"என் வீடு தான் முதல்ல அடிச்சிட்டு போச்சு..😥" திடுக்கிடும் SPOT VISIT

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 51

  • @lal394
    @lal394 2 месяца назад +3

    6 meter na அது கால்வாய். ஆறுனா அகலமா இருக்கும். ஆற்றை இவங்க ஆக்கிரமிப்பு பண்ணி இருக்காங்க. அதோட இடத்தை அது எடுத்துடுச்சு

  • @Mekala370
    @Mekala370 2 месяца назад +7

    Nalla coverage.Avargalin vaalkai ennavadhu 😢😢

  • @s.k7518
    @s.k7518 2 месяца назад +22

    அந்த ஆறு ஆரம்பத்தில் இப்படித்தான் இருந்திருக்கும் மனிதர்கள் குறுக்கி இருப்பாங்க இயற்கை தன் உருவத்தை காட்டி விட்டது

  • @Mekala370
    @Mekala370 2 месяца назад +21

    Iraiva innum ennenna pakap poromo 😢😢😢

  • @saagithyaparavaigal3224
    @saagithyaparavaigal3224 2 месяца назад +6

    நீர்... தனக்கான தேவையை அதிகரித்துள்ளது....

  • @Mr.R162
    @Mr.R162 2 месяца назад +3

    கேரளாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் மேலும் காடுகள் அழிக்கப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்

  • @sudharajapandian3802
    @sudharajapandian3802 2 месяца назад +6

    Indha idatha pakanumnu ninatchen,Innumum namba mudiyavillai,thaneer epdi engu vandhadhenru

  • @samihasamiha3965
    @samihasamiha3965 2 месяца назад +3

    Iraivanoda naattam idhu yaaralaiyum thappikka mudiyadhu

  • @jemimajoel1222
    @jemimajoel1222 2 месяца назад +12

    ஆற்றில், ஆற்றஙகரையில் குடியிருந்
    திருக்கிறார்கள் 35 வருடமாக

  • @NaangaFoodies
    @NaangaFoodies 2 месяца назад +8

    Manasu romba kasta eruku 😭😭😭😭😭

  • @gunaslvagunaslva9804
    @gunaslvagunaslva9804 2 месяца назад +67

    அந்தப் பெரியவர் முதலிலேயே எச்சரித்து இருக்கலாம் கீழே இருக்கிறவங்களுக்கு முதலில் சொல்லி இருந்தால் இவ்வளவு உயிர் சே

    • @rajavelk9972
      @rajavelk9972 2 месяца назад +6

      Yes

    • @MeenakshiSivakumar-lq2rz
      @MeenakshiSivakumar-lq2rz 2 месяца назад +11

      இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என யாருக்கும் தெரியாது munnecharikayaa தான் இங்க irunthu போயிருக்காங்க

    • @dhanasri_0067
      @dhanasri_0067 2 месяца назад +10

      Intha mathiri situation la yaara iruthalum enna seiyanune teriyathu athu illana athu nyt time la mathavagala contact pandra situation iruthuchanu namakku teriyathu avagaloda situation avagalukku than terium avagale kastathula irukkanga unga istathukku pesathinga chiii

    • @chandrumailid
      @chandrumailid 2 месяца назад

      நம்ப மாட்டானுங்க, Scientific ஆ சாத்தியமில்லனு அவர பெருசு ன்னு சொல்லிருப்பானுக

    • @karthikumar8229
      @karthikumar8229 2 месяца назад

      லூசு மாதிரி பேசக்கூடாது

  • @kokilashankar1579
    @kokilashankar1579 2 месяца назад +3

    Namma side ooty Kodaikanal eppadi edatthula llam veedugal melathan katti erukkanga avangalukku athu kooda theriatha 😮

  • @lal394
    @lal394 2 месяца назад +1

    ஆற்றின் உண்மை யான நீல அகலம் அதன் இருப்பிடம் இதுதான் என காட்டிவிட்டது

  • @wilfredwiz
    @wilfredwiz 2 месяца назад +4

    This is called Dark tourism or Disaster tourism....

