ஐயா முன்ன மாதிரி யாரும் 5-10 வருஷம் ஒரு வீட்டில் குடியிருந்தோம் என்று சொல்ல முடியலே. இப்பெல்லாம் ஒரு வருடத்திற்கு காலி செய்ய சொல்கிறார்கள். ஒரு விருந்தாளி, தெரிஞ்சவங்க அப்படினு யாரு வந்தாலும் 4-5 பெயர் என்று சொன்னீர்கள் இத்தனை பேரு இருக்கிறார்கள் என கேள்வி கேட்டு கடுப்பேத்துராணுங்க. டேங்கில் தண்ணீர் ஏற்றினால் அது செலவழியாமல் அப்படியே இருக்கணும்னு எதிர்பார்க்கிறார்கள். இல்லேனா வாடகையை ஏற்றி விடுகிறார்கள். வயதானவர்களை வைத்து கொண்டு எத்தனை வீடு மாருவது. இந்த தொல்லைக்கு நஷ்டமானலும் லோன் மேலே வீடு வாங்க போகவேண்டி தள்ளப் படுகின்றோம்.
சொந்த வீடு என்பது எப்போதும் பாதுகாப்பு, சுயமரியாதை, அது வாடகை வீட்ல இருக்குறவங்களுக்கு நன்றாக புரியும், ஏன் லோன் போட்டு வாங்குற வீட்டின் மதிப்பு உயரத? இப்போ கட்டுற EMI மதிப்பு 10 year லா குறையாத?, 15years இப்ப இருக்குற 1 கோடி மதிப்பு அப்போ இருக்குமோ?
2010க்கு முன்பு போல் ரியல் எஸ்டேட் அசெட் கிளாஸ் செயல்படாத இன்றைய உலகில், இந்த உண்மை தெரிந்த பிறகும் நீங்கள் சொந்த வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்றால், வாழ்க்கையில் உங்களால் மேடைக்கு செல்ல முடியாது இதுதான் உண்மை
மற்ற சொத்துக்கள் வகுப்புகள் மூலம் நீங்கள் அதிகமாகச் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம், ஆனால் இன்னும் நீங்கள் உங்கள் சொந்த வீடு ஒரு சொத்தாக வாங்குவதில் மட்டுமே இருக்கிறீர்கள் என்றால் அது உங்களுடையது சகோதரா
Avaru solura meri... 60lakhs ipo kattura veetu. 25yrs invest panni last la patha.. 1.5cores than vanthu irukum. But invest panathu nala apo avaru own money nallave veetu kattalam. And remaining 1.5 cores avaru kaila irukum. Next intha 25yrs la avaru entha expensive visayam reject panna theva ila... Enjoyful irukalam.
Share market ஆள் சேர்க்கதான் இப்படி பிரச்சாரம் பண்றாங்க. ஒரு சின்ன ஏமாத்துற வேலை இந்த கான்செப்ட்ல இருக்கு. நீங்க இன்னும் இருபது அஞ்சு வருஷம் 13 ஆயிரம் குடுத்துக்கிட்டு இருக்க முடியாது. வருஷம் வருஷம் அதிகமாகும். ஆனால் இந்த வீடியோல 25 வருஷம் நம்ம 20 ஆயிரம் sip la போடற மாரி calculate பண்ணி இருகாங்க. 25 வருசத்துல என்ன நடக்கும்னு நம்ம ஈஸியா தெரிஞ்சிக்கலாம். 2000 வருஷம் நீங்க இப்ப குடி இருக்கற வீடு விலை என்ன. 2022 ல விலை என்ன 2000 ல இந்த வீடு வாடகை என்ன 2022 ல வாடகை என்ன 2000 ல வீடு வாங்குனவன் எப்படி இருக்கான் வாங்காம விட்டவன் எப்படி இருக்கான். Sip/ஷேர் லாம் தப்புனு சொல்லல. But பேசிக் இன்வெஸ்ட்மென்ட்நா land/house அடுத்து கொஞ்சம் gold. அதுக்கப்பறோம் தான் மத்ததெல்லாம். மாறுபட்ட கருத்துடைய நண்பர்கள் கமெண்ட் பண்ணுங்க...
மிக அருமையான தகவல்,சொன்ன தகவல்கள் மிகவும் பயனுள்ளது. வீட்டு லோன் ஒரு சிலந்தி வலையில் மாட்டிக் கொள்வது போல், அது மட்டுமல்ல இடியாப்ப சிக்கலும் கூட, தெளிவாக புரியாது.😇😇
SIP'யில் இன்வெஸ்ட்மென்ட் செய்த அனுபவத்தில் சொல்கிறேன், SIP என்பது சூதாட்டம் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் அளவுக்கு, அனுபவம் சுவையாக இருப்பதில்லை. LIC'யில் SIP ப்ளானில் நான், ஆண்டுகளுக்கு ரூபாய் பத்தாயிரம் வீதம் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்துவிட்டு, நான்காவது ஆண்டு நான் திரும்ப பெற்ற தொகை ரூபாய் இருபத்தியெட்டாயிரம் (28,000) மட்டுமே.
Financial aspect la பார்த்த உங்க calculation சரிதான்... But சொந்த வீடு என்பது மக்கள் தங்கள் உணர்வுகளுடனும், கௌரவத்துடனும், மகிழ்ச்சியுடனும் பிணைக்கின்ற ஒன்றாக உள்ளது... மகிழ்ச்சியையும் , கௌரவத்தையும், நிம்மதியையும் financial la measure பண்ண முடியாது.... So சொந்த வீடு வாங்கிற capacity இருப்பவர்கள், சொந்த வீடு வேண்டும் என மனப்பூர்வமாக விரும்பினால் தாராளமாக வாங்கலாம் தவறில்லை.... வாழ்க்கை வாழ்வதற்கே....
