💁🏻‍♀️ கல்யாணநாள்னா சும்மாவா💓இன்னக்கி நம்பதா ராணி🙈🥰❤திருமணநாள் vlog 🗓️july4,2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Hi friends 🤗
    என்னுடைய மகிழ்ச்சியான தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்🥰என்னுடைய வார்த்தைகள் என் இயல்பில் வீட்டில் எப்படி பேசுகின்றேனோ அதுபோல்தான் உங்களிடம் பகிர்ந்து கொண்டு வருகிறேன்💗உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் like & subscribe பண்ணிக்கோங்க...🥰🙏🏻
    THANK YOU ALL💗

    VILAKKU DETAILS
    SHRI SAINATH METALS
    Contact number : 8015204205,9486303036
    Address :
    Thambi Rajendran
    1050 West New Street,
    Nachiyar kovil,
    Pincode - 612 602
    VILAKKU DETAILS
    30 Inches Annapatchi Kuthu Vilakku
    Pair - 12 kg (6kg each)
    Price - 17,500
    only order before 15 to 20 days🥰

Комментарии • 941

  • @muthulakki
    @muthulakki  3 месяца назад +16

    SHRI SAINATH METALS
    Contact number : 8015204205,9486303036
    Address :
    Thambi Rajendran
    1050 West New Street,
    Nachiyar kovil,
    Pincode - 612 602
    VILAKKU DETAILS
    30 Inches Annapatchi Kuthu Vilakku
    Pair - 12 kg (6kg each)
    Price - 17500/-

    • @MariyappanThalamari
      @MariyappanThalamari 3 месяца назад

      Happy wedding anniversary to akka Anna 🎉🎉

    • @muthulakki
      @muthulakki  3 месяца назад

      ​@@MariyappanThalamarithank you sis 😊

  • @r.s.sowmeyasowmeya9343
    @r.s.sowmeyasowmeya9343 3 месяца назад +48

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் இலக்கியா முத்து தம்பியும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

    • @muthulakki
      @muthulakki  3 месяца назад

      நன்றி சகோதரி 🙏🏻 உடன் பிறந்தவரகாளாய் நினைத்து நீங்கள் அனுப்பும் ஒரு ஒரு கமென்ட்டும் மனம் நிறைவாக மகிழ்ச்சியாக உள்ளது❤😊

    • @SindhuSangeetha
      @SindhuSangeetha 3 месяца назад

      இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🎉

    • @muthulakki
      @muthulakki  3 месяца назад

      ​@@SindhuSangeethaநன்றி சகோதரி 😊

  • @HariHarini-hc7ou
    @HariHarini-hc7ou 3 месяца назад +26

    இன்று போல் என்றும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤

    • @muthulakki
      @muthulakki  3 месяца назад

      மிக்க நன்றி பா 🙏🏻வாழ்க வளமுடன் 😊

  • @vijilamahesh8280
    @vijilamahesh8280 3 месяца назад +24

    Congratulations 🎉. இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் ❤❤

    • @muthulakki
      @muthulakki  3 месяца назад

      நன்றி பா 🙏🏻😊

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 3 месяца назад +33

    என்றென்றும் மனமகிழ்வேடு பல்லாண்டு வாழ்கவே

    • @muthulakki
      @muthulakki  3 месяца назад

      நன்றி சகோதரி 🙏🏻💗

    • @monicalaxmanvlogs3036
      @monicalaxmanvlogs3036 3 месяца назад +1

      Happy Anniversary to cute couples,💐Annan gift super from Bangalore ❤️

    • @saransudhasudhakar4199
      @saransudhasudhakar4199 3 месяца назад

      Blue sari super

    • @muthulakki
      @muthulakki  3 месяца назад

      ​@@saransudhasudhakar4199thank you sis 😊

    • @muthulakki
      @muthulakki  3 месяца назад

      ​@@monicalaxmanvlogs3036thank you so much dr😊

  • @PriyaprabuPriya-qi5pg
    @PriyaprabuPriya-qi5pg 3 месяца назад +8

    இனிய திருமண வாழ்த்துக்கள் அண்ணா .அண்ணி ❤🎉 anni unga video paathula ennku enna theriyala kanu kalakiruthu.....ennku unga pakkaunm anni 😊

    • @muthulakki
      @muthulakki  3 месяца назад

      நன்றி சகோ😊கண்டிப்பா பாக்கலாம்❤வாழ்க வளமுடன்

  • @JamunaJamuna-uj3dn
    @JamunaJamuna-uj3dn 3 месяца назад +1

    கொடுத்து வச்ச இலக்கியா உங்க ஹஸ்பன்ட் கிடைக்கிறதுக்கு ❤❤❤❤ நீ ரெண்டு பேருமே ஹாப்பியா இருக்கணும் 😍😍😍

  • @saranyaiyyapan5871
    @saranyaiyyapan5871 3 месяца назад +12

    100 varusham happya irunga❤❤❤

    • @muthulakki
      @muthulakki  3 месяца назад

      Thank you so much sis 🙏🏻😊

  • @VijayaKumar-t5v
    @VijayaKumar-t5v День назад

    அருமையான ஜோடி.வாழ்க பல்லாண்டு அனைத்து வளங்களுடன்.

