"2 வருஷம் சம்பளமே இல்லாமல் வேலை..." - இப்படி ஒரு Company-ஆ?😯 வியந்து போன கோபி - Inspiring பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 109

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +7

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @umamohandass6141
    @umamohandass6141 Год назад +52

    மிகப் பெருமையாக இருக்கிறது... எங்கள் உறவு முறையான மாறன் இந்த அளவு மிகச் சிறப்பாக ஒரு நிறுவனத்தை வழிநடத்தி முன்னேற்றி... முக்கியமாக தொழிலாளர் நலனில் அக்கறையும் அன்பும் கொண்ட ஒரு தொழிலதிபராக வெற்றி பெற்றதை கேட்க. மாறன் அவர்களின் தந்தை நாகராஜன் அவர்கள் தான் என் வீட்டுக்காரருக்கு மோகன்தாஸ் என்று பெயர் வைத்தவர் மகாத்மா காந்தியின் நினைவாக. கார் நிறுவனம் மேலும் பல உயரங்களை எட்டட்டும்.

  • @panrutimuthukumar9289
    @panrutimuthukumar9289 Год назад +14

    கோபிநாத்தின் கேள்விகளுக்கு மாறன் அவர்களின் தெளிவான விளக்கம் மிக நன்றாக இருக்கிறது. சட்..சட் என்று அவர் சொல்லும் பதிலும் தன்னிடம் பணிபுரியும் ஊழியர்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும் அற்புதம். தன்னம்பிக்கை தரும் அருமையான நேர்காணல்.

  • @priscillathurairajah128
    @priscillathurairajah128 Год назад +12

    💖Inspiring Remarkable Leader.. Feeling blessed to work at KAAR Tech and We are Proud of our CEO and management .. 👏

  • @mylearnings3296
    @mylearnings3296 Год назад +4

    நல்ல நேர்காணல். அருமையான கேள்விகள். 03:00 "சென்னைக்காரராக இருக்க வாய்ப்பில்லை" என்பதை தவிர்த்திருக்கலாம். சென்னையை பூர்வீகமாய் கொண்டவர்களின் தமிழ் மிகவும் மரியாதையாகவும், மண் சார்பில்லாது ஒரு பொது தமிழாக நேர்த்தியாக இருக்கும். அது வெகு தமிழக மக்களுக்கு தெரிவதே இல்லை என்பதே வருத்தமாக இருக்கிறது.

    • @shabansk9060
      @shabansk9060 5 месяцев назад

      சென்னை காரர்கள் சென்னையைத் தாண்டி வேலை செய்வதில்லை வெளியூர் காரர்கள் எப்படி சென்னையில் வந்து தொழில் செய்கிறார்களோ அதைப்போல சென்னை காரர்கள் வெளியூரில் சென்று தொழில் செய்வதில்லை that is matter

  • @ganeshac6612
    @ganeshac6612 9 месяцев назад +1

    He's given a very basic statement regarding the employees..... Not to consider employees as company's resource only, consider their personal side too..... I wish this statement reaches to all the MNCs..... Companies here in Chennai or TN really needs this kind of Being Human personalities..... All the very best sir, you'll reach 1000Cr for sure, and we will be a proud shareholder of your KT, though unable to work in your organisation 🎉🎉🎉🎉

  • @vigneshthangavelu180
    @vigneshthangavelu180 Год назад +12

    A great and Unique leader .. we really proud to have a CEO like you ❤️…

  • @gomesvivek8068
    @gomesvivek8068 Год назад +5

    அழகான அருமையான தெளிவான நேர்த்தியான விளக்க உரை ...தொழில் மீதும் தமிழ் மீதும் கொண்ட தீரா காதலுக்கு தலைவணங்குகிறேன் மாறா...அருமை ....காத்திருக்கிறேன் தொடர் உரை கேட்க 👏👏👍👍

  • @nellaishankar
    @nellaishankar Год назад +7

    Mr.Maran is a wonderful personality . I heard about him through my friend Prakash Justin who is in the core team of Kaar Technologies .. following him in social media as well. In fact I used to go for a sales call to their Ashok Nagar office (above Karaikudi Chettinad ) during 2006 itself . It’s a great interview to know even more about him .leadership skills come from teamwork . Start up , scale up , grown up . கார் மேகம் போல நெருக்கமாக இருந்து மழை போல் தமி்ழ்ச்சமூகத்தை காக்க வாழ்த்துகிறேன்!! 🎉

