Vellai Manam Konda V.குமார் இசையில் T.M.சௌந்தர்ராஜன் ஸ்வர்ணா பாடிய பாடல் வெள்ளை மனம் கொண்ட

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024
  • Singer : T.M.Soundarrajan, Swarna
    Music : V.Kumar
    Lyric : Alangudi Somu
    Movie : Patham Pasali

Комментарии • 123

  • @natchander4488
    @natchander4488 11 дней назад +10

    Amazing !
    Awesome !
    Astonishing !
    Lyrics by Aalangudi Somu !
    Superb music by V Kumarr !
    Emotional !
    Sweet !
    Singing by T M S...Swarnaa !
    A nice picturisation of this song !
    NATRAJ CHANDER !

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 дней назад +2

    அற்புநமானப்பாடல் ! வீ குமாரின் மனைவி சொர்ணாப் பாடுறாங்க! டிஎம்எஸ் ஐயாவும் அருமையாப்பாட இந்த சீன் அருமைநான்!!! நாகேஷ் நடிப்பும் பாப்பா ஆக்ட்டும் அருமை! !! ❤

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 8 дней назад

      @@helenpoornima5126 மேடம் வணக்கம் , நலம்தானே , இரண்டு நாளா உங்களுடைய Active Comments இல்லையே ஏன் ? நாங்கள் எல்லோரும் உங்களை எதிர்பார்த்து கொண்டியிருக்கிறோம் , வருக நல்ல பாடல் தர சொல்லுங்கள் , நன்றி .

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 8 дней назад

      @@helenpoornima5126மேடம் உங்கள் பதிவு அருமை , நன்றி .

    • @pramilajay7021
      @pramilajay7021 8 дней назад

      @@helenpoornima5126
      ஆஹா.தங்கள் வரவு நல் வரவாகுக..💐🌹🌻🙏
      நலமா தோழி.😍

  • @subhabarathy4262
    @subhabarathy4262 11 дней назад +5

    ஆஹா, அருமையான பாடல்.. சிறு வயதில் வானொலியில் கேட்டது..பாடல் காட்சி இப்போது தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
    கவிஞர் ஆலங்குடி சோமுவின் வரிகள், V. குமாரின் இனிமையான இசை, TMS ஐயாவின் அருமையான குரல் வளம் உடன் ஸ்வர்ணாவின் இனிய குரல் அனைத்தும் அருமை, இனிமை.
    நாகேஷ் அருமையாக நடித்துள்ளார். 🙏🙏.

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 11 дней назад +3

      பாரதி மேடம் , அருமையான பாடல் , நல்ல கருத்துரை , உங்கள் பதிவுக்கு நன்றி .

    • @subhabarathy4262
      @subhabarathy4262 11 дней назад +4

      @meganathansengalan7041 நன்றி சகோ 😊🙏.

    • @tamilfamilyfood2961
      @tamilfamilyfood2961 11 дней назад +4

      அழகான விமர்சனம் சுபா தோழியே❤ நன்றி தோழி🙏❤

    • @subhabarathy4262
      @subhabarathy4262 11 дней назад +2

      ​@@tamilfamilyfood2961நன்றி தோழி 😊💖🙏

    • @vibhuthikungumam245
      @vibhuthikungumam245 10 дней назад +2

      அருமையான பாடல்
      அருமையான விமர்சனம்
      இரண்டும் நன்றாக இருந்தது.
      நன்றி🙏சகோ