  • @bharathiraja5073
    @bharathiraja5073 3 месяца назад +6

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் இலக்கியா பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் ❤❤❤

    • @muthulakki
      @muthulakki  3 месяца назад

      நன்றி சகோதரி 😊❤

  • @yashthakshith3591
    @yashthakshith3591 3 месяца назад +1

    கல்யாண நாள் வாழ்த்துக்கள் அக்கா

  • @indhumathi7067
    @indhumathi7067 3 месяца назад +1

    Happy wedding day both off you🎉🎉🎉 ethey mathiri eppavum happya erukanum nengalum unga familyum😊😊😊😊

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      Thank you so much dr sisyma😊❤❤

  • @BhavaniJayakumar-fv1lq
    @BhavaniJayakumar-fv1lq 3 месяца назад +5

    Happy Anniversary sister💐 neinga yeppavum happya irukanum

    • @muthulakki
      @muthulakki  3 месяца назад

      Thank you so much sis 😊

  • @VijayaKumar-t5v
    @VijayaKumar-t5v День назад

    பேருக்கு ஏற்ற குணம் முத்து தம்பிக்கு. Song supper

  • @babybaby3570
    @babybaby3570 3 месяца назад +7

    Happy anniversary akka anna💕💕💕💕💐❣️

  • @am_family007
    @am_family007 3 месяца назад

    ❤ இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சிஸ்டர் இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் ❤️❤️🎉🎉 டிரஸ் சூப்பர் சிஸ்டர் குத்துவிளக்கு நல்லா இருந்துச்சு சிஸ்டர் சூப்பரா இருந்துச்சு 🎉🎉🎉💞💞💞

  • @SabiKhan-w5u
    @SabiKhan-w5u 3 месяца назад +4

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 அண்ணா அக்கா எப்போதும் சந்தோஷமாக இருக்க.

  • @MahadeviMahadevi-o1j
    @MahadeviMahadevi-o1j 3 месяца назад

    இனிய திருமண நல்வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 💐💐🥰

  • @RAMYAMURUKESAN
    @RAMYAMURUKESAN 3 месяца назад +5

    Happy wedding anniversary akka &anna

  • @thangamanipalanivel9784
    @thangamanipalanivel9784 Месяц назад

    இனிய கல்யாணநல்வாழ்த்துகள்ஃஉங்களுக்குஇந்தகலர்சாரிநன்றாகிஇருக்ருக்கிறது

  • @AnnakodiKaruppasamy-xn2gl
    @AnnakodiKaruppasamy-xn2gl 3 месяца назад +3

    Happy anniversary Anna Akka neengappa irukkanum god bless you💞💞💞💞💞💐💐💐💐💐🎂🎂🎂🎂🍫🍫🍫🍫

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      Thank you so much sis 😊

  • @divyapalayam
    @divyapalayam 3 месяца назад

    இனிய திருமண நாள் வாழ்த்துகள்💐💐💐💐🎂🎂🎂💐♥️

  • @vallivalli9997
    @vallivalli9997 3 месяца назад +3

    Happy anniversary ❤❤❤❤ Pro and sister

  • @bhaktivirtualtamil7188
    @bhaktivirtualtamil7188 2 месяца назад

    இனிய திருமண நாள் வாழ்த்துகள்🎉
    உங்க நல்ல மனசுக்கு கிடைத்த பரிசு தங்கச்சி🎉

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      நன்றி சகோதரி ❤😊

  • @vasudevan8362
    @vasudevan8362 3 месяца назад +3

    Happy wedding anniversary anna akka

  • @tamilselvip7855
    @tamilselvip7855 3 месяца назад

    💖Happy wedding anniversary cute couple 💖 தீர்க்க சுமங்கலி பவ 🎉

  • @Kavipriya-lr3rg
    @Kavipriya-lr3rg 3 месяца назад +3

    Happy wedding anniversary akka

  • @divyadivi1971
    @divyadivi1971 3 месяца назад

    Akka happy wedding anniversary Anna akka.epolunthum epti sericha mugaththodea irunga akka.love you so much akka......