கடன் பெற்று வீடு வாங்கியவர்கள் இதெல்லாம் யோசிக்காமல் இருப்பார்களா? வருடா வருடம் வீட்டை தம் வசதிக்கேற்ப இடத்தில் மாற்றிக் கொண்டே இருப்பதன் கஷ்டம் அவர்களுக்கு தான் தெரியும். அதற்க்காகவே சொந்த வீடு வேண்டும் என நினைப்பவர்கள் தான் அதிகம்
One missing point is inflation after 20 years example material cost increase labor cost increase if we think about it interest rates are much better in other hand if I take loan will try to complete the loan in 5 years
45 la vathu veedu vangunga. Europe la veedu vangathavanga feel pannuranga. Periya budget la veedu vangathinga. 50 % Downpayment 50 % Emi not more than 10 years. Atleast sontha veetlayavathu saganum vayasana kalathil🤣🤣🤣
இதுல வீடு 25 வருஷம் அப்புறம் எவ்வளவு போகும் என்பதை பற்றி கேட்கவும் இல்லை சொல்லவும் இல்லை ஆனால் SIP ல எவ்வளவு வரும் என்பதை மட்டும் சொல்லப்பட்டுள்ளது. கேள்வி கேட்பவருக்கு அனுபவம் இல்லை என்பது எனது கருத்து.
After 25 years your house may fetch you only less than what you have paid as Principal + Interest.... Rent will be only 3-6% of your principal , which will fetch you more than 7-9% if invested so even then you will be more beneficial than borrowed house.. Especially flats doesn't have resale value after 10 yrs... But if you have individual house which may fetch you good value for land ..
When you are getting a loan , consider few things 1) go for nationalized bank 2) try to close the loan soon 3) Go for the bank which offers overdraft facility in the home loan ..example. Bank of Baroda home loan advantage.
நான் sbi bankla 27.1.22 அன்று லோன் வாங்குனேன் 6.7%appurom 6.9,7.1 ,7.5 இப்போ 8.95 அசல் குறையவே இல்லை வட்டி இப்போ 6500 அதிகம் ஆகி இருக்கு😭😭😭😭ஏன் லோன் vangunem அப்படி இருக்கு
மாயை கணக்கு, கேட்க நல்லா இருக்கும் பிராக்டிகலா பார்த்தால் அவ்வளவு பிராஃபிட் எல்லாம் வராது,13K Rant 5yearla 16k Agum,10yearla 20k Agum so இதையும் மைண்ட் பண்ணி கால்குலேட் பண்ணுங்க இன்னும் நிறைய விஷயம் இருக்கு இந்த வீடியோவில் டீகோட் பண்ண
எல்லாரும் வாடகை வீட்டில் இருப்பது என்றால் யார் சொந்த வீடு வாங்குவது யாராவது சொந்த வீடு வேன்டினால் தான் அந்த வீட்டில் யாராவது வாடகைக்கு போகலாம் ஒன்றை இழந்தால் தான் இன்னும் ஒன்றை பெற முடியும்
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க. பொறுமை கடலிலும் பெரியது. காத்திருக்க கற்றுக் கொள்ளுங்கள்.வங்கி கடன் மூலம் வீடுவாங்குவதால் ஏற்படும் மன அழுத்தத்துடன் ஒப்பிடும்போது வாடகை வீட்டில் வசிக்கும் போது ஏற்படும் சின்னச்சின்ன இடர்பாடுகள் ஒன்றுமேயில்லை.
15 years back only 16 to 25 lakhs per ground in vadapalani area but now 3 to 4 cr. So logic is not work while land price Increase ok. And if u have land or house it's value for family and future. Don't think your brilliant . Only market play 👍
Thalaivarae Rent House oda rate theriyama Pesuringa..Ippolam 13 Thousand kku 2BHK kedaikkuradhu Kashtama irukku... Family oda irukkanum na 3BHK venum so adhukku rent amount 20K kitta irukkum illa adhukku mela dha Irukkum adhukku sethu calculation podunga 👍
Awesome video and knowledge sharing. I am in my 40's nevertheless too late...I will start the Index nifty 50/50 investing today. Thanks for the most knowledgBLE video.
It has become a trend to advice not to buy land/house, but history has always taught us one thing, humans love land owning and the feudal lords are always powerful ( even today !). The market value of lands skyrocketed in the last two years and not going to come down anytime soon. All these fancy theories of Mutual funds beating land/gold will be applicable only for folks who have lived in a own house already / have funds in abundance / looking for house as second investment / living in tier-1 city. Home loan with 30-40% down payment is always better so we need to strive towards that instead of shooing away from it. The house will create self-respect / self-confidence/ drive towards growth mindset/ create a positive stress to work hard. So, if you're a middle class/ upper middle class, please do invest and buy a home/land as per your disposable income.
excellent video, highly informative !!!! beautifully explained that anyone can understand it. free advice...free advice; guys, you follow his advice and you will never go wrong !!! thanks a million, sir.
It happens only in India - 1. We pay higher interest rate (where as in other countries its around 0-6%). 2. EMI - Equal monthly Instalment is NOT-AT-ALL equal. Bank have tweaked the EMI to collect the interest first than the principle.
Its not that interest will be collected at first but the loan amount has high interest at the beginning. When we repay the loan, loan principal amount will reduce and interest also reduces.
Very nicely explained ...this is true...but the young generation falls into that 'pit' easily.. simply for the sake of owning and taking proud with relatives and known people...
yes, it is true, and it is a BIG MISTAKE, living to save the face value, big mistake !!!! everyone should follow this gentleman's free advice, they should ! i know one case in this catagory and he is suffering .
We need to pay more than emi amount from the day 1.. or need to do part payment frequently... that will reduce the interest and tenure.. there are smart ways to close home loan... we need to be practical much while taking loan.. so better plan and act.
This video looks good. But there is some misses in the calculation for housing loan, you are saving rental amount for the 25 years. That is not added to the net savings from housing ownership.
Here we haven't discussed about the value of the building after 25years.. My dad bought house after getting 2 lakhs loan from bank for which we have to pay 6 lakhs in return for 25yrs totally.. Now the building and the land cost together costs somewer around 80 lakhs.. And his last emi was 2700rs in 2019.. Which is almost a dinner's cost.. But wen he starts in 1994, Rs 2700 was a huge amt for us.. To conclude, we need to take inflation,land, building value into account.. If you see only the interest you pay, we ll never buy any asset.. And this is absolutely my personal view Imagine the cost of the building after 25yrs.. And only bank could give us emi facility with low interest rates.. If we borrow amt outside, it would be nothing short of 24% per annum.. Middle class can buy house only from getting loan from bank My brother in law bought an apartment in chennai for 6500rs/ sqt.. Within a year, its 8000/sq.ft.. Real estate has its own value and share in India wen talking abt gdp..
