Aadujeevitham 😡 ஆட்டோட தகாத உறவு கோவத்தில் கிழித்த Real Hero?🤮 | Sha boo three | Rj Sha | Vijay tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 апр 2024
  • Hi RJ Sha Family, Watch the entire video to learn about the real Nazeem, who endured the harsh conditions of desert life for three years, four months, and nine days. Living alone in such circumstances is incredibly challenging, and the hardships he encountered are truly unimaginable.
    #thegoatlife #rjsha #shaboothree #aadujeevitham #prithivirajsukumaran
    ****************************************
    Click here to watch :
    27 குழந்தைகளுடன் மருமகனை ஏற்றுகொண்ட Robo Shankar :
    • 27 குழந்தைகளுடன் மருமக...
    ❌படிக்க படிக்க 🛑புளியைக் கரைக்கும் Climate Change Report 😱 : • ❌படிக்க படிக்க 🛑புளியை...
    Daniel Balaji - 🛑48 சின்ன வயசு 🥲- Shocking Truth : • Daniel Balaji - 🛑48 சி...
    Vijay television KPY bala மீது இவ்வளவு வன்மம் கொட்டுவது ஏன் ? : • Vijay television KPY b...
    Hardik Pandyaவுக்கு சாபம் விடும் CSK Fans -திட்டித்தீர்க்கும் Indian Players : • Hardik Pandyaவுக்கு சா...
    கதறி அழ வைத்த Dhoni 🫡| CSK Dressing Room Secrets : • கதறி அழ வைத்த Dhoni 🫡|...
    Rasigargalin Rasigan 😱 Mani க்கு வந்த கொடுமையான மிரட்டல்கள் : • Rasigargalin Rasigan 😱...
    Aghori Kalaiyarasan 🛑முகமூடியை சுக்குநூறாக உடைத்த கலையின் தாத்தா : • Aghori Kalaiyarasan 🛑ம...
    North Korea வில் தாய் பால் கொடுக்க அழுது புரண்ட தாயின் வலி உலகை உலுக்கியது : • North Korea வில் தாய் ...
    Zero வை நோக்கி BANGALORE - பஞ்சத்தின் உச்சம் ? : • Zero வை நோக்கி BANGALO...
    Pondicherry சிறையில் விபரீத முடிவெடுத்த விவேகானந்தன் & கத்தி கதறிய கருணாஸ் ? : • Pondicherry சிறையில் வ...
    Aghori Kalaiyarasan ஐ 😱கிழித்து தொங்கவிடும் ஏரியா மக்கள் -Dark Secret : • Aghori Kalaiyarasan ஐ ...
    Manjummel boys ஐ மிஞ்சிய தமிழனின் நட்பு : • Manjummel boys ஐ மிஞ்ச...
    Pondicherry ❌அவனுங்க இரண்டாம் கட்ட வாக்குமூலத்தை கேட்க கேட்க நெஞ்சு பதறுது : • Pondicherry Incident ...
    Pondicherry 🛑முதுகுக்கு பின்னே நின்ற குற்றவாளி - Shocking Twist : • Pondicherry 🛑முதுகுக்க...
    Manjummel boy ஆல் 203 வருடGuna Cave மர்மம்👻✝️ உடைந்தது : • Manjummel boy ஆல் 203...
    Mammootty காரின் முன் நடுராத்திரி விழுந்த Pregnant Lady ? : • Mammootty என்ற மா ம...
    Manjummel Boys பார்த்துவிட்டு கழுவி ஊத்தும் ரசிகர்கள் : • Manjummel Boys பார்த்த...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 316

  • @muruganinadimainaan100
    @muruganinadimainaan100 Месяц назад +161

    Yov shaboo enna manushan ya nee intha nisham valkaiya mudichikkalamnu erunthen but unnoda intha video va pathuttu sema vibe agiduchu sathiyam antha mudiva valkaila enimel entha tharunathilum edukka maten. Thank you so much shaboo❤

    • @ShaBooThree
      @ShaBooThree  Месяц назад +88

      Murugan is with u nanba !!! God bless

    • @Punithavan
      @Punithavan Месяц назад +39

      ​@@ShaBooThree RUclips மூல்யமா ஒரு உயிரையே காப்பாதிட்டீங்க நண்பா😮😮😮😮😮

    • @anishaanisha1664
      @anishaanisha1664 Месяц назад +2

      ❤❤❤

    • @K.M.S1414
      @K.M.S1414 Месяц назад +15

      Jesus is with you. Whatever you face, tell God all about it in prayer He can change any situation. Please do not take any wrong decision brother.

