KB Sundarambal-ன் மெய்சிலிர்க்க வைக்கும் வாழ்க்கை கதை | KP

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • Here is the Life story of KB Sundarambal. who is very famous devotional singer . And she sings many murugan songsin Tamil cinema check out
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

Комментарии • 438

  • @rl5914
    @rl5914 3 года назад +8

    நன்றி மிக அருமையான பதிவு
    70-80 களில் இவர் நடித்த படங்களை பார்க்க நாமும் வாழ்ந்தோம் என்பதில் இறைவனுக்கு நன்றி 🙏🏻

  • @subramanianthevar492
    @subramanianthevar492 4 года назад +11

    ஒரு முறை இவரது கச்சேரி பழனியில் நடைபெற்றபோது அதை நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைச்சது. அப்போதே அவர் மிகவும் சோர்ந்துதான் காணப்பட்டார். வாழ்க அவர் புகழ்.

  • @subbumani841
    @subbumani841 3 года назад +4

    நல்ல பதிவு இதுபோன்ற பல பிரபலங்களின் சுயசரிதையை வெளியிட்டால் நன்று

  • @rajendrankumarasamy7574
    @rajendrankumarasamy7574 5 лет назад +24

    அம்மா அவர்களின் காலத்தால் அழியாத அந்தக்குரல் பிரபஞ்சத்தைப்போல் பிரமாண்டமானது! இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்க வைக்கிறது!👌🌹❤️

  • @gururaja460
    @gururaja460 5 лет назад +58

    தன் குரலால் உலக பெற்ற K.B சுந்தரம்பாளின் பற்றிய பதிவு அருமையாக இருந்தது சூப்பர்

    • @user-uy5re8ov4d
      @user-uy5re8ov4d 4 года назад +1

      Guru Raha tarta
      rto

    • @natarajan3199
      @natarajan3199 4 года назад +1

      Guru Raja அருமை வாழ்த்துக்கள் வணங்குகிறேன்

    • @duraisinggamkanan847
      @duraisinggamkanan847 4 года назад +1

      @@natarajan3199 no

  • @J-178
    @J-178 3 года назад +5

    மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி
    சகோதரி இந்த பொக்கிஷமான காணோலியை எங்களுக்கு வழங்கியதிருக்கு

  • @thesuperscientificspiritua7258
    @thesuperscientificspiritua7258 4 года назад +45

    கருப்பு பூனை வரலாறு சொல்லும் பாங்கு மிகவும் அருமையானது இவ்வளவு துல்லியமான வரலாறு குறிப்புகளை எப்படி பெறுகிறீர்கள்? வாழ்த்துக்கள்🧜‍♂️

  • @ramupillai8715
    @ramupillai8715 5 лет назад +84

    இவர் எனக்கு மிகவும்பிடித்த பாடகர். நன்றி

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 года назад +10

    தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய தமிழ் நடிகை இவர்தான் 🔥🔥🔥🔥🔥 இவர்க்கு இணை யவர்

  • @truthalwayswinss
    @truthalwayswinss 2 года назад +4

    Thank you very much for posting this very very expensive video of Great KBS Madam. Great salute to the legendary singer, actor and supreme heroine of Indian film industry. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👏👏👏👏👌👌👌👌🤲🤲🤲🤲

  • @rathidevi5348
    @rathidevi5348 5 лет назад +67

    உங்கள் குரலில் கே.பி.சுந்தராம்பாள் அம்மா வாழ்க்கை வரலாற்றைக் கேட்க இன்னும் இனிமை.

  • @ilayaperumalg8746
    @ilayaperumalg8746 4 года назад +5

    வாழ்த்துக்கள் ..K.B.S..பற்றிசொன்னதற்கு.!