1) You missed to inform section 24 claim for 2 lakh per year. 2) As per your calculation, what about after 25 years the flat and Villa rate. ? It's not going to be same. If you save 5 Cr then the price of the flat and villa gets increase to 3 Cr in 25 years. 3) Really appreciate your calculation. Please give more detail how to reduce interest amount. 4) you missed to cover the capital gain 30% tax on the SIP. 5) Both husband and wife working then they can claim in section 24. 2+2 = 4 lakh.. (agree, not for all the year. It will vary)
Really thank you so much .. As a middle class ..we got a clear idea... And one more request if u guys are able to cover topic on personal loan... It would be very helpful for all...
House 🏠 🛖 🏚 🏡 🏘 rent itself will be 30,000 for such a house 🏠 so only 10,000 is the investment 👌 😀 and Capital asset I.e house 🏠 price after 25 Years of that house 🏠 will be atleast 5 Crores. And other than Few Government bonds if the NAV goes Down than when the person, investment 🙄 🤔 😴 you won't even get the money you invested !!!
Very Interesting sir for sharing the useful information about SIP / Index funds.I lost almost my 10 years salary without saving & missed to watch your videos earlier to save my hard earned salary.
சகோ இப்ப ஏதோ ஷேர் மார்க்கெட்ல எதுவும் பிரச்சனை 25 வருஷம் கழிச்சு ஆயி மொத்த காசம் போறதுக்கு வாய்ப்பு இருக்கு இல்ல அதாவது போரூர் இந்த மாதிரி அதை சொல்றேன் இப்ப வார் வந்ததுன்னா டோட்டலா எல்லாம் விட்டு தான் வீடுன்னா அட்லீஸ்ட் வீடு எங்கேயாவது இருக்கும் இல்ல அப்படியே யோசிச்சு பாருங்க
But land value and flat resale value goes up. When we buy through loan we are insured for the amount so if any thing happen insurance covered We will get tax benefit for loan emi we are paying But we have to pay taxes for the investment on maturity except few plans.
Land value will increase but building value will always depreciate . If you are buying in a flat that too 10+floors building, then mostly it is waste of money. After 40 years building will collapse and land won't be yours
What i don't understand is people don't talk about the cost of house and rent in cities like mumbai, banglore etc. What are the chances that the same situation will not come to chennai ? We can't keep paying 40k rent if that happens
sip la., pota., investment na., land la., pota., matum., epadi loan., nu pesreenga., landla. podradae., asset return dan., if u sale after 25 yrs as u say. rendu oda., return of sale. podanum. if u invest rs 100 in sip., after 25 yrs. evalo varum., plus inflation rate minus pananum. if u invest rs 100 in., land. pure risk free. after 25 yrs. evalo varum.. if sale., plus aniki inflation rate pati kavalapada venam., bcoz., aniki inflation rate ku aetha madri. price increase agi irukum simple.
My suggestion is, if anyone wants to buy 60lakhs budget house, plan only if your salary per month is one lakh, take loan for 15 years, and try to complete in 10. years. After 25 years definitely the house value will go to 6 crores, rental house is not good idea, rent will increase once in 2 years, but emi will remain the same. I am not agree with his words,
You should understand there is difference between own house and rental... Rental house la vekkam manam sudu soranai ellam vittutu irukanum... Without uttering any words against the house owners and admitting ourselves to their stupid policies.... Katta mudila na vithutu kuda poidalam... Not sure why japthi... Now the house rate is 25 lakhs after 15 years same house is sold at 50 lakhs.... Your loan u can show under tax.. And if it is put in floating model when the percentage is decreased your tenure is lowered...
ஐயா Emiல் வீடு வாங்காதே அதே Emi ல் வாடகை வீடு மீதம் Mutual fund ல் போடு கடன் யில்லாமல் வீடும் வாங்கலாம் நிம்மதியாகவும் யிருக்கலாம் என்று ஆனந் சீனிவாசன் பல முறை சொல்லியிருக்கார்
This is Indian banking system. This only favours Bank not customer. UK ,US , Europe housing mortgage is extremely good. You can buy house and remortgage the same house after few years take the extra value of the property and put in your bank account.
40 லட்சம் கொடுத்து பத்து வருடங்களுக்கு முன்பு நாங்கள் எல்ஐசியில் லோன் எடுத்தோம் மாதம் 39 ஆயிரத்து 800 கட்டினோம் இப்பொழுது வீடு சொந்தமாகி உள்ளது ஆனால் இப்பொழுது அந்த வீட்டின் விலை 60 லட்சம் என உயர்ந்து உள்ளது நாம் சேமித்து வாங்கலாம் என்று இருந்தால் பணம் ஒரு வகை சேமிக்க முடியாமல் செலவு ஆகி கொண்டே தான் இருக்கும், ஆனால் நாங்கள் அதற்காக இழந்தது பல எந்த உறவு வீட்டுக்கும் போக முடியாது வேலை என்று அழைத்தோம் ஒரு டூர் போக முடியாது ஒரு நகை வாங்க முடியாது லோன் கட்டி முடிக்க வேண்டுமே என்ற பதட்டத்திலேயே இருக்கும்
mutual funds are subject to market, or systematic, risk. This is because there is no way to predict what will happen in the future or whether a given asset will increase or decrease in value. Because the market cannot be accurately predicted or completely controlled, no investment is risk-free
சார், இது எனக்கு ஒரு சில நாளுக்கு முன் தான் தெரிஞ்சது,ஏன் வீடு வாங்கினேன் அப்டின்னு நினைச்சேன்,அவ்ளோ வேதனை , மனக்கஸ்டம்,சொல்ல முடியாத நிலை, வீட்ல தெரிஞ்சா எல்லாரும் வேதனை படுவாங்க nu சொல்லல,என்ன செய்ய போறேன் nu கூட தெரியல. சார்.
sipla. pay pananum. ,and rentalum kattanum., plus eb., rate adigam., but emi for own land., la., katuna., it is an asset., and also., rental micham. eb rate micham. and also sale., panita., it will give return., high, which is risk free.