  • @tamilfamilyfood2961
    @tamilfamilyfood2961 11 дней назад +9

    அழகான தாலாட்டு பாடல் வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று வேடிக்கை காட்டுது துக்கமின்னு முல்லே சாரமே செல்லகிளியே கண்முடி தூக்கமா டி எம் எஸ் நெகிழ்ச்சியாய் இந்த பாடலை பாடி இருக்கிறார் வேறு யாரால் இப்படி பாடமுடியும் தெய்வீக பாடகர் அல்லவ❤ஏழ்மையின் நிலமையை அழகாய் இந்த பாடலில் கவிஞர் எழூதியுள்ளார்👌 ஏழையின் இல்லத்தில் அன்பு அதிகாமாகவே இருக்கும் ❤ நாகேஷ் திறைம்மையான நடிகர் 👌 நாகேஷ் தற்கொலை மயற்ச்சியில் ஈடுபடும்போது இக்குழந்தை அங்கு வரும் என்று நினைக்கிறேன் அதனால்தான் தூக்கு கயிறை தொட்டில் கயிறா மாற்ற வந்தயா அந்த தூக்கத்திற்கு தடை விதித்து பார்க்க வந்தயோ கவிஞர் அழகாய் எழுதியிருப்பார் 👌 தெய்வம் ஒன்று இருப்பதென்று காட்டவந்தயோ ❤ நெகிழ்ச்சயான பாடல்❤

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 11 дней назад +2

      கலா மேடம் ,நல்ல பாடலுக்கு , அருமையான விமர்சனம் , நன்றி .

    • @tamilfamilyfood2961
      @tamilfamilyfood2961 11 дней назад +3

      நன்றி சகோ🙏 உங்கள் விமர்சனம் மிக அருமையாக உள்ளது நன்றி சகோ🙏

    • @subhabarathy4262
      @subhabarathy4262 11 дней назад +1

      நல்ல அருமையான விமர்சனம் தோழி..கவிஞரின் வரிகள் அருமை அல்லவா..நன்றி 😊🙏

    • @tamilfamilyfood2961
      @tamilfamilyfood2961 11 дней назад +2

      நன்றி சுபா தோழி❤🙏

    • @vibhuthikungumam245
      @vibhuthikungumam245 10 дней назад +1

      அழகான விமர்சனம் அருமை
      நன்றாக உள்ளது.

  • @srk8360
    @srk8360 10 дней назад +2

    அற்புதமான பாடல்.
    வரிகளாலும் இசையாலும் மனதை
    உருக்கிறது...
    நன்றி

    • @pramilajay7021
      @pramilajay7021 10 дней назад +1

      என்னம்மா மூன்று வரிகளில்
      முடித்து விட்டீர்களே.!
      உங்களுக்குப் பிடித்த
      பாடலாயிற்றே.!!

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 10 дней назад +1

      @srk மேடம் , உங்களின் பதிவு ஏனோ இரத்தின சுருக்கம் , பரவாயில்லை கடுகு சிறியது காரம் பெரியது , நன்றி .

    • @srk8360
      @srk8360 10 дней назад +1

      🙏🙏🙏🙏🙏

    • @srk8360
      @srk8360 10 дней назад +1

      ​@pramilaj🙏🙏🙏🙏🙏💟ay7021

    • @subhabarathy4262
      @subhabarathy4262 10 дней назад

      இரு வரி விமர்சனம் எனினும் அருமை 👌👌👍. நன்றி சரோ 😊🙏

  • @natchander4488
    @natchander4488 11 дней назад +6

    NAGESH !
    A Versatile Actor !
    A great Comedy actor !
    A good Character Artist ! Too !
    Nagesh.. reveals his nice Emotional Acting here !
    Yes !
    Friends !
    NATRAJ CHANDER !..

    • @subhabarathy4262
      @subhabarathy4262 11 дней назад +3

      Nat Chander sir, very true.. Nagesh performed good roles in many films .. He is good both in comedy as well as in serious roles. Thanks sir 🙏.

    • @natchander4488
      @natchander4488 11 дней назад +2

      ​@@subhabarathy4262
      Hi Subhaa !