  • @sarathapreetha4147
    @sarathapreetha4147 3 месяца назад +1

    Happy wedding anniversary akka

  • @sriram5192
    @sriram5192 3 месяца назад +1

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சிஸ்டர்

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      நன்றி 😊❤

  • @Mugivannan-is4be
    @Mugivannan-is4be 3 месяца назад

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🎂🎉

  • @sumathyashok-s3i
    @sumathyashok-s3i 3 месяца назад +2

    Happy wedding anniversary Elakkiya

  • @sowmyapg4980
    @sowmyapg4980 3 месяца назад +1

    Thirumana naal Vaazhthukkal Sister and Brother.. God bless you both

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      Thank you sis ❤😊

  • @samayalsei
    @samayalsei 3 месяца назад +1

    RUclips video will copyright varamal music eppadi poringo eppadi nu oru video pannunga sister happy anniversary anna akka 🎉🎉🎉🎉🎉🎉

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад +1

      Sure sis 😊thank you

  • @muthulekshmi7678
    @muthulekshmi7678 3 дня назад

    Happy wedding anniversary both of you sis ❤️❤️❤️

  • @snjoshika8585
    @snjoshika8585 3 месяца назад

    திரு மண நாள் வாழ்த்துக்கள்

  • @RAMYAMURUKESAN
    @RAMYAMURUKESAN 3 месяца назад +1

    Unga big fan na❤happy ah iruga

  • @ashwinivinithkumar4417
    @ashwinivinithkumar4417 26 дней назад

    Delated wishes wish you happy wedding anniversary sister.... Both saree very nice... I like ur sarees collection... Ur voice is so nice.. .I love you sister......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajraju9312
    @rajraju9312 3 месяца назад +2

    Happy wedding anniversary Anna anni❤❤❤❤

  • @lakshmananlakshmanan1798
    @lakshmananlakshmanan1798 2 месяца назад

    , happy anniversary both of you life long happy irunga ❤❤❤❤❤

  • @Hemavenus
    @Hemavenus 3 месяца назад

    Best wishes to two of you on your anniversary day. May the love between you two last your lifetime! Happy wedding anniversary 💕!

  • @tharunds8680
    @tharunds8680 3 месяца назад +1

    Happy wedding anniversary sis both of you happy long life 🥰🥰🥰

  • @rathiveerapandi555veerapan6
    @rathiveerapandi555veerapan6 3 месяца назад

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் இலக்கியா முத்து🎉🎉🎉🎉🎉

    • @muthulakki
      @muthulakki  3 месяца назад

      நன்றி சகோ😊🙏🏻

  • @mdayshwarya9496
    @mdayshwarya9496 3 месяца назад

    Happy wedding day uncle & Aunty🎉🎉🎉🎉🎉🎉

  • @ramamohanraj1969
    @ramamohanraj1969 3 месяца назад

    Very sweet couples, made for each other 🎉🎉from Rama sister

  • @Lifeoftnpscaspirant
    @Lifeoftnpscaspirant 3 месяца назад

    Happy wedding anniversary sis.... life long nenga Epo iruka mathiriye happy ah irukanum.❤ God bless u sister

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      Thank you so much dr sisy ❤😊

  • @elakkiyaganesh6181
    @elakkiyaganesh6181 3 месяца назад

    Happy anniversary ilakkiya both of you 🎉🎉🎉

  • @bharanirajasekar3214
    @bharanirajasekar3214 3 месяца назад +1

    Happy wedding anniversary both of you ❤❤

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      Thank you so much 😊

  • @jayakumarjj6959
    @jayakumarjj6959 2 месяца назад

    Akka Anna enaku kalayanam aki 6yar aguthu ana oru kalayanam nallkuda happy yailla athu appoapa thadungal Varun 7vadhu kalayana nAIATHA NALLa kondaduva.nenga happy ya irunga🎉❤

  • @prabunithya1259
    @prabunithya1259 3 месяца назад

    Happy wedding anniversary sister and brother 🎉🎉🎉

  • @vinothinibalajivinothiniba3742
    @vinothinibalajivinothiniba3742 3 месяца назад

    Wish you happy wedding anniversary Anna &Anni 💐💐💐

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      Thank you so much sis 🤗💓

  • @thilagarthilagar2485
    @thilagarthilagar2485 2 месяца назад

    Happy wedding day

  • @baskardhanshika2936
    @baskardhanshika2936 3 месяца назад +2

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சகோதரன் &சகோதரி நீண்ட நாள் சந்தோஷமும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு🎉🎉🎉❤❤❤❤❤❤