    • @SasiShalu-dm8jb
      @SasiShalu-dm8jb Месяц назад +5

      God unga kooda irukaru bro

  • @margueriteashok4050
    @margueriteashok4050 Месяц назад +273

    பெண்ணயோ, பய்யனயோ, திருநங்கையையோனுசொன்னிங்களே அதுவே நீங்க எவ்ளோ பெரிய பண்பாளன் என்பதை காட்டுகிறது சகோ நன்றி❤🙏🏻

  • @dxbpubg8765
    @dxbpubg8765 Месяц назад +161

    நானும் தான் இதே மாதிரி ஏஜென்ட் நம்பி போய் மூணு மாதம் கத்தாரில் பாலைவனத்தில் வேலை செய்தேன்அப்புறம் எங்க கத்தாரில் எங்க சித்தப்பா இருந்தார் அவர் தான் என்னை காப்பாற்றினார்இப்பொழுது நான் துபாயில் நல்ல சம்பளத்துடன் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்

    • @spicekitchen2063
      @spicekitchen2063 Месяц назад +3

      We had a Sri Lankan guy working at our cabin crew accomodation as caretaker in Qatar. He’s from hotel industry in Sri Lanka and was promised a hotel job, however upon arrival given job to look after the apartment and he had no choice but to work since he took loan to come to Doha and have to repay the loan so he continued working 😢The agents lie and take handsome payment to supply people as labourers to the Middle East from India & Sri Lanka using vulnerable people 😢😢😢😢

    • @kumarvijay3583
      @kumarvijay3583 Месяц назад +2

      See all these have to be regulated by government India is far rich country land is great but very very poor governance

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 Месяц назад +1

      Qatar போகலாமா

    • @Idly89
      @Idly89 Месяц назад +1

      Aellatukum orae maari irukaaatha Arabia ungaluku vaalka kodutha aejamaaan mariyathai ah pesu Arabia kaaran dhaaa king....namma madham...aellamae ...

  • @user-ml2rn9tp7x
    @user-ml2rn9tp7x Месяц назад +26

    நீங்கள் சொல்வது 100 💯 உண்மை நண்பா...நானும் அரபு நாட்டில் கஷ்டப்படுகிறேன்

  • @geethalakshminarraguruswam4463
    @geethalakshminarraguruswam4463 Месяц назад +49

    ஷா அருமையான விமரிசனம் 💐💐💐💐
    நேற்று தான் ஆடு ஜீவிதம் பார்த்தோம். அருமையான படம் ப்ரித்விராஜ் நடிப்பு சொல்லவே வேண்டாம் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். GCC நாடுகளில் எல்லாம் பேண்ட். இந்த படம் only துபாய் மற்றும் பஹ்ரைன் ல not band...
    2.30 மணி நேரத்துக்கு மேல படம் ஓடுது. ஆட்டு கூட உறவு என்பது எல்லாம் இல்லை படத்தில். மிக அற்புதமாக எடுத்திருக்கிறார்கள்.
    21 வருடங்களாக நாங்கள் துபாயில் வசிக்கிறோம். அருமையான படம். நிஜ ஹீரோக்கு ப்ரித்வி மல்லு மக்கள் help செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். செய்வார்கள் என்று நம்புகிறேன்.
    நான் படம் பார்ப்பதை நிறுத்தி 7...8 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போது தான் சமீபத்தில் மலையாளம் படங்கள் பார்க்கிறேன். Omg என்ன ஒரு அற்புதமான படைப்புக்கள். Starting ல பெயர்கள் கூட அவர்கள் மொழியில் தான் போடுகிறார்கள். நம் படங்களில் முழுதும் ஆங்கிலத்தில் தான் இருக்கிறது.
    🤝🤝💐💐🪷🪷🙏🙏🙏💐💐💐💐

    • @Gkv5
      @Gkv5 Месяц назад +5

      நீ தான் 21 வருடமா துபாயில் வசிக்கிற அப்புறம் பெயர் தமிழில் வைத்தால் என்ன ஆங்கிலத்தில் வைத்தால் என்ன தேர்தலில் ஓட்டாவது போடுவியா இல்லையா.