  • @meganathansengalan7041
    @meganathansengalan7041 11 дней назад +9

    அற்புதமான பிள்ளை தமிழ் பாட்டு , பத்தாம் பசளி திரைபடத்தில் வரும் இந்த பாடல் , வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்னு , வேடிக்கை காட்டுது தூக்கமின்னு , முல்லை சரமே , செல்லகிளியே , கண் மூடி தூங்கம்மா , கண் மூடி தூங்கம்மா , ஆரிரோ ,ஆரிரோ , ஆரரோ , என்று சுட்டி குழந்தையை தூங்க வைக்க பாடுகிறார் நாகேஷ் , இங்கு கட்டிலுமில்லை , மெத்தையிமில்லை , உனக்கும் தூக்கமில்லை , என்னிடம் காசுமில்லை படிப்புமில்லை , அனால் அன்புக்கு பஞ்சமில்லை , என்ற பாடல் வறுமையை காட்டும் வரிகள் , பாடலாசிரியர் ஆலங்குடி சோமு அழகாக வரைந்திருப்பார் ஏழையின் காவியத்தை , அதை வி . குமார் அவர்களின் இசையில் வறுமையும் , தாலாட்டையும் சேர்த்து டி.எம்.ஸ் & குமாரின் மனைவி நல்ல பாடகி ஸ்வர்னாவும் இனைந்து பாடி நம்மை மகிழ்விப்பார்கள் , கேளுங்கள் , இரசியிங்கள் , பிடித்திருந்தால் ஒரு லைக் செய்திடுங்கள் , கருத்தை பரிமாறுங்கள் , நன்றி .

    • @tamilfamilyfood2961
      @tamilfamilyfood2961 11 дней назад +1

      உங்கள் விமர்சனம் அருமை ஒவ்வோறு வார்தையும் அழகாய் விவரித்து எழுதுகிறிர்கள் நன்றி சகோ🙏

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 11 дней назад +2

      @@tamilfamilyfood2961 உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி .

    • @subhabarathy4262
      @subhabarathy4262 11 дней назад +2

      நல்ல அருமையான விமர்சனம் சகோ.. நன்றி 😊🙏.

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 11 дней назад +3

      @@subhabarathy4262 உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி .

    • @vibhuthikungumam245
      @vibhuthikungumam245 10 дней назад +1

      அருமை மேகா !
      ரசித்து எழுதியுள்ளீர்கள்.
      பாடல் வரிகளில் உள்ள
      கவிநயத்தை பாராட்டி வெளிப்படுத்திருக்கிறீர்கள்.
      நன்று நன்று!!
      நன்றி🙏சகோ

  • @jb19679
    @jb19679 11 дней назад +4

    🍋🍋 அற்புதமான பாடல் 💐💐🙏🙏

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 11 дней назад +1

      நல்ல தாலாட்டு பாடல் , பார்த்து இரசித்ததற்க்கு நன்றி .

  • @sivaramakrishnansivakuma-yw5bh
    @sivaramakrishnansivakuma-yw5bh 9 дней назад +2

    இன்று 17.11.2024 மாலை 05.50 வரை இந்த பாட்டு சிவாஜிக்கு பாடியது என்றே நினைத்தேன்

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 11 дней назад +6

    அருமையான பாடல். குமார் மாதிரி இசை அமைப்பாளர்களை கொண்டாட தவறிய தமிழ் சினிமா உலகம். அதன் பலனாக தான் தரம் இல்லாத பாடல் வரிகள் மூலம் தமிழ் பாடல்களின் தரம் குறைந்தது.

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 11 дней назад +3

      உண்மைதான் சார் , உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி .

    • @vibhuthikungumam245
      @vibhuthikungumam245 9 дней назад +1

      குமரேசன் என்கிற V. குமாருக்கு பெரிய பேனர் முன்னணி நடிகர் படங்கள் அதிகம் வாய்க்கவில்லை.
      அவர் பெயர் வெகுஜன ரசிகர்களிடம் போய் சேரவில்லை.
      இவருடைய அருமையான பாடல்கள் சிலவற்றை எம்எஸ்வி என்று நினைத்து சென்று விட்டோம். திரையுலகம் இவரையும் முன்னிலை படுத்தி இருந்திருந்தால்....
      மேலும் பல பொக்கிஷங்கள் கிடைத்திருக்கும்.
      நன்றி🙏 சகோ

