13 லட்சம் ஷேர் மார்க்கெட்டில் இழந்த Chennai Option Buyer - Full Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 1 тыс.

  • @mohanadhaas4047
    @mohanadhaas4047 2 года назад +185

    எந்த பிரச்சனை என்றாலும் திருப்பூர் புல்ஸ் உதவி பண்ணும் என்று தைரியம் கொடுத்த உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி நண்பரே. 🙏🙏🙏 வாழ்க வளமுடன்.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  2 года назад +7

      நன்றி Mohan நண்பரே

    • @MR-ul9ke
      @MR-ul9ke 2 года назад +2

      இந்த மனசு சின்ராசு உங்க உயரத்தில் வச்சு இருக்கு.

    • @MR-ul9ke
      @MR-ul9ke 2 года назад +4

      உங்கள் தொடர்பு எண் கொடுத்தால் அனைவருக்கும் பயன் தரும்.

    • @malar827
      @malar827 2 года назад +6

      Itha option mankatha ve venam iyo keta ve bayama iruku ji

    • @silambarasanr886
      @silambarasanr886 2 года назад

      @@tiruppurbulls sir i need to learn form you sir

  • @kj__7
    @kj__7 2 года назад +71

    Sema தலைவரே. Super namma இயக்கம் nenacha perumaya irruku.. i am proud of one of the member in triburbulls

    • @rajeshraghuu
      @rajeshraghuu 2 года назад +1

      Yes

    • @tiruppurbulls
      @tiruppurbulls  2 года назад +1

      மிகவும் நன்றி KJ சகோ

    • @samueldinesh
      @samueldinesh 2 года назад

      Help help....
      I stuck in virtual global stock. Try to sell share last two week. But i cannot sell. How to sell.

    • @sarathkumar-qb7jr
      @sarathkumar-qb7jr 2 года назад

      Yarra paa nee 😂😂

    • @Artnowinfo
      @Artnowinfo 2 года назад

      How to buy Nifty 50 index

  • @ganeshpandi15051982
    @ganeshpandi15051982 2 года назад +3

    தலைவரே இதுவரை போட்ட வீடியோ ல இது தான் ரொம்ப முக்கியம் இது எண்ணமாதிரி புதுசா வரவங்களுக்கு ஒரு முக்கியக் எட்சரிக்கை
    நன்றி

  • @ekay789
    @ekay789 2 года назад +13

    அனைவருக்கும் உதவி செய்வேன் என்று சொல்லி எங்கள் உள்ளத்தை வென்ற தலைவருக்கு நன்றி

  • @editz3537
    @editz3537 2 года назад +22

    Hats off gentleman ,u have scored all our hearts,live long and stay blessed,your parents are gifted 👏

  • @thangavelkannant81
    @thangavelkannant81 Год назад +2

    எந்த பிரச்சனை என்றாலும் திருப்பூர் புல்ஸ் உதவி பண்ணும் என்று தைரியம் கொடுத்த உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி

  • @asikali15
    @asikali15 2 года назад +5

    இந்த future, options, put, call இதெல்லாம் நமக்கு தெரியாது பா, எனக்கு therinchadhellam shares sa delivery எடுத்து long term Ku hold பண்றது மட்டும் தான்

  • @nagchess
    @nagchess 2 года назад +14

    You are a good soul with good heart.Always willingly to help others. Great keep going. Please educate the people with option basics. It's really dangerous with half of the knowledge in stock market. Building a massive wealth is not a game. It needs conviction, commitment and courage. All the best 👍🏻 your videos are good.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  2 года назад +1

      Thank you very much Nagarajan P bro, Sure

  • @buddy_buddy
    @buddy_buddy 2 года назад +17

    Porumaya 2 varsham vara investment, positional trading , swing trading pannunga nanbargalae.... Aprama options polaam.... Porumaya perumai....🥺🥺❤️❤️❤️

    • @nirmalraj1991
      @nirmalraj1991 2 года назад +6

      Enaku problem puriyave illa... intha money means whay

    • @mtkarthickbabu
      @mtkarthickbabu 2 года назад +1

      @@nirmalraj1991 vitrunga atha pathi ellam yoshikathinga

    • @nirmalraj1991
      @nirmalraj1991 2 года назад +2

      Illa bro naanum nifty option put and call option trade pandran. Enakum inthamaathiri problem varuma

    • @spartanraja7961
      @spartanraja7961 2 года назад +2

      @@nirmalraj1991 Option trading puriatha puthir... Stocks and Mutual funds la potutu vantha vaa..pona potathu pogatum nu irukrathu than best pola.... Options pola nama ta illatha kaasa lam katta solla matanga...