Also tax savings for the 25 years not adjusted in the video. So rental savings & tax savings will give much better net savings for the housing ownerships
Rental laws are changed. House owner can push the tenant outside with two months notice. Rent would always increase year by year. If you want permanent address, buy the flat. If you want to live like gypsy, rent the house. Wife would spit at your face, if you move the house often for rental reasons.
Buying a house by taking loan is not a sin. Theumb rule is Try to minimize loan value to 60% of property value. Increase the EMI after every year hike in salary and prepay bulk amount when ever you can in the first 5 years. This will help in reducing the tenure of your loan and Interest out go. Now , coming to SIP, Mutual funds does give 12% returns on a long holding. But other than ELSS mutual fund , other mutual fund does not get counted for income tax 80C deductions. Please postpone your house purchase until you have 30 to 40% of the total cost. If you can't then ensure you prepay every year and close the loan in 8 to 10 years max. Don't prepay if the interest component is lesser than your principal component.
Best way to start investing is, calculate 3 months of you salary And invest in this order. Once one asset is filled then go to next 1.Fixed deposit 2. Gold 3. Mutual fund ( SIP only) 4. Bond 5. Shares 6. Real estate 7. Crypto Currency and repeat from first Before this start with term insurance and medical insurance Never have any loan or Credit Card
நீங்கள் தான் சொன்னிங்க இந்த வருடம் 100000 இருந்த அடுத்த வருடத்தில் அது 97000 ஆகும் என்று அதன்படி பார்த்தால் 20வருடத்தில் 3.7கோடியின் பண மதிப்பு என்னவாக இருக்கும் ???
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
Eyes opening movement for every lower middle class people.
Dai anchor mutta payale 25 years or 15 years after...ippo 50 lakhs irukura veedu 1 crore aaidathanu yosikka maatiya???eee eee nu ilikira
ஐயா முன்ன மாதிரி யாரும் 5-10 வருஷம் ஒரு வீட்டில் குடியிருந்தோம் என்று சொல்ல முடியலே. இப்பெல்லாம் ஒரு வருடத்திற்கு காலி செய்ய சொல்கிறார்கள். ஒரு விருந்தாளி, தெரிஞ்சவங்க அப்படினு யாரு வந்தாலும் 4-5 பெயர் என்று சொன்னீர்கள் இத்தனை பேரு இருக்கிறார்கள் என கேள்வி கேட்டு கடுப்பேத்துராணுங்க.
டேங்கில் தண்ணீர் ஏற்றினால் அது செலவழியாமல் அப்படியே இருக்கணும்னு எதிர்பார்க்கிறார்கள். இல்லேனா வாடகையை ஏற்றி விடுகிறார்கள். வயதானவர்களை வைத்து கொண்டு எத்தனை வீடு மாருவது.
இந்த தொல்லைக்கு நஷ்டமானலும் லோன் மேலே வீடு வாங்க போகவேண்டி தள்ளப் படுகின்றோம்.
நாங்க என்ன பண்ணோம் தெரியுமா 10வருடம் காச சேமிப்பு செய்து வீட்ட வாங்கனோம். பேங்க் கிடையாது
சொந்த வீடு என்பது எப்போதும் பாதுகாப்பு, சுயமரியாதை, அது வாடகை வீட்ல இருக்குறவங்களுக்கு நன்றாக புரியும், ஏன் லோன் போட்டு வாங்குற வீட்டின் மதிப்பு உயரத? இப்போ கட்டுற EMI மதிப்பு 10 year லா குறையாத?, 15years இப்ப இருக்குற 1 கோடி மதிப்பு அப்போ இருக்குமோ?
2010க்கு முன்பு போல் ரியல் எஸ்டேட் அசெட் கிளாஸ் செயல்படாத இன்றைய உலகில், இந்த உண்மை தெரிந்த பிறகும் நீங்கள் சொந்த வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்றால், வாழ்க்கையில் உங்களால் மேடைக்கு செல்ல முடியாது இதுதான் உண்மை
மற்ற சொத்துக்கள் வகுப்புகள் மூலம் நீங்கள் அதிகமாகச் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம், ஆனால் இன்னும் நீங்கள் உங்கள் சொந்த வீடு ஒரு சொத்தாக வாங்குவதில் மட்டுமே இருக்கிறீர்கள் என்றால் அது உங்களுடையது சகோதரா
2015 la vaanguna properties a innum sale aahama irukku . Nowadays it’s difficult to sell property. Even for selling , you need to pay too much tax
Avaru solura meri... 60lakhs ipo kattura veetu. 25yrs invest panni last la patha.. 1.5cores than vanthu irukum. But invest panathu nala apo avaru own money nallave veetu kattalam. And remaining 1.5 cores avaru kaila irukum. Next intha 25yrs la avaru entha expensive visayam reject panna theva ila... Enjoyful irukalam.
Share market ஆள் சேர்க்கதான் இப்படி பிரச்சாரம் பண்றாங்க. ஒரு சின்ன ஏமாத்துற வேலை இந்த கான்செப்ட்ல இருக்கு.
நீங்க இன்னும் இருபது அஞ்சு வருஷம் 13 ஆயிரம் குடுத்துக்கிட்டு இருக்க முடியாது. வருஷம் வருஷம் அதிகமாகும். ஆனால் இந்த வீடியோல 25 வருஷம் நம்ம 20 ஆயிரம் sip la போடற மாரி calculate பண்ணி இருகாங்க.
25 வருசத்துல என்ன நடக்கும்னு நம்ம ஈஸியா தெரிஞ்சிக்கலாம்.
2000 வருஷம் நீங்க இப்ப குடி இருக்கற வீடு விலை என்ன.
2022 ல விலை என்ன
2000 ல இந்த வீடு வாடகை என்ன
2022 ல வாடகை என்ன
2000 ல வீடு வாங்குனவன் எப்படி இருக்கான்
வாங்காம விட்டவன் எப்படி இருக்கான்.
Sip/ஷேர் லாம் தப்புனு சொல்லல. But பேசிக் இன்வெஸ்ட்மென்ட்நா land/house அடுத்து கொஞ்சம் gold. அதுக்கப்பறோம் தான் மத்ததெல்லாம்.