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 дней назад

      உண்மைதான்! 👸

  • @pramilajay7021
    @pramilajay7021 10 дней назад +4

    மிக அருமையான தாலாட்டு.
    தாலாட்டுக்குள் சந்தர்ப்பத்தையும் புரிந்து
    கொள்ளும் வகையில்
    பாடல் வரிகளை அமைத்திருப்பது கவிஞர்
    ஆலங்குடி சோமு ஐயாவின்
    அற்புதமான கை வண்ணம்.
    " காற்றடிக்குது மழையும்
    கொட்டுது ஓலைக் குடிசையிலே..
    இங்கு கட்டிலுமில்லை
    மெத்தையுமில்லை
    எனக்கும் தூக்கமில்லை"
    வரிகளில் நாயகனின்
    ஏழ்மை நிலையையும் ,
    "தூக்குக் கயிற்றை தொட்டில்
    கயிறாய் மாற்ற வந்தாயோ
    அந்த தூக்கத்திற்கு தடை விதிச்சு பார்க்க வந்தாயோ?"
    வரிகளில் அவரது செயற்பாட்டின் சூழ்நிலையையும் அருமையாக
    புலப்படுத்துகிறார்.
    தற்கொலை என்பது
    கணப் பொழுதின் முடிவு.
    இறைவன் அதை மாற்ற
    நினைத்தால் யார் தடுப்பார்?!
    இதோ குழந்தை வடிவில் வருகிறாரே.!
    உணர்ச்சியில் உள்ளம் கவரும்
    இசையரசர் குரல்.
    கூடவே இன்னிசை மழலையாய் சுவர்ணாம்மா.
    கேட்கும் போதே விழிகள் நனையும்.!
    இசை மாமணி V.குமார்
    அவர்களின் மெட்டில்
    கரைந்து நெகிழ்ந்து போகிறோம்.
    வயலினும் வீணையும்.
    சோகத்தையும் சுகத்தையும்
    சேர்த்தே தருகின்றன.!
    அருமையான பாடலுக்கு
    நன்றி 🙏.💐🌹

    • @srk8360
      @srk8360 10 дней назад +1

      அற்புதமான விமர்சனம் 👌👌
      இந்த பாடலைப்போலவே
      மிகவும் அருமை 👌👌
      நன்றி பிரமி💞

    • @pramilajay7021
      @pramilajay7021 10 дней назад

      எப்போதும் மனதார வாழ்த்தும்
      அன்பு நெஞ்சம் சரோம்மாவுக்கு
      இதயம் நிறைந்த நன்றிகள்.💐💞

    • @rajaramb6513
      @rajaramb6513 10 дней назад

      @@pramilajay7021 இந்த பாடலுக்கு மகுடமாக விளங்குவது டி எம் எஸ் அவர்களின் குரல் வளம் தான்..என்ன ஒரு தெளிவான பாசமான குரல். .கேட்பவர் மனதை உருக்கி விடுகிறதே,.தங்களின் ரசனை மிகுந்த தனித்துவமான பதிவு
      அருமை சகோதரி..🌷

    • @vibhuthikungumam245
      @vibhuthikungumam245 10 дней назад

      நல்ல விமர்சனம்
      நன்றாக இருந்தது.
      நன்றி🙏 சகோ

    • @tamilfamilyfood2961
      @tamilfamilyfood2961 10 дней назад +1

      அருமையான விமர்சனம் தோழி பிரமிளா வயலினும் வீணையும் சோகத்தையும சுகத்தையும் சேர்த்தே சொல்லியிருக்கின்றன மிக அருமையாக சொல்லியிருக்கிறிர்கள்❤ நன்றி தோழி🙏

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 10 дней назад +2

    Alangudi,somu,realistic,lyrics
    Vkumar, fantastic tune,and, MUsic
    TMS rendition incredible marvellous unparalleled greatest extraordinary dazzling impressive glorious sparkling enjoyable mind-blowing soulstirring excellent awesome amazing impressive
    Out,of,the, World

  • @natchander4488
    @natchander4488 11 дней назад +6

    SWARNAA !
    A Sweet Singer !
    A Talented Singer !
    ALAS !
    Swarnaa was not offered..more Songs...in her Singing Career !
    Fortune !
    Did not smile upon !
    S W A R N A A.!
    Yes friends !
    NATRAJ CHANDER !.