    • @nirmalraj1991
      @nirmalraj1991 2 года назад +1

      @@spartanraja7961 nifty options um same ah bro?

  • @karthikeyanm2030
    @karthikeyanm2030 2 года назад +2

    இதுக்கு தான் நான் nifty index மட்டுமே trade பன்றது...

  • @jeganr4118
    @jeganr4118 2 года назад +43

    Educate the option traders with this basic knowledge. Index options traders has rights but not obligation (which means if your index options exercise during expiry you need to pay the premium due). But Stock options has both rights and obligation to shares.(which means if your options exercise during expiry you need to pay through security settlement). Always try to close the weekly/Monthly options before the expiry day of week or month. If someone who starts new always they have to educate themselves with SEBI basic guidelines.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  2 года назад +2

      100% yes bro

    • @a.ramakrishnan7784
      @a.ramakrishnan7784 2 года назад

      Very correct Sir

    • @GopiNath-ws6mx
      @GopiNath-ws6mx 2 года назад

      Bro tamille sollunge

    • @jeganr4118
      @jeganr4118 2 года назад +3

      @@GopiNath-ws6mx nifty index optionslayo, banknifty index optionslayo trade panna casha than loss neenga pay pannuvainga, but stock options la neenga kadaisi நாள் kulla optiona vikkalana you have to give security(stocks than settle pannanum), neenga entha stocks optionsla trade pandringalo அந்த stock unga NSDL OR cdsl tagged security broking account la illa and then அந்த stock option kana expiry( if it's weekly then thrusday) if it's monthly last thrusday of the month kulla exercise aagala which means sale aagalana your broker will request margin in advance and if that is not there he will go to auction market(usually price of stock is higher than bidding price) and get the stock and pay the exchange on behalf of you and pay the exchange NSE. A stock is a derivative of a bussiness and a option is a derivative of a stock.

    • @GopiNath-ws6mx
      @GopiNath-ws6mx 2 года назад

      @@jeganr4118 ok sir

  • @jothirsha.t4489
    @jothirsha.t4489 2 года назад

    Dear Sir
    கடந்த நான்கு மாதங்களாக தங்கள் இயக்கத்தில் இணைந்து பயணித்து வருகிறேன். இன்று தாங்கள் கூறிய கருத்து அனைத்து option traders க்கும் ஒரு நல்ல உபயோகமான தகவல். 🙏நன்றி.
    தங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.
    This is my first comment in our channel.
    Regards,
    S. Tamilselvan
    Perundurai near to you 😊

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf 2 года назад +6

    PRS also done with this matter bro. Thanks for this kind of news. It will make many alert.

  • @arvinthsrus
    @arvinthsrus Год назад

    That settlement is wrong.. initially there were two option in the call options - square or exercise.. that excercise could be done anyday - when one is in the money.. but now that is shift to monthly settlement.. that is wrong..

  • @udhayakumar9559
    @udhayakumar9559 2 года назад +3

    ஆசை ரொம்பவும் ஆசை 42 லாட் வாங்கி உள்ளார். என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வியாபாரம் செய்து இருக்கிறார்.வியாபாரம் கிடைத்தால் சரி என புரொக்கர் ஆபிஸ் வாயை மூடிக்கொண்டு இருந்து உள்ளது.சக்கரவியூகத்தில் சென்று வெளியேறும் வழி தெரியவேண்டும்.

  • @shanmugam-ku9og
    @shanmugam-ku9og 2 года назад +2

    Option trading theriyamal 20 vsrudamaga 80 lakhs loss (20 plots, (ancient property)elanthan + 2 vedu vitran,) now oru vedu athelum Kadan, nambigaiyoudan trading leval therithukondu trade panna next month muthal irrgiran.Thangal negalvai addikadi parthukondu irrugiran, thangal ennagu guide panna mudiyouma, tips kodugamuduyouma, koduthal mega nandri.Thanking you sir. (Fees kattayoum irrugiran)

  • @GPGK2102
    @GPGK2102 2 года назад +3

    Super bro. explaining all about the market secrets. 👌 and helping to all in market. Very useful information indeed.
    ஆனா எனக்கு தெரிந்தது equity மற்றும் mutual fund தான் சகோ. இந்த புட்டு ஆப்ஷன்லாம் போனா அப்பரம் இந்த மாதிரி புட்டுகிட்டுதான் போகும் அன்னா.