  • @farijessi176
    @farijessi176 Месяц назад +20

    ஷா மனதை ரொம்ப கஸ்டபத்திடுச்சு இந்த வீடியோ நீங்க போடும் ஒரு வீடியோவை கூட நான் மிஸ்பன்னினது இல்லை உங்களை போல மனசை தொடும் அளவுக்கு யாரும் வீடியோ போட முடியாது ஷா ❤

  • @mohamedfarook2575
    @mohamedfarook2575 Месяц назад +22

    யார் யாரோ இந்த உண்மை நிகழ்வை சொன்னார்கள் ஷா ஆனால் நீங்க சொல்லும் போது தான் இதில் உள்ளை பாசம் அன்பு கஸ்டம் நல்லா புரியுது இந்த வீடியோ மட்டும் அல்ல நீங்க போடும் எல்லா வீடியோவிலும் அருமா ஷா

  • @Kattumaram339
    @Kattumaram339 Месяц назад +264

    வெளி வந்தது ஒரு நஜீப் கதை.வெளி வராதது ஆயிரம் ஆயிரம் நஜீப் கதைகள் பாலைவனம் சொல்லும்

    • @nazeeranshif1703
      @nazeeranshif1703 Месяц назад +5

      Excellent comment

    • @mohamedkasim9224
      @mohamedkasim9224 Месяц назад

      தாங்க முடிலைடா.....எப்படியெல்லாம் கதை கட்டுறான்

    • @Kattumaram339
      @Kattumaram339 Месяц назад +1

      @@mohamedkasim9224 இன்னா பாய் அரபி ரொம்ப நல்லவன் அல்லாவுக்கு பயந்தவன்னு புளுக போறீயா.

    • @anishthomas5741
      @anishthomas5741 Месяц назад

      🙏அஸ்ஸலாமு வளைக்கும் ரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹு எல்லா Arabab உம் அப்டி இல்லை நண்பாஸ் மற்றும் நண்பிஸ் இப்போ லாம் ஒரு சில காட்டு படிக்காத படிப்பறிவு இல்லாத அதும் அதிலும் ஒரு சில பேர் தான் அப்படி வணக்கம் 🙏

    • @mohamedkasim9224
      @mohamedkasim9224 Месяц назад +1

      @@Kattumaram339 1970 s la சோனியாகாந்தி job aggriment சைன் பன்றப்போ அப்போதைய arabs மன்னர் மறுத்திருந்தார் எனில், இப்போது வரையிலும் யாரும் சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்றிருக்க முடியாது.. அது அவர்களுடைய நாடு. எல்லாருடைய வழ்கையையும் பார்க்கணும். I don't care about this.... But ஒரு திரைகதைய என்ன என்ன வெல்லாம் movie review என்ற பெயரில் கட்டு கட்டுரங்க சகோ.... அத தாங்க முடியல...

  • @Jananiganesh93
    @Jananiganesh93 Месяц назад +11

    Hi sha brother..everytime when ever i get notification from your channel open with good smile and after watching.. continue to do my house hold work with some positive thoughts.. thank you soo much for that bro ..

  • @saetmehraj2460
    @saetmehraj2460 Месяц назад +5

    குவைத்திலிருந்து சேட்டு நானும் இப்படித்தான் நண்பா 2004 லில் தமிழ் ஹோட்டலில் வந்து மாட்டிக்கொண்டேன் ...ஆனால் இந்த அளவுக்கு கஷ்டப்படல ....ஆனால் அதையெல்லாம் தாங்கிக்கொண்டு இருந்ததினால்தான் இன்று நான் நல்ல நிலமையில் சொந்தமாக கம்ப்யூட்டர் ஷாப் வைத்திருக்கிறேன் ....அல்ஹம்துலில்லாஹ் இறைவனுக்கு நன்றி

  • @kamalys2253
    @kamalys2253 Месяц назад +10

    திருநங்கைகள் ஆகிய எங்களையும் மதித்துப் பேசிய உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @renugadevi1818
    @renugadevi1818 Месяц назад +10

    Avaruku kandipa Film producer help pannanum. Second think avar patta kashtam avaruku miga periya uthvekaththai thanthu vittathu . Eventually he started his journey, வாழ்ந்து தான் பார்ப்போம் என்று பயணப்பட்டார் வெளிநாடு நோக்கி. Tnq Sha, narration part vera level❤

  • @panchanbu9469
    @panchanbu9469 Месяц назад +10

    Apppppa.... mudiyala bro.....udambellam pullarikkudhu....ippudi ellam manushanuku oru kashtama?apppadi...semma motivational video bro... kandippa indha movie team najeeb anna ku oru share kodukkanum bro...iniyavathu avunga nalla irukkanum,kekkura namake ippudi irukke,3 years palaivana vazhikkaya anubavicha avaruku eppudi irundhurukum....appadi romba kashtam bro...adhaiyum dhan d indha video la neraya motivation plus positive thinking iruku bro....endha vishayama irundhalum adhai kaiyil eduthu pesura nee vera level bro...🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன்.

