Thanks for the knowledgeable video. Those who don't know the language. this might help Take a 100-emery paper sheet and rub the wood completely smooth. Take 100 ml of sanding sealer and 100 ml of thinner, mix both of them, and apply the mixture on the smooth wood ten times. Take a 120- emery paper sheet and rub the wood smoothly. Apply the same mixture to the rubbed wood ten times. Take a 220-emery paper sheet and rub the wood again smoothly. Apply wood polish sheenlac Polish 10 times Rules Let the wood dry after polishing for 5 to 10 minutes. Apply polish using a cotton cloth Squeeze the cloth when dipping it in the mixture before applying Use a brush for only flower designs; the mixture should be 100 ml Sealer means 150 ml thinner because the sealer is very thick and would get stuck inside the flower design. So it should be more liquid. Use only cotton cloth for the plain wood area, and never use a brush.
பல லட்சத்தில் அலங்கரிக்கப்பட்ட அறை இல்லை, ஆயிரங்களில் வாங்கிய கேமரா இல்லை, அலங்கார வார்த்தைகள் இல்லை, அழகான உருவம் இல்லை, இல்லை என்பது ஏராளம், ஆனால் இவரிடம் இருப்பது அளவற்ற தன்னம்பிக்கை, திறமை,உழைப்பு, அற்பனிப்பு இதுவே இவருக்காக ஒரு லட்சம் ஆதரவாளர்களை கவர்ந்துள்ளது, வாழ்த்துக்கள்
உங்கள் வீடியோவை பார்த்து நானும் இரண்டு முறை மரத்திற்கு polish செய்திருக்கிறேன்...... vera level ல இருக்கு...... எல்லோரும் என்னை பாராட்டினார்கள்...... அதற்க்கு நீங்கள் தான் முக்கிய காரணம்...... மிக்க நன்றி தலைவா...🙏🙏🙏
Romba nalla work. I understand tamil little. Lived in Chennai for some years. Basically from Punjab. But understood what u r telling, you are putting names in English. It's very helpful. I pray for ur channel to grow. U r doing work like with so much passion.
நண்பா உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது. மேலும் நீங்கள் இது போன்று அருமையான பதிவுகள் உருவாக்கி RUclipsல் பதிவு செய்து எங்களுக்கு இதன் அறிவு பூர்வத்தை பகிர வேண்டும் என்ற வேண்டுகிறோம். என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இதில் இருப்பதைப் போன்று செய்தால் கண்டிப்பாக நன்றாக இருக்கும் இதில் கூறியிருக்கும் இருக்கும் பொருட்களை உபயோகப்படுத்தி நாம் செய்யலாம் வெயில் படும் இடங்களில் இந்த பாலீஷ் பொருட்களை வைத்து செய்யக்கூடாது 👍
Thanks for the knowledgeable video. Those who don't know the language. this might help
Take a 100-emery paper sheet and rub the wood completely smooth.
Take 100 ml of sanding sealer and 100 ml of thinner, mix both of them, and apply the mixture on the smooth wood ten times.
Take a 120- emery paper sheet and rub the wood smoothly.
Apply the same mixture to the rubbed wood ten times.
Take a 220-emery paper sheet and rub the wood again smoothly.
Apply wood polish sheenlac Polish 10 times
Rules
Let the wood dry after polishing for 5 to 10 minutes.
Apply polish using a cotton cloth
Squeeze the cloth when dipping it in the mixture before applying
Use a brush for only flower designs; the mixture should be 100 ml Sealer means 150 ml thinner because the sealer is very thick and would get stuck inside the flower design. So it should be more liquid.
Use only cotton cloth for the plain wood area, and never use a brush.
Do we need to wait for it to dry between the many times wood polish appplications?