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 2 месяца назад +10

    கேரள மக்களே சற்று தேறிவருகிறார்கள்-நீங்கள் அதை மீணடும் மீண்டும் ஞாபகப்படுத்தாதிர்கள்
    போதுமடா சாமி

  • @shantisurulivel1069
    @shantisurulivel1069 2 месяца назад +9

    ஐயோ அப்படியே கீழே உள்ளவர்களும் வெளியேறி இருக்கலாமே.அரசாங்கம் அறிவித்திருக்கலாம். இவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்து வெளியேறி இருக்கிறார்கள்.

  • @GetsysOfficialVlogs
    @GetsysOfficialVlogs 2 месяца назад +31

    Kodaikanal pakum bodhu bayama iruku

  • @nambasalem870
    @nambasalem870 2 месяца назад +7

    Dhanushkodi 2

  • @satsam04
    @satsam04 2 месяца назад +4

    They knew at 6pm..they would inform downside people

  • @rakkik6890
    @rakkik6890 2 месяца назад +3

    Tamilnadu
    Wayanad{u}❤√✓

  • @User-fn5dr
    @User-fn5dr 2 месяца назад +22

    பைபிள் வார்த்தை நிறைவேறுகிறது.

    • @manimani-wj6vm
      @manimani-wj6vm 2 месяца назад

      eevan vera poda pavadi

    • @asbinasha6566
      @asbinasha6566 2 месяца назад

      Yean athuku munadi akilathiratu or kuraan parthathilaya iruka prachinaila ne vera

    • @Tamiltrades
      @Tamiltrades 2 месяца назад +1

      Yaendaa ippadi irukinga....

    • @BeaulaSathesh
      @BeaulaSathesh Месяц назад

      Manusan iyarkya maatha koodaathu brother...ingellam veedu katuradhey thavaru

  • @Princess-ry9bl
    @Princess-ry9bl 2 месяца назад +10

    ஆறுகள் தூர் வார வேண்டும்

  • @ShunMugam-tq3gx
    @ShunMugam-tq3gx 2 месяца назад +1

    Mela. Ullavanga. Killa. Irukravangaluku.sollirukalam

  • @prrmpillai
    @prrmpillai 2 месяца назад +19

    கூகிள் எர்த் ப்ரோ பாரு குழந்தை ,அது ஆறு இல்ல ,ஓடை .வாய்க்கால் மாதிரி இருந்தது .

  • @marispandian3504
    @marispandian3504 2 месяца назад

    நான் கல்பட்டாவில் இருந்தேன்

  • @sabirshaNilgiris0369
    @sabirshaNilgiris0369 2 месяца назад

    😭😭😭

  • @PanchaliR-p5k
    @PanchaliR-p5k 2 месяца назад +1

    Munnadi solirukalam

  • @Prabakaran-rz2kp
    @Prabakaran-rz2kp 2 месяца назад +2

    சுயநலம்...

    • @gandhimathijeeva5635
      @gandhimathijeeva5635 2 месяца назад +1

      சுயநலம் அப்படி சொல்றத விட அப்பப்ப நீர் வரும்போது எங்காவது மேட்டுப்பகுதிக்கு போய் பழகியிருக்கலாம்.அல்லது வீட்டிற்குள் பாதுகாப்பு என நினைத்து கதவை சாத்தி விட்டு இருந்து இருக்கலாம்.அன்று யாரும் எதிர்பாராத து நடந்திருக்கிறது.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 месяца назад +3

    Ingay eankay Dinamalarai kanabillai
    P s பார்த்திபன் varuvarunnu pakkaren

  • @girija7021
    @girija7021 2 месяца назад +2

    Eomba kodunau😊

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 2 месяца назад +9

    சாதூரியமாக நடந்துள்ழிர்கள் ஐயா வாழ்த்துக்கள் 😂❤

  • @rakkik6890
    @rakkik6890 2 месяца назад +5

    Kodaikanal ❤√✓

  • @anurosh2209
    @anurosh2209 2 месяца назад +1

    Hoyot8