Sir , Duplex house ல் மேலே ஒரு சின்ன bedroom மட்டும் எடுத்துக்கொண்டு , வெளியே தனி படிக்கட்டு வைத்து , மேலே வாடகை வீடாக கட்டமுடியுமா ? ( Sir , 3 cent கிழக்கு மணையில் கிழக்கு பார்த்த வீட்டுக்கு , Duplex உடன் வெளி படிக்கட்டு வீடு ஒரு plan போடுங்க sir please .)
Planning to construct a duplex home, I am worrying about staircase, having 9.5*9.5 size for stairs and need to have roof open at 5.5ft, is it possible to construct the stairs within this limitation
Sir enga kizhu vedu kati 25 + years agi erukum .mela vedu kati 15 years agi eruku .kizha rendu portion eruku .oru portion rent ku vetutu oru portion voda mela eruka vedu connect pani duplex house matri pana mudiyuma. Epo pana. . building ku onum Agatha. Vedu gud condition la dan eruku .entha prob yum vanthathu ela.
Sir உங்க வீடியோஸ் எனக்கு ரொம்ப பிடிசுருக்கு நான் Mayiladuthurai .டோட்டல் ஏரியா 23.5* 34.4 ஈஸ்ட் facing பிளாட். வீடு கட்ட வேண்டும் பிளான் போட்டு குடுங்க
Hello sir.. double ceiling living room la kuduthu irukinga.. andha height la ceiling fan pota kaathu varade.. AC mattum than ore solution ah .. please clarify my doubt..
Sir Duplex house la high level ceiling (2 floor height ceiling) vachu construct panrathukum, normal ceiling height vachu construct panrathukum amount difference yevlo varum sir??? Pls tell me sir
Sir வணக்கம் 3.5 சென்டில் Duplex Home mode லில் கட்டினால் என்ன செலவு ஆகும். அதே Framed Structure மாடலில் கட்டினால் என்ன செலவாகும். இதன் வேறுபாடுகள் பற்றி விளக்கம் அளிக்க தங்களை கேட்டு கொள்கிறேன். Duplex வீட்டின் interior design செலவு அதிகமாகுமா... என்னுடைய பட்ஜெட் 22 lakh இந்த பட்ஜெட்டில் 3.5 சென்டில் இடத்தில் கட்டமுடியுமா நன்றி சார்
Practically duplex home is irritating sometimes. மேல ரூமுக்கு போனதுக்கப்புறம் நமக்குத் தேவைப்படும் பொருள் கீழ இருக்கும்., இல்லனா கீழ வந்ததுக்கப்புறம் நமக்குத் தேவைப்படும் பொருள் மேல இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் ரொம்ப சிரமமா இருக்கும். அடிக்கடி steps ஏறி ஏறி இறங்குற மாதிரி இருக்கும். வெளில இருந்து பாக்கும் போது ஏதோ பெரிய பங்களாவுல இருக்கிற மாதிரி ஒரு feel வரும். ஆனா உள்ள இருக்கிற ladys கேட்டா தான் கஷ்டம் தெரியும்.
S. Right. Epavume easy ya irukumnu solla mudiyathu. Youngsters ku ok. But aged people ku kastam. Kids ah yum careful ah pathu kanum steps la yeri irangara apo. Cleaning process also hard.
1 cent land ku ground floor la living hall , kitchen, 1st floor la two bedroom poda.. deblex house evalo cost akum bro ?? Pls urgent veedu katta pora help me ethum model plan iruntha podunga
Hello Sir, Nice to contact you, will u pls upload south facing duplex house plan for the plot size 20x60 with interiors and how much cost needed to build the house. i hope u soon to upload the video
Sir pls give deplux house plan for 1cent small area, it my humble request because we don't have a spacious land area my land details ( south facing 20(length)×24 (breadth)),
எங்கள் வீடு 40க்கு 60லே வீட்டில் வேலை நடக்குது 33இலட்சம் இன்ஜினியர் சொன்னார் இப்போது 40 இலட்சம் கொண்டு வந்துட்டார் கவலை யாக உள்ளது இவ்வளவு வருமா சார் விளக்கம் கொடுங்க சார்
ஆஹா அழகான தோற்றம் சார்
இந்த மாடல் வீடு
நன்றி.
நல்ல அமைப்பான வீடு நன்றி சார்!!
Sir.. Pl upload more videos on 15*40 plan duplex house.. big hall & open kitchen in gr flr and 2 bed rooms in first flr with good ventilation.
Awsm sir 👌🏻 keep it up 👍🏻✌🏻
22*33 West face' duplex house plan sir please send your you tube channel
Super very useful 👍
Duplex veetil floor toilet yange varavendum ?
