அம்பை அவர்கள் எழுதிய "காட்டில் ஒரு மான்" | Kaatil oru maan of Smt.Ambai

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025

Комментарии • 39

  • @nesaganamchannel
    @nesaganamchannel Год назад +8

    அம்பையின் காட்டில் ஒரு மான்
    கதையும், கதை சொன்ன விதமும் நன்று

  • @af_studios_0792
    @af_studios_0792 Год назад +13

    Ngp 🙋

  • @sujithaSenthiXlli
    @sujithaSenthiXlli Год назад +2

    Eanaku enadha kadai oru lesson ahh vandhuruku i feel very happy to have this story as my lesson because adhanaladha evalavu alagana kadhai ahh therunjuka mudunjudhu. Adhu neega adha romba alaga adha feel panni soldrapo ambai avargalooda yeluthukal ooda powers theriyudhu. ❤❤

  • @thenmollisree6570
    @thenmollisree6570 Год назад +2

    Ungal introvum kathai sollum vithamum arumai

  • @SanthumaaSanthumaahhhh
    @SanthumaaSanthumaahhhh Год назад +2

    நன்றி💥👍

  • @swethachitra2706
    @swethachitra2706 Год назад +2

    This is very helpful for me to do much ❤️

  • @chithraganesan4058
    @chithraganesan4058 4 месяца назад

    அருமை சகோதரி

  • @rj4837
    @rj4837 Год назад

    அருமையான கதை

  • @rkttb
    @rkttb 6 месяцев назад

    மிகவும் அருமை! 😍

  • @AshokanAshokan-c6t
    @AshokanAshokan-c6t 6 месяцев назад

    Wow nice❤❤❤❤❤❤

  • @yuva-raja
    @yuva-raja 2 года назад +1

    Sis, Really great intro about our legend. The story is also wonderful narrated.
    To be honest, it creates a lot of nostalgia moments too. One of my cousin, also faced this issue until her 22 years, since we are living in whole family at that time we all regularly witness her discrimination, from our 'elder females' ..
    Then , take away from this story very cute..."self love"..true i agree ..thank you for ur effort and selection sis. Hav grt day.. YR

  • @rkfishparadise6977
    @rkfishparadise6977 2 года назад

    Story super

  • @premsunandh5863
    @premsunandh5863 2 года назад

    Very nice story

  • @dhavasanth
    @dhavasanth 2 года назад

    Awesome …

  • @queenlove1317
    @queenlove1317 Год назад

    Akka super ah solraga akkka tq 💖💖💖💖

  • @jothibas4610
    @jothibas4610 2 года назад

    சுய மரியாதை சுயத்தை நேசிக்கும் மங்கையரை ஊக்குவிக்கும் கதை மகளிரை ஆண்கள் மரியாதை செய்ய தூண்டும் கதை

  • @sahanaworld6114
    @sahanaworld6114 2 года назад

    Super akka

  • @padmadevi7384
    @padmadevi7384 10 месяцев назад

    Seetha barathi hai ,padmadevi Tamil Dep.NI Arts college கதைசொல்லியில் வெற்றி நடைப்போடும் உங்களுக்கு‌ என்‌வாழ்த்துக்கள் .

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 года назад

    மிகவும் கவனம் ஈர்க்கும் கதை

  • @sivakumarm3670
    @sivakumarm3670 Год назад

    அம்பை -வீழ்தல் link irukka akka

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 года назад

    1st view...... 1st like ❤️..,1st comment.... ❤️

  • @Spidygaming-f7
    @Spidygaming-f7 2 года назад

    கதையின் மைய கருத்து என்னது சொல்லுங்க...........????......

  • @SudhadeivakaniDeivakani
    @SudhadeivakaniDeivakani 4 месяца назад

    Evalo make up 🙄 but nice explain 👍

  • @kogulrajgogulrajhs7120
    @kogulrajgogulrajhs7120 2 года назад

    அக்கா உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் சொல்லுங்க அக்கா

    • @seethabharathivlogs
      @seethabharathivlogs  2 года назад +2

      இப்படி கேட்டா என்ன பண்ண? நிறைய பேர் பிடிக்குமே... ஆதவன், சுஜாதா, சுந்தரராமசாமி, ஜெயமோகன், கி.ரா, எஸ்.ரா.. தற்போதைய எழுத்தாளர்களில் செந்தில் ஜெகன்னாதன்...

    • @kogulrajgogulrajhs7120
      @kogulrajgogulrajhs7120 2 года назад

      மிக்க நன்றி அக்கா

    • @kogulrajgogulrajhs7120
      @kogulrajgogulrajhs7120 2 года назад

      அக்கா நீங்க ஜானகிராமன் லா ச ரா இந்த எழுத்தாளர்களின் கதைகளை பதிவிடுங்கள் அக்கா

    • @seethabharathivlogs
      @seethabharathivlogs  2 года назад

      பதிவிடுகிறேன் தம்பி..

  • @suryasurua4888
    @suryasurua4888 Год назад +3

    😢குரல் கெஸ் வாங்குது. பொறுமை ஆக படிங்க