Thank you sir
Thanks
Hi
Thanks for translation and appreciate the hardworking and skilled carpenter. 😊
பல லட்சத்தில் அலங்கரிக்கப்பட்ட அறை இல்லை, ஆயிரங்களில் வாங்கிய கேமரா இல்லை, அலங்கார வார்த்தைகள் இல்லை, அழகான உருவம் இல்லை, இல்லை என்பது ஏராளம், ஆனால் இவரிடம் இருப்பது அளவற்ற தன்னம்பிக்கை, திறமை,உழைப்பு, அற்பனிப்பு இதுவே இவருக்காக ஒரு லட்சம் ஆதரவாளர்களை கவர்ந்துள்ளது, வாழ்த்துக்கள்
He is handsome ❤
Good keep Rock
உங்கள் வீடியோவை பார்த்து நானும் இரண்டு முறை மரத்திற்கு polish செய்திருக்கிறேன்...... vera level ல இருக்கு...... எல்லோரும் என்னை பாராட்டினார்கள்...... அதற்க்கு நீங்கள் தான் முக்கிய காரணம்...... மிக்க நன்றி தலைவா...🙏🙏🙏
உழைப்பாளிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நீங்களும், நீங்கள் சொல்லும் விதமும் அழகாக இருக்கிறது நண்பா
காணொளி வழங்கிய விதம் மிகவும் இயல்பாக இருந்தது, மிகவும் பயனுள்ள பதிவு 👍
நண்பரே உங்கள் வீடியோவை பார்த்து ஒரு மர பொருளுக்கு பாலிஷ் செய்தேன் அருமை. நன்றி
goodapply
www.youtube.com/@Golden-wood
Enna enna item venum
Evalove varum
சிறப்பான முறையில் வேலை செய்யும் உங்கள் ஒளிப்பதிவு அருமை
உங்கள் உழைப்பு மின்னுகிறது 👍👍
நன்றி நண்பரே எனக்கு முகவும் பயனுள்ள வீடியோ 👌
Teaching and technical skill
Excellent bro
அருமை!!!!
எளிதாக, சிம்பிளாக புரியும்படி,
விளக்கமாக இருந்தது!!!
நன்றி நண்பா!!!
Romba nalla work. I understand tamil little. Lived in Chennai for some years. Basically from Punjab. But understood what u r telling, you are putting names in English. It's very helpful. I pray for ur channel to grow. U r doing work like with so much passion.
சூப்பர் அண்ணா 🙏👍 இதே போல நிறைய வீடியோ போடுங்க 🙏
வாழ்த்துக்கள் நல்ல தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன் 🙏
This is brilliant. That’s a superb finish.🤩
செம்ம ப்ரோ உங்ககிட்ட இருந்து நெறய கத்து கத்துகிறான் ப்ரோ🙏🙏 நன்றி ப்ரோ
Very good simple yet perfect and amazing. And well explained.
Thanks
Super brother 👍👍👍👏
I dont understand tamil but thanks for subtitles. It really healped me thanks bro
I’m from sri lanka thala . no words thala …. veeeeeeeeraaaa level paaaaa . god bless u brother. future la innam nalla pannunga
I made it... It's impeccable 👍happy to see my table with excellent finish 😊 love bro from Bangalore
Great work ❤🎉
அருமையான வீடியோ பதிவு. மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
👍
நன்றிகள் அண்ணா. அருமையான கைவண்ணம் 🤩
சிறந்த வேலை. மேலும் தொடர வாழ்த்துக்கள்.
Semmaa ya … unmaiya.. sollitharinga 😍
Great simple DIY information. I like these video because of originality.
அருமையாக உள்ளது உங்களது வேலை நீங்கள் பாலீஸ் போடும் போது கைக்கு கையுறை அணிந்து கொள்ளுங்கள் சகோ இது எனது அன்பான கட்டளை
மிக அருமையான தொழில்நுட்ப தகவல்கள் 👍
மிக அருமையான பதிவு அண்ணா 👍👍🎉🎉🎉 மேலும் வளர வாழ்த்துகள் பல
மிக அருமை தமிழ் அன்பரே. Wonderful and useful video.
thambi emery sheet thikumbothu athenulla cinna pice kaadi vithu thiidal palakai smmamaga irukum illyiendral medu palllamaga irukum BEST OF LUCK Unudiya video explanation super
Thank you I polished my dining table it took me nearly a month
I didn't understand a word but learnt so much just watching him work 👍👍 good job
Nalla solringa brother, good technical tips...good work!