  • @user-zi3gy4hc9s
    @user-zi3gy4hc9s Месяц назад +13

    Super 👌. ... I really proud of najif and salute 🫡... nane namma Tamilnadu la aadu mechukiite than intha video vai parthen... thank you so much for this video 😊😊😊

  • @nivethathirunavukarasu5311
    @nivethathirunavukarasu5311 Месяц назад +3

    Its very motivational speech.I am emotionally connected to your content. Enoda life la ungaloda videos la pesaradhu na enoda life la implement paniten.especially kastama irukara orutar ta nama nambikaiyana vartai ah pesanum❤

  • @mugilanraaghul3919
    @mugilanraaghul3919 Месяц назад +20

    Ivaroda life story ya kekum bodhu dark time layum epdi motivate aavum adhe samayathula happy aa irukalaamnu ivaroda life story la therinjikitten.. Thanks Sha bro 😊

  • @user-im2rs6cp4o
    @user-im2rs6cp4o Месяц назад +116

    Pirithvi raj acting awesome bro😢😢😢😢

    • @sunithanandakumar875
      @sunithanandakumar875 Месяц назад +4

      They have to give him a huge amount to settle down poor thing

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 Месяц назад +22

    நாட்டை விட்டு வெளியேறி விட்டேன்.. காரணம் பணம் இல்லை.. இங்கு வந்த பிறகு தான் புரிந்தது பணம் இருப்பவனும் இங்கு வருகிறான்.. காரணம் எனக்கு இது வாழ்வாதாரம் அவனுக்கு இது புகலிடம்.. பல கோடி பிறரை ஏமாற்றி வந்தவன் அவன்.. ஆக சொந்த நாட்டில் வாழ முடியா துரதிஷ்ட சாலிகள் நாங்கள்.. 😭
    ✍️ Tamilan ஜெர்மனி 🇩🇪

  • @user-rk6vk1jq4f
    @user-rk6vk1jq4f Месяц назад +4

    Nazeeb sir,vera level human.
    Naan azharen...
    Mannippu- oru periya vaarthai, sophisticated feel, not a word.
    He is great.
    He was finding small little happiness in every little things, that's what made him outstanding.
    The courage to go back - great - must be due to financial compulsions.
    Hats off to you Nazeeb
    Regards - Velvizhi Sundaram

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram Месяц назад +38

    நஜீப் சொன்ன சின்ன சின்ன சந்தோஷம்.... மிக மிக சந்தோஷமா இருக்கு அதை நீ சொல்லும் போது ஷா தம்பி 🎉🎉🎉
    நஜீப் அவர்களுக்கு மிகப்பெரிய தொகை கொடுக்கனும் ஷா தம்பி

  • @raja8654
    @raja8654 Месяц назад +7

    நான் வெளிநாட்டு வேலைக்கு போகவில்லை ஆனால் இந்தியாவில் பல்வேறு இடங்களில் மாநிலங்களில் இன்றளவும் கொத்தடிமைகளாக மக்கள் இந்தியாவில் வாழும் நிலை உள்ளது அதைப்பற்றி திரைப்படம் எடுப்பதற்கு யாருக்கும் துணிச்சல் கிடையாது இந்தியாவில் மதம் சார்ந்த உட்பிரிவு ஜாதி உட்பிரிவு வெறி மட்டுமே திரைப்படம் எடுக்கப்படும் இன்றளவும் பண்ணை வேலையில் கொத்தடிமைகள் வேலை உள்ளது

  • @muruganMurugan-pl2hh
    @muruganMurugan-pl2hh Месяц назад +21

    Sha anna yesterday unakalukku command pannen aadu jeevitham expectation nu tdy pottinga ❤❤❤❤❤❤❤❤

  • @user-rk6vk1jq4f
    @user-rk6vk1jq4f Месяц назад +9

    திருநங்கைகளை மதித்து, அவர்களையும் சேர்த்து சொல்லும் அளவுக்கு you are dignified and respectable human.
    Sir, thank you.
    Well done, keep it up.
    I always have concern and a soft corner for them sir
    Regards - velvizhi Sundaram

  • @chitras884
    @chitras884 Месяц назад +7

    Awesome bro🎉
    U never fail to inspire ❤

  • @gowrishankaris7480
    @gowrishankaris7480 Месяц назад +1

    well said anna...i am from USA...i got tears when i watch your video😢...thanks for the salute 🫡 and hug 🫶

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Месяц назад +51

    மனிதன் உயிர்வாழ்வதற்கு எந்த எல்லைக்கும் போவான் போகவேண்டும். நஜீப் இத எதுக்கு protest பண்ணனும்? அதேபோல் நஜீபின் நிலையில் இருந்த ஒருவனால்தான் அதை உணரமுடியும்.
    Survivalயின் தாரக மந்திரம்:
    "நீ உயிர் வாழவேண்டும் வழ்ந்தேதீரவேண்டும்..." Never ever giveup!

