ஒரு ஜாதகத்தில் ஒன்று சேரக் கூடாத கிரகங்கள் எவை எவை? ஜோதிடர் தொடர்பு எண்... 9080571370.
HTML-код
- Опубликовано: 20 янв 2025
- #கோள்சாரம் #சனிப்பெயர்ச்சி #குருப்பெயர்ச்சி #அஸ்ட்ரோசாய்செல்வம் #ராசிபலன் #செப்டம்பர்மாதராசிபலன் #மாதராசிப்பலன் #ராசி #ஜாதகப்பலன்களுக்கு9080571370 #ஜாதகம் #மதுரைபிரபலஜோதிடர்
#கோள்சாரம் #குருப்பெயர்ச்சி
#சனிப்பெயர்ச்சி #தசாபுக்திப்பலன்கள்
#ராகுகேதுப்பெயர்ச்சிப்பலன்கள்
#திருமணப்பொருத்தஸ்பெஷலிஸ்ட்
#திருக்கணிதப்பஞ்சாங்கம்.
அருமையான பதிவு கொஞ்சம் மெல்லமாக சொன்னால் நன்றாக இருந்திருக்கும்
@@fabulouslife3144 ok vanakkam
Yen guru sukran inaya kudadu endha moola noolayume ilaye
@@natrajan071091 மூல நூல்கள் முதன்மையானவை தான். ஆனால் அனைத்தும் அதில் இருக்காது. நமது அனுபவத்தில் தான் பார்க்கவேண்டும். இது உண்மையான விஷயம்.
சனி சந்திரன் புதன் சுக்கிரன் சேர்ந்து கும்பத்தில். இருக்கும் போது கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு. லக்னத்தில் உள்ள நீச்ச செவ்வாய் எட்டாம் பார்வையாக அந்த நான்கு கிரகங்களை பார்பது திருமண வாழ்க்கை பாதிக்குமா என்று சொல்லுங்கள் சார் நன்றி வணக்கம்
@@KalpanaMs-vg9wq செவ்வாயின்
8 ம் பார்வை, பெரிய கெடுதல் தராது.ஒரு வார்த்தையில் ஜோதிடத்தில் தீர்வு வராது.
வேகமாக சொல்லாமல் நிதானமாக சொல்லுங்கள் நன்றி
@@KalpanaMs-vg9wq சரி செய்கிறேன். நன்றி, வணக்கம்.
சேர்ந்துடுதே...! என்னே செய்யா..?
@@thiruvengadamm6572 சேர்வது, நமது கர்மா. சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற
விதத்தில் பக்குவமாக வாழ வேண்டும். அதற்கும் ப்ராப்தம்
வேண்டும்... என்பதே ஜோதிடம்
கூறும் ரகசியம்.