"ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது" | சசிகலா தந்திடிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024

Комментарии • 534

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 2 года назад +53

    ஆளில்லாத கடையில ஆறுமுக சாமி டீ ஆத்திட்டாரு

  • @vijaysanjay68
    @vijaysanjay68 2 года назад +56

    முடியல.... முடியல...போதும் போதும் List ரொம்ப ஓவரா போய்கிட்டே இருக்குது

  • @jothivasu40
    @jothivasu40 2 года назад +110

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த 24 மணி நேர ஆம்புலன்ஸ் என்ன ஆனது அன்று??
    பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து கேமராக்களை அகற்ற சொன்னது யார்???
    மத்திய அரசு சேர்ந்த ஒருவரின் கை உள்ளது என்று thondra வில்லையா??
    இதையெல்லாம் நீங்கள் பார்த்தால் எங்கெயோ கோட்டை விடவில்லையா!!

    • @kartikusa
      @kartikusa 2 года назад +3

      Pazhakada narayana summa sollakudathu arumugathai michitta🤝

    • @sugaregu3237
      @sugaregu3237 2 года назад

      Modiya intha ladiya ninaivirukka makkale

    • @thulasib2671
      @thulasib2671 2 года назад +1

      God only knows

    • @thulasib2671
      @thulasib2671 2 года назад

      Sasikala didnot told jaya reltives so she only do all this

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 2 года назад +2

      அத்துணையும் eye wash. அவருக்குயோகம் நல்ல வருமானம்

  • @அந்தோணிபனிமரியான்

    எல்லாம் சரிதான் அந்த 75 நாள் அப்பல்லோவில் இளவரசி கூட அம்மாவை பார்க்கவில்லையாமே சசிகலாவை கவனித்து விசாரித்தாலே போதும்

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 года назад +62

    ஆஸ்பத்திரியிலும்,ஜெ ஜெ வீட்டிலும், எதுக்காக CCTV யை அகற்றினீங்க.....
    உங்க குடும்பத்தை முழுவதுமாக
    வெளியேற்றிய நிலையில் மொத்த
    கும்பலும் எப்படி உள்ளே வந்தீங்க........
    மொத்தத்தில் கதை நன்றாக இருக்கு,......

    • @ilanchezhiyankayalvizhi3437
      @ilanchezhiyankayalvizhi3437 2 года назад

      மிஸ்டர் லூசு MGR அப்பலோவில் இருந்தபோதும் Cctvகேமிராக்கள்
      அப்பலோவில் அகற்றப்பட்டது

    • @rgfdeepak3832
      @rgfdeepak3832 2 года назад +2

      👌

    • @selvamselvam6539
      @selvamselvam6539 2 года назад +1

      அப்படி போடுங்க சம்மட்டி அடி நன்றி நன்றி நன்றி 🙌🙏

    • @thulasib2671
      @thulasib2671 2 года назад +4

      Ellam Sasikala plan only
      She thing after jaya she come to CM So she do this

    • @Indianstories2024
      @Indianstories2024 2 года назад +1

      Yes

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 года назад +68

    கல்லும் உருகும் வண்ணம் கதை சொல்கிறார் சசிகலா. ஆறுமுகசாமி ஆணையத்தில் மக்கள் வரிப்பணம் வேஸ்ட்.

  • @irjjraj2179
    @irjjraj2179 2 года назад +67

    வெட்டி சம்பளம்.... இது எங்க வரிப்பணம்.... பதவிக் காலத்திலேயே ஒழுங்கா வேலை செய்யாதவர்களுக்கு பணி ஓய்வு பெற்ற பின்னரும் லட்சங்களில் வேலை....

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 2 года назад +1

      Adudan unmai. Ella evidance yum azhichittu enna investigation. However Apollo had earned a bad name for sure. People nowadays prefer other hospitals

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 2 года назад +1

      Waste of money to him. Useless result.

    • @PoleStar-e7r
      @PoleStar-e7r 2 года назад +2

      கோடி கணக்கில்

    • @thulasib2671
      @thulasib2671 2 года назад

      Arumaga Swami Sari ille than some thing wrong

  • @balrajk5672
    @balrajk5672 2 года назад +43

    ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் சிரித்து கொண்டும்..👍👍

    • @nivedajackson
      @nivedajackson 2 года назад +2

      Semma lol

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 2 года назад

      Then why CCTVs inoperative at Poyas GARDEN and hospital.,,,,😄

    • @jayadevi985
      @jayadevi985 2 года назад

      Sasikala froud. .
      5 Andu kku pirahu than peaty koduppaya.
      Yar kathil po sutru kirai. Throhi. Ammavin Athma unnai Mannik Kadhu yendru makkal parapara pesukirarhal
      ......