    • @Punithavan
      @Punithavan Месяц назад

      👍

    • @VijayKumar01234
      @VijayKumar01234 Месяц назад +5

      Survival மன்னன் Bear Gryllsன் வரிகள்,
      *"You only get one chance at life and you have to grab it boldly"*

  • @Boopathipalanisami5534-qb6yy
    @Boopathipalanisami5534-qb6yy Месяц назад +11

    நஜீப் அண்ணனோட கதை வறுமையானது கொடுமையானது மிகச்சிறந்த அண்ணன்❤❤❤❤மிகவும்

  • @rameshbpillai2609
    @rameshbpillai2609 Месяц назад +7

    Thanks! Nanba!🙏🏻

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth Месяц назад +5

    ❤❤❤ sha bro you spread positivity. What a energy a got goose bumps. We have no right and quality to blame for anything.. God is good all the time. keep going, keep growing and keep glowing bro... God bless you and all those with you...❤❤❤❤

  • @sritrades6227
    @sritrades6227 Месяц назад +2

    Absolutely true that Nazib's life story will change many of our lives bringing courage❤ Hope Prithviraj team will help him wit large sum of money fr his betterment🎉🎉🎉Thanks sha bro❤

  • @magicmircy
    @magicmircy Месяц назад +2

    Tnq bro. Ennoda comment best nu pin pannatharku. Iam very happy bro🎉

  • @PurnimaRamraj
    @PurnimaRamraj Месяц назад

    Very very Excellent video sir
    Thank you for sharing 👍👍👍

  • @poojasuresh576
    @poojasuresh576 Месяц назад +1

    Spoke as beautiful as it was penned 🎉. Inspiring story

  • @gunasamysaranam2406
    @gunasamysaranam2406 Месяц назад +9

    உங்க ஒவ்வொரு Vediovum
    Motivation tharudhu அண்ணா 1💪

  • @Ayyannaranitha
    @Ayyannaranitha Месяц назад +4

    நான் குவைத்தில் இருக்கேன்...நேபாளி ஒருவரை பாலைவனத்தில் பார்க்க முடிந்தது...ஆடு மேய்க்கும் வேலை...அந்த சூட்டில் மாலைக்கண் நோய் வந்துவிட்டது..ஆனால் நான் வீட்டு ட்ரைவர். 22 ஆண்டுகள் ஆகின்றன....

  • @akilavlogs5413
    @akilavlogs5413 Месяц назад +9

    Good narration 👏🏻
    திரும்பவும் வெளிநாடு போனதுதான் நெருடல் பயணக்கட்டணத்தை வைத்து ஒரு பெட்டிகடையோ ஒரு டீ கடையோ வைத்துகூட மனைவி மக்களுடன் அடிப்படை தேவைகளுடன் கூடிய வாழ்வை வாழ்ந்திருக்கலாம் பிறந்தது வாழத்தானே😢

  • @Aishwaryadesigan22
    @Aishwaryadesigan22 Месяц назад +2

    The most inspiring video ever watched.Much needed one.❤Thank you sha following you since freeya vidu.

  • @bhagimedia
    @bhagimedia Месяц назад +1

    அற்புதமான பதிவு சகோ ❤👏🏻👏🏻👏🏻👏🏻👍

  • @muthurani9426
    @muthurani9426 Месяц назад +3

    Thank you so much❤

  • @TN-60msk
    @TN-60msk 17 дней назад

    துபாயில் இருந்து இந்த காணொளியை பார்க்கிறேன். மிகப்பெரிய தன்னம்பிக்கை தரும் காணொளியை பதிவேற்றிய உங்களுக்கு நன்றி