  • @animationmeandu4427
    @animationmeandu4427 3 года назад +8

    Avanga than aavaiyar nu na 32yrs ah nenachan recently my amma cleared me she is an artist...OMG u r awesome

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 2 года назад +1

    இவரின் குரலில் மயங்காதவர் யார்? மனம் சஞ்சலப்படும் போது இவரின் பாடல்களை கேட்டால் மனது தெளிவுரும். இவரின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்..EVER GREEN பாடல்கள்..சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்🙏🙏🙏

  • @analliyasanmugam947
    @analliyasanmugam947 4 года назад +40

    தெய்வீக குரல் தெய்வப்பிறவி .
    வணக்குகிறேன் தாயே

  • @vasantanair9536
    @vasantanair9536 3 года назад +10

    I have seen her in real life when I was a young girl during Avaiyar time. I sang in front of her in my grand parents house& she blessed me. I will never forget her

  • @ramachandrans6906
    @ramachandrans6906 4 года назад +68

    கொடுமுடி தந்த கோகிலம்,தங்களை வணங்குகிறேன் தாயே.

  • @rajithav4457
    @rajithav4457 4 года назад +9

    சிறப்பு அருமை நன்றி🙏🙏வாழ்க வளமுடன்

  • @drvijayarajendran1405
    @drvijayarajendran1405 5 лет назад +10

    Long back I had the opportunity to travel with KBS Amma from secandrabad to Madras she had a un comparable golden voice That time she was in Alwarpet when I was doing my final MBBS l an never forget this golde n opportunity

  • @sharmilasharmila6655
    @sharmilasharmila6655 2 года назад +1

    Arumaiyana pathivu nanri

  • @snactivities4732
    @snactivities4732 5 лет назад +9

    Nice to hear about ovvaiyar..so far i know she s a singer thats it .but how great she is..really interesting to know history of legends ..

  • @kennedyjoseph4037
    @kennedyjoseph4037 4 года назад +10

    Beautiful post about a legendary lady. Very very valuable post.

  • @rajagopalm6659
    @rajagopalm6659 4 года назад +7

    நமது சமூகம் பார்த்த புதிய ஔவையார்

  • @ksvenkart3892
    @ksvenkart3892 3 года назад

    அருமை ஔவையாரின் பெருமை.
    உங்களத்து சேனல் பணி சிறப்பானது.

  • @gokulkyoga1321
    @gokulkyoga1321 2 года назад +2

    KB SUNDRAMBAL voice melliflous ! Umpteen sign in cinefield! Own voice Delivered in cinema, A lot of songs had been dedicated to our cine world. AT THE OUTSET RS. 100000/ One lakh obtained Lady. MGR TENURE MGR JI HAD OBTAINED RS 100000/ One lakh obtained ...at that time KB Sundarammbal obtained salary was FLABBERGASTED!. Good actress ! PIOUS LADY & LAKSHMI KATACHAM LADY SUPER STAR. VALGA THEIR FAME & GLORY !

  • @deepeshwarang7e329
    @deepeshwarang7e329 5 лет назад +21

    Thanks for posting the Life Story of the legend K.B.Sundarambal.....It is of inspiration to viewers...Best Wishes....

  • @s.kuvalli.k.ks.k.k3230
    @s.kuvalli.k.ks.k.k3230 5 лет назад +29

    அருமை அருமை நினைவூட்டியதற்கு மிக்க.நன்றி

    • @knatarajan8081
      @knatarajan8081 5 лет назад +2

      கே.பி சுந்தராம்பாள் வாழ்கை வரலாறு பற்றி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்

    • @natarajannatarajan1746
      @natarajannatarajan1746 3 года назад +1

      street the ť

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv7725 5 лет назад +7

    அதிலென்ன சந்தேகம்? எனக்கு 5 வயது அவ்வையார் படத்தை முதன் முதலில் பார்க்கும் போது மங்கையருள் மாணிக்கம் அந்த மாதரசி அவர் தமிழ்த் தாயின் வரம் பெற்ற திருமகள் அவர் இவர் தான் அவ்வையார் என்று நமக்கு தன்னிடம் உள்ள தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தியவர் இறைவனின் சிறந்த கருவியாக முழுமையாகத் தன்னை அர்ப்பணித்தவர் கர்ம வினையின் காரணமாக இல்லறத்தில் சில காலம் நான் மிகவும் விரும்பும் அன்னை அவர் தமிழ் நாடு செய்த புண்ணியம் அம் மாதரசி இம் மண்ணில் அவதரித்தது நன்றி வணக்கம்

  • @chidambaramnainer1255
    @chidambaramnainer1255 5 лет назад +46

    KPS குரலுக்கு இனையான குரல் இதுவரை காணப்படவில்லை இவ்வுலகில்.