    • @muthulakki
      @muthulakki  3 месяца назад

      🙏🏻 நன்றி சகோதரி 🥹

  • @rajarajeshwaria4093
    @rajarajeshwaria4093 3 месяца назад

    100 varusham happy ya itha mathiri iruganga

    • @muthulakki
      @muthulakki  3 месяца назад

      Thank you so much sis 😊❤

  • @LakshaSakthi-jp8ec
    @LakshaSakthi-jp8ec 3 месяца назад

    Happy wedding day elakkiya

  • @VidyaJith-gw5oe
    @VidyaJith-gw5oe 3 месяца назад

    Super sis.....❤

  • @ukavithau
    @ukavithau 3 месяца назад

    Happy Anniversary to both of you.God bless you both.Your saree colour is very nice.

  • @rojaraja324
    @rojaraja324 3 месяца назад +1

    Happy anniversary both of you 🎉

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      Thank you so much dr😊

  • @deepikadeepi2553
    @deepikadeepi2553 3 месяца назад

    Happy anniversary 🎉🎉🎉Saree Jewel lam super akka... Jimikki side maatal podunga Akka hair la matura model ungalukku super ah irukkum 💓💓💓

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      Thank you so much dr😊Apdiya try panra ❤

  • @Sathyamoorthi-yb8tl
    @Sathyamoorthi-yb8tl 2 месяца назад

    Happy wedding anniversary sister ungalu how much baby s

  • @AnnakodiKaruppasamy-xn2gl
    @AnnakodiKaruppasamy-xn2gl 3 месяца назад

    அக்கா இந்த சாரீஸ் சூப்பரா இருக்கு நீங்களும் அண்ணனும் ரொம்ப அழகா இருக்கீங்க ❤️❤️❤️💞

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      நன்றி சகோதரி 😊❤

  • @SarathKumar-eh6si
    @SarathKumar-eh6si 3 месяца назад

    Congratulations 🎉 akka

  • @saranyaruban4405
    @saranyaruban4405 3 месяца назад

    Happy wedding anniversary both of you sister 💐💐💐

  • @UmaUma-o1f
    @UmaUma-o1f 3 месяца назад

    Super.muthulakki.

  • @YokinaGanthi
    @YokinaGanthi 3 месяца назад

    உங்க பட்டு சேலை அருமை யாக உள்ளது அண்ணி ❤❤

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      நன்றி சகோதரி 😊❤

  • @ragavaraje5647
    @ragavaraje5647 3 месяца назад

    Happy wedding anniversary akka

  • @aadhimagreno1017
    @aadhimagreno1017 3 месяца назад +1

    Happy wedding anniversary both of you 🎉🎉

  • @pirathina1893
    @pirathina1893 3 месяца назад

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ❤

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      நன்றி சகோதரி 😊

  • @RajaBala-cs2ex
    @RajaBala-cs2ex 3 месяца назад

    Happy wedding anniversary 🎉🎉🎉🎉

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      Thank you so much 😊

  • @abisanjayr8964
    @abisanjayr8964 3 месяца назад

    Happy wedding anniversary both of you god bless you 🎉🎉

  • @r.s.sowmeyasowmeya9343
    @r.s.sowmeyasowmeya9343 3 месяца назад +1

    எனக்கு லவ் மேரேஜ் பண்றவங்க ளையே பிடிக்காது இலக்கியா பெற்றவர்களை மற்றவர்களை கஷ்டபடுத்தி அப்படி எதுக்கு லவ் மேரேஜ் பண்ணி வாழனுமா ன்னு திட்டு வேன் ஆனால் உங்களை பார்த்ததும் ( முத்து தம்பிதான் பாவமாக இருக்கிறது) உன்னை பார்த்த தும் சே இந்த மாதிரி ஒரு குடும்பத்திற்கு பொறுப்பான பெண்ணா இருந்துட்டா எவ்வளவு சந்தோஷமான விஷயம் வாழ்க வளமுடன் சுத்தி போட்டுக்கம்மா

    • @muthulakki
      @muthulakki  3 месяца назад +2

      நன்றி சகோதரி 🙏🏻நம் வளர்ப்பின் அருமை நம் பிறரிடம் நடக்கும் விதத்தில்தான் அதை வெளி படுத்த முடியும்😊என் கணவர் என்னை நேசிக்கிறார் நான் அவர் உறவுகளை நேசிக்கிறேன்😊❤