  • @luckyme6794
    @luckyme6794 29 дней назад +1

    En husband man power suply la work pamranga dubai la....last tym dubai ponapo .oru worker ah deploy panrathukaha car la kutitu poha vendi irundhuchu..dubai lendhu romba long distance la oru arabi oda palace la watchman job ku...avaru srilankan aalu...nanga poi avara anga vitutu vandhapo en manase kekala...paavam kasu kaha dubai varathe koduma...adhulayum ivlo.long la..oru bus facilty kuda kdayathu car la dan vara mudiyum again back dubai ku..
    Romba kastama irundhuchu...adha ipo nenacha kuda bageer nu iruku..na adikadi visaripen avaru nalla irukara check paningla nu en husband kitta 😢
    Indha maadhiri life valravangala pakrapo namaku vara kastamlam onnumae illa ...
    Neraya god ku thank pananum indha life ku ..❤

  • @kpkunjumon3149
    @kpkunjumon3149 Месяц назад +2

    Super explain 🎉

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 Месяц назад +3

    Excellent video Sir. Thanks for sharing sir.

  • @vimalaa6003
    @vimalaa6003 Месяц назад +25

    S, bro he should be paid definitely, because this is his painful days, this message should brought to that Film team, i hope,❤

  • @kuyilrani
    @kuyilrani Месяц назад +8

    அந்த மனுஷன் அவ்வளவு கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்தபோதும், ஆட்டு பிரியாணியை சாப்பிடவில்லை.என்றைக்காவது ஒருநாள் ஊருக்கு சென்று விடுவோம் என்ற நம்பிக்கையில் ,சாப்பாடு, தண்ணீர், தூக்கம், பேச்சுத் துணைக்கு கூட ஆள் அரவமின்றி வாழும் ஒருவனுக்கு மற்ற எண்ணங்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. நாவல் எழுதியவர் அப்படி எழுதி இருக்க கூடாது.நிறைய துன்பங்களை பார்த்தவர், நிறைய கஷ்டங்களை பார்த்தவர்,இன்றும் அதே நிலைமையில் தான் இருக்கிறார்.அவர் மனதை மேலும் புண்படுத்தும் விதமாக ஆசிரியர் நாவலில் குறிப்பிட்ட விஷயம் மேலும் அவரை 1000 மடங்காக துன்பப்படுத்தி இருக்கும்.

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Месяц назад +2

    கதையைக் கண்முன் கொண்டு வந்து சேர்க்கும் விதமானது உங்கள் வீடியோ

  • @sivaneshs4455
    @sivaneshs4455 Месяц назад +10

    இவரோடு கஷ்டத்தை பார்க்கும் போது நாமெல்லாம் கால் தூசிக்கு சமானம் ..😔👁️👁️

  • @subhatamil9907
    @subhatamil9907 Месяц назад +20

    இவரின் கதையை வைத்துதான் படத்தை எடுத்தார்கள் அதனால் இவருக்கான பணத்தையும் கொடுக்க வேண்டும்.அதேபோல் மஜ்ஜூமல் பாய்ஸ் படத்தின் உண்மையானவர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டும்.

  • @princyraja7346
    @princyraja7346 Месяц назад +6

    Thank you brother unga video parthu ...i have courage to live again my life..i start from first..its not ended... until we think..god bless you..en life fulla success na pakala .but na enium trypanuven one day i will see the success thank you.for ur motivational videos 🙏 keep doing

  • @annaibhar
    @annaibhar Месяц назад +3

    Yes, Big Compensation has to be given to Najeeb.

  • @meganalangaram1009
    @meganalangaram1009 Месяц назад +4

    Hi bro na padam pathuten padam pakkumpothukuda ivlo feel aagala unga speech la story sonnengalla vera level bro

  • @chandrasekar-ds8nc
    @chandrasekar-ds8nc Месяц назад +7

    Kuwait la irunthu pakuren bro
    Ivar patta kastatha parkum poluthu enota kastam1% than

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 Месяц назад +2

    இந்த ஆடுஜீவிதம் கதையை பவா செல்லதுரை சொல்ல கேட்டிருக்கிறேன் ரொம்ப கொடுமை ப்பா தெய்வமே வேதனை 😭😭

  • @balajid7379
    @balajid7379 Месяц назад

    Beautiful said 👌👏

  • @tamilkathir3713
    @tamilkathir3713 Месяц назад

    Watching from muscut bro good speech ❤

  • @dhanalakshmirajesh4430
    @dhanalakshmirajesh4430 Месяц назад +1

    Heart touching bro

  • @sathishkumar9156
    @sathishkumar9156 Месяц назад +5

    A big compensation has to be paid to Najeeb the original human

  • @Black_Hatake
    @Black_Hatake Месяц назад +2

    Aadujeevitham Semma movie And Nalla Manithan🎉🎉🎉❤❤❤

  • @aruldevkey
    @aruldevkey Месяц назад +3

    U r very genuine dear Sha, very positive 🙏🏼🥰👍

  • @anuanuu872
    @anuanuu872 Месяц назад +4

    Super 😢❤❤❤ pain full movie

  • @rajmona5858
    @rajmona5858 Месяц назад +3

    Kandipa help pannanum najeep sir ku😢

  • @Siva-yw5nn
    @Siva-yw5nn Месяц назад +1

    Kudumbathukaka kasta patu patu kudumbamaa mathikatha neriya nanbarkalum erukathan seikerarkal