  • @jkgokul979
    @jkgokul979 2 года назад

    உங்கள் உதவி மனப்பான்மை சமயத்தில் தைரியம்தருகிறது. மிக்க நன்றி.

  • @leo_Kingdom
    @leo_Kingdom 2 года назад +2

    அருமை!!! நல்ல பதிவு. உங்கள் நல்ல மனதிற்கு நீடூழி வாழ்க !!!

  • @muthuraman3974
    @muthuraman3974 2 года назад +1

    Superb
    Every one in this group should watch all videos investment insights channel in youtube please.
    Thyagu sir well explained every time, trade with ur own money
    Thnq sir

    • @tiruppurbulls
      @tiruppurbulls  2 года назад

      மிகவும் நன்றி MUTHU RAMAN சகோ

  • @moorthiperumal841
    @moorthiperumal841 2 года назад +3

    Whatever the problem comes and let me know I will try to help. Most powerfull word sir. Don't know exactly whether your going to help us or not that's not thing is here. The word and speech of your very great full.
    Thank you once again....

    • @tiruppurbulls
      @tiruppurbulls  2 года назад

      ரொம்ப மகிழ்ச்சிங்க !! உங்கள் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி Moorthi Perumal

  • @arulmr5710
    @arulmr5710 2 года назад

    காலை வணக்கம் நண்பர்களே..அருமையான விழிப்புணர்வு பதிவு, எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது... தினேஷ் உங்களுக்கு கண்டிப்பாக நல்ல வழி கிடைக்கும்...

  • @venkateshkumar2408
    @venkateshkumar2408 2 года назад +3

    Options trading pala peruku puriyala, yedhavaadhu detailed video or any blog irundha share panni vidunga pala peruku helpful ah irukkum

  • @premnathmr3477
    @premnathmr3477 2 года назад +2

    நாங்க இருக்ரோம் சொல்ற அந்த மனசு தான் கடவுள்.🤷🤷👍👍😉😉😉

  • @periyasamyperumal360
    @periyasamyperumal360 2 года назад +3

    தலைவரே நீங்கள் தினமும் இரண்டு முறை வீடியோ போடுங்கள் உங்கள் பேச்சு தான் நாங்கள் பணத்தை இழந்தாலும் எங்களை உற்சாகப்படுத்துகிறது

    • @tiruppurbulls
      @tiruppurbulls  2 года назад

      நன்றி சகோ

    • @sukavi2007
      @sukavi2007 2 года назад

      நிச்சயமாக.. நண்பரே... தலைவரின் பேச்சே போதும்...... 💪💪

    • @quotesformotivation5808
      @quotesformotivation5808 Год назад

      Unmai
      Theivam ya enkal annan

  • @lakshmananpurushothman8320
    @lakshmananpurushothman8320 2 года назад

    நன்றி நண்பரே உங்கள் எண்ணங்கள் உயர்ந்த நிலையில் உள்ளது

  • @SKS9091
    @SKS9091 2 года назад +4

    We are very confident to avoid the mistakes all because of your video brother.

  • @velmurugant207
    @velmurugant207 2 года назад

    தங்களின் உதவிக்கு மிக்க நன்றி

  • @sharathchandra7451
    @sharathchandra7451 2 года назад +3

    Bro please say any long term investment for 10 years or 5 to 10 years in all sectors and what about nykaa stock share your thoughts how is fundamental of nykaa

    • @manirajss
      @manirajss 2 года назад +1

      Check PE value. Too expensive

  • @SlowPoisonToy
    @SlowPoisonToy 2 года назад

    உதவ வேண்டும் என்று என்னும் உங்கள் மனத்திற்கு நன்றி..

  • @musicguyu12
    @musicguyu12 2 года назад +5

    Sir, Upstox sending notification a week before the expiry on the outstanding Options held. I had lost more than 2 Lakhs in different stock during 2021 while got into options trading. But after so many learning, i had recovered all the losses during Dec 2021 & Jan 2022.