Nice video .... 👍
Also, if you could share any North Facing 27(N)*45 duplex plans it would be helpful
I am also looking for the same bro... This plan might be helpful
Duplex veetirku first floorilum vasthu paarkavenduma. ?
20×60 north facing duplex house plan. Ground floor 2bhk and first floor 3bh model plan please share sir.
Upload more videos about interior
Sir, duplex house la, future la madi veeta rent kuduka option illayae, after retirement varumanam paaka mudiyaadhae, another floor podurathuku option iruka
Sir , Duplex house ல் மேலே ஒரு சின்ன bedroom மட்டும் எடுத்துக்கொண்டு , வெளியே தனி படிக்கட்டு வைத்து , மேலே வாடகை வீடாக கட்டமுடியுமா ? ( Sir , 3 cent கிழக்கு மணையில் கிழக்கு பார்த்த வீட்டுக்கு , Duplex உடன் வெளி படிக்கட்டு வீடு ஒரு plan போடுங்க sir please .)
Planning to construct a duplex home, I am worrying about staircase, having 9.5*9.5 size for stairs and need to have roof open at 5.5ft, is it possible to construct the stairs within this limitation
Hai sir, Ground flor 1BHK completed feature G1 douplex 2BHK Construction pannalam plan pls sir
Sir enga kizhu vedu kati 25 + years agi erukum .mela vedu kati 15 years agi eruku .kizha rendu portion eruku .oru portion rent ku vetutu oru portion voda mela eruka vedu connect pani duplex house matri pana mudiyuma. Epo pana. . building ku onum Agatha. Vedu gud condition la dan eruku .entha prob yum vanthathu ela.
SUPRE SIR . MY DREAM HOME
Sir உங்க வீடியோஸ் எனக்கு ரொம்ப பிடிசுருக்கு நான் Mayiladuthurai .டோட்டல் ஏரியா 23.5* 34.4 ஈஸ்ட் facing பிளாட். வீடு கட்ட வேண்டும் பிளான் போட்டு குடுங்க
Hello sir.. double ceiling living room la kuduthu irukinga.. andha height la ceiling fan pota kaathu varade.. AC mattum than ore solution ah .. please clarify my doubt..
Use wall mounted fan
Super sir
வணக்கம் சார் சூப்பர்
Sir Duplex house la high level ceiling (2 floor height ceiling) vachu construct panrathukum, normal ceiling height vachu construct panrathukum amount difference yevlo varum sir??? Pls tell me sir
Sir 27 45 dublux plan send pannunga sir
அருமை சார்
36*25 east facing sir.. I need a duplex plan sir
Pondicherry la veedu katuvinvala
18*12 demsion house passible
30*40 south facing house with car parking sir....
Super video sir
Have u do construction in Trichy location sir?
Sir வணக்கம்
3.5 சென்டில் Duplex Home mode லில் கட்டினால் என்ன செலவு ஆகும். அதே Framed Structure மாடலில் கட்டினால் என்ன செலவாகும். இதன் வேறுபாடுகள் பற்றி விளக்கம் அளிக்க தங்களை கேட்டு கொள்கிறேன்.
Duplex வீட்டின் interior design செலவு அதிகமாகுமா...
என்னுடைய பட்ஜெட் 22 lakh
இந்த பட்ஜெட்டில் 3.5 சென்டில் இடத்தில் கட்டமுடியுமா
நன்றி சார்
sqft ku evlo charge pandringa
Sir old house separate first floor. Staircase interior ah vaikka mudiyuma
வணக்கம் சார் வடக்குப் பார்த்தமனை20*30 உள்படிக்கட்டு வைத்து ஒருடிசைன் போட்டு தரும்மாறு கேட்டுக் கிறேன்
First comment 🙂
Cheap and best Steel brand please tell sir
Super sir..Pls share this House plan
Duplex veetu la steps yeri iranga mudiyayhu, Namma age mind la vachu ,duplex veedu kattunga,,
30x40 south face duplex plan podunga sir
Practically duplex home is irritating sometimes.
மேல ரூமுக்கு போனதுக்கப்புறம் நமக்குத் தேவைப்படும் பொருள் கீழ இருக்கும்., இல்லனா கீழ வந்ததுக்கப்புறம் நமக்குத் தேவைப்படும் பொருள் மேல இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் ரொம்ப சிரமமா இருக்கும். அடிக்கடி steps ஏறி ஏறி இறங்குற மாதிரி இருக்கும். வெளில இருந்து பாக்கும் போது ஏதோ பெரிய பங்களாவுல இருக்கிற மாதிரி ஒரு feel வரும். ஆனா உள்ள இருக்கிற ladys கேட்டா தான் கஷ்டம் தெரியும்.
S. Right. Epavume easy ya irukumnu solla mudiyathu. Youngsters ku ok. But aged people ku kastam. Kids ah yum careful ah pathu kanum steps la yeri irangara apo. Cleaning process also hard.