மாறுபட்ட கருத்துடைய நண்பர்கள் கமெண்ட் பண்ணுங்க...
மிக அருமையான தகவல்,சொன்ன தகவல்கள் மிகவும் பயனுள்ளது.
வீட்டு லோன் ஒரு சிலந்தி வலையில் மாட்டிக் கொள்வது போல், அது மட்டுமல்ல இடியாப்ப சிக்கலும் கூட, தெளிவாக புரியாது.😇😇
SIP'யில் இன்வெஸ்ட்மென்ட் செய்த அனுபவத்தில் சொல்கிறேன், SIP என்பது சூதாட்டம் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் அளவுக்கு, அனுபவம் சுவையாக இருப்பதில்லை.
LIC'யில் SIP ப்ளானில் நான், ஆண்டுகளுக்கு ரூபாய் பத்தாயிரம் வீதம் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்துவிட்டு, நான்காவது ஆண்டு நான் திரும்ப பெற்ற தொகை ரூபாய் இருபத்தியெட்டாயிரம் (28,000) மட்டுமே.
LIC itself is a bogus scheme. Its not sip at all first. Its ulip low return scheme
Financial aspect la பார்த்த உங்க calculation சரிதான்... But சொந்த வீடு என்பது மக்கள் தங்கள் உணர்வுகளுடனும், கௌரவத்துடனும், மகிழ்ச்சியுடனும் பிணைக்கின்ற ஒன்றாக உள்ளது... மகிழ்ச்சியையும் , கௌரவத்தையும், நிம்மதியையும் financial la measure பண்ண முடியாது.... So சொந்த வீடு வாங்கிற capacity இருப்பவர்கள், சொந்த வீடு வேண்டும் என மனப்பூர்வமாக விரும்பினால் தாராளமாக வாங்கலாம் தவறில்லை.... வாழ்க்கை வாழ்வதற்கே....
Lic is not even a sip. LIC is bogus ulip. You've to invest by yourself in market
கடன் பெற்று வீடு வாங்கியவர்கள் இதெல்லாம்
யோசிக்காமல் இருப்பார்களா?
வருடா வருடம் வீட்டை தம் வசதிக்கேற்ப இடத்தில் மாற்றிக் கொண்டே இருப்பதன் கஷ்டம் அவர்களுக்கு தான் தெரியும். அதற்க்காகவே சொந்த வீடு வேண்டும் என
நினைப்பவர்கள் தான் அதிகம்
கணவர் மனைவி இரண்டு பேர் அரசு வேலையில் இருந்தால் மட்டுமே வங்கியில் வட்டி கேட்ட முடியும்
@@ச.பரத்ராஜ்not so.. Apdi paatha government job irukavanga mattum thaa own vachirukanum ipo
He is Correct. தயவு செய்து appartment வாங்காதீர்கள்....முடிந்த வரை தனி வீடு வாங்குங்கள்
One missing point is inflation after 20 years example material cost increase labor cost increase if we think about it interest rates are much better in other hand if I take loan will try to complete the loan in 5 years
Public ku financial awareness irukanum.. Thanks to BW.. Upload more videos in details further in financial awareness
45 la vathu veedu vangunga.
Europe la veedu vangathavanga feel pannuranga.
Periya budget la veedu vangathinga.
50 % Downpayment 50 % Emi not more than 10 years.
Atleast sontha veetlayavathu saganum vayasana kalathil🤣🤣🤣
இதுல வீடு 25 வருஷம் அப்புறம் எவ்வளவு போகும் என்பதை பற்றி கேட்கவும் இல்லை சொல்லவும் இல்லை ஆனால் SIP ல எவ்வளவு வரும் என்பதை மட்டும் சொல்லப்பட்டுள்ளது. கேள்வி கேட்பவருக்கு அனுபவம் இல்லை என்பது எனது கருத்து.
10.00 min
Bro veetuku value illa land ku tha value
Idhukku answer ae illa. Irundhalum 10X aanalum, adhai vaanga koodiya capacity romba kammi. Idhu dha problem.
After 25 years your house may fetch you only less than what you have paid as Principal + Interest....
Rent will be only 3-6% of your principal , which will fetch you more than 7-9% if invested so even then you will be more beneficial than borrowed house..
Especially flats doesn't have resale value after 10 yrs...
But if you have individual house which may fetch you good value for land ..
Atha mention pannangale...1.5cr sale agum..so after sale oly 50L profit
அருமையான விளக்கம்..........
அதிகப்படியா சம்பாதிக்கறவங்களோட வரி பிடித்தம் இதுல கரையுது ஆனா மிடில் கிளாஸ் நிலைமை தான் கஷ்டம்
Inflation will also increase both rent and housing markets. As per your logic 25k in 90's is same as 25k in 2022.
Yes felt the same.
True
SBI mutual fund பணம் 5லெட்சம் போட்டு 7வருசம் கழித்து 5லெட்சத்து சொச்சம் எடுத்த அனுபவம் எங்களுக்கு உண்டு
When you are getting a loan , consider few things
1) go for nationalized bank
2) try to close the loan soon
3) Go for the bank which offers overdraft facility in the home loan ..example. Bank of Baroda home loan advantage.
நான் sbi bankla 27.1.22 அன்று லோன் வாங்குனேன் 6.7%appurom 6.9,7.1 ,7.5 இப்போ 8.95 அசல் குறையவே இல்லை வட்டி இப்போ 6500 அதிகம் ஆகி இருக்கு😭😭😭😭ஏன் லோன் vangunem அப்படி இருக்கு
அருமையான பதிவு. தெளிவான விளக்கம். மிக்க நன்றி🙏.