    • @shilpamahe
      @shilpamahe 2 года назад +2

      Ultimate comedy

  • @seethahealth4446
    @seethahealth4446 2 года назад +16

    யம்மாடியோவ்...
    இது உலக மகா நடிப்புடா சாமி....

  • @rajeswariv7648
    @rajeswariv7648 2 года назад +38

    'என்மேல சாஞ்சுட்டாங்க' என்று சொன்னபிறகு,'உங்கமேல அப்படியே சாஞ்சுட்டாங்களா' எனறு கேள்வியா?
    நம்பும்படியக இல்லை,

  • @anusuyaanu6886
    @anusuyaanu6886 2 года назад +48

    உண்மையிலே அங்க எத்தனை இட்லி தான் சாப்பிட்டாங்க

    • @microv1847
      @microv1847 2 года назад +1

      🤣🤣🤣

    • @thulasib2671
      @thulasib2671 2 года назад +2

      Onum Saptale

    • @latha534
      @latha534 2 года назад +1

      2 idly & SAMBAR, THAKKALI சட்னி SAAPTANGA

    • @dnmadhu8051
      @dnmadhu8051 2 года назад +1

      @@latha534 Sathiyama sirippu varla

    • @harishankar-mp4kh
      @harishankar-mp4kh 2 года назад

      திருட்டு ரயில் கருணாநிதி கிட்ட கேட்டா தெரியும்

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 2 года назад +31

    ஆறுமுகம் ஆணையம்மா சின்னம்மா ஆனையம்மா ஆஸ்பிட்டல் சி சி டிவி காண்பிக்கவும் வீட்டில் சி சி டிவியை காண்பிக்கவும் கதையேல்லாம் வேண்டாம்

    • @kannanmarisamy5972
      @kannanmarisamy5972 2 года назад

      ஆறுமுகசாமி சசிகலா ஸ்டாலின் ஒரே நேர்கோட்டில் பயணம்.

    • @selvamselvam6539
      @selvamselvam6539 2 года назад

      👏🤝🙌👌🙏

    • @ravikumar3804
      @ravikumar3804 Год назад

      முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்

    • @selvamselvam6539
      @selvamselvam6539 Год назад

      @@ravikumar3804 நீங்கள் போட்டு இருக்கிற கமெண்ட் நான் போடனும் என்று நினைத்து கொண்டே இருந்தேன் நீங்கள் போட்டு விட்டீர்களே நன்றி நன்றி நன்றி 🙏

    • @kannanmarisamy5972
      @kannanmarisamy5972 Год назад

      @D.MaryPathima D.Elizabeth மாநில அரசு மோடி சசி பன்னீர் இவரகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காலாமே.அட்லீஸ்ட் அப்போலோ மருத்துவமனைக்கு சீல் வைக்கலாமே.அதற்கு கூட துணிவில்லாத அரசாங்கம் தான் தற்போது நடை பெறுகிறது.எடப்பாடி அப்போது நெடுஞ்சாலை அமைச்சர்தானே.பண்ணீர்தா முதல்வர் அவர்தான் முழுப்பொறுப்பு.கொலையாளி சசி.அது மோடிக்கு தெரிந்திருக்கலாம்.

  • @கிருஷ்ணமூர்த்தி-ண8ச

    இந்த மாதிரி தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும்

    • @janajana5161
      @janajana5161 2 года назад

      VETRI NADAI POODUM THAMILAGAME

  • @gopikrishna7811
    @gopikrishna7811 2 года назад +18

    ரகசியம் பரம ரகசியம் பார்த்தால் இந்த சந்தேகங்கள் எல்லாம் தீரும்

  • @felbinpriyadharshini5065
    @felbinpriyadharshini5065 2 года назад +75

    சசி aunty super acting J J அவர்கள் கூட இருந்தே குழி பறிச்சிட்டீங்க அதே குழியை EPS இப்போது உங்களுக்கு பறிக்கிரார் வினை விதைத்தவன் வினை தான் அறுப்பான் நீங்கள் செய்தது உங்களுக்கு return வருது.

    • @maalavan5127
      @maalavan5127 2 года назад +6

      எத்தனை பேர் குழி தோண்ட போறாங்களோ.வேலைக்காரங்களை
      விசாரிச்சாங்களா,.

    • @sinnakaalai9046
      @sinnakaalai9046 2 года назад

      Sollitaruya. JJ ku apran yaaru thanda supporta irundhanga..