  • @kalaivanansundaram7309
    @kalaivanansundaram7309 Год назад +7

    Happy to see my age old senior ... very inspiring interview

  • @rajkumarsankarapandian2289
    @rajkumarsankarapandian2289 Год назад +3

    Very extradinory speech sir.. Really excellent and inspired ❤🙏வாழ்க வளமுடன் உங்கள் பணி மென்மேலும் வளரட்டும் உங்கள் நல்ல உள்ளம் எளிமையான பேச்சிலேயே வெளிப்படுகிறது தமிழ் மக்களுக்கு தமிழனாக இருந்து செய்யும் பணிகளில் இதுவும் மிகவும் சிறந்த பணி... 🎊🎊💫💫

  • @varunkrishna3897
    @varunkrishna3897 Год назад +6

    Excellent interview !! Great words by Maran❤

  • @suthaagopalan5064
    @suthaagopalan5064 Год назад +7

    Great.Highly informative interview.Shows Maran's prudent knowledge since his startup.Very proud of him

  • @NangalumYoutuberThaan
    @NangalumYoutuberThaan Год назад +9

    Waiting for this Series Master Inspirers !! Gopi anna Pls keep doing this service to the young aspiring entrepreneurs and country

  • @mohamedthoufic6494
    @mohamedthoufic6494 Год назад +32

    Feel proud to be part of Kaar Technologies

    • @amirteshr
      @amirteshr Год назад

      Hlo bro can you give your insta I'd pls I have some doubts

  • @SubhashKarupusamy
    @SubhashKarupusamy Год назад +9

    oh man, superb effort by Gopinath sir to learn and understand tech jargons. This is a very niche interview and without that background preparation this interview never be this good. This made my day.👏

  • @pandiarajan252
    @pandiarajan252 Год назад +2

    IT developer skilled employees illa only SAP AND marketting, Human resource , sales, syatem administration ah vachu mattumey ivalavu money ah 😮😮😮 vera level.

  • @vigneshbarani2330
    @vigneshbarani2330 Год назад +6

    Leading by an example on all aspects of life ❤️

  • @srinivasannammalwar8372
    @srinivasannammalwar8372 Год назад +12

    Mr.மாறன் பேசும் தமிழ் மிக அழகு and தெளிவு...ஆனால் திரு. கோபி யின் ஆங்கிலம் கலந்த தமிழ் எரிச்சல்😃😃

  • @KarthickJayaraman20090
    @KarthickJayaraman20090 Год назад +5

    All folks watching this video. Acquire knowledge, don't stop learning. Achieve!!

  • @sasikala5632
    @sasikala5632 Год назад +2

    super best wishes motivated velmurugan vellore

  • @salarkhan713
    @salarkhan713 Год назад +1

    Mr.Gopinaths viable questions and Mr.Maran's vibrant replies. not answers...are superb.!

  • @personalsecrets6905
    @personalsecrets6905 5 месяцев назад +1

    Unicorn ஆக வாழ்த்துக்கள் இன்னும் வளர்ச்சி உங்களுக்கு வரும்

  • @susisusi8001
    @susisusi8001 Год назад +2

    Employees aaa makkall endru solluvathu ungalin manathin uirottamaga irukkirathu sir......🙏

  • @yemeshraja6907
    @yemeshraja6907 Год назад +4

    Inspirational story. A true master inspirer

  • @dineshdina8786
    @dineshdina8786 Год назад +5

    சென்னை பூர்விகமாகக் கொண்டவர்களுக்கு தமிழ் மீது பற்று இல்லை என்று சொல்ல வருகிறீர்களா ? 😡😡😡

    • @nellaishankar
      @nellaishankar Год назад +6

      தமிழ் பற்று இருக்கும் ஆனால் நிறுவனத்திற்கு தமிழ்ல பெயர் வைக்கும் அளவுக்கு யோசிக்க மாட்டாங்க ! பெருநகரங்களில் உள்ள உலகமயமாக்கல் காரணமாக இருக்கலாம்..

  • @MrKavithaneha
    @MrKavithaneha Год назад +6

    Congratulations Mr Maran and Gopitnath... ofcourse for other co - founders as well... My hearty wishses for you and team.... Wonderful that you always want to start in Tamilnadu.... :)

  • @arninarendran5028
    @arninarendran5028 5 месяцев назад +1

    Vaazthugal to Thiru Maaran abd KAR TECHNOLGIES - may the 1000 crore Milestone envisioned by the Founders fructify soon .Greetings from Nairobi 🙏

  • @Rider_97
    @Rider_97 Год назад +9

    We fall down, but bounce back even higher every time💯

  • @Ramkumar-pj2su
    @Ramkumar-pj2su Год назад +2

    Mr,maran Well plan personally. superb speech

  • @mickaljeno2922
    @mickaljeno2922 Год назад +3

    தமிழ் நாட்டில் நிறுவனத்தை துவங்க விரும்பிய மாறன் அவர்களே ஆங்கிலம் கலவாமல் தாய் மொழி தமிழில் பேசினால் நன்றாக இருக்கும் 🎉

  • @கெங்கைதங்கம்சிலம்பரசன்

    Enga oor kaararukku vazhthukkal🎉

  • @srihari8691
    @srihari8691 Год назад +1

    Excellent words from Maaran sir
    Waiting for second part

  • @KARUNANIDHIGOVINDASWAMY
    @KARUNANIDHIGOVINDASWAMY Год назад +2

    Arumai thiru Maran avargal , tamizh alumai arumai, thangal niruvanam men melum vallara vazhtukkal. kannavu mei pada vendum!