    • @madhavanm110
      @madhavanm110 2 года назад

      You are correct sir. But what about index options. What will they do if we are not covering in expiry day.

    • @musicguyu12
      @musicguyu12 2 года назад

      @@madhavanm110 I have never traded in Index options sir and i am still in learning stage after recovering losses

  • @ragulkaliyaperumal9025
    @ragulkaliyaperumal9025 2 года назад +2

    அண்ணா நான் ஷேர் மார்க்கெட்டில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் முதலீடு செய்து உள்ளேன் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு என்னுடைய லாபம் 15 ஆயிரமாக இருந்தது ஆனால் தற்பொழுது 6000 நஷ்டத்தில் உள்ளது நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் நான் ஒரே பங்கில் முதலீடு செய்யவில்லை 67 பங்கில் முதலீடு செய்து உள்ளேன்

    • @jebastinyabase5955
      @jebastinyabase5955 2 года назад

      Try to buy more, and wait till budget

    • @tiruppurbulls
      @tiruppurbulls  2 года назад

      குறைந்தது 20% இறங்கினால் வாங்கி ஆவெரேஜ் செய்யலாம் .. இல்லய் என்றால் தேவை இல்லை

    • @ragulkaliyaperumal9025
      @ragulkaliyaperumal9025 2 года назад

      நன்றி இன்று நஷ்டம் 2000 மட்டுமே உள்ளது அதைச்அவரேஜ் செய்வதற்கு என்னிடம் பணம் இல்லை

  • @madhivanan4836
    @madhivanan4836 2 года назад +1

    Semma bro..உங்க நல்ல மனசுக்கு அவருக்கும் நிச்சயம் நல்லதுதான் நடக்கும்..

  • @vivekz2008
    @vivekz2008 2 года назад +6

    Your reactions are stress buster 😃. Inaiku cooker whistle 🤣🤣

  • @WFHTraderArjun
    @WFHTraderArjun 2 года назад

    Bro pr sundar sonna kadhai..theliva solitinga tq u

  • @a.ramakrishnan7784
    @a.ramakrishnan7784 2 года назад +8

    Good evening Sir,
    Learnt additional information /knowledge from your video thank you very much.
    This case has been very clearly explained our Mr P R sunder Sir "Under Unlimited risk for Option Buyer Part-2" We do not know when SEBI change rule but broker should bring to client's knowledge regularly. Like Zeroda other renowned broker informing before expiry. My broker Sharekhan one day before expiry sending reminder every half an hour during market hours. I feel this gentleman trading through bank platform and they does not bother about your loss.
    Mr Sunder also explained when doing Option trading do Indices instead of doing scripts. Whatever profit or loss close your position one day before expiry.
    We are retail people should be very careful.
    Thank you

  • @ragunathanayyannan3494
    @ragunathanayyannan3494 2 месяца назад

    உங்கள பார்க்கனும்னு கேட்டிருந்தேன் மிக்க மகிழ்ச்சி

  • @shashvinth
    @shashvinth 2 года назад +3

    You are the real wellwhiser to your subscribers, 👍

  • @deivas1425
    @deivas1425 2 года назад

    Kalakunga Thiyagu... Super ra support panninga.. option buy/sell for begineers video podunga... romba helpful irukkum..

  • @prasannas3260
    @prasannas3260 2 года назад +4

    Super anna.
    Idea's la vera level la solluringa 👌👌👍👍❤️

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi 2 года назад +1

    Thyagu voice ketta than andha nal nalla naal...

  • @djbrosongs
    @djbrosongs 2 года назад +6

    There are lot of factor in his Hindalco Option trade....he had hold huge lot , so we can not sell other strick price....selling option need more money...also we can not guess that the hindalco settle 349.85 price going ITM before market closing, if we sell other stick price then if not one side ITM then other side penalty comes.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  2 года назад +2

      Yes bro, you are correct. it is a surprise on Risk management failure from broker side

    • @dondon4436
      @dondon4436 2 года назад

      call வாங்குனாலும் இந்த பிரச்சணை வருமா"bro

    • @velayudhammadhusoodhanan5190
      @velayudhammadhusoodhanan5190 2 года назад

      @@dondon4436
      ஆமாம்.
      கால் ஆப்ஷனாவது பரவாயில்லை. காச குடுத்து ஷேர்ஸ வாங்கி வச்சிகளாம். பிறகு ரேட் ஏறினா அத வித்து காசாக்கிடலாம்.
      புட் ஆப்ஷன் வாங்கிட்டா, காச குடுத்து ஷேர்ஸ வாங்கி புட் ஆப்ஷன் செல்லருக்கு குடுத்து செட்டில் செய்யனும். காசும் போய்விடும்! ஷேரும் போய்விடும்!!

