IBS வயிற்றுப்போக்கு மருந்துகள் | IBS medical treatment| Low Fodmap Diet | IBS lifelong treatment
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- IBS பிரச்சனை முழுமையான விளக்கம் : • Irritable Bowel Syndro...
IBS அறிகுறிகளை குறைக்கும் லோ FODMAP diet - முழுமையான விளக்கம்
• Diet for IBS in Tamil ...
நவீன மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்கு
Telegram link : t.me/DrVinoth_...
for further doubts follow us on
instagram www.instagram....
twitter ul...
facebook
/ ullangaiyil.maruthuvam
#ibs #ibsdiet #lowfodmap #lowfodmapdiet #ibstreatment #ibsmedicine #ibscare #bowelsyndrome #irritablebowelsyndrome #guthealth #doctor #drvinoth #education #health #maruthuvam #mbbs #science #tamil #viralshorts #trendingshorts #tamildoctor #naturalremedy #naturaltreatment #naturalremedies #homeremedies #homeremedies #hometreatment #gpmuthu #healthtips #healthydiet #dearnothing #healthylifestyle
Sir neenga dha ibs ku correct Ah thelatheliva solitu irukinga part part ah
Happy to hear this
Weight rompaa loss aairuchi intha ibs reason
Epidi again weight gain panrathu
Rompaa Body shaming panraga
Sort out this problem for me
Ipo avlo diarrhoea aagurathula
But epo aachum constipation iruku
Etho oru foods muttum dha allergy iruku but ena sapitalam weight gain aagala
Vanakkam, low fodmap diet follow pannunga, symptoms trigger pannra foods ah avoid pannunga. Lean protein - fish , eggs edunga. - ruclips.net/p/PLaIdANCPOTThwOpAo_N9pasWeJlBFSrIy
iBS பிரச்சினை எப்படி சமாளிப்பது என்று தெளிவாக சொல்லி விட்டீர்கள் ( வாழ்வியல் மாற்றம் உணவுமுறை மாற்றம் உடற்பயிற்சி) நம்மில் பாதி பேர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களே என்பதால் பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗
@@UllangaiyilMaruthuvamஇந்த மாதிரி பதிவுகளால் நான் இன்னமும் வாழ்கிறேன் நன்றி டாக்டர்
@gnanakumaridavid1801 🙏🙏🙏🙏🙏🙏🤗
🙏🏻Very Good IBS health information Sir💐
🙏🫰🤗
Thank you doctor God bless you
🤗👍👍👍
Thank you sir 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🤗
God bless you
🤗🤗🤗🙏
நான் college student என்னக்கு IBS சிவியர்aha இருக்கு
என்னால control பண்ண முடியல 😢
Local doctor ah paarunga, symptoms ku yetra maathiri medicines edukkanum - ruclips.net/video/2AI19smnA-0/видео.html .
Fodmap diet follow pannunga -ruclips.net/video/UDT8nmHmsms/видео.html
@@kathirjothi569erode
Bro sari acha..
Doctor excessive ah gas poguthu and stomach growling doc wt reason sir gerd ku tablets sapture...
Neraiya reasons irukkunga , proper examination la solla mudiyum
அண்ணா நான் 3 வருடமாக அடிக்கடி motio போற பிரச்சனையால் கஷ்டபடுறேன் per day 4to 5 times Liquid motion How can I cure பதில் சொல்லுங்க
முதலில் பிரச்சனை என்ன என்பதை உறுதி செய்ய வேண்டும், அருகில் உள்ள Gastroenterologist மருத்துவரை அணுகுங்கள், பரிசோதனையில் தான் காரணத்தை உறுதி செய்ய முடியும்.
Karuppu kawni rice sapidalama.
Edukkalam.
Doctor, Enaku one day ku 5 to 6 times Motion Pogudhu... but Constipation illa diarrhea vum illa Normal ah dha doctor pogudhu... Enna reason ah irukum doctor??
கமென்டில் பிரச்சனை / சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Sir motion le enting le mucus aguthu.. ithu ibs ah..
Vanakkam, Neraiya reasons irukkunga - ruclips.net/user/shortskSqY9TefJIc?feature=share .
Good morning sir.
Iam 22 yr female sir
Yanakum..stool pona gas mathiri varum sir..and irregular periods alsoo.
What diagnosis sir..
There are multiple reasons, consult a local doctor, can't give diagnosis in comments.
Okk sir.... Bayapadama mathiri ethum ilala.
ஐயா வணக்கம் எனக்கு சர்க்கரை இருக்கின்றது ஒரு நாள் விட்டு ஒரு நாள் மலம் கழிக்கிறேன் அதற்கு ஏதாவது வழி கூறுங்கள்
வணக்கம், தினமும் மலம் கழிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது , வாரும் 3 முறை போதுமானது. ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும். அதிக கட்டியாக வலியுடன் கழித்தால் தான் பிரச்சனை.
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
🙏🙏🙏🤗
Hi sir.. Ibs pregnancy ah affect pannuma.. Am in early pregnancy i have often pain in my right abdomen... What is the solution
Vanakkam, early pregnancy itself can cause acid reflux and frequent abdomen pain. Ther r increased hormones in blood, not all abdomen pain is due to IBS.
With out my knowledge motion passing nyt time
It's not normal, it might happen due to sphincter laxity also. Consult a Gastroenterologist.
Rice sapta kooduma ibs d
Rice is safe in IBS - ruclips.net/video/UDT8nmHmsms/видео.html
Sir IBS iruku weight lifting panalama gym la
Pannalam..
@@UllangaiyilMaruthuvam epdi ungala contact pandradhu?? Ibs treatment ku?
sir sapta food diject aagama motion poguthu
Food allergy or infection nala kooda irukkalam. Adikkadi problem yerpattal local doctor ah consult pannunga
sir ibs sariyaguma sariyagatha
First IBS thana nu proper ah doctor ah consult seithu confirm Pannunga, athan pin treatment edunga.
@@UllangaiyilMaruthuvam 2 yearsa irukku 4 time motion poran 1 time polana
Vayiru ubbasam vandrudhu return adhe nakkudhu motion poitaa problem varadhila endoscopy pannadhuku oru problem Ella nu sollitaru doctor indha motion problem and vayiru ubbasam irukku
@@UllangaiyilMaruthuvam ibs evlo naal erukkum sir
@@UllangaiyilMaruthuvam sollunga sir
@@arjunm8439 enakula 40 timeku mela pochupa