  • @yokepoke9302
    @yokepoke9302 Год назад +1

    Feel proud to be a part of kaar tech ❤

  • @prabakarprabu541
    @prabakarprabu541 7 месяцев назад

    Nice explanation 👏👏👏👏👏

  • @vishwasanthoshs4970
    @vishwasanthoshs4970 Год назад +5

    Inspiring as usual and knowledge-worthy interview from our Bigg Boss and Mr. Gopinath. 🫡💯

  • @Gokul_Dhamodaran
    @Gokul_Dhamodaran Год назад +3

    Amazing Interview 🤩

  • @sudalaiakash8926
    @sudalaiakash8926 Год назад +1

    Excellent speech about employees humanity..

  • @svk9675
    @svk9675 Год назад +4

    Apart from being professional in personal life he is the most humble and down to earth person .. he stands with his people no matter what .. 👍this character of him will make him reach heights

    • @malaramesh8766
      @malaramesh8766 Год назад +1

      His parents need to be applauded for this. Only ethical sensible, humble parents could change society like building persons like this.

  • @esakkikarthik5369
    @esakkikarthik5369 6 месяцев назад

    Excellent talk-he covers all the subjects such as Administration, Operational research, Lateral thinking, Learning thirst..

  • @SuryaPrakash-gq3qd
    @SuryaPrakash-gq3qd Год назад +1

    Leadership 🎉

  • @dineshdina8786
    @dineshdina8786 Год назад +8

    ஐயா கோபிநாத் நீங்கள் நீயா நானாவில் நல்லா தான் தமிழ் பேசுவீர்கள் இங்கு மட்டும் ஏன் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுகிறீர்கள்🙏

    • @pranavjuju5803
      @pranavjuju5803 5 месяцев назад

      He has open up in English conversation that is essential now

  • @kalpanaskkalpanask7627
    @kalpanaskkalpanask7627 Год назад +1

    Awesome speech

  • @arvindurai
    @arvindurai Год назад +2

    surprise Gobi anna use more English's than tamil, compare to Maran try to talk in tamil. thank you for the inspiring interview

  • @maniall1035
    @maniall1035 Год назад +1

    Now l am watching Singapore l am also dindigul❤

  • @ThinkUniqueIdeas
    @ThinkUniqueIdeas Год назад +2

    Well done bro true inspiration for many youngsters

  • @naveenraj2025
    @naveenraj2025 Год назад +1

    One of the useful interview 👍🏻🙌🏻

  • @divasamsamun5102
    @divasamsamun5102 Год назад +3

    Kaarians🔥🔥🔥🔥

  • @SivaPRFactory
    @SivaPRFactory Год назад +2

    Super🎉🎉🎉

  • @contactmeshaan
    @contactmeshaan Год назад

    Very inspiring ❤

  • @Kishore-30
    @Kishore-30 Год назад +3

    Chennai illa nu sollumbothu Evlo santhosham 😂😂😂😂

  • @stalinvijay2621
    @stalinvijay2621 Год назад +4

    Proud to be a ex- kaarian

  • @MahendranHema-f8r
    @MahendranHema-f8r Год назад +2

    வாழ்த்துக்கள் நன்பா கத்தார் ல எங்க இருக்கு

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 Год назад +3

    All d best

  • @pachiyappand8740
    @pachiyappand8740 Год назад

    நல்ல வேலை இல்லை சார் கல்லூரி படிச்சிட்டு முடிச்சிட்டு வேலை இல்லை.
    தயவு உதவி செய்ய வேண்டும்.

  • @sriramang87
    @sriramang87 Год назад

    Good questions Gopi Sir

  • @rajakaliap9422
    @rajakaliap9422 Год назад

    Nice, it’s in Mississauga too.

  • @prem_9791
    @prem_9791 Год назад +1

    unga technology and technical speech is good

  • @bscmanikandan
    @bscmanikandan Год назад

    சமுதாயத்தில் வெற்றி அடைந்தவன் யார் என்றால் பணம் நிறைய உடையவன்.
    வெற்றி அடைந்தவன் பின் சென்றால் நம் காதுகள் நிறையும் அவன் அனுபவ வார்த்தைகளால்.

