மிக எளிய நடையில் , மிக எளிய மனிதர்களின் , எளிய உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தி உள்ளார், முத்து ராசா அவர்கள். அவருக்கும், இந்த கதையை அழகாக கூறிய சீதா பாரதி அவர்களுக்கும் பாராட்டுதல்கள். Dr V T கௌதமன்.🎉🎉🎉🎉
சிறு வயதில் அனுபவித்து மகிழ்ந்த சோழவந்தான் ஜனக மாரியம்மன் கோயில் திருவிழாவையும் , நீந்தி மகிழ்ந்த வைகை ஆற்றையும் இந்த கதை மூலம் நினைவு ப்படுத்தியோடு மட்டுமல்லாமல் சாமானியர்களின் குடும்பவியல் மற்றும் அவர்களுடைய மனவேதனைகளை ,ஏக்கங்களை, அழகான தமிழ் உச்சரிக்கப்போடு கதை வரி(லி)களை சொன்ன விதம் மிக அருமை. வாழ்த்துக்களுடன் நன்றி .
Hi madam,good evening munadi lam movies papan free time la ipolam unga channel tha fula pakrean free time la ,all ur videos are awsome.i am ur big fan.the way u r narrating story is very very nice,thank u mam .
Excellent selection, SB Mam. Even though I read this story through Vasagasalai ...ur narration gave 'life and soul' to this "பொம்மைகள்" story. Thank you for ur effort.
Super mam this story has very use full my college postion
மிக எளிய நடையில் , மிக எளிய மனிதர்களின் , எளிய உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தி உள்ளார், முத்து ராசா அவர்கள். அவருக்கும், இந்த கதையை அழகாக கூறிய சீதா பாரதி அவர்களுக்கும் பாராட்டுதல்கள். Dr V T கௌதமன்.🎉🎉🎉🎉
Akka kaadhai nalla erukku akka thanks for your speaking 🗣️
மிகநேர்த்தியாக கதை சொல்லுவீங்க . நீங்க கதை சொல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்த்துக்கள்.
சிறு வயதில் அனுபவித்து மகிழ்ந்த சோழவந்தான் ஜனக மாரியம்மன் கோயில் திருவிழாவையும் , நீந்தி மகிழ்ந்த வைகை ஆற்றையும் இந்த கதை மூலம் நினைவு ப்படுத்தியோடு மட்டுமல்லாமல் சாமானியர்களின் குடும்பவியல் மற்றும் அவர்களுடைய மனவேதனைகளை ,ஏக்கங்களை, அழகான தமிழ் உச்சரிக்கப்போடு கதை வரி(லி)களை சொன்ன விதம் மிக அருமை. வாழ்த்துக்களுடன் நன்றி .
En friends muthurasa kumar nu solrathuukku nan perumai aadaikiren ❤️
Arumai arumai..
Hi madam,good evening munadi lam movies papan free time la ipolam unga channel tha fula pakrean free time la ,all ur videos are awsome.i am ur big fan.the way u r narrating story is very very nice,thank u mam .
Thank you so much sir..
💖மிகவும் இனிமையான கதை..... ❤️மிக அழகாக சொல்றிங்க ...💫. உங்கதமிழ் உச்சரிப்பு மிக சிறப்பு✌️
அருமையான கதை. சொல்லும் தமிழ் மிகவும் அருமை.
Excellent selection, SB Mam. Even though I read this story through Vasagasalai ...ur narration gave 'life and soul' to this "பொம்மைகள்" story. Thank you for ur effort.
Thank you so much..
super expression, good story, i admired your Stories, thank you.
100 like🎉