  • @balar1388
    @balar1388 Месяц назад +4

    Hi bro, I lost my bro.avan suicide pannita. Because love failure .nalla padikira paiyan.enga appavum illa statistics exam la clear panni govt job kedachathu. But avan illa.oru motivation video podunga bro

  • @user-zx1it8wj8t
    @user-zx1it8wj8t Месяц назад +4

    Super Boos today update

  • @dhaneshvlog2010
    @dhaneshvlog2010 Месяц назад

    Really this story asking come to tears

  • @vasanthavasantha4647
    @vasanthavasantha4647 Месяц назад +4

    Thambi oru 3 cross kodukkanum then only the group is great manasu varanum
    Pattiyamma

  • @Hariharan-xc4wf
    @Hariharan-xc4wf Месяц назад +8

    நன்றி நண்பா நானும் குவைத்தில் தான் பணிபுரிகிறேன் இரண்டு வருடமாக ....❤❤

    • @adwaithb9843
      @adwaithb9843 Месяц назад +2

      Ammaga ithu real story saudi poi ipdi neriya per intha valiye anubavichurukaga

  • @user-gl1vc9pp9z
    @user-gl1vc9pp9z Месяц назад +1

    Bro video length athikama eruku

  • @sathyaveeramani3109
    @sathyaveeramani3109 Месяц назад +4

    Anna shanth singh in Punjab team news potunga. Shanth singh wrong aa Punjab vangitanga. but yesterday match la avarals Punjab win pannirukku

  • @shankars4721
    @shankars4721 Месяц назад +4

    Neenga solratha kettu intha padatha paakanum pola iruku.semaya storya iruku.

    • @ShaBooThree
      @ShaBooThree  Месяц назад +4

      Read that novel if u can

    • @shankars4721
      @shankars4721 Месяц назад

      @@ShaBooThree sure sir book ippo thaan order pannen.Thanks for your reply.Vaalkaila romba romba kadab panam kshtathula iruken.but intha story la vara kashtatha paatha en kashtam onnumae illa nu thonuthu.
      Thanks for you

  • @maniinvisible8917
    @maniinvisible8917 Месяц назад +5

    Hi bro naan ippo Qatar la work pannitu iruken kekkum bothu enna andha story la connect panni paathen nenaikave bayama iruku.... hats off 👍🏻

  • @iubivit
    @iubivit Месяц назад +1

    Thank you nanba

  • @kundhavis3574
    @kundhavis3574 Месяц назад

    Certainly najeeb must be taken care by the team.. God will bless najeeb

  • @tamil6658
    @tamil6658 Месяц назад +2

    aaiyram kastam irukattum athukunu intha maanam ketta manusunga naala vilungugal vitha vithama kasta padurathu pathaatha ithula ivaunuku thevaiyana ippadi thaan pannuvaana itha vera nyapaduthi pesitu irukeenga.. kasta paduraana avan karma antha karma la antha aatuku avan pannathu paavam seiyal thaan athukum avanuku thandanai kidaikum... kaliyuga vaasigaluntrathu correct aa iruku.

  • @manimozhimanimozhi6589
    @manimozhimanimozhi6589 Месяц назад +2

    Brother first time unga story kettu romba 😭😭😭 azhuthu vitten.

  • @user-tm5cp3pu4d
    @user-tm5cp3pu4d Месяц назад +1

    Lost 2minuts speech ❤🎉

  • @user-oo9tg3cg3q
    @user-oo9tg3cg3q Месяц назад +1

    நன்றி நண்பா!