  • @deiveegaraagam2621
    @deiveegaraagam2621 4 года назад +18

    கலைவாணியை கண்ணில் பார்ததில்லை.....உன்னில் பார்க்கிறேன்...வாழ்த்தவயதில்லை வணங்குகிறேன்..

  • @chinnadurai962
    @chinnadurai962 2 года назад

    தெய்வத்திரு கே பி சுந்தர ம்பாள் ஒரு தெய்வப்பிறவி ௮வர்கள் நடிப்பு துறையிலும் சரி நிஜ வாழ்க்கையும் சரி௮ரசியல்வாழ்க்கையுலும் சரி நிஜ வாழ்க்கையில்௮வரது நேர்மை சினிமா வாழ்ககையி்ல்௮வரின் திறமை ௮ரசியலில் ௮வர் ஓர் முன்னோடி இப்படி தேசப்பற்று ௨ள்ளவர்களை தற்சமயம் பார்ப்பது ௮றிது நன்றி ஜெய்ஹின்

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z 5 лет назад +62

    ஔவையார் என்றாலே நினைவிற்கு வருபவர் கே.பி.சுந்தரம்பாள் தான். முதன் முதலாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை.
    "வாழ்க்கையெனும் ஓடம் வழங்கின்ற பாடம்...என்ற பாடலை "பூம்புகார்" படத்திற்காக கலைஞர் எழுத கே.பி.சுந்தரம்பாள் மிகச் சிறப்பாக பாடியிருப்பார்.

    • @premaltel
      @premaltel 5 лет назад

      சீறி வரும் காளை

    • @sundaram2621
      @sundaram2621 5 лет назад

      வாழ்க்கையெனும் ஓடம் கலைஞர் எழுதி நம் பாட்டி தன் வெண்கலக்குரலில் பாடியது.

    • @devarajpethu886
      @devarajpethu886 5 лет назад +1

      சீறி வரும் காளை k

    • @ganeshanv5786
      @ganeshanv5786 5 лет назад

      சீறி வரும் காளை
      .

    • @nirmalajana1073
      @nirmalajana1073 5 лет назад +1

      சீறி வரும் காளை ண

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 3 года назад +2

    Super
    Super
    Super.... Em kodumudi enpathil
    Mikavum Perima....

  • @vedagiri206
    @vedagiri206 5 лет назад +15

    KP.S பற்றிய உன்மைகளை தெரிந்துக்கொன்டேன் மிக்க மகிழ்ச்சி

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 2 года назад +1

    நன்றி.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 4 года назад

    KB சுந்தரம்பாள் வாழ்க்கை வரலாறு செம அருமை வணங்கிறேன் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹🎁🥀👌

  • @a.neelamegakannankannan9105
    @a.neelamegakannankannan9105 4 года назад +4

    மிகவும் அருமை ஔவையார்

  • @malligapalani3740
    @malligapalani3740 5 лет назад +38

    தமிழ் திரை உலகத்தின் ஒரே சூப்பர்ர்ர்ர்ர் .......ஸ்டார் இவர்மட்டும்தான் .....இவரைவெல்ல இவ்வுலகில் நிகரிண்டோ .....?

  • @murugans9512
    @murugans9512 5 лет назад +3

    அருமை தாயே உம்மை வணங்குகின்றேன்

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 3 года назад +1

    Ammiyarukku yn 🙏🙏🙏🙏 gal

  • @user-jk1qr5ph3j
    @user-jk1qr5ph3j 4 года назад +32

    சிறுவயதில் இவர் நிஜ ஔவையார் என்றே நினைத்திருந்தேன்

    • @ragupathibagavandoss6871
      @ragupathibagavandoss6871 2 года назад

      Ever oru mainani ever oru thamarai malar everoru annaparavai everukku evera negar. Thamezhgam petra thavaputhalve AVVAYAR.vazhga everin pugazh.