    • @thulasib2671
      @thulasib2671 2 года назад

      EPS nallavaruthan Sasikala than danger

    • @mdbalan2214
      @mdbalan2214 Год назад +1

      Vannnaathi .

    • @murugaannur5844
      @murugaannur5844 Год назад

      @@maalavan5127 . the same

  • @venkatmoorthy1973
    @venkatmoorthy1973 2 года назад +11

    சசிகலா மாபியா கும்பல்....red light த்ந்தி

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 2 года назад +41

    இதெல்லாம் நமக்கு தரும் விளக்கம் நம்பவேண்டும் என ஆனால் ஜெக்கு மட்டுமே உண்மை தெரியும் நடந்தது

  • @parthibanvarun3413
    @parthibanvarun3413 2 года назад +31

    this lady is living like royal lady because of jayalitha.

    • @karthikeyankarthikeyan9172
      @karthikeyankarthikeyan9172 2 года назад +7

      She grand father one of the famous medical shop owner that time and elder brother doctor other one bank manager so what you thing abought his family

    • @samaniyatamilan1512
      @samaniyatamilan1512 2 года назад

      Ungaluku ellarukum athu gandu lol

    • @thulasib2671
      @thulasib2671 2 года назад

      Yes

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust 2 года назад +25

    எப்படி யோசிச்சி யோசிச்சி பதில் சொல்லுது பாரு.. எல்லாருக்கும் நல்லா புரியுது. இவதான் கொலகாரின்னு.

    • @marudhumani3228
      @marudhumani3228 2 года назад

      டேய் தேவுடிய மவனே நீ பாத்தயாட

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 2 года назад +18

    எப்பேர்ப்பட்ட ஜாலக்காரி. இரண்டுபேரும் மணமக்கள்போல வழிஞ்சதெல்லாம் யாரும் மறக்கமாட்டாங்க. சனிபுடிச்சா விடாது

    • @estatesm4914
      @estatesm4914 2 года назад +2

      pattu pudavai, thanga ottiyaanam... , mahamagathil kuliyal

    • @sharmaln9595
      @sharmaln9595 Год назад +1

      Ivangale Sani .lntha Sani pidicha piraku aattam close

  • @ajairaman5450
    @ajairaman5450 2 года назад +8

    இந்த பேட்டி கொடுக்கும் பொழுது அதிமுக ஆட்சி எடப்பாடி முதலமைச்சர் ஆனால் இப்பொழுது திமுக ஆட்சி ஸ்டாலின் முதல்வர் ரிப்போர்ட் எப்படி இருக்கும் யோசிங்கள்

  • @imayavaramban1649
    @imayavaramban1649 2 года назад +26

    சிவாஜியை மிஞ்சிய நடிப்பு சசியுடையது

    • @thillaipalam4170
      @thillaipalam4170 2 года назад +1

      சூப்பர்.நீங்கள் சொல்வது உண்மையிலும் உண்மை.

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 года назад +15

    கூடா நட்பு கேடாக முடிந்தது.

  • @emptypocket3006
    @emptypocket3006 2 года назад +21

    🤮வேலைக்காரியை பேட்டி எடுக்கும் அளவுக்கு பத்திரிக்கையாளர்கள் வந்ததை என்ன சொல்ல??? 😭🙏அம்மாவுக்கு நிகர் அம்மா மட்டும் தான் 💚🇾🇪🌱 வேறு எந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் தேவை இல்லை...

    • @selvamselvam6539
      @selvamselvam6539 2 года назад

      உண்மையான ஆதங்கம் நிறைந்த உணர்வுகள் நிறைந்த உண்மையை கூறினீர்கள் நன்றி 🙏

  • @ravikumar3804
    @ravikumar3804 Год назад +2

    மறைந்த அம்மாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @kannanmarisamy5972
    @kannanmarisamy5972 2 года назад +13

    சசிகலாவுக்கும் இதுபோல 7முகச்சாமி ஆணயம் வரும்.

  • @ponnusamybsnl6415
    @ponnusamybsnl6415 2 года назад +18

    எதுவும் நடக்க வில்லை , காலம் தாமதம் கிடைக்கும் எதுவும் நியாயம் இருக்காது என்பது நிரூபணமாகிறது.

  • @mohabbathkhan3640
    @mohabbathkhan3640 2 года назад +3

    சூப்பர் நல்ல கதை

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed 2 года назад +39

    குற்றவாளி எப்படி உண்மை பேசுவார். இது பாமரனுக்கும் தெரிந்த எளிமையான லாஜிக்.....