மாயை கணக்கு, கேட்க நல்லா இருக்கும் பிராக்டிகலா பார்த்தால் அவ்வளவு பிராஃபிட் எல்லாம் வராது,13K Rant 5yearla 16k Agum,10yearla 20k Agum so இதையும் மைண்ட் பண்ணி கால்குலேட் பண்ணுங்க இன்னும் நிறைய விஷயம் இருக்கு இந்த வீடியோவில் டீகோட் பண்ண
எல்லாரும் வாடகை வீட்டில் இருப்பது என்றால் யார் சொந்த வீடு வாங்குவது யாராவது சொந்த வீடு வேன்டினால் தான் அந்த வீட்டில் யாராவது வாடகைக்கு போகலாம் ஒன்றை இழந்தால் தான் இன்னும் ஒன்றை பெற முடியும்
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க. பொறுமை கடலிலும் பெரியது. காத்திருக்க கற்றுக் கொள்ளுங்கள்.வங்கி கடன் மூலம் வீடுவாங்குவதால் ஏற்படும் மன அழுத்தத்துடன் ஒப்பிடும்போது வாடகை வீட்டில் வசிக்கும் போது ஏற்படும் சின்னச்சின்ன இடர்பாடுகள் ஒன்றுமேயில்லை.
15 years back only 16 to 25 lakhs per ground in vadapalani area but now 3 to 4 cr. So logic is not work while land price Increase ok. And if u have land or house it's value for family and future. Don't think your brilliant . Only market play 👍
Thalaivarae Rent House oda rate theriyama Pesuringa..Ippolam 13 Thousand kku 2BHK kedaikkuradhu Kashtama irukku... Family oda irukkanum na 3BHK venum so adhukku rent amount 20K kitta irukkum illa adhukku mela dha Irukkum adhukku sethu calculation podunga 👍
அருமையான பதிவு அண்ணா......👏👏🤝🤝
எல்லாம் தெரிந்தும் ஆனால் லோன் வாங்கினார்கள் என்றால் காரணம் உதவி யாரும் இல்லை என்பதால் தான்
Many peoples tap from many Loans.... its true. Financial knowledge is like good wealth for our life..... Go for these nice videos 👏👏👏👏👌👌👌👌👍
Awesome video and knowledge sharing. I am in my 40's nevertheless too late...I will start the Index nifty 50/50 investing today. Thanks for the most knowledgBLE video.
INVESTMENT IN GOLD IS BEST... IN EMERGENCY YOU CAN MAKE QUICK CASH... BUT IN LAND AND SHARE MARKET NOT POSSIBLE... (FOR EXAMPLE CORANA PERIOD)
Check TRADERSADDA360 for gold trading
If u invest long terms it is possible bro ...
If you have hefty amount you can go for land or house. Gold can be accumulated on monthly basis.
It has become a trend to advice not to buy land/house, but history has always taught us one thing, humans love land owning and the feudal lords are always powerful ( even today !). The market value of lands skyrocketed in the last two years and not going to come down anytime soon. All these fancy theories of Mutual funds beating land/gold will be applicable only for folks who have lived in a own house already / have funds in abundance / looking for house as second investment / living in tier-1 city. Home loan with 30-40% down payment is always better so we need to strive towards that instead of shooing away from it. The house will create self-respect / self-confidence/ drive towards growth mindset/ create a positive stress to work hard. So, if you're a middle class/ upper middle class, please do invest and buy a home/land as per your disposable income.
Excellent brother. I did it. Now im happily living. My freinds who miss the oppertunity regret now.
Well said
Exaclty correct.. history and traditional azikave mudiyathu
💯
100% rightly said
Hats off to kishore sir, a good valuable information. Thank you sir for your kind hearted unselfish character.
I felt that extra emi problems at covid time, u r financial guide line its Realy Realy Super,,,, thank you
Index funds பற்றிச் சொல்லும் போதே உங்கள் நேர்மை புலப்படுகிறது.
நற்பணி தொடர்க...
தெளிவாக புரிந்து கொண்டேன் நன்றி சார்
apdina inflation vechu patha same 60L house would get market value of more than 3C in next 25years right. paying 70L for 3C house at the end right.
excellent video, highly informative !!!! beautifully explained that anyone can understand it. free advice...free advice; guys, you follow his advice and you will never go wrong !!! thanks a million, sir.
It happens only in India -
1. We pay higher interest rate (where as in other countries its around 0-6%).
2. EMI - Equal monthly Instalment is NOT-AT-ALL equal. Bank have tweaked the EMI to collect the interest first than the principle.
Inflation also high thats why people scared to invest at bank or financial institution.
Its not that interest will be collected at first but the loan amount has high interest at the beginning. When we repay the loan, loan principal amount will reduce and interest also reduces.
I doubt its only in India, have you been invested outside of the country?. I guess all the countries are like that atleast in US, it is like this.
buying house is a good decision. but make sure to close the loan below 10 years
7 years or principle: Interest ration must be 3:1
well said, buying house very important to our life.Dont beleive share market it's high risky.its not a fixed income.
Excellent sir (both of you) We want more information videos for financial growth
Very Good Explanation. Thanks to Trade Achiever CEO.
Very nicely explained ...this is true...but the young generation falls into that 'pit' easily.. simply for the sake of owning and taking proud with relatives and known people...
yes, it is true, and it is a BIG MISTAKE, living to save the face value, big mistake !!!! everyone should follow this gentleman's free advice, they should ! i know one case in this catagory and he is suffering .
We need to pay more than emi amount from the day 1.. or need to do part payment frequently... that will reduce the interest and tenure.. there are smart ways to close home loan... we need to be practical much while taking loan.. so better plan and act.
This video looks good. But there is some misses in the calculation for housing loan, you are saving rental amount for the 25 years. That is not added to the net savings from housing ownership.
40+ தான் அறிவே வருது எங்களுக்கு எதாவது சொல்லுங்க சார்
If SIP went to loss u won’t get any profit. invest in multiple options
Pakka
Wow almost I prepare everything with Bank 😜, I'm going to stop, thank you very much for info.
Very very important information. It's better to invest in bank and to live in rented house. Because of inflation.
Thanks for the information.👌🎉👌
கடன் la kuda irukalam aana intha veeda vechuto house owner ga panra scene mudiyala paa
Here we haven't discussed about the value of the building after 25years.. My dad bought house after getting 2 lakhs loan from bank for which we have to pay 6 lakhs in return for 25yrs totally.. Now the building and the land cost together costs somewer around 80 lakhs.. And his last emi was 2700rs in 2019.. Which is almost a dinner's cost.. But wen he starts in 1994, Rs 2700 was a huge amt for us.. To conclude, we need to take inflation,land, building value into account.. If you see only the interest you pay, we ll never buy any asset.. And this is absolutely my personal view
Imagine the cost of the building after 25yrs.. And only bank could give us emi facility with low interest rates.. If we borrow amt outside, it would be nothing short of 24% per annum.. Middle class can buy house only from getting loan from bank
My brother in law bought an apartment in chennai for 6500rs/ sqt.. Within a year, its 8000/sq.ft.. Real estate has its own value and share in India wen talking abt gdp..