    • @venkatachalapathys1412
      @venkatachalapathys1412 2 года назад

      @@velayudhammadhusoodhanan5190 then, Is that option seller had some profit here?

    • @djbrosongs
      @djbrosongs 2 года назад

      @@dondon4436 you have to sqOFF expire day or before all your position future and option

  • @mr.market2524
    @mr.market2524 2 года назад +1

    முதல் 2000 வாடிக்கையாளர்களில் நான் ஒருவன்.தற்போது 80000 எண்ணிக்கை மில் உள்ளது பெருமையாக உள்ளது தலைவரே

    • @tiruppurbulls
      @tiruppurbulls  2 года назад

      ரொம்ப மகிழ்ச்சிங்க !! உங்கள் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி Mr.Market😎

  • @partha.m136
    @partha.m136 2 года назад +13

    இதில் இருந்து என்ன தெரிகிறது, விவரம் தெரியாமல் ஆப்சன் டிரேடிங் பன்னுனா தலையில் துண்டு 😅

  • @fitnessvb6859
    @fitnessvb6859 2 года назад

    180 days EMA support la iruku so once break anala previous support ellam kalli than ,, budget time la kuda adhiga patcham 17620 varalam adhuku Mela vara chance rompa kammi than ,, again soldra 180 EMA support la move aituu iruku Soo becareful everyone..

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf 2 года назад +4

    Tharamana video bro.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  2 года назад +1

      Thank you very much Armed Forces Defence bro

  • @PRAVEENKUMAR-is5ks
    @PRAVEENKUMAR-is5ks 2 года назад +2

    You have good heart na, have a long long life for you, Teaching & helping others with your knowledge.

  • @anupkuttuva
    @anupkuttuva 2 года назад +2

    15:00 - I think FIIs are trying to convey some strong message to FM before the budget. 27th - 6266.75Cr 25th -7094.48Cr (ivanunga serial sellersa or serial killersa theriyalae)

    • @murugesanmuthusamy1899
      @murugesanmuthusamy1899 2 года назад +1

      நிப்டி 8000 வந்த போது வாங்கிய பங்குகள் இப்போது விற்பனை செய்கின்றனர்

    • @tiruppurbulls
      @tiruppurbulls  2 года назад +1

      REplied for you in todays video bro

    • @tiruppurbulls
      @tiruppurbulls  2 года назад +1

      well said

    • @anupkuttuva
      @anupkuttuva 2 года назад

      @@murugesanmuthusamy1899 8000 nifty March 2020lae vanthathukku reason Indha FIIs than. Appo avenga net sellers, not buyers. First wave mudiyum podhu than ivanga vaangithan ethi vittanga (Nov 2020).

  • @yuvankarthi9281
    @yuvankarthi9281 2 года назад

    Bro option la ivlo problem irukka, na yetho summa stock ah buy panni sell pannura mathuri ninaichinu iruntha, option ah venaam enaku, stocks ah long time vangi sell pannittu poren, thanks bro ithula ivlo problem irukku nu sonnathuku

  • @venkatachalam.rjohn.r7076
    @venkatachalam.rjohn.r7076 2 года назад +4

    தல இந்த பிரச்சினை stock options ல மட்டுந்தானா? அல்லது index options லயும் இருக்கா? கொஞ்சம் சொல்லுங்க..., நன்றி!

  • @senthilkumarbalasundaram2777
    @senthilkumarbalasundaram2777 Год назад

    🙏🙏🙏
    எனக்கும் எட்டு லட்சம் நஷ்டம் உண்டானது, option trading பக்கமே போகக்கூடாது... Very danger... Needs lot of knowledge...
    Better be an SIP investor

  • @manjiniarul7192
    @manjiniarul7192 2 года назад +4

    Bro, I'm beginner and got more doubts in this option trading. For the past 2 years, I'm trading only the delivery. But this option being difficult to understand. Would be great if you could spend some time in explaining option trading from basics. Manytimes you say that we can convert the bought options to delivery if we are in loss. Please explain how to do that.