Duplex house plan konjam explain panni video podunga
Is it recommendable to build duplex near to EB TOWER line.. Please advise
Superb
22*58 size plot is good ?
Duplex house double EB service Vanga mudiyuma
Single service than
Commission kudutha vangalam
@@rvsusee Yes.. நம்மூர்ல காலில் விழுந்தால் முதல்வரே ஆகலாம். காசு கொடுத்தால் எத்தனை EB connection வேண்டுமானாலும் வாங்கலாம்
@@saravanang6083 neenga yar kal la yum vila mattingala thuu
Sir, Can you please post 30 X 40 south facing house videos/plans
Can you share a duplex house floorplan for 38x60 south facing plot?
20*50 duplex panna mudiyuma sir
Sir is it possible to build double duplex home from 4.700cent
Sir will u do construction in coimbatore
1 cent land ku ground floor la living hall , kitchen, 1st floor la two bedroom poda.. deblex house evalo cost akum bro ?? Pls urgent veedu katta pora help me ethum model plan iruntha podunga
26 lakhs pottu irundhanga same neenga soldra model la veedu appadi indra you tube channel la pottu irukkanga
435 square feet =1 cent Bro.. Nenga G+1 la katunale.. 860 Sqft than varum.. Oru 17 lakh la mudichuralam.. Maximum 20 lakh.. 1700 sqft price la panna
@@sharmilanazeer302 link iruntha share pannunga frnd 🚩 cmnd la
@@SakthiVel-bz2bs tq for information nanba 🙏
@@lasar1995 indha link la paarunga bro
Front pooja room backla bathroom vakyalam
Hello Sir, Nice to contact you, will u pls upload south facing duplex house plan for the plot size 20x60 with interiors and how much cost needed to build the house. i hope u soon to upload the video
Cost yepdi calculate pannanum
1200sq feet duplex house video podunga sir
Sir 400sq மூன்று அடுக்குமாடி பிளான் போடுங்க சார்
வணக்கம் சார் 🙏
Already normal vida katiya ( veli staircase) eppa duplex vida mattra mudiyumma sir
Amount thaan waste aagum. Again ceiling ah idichu steps vachu construction pannanum.
3bhk coutry yard house 25 lak la oru plan solluga ji
23*33 726 sqt feet north facing duplex house 2bhk podalama sir i am Sankar from madurai
Ok good
30X32plan sir
Sir,how many cents for this duplex house plan sir?? 6:25
Sir ippa show pana house dimensions yanna sir
Antha dining table model entayum iruku😅✌🏻
Sir pls give deplux house plan for 1cent small area, it my humble request because we don't have a spacious land area my land details ( south facing 20(length)×24 (breadth)),
DuPlex home 50L budgetல கட்ட முடியுமா
super ah katalam bro..👍
so many plans are there
22×40 duplex house design video podunga
Cuddalore district la work Eduthu pannuvingala??
WHATSAPP DETAILS SIR
Duplex home ku plan potu tharuvingla sir???
1 sqft price sir
நீங்கள் மாடல் காண்பித்த வீட்டின் கார்பட் ஏரியா எவ்வளவு?
இதன் கட்டிட செலவு எப்படி ?
around 3500 sqft
@@AishwaryamBuilder sir
what about expenditure ❓❓
22*47 அளவில் duplex design பண்ண முடியுமா சார்
Sir now we are constructing 21x46 size duplex house - damn sure u can build a better duplex house with your measurements
எல்லா ஊா்லேயும் கட்டி தருவீங்களா ?..low , medium high என்ன செலவு..plan மட்டும் என்ன செலவு ஆகும்..
Sir 30*30 land area vula (sun)with have light and areation car parking duplux house katta help me?🙏🙏🙏🙏🙏🙏
Sir, how to measure square feet in house.
Bro nega eppa video edukara veeda video podunga
Brother ..
எங்கள் வீடு 40க்கு 60லே வீட்டில் வேலை நடக்குது 33இலட்சம் இன்ஜினியர் சொன்னார் இப்போது 40 இலட்சம் கொண்டு வந்துட்டார் கவலை யாக உள்ளது இவ்வளவு வருமா சார் விளக்கம் கொடுங்க சார்
இது duplax house
சார், நீங்க கொஞ்சம் நிறுத்தி நிதானமாக பேச முயற்சி பண்ணலாமே, ஏன் எப்போதும் பதட்டமாக பேசுவது போல் உள்ளது
Vidio corner la மூன்று புள்ளி இருக்கும். அதை Click. Panni play speed, adjustment, panni. Kollalam
@நம்புதாளை மீடியா Yes
You only put in video you tube Good but personally ask to Question your side not reply.