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 2 года назад +35

    அடுத்து இவனுகளுக்கு ஒரு வாரம் பிரச்சனையே இல்லை.

    • @Yennampolvaazkai
      @Yennampolvaazkai 2 года назад

      நம்மள அப்பிடியே பிரஷ்சர்லயே வச்சுறுக்கானுங்க

  • @akadannuakkadannu6112
    @akadannuakkadannu6112 2 года назад +17

    மொத்தத்தில பண விரயம், கால விரயம்! மக்களின் வரிப்பணம் பாழானதுதான் மிச்சம்!

  • @d.gajeenesh537
    @d.gajeenesh537 2 года назад +10

    என்ன கதை பாருங்க உலக மகா நடிப்பு டா 🤧

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 Год назад +9

    தமிழ் நாட்டு மக்கள் ஏன் அப்போலோ ஹாஸ்பிடல் இடம் நியாயம் கேட்பதில்லை 🙄

    • @srikanth8939
      @srikanth8939 Год назад

      Makaluku yaar pathugappu,
      Sterlite oppose panathuku shooting order,

  • @sundaram6678
    @sundaram6678 2 года назад +5

    ஜெயலலிதா அம்மா வீட்டில் இருந்து கொண்டு போம்போது அங்கே வீட்டிலுள்ள கேமராக்களை அனைத்துமே நீங்கள் எடுத்து பார்த்தீர்களா

  • @ravichandran9534
    @ravichandran9534 2 года назад +37

    ஏம்ப்பா இதையே எத்தனை காலத்துக்குத்தான் உருட்டுவீங்க.?

    • @thulasiraja6017
      @thulasiraja6017 2 года назад

      👌🏼👌🏼

    • @vinothkannan3642
      @vinothkannan3642 2 года назад

      Ni pakravara urutikitei than இருப்பாங்க

    • @rsukumar6060
      @rsukumar6060 2 года назад

      ஆறுமுகசாமி ஆணையம் சொல்லப்போவதும் உருட்டு தானா? என்ன பண்ணா தான் நம்புவீங்க ஜெயலலிதா மரணம் இயற்கையானது தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை இதைத்தான் ஆறுமுகசாமி ஆணையும் சொல்லப்போகிறது

    • @sundaranayakipuramvillage
      @sundaranayakipuramvillage 2 года назад +1

      காசு கொடுத்தாவங்க எவ்வளவு காலம் உருட்ட சொல்றாங்களோ அவ்வளவு காலம் உருட்டனும்

  • @jagjag6548
    @jagjag6548 2 года назад +4

    மோடி ஒரு உலகமாக நடிகன்.. சசிகலா ஒரு உலகமகா நடிகை..

  • @JEEVANADHI
    @JEEVANADHI 2 года назад +26

    யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் 😭😭😭😭

    • @vinayakamKarupaya
      @vinayakamKarupaya 2 года назад

      😀😃😄

    • @mahalakshmi5119
      @mahalakshmi5119 2 года назад

      😊😁😂😃🐶🐩🔛🔜🔝🔙

    • @sbdurai5611
      @sbdurai5611 2 года назад

      நாங்க நம்பிட்டோம் உன்னோட story ஸ்டார்ட் aaittu மக்கள் நம்புவாங்க

    • @sbdurai5611
      @sbdurai5611 2 года назад

      நாங்க நம்பிட்டோம் உன்னோட story ஸ்டார்ட் aaittu மக்கள் நம்புவாங்க

    • @sbdurai5611
      @sbdurai5611 2 года назад

      நாங்க நம்பிட்டோம் உன்னோட story ஸ்டார்ட் aaittu மக்கள் நம்புவாங்க

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 2 года назад +9

    எல்லாம் கடவுளுக்கே தெரியும்.

  • @ravikumar3804
    @ravikumar3804 Год назад +1

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்

  • @vinovino4920
    @vinovino4920 2 года назад +18

    என்ன நடிப்புடா சாமி 🤭🤭

  • @imayavaramban1649
    @imayavaramban1649 2 года назад +14

    அப்போலோ செல்வது மார்ச்சுவரி செல்வதும் ஒன்று

  • @atheratetuber
    @atheratetuber 2 года назад +5

    Appidiye andha hospital CCTV camera va pathiyum konjam sonna nalla irukkum.. 🤣🤣🤣

  • @allabakashallabakash9996
    @allabakashallabakash9996 2 года назад +22

    ₹ முழு சந்தேகம்..! வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு எந்த நிலைமைல போனங்கனு போயஸ்கார்டன் Vip ஏரியா To ஆஸ்பத்திரி Cc கேமரா கிளிப் ஒன்றுகூட வெளியிடலியே ஏன் ???
    மக்கள் வரிப்பணம் வீண்.. ஆணயத்துக்கு ..வீண் செலவு ₹