    • @ganeshl2872
      @ganeshl2872 2 года назад +3

      Options is such a peculiar mechanism where you will lose your entire capital within NO TIME and without your knowledge. If you don't believe my words try and know yourself. Varoom ana varadu. If you want profit in options minimum 20 to 25 lacs required.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  2 года назад +3

      Okay Manjini Arul bro, in next videos

  • @venkatraman559
    @venkatraman559 2 года назад +2

    புதியவர்களுக்கு நல்ல எச்சரிக்கை பண்ணீங்க.. 🙏 நல்லா இருங்க

  • @vijaichandru
    @vijaichandru 2 года назад +6

    You are doing great job sir. Nifty/Banknifty Monthly contract or weekly contract which one is good for doing option trading ans what is the major difference apart from the contract periods.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  2 года назад

      Weekly is better, my experience

    • @tiruppurbulls
      @tiruppurbulls  2 года назад

      it helps to correct the wrong doing quickly

  • @riyassulaiman4503
    @riyassulaiman4503 2 года назад

    Tata air india வந்தது .இது ipo வருகிறதா . அல்லது Airindia stock name la trade aaguma

  • @kiran2176
    @kiran2176 2 года назад +6

    Thalaivarey one doubt... Let's say we sell our put option ITM within expiry.... Are we still obligated to settle in terms of shares or bare only the losses?
    To simply ask: does the obligation to settle in terms of shares arises only when we close our position ITM or obligation arises when we don't exit our position i.e can't find buyer....?

    • @shameerkhan3297
      @shameerkhan3297 2 года назад +5

      If u squared off your position on or before expiry day.. then no obligation for physical settlement ..

    • @kiran2176
      @kiran2176 2 года назад +1

      @@shameerkhan3297 thanks bro for the clarification

    • @shameerkhan3297
      @shameerkhan3297 2 года назад +1

      If you close ur position (squaring off) before expiry.. no matter the price ends in ITM or OTM , no physical settlement obligation.. on the other hand if unable to square off position and the price ends in ITM (closing price or weighted average) .. then trouble - physical settlement

    • @gauthammahadevan1304
      @gauthammahadevan1304 2 года назад +1

      Sell pana no obligation only for buyers

    • @kiran2176
      @kiran2176 2 года назад +1

      @@shameerkhan3297 great👍

  • @MR-ul9ke
    @MR-ul9ke 2 года назад +2

    சின்ராசு ஆபஷன்ஸ் & ஹேட்ஜிங் பத்தி தெளிவாக ஒரு வீடியோ போடுங்க. நேயர்கள் விருப்பம்.

  • @bavisshyaraghuraman2888
    @bavisshyaraghuraman2888 2 года назад +3

    sir, i am fan of you not miss a single video of you. God bless you and we are always support you and i never miss to give like . i have a question unable to get answer from anyone. what will happen if intraday position will not square off and cancelled. i bought in upper circuit and till 3.20 no buyer hence still in position only. what happen tomorrow morning.

    • @ganeshl2872
      @ganeshl2872 2 года назад +1

      If full details provided anybody can answer.

    • @kalakalappumachi923
      @kalakalappumachi923 2 года назад

      Intraday no problem... Auto square off aagirum... But Rs.50 +GST charge pannuvanga

  • @sathish6320
    @sathish6320 2 года назад

    I have Yes Bank script of 500 i brought it for 14.08 what to do with it. Which is best long term or short term. Please tell me sir

  • @jtcnarayanan8401
    @jtcnarayanan8401 2 года назад +1

    என்னை கேட்டால் option trading வேண்டாம் ,share trading மட்டுமே சரி வரும்.

  • @shameerkhan3297
    @shameerkhan3297 2 года назад +1

    Thalaivar.. neenga yennayum oru mura kapathivittinga.. GodrejCP call option la.. stock delivery yeduthu next few days la price yerunathum vithuttu small profit la veliya vandhan.. anda help ku Thanks solla kadamai pattirken

  • @vishwamurugan9129
    @vishwamurugan9129 2 года назад

    உங்கள் உதவும் எண்ணத்திற்கு நன்றி.

