உம்மையே நான் நேசிப்பேன் I Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • உம்மையே நான் நேசிப்பேன் (3)
    நான் பின் திரும்பேனே!
    உம் சந்நிதியில் முழங்காலில் நின்று
    உம் பாதையில் நான் நடந்திட்டால்
    என்ன துன்பமே வந்தாலும்
    நான் பின் திரும்பேனே!
    1. உம்மையே நான் போற்றுவேன் (3)
    நான் பின் திரும்பேனே!
    உம் சந்நிதியில் முழங்காலில் நின்று
    உம் பாதையில் நான் நடந்திட்டால்
    என்ன துன்பமே வந்தாலும்
    நான் பின் திரும்பேனே!
    2. உம்மையே நான் ஆராதிப்பேன் (3)
    நான் பின் திரும்பேனே!
    உம் சந்நிதியில் முழங்காலில் நின்று
    உம் பாதையில் நான் நடந்திட்டால்
    என்ன துன்பமே வந்தாலும்
    நான் பின் திரும்பேனே!
    Ummaye Naan Nesippen (3)
    Naan pinthirumbaenae
    Um sannidhiyil muzhangaalil nindru
    Um paadhaiyil naan nadandhittaal
    Enna thunbame vandhaalum
    Naan pinthirumbaenae
    1. Ummaye Naan Potruven (3)
    Naan pinthirumbaenae
    Um sannidhiyil muzhangaalil nindru
    Um paadhaiyil naan nadandhittaal
    Enna thunbame vandhaalum
    Naan pinthirumbaenae
    2. Ummaye Naan aaraadhipaen (3)
    Naan pinthirumbaenae
    Um sannidhiyil muzhangaalil nindru
    Um paadhaiyil naan nadandhittaal
    Enna thunbame vandhaalum
    Naan pinthirumbaenae
    Lyrics also available at: josegbenjamin....

Комментарии •