  • @karthikkrr9249
    @karthikkrr9249 Месяц назад +2

    Super ❤❤

  • @riyazahamed5925
    @riyazahamed5925 Месяц назад +25

    Correct nanba kandippa avaruku oru amount kudukanum

    • @user-rk6vk1jq4f
      @user-rk6vk1jq4f Месяц назад

      Definitely the movie team,akers should donate Nazeeb in crores. Lovely narration
      Velvizhi Sundaram

  • @nazeemaabu1110
    @nazeemaabu1110 Месяц назад

    Time⌚ 1:38 Murubadiyum job vakinadu salute water Example Nagib Change Na maburan

  • @vjv507
    @vjv507 Месяц назад +1

    Hard work 🙏 pruthviraj royal selute 🙏❤

  • @user-cg9vx5je2l
    @user-cg9vx5je2l Месяц назад

    நஜிப் நல்லா வருவார் ♥️🙏🙏🙏🙏🙏இயேசு கொண்டு வருவார் 👌👍👍👍🙏

  • @adhi8603
    @adhi8603 Месяц назад +2

    Good job bro

  • @MRizwanAzeez
    @MRizwanAzeez 5 дней назад

    unga hugla kaaneer vandhuruchi sagodhara thanks brother

  • @jayaindia5917
    @jayaindia5917 Месяц назад +2

    Thank you anna s I am Kuwait working 😢😢😢

  • @kiruthigakumar2530
    @kiruthigakumar2530 Месяц назад +4

    When U said salute & hug my eyes 😢 Missing Tamilnadu & Parents

  • @sunithanandakumar875
    @sunithanandakumar875 Месяц назад +5

    Such a sad horrible story 😢

  • @smithrobin7564
    @smithrobin7564 17 дней назад

    Yes..ithu avarudaya story....avaruku kandippa amount kudukkanum

  • @abdulazees7537
    @abdulazees7537 Месяц назад

    Romba thanks na

  • @dhivyabharathi1383
    @dhivyabharathi1383 Месяц назад +1

    Yes bro enga atha romba kastapattanga riyath la romba koduma paduthuvanga

  • @Vijaycoorgv
    @Vijaycoorgv Месяц назад

    Not just the movie It's emotional Real story ❤❤

  • @Shai-rz2py
    @Shai-rz2py Месяц назад +4

    Anna 11 varudadhuku munnadi en ammava ipdi dan vela seiya kuptu poi emadhitanga 3 varsham avanga enga irukanga irukangala ilaya nu kuda dheriyama apdi azhudhomna 😭😭😭😭 naaga patta vedhana iruke appavom ila vittu kastadhukaga Ange poi ammavom ilama ppiduvangalanu romba bayandhutom kadavol ku nandri 3 varsham kazhichi oru pH call ammata irundhu vandhuchi apdi azhudhom amma amma irukiyamanu ipo kuda andha vedhana engala vittu pogala Ange andha 3varsham avlo kastam sidhravadha pattangala apram oru nalla vitla velaiku anupi vachirukanga Ange dan andha mudhalali ammaku help pannaga ellarum dhappanavanga ilanu annaiku purinjikitom ammava nalla padiya avanga kasuliye selavo panni anupi vachanga avanga nalla irukatum 😭😭😭😭 ipo neega sonna odane en ammavom ipdi dan kasta patrupangalonu azhugaiya vardhu oru aanuke indha nilama apo oru pennuku 😭😭😭😭 evlola kasta pattangalo dherila oru naal kuda avanga pattadha sollala enga kitta

  • @amalrajan9373
    @amalrajan9373 Месяц назад

    Neenkal sonnathu padam pakkamale aluthdden rompa thnks

  • @cute_357
    @cute_357 Месяц назад +1

    My husband ippa Kuwait la erukkar 10 varusathukku munnadi ippadithan Kuwaittil nadandhu irukkudhu my hasbandum innum oru veli naatti kararum kaappathi anuppi vaithu irukkangal

  • @thangapuppy9286
    @thangapuppy9286 Месяц назад +2

    Super sha🎉

  • @sfathimanazeem9051
    @sfathimanazeem9051 Месяц назад +8

    அப்படி எதுவும் நஜீப் கும் பிரித்வி எதுவும் கொடுக்க viilai என்றால் அந்த கொடுமைக்கார அரபிகும், பிரித்விகும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை,கொடுமையிலும் கொடுமை அடுதவனுடைய இயலாமையை பயன் படுத்திக் கொள்வது

  • @suryaprakash5804
    @suryaprakash5804 Месяц назад +12

    Avaru story writer ku amount pona apo avarukkum poga vendum

  • @sunlight8937
    @sunlight8937 Месяц назад +3

    Correct help pannalam

  • @nazeemaabu1110
    @nazeemaabu1110 Месяц назад

    Time⌚ 1:27 Adu Adu Aikeyam pambu snake🐍 Many hurt no word

  • @m.manikandanmani773
    @m.manikandanmani773 Месяц назад +2

    Sure bro...