  • @nithyaarun5869
    @nithyaarun5869 3 месяца назад

    இனிய திருமண நாள் வாழ்த்துகள்

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      நன்றி சகோதரி 😊

  • @premasubramaniyam9994
    @premasubramaniyam9994 3 месяца назад

    Happy wedding anniversary elakiya

  • @indupriya7037
    @indupriya7037 2 месяца назад

    Cute❤❤❤❤❤

  • @ranjanisathya67
    @ranjanisathya67 3 месяца назад

    Happy wedding anniversary both of you ❤❤

  • @coctamilan122
    @coctamilan122 3 месяца назад +1

    ❤❤❤ இலக்கியா அண்ணா இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤இலக்கியா அண்ணா கிடைத்தது பெரிய கிஃப்ட் இலக்கியா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வீஜி அக்கா திருவண்ணாமலை ❤❤❤❤

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      நன்றி சகோதரி 😊அது நூற்றுக்கு நூறு உண்மை சகோதரி வாரம்தான்❤😊

  • @Neelamoorthy-o2m
    @Neelamoorthy-o2m 3 месяца назад

    Happy Wedding anniversary akka Anna 🎂🍫🌹🤝💐💐💐 god bless you Kovil thrusam super thanku

  • @sangeethamanjula1181
    @sangeethamanjula1181 3 месяца назад

    Happy wedding anniversary wishes both of you ma

  • @avinashtech68
    @avinashtech68 3 месяца назад +1

    Happy wedding anniversary both of you 💓💓🎉🎉

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      Thank you so much 😊

  • @Umasuntharam
    @Umasuntharam 3 месяца назад

    Happy wedding anniversary sis bro 💐💐💐

  • @shanthisugumar9787
    @shanthisugumar9787 2 месяца назад

    1:39 1:40 1:45

  • @SasiKala-vm1ip
    @SasiKala-vm1ip 2 месяца назад

    Happy married life 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @pratheesha5060
    @pratheesha5060 3 месяца назад

    Happy wedding anniversary akka❤anna

  • @santhipriyajeyaram3330
    @santhipriyajeyaram3330 3 месяца назад

    Ungala partha romba happy a irukku sister and brother

  • @vallikvallik6482
    @vallikvallik6482 3 месяца назад

    Happy Anniversary to cute couples ❤❤🎉🎉

  • @Rajpandiyavlog6246
    @Rajpandiyavlog6246 3 месяца назад +1

    வாழ்க வளமுடன்

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      நன்றி சகோதரி 😊

  • @angelg5732
    @angelg5732 3 месяца назад

    Happy happy anniversary both of you sister 💐💐 life long anna vum nenkalum sandhosam ma irukanum 🎉🎉

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      Thank you so much sisyma😊❤❤❤

  • @SavithaPrakash-y5q
    @SavithaPrakash-y5q 3 месяца назад +1

    Happy wedding anniversary to both of you sister 🎊

  • @psumathi8261
    @psumathi8261 2 месяца назад

    Shri sainath metals Tq so much .paking super.Quality super.Tq so much sis😍

  • @sakthidevi9430
    @sakthidevi9430 3 месяца назад

    Happy wedding anniversary sis❤❤❤

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 3 месяца назад

    Saree👌👌👌sis.... valgavalamudan 🎉🎉🎉

  • @sivaranjani3726
    @sivaranjani3726 3 месяца назад

    Happy wedding anniversary 🎉🎉

  • @murugangaja6600
    @murugangaja6600 2 дня назад

    Happy anniversary day of❤❤❤🎉🎉🎉😊

  • @ammuraja8991
    @ammuraja8991 3 месяца назад

    Happy marriage life vazga valamudan ❤ song super

  • @suganyaactiveloshini415
    @suganyaactiveloshini415 3 месяца назад +2

    Happy anniversary akka and anna

  • @sanjeevkumarkumar8220
    @sanjeevkumarkumar8220 3 месяца назад

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      நன்றி சகோ😊❤

  • @madhumathi4021
    @madhumathi4021 3 месяца назад

    Happy returns of the day

  • @KSivakumarsolai
    @KSivakumarsolai 3 месяца назад

    Happy anniversary day akka anna

  • @priyapravin324
    @priyapravin324 3 месяца назад

    Congratulations🎉 12.30 la irunthu wait pannitu irukan akka😢 rmba happy akka 😊video pathathum❤

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      Thank you so much dr sisy 😊

  • @AnnakodiKaruppasamy-xn2gl
    @AnnakodiKaruppasamy-xn2gl 3 месяца назад

    அக்கா விளக்கு சூப்பரா இருக்கு அக்கா அழகா இருக்கு அக்கா

    • @muthulakki
      @muthulakki  2 месяца назад

      நன்றி சகோதரி 😊❤