டா உங்கள் கட்சியில் ஆள் பிடிக்காது எப்ப பார்த்தாலும் அடுத்த கட்சி காரனையே உங்கள் கட்சிக்கு இருப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 3 месяца назад +29

    குமாரு நீதான் நாத்திகன் ஆச்சே, தியானத்துக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறாய்,, ஏன் பயப்படுகிறாய்?

  • @michealr815
    @michealr815 3 месяца назад +3

    முன்னாள் பிரதமர் மோடி யை தொடர்ந்து ஆளுனர் ரவி யும் ஜுன் 4ம் தேதி பதவியை ராஜினாமா செய்கிறார்

  • @vasudevandaththathreyan2481
    @vasudevandaththathreyan2481 3 месяца назад +7

    INDI Alliance will discuss how to operate the toolkit as directed by forwign countries

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 3 месяца назад +12

    மௌனம் சக்தி வாய்ந்தது.
    தமிழக அரசியல்வாதிகளும் மௌனமாக இருக்கவேண்டும்.
    திமுக evr சிலை முன்பும்.சைமன் பிரபாகரன் படத்தின் முன்பும்.

    • @MSaravananMSaravanan-ix8wb
      @MSaravananMSaravanan-ix8wb 3 месяца назад +2

      மேதகு பிரபாகரணை இதில் இழுக்க வேண்டாம் தற்குறிகளுக்கு தகுதி வேண்டும்

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 3 месяца назад +2

    Good sir🎉❤

  • @kamarajiyyangannu3895
    @kamarajiyyangannu3895 3 месяца назад +9

    Modiji valga

  • @Dietetics24
    @Dietetics24 3 месяца назад +6

    🎉Narendra Dutdha...... Narendra Dhamodradoss...... What a resemblance.......🎉

  • @devanandnarayanan5585
    @devanandnarayanan5585 3 месяца назад +3

    பயத்தின் உச்சகட்டம்!

  • @neduncelianv4536
    @neduncelianv4536 3 месяца назад +6

    வெள்ளம் வந்த போது எங்கே போனீங்க

    • @rajagopal9061
      @rajagopal9061 3 месяца назад

      36:41 தமிழகத்தில் வெள்ளம் வந்த போது தமிழக மக்களை காப்பது தமிழக முதல்வரின் பொருப்பு!தமிழக முதல்வர் எங்கு சென்றார்?அவரை கேள்வி கேட்க துப்பு இல்லை? வெள்ளம் வந்ததை கேள்விப்பட்டவுடன் நிர்மலாசீதாராமன் உடனடியாக ஹெலிகாப்டரை அனுப்பி பேரிடர் மேலாண்மை குழுவையும் அனுப்பியது உங்களுக்கு தெரியாமல் போனதேன்? அடுத்த இரண்டு நாளில் நிர்மலாசீதாராமன் வந்து ஆறுதல் கூறியதும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றியதும் உங்களுக்கு தெரியாமல் போனதேன்?முதல்வர் வருவதற்கு முன்பு நிதியமைச்சர் சென்றது தெரியாதா?

  • @SankaravelS-jk7ng
    @SankaravelS-jk7ng 3 месяца назад +68

    காமராஜர் தலைவராக இருந்த காங்கிரஸில் ஒரு கிரிமினல் தலைவராக இருப்பது காங்கிரசின் கடைசி அத்தியாயம்

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 3 месяца назад +2

      Punithamana hiduthuvavai kedimodi payanpatuthuvathu polava?

    • @Samaniyan143
      @Samaniyan143 3 месяца назад

      தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கா இல்லை இப்ப இருப்பது கொத்தடிமை காங்கிரஸ் கட்சி அதன் தலைவன் மானங்கெட்டவன் முட்டுக் கொடுத்துட்டே இருக்கான் திமுகாவுக்கு..