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp Год назад +2

    Excellent interview

  • @Iamhere-em2us
    @Iamhere-em2us Год назад +3

    Happy to see our senior :)

  • @cafeasiacbe
    @cafeasiacbe Год назад

    Sir your voice and modulation resembles Mr.P.chidambaram ex - finance minister

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda Год назад +1

    Every NRI’s dream to settle back in India. Some are lucky and some can’t due to poor planning and less opportunity.

  • @srinathjk
    @srinathjk Год назад +1

    publish part 2 and other consecutive videos

  • @rajgandhi85
    @rajgandhi85 Год назад +2

    His voice is like P. Chidambaram. May be intellects sounds similar !

  • @kavipreya9117
    @kavipreya9117 Год назад +1

    Great inspiration

  • @masilamani1811
    @masilamani1811 Год назад

    உரையாடல் முழுதும் தமிழில் இருந்தால், அனைத்து வகை மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @jmalijabar
    @jmalijabar Год назад +1

    Where is the next part?

  • @judeantony3947
    @judeantony3947 Год назад

    Mr. Maran Voice like P. Chithambaram

  • @natarajangovindasamy2638
    @natarajangovindasamy2638 Год назад +2

    Kopi, Allow him to talk.

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 Год назад +4

    Superb interview

  • @arunachalammurugesan8107
    @arunachalammurugesan8107 Год назад +2

    அருமை

  • @athreyad1860
    @athreyad1860 Год назад +7

    Ola Ola Ola . 2 yrs Avan da salary illamaa Vela pakura goyyalae

    • @vasanthtgk1933
      @vasanthtgk1933 Год назад +1

      Correct bro he lying 😂😂.He thought his speech accepted by everyone 🤣🤣

  • @KhanJaffar-m6o
    @KhanJaffar-m6o 10 месяцев назад

    super sir

  • @kaniramaiah7405
    @kaniramaiah7405 9 месяцев назад

    ❤️🙏

  • @Vikram-666-p5d
    @Vikram-666-p5d Год назад +1

    Pothum pothum nanga vivasayi ah iruthukurom .

  • @lordofmech
    @lordofmech Год назад

    Part 2???

  • @rsnk9957
    @rsnk9957 Год назад +1

    No proper hr system. They will keep u intern for one year and trainee for another 1-2 years!. Understand they don't give salary on time and also Les s salary

  • @sasidhar6518
    @sasidhar6518 Год назад +1

    All statements are not True , People have to analyse and take truth alone 🙏🙏

  • @kvrr6283
    @kvrr6283 Год назад +5

    குண்டு கோபி என்னமோ இங்கிலாந்தில் பிறந்த குழந்தை மாதிரி பேசுறான்

  • @tripto1986
    @tripto1986 Год назад +2

    10lak ? How about talanted with 0 money?

  • @12dineshbaradhi8
    @12dineshbaradhi8 Год назад +1

    Akka university pavangal😂

  • @pvaradarajan
    @pvaradarajan Месяц назад

    Gobinath,Why are you speaking this much, we are not watching to hear your speech, let you allow him to speak. I am not saying not only this interview, your all interview same pattern.

  • @arthurmiller9103
    @arthurmiller9103 Год назад +1

    Cheats and crooks

  • @pegasus3561
    @pegasus3561 Год назад

    🗿

  • @alliswell2798
    @alliswell2798 Год назад

    Those people who worked for 2 yrs...with out salary...What u hv done. Still u r calling them as employees... Great man

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 Год назад

    Nayakara valga valamudan, Dindigul val nayakar peravai

  • @MorningMoon
    @MorningMoon Год назад +4

    கோபிநாத்தின் கேள்விகளுக்கு மாறன் அவர்களின் தெளிவான விளக்கம் மிக நன்றாக இருக்கிறது. சட்..சட் என்று அவர் சொல்லும் பதிலும் தன்னிடம் பணிபுரியும் ஊழியர்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும் அற்புதம். தன்னம்பிக்கை தரும் அருமையான நேர்காணல்.

  • @MorningMoon
    @MorningMoon Год назад +3

    மிகப் பெருமையாக இருக்கிறது... எங்கள் உறவு முறையான மாறன் இந்த அளவு மிகச் சிறப்பாக ஒரு நிறுவனத்தை வழிநடத்தி முன்னேற்றி... முக்கியமாக தொழிலாளர் நலனில் அக்கறையும் அன்பும் கொண்ட ஒரு தொழிலதிபராக வெற்றி பெற்றதை கேட்க. மாறன் அவர்களின் தந்தை நாகராஜன் அவர்கள் தான் என் வீட்டுக்காரருக்கு மோகன்தாஸ் என்று பெயர் வைத்தவர் மகாத்மா காந்தியின் நினைவாக. கார் நிறுவனம் மேலும் பல உயரங்களை எட்டட்டும்.

  • @Gokul_Dhamodaran
    @Gokul_Dhamodaran Год назад +3

    Amazing Interview 🤩