    • @jemsoul2594
      @jemsoul2594 2 года назад

      🤣🤣🤣🤣🤣👌👌

    • @ramachandranmrr5673
      @ramachandranmrr5673 2 года назад

      @@ragupathibagavandoss6871 0

    • @muthulakshmifor1227
      @muthulakshmifor1227 Год назад

      ​@@ragupathibagavandoss6871்

  • @prabagarann8647
    @prabagarann8647 4 года назад +71

    ஒரு உண்மையான தமிழச்சி.

  • @user-kb6ld4zp5w
    @user-kb6ld4zp5w 4 года назад +34

    இவரே ஒரு பிராமணப்பெண்னாகப்பிறந்திருந்தால் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டிருப்பார்.

    • @VKSb001
      @VKSb001 4 года назад

      Y , she v good ,bcz she not like that u said

  • @kumarasamy8368
    @kumarasamy8368 Год назад

    கொங்கு சமுதாயத்தின் குலக் கொழுந்து. கொடுமுடிகோகிலத்தின் புகழ் வாழ்க

  • @malinigani5016
    @malinigani5016 5 лет назад +7

    ரொம்ப நன்றி. அருமையாக இருந்தது.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад

    நான் பார்த்த முதல் படம் ஔவையார்.மறக்க முடியுமா.வயது 73. ரயில் யானை ஔவையார் யாரால் மறக்க முடியும்.

  • @rebotasher7052
    @rebotasher7052 5 лет назад +8

    Thank you for this video. Madam Sunderambal is a national treasure.

  • @thunderstorm864
    @thunderstorm864 5 лет назад +4

    அவ்வையார் உங்கள் மூலமாக பாத்தேன் தாயே உங்கள் புகள் ஓங்குக அம்மா

  • @holykingstar
    @holykingstar 5 лет назад +34

    Kodumudi.... my native too... feeling proud...

  • @dinezrk
    @dinezrk 4 года назад +3

    Arumai-yana ariyatha thagavalgal👌🏽
    Nanri 🙏🏾

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 года назад +1

    தெய்வீக முகம்,தெய்வீக குரல்,

  • @dhilipkumar967
    @dhilipkumar967 4 года назад

    KBசுந்தராம்பாள் அவர்களை பற்றி சொன்ன விதம் அருமை

  • @vishnuprasad.m.k2888
    @vishnuprasad.m.k2888 5 лет назад +2

    It is very awsome. old days ku kondu poi avanga koodaye vazhintha maathiri oru feel iruinthuthu. I sooo impressed . India oda megha periya pokisham avanga.

  • @manface9853
    @manface9853 2 года назад +1

    Om siva jai hind

  • @muthupandiramar1888
    @muthupandiramar1888 3 года назад +1

    அருமையரன பதிவு

  • @abinesha6020
    @abinesha6020 5 лет назад +10

    அருமை அருமை 👌👌👌👌👌

  • @geethas8643
    @geethas8643 3 года назад +1

    தலை வணங்க வேண்டிய தெய்வம் கே பி சுந்தராம்பாள

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 года назад +1

    இவரின் பாடல்கள் ஒரு பெரிய படிப்பினை. ஒரு பெண்ணாக இருந்தாலும் தன் திறமையால் தன் குடும்பத்தையும் தன் இனத்தையும் பெருமை கொள்ள வைத்த தமிழச்சி.
    முறத்தால் புலியை அடித்து கொன்ற தமிழக பெண்களுக்கு இந்நாளில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. வரலாறு படியுங்கள் அப்புறம் நீங்கள் யார் என்பதை அறிந்தால் மிகப்பெரிய சாதனைகளை செய்து முடிப்பீர்கள்.