    • @manivannananusuya5363
      @manivannananusuya5363 3 месяца назад

      ​@@ThangarasuS-zt5htPpm

    • @user-gg7ol5vl2c
      @user-gg7ol5vl2c 3 месяца назад

      Yes, kattapanchayat. Mamul from factory

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h 3 месяца назад

      @@ThangarasuS-zt5ht - punidhamaan naatai ungamma virichi kedukara pola d Dravida porukki

  • @user-bg6zq3fp9b
    @user-bg6zq3fp9b 3 месяца назад +8

    Why selvaperunthaga is bothering very much about meditation by great PM of India Modi ji

  • @nagarajant8666
    @nagarajant8666 3 месяца назад +3

    சொந்த ஊர் காந்திய தெரியாது.....இவரு பிரதமர்.‌....‌‌காந்

  • @jelinsanthis4588
    @jelinsanthis4588 3 месяца назад +7

    மக்கள் வரிபணத்தில் உல்லாசம் வேதனை அளிக்கிறது

  • @MohammedBasha-wk6ox
    @MohammedBasha-wk6ox 3 месяца назад +4

    ஓலா கால சீனிவாசன் சொல்லுவது போல 2019-ல் வடகோடியில் தியானம் 2024 தென்கோடியில் தியானம் ஜூன் நான்கு க்கு பிறகு தெரு கோடியில் நிற்பார் மோடி 😅😅😅

  • @mrsreehari2053
    @mrsreehari2053 3 месяца назад +3

    Modi ji King of King

  • @MuniandiMuniandi-sm3gq
    @MuniandiMuniandi-sm3gq 3 месяца назад +3

    Point to Point super ❤

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 3 месяца назад +4

    இப்போது தான் தமிழ்நாடு தெரியுது

  • @chandrasekharantr5435
    @chandrasekharantr5435 3 месяца назад +5

    Court should impose exemplary fine on the petitioner for such vexatious and frivolous petitions opposing one's right to remain silent in a place of solitude, as it amounts to wasting court's time.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 3 месяца назад +13

    தென்கோடி விவேகானந்தர் பாறையில் அமர்ந்து கால் கட்டு நடிப்பு நடிகைக்கு வேட்டு வைக்க போகிறார்

  • @hariharan8726
    @hariharan8726 3 месяца назад +22

    தேர்தல் நடப்பதால் தொழுகையை நிருத்த முடியுமா

    • @shanmugapandi2950
      @shanmugapandi2950 3 месяца назад

      அல்லா உண்மையானவர்.

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 3 месяца назад

      Aravekkattuthanama karuththu sollatha

    • @shanmugapandi2950
      @shanmugapandi2950 3 месяца назад

      @@ThangarasuS-zt5ht மோடி ஒன்றும் சாமியார் அல்ல. அவர் ஒரு அரசியல்வாதி .மக்கள் பனி செய்வதற்கு ஏராளம் உள்ளது. வரும் 4 ம் தேதி வெற்றி பெற்று விட்டால். அதைவிடவா சந்தோஷம் ஆத்ம திருப்தி மன நிம்மதி யோகாவில் கிடைக்கபோகிறது. ஆக அப்படி ஒரு நிம்மதியை பெறவேண்டும் என்றால் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும்.

    • @saravanangovindasamy5129
      @saravanangovindasamy5129 3 месяца назад +1

      மோடியை பார்த்து ரொம்ப பயம் போல

  • @rajasekaran5926
    @rajasekaran5926 3 месяца назад +5

    ராகுல் காந்தி தியானம் செய்ய வேண்டும்..

  • @yoganarasimhan2472
    @yoganarasimhan2472 3 месяца назад +2

    நடு நிலையாக இருப்பதாக கட்டிகொள்ளும் முயற்சியில் கேட்கப்பட்ட அபத்தமான கேள்விகள்

  • @jayabalank2983
    @jayabalank2983 3 месяца назад +4

    மோடிக்குகடைசிபயணம்.

  • @dassjlm462
    @dassjlm462 3 месяца назад +2

    மோடி தியானம் இருப்பதை டிவியில் லைவில் காட்ட சொல்லுங்கள் இந்திய மக்கள் கானவேண்டும் கோல்மால் எதாகிலும் செய்கிறாறா

  • @sridharr4251
    @sridharr4251 3 месяца назад +10

    காங்கிரஸுக்கு வாந்தி மற்றும் பேதி மட்டுமே வரும். அதை எப்படி சொல்லுவாங்க.