Super theliva solringa brother
நண்பா உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது. மேலும் நீங்கள் இது போன்று அருமையான பதிவுகள் உருவாக்கி RUclipsல் பதிவு செய்து எங்களுக்கு இதன் அறிவு பூர்வத்தை பகிர வேண்டும் என்ற வேண்டுகிறோம். என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அருமை தம்பி. தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்.
That's the best result you can get without electrical sanders. Excellent skills
Even I am not in this profession and can't understand your language but still watching this video because it's interesting
Telugu as bro
Tamil language
@@ebenezersanthanakumar3139 thankyou you sir
@@hi-kn9jh not Telugu it is Tamil.
Bro super ah panringa
நண்பா செல்லும் விதம் சுப்பர்
Super thambi👏👏👏👍👍👍👍
Vaazgha valamudan
Supera solli tharinga
இயேசு ஒருவரே தெய்வம். ஆண்டவர் இயேசு உம்மை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக
You are simply great brother
Thanks
Nalla velaikkaran pa nee....super thambi ..
Have cutted lot of Burma Teak in our mill first time seeing someone work so good on it thanks brother
Nee sirichal siripp azhak bro un work romba azhak ❤❤❤
Best teacher 💕❤️
Boss you are simply great. Hats off to you 🙏🏻
Hats off to this siple guy who revealed his best of the skills
மிக அருமையாக இருக்கிறது.... நண்பா
I can't understand language but,I understand ur hard work bro
Video romba supper ☺️☺️
அருமையான பதிவு 👍🏾👍🏾👍🏾👍🏾
Good anna very neat explaination hats off 👌👌👌👌🙏🙏
Really great bro, god bless you. Keep growing well 🙏
Wow! Its so easy and thank you for making us learn.
Please make video on how to paint on wood white or any plain colour.
உங்களது பதிவு தெளிவாக உள்ளது
Good finish Brother 👍👍
👍👍
Super explanation brother 🎉
Nice brother. Superb. Thanks. Very helpful.
நல்ல பதிவுகள் 👍 ... வாழ்த்துக்கள்
Nice work thanks from sri lanka
Very very nice and useful video thank you 👌😌
Work hard God bless you
Hi bro 😎
Excellent video 👌
Thank you 🙏
சூப்பர் brother. எங்க வீட்டு door ku இத நானே பண்ணலாம் nu இருக்கேன்
இதில் இருப்பதைப் போன்று செய்தால் கண்டிப்பாக நன்றாக இருக்கும் இதில் கூறியிருக்கும் இருக்கும் பொருட்களை உபயோகப்படுத்தி நாம் செய்யலாம் வெயில் படும் இடங்களில் இந்த பாலீஷ் பொருட்களை வைத்து செய்யக்கூடாது 👍
Very nice. Nanba! Very good editing also. Keep it up!
Well done nanba. Simple and nice explanation
I'm one of ur fan bro.superb explanation.and great job. 🙏
Super video brother thank you🙏🙏
செமயா இருக்கு
Superb finishing ♥️👍
Awesome work man 🔥 you made the wood like a glass !!
👌👏👏👏anna kalaketenga nala ulaipali nenga🤝🤝valthukal
Very very nice work... Keep it up
Super bro awesome video bro keep it up
Great! Love from kerala.
நன்றி நண்பா அருமை..👌
Super
Nicely explained 🙏🏻👍👍👍
Good job bro👍... hands up for you..it's a really wonderful..I tried..👍😘
Good job👍🏻👍🏻👍🏻💪🏻
Super brother. Keep going.... God bless
Very helpful video brother
Very good👍👍👍👍👍👍👍👍
Vera level🔥
Super brother. Fantastic work
Super ,
Brother veetuku maindoor frame... Door epdi polish pandrathunu stage by stage sollunga bro
Dear.. Nice ❤❤❤
Super nice have wonderfull time always anywhere
அருமையான பதிவு
அருமை நண்பா
Thank you very much Brothers 🌷🇱🇰
Master your work very well we like you again I tall you 🌹🇱🇰
Thank you very much for sharing. The work was beautiful ❤️
Good job. God bless
Super thala..
I don't know a single Tamil but anyway I like the video. The finishing was just superb 😁