  • @sivaps...3310
    @sivaps...3310 2 года назад +43

    ஓட்டுப் மொத்தமாக இந்த கூட்டம் எல்லாம ஒழின்தால் தான் தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் யாப்பா எவ்வளவு நாடகங்கள்

    • @baluagri3380
      @baluagri3380 2 года назад

      Dai ootha punda nee tamilnadu vittu poda devdiya mavane

    • @sivaps...3310
      @sivaps...3310 2 года назад +3

      @@baluagri3380 thevadiya mavaney nee thaanda punda.... vera maari varun...

    • @jayaraj8776
      @jayaraj8776 2 года назад

      Ses

    • @srinivasan74tamilan
      @srinivasan74tamilan 2 года назад

      பொய் எல்லாம் பொய் ஜெயலலிதா போல் நாமம் வேறு Froud

    • @goldenraj2108
      @goldenraj2108 2 года назад +1

      Kalainar koati thane aolea

  • @murugana5397
    @murugana5397 2 года назад +35

    அழுகாம சொல்றீங்களே. இதெல்லாம் உண்மைதானா?

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 2 года назад

      Practice

    • @sharmaln9595
      @sharmaln9595 Год назад

      Yes unmmai unmai

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Год назад

      கண்ணீர்க்கதை.கேட்டவுடன் கண்ணீர் பெருக்கெடுத்து சட்டை பேண்ட் எல்லாம் நனைந்து விட்டது.அம்மா கண்ணீர் திரையிட்டு மனம் விம்முகிறது.போதும் போதும் விட்டு விடுங்கள்.

  • @BalueRamamoorthy
    @BalueRamamoorthy 2 года назад +7

    உண்மை அம்மாவுக்கே தெரியும்!

  • @Mani14MaMani143M
    @Mani14MaMani143M 2 года назад +9

    6 years of research..... He nailed it... Report shows the mirror truth about the demise.....pages of 480 breaking the reader's heart..... The line... She deserves some sympathy 💔💔

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Год назад

      வாப்பா உச்சரிப்புத் திலகம்.நீ தான் தமிழ்த்தாயின் தலைமகன்.வாழ்க நீ எம்மான்.நீயெல்லாம் நல்லா வருவப்பா

    • @muthukrishnan-eq7mi
      @muthukrishnan-eq7mi Год назад

      ​ 57to yyuyyjyfytmmmmmmmmmmmmm.jmmmmmmmmmmmmmmmmmmmmmhhcvvvvbggvgvvccccvcccccvvcçbmllllklklllllkk

  • @veeramani3906
    @veeramani3906 2 года назад +14

    ஜெயலலிதா இறந்து மூன்று மாதம் கூட தாண்டவில்லை அதுக்குள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆனையம் இன்று தமிழக முதல்வர் அவர்களிடம் அறுநூறு பக்கம் கொண்ட காகிதத்தில் கொடுத்துள்ளார் இனிமேல் என்ன வென்று தந்திடிவியை பாத்துகிட்டு உக்கார்ந்து இருக்க வேண்டிதான் நல்ல சீரியல் கிடைச்சிருக்கு 💯🤣🤣🤣🤣

    • @hvtf1gaming460
      @hvtf1gaming460 2 года назад

      டேய் நீ கோமாவில் இருந்தியா ஜெயலலிதா இறந்து மூன்று மாதம் கூட ஆகவில்லையா.

    • @kathiravans6625
      @kathiravans6625 2 года назад

      @veera இவளோ அறிவா யோசிச்ச அண்ணே இறந்து 3 மாசமா ??
      கோமாவில் இருந்திங்களா ? இந்த ஆறுமுகசாமி ஆணையம் ரிப்போர்ட் இப்போ வந்ததே ரொம்ப லேட் தான் சார்

  • @gnanamsoundhari281
    @gnanamsoundhari281 2 года назад +17

    இட்லி சாப்பிடா௩்கலா இல்லையா

  • @palanisurili9831
    @palanisurili9831 2 года назад +11

    எல்லாமே ஜாதியை வைத்து
    தான் தீர்ப்பு வழங்கபடுகிறது.

  • @BABLOO2015
    @BABLOO2015 2 года назад +5

    ரோட்டல இருக்கிற cc டிவி அத்தனையும் off செஞ்சது ஏன்?