  • @ArulAnandhan-h5n
    @ArulAnandhan-h5n 5 дней назад

    Supersong

  • @subhabarathy4262
    @subhabarathy4262 10 дней назад +4

    இரண்டு நாட்களாக தோழி பூர்ணிமாவை காணவில்லையே..❤❤.

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 10 дней назад +2

      பாரதி மேடம் வணக்கம் , நீங்கள் சொல்வது உண்மைதான் , கலகலப்பாக செயல்படக்கூடிய பூர்ணிமா மேடம் , நலம்தானே ,

    • @subhabarathy4262
      @subhabarathy4262 10 дней назад +2

      ​@@meganathansengalan7041ஆமாம் சகோ.. பாடல்கள் பகுதியில் நல்ல active ஆக இருப்பார்கள்.. என்னவென்று தெரியவில்லை... 🙏🙏.

    • @srk8360
      @srk8360 10 дней назад +4

      உண்மை தான்
      பூர்ணிமா இங்கு வராதது வெற்றிடமாக
      தோன்றுவது உண்மை தான்... மிகவும் ரசித்து
      எழுதுவார்..

    • @pramilajay7021
      @pramilajay7021 10 дней назад +5

      @@subhabarathy4262
      ஆம் சுபா மா..
      சில நாட்களாகவே காணோமே.வராமல் இருக்க மாட்டாரே.!
      நலம் என்றொரு வரி போட்டால்
      கூட நன்றாக இருக்கும்.😞

    • @subhabarathy4262
      @subhabarathy4262 10 дней назад +1

      ​@@srk8360ஆமாம் சரோ.. 🙏🙏.

  • @vibhuthikungumam245
    @vibhuthikungumam245 11 дней назад +7

    நான் இந்த பாடலை சிலோன் ரேடியோவில் கேட்டதுண்டு.
    பார்த்ததில்லை.
    பாடலை கேட்கும் போதெல்லாம்
    பிரபல ஹீரோக்கள் தான் மன ஓட்டத்தில் வந்தார்கள்.
    நாகேஷ் என்று நினைத்து
    கூட பார்க்கவில்லை.
    காரணம் - டிஎம்எஸின்
    கம்பீர கதாநாயக குரல் .
    தமிழ்நாட்டின் பல ஹீரோக்களை தூக்கி நிறுத்திய குரல் அல்லவா.....
    நாகேஷ் போன்ற சிரிக்க வைப்பதற்கே பிறவி எடுத்த....
    பிறவி கலைஞரை
    சோகத்தில் பரிமள
    வைத்துள்ளது என்றால்.....
    அந்த குரலுக்கு
    சொந்தக்காரரை எவ்வளவு
    பாராட்டினாலும் தகும்.
    மெலோடி கிங் என பெயர் பெற்றவர் V. குமார் .
    அவர் சோகத்தை குழைத்து வார்த்திருக்கிறார்.
    பாடல் வரிகளின் இடையிடையே வரும்
    இசை அருமை !!
    ஆலங்குடியார் வரிகள் கண்ணீரை கசிய வைக்கிறது.
    காத்தடிக்குது.....
    மழையும் கொட்டுது.....
    ஓலை குடிசையிலே!!
    ஸ்வர்ணா....
    கணவரின் கை வரிசையில் வந்த டியூனால் நாகேஷையும், நம்மையும் தாலாட்டுகிறார்.
    சோக ரசம்.....
    ஆனாலும் ருசிக்கிறது.