  • @yousuffbuhari4615
    @yousuffbuhari4615 2 года назад

    இன்று உங்கள் பேச்சு அருமை👌👍

  • @gunarajramesh6388
    @gunarajramesh6388 2 года назад +2

    Superb ji, what a support, and what a service mind, god bless you

  • @உரல்உலக்கை
    @உரல்உலக்கை 2 года назад

    வணக்கம் 5 பைசா ஆஃல டீமேட் அக்கவுண்ட் பயன்படுத்தி வருகிறேன்2மாதமாக நான் பங்கு சந்தை க்கு புதுசு இதுவரை மூன்று நிறுவனங்கள் ஷேர் வாங்கியுள்ளேன்.இன்னும் இதில் நான் என்ன செய்வது என்ன செய்ய கூடாது

  • @suthakark4915
    @suthakark4915 2 года назад

    Sir, nifty la indha problem irukkuma sir? Or stack la mattum dhan irukkuma sir?

  • @svdhanapal7536
    @svdhanapal7536 2 года назад +1

    Super sir. F&O advantage & disadvantages & sebi rules பற்றி video போடுங்க சார்.

  • @essmanikandan
    @essmanikandan 2 года назад

    TATA banking and financial services fund la invest pannalama. Your opinion solunga sir

  • @prabakaranp2947
    @prabakaranp2947 2 года назад

    Nanum 2 years ah option trading pandran physical delivery messageku ippothan puriyuthu

  • @maruthu346
    @maruthu346 2 года назад

    Sir, bank nifty or nifty 50 - option tradingla same problem vara chance iruka???

  • @premnathmr3477
    @premnathmr3477 2 года назад

    உங்க கிட்ட தான் option trading learn பண்ணனும் bro.. எதாவது online class இருக்கா 🧐🤔😉😉😉😊👌👍 எல்லாம் tricks ம் தெரியுது..😜

  • @sethuraman2093
    @sethuraman2093 2 года назад

    Shivam re ன்னு ஒரு share 100 qty வாங்கிருந்தேன் சகோ இப்போ 0 ஆகிடுச்சு அது ஏன் ? எதனால் அப்படி ஆகிடுச்சு ? 7000 இப்போ 0 !!

  • @mksabapathi1308
    @mksabapathi1308 2 года назад +1

    Sir icici direct la dp charge rs.800 debit pannanga... Na 2 stock mattum tha hold panni vachirukken.. yes bank la oru 25 share and irfc la oru 20 ....avlo charge pannuvangala

  • @alagirinu
    @alagirinu 2 года назад

    How to buy Nifty Bank Index or Any Nifty Index sectors directly? Pls guide

  • @vragu6572
    @vragu6572 2 года назад

    You are correct bro. System should give alert and close the position automatically when there is no fund in clients account.

  • @muktatman
    @muktatman 2 месяца назад +1

    Sir I lost 70 lakhs in trading.. now everything gone.. became bankrupt..

    • @tiruppurbulls
      @tiruppurbulls  Месяц назад

      ruclips.net/video/S68cD-bPCtU/видео.html Video done for your comments

  • @varungandhil1428
    @varungandhil1428 2 года назад +1

    Sir , inthe money, out the money இருந்தால் என்ன நடக்கும் என்று விளக்கியிருக்கலாம்

  • @ஆ.மணிகண்டன்
    @ஆ.மணிகண்டன் 2 года назад

    வணக்கம் சார் உங்களோட சமுதாய உணர்வு மிகவும் பாராட்டுகிறேன் ,நான் கடந்த ஒரு வருடமாக intaradey equty stockல பண்றேன் அதில் எதுவும் சிக்கல் வருமா morgine பயன்படுத்தி பன்னுவதால் சந்தேகம் கொஞ்சம் சொல்லுங்க ple

  • @jaiganeshu1812
    @jaiganeshu1812 2 года назад

    Indax option க்கு இது பொருந்துமா அல்லது stock option மட்டும்தான் பொருந்துமா.

  • @MR-ul9ke
    @MR-ul9ke 2 года назад

    உங்கள் பலமே எளிதாக சொல்லி பலருக்கு புரிய வைப்பது சின்ராசு.

