வண்ணநிலவன் எழுதிய "பலாப்பழம்" சிறுகதை | "Palappazham" short story of Vannanilavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 19

  • @velloregowthaman9577
    @velloregowthaman9577 4 месяца назад +1

    அற்புதமான கதை. மனித உணர்வுகளை மிக மிக மென்மையாக வெளிப்படுத்திய கு பா ரா அவர்கள் மிக சிறந்த படைப்பாளி. இந்த கதையை அழகாக சொல்லிய, சீதா பாரதி அவர்களுக்கு பாராட்டுதல்கள் . அன்புடன், Dr V T கௌதமன்.🎉🎉🎉🎉🎉

    • @seethabharathivlogs
      @seethabharathivlogs  4 месяца назад

      @@velloregowthaman9577 மனமார்ந்த நன்றி தங்கள் பின்னூட்டத்திற்கு..

  • @pradeeshmahan7629
    @pradeeshmahan7629 Год назад

    இந்த சிறுகதையை கேட்ட போது கண்களில் கண்ணீர் வந்து விட்டது....

  • @mayil19
    @mayil19 2 года назад

    எழுத்தாளரை பற்றி தங்கள் கூறிய அறிமுகம் மிக அற்புதம்.
    படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வரும் இக்காலத்தில் படைப்பாளிகளைப் பற்றிய இப்படி ஒரு அறிமுகம் படிக்கும் பழக்கத்தை மேலும் தூண்டும் என நம்புகிறேன்.
    தங்கள் தகவல்களுக்கு நன்றி!!!

  • @sathishsk909
    @sathishsk909 2 года назад

    💖கவனம் ஈர்க்கும் கதை.... 🥰உங்களோட கதையின் கதையின் விளக்கம் அருமை 👌அருமை..👌......💫 உங்க தமிழ் உச்சரிப்பு மிக அழகாக இருக்கு✌️

  • @jothibas4610
    @jothibas4610 2 года назад

    கதை சொல்லி ரசித்து புரிந்து சரியான உச்சரிப்பு பலாப்பழம் செல்லம்மா கண் முனானே அருமை

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 2 месяца назад

    Excellent description madam.

  • @kogulrajgogulrajhs7120
    @kogulrajgogulrajhs7120 2 года назад

    இதுபோன்று அக்கா நீங்கள் நிறைய எழுத்தாளர்களின் கதைகளை பதிவிட வேண்டும் மிக்க நன்றி அக்கா

  • @karthik.pkarthikpitchai604
    @karthik.pkarthikpitchai604 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @premsunandh5863
    @premsunandh5863 2 года назад

    What a explnation....madam u r rocking.

  • @rathinamchinna3008
    @rathinamchinna3008 2 года назад

    🙏

  • @nesanthanjai90
    @nesanthanjai90 8 месяцев назад

    வண்ணநிலவன் சிறுகதைகள் பற்றி பேசும்போது பெரும்பாலும் எல்லாருமே பலாப்பழம், எஸ்தர், பாம்பும் பிடாரனும், மிருகம் போன்ற புகழ் பெற்ற சிறுகதைகளையே பேசுகின்றனர்.
    ஆனால் பின்வரும் சிறுகதைகளும் சிறந்த சிறுகதைகள்தான்
    அழைக்கிறவர்கள், பெண்ணின் தலையும் பாம்பின் உடலும், மயான காண்டம், அவர்கள், மெஹ்ருன்னிசா, துக்கம், சமத்துவம் சகோதரத்துவம், திருடன், ஒரே ஒருநாள், தேடித் தேடி, பிழைப்பு, மனச் சிற்பங்கள் , துன்பக் கேணி, அவனுடைய நாட்கள் , அயோத்தி மனைவியின் நண்பர், அவன் அவள் அவன், அந்தி கருக்கல்....
    Please consider. சமீபத்துல கூட அவருடைய மொத்த சிறுகதைகள் தொகுப்பு காலச்சுவடு வெளியிட்டுள்ளது
    If anyone discuss about VANNANILAVAN kindly contact me: nesanthanjai90@gmail.com

  • @prajeetkumar3966
    @prajeetkumar3966 2 года назад

    😍🥰