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 3 месяца назад +2

    INDI கூட்டணி : எனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு இரண்டு கண்களும் போகவேண்டும். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sundararajanselvam6321
    @sundararajanselvam6321 3 месяца назад +4

    மிகத்தெளிவாக பிரதமர் அவர்களின் தியானத்தைப்பற்றி எடுத்துக்கூரினீர்கள் இனிமேலாவது எதிர்கட்சியினர் திருந்தட்டும் நன்றி ஐயா

  • @ksrajagopal8784
    @ksrajagopal8784 3 месяца назад +3

    அருமை 🙏

  • @ponmariappanv5032
    @ponmariappanv5032 3 месяца назад +51

    பா ஜ க 342சீட்உறுதி

    • @Samaniyan143
      @Samaniyan143 3 месяца назад +1

      Unmai

    • @sudhakard9531
      @sudhakard9531 3 месяца назад +2

      பிஜேபி வெற்றி பெற்று அண்ணாமலை பிரதமர் ஆவது உறுதி

    • @maheswarimak926
      @maheswarimak926 3 месяца назад

      Yes

  • @rbrtstein32
    @rbrtstein32 3 месяца назад +2

    வாழ்க மோடிஜி

  • @balakrishnanl7241
    @balakrishnanl7241 3 месяца назад +2

    Meditation is one’s right and it is our tradition manner by which one is building mental stability & will power.Congress for the past 70 years right from Nehru days has never understood Indian culture nor religious back ground which was followed in India for ages after ages.Wish every true Indian citizen must now realise the congress governance for the past 70 years.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 3 месяца назад +31

    தியானம் செய்வது ஆன்மீகம் சம்பந்தபட்டது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தியானம் செய்யவும் கடவுளை வணங்கவும் தனிமனிதஉரிமை உள்ளது.
    இதுக்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்.
    கதறுகிற ஒவ்வொருவனும் தியானம் செய்யுங்கடா.

    • @vijaya4966
      @vijaya4966 3 месяца назад

      EDHUKKU. EVLO. CAMERAKALLUM , EVLO. PHOTO. SHOOT. UM. YEDHUKKUDA. ? NADAMADIKONDE. DHYANAMADA. ? BEACH. LA. KUPPAI. PORRUKINALUM , CHAIR. POTTU. UTKARNDHUTTU. MOOKA. PIDICHITTU. , YEN. EVLO. DRAMADA. ?

    • @vijaya4966
      @vijaya4966 3 месяца назад

      DRAMA. PANNA. KUDADHUDA. IDIOT

  • @ravichandrantns3799
    @ravichandrantns3799 3 месяца назад +2

    Actually, PM is promoting Kanyakumari, which will yield lot of tourists in the future.

  • @gunabalana1989
    @gunabalana1989 3 месяца назад +4

    ஒட்டு மொத்த ஊடகங்களும் ஒரு நடிகனைப் பற்றி விவாதிப்பது கேளி கூத்தாக உள்ளது.

    • @user-dw2lt3gm7k
      @user-dw2lt3gm7k 3 месяца назад

      டேய தமிழை கேவலப்படுத்தாதே , கேளிக்கூத்து இல்லை அது , கேலிக்கூத்து .
      இறைவனே வந்தாலும் அவரை நடிகனாகத்தான் பார்ப்பார்கள், நடிப்பதை எல்லோரும் செய்யலாமே, யார் வேண்டாம் என்று சொன்னது !!

  • @anilkapoor3499
    @anilkapoor3499 3 месяца назад +1

    என் தாய் திரு நாட்டின் பிரதமர். இந்தியா வின் எந்த பகுதியிலும் தியானம் செய்வார். எதிர் கட்சி காரனுக்கு ஜுரம் வந்தால்‌‌ எங்கள்‌ பிரதமர் பொறுப்பு இல்லை.

  • @urc2765
    @urc2765 3 месяца назад +5

    துடைப்பக்கட்டை போர்ஜரி வால்...

  • @kaladevip445
    @kaladevip445 3 месяца назад +18

    கம்முனுஇருந்தால்இவர்களேவிளம்பரம்செய்கிறார்கள்.இவர்களைபோலமற்றமதத்தைபேசுவதில்லை.

  • @ganeshkrishna6506
    @ganeshkrishna6506 3 месяца назад

    Absolutely true words about the common rights of a Indian citizen.... Great words.....

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 3 месяца назад +6

    மக்களுக்கு நல்லது செஞ்சிருந்தா இது தேவையற்றது