  • @selvip4318
    @selvip4318 5 лет назад +55

    தமிழ் உள்ளவரை இவர் புகழ் வாழும்

    • @blgovind4987
      @blgovind4987 5 лет назад +1

      கலிகால அவ்வைபுகழ்காலம்உல்லவரை நிலைத்திருக்கும்

    • @sakthivelan4626
      @sakthivelan4626 3 года назад

      @@blgovind4987 9

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 2 года назад +1

    Thanks Very much sister.

  • @padmapriyat639
    @padmapriyat639 3 года назад +3

    நான் சிறுவயதில் அம்மாவை பார்த்து ஆசி பெற்றதும் என் பாக்கியம் .

  • @yogashankar5459
    @yogashankar5459 2 года назад +2

    அருமையான பதிவு... நன்றி 🙏

  • @vellingirisamya1154
    @vellingirisamya1154 3 года назад +4

    Very good history.

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 5 лет назад +7

    Nice narration and nice information. Even now I can accept only KBS in Avvai patty role

  • @funday8972
    @funday8972 4 года назад +16

    ஆனந்த கண்ணீர் விடவைக்கிறது

  • @mgnanam008
    @mgnanam008 5 лет назад +10

    Sundarambal won two national award for best singer and Padma Shri award in1970

  • @adriankasa4339
    @adriankasa4339 5 лет назад +21

    அவ்வையார்ணலே KBS thaan நியபகதுக்கு varum

  • @boopathimaayaveeran5353
    @boopathimaayaveeran5353 4 года назад +3

    K.b.சுந்தராம்பாள் போன்ற ஒரு பெண் நடிகை திலகம் கிடைப்பது மிக அரிதாகும்

  • @k.sundarpandipandi2846
    @k.sundarpandipandi2846 5 лет назад +55

    தெய்வ பிறவி K.B.சுந்தராம்பாள் தமிழ் நாட்டின் ரத்தினம்.வெண்கலக்குரல்

  • @dhanaletchumisellappan3777
    @dhanaletchumisellappan3777 3 года назад +5

    Very interesting and informative about the great KBS

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 5 лет назад +30

    A very colourful description
    of Life Sketch. Excellent.

  • @haolo8809
    @haolo8809 3 года назад +1

    Valanthal intha Madam super lady super star endru sollanum

  • @balumani2131
    @balumani2131 5 лет назад +34

    வெண்கல குரலுக்கு சொந்தக்காரர்

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn 3 года назад +1

    கே சி சுந்தரம்மாள் குரல் இன்றும் தனித்துவமானது.

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 года назад +2

    நன்றி அம்மா

  • @venkatesanm9838
    @venkatesanm9838 5 лет назад +38

    K.P.S அம்மா மனித பிறவில் வந்த தெய்வம்

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 3 года назад +1

    நன்றி

  • @rathna6076
    @rathna6076 5 лет назад +71

    எனக்கு தெரிந்த ஔவையார் இவர் தான்..

  • @muthumanignanam8713
    @muthumanignanam8713 3 года назад +1

    Wonderful lady.

  • @shajahan1000
    @shajahan1000 4 года назад +3

    அற்புதமான பதிவு

  • @janakiraman3721
    @janakiraman3721 5 лет назад +10

    Unga video ellam miga arumai...muthalil like potutu than
    Videova parpen....

  • @seetharam5737
    @seetharam5737 4 года назад +3

    Super Madam u voice great kps

  • @shanthinitamilselvam9038
    @shanthinitamilselvam9038 5 лет назад +2

    Unga video miga arumai unga vilakkam miga arumai super voice

  • @isaivaanil3063
    @isaivaanil3063 5 лет назад +21

    ஒரு நீண்ட வரலாறு ,திரையுலக சாதனை

  • @krdesikan2606
    @krdesikan2606 3 года назад +3

    If the songs of KBS should have added yo this programme.