  • @ananthvj6281
    @ananthvj6281 2 года назад +1

    Future option kamiya vangi practice pannitu apporom adhigam vangiirukalam

  • @sssiva5493
    @sssiva5493 2 года назад

    Super bro edhavathu problem naa Tirupur Bulls channel la vandhu command sollunga nu sonnigala athupodhum bro good job bro thank you

  • @venik4569
    @venik4569 2 года назад

    Cholafin result positive ah irukuma illa negative ah irukuma sir ......konjam sollunga. Ennaiku na vangunathume erangitu sir

  • @Renukamaayaa
    @Renukamaayaa 2 года назад

    தங்க மனசு தம்பி. வாழ்க இதே மனசுடன் ❤️

  • @muralidharan3917
    @muralidharan3917 2 года назад +2

    Thiyagu sir neega kandipa physical settlement... obligation pathi oru details video potte aaganum..ithu salem traders sarba oru periya request ❤️

  • @umaselvaraj2239
    @umaselvaraj2239 2 года назад

    Thiyagu sir indha thagavalukku romba romba nandri 🙏🙏🙏🙏🙏 eanna enakku theriyadhu ippodhan therijadhu stock options buy Pannaradhula ivolo risk irukkunnu 🙁🙁

    • @ganeshl2872
      @ganeshl2872 2 года назад

      Please watch other channels also to get updated. Nearly two weeks back this incident was explained in detail by P R SUNDER.

  • @kumarkunhukelu4553
    @kumarkunhukelu4553 2 года назад

    Very empowering tips.Vazhka Thirupur BULL.

  • @teamindofficial7856
    @teamindofficial7856 2 года назад

    தயவு செய்து இதப்பதி ஒரு வீடியோ போடுங்க பாஸ் எல்லாத்துக்கும் நல்லதா இருக்கும்

  • @c.rselva5411
    @c.rselva5411 2 года назад

    Sir, Can you describe the status of Anand Rayon shares? i bought 500 but not able to sell due to my mistake by not put stop loss. now no one offer to buy.

  • @logu4990
    @logu4990 2 года назад +1

    Bro,RBL bank la 250 stock vangi podalama bro,and hold for short term

  • @winit1186
    @winit1186 2 года назад

    Sir, can u suggest some good stocks for future trading for the month of June

  • @irkirk
    @irkirk 2 года назад

    நல்ல பதிவு... physical delivery for stocks... konjam Sunday details ah podugu sir...konjam confusion ah irruku

  • @lingeshwarank
    @lingeshwarank Год назад

    Hi Sir, I have one doubt 450 PE he bought and it becomes finally 449.65 LTP means it is OTM. 450PE expires as OTM strike right? But in this video you are saying expires as ITM, why?

  • @myopinion671
    @myopinion671 2 года назад +1

    இழந்த 13 லட்சங்களை திருப்பூர் புல்ஸ் கொடுத்து உதவ முன் வர வேண்டும்.😃😃

  • @abdulkadher7455
    @abdulkadher7455 2 года назад

    ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகணும்னு நெனச்சா இப்படித்தான் ஆகும்.

  • @millionupdate5018
    @millionupdate5018 2 года назад

    I m new to stock market after seeing this news. I m so upset and so panic. 10daysbefore than trading start pannan🙁.Past 10days LA enaku romba Bayama Iruku seriya Thukkam kuda Varala. Inimel Thukkam kuda varathu pola🤒

  • @instatrendingshorts4800
    @instatrendingshorts4800 Год назад

    Nifty or bank nifty or fin nifty mathiri index la buy call or buy sell pannum pothu..indha Mari problem varuma sir ??

  • @mohanaprasadj1802
    @mohanaprasadj1802 2 года назад

    அண்ணா எனக்கு இன்னொரு சந்தேகம் உள்ளது நான் f&o இதுவரை செய்தது கிடையாது செய்யப் போவதுமில்லை நான் long-term இன்வெஸ்டர்ஸ் எனக்கு long-term இன்வெஸ்ட்மென்ட்டில் ஏதேனும் share சொல்லுங்களேன்

  • @MKXF
    @MKXF 2 года назад

    Superb bro
    But nifty and bank nifty la
    Call options buyerku only premium mattum pogum???
    Nifty and bank nifty options ulla risk pathi sollunga....

  • @shanmugavelup8033
    @shanmugavelup8033 2 года назад

    Cooker விசிலைப் பத்தி Comment அடிக்கிற அளவுக்கு தைரியசாலியா ? அன்னைக்கு Night. எந்த ஹோட்டல் சாப்பாடு ??