Is its true but 90% people fail in share market 0% failed in real-estate
Good explanation 👌
1) You missed to inform section 24 claim for 2 lakh per year.
2) As per your calculation, what about after 25 years the flat and Villa rate. ? It's not going to be same. If you save 5 Cr then the price of the flat and villa gets increase to 3 Cr in 25 years.
3) Really appreciate your calculation. Please give more detail how to reduce interest amount.
4) you missed to cover the capital gain 30% tax on the SIP.
5) Both husband and wife working then they can claim in section 24. 2+2 = 4 lakh.. (agree, not for all the year. It will vary)
Value of flat won't increase, building will depreciate.. only uds will get increase
Wow wow nu vanthi edukatheenga da...innaiku oru veetoda rate 50 lakhs na after 15 years 1 crore kooda maara vaaippu athigam...but loan edukkama irukuratha vachu nimmadhiya irunga
Really thank you so much .. As a middle class ..we got a clear idea... And one more request if u guys are able to cover topic on personal loan... It would be very helpful for all...
Never take a personal loan. It is the costliest loan and Interest rates are very high. Go for gold loan if possible.
Idiot think logically
Really super sir......
Oru thelivu kidachuruku......tnk u sir🥰👍
Intha calculation link share panuga. Bcz yrllarkum useful ha irukum.
House 🏠 🛖 🏚 🏡 🏘 rent itself will be 30,000 for such a house 🏠 so only 10,000 is the investment 👌 😀 and Capital asset I.e house 🏠 price after 25 Years of that house 🏠 will be atleast 5 Crores. And other than Few Government bonds if the NAV goes Down than when the person, investment 🙄 🤔 😴 you won't even get the money you invested !!!
Very Interesting sir for sharing the useful information about SIP / Index funds.I lost almost my 10 years salary without saving & missed to watch your videos earlier to save my hard earned salary.
சகோ இப்ப ஏதோ ஷேர் மார்க்கெட்ல எதுவும் பிரச்சனை 25 வருஷம் கழிச்சு ஆயி மொத்த காசம் போறதுக்கு வாய்ப்பு இருக்கு இல்ல அதாவது போரூர் இந்த மாதிரி அதை சொல்றேன் இப்ப வார் வந்ததுன்னா டோட்டலா எல்லாம் விட்டு தான் வீடுன்னா அட்லீஸ்ட் வீடு எங்கேயாவது இருக்கும் இல்ல அப்படியே யோசிச்சு பாருங்க
Arumaiyana video, loan edukka pokum anaivarukkum nalla thakavalkal
But land value and flat resale value goes up.
When we buy through loan we are insured for the amount so if any thing happen insurance covered
We will get tax benefit for loan emi we are paying
But we have to pay taxes for the investment on maturity except few plans.
Flat resale is low unless it is in prime area , also it takes lot of time to sell and return money will be payed as black money
Land value will increase but building value will always depreciate . If you are buying in a flat that too 10+floors building, then mostly it is waste of money. After 40 years building will collapse and land won't be yours
What i don't understand is people don't talk about the cost of house and rent in cities like mumbai, banglore etc. What are the chances that the same situation will not come to chennai ? We can't keep paying 40k rent if that happens
sip la., pota., investment na., land la., pota., matum., epadi loan., nu pesreenga., landla. podradae., asset return dan., if u sale after 25 yrs as u say.
rendu oda., return of sale. podanum.
if u invest rs 100 in sip., after 25 yrs. evalo varum., plus inflation rate minus pananum.
if u invest rs 100 in., land. pure risk free. after 25 yrs. evalo varum.. if sale., plus aniki inflation rate pati kavalapada venam., bcoz., aniki inflation rate ku aetha madri. price increase agi irukum
simple.
இடத்துக்கு மதிப்பீடு குடுக்கலாம் கட்டின வீட்டுக்கும் இடத்துக்கு குடுக்குற அதே மதிப்பீட்டை
குடுப்பது தவறு....
Plz make a full video about sip and index funds
good expline super sir thank u so much fine🙏
Elam ok...India la matum dhan social problems...for example...sondhama veedu property ilana inga evanum madhika maataan ..ponnu tharamaataan...
My suggestion is, if anyone wants to buy 60lakhs budget house, plan only if your salary per month is one lakh, take loan for 15 years, and try to complete in 10. years. After 25 years definitely the house value will go to 6 crores, rental house is not good idea, rent will increase once in 2 years, but emi will remain the same. I am not agree with his words,
You should understand there is difference between own house and rental... Rental house la vekkam manam sudu soranai ellam vittutu irukanum... Without uttering any words against the house owners and admitting ourselves to their stupid policies.... Katta mudila na vithutu kuda poidalam... Not sure why japthi... Now the house rate is 25 lakhs after 15 years same house is sold at 50 lakhs.... Your loan u can show under tax.. And if it is put in floating model when the percentage is decreased your tenure is lowered...
This is applicable only for upper middle class... I don't agree this is for middle class and lower middle class
@@sharmilasrinivasan4123 💘TAMILSHARE💘 Paarunga bro...Dailyum News and Updates and Information kedaikum..EXPERIENCED Person
Hello sir, can you please clarify about the tax portion in the SIP investment
Very very useful information sir. Thank you for your information 🙏🙏🌷🌷
Super Video Ji . Thanks For Your Explain. Now I Understand . And How To Investment On SIP
என்ன இருந்தாலும் சொந்த வீட்டுல சாப்பாடு தட்ட தூக்கி சுவத்துல அடிக்கிற சுதந்திரம், வாடக வீட்டுல இருக்காது.
Loan is a trap. Please avoid and live a happy life with whatever you have.
