கும்பம் ராசி- பட்ட அடியே போதும்... பாவம் பார்த்த சனி பகவான் | Subash Balakrishnan astrologer
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- கும்பம் ராசி - உங்களை வெல்ல யாரும் இல்லை நீங்கள் பட்ட கஷ்டம் தீர போகுது |பாத சனியில் தப்பிக்க | Aquarius | Sani Peyarchi Palan 2025
#bhakthiinfotamil #astrology #kumbam #kumbamrasi2025 #kumbamsanipeyarchi2025to2027 #kumabamrasi #gurupeyarchi #sanipeyarchi #sanipeyarchipalan #sanipeyarchi2025to2027 #aquarius #aquarius_love_tarot_reading #aquariusascendant #aquariushoroscope #aquariustarot #aquariustarotreading #aquariuspredictions #aquariuspiscescusp #aquarius_january_2025 #josiyam #josiyamtamil #jodhidam #jodhidamtamil #panchangam #horoscope #sanipeyarchipalan #tamilastrology #zodiac #zodiacsigns #zodíacohoróscopo #zodiacfacts
#கும்பம்ராசிஅவிட்டம்நட்சத்திரம் #சனிபெயர்ச்சி2025 #சனிபெயர்ச்சி2025கும்பம் #கும்பம்ராசிசனிபெயர்ச்சிபலன் #சனிபெயர்ச்சிபரிகாரம்கும்பம்
#2025சனிபெயர்ச்சிபலன்கள் #கும்பம்ராசிசனிபாதிப்புகள்
#கும்பம்ராசி2025சனிபெயர்ச்சிதிருப்பங்கள் #கும்பம்ராசிசனிபெயர்ச்சிகுணாதிசயம் #சனிபெயர்ச்சி2025கும்பம்ராசிதிருமணம்
#கும்பம்சனிபெயர்ச்சிதொழில்பலன் #சனிபெயர்ச்சிகும்பம்ராசிஆரோக்கியம் #கும்பம்ராசிசனிபெயர்ச்சிஎதிர்விளைவுகள்
#கும்பம்ராசி2025சனிபெயர்ச்சிபலன்கள் #சனிபெயர்ச்சிகும்பம்திருமணம் 2025 #சனிபெயர்ச்சிகும்பம்தொழில்2025
#சனிபெயர்ச்சி2025கும்பம்வேலையிடம் #kumbamRasiSaniPeyarchi2025 #SaniPeyarchi2025kumbamRasi #kumbamRasiSaturnTransit2025
#SaturnTransit2025CapricornPredictions #SaniPeyarchi2025EffectsonAquarius
#SaniPeyarchikumbamRasiPredictions #kumbamRasiSaniPeyarchiCareerPredictions
#SaniPeyarchiRemediesforAquarius #kumbamRasiSaturnTransitMarriagePredictions
#SaniPeyarchi2025kumbamRasiFinance #SaturnTransit2025CapricornImpact
#SaniPeyarchikumbamRasiSpiritualRemedies #kumbamRasiHealthduringSaniPeyarchi
#SaniPeyarchi2025CapricornHoroscope #SaturnTransit2025EffectsonkumbamRasi
#SaniPeyarchikumbamRasiJobProspects
ஐயா, வணக்கம். நான் சதயம் நட்சத்திரம். கடந்த 13வருடங்களாக நான் படாத கஷ்டம் இல்லை. உயிர் மட்டும் தான் இருக்கிறது. பெற்ற பிள்ளையை இழந்துவிட்டு வெறும் நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தங்களின் சனிப்பெயர்ச்சி பலன் வாழ்க்கையின் ஏதோ ஒரு மூலையில் நம்பிக்கை ஒளி ஏற்றியது போன்று உள்ளது. மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏
Same sago
Same blood 😂😂
ராமர் வனவாசம் போன மாதிரி இருக்குங்க
என் குடும்பமே சீர்குலைந்து போச்சு.தனி கட்டையா இருக்கேன்.இன்னும் என்ன பாடு பட போறேனு தெரியல
Brother சுய ