பாய் வீட்டு பிரியாணி மசாலா பொடி/HOME MADE BIRYANI MASALA RECIPE/HOW TO MAKE BIRYANI MASALA/BIRYANI

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • பாய் வீட்டு பிரியாணி மசாலா பொடி/HOME MADE BIRYANI MASALA RECIPE/HOW TO MAKE BIRYANI MASALA/BIRYANI RECIPE/MANGANI SAMAYAL
    HOME MADE BIRYANI MASALA
    INGREDIENTS :
    Coriander seeds - 4 tbsp
    Pepper corns - 2 tbsp
    Fennel seeds - 2 tbsp
    Cinnamon stick - 10
    Cloves - 2 tbsp
    Cardamom - 2 tbsp
    Star anise - 10
    Nutmegs - 3
    Javitri - 4
    Bay leaf - 10
    Dry chillies - 10
    பிரியாணி மசாலா பொடி
    செய்ய தேவையான பொருட்கள் :
    மல்லி விதை - 4 டேபிள் ஸ்பூன்
    மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
    சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்
    பட்டை - 10 துண்டு
    லவங்கம் - 2 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    அன்னாசி பூ - 10
    ஜாதிக்காய் - 3
    ஜாதிபத்திரி - 4
    பிரியாணி இலை - 10
    வர மிளகாய் - 10
    #BIRYANIMASALA #biryanimasalapowderrecipe #biryanimasalapowderintamil #biryanirecipes #homemadebiryanimasalarecipe #howtomakebiryanimasala #manganisamayal #masalapowderrecipe #spicymasala

Комментарии • 45

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 года назад +10

    முழுவதுமாக பார்த்தேன். அருமையான செய்முறை. பகிர்வுக்கு நன்றி சகோதரி 🙏🏾

  • @venkir949
    @venkir949 6 месяцев назад +4

    Arumaiyaaga solluringa mam

  • @saranyaece9616
    @saranyaece9616 Год назад +8

    I am tried masala taste was nice.briyani came well

  • @AyyavooPachamal
    @AyyavooPachamal Месяц назад +1

    Supper

  • @smarttechcom99
    @smarttechcom99 7 месяцев назад +1

    Good😇

  • @bijudizzlin4759
    @bijudizzlin4759 Год назад +6

    gram la solunga

  • @gandhimathi7078
    @gandhimathi7078 Год назад +3

    Super mam

  • @manimegalaithangaraj2905
    @manimegalaithangaraj2905 Год назад +2

    சூப்பர் சிஸ்டர் 👍👍

  • @nagaesh5918
    @nagaesh5918 4 месяца назад

    Yeppo use pannalum, evlo use pannanum and itha potalum.. ela spices potu thalikanuma.. first la konjam solungala..

  • @nantharuby1875
    @nantharuby1875 Год назад +2

    Very. Nice🤘🤘

  • @kasthurikk5606
    @kasthurikk5606 Год назад +1

    Super sister nanum ippadithan prepare pannuven

  • @ravishangkar7324
    @ravishangkar7324 Год назад +2

    Good

  • @sarathychandru7915
    @sarathychandru7915 11 месяцев назад +1

    Gram la solunga sister ❤

  • @saralr217
    @saralr217 9 месяцев назад

    Mam, கசகசா இது கூட add pannalama.pannalamna அளவு சொல்லுங்க pls

  • @tipsandtricksbyniranjanand2467
    @tipsandtricksbyniranjanand2467 Год назад +1

    Masala Mattum potta pithuma marupadiyum patta ilai add panni thalikkalama

  • @nagaesh5918
    @nagaesh5918 3 месяца назад

    @mangani samayal reply pls.. powder ready using method solunga waiting

  • @nagaesh5918
    @nagaesh5918 5 месяцев назад

    Inda powder add pannalum .. first thalikumpothu ela spices podanuma... And garam masala and briyani masala enna difference ethukalam rendum use pannanum konjam sola.mudiyuma

  • @thenmozhisiddappan
    @thenmozhisiddappan 3 месяца назад

    Pls give the measurements in grams ...

  • @UmmunadiraSeyadMohamedbuhari
    @UmmunadiraSeyadMohamedbuhari 7 месяцев назад +1

    Super madam
    ❤❤❤❤❤

  • @tamilarasanparimala1259
    @tamilarasanparimala1259 2 года назад

    Oru speen pothuma akka

  • @sragunathan
    @sragunathan 8 месяцев назад +1

    Kalpaasi and roja ithal madam

  • @rebeccajoshua9680
    @rebeccajoshua9680 2 года назад +2

    👍👍👍👍

  • @suthaharbhuvana1215
    @suthaharbhuvana1215 10 месяцев назад

    Poppy seed sekkalama

  • @hial9077
    @hial9077 Год назад +1

    Sister indha masala mutton kuzhambu ku use panlaama

  • @SendhamaraiSendhamarai-qh8hu
    @SendhamaraiSendhamarai-qh8hu Год назад

    எப்ப இந்த பொடி சேர்க்க வேண்டும்

    • @manganisamayal
      @manganisamayal  Год назад

      ruclips.net/video/p7PCq57ziQI/видео.htmlsi=RpOzkzNlUY3dSORT

  • @jothimani2879
    @jothimani2879 Год назад

    👌👌

  • @kabilesh9503
    @kabilesh9503 23 дня назад +1

    நீங்க வந்து எத்தனை கிராமன்னு சொல்லணும் எல்லாத்தையும் ஒரு ஸ்பூன் ரெண்டு ஸ்பூன் நல்ல சொல்லக்கூடாது கிராம் கணக்குல சொன்னாதான் ஆகுது

  • @manikandann1206
    @manikandann1206 Год назад +23

    மேம் நா பிரியாணிபொடி கடைல வாங்கி போடுவேன் இது அரைச்சு வச்சுடு இத மட்டும் போட்ட போதுமா மேம் வேற எதும் வேண்டாமலா மேம் 🙏🙏

    • @selvanshanmugam9416
      @selvanshanmugam9416 Год назад +3

      கூட கொஞ்சம் படிகாரம் சேர்த்துக்க சூப்பராயிரிக்கும்

    • @sasiganesh2207
      @sasiganesh2207 Год назад

      @@selvanshanmugam9416padikaram nna enna?

  • @tamilarasanparimala1259
    @tamilarasanparimala1259 2 года назад +1

    Speen size sis

  • @allintamil3338
    @allintamil3338 Год назад +1

    Hi

  • @salihaalim-d3z
    @salihaalim-d3z Год назад +1

    😂

  • @mahendran4143
    @mahendran4143 6 месяцев назад

    1kg க்கு எவ்ளோ போடணும்

  • @banumathi703
    @banumathi703 Год назад

    Itha use panni neenga biriyani samaithu sappittathunda?

  • @mahendran4143
    @mahendran4143 6 месяцев назад

    இனிமேல் கிராம் கணக்கில் சொல்லுங்க