ஐயா Emiல் வீடு வாங்காதே அதே Emi ல் வாடகை வீடு மீதம் Mutual fund ல் போடு கடன் யில்லாமல் வீடும் வாங்கலாம் நிம்மதியாகவும் யிருக்கலாம் என்று ஆனந் சீனிவாசன் பல முறை சொல்லியிருக்கார்
Ok sir அந்த வீட்டோட இடம் 15 வருஷத்துக்குல் 2 கோடியா மாறிடும்
Correct 💯 ellam kodi Nona years amaranthutanunga
This is Indian banking system. This only favours Bank not customer.
UK ,US , Europe housing mortgage is extremely good. You can buy house and remortgage the same house after few years take the extra value of the property and put in your bank account.
Bro SIP pathi video podunga yeppadi start pandrathu yarellam pannalam yenga poi pananum need detail vedio
ஆனால் 15,25 வருடங்கள் காத்திருக்கும்போதே வீட்டு விலையும் கூடியிருக்குமே? முந்திய விலைக்கு இப்போது வீடு வாங்க முடியாதே?
40 லட்சம் கொடுத்து பத்து வருடங்களுக்கு முன்பு நாங்கள் எல்ஐசியில் லோன் எடுத்தோம் மாதம் 39 ஆயிரத்து 800 கட்டினோம் இப்பொழுது வீடு சொந்தமாகி உள்ளது ஆனால் இப்பொழுது அந்த வீட்டின் விலை 60 லட்சம் என உயர்ந்து உள்ளது நாம் சேமித்து வாங்கலாம் என்று இருந்தால் பணம் ஒரு வகை சேமிக்க முடியாமல் செலவு ஆகி கொண்டே தான் இருக்கும், ஆனால் நாங்கள் அதற்காக இழந்தது பல எந்த உறவு வீட்டுக்கும் போக முடியாது வேலை என்று அழைத்தோம் ஒரு டூர் போக முடியாது ஒரு நகை வாங்க முடியாது லோன் கட்டி முடிக்க வேண்டுமே என்ற பதட்டத்திலேயே இருக்கும்
I dont agree SIP investment...but paying an extra EMI per year is the great idea..
Ideal...
Simply superb sir. Thank you you so much.
mutual funds are subject to market, or systematic, risk. This is because there is no way to predict what will happen in the future or whether a given asset will increase or decrease in value. Because the market cannot be accurately predicted or completely controlled, no investment is risk-free
Regular long term sip will reduce the risk
@16:42 those 15years, rent should be paid right ?? Did you calculated that ??
And the tax deductible from the SIP is considered??
Rent 25 varushathukku 12000 irukkathu… flat buy pannanum nalaum athe rate ku kidaikkathu 😂😂😂
25 varsham kalichi uyiroda irupiya paaru
சார், இது எனக்கு ஒரு சில நாளுக்கு முன் தான் தெரிஞ்சது,ஏன் வீடு வாங்கினேன் அப்டின்னு நினைச்சேன்,அவ்ளோ வேதனை , மனக்கஸ்டம்,சொல்ல முடியாத நிலை, வீட்ல தெரிஞ்சா எல்லாரும் வேதனை படுவாங்க nu சொல்லல,என்ன செய்ய போறேன் nu கூட தெரியல. சார்.
Very good idea sir
super sir , Thank you Behindwoods
sipla. pay pananum. ,and rentalum kattanum., plus eb., rate adigam., but emi for own land., la., katuna., it is an asset., and also., rental micham. eb rate micham.
and also sale., panita., it will give return., high, which is risk free.
சொத்தின் விலை நாளுக்கு நாள் கூடி கொண்டே இருக்கிறது
Also tax savings for the 25 years not adjusted in the video. So rental savings & tax savings will give much better net savings for the housing ownerships
Awesome video nice expecting such revolutionary hidden truth
நான் 15 வருடத்திற்கு 2000000 எடுத்து உள்ளேன் இப்பொழுது 3 வருடங்கள் ஆகிறது, நான் இதை இப்பொழுது close செய்ய முடியுமா
Rental laws are changed. House owner can push the tenant outside with two months notice. Rent would always increase year by year. If you want permanent address, buy the flat. If you want to live like gypsy, rent the house. Wife would spit at your face, if you move the house often for rental reasons.
Then take loan and pay emi
@@Ranjithkumar-vk1du no.. edit your msg. It shud be "then YOU and YOUR WIFE take loan and pay EMI." 🙂
Seems like you have such attitude wife
@@prasee5101 😄😄😄
Boomer uncle
Buying a house by taking loan is not a sin. Theumb rule is Try to minimize loan value to 60% of property value. Increase the EMI after every year hike in salary and prepay bulk amount when ever you can in the first 5 years. This will help in reducing the tenure of your loan and Interest out go. Now , coming to SIP, Mutual funds does give 12% returns on a long holding. But other than ELSS mutual fund , other mutual fund does not get counted for income tax 80C deductions. Please postpone your house purchase until you have 30 to 40% of the total cost. If you can't then ensure you prepay every year and close the loan in 8 to 10 years max. Don't prepay if the interest component is lesser than your principal component.
Best way to start investing is, calculate 3 months of you salary And invest in this order. Once one asset is filled then go to next
1.Fixed deposit
2. Gold
3. Mutual fund ( SIP only)
4. Bond
5. Shares
6. Real estate
7. Crypto Currency
and repeat from first
Before this start with term insurance and medical insurance
Never have any loan or Credit Card
Thankyou verymuch sir very useful message.
நீங்கள் தான் சொன்னிங்க இந்த வருடம் 100000 இருந்த அடுத்த வருடத்தில் அது 97000 ஆகும் என்று அதன்படி பார்த்தால் 20வருடத்தில் 3.7கோடியின் பண மதிப்பு என்னவாக இருக்கும் ???
Index found return Tex calculate not accountability why?
Interest paid on home loan can be claimed up to 2lakh per year under section 24 tax exception. Now calculate the real interest paid
Nice info Sir, thank you
Atha 3.9 crores
Vasu poiye ena panarathu
Veedu house owner torture kaga
Vagarathu
Nemathikaga vangarathu ....
Rental pathi matum peasaniga
Every two years once 2000 rent increase panaraga
Shifting charges veedu mathana ....
AC shifting
Heater
Cleaning
Maintaince
Elathayum calculate panuga sir
.....
Alaikum onu soluga ....
Kastapaduravan vazhikaku Vali mattum Sola matariga