    • @subhabarathy4262
      @subhabarathy4262 10 дней назад +2

      அற்புதமான விமர்சனம் சகோ... அன்று வானொலியில் கேட்டு ரசித்த இனிய சோக கீதம்.. TMS ஐயாவின் இது போன்ற இனிமையான, மென்மையான சோகமிழையும் பாடல்கள் கேட்பதற்கு ஒரு வித இனிமை. வெள்ளி நிலா முற்றத்திலே.. பாடலும் இதே போல் மெல்லிய சோகமிழையும் பாடல் தானே.. நன்றி சகோ 😊🙏.

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 10 дней назад +1

      விபூதி குங்குமம் சார் , உங்களின் விமர்சன அருவியில் குளித்தேன் , தங்களின் வார்த்தைகளை கண்டு களித்தேன் , அருமை சார் , நன்றி .

    • @vibhuthikungumam245
      @vibhuthikungumam245 10 дней назад +2

      ​​​@@subhabarathy4262 ஆமாம்....
      இதே போல
      பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில் ....
      என்ற பாடலும் எனக்கு
      பிடித்த இனிமையான
      சோகம் இழைந்தோடும் பாடல்
      நன்றி🙏சகோ

    • @vibhuthikungumam245
      @vibhuthikungumam245 10 дней назад +1

      ​@@meganathansengalan7041நன்றி மேகா
      தங்கள் பாராட்டு பூங்கொத்தில்...
      இனிய தேன் வழிய கண்டேன்.
      நன்றி🙏சகோ

    • @rajaramb6513
      @rajaramb6513 10 дней назад +1

      நல்ல ரசனை சகோ..பாடலின் அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்ந்து விட்டீர்கள்.
      அருமையான விமர்சனம் சகோ..🙏

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 11 дней назад +3

    😢❤❤

  • @rajaramb6513
    @rajaramb6513 11 дней назад +4

    மனதை நெகிழச் செய்யும் பாடல். டி எம் எஸ் ..ஐயா பாடிய அற்புதமான பாடல். பாடலைக் கேட்கும்போது மனதில் ஒரு இனமறியா சோகம். அது ஏன்..?
    பாடும் விதம் மனதை உருக்கி விடுகிறது. காத்தடிக்குது மழையும் கொட்டுது ஓலைக் குடிசையிலே ….ஆலங்குடி சோமுவின் யதார்த்தமான வரிகள் ..கண்ணீரை வரவழைக்கின்றன. .ஆராரோ பாடும் ஸ்வர்ணா வின் குரல் அழகு…சிறுமியை தூக்கிப் பிடித்து நாகேஷ் ..சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு ..ஆடிக்கொண்டே பாடுவது ..நல்ல நடிப்பு..இருவரின் நடன அசைவுகள்… steps..அழகோ அழகு…

    • @vibhuthikungumam245
      @vibhuthikungumam245 10 дней назад +4

      ராஜாராமண்ணா வணக்கம்!
      ரசனையான விமர்சனம்!
      பாடலைக் கேட்கும் போது
      இனமறியா சோகம்
      வருவதாக சொல்லியிருக்கிறீர்கள்.
      எனக்கும் அதே உணர்வு
      அது V. Kumar கை வண்ணம் + T.M.S குரலின்பம் + ஆலங்குடியார் சொல் வளம்
      நன்றி🙏சகோ

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 10 дней назад +2

      ராஜாராம் சார் , உங்களின் விமர்சனம் அருமை , இத்தளத்தில் உள்ள நம் பதிவுகள் அத்தனையும் சிறப்பு , நன்றி .

    • @rajaramb6513
      @rajaramb6513 10 дней назад +1

      ​@@vibhuthikungumam245மகிழ்ச்சி சகோ. மிக்க நன்றி.

    • @rajaramb6513
      @rajaramb6513 10 дней назад +1

      ​@@meganathansengalan7041மிக்க நன்றி சகோ..🙏

    • @subhabarathy4262
      @subhabarathy4262 10 дней назад +1

      நல்ல,அருமையான விமர்சனம் ராம் அண்ணா, நன்றி 😊🙏.