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 2 года назад +3

    அம்மா இட்லி சாப்பிட்டாங்க , சட்னி சாப்பிட்டாங்க !!!

  • @adamu6151
    @adamu6151 2 года назад +20

    This fraud did not shed one drop of tear when speaks about Jaya,why all cameras were switch off,inspite of knowing about her sugar why did Sasi family give sweets,she had cholesterol but ate lot of NV and V items,why Jay's was not cotolled,there is conspiracy behind her death.I don't know whether Arumugasamy commission will note these points.

    • @hemapriya2910
      @hemapriya2910 2 года назад

      Sorry damu she is pure vegetarian

    • @estatesm4914
      @estatesm4914 2 года назад +1

      @@hemapriya2910 Vallarppu maganai kelunga... enna enna saapiduvangannu... parappana (not parpana agraharam 🙂), nadappana, oorvana

  • @imayavaramban1649
    @imayavaramban1649 2 года назад +6

    ஏன் ஒருத்தரையும் பார்க்க அனுமதிக்கவில்லை

  • @karthi7450
    @karthi7450 2 года назад +2

    நான் எத வேண ஒத்துக்குவன் இட்லிக்கு பில் லட்சம்முன்னு சொல்லி போட்டீங்க பாரு ஒரு பிட்டு🔥🔥🔥

    • @malathis5359
      @malathis5359 2 года назад

      Thirupathi la laddu ku bathila jilebi nu sonnathu matum accept pannave mudiyathu

  • @Villagecinima
    @Villagecinima 2 года назад +17

    Unmai kadavulukku Mattum thaan theriyum😭😭😭

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 2 года назад +14

    IAS ஆப்பிஸர் ஓர்க் எல்லாம்
    முடிச்சிட்டிங்களா அப்படின்னு
    கேட்டாங்கா பாருங்க நான்
    அப்படியே சாக்காயிட்டேன்.

  • @Handsome233
    @Handsome233 2 года назад +6

    பக்கத்துல உட்கார வச்ச பக்கம் left side, அம்மா முகத்தை சாய்த்த பக்கம் Right side.. doubt ah irukke..

  • @jeyaramanp341
    @jeyaramanp341 2 года назад +14

    True amma chinnamma 🔥🔥

  • @deivasigamani508
    @deivasigamani508 2 года назад +10

    Waste of public money.

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 2 года назад +2

    போதும் போதும் உன் ட்ராமா

  • @gmanogaran9144
    @gmanogaran9144 Год назад

    எல்லா சந்தேகங்களையும் தவிர்த்து விடுங்கள் , அப்போதுதான் எல்லோரும் தப்பிக்கலாம் .

  • @maheshkannathal4357
    @maheshkannathal4357 2 года назад +7

    ஏம்பா சீமான் சொல்ற செய்தி எல்லாம் போட மாட்டேங்கிறீங்க

    • @tamilselvan8959
      @tamilselvan8959 2 года назад

      Neega vera adipar evugaluku mela katha solluvaru😄😄

  • @hbrbabu7353
    @hbrbabu7353 2 года назад +3

    ஆருமுகசாமி ஆணையம் பணி பெண்னை விசாரித்தாரா.முதல்வர் நான் கலைஞரின் மகன் என்பது உண்மையான இதை விசரிக்கவேண்டும்

    • @selvamselvam6539
      @selvamselvam6539 2 года назад

      உண்மையான உண்மை நீங்கள் கூறுவது நன்றி நன்றி நன்றி 🙌🙏

  • @TV-er6xl
    @TV-er6xl 2 года назад +5

    சேரிடம். அறிந்து. சேர் ! கட்டு சோ த்துக்குள். பெருச்சாளி யை வைத் து கட்டாதே ! என்னும் சான்றோர் முது மொழிகளை மனதில் கொள் ளாததா ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அகால மரணமடைந் தார் !

  • @rajendrand8313
    @rajendrand8313 2 года назад +1

    ஆறுமுகசாமி மாறுமுகசாமி ஆகிவிட்டார். மக்கள்வரிப்பணம் வீண். ஆக பெப்பே காட்டிவிட்டார். வாழ்க சனநாயகம்.

  • @dnmadhu8051
    @dnmadhu8051 2 года назад +23

    எல்லாம் பச்சை பொய்,
    இவ்ளோ நவீன காலத்துல அவங்கள வீடியோ கூடவா எடுத்து மக்கள்கிட்ட காண்பிக்க வக்கில்ல...?