  • @bgkuppurajbhavanigopalsamy9997
    @bgkuppurajbhavanigopalsamy9997 2 года назад

    K.P. ALLA..K.B.ENDRU UCHCHARIKKAVUM.. K.B.SUNDARAAMBAAL.

  • @amburmani
    @amburmani 5 лет назад +5

    ஒரு கோடி வாங்கினார் என்பது எந்த அளவுக்கு உண்மை? அவரின் பாட்டுத் திறமையில் எந்த ஐயமில்லை.என்றாலும் ஒருவர் வாங்கும் சம்ளத்தை வெளிபடையாக அதிகாரத்தன்மை இருக்கவேண்டும்.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 5 лет назад +46

    K.B.சுந்தராம்பாள் தமிழ் நாட்டின் ரத்தினம்.வெண்கலக்குரல்.அந்த காலத்தில் மேடைகளில் பாட மைக் இல்லாமல் பாடக்கூடியவர்.S.G.கிட்டப்பா மறைவுக்கு பின் கடைசீ வரை வெள்ளை உடையணிந்து ஒரு துறவி போலவே வாழ்ந்தார்.சிறந்த தேச பக்தர்.பாடகி. நடிகை.ஔவையாராக நடித்து ஔவைஎன்றால் K.B.S. என்று வினாத்தாளில் எழுதி இருந்ததை நான் இன்றும் நினைத்துப்பார்க்கிறேன்.நான் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவன். குரல் வளம்,தமிழை அழகாக உச்சரிக்கும் பாங்கு இவர் தான் ஔவை எஎன சில நேரங்களில் நினைக்க வைக்கும்.

  • @shanmugamr8981
    @shanmugamr8981 3 года назад

    She send by gods. Not only her. Nsk. Thiaigaraja bagavadar.

  • @vigneshr599
    @vigneshr599 4 года назад

    Kadaisi vari arumai...
    அதியமானின் நெல்லிக்கனி

  • @goodthinkchannel6332
    @goodthinkchannel6332 5 лет назад +22

    உழைப்பே உயர்வு தரும் என்பதற்கு இவர் ஓரு சான்று

    • @neethiarasan8465
      @neethiarasan8465 3 года назад +1

      Ethula ena ulaippu irukku ethu avarukku kidaitha luck

  • @mariappanmari9277
    @mariappanmari9277 4 года назад +3

    மறக்க முடியாத குரல்.

  • @karunanidhipakkirisamy7806
    @karunanidhipakkirisamy7806 4 года назад +2

    மெய் செவி சிலிர்க்க வைக்கும் குரல்

  • @sivaramanp4301
    @sivaramanp4301 2 года назад +1

    Thanks

  • @KarthiKeyan-rd6zz
    @KarthiKeyan-rd6zz 4 года назад +6

    Thalai vanaguren🙏

  • @chandrasekarank6312
    @chandrasekarank6312 5 лет назад +4

    Unique Voice Talented.Person

  • @murugesh-rr9xs
    @murugesh-rr9xs 5 лет назад +3

    super Amma kongu naadu perumai adikirathu

  • @marimuthukutti1335
    @marimuthukutti1335 3 года назад

    Super I like the video very good

  • @narmadhavenkatesh6432
    @narmadhavenkatesh6432 3 года назад

    Super voice nice. Modulation well explained. Satisfy

  • @subramaniyamkandasamy2811
    @subramaniyamkandasamy2811 4 года назад +2

    நான் பல தடவை காெடுமுடி சென்றுள்ளேன், இந்த அம்மா உள்ளூருக்கு ஒன்றும் செய்யவில்லை, என்று கூறினாா்கள்
    இவருடைய சொத்தினை அனுபவித்த, உறவினா்கள் இவருடைய முதுமையில், இவரை சாியாக கவனிக்க வில்லையாம்,
    முதல்வா் எம்.ஜி். ஆாிடம், இந்த விஷயம் செல்ல, இவா்கள் பாேலிஸாரால், மிரட்டப்பட்டனராம், பயந்து பாேன இவா்கள், பின்னா்தான் இவரை சாியாக கவனித்தாா்களாம்,