    • @akashsrinivasan7779
      @akashsrinivasan7779 2 года назад

      Unga amma unnakum privacy onnu iruku la adha marri dhan jj jayalalitha kum kojam brain ah use pannunga sir

    • @dnmadhu8051
      @dnmadhu8051 2 года назад +1

      @@akashsrinivasan7779 Seri da Thevidiya Ku poranthavanea... Poi privacy funda ah vea iru... Potta

    • @akashsrinivasan7779
      @akashsrinivasan7779 2 года назад +3

      @@dnmadhu8051 unooda poorapa na kekkala brother poi pessuruvagalaku eppadi dha kovam varum🤣🤣🤣🤣

    • @dnmadhu8051
      @dnmadhu8051 2 года назад

      @@akashsrinivasan7779 Illa bro Theliva Soldra, nee correct birth illa. First Unga amma kitta Poi kelu bro... Illa na first comment nee apdi pottrukka maata... Once again thevidiya paiya sollikaren

  • @mohandass2443
    @mohandass2443 2 года назад +8

    அம்மா வை காத்த சின்னம்மா 👍👍👍🙏🙏🙏

  • @kannanp553
    @kannanp553 2 года назад +9

    Sasikala unmai than before asking. Sasikala very strong women

    • @kannanmarisamy5972
      @kannanmarisamy5972 2 года назад

      ஆறுமுகசாமி ஆளுக்கு முந்தி அம்மா நல்ல நிலைமையில்தான் மருத்துவமனைக்கு வந்தார்னு சொல்லும் போதே தெரியுது.சசிகலா பணத்தால் ஸ்ட்ராங் லேடினு.

  • @gnpgameplaysupport33
    @gnpgameplaysupport33 2 года назад +62

    Any one give her best actress award of Oscar

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 2 года назад

      Inthe moder developed medical moiracle the diabeties is is a daily controlled disease by medicine diet control even the poor of the poor are living 80years by medicine like alopathy and natural cure amma is Ewell educated and does not control food and sai also careless intresting der diebetic and not utilised great hospital like mohan defetic centre very sorry alsocourtpressues

  • @maalavan5127
    @maalavan5127 2 года назад +3

    கொடுத்த மயக்க மருந்து போதவில்லை போலும், சிவக்குமாரை
    கூப்பிடு.

  • @balasubramanianm9889
    @balasubramanianm9889 2 года назад +12

    This commission beneficier is
    Only arumugasamy
    Good payment
    True?

    • @thulasib2671
      @thulasib2671 2 года назад

      He buy two extra home two 🚐🚐🚗🚗

  • @madanama1
    @madanama1 2 года назад +2

    ஒரே பெட்ல தான் படுப்பாங்களா. இது கொஞ்சம் ஓவர் தான்

  • @e.r.krishnanerkerk3281
    @e.r.krishnanerkerk3281 2 года назад +1

    ஜெயலலிதாவின் கால் எங்கே? பல் எங்கே? கேட்ட ஊடகங்கள் .....

  • @sivakumarr1478
    @sivakumarr1478 2 года назад +18

    இரண்டு நாதாரி கள் சேருவதற்க்கு மக்கள் வரிப்பணம் பல கோடிகள் விரையம் அவ்வளவுதான்.

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 2 года назад +39

    செலவுதான் மக்களுக்கு !

  • @subramanian4321
    @subramanian4321 2 года назад +4

    ஹரி மைன்ட் வாய்ஸ்!"அழுதுருவேன்"!

  • @ramprakasahs8969
    @ramprakasahs8969 Год назад

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் இறுதி வரை உறுதி உடன் இருந்தீர்கள் _______ ramprakash thottiam trichy

  • @stephencpet
    @stephencpet 2 года назад

    உண்மையான அன்பு இருக்கிற இடத்திலையும் இது தினம் தினம் நடக்கும். அன்பா காட்றாங்க மேல தான் நாம கோபப்பட முடியும். இது சராசரி மனுஷனுக்கும் புரியும். கோபப்பட்டு தள்ளி வைத்துவிட்டால் கூட திருப்பி சேர்த்து வைக்கிறது அன்பு தானே. உங்க மேல இருந்த அன்பால் தான் உங்களை கட்சி விட்டு தள்ளி வச்சாங்க அதே அன்பால தான் திருப்பியும் உங்கள சேர்த்துக்கிட்டாங்க. ஊடல் கூடல் என்றது பாசத்தோட அடிப்படை தானே. ஐ லவ் யூ அம்மா உங்களையும் தான் சின்னம்மா. எப்பேர் பெற்று இந்த பாக்கியத்தை அடைந்தீங்களோ! எல்லாம் கடவுள் சித்தம். இதுவும் கடந்து போகும்.

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +8

    Only Rowdies and Non-Sense save TN?

  • @rajallmudhu2723
    @rajallmudhu2723 2 года назад +2

    நல்ல அம்புழிமாகதை சொல் கிறார் கேளுங்கள் நம்பர் ஒன் பிறாடு

  • @imranmalik8868
    @imranmalik8868 2 года назад +3

    அக்கா அக்கான்னு சொல்லிட்டு சரியா 14:40 அந்த அம்மாவை அதுவே போடுதுன்னு ஒருமையில பேசுறா சசிகலா .

  • @andrewsstephen4986
    @andrewsstephen4986 2 года назад +11

    Aval oru corrupted lady,shame to tamil nadu voters

  • @kk_edits72
    @kk_edits72 2 года назад +3

    Ithu unmai illa konjam 2 or 3 times parunga pls 🙏🙏🙏

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 года назад +3

    Dubakoor

  • @sengottu
    @sengottu 2 года назад +6

    கதரீட்டாங்களாமா....

  • @rajagopalanns5117
    @rajagopalanns5117 2 года назад +3

    A private Bangalore TV channel showing J pushed down by sashikala,hope commission had deliberately ignored.

  • @natarajansivapunniyam8331
    @natarajansivapunniyam8331 2 года назад +2

    கொலைகார கூட்டத்திற்கு தந்தி tv உடந்தை.... என்ன மா ஆர்வமா கதை கேட்கிறான்.....

  • @sivavijay3882
    @sivavijay3882 2 года назад +6

    ஆஹா உலக மகா உத்தமி. சிறைக்குள் மலர்ந்த சிந்தனை சிற்பி.நட்பின் இலக்கணம். உண்மையின் உறைக்கல் . இவர்கள் போல் உள்ள மக்களுக்கு தொண்டாற்றும் மாதர் குலா மாணிக்கங்களை நாம் வணங்குவோம். நம் ஜனநாயகத்தை காக்க வந்த பெண் கடவுள். ஆஹா பிறவி பாக்கியம் பெற்று விட்டோம் சின்னம்மா.

    • @vpgokulakannanvpgokul1723
      @vpgokulakannanvpgokul1723 2 года назад +1

      சிந்தனை சிற்பி இல்ல இது சயனைடு குப்பி

  • @babuthava556
    @babuthava556 2 года назад

    Video postage where

  • @dhinakaranmanickam4187
    @dhinakaranmanickam4187 Год назад +2

    என்ன நடந்தது என்று கடவுளுக்குதான் தெரியும்.....
    உண்மையோ பொய்யோ

  • @babuthava556
    @babuthava556 2 года назад +1

    Video footage where

  • @jayakumar2326
    @jayakumar2326 2 года назад +6

    இது அன்னைக்கே சொல்லி இருக்கலாம் நாளை கடத்தி இப்போ தெளிவா சொல்றதுக்கு விளக்கம் அரசியலுக்கு வரணுமா நீ வா நீ வருவாய் வெளியே

  • @veerasenan9700
    @veerasenan9700 2 года назад +6

    மக்கள் வரிப்பணம் தண்டச் செலவு

  • @RanjithKumar-ms5fs
    @RanjithKumar-ms5fs 2 года назад +2

    எல்லாம் நன்மைக்கே,

  • @v.m.ramesh2715
    @v.m.ramesh2715 2 года назад +5

    Jayalalithaa death is natural death , some one is divert the issue for their political benefits ... Expenses are waste for the commission

  • @vikky9534
    @vikky9534 2 года назад +2

    அந்த வீடியோ பதிவு பத்தி கேக்காமே,,, அவன் கிட்ட கதை கேட்டுட்டு இருக்கான் நெறி,,, போடா டேய்,, போடா

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg 2 года назад +15

    மக்களின் வரிப்பணம் வீண்.

  • @asokannalliappan8760
    @asokannalliappan8760 2 года назад +2

    உலக மகா நடிகை. என்ன மாதிரியான மாடுலேசன்!
    கைகேயி மந்தரை நட்பு
    எவ்வளவு ஆழமானது!
    ஆனால் இராமனை காட்டுக்கு அனுப்பிய
    சூது கைகேயி அறிவாரா?
    ஆண்டவன்தான்
    முடிவுரை எழுதனும்.

  • @seetharamanm8910
    @seetharamanm8910 2 года назад

    ye not relice thanthi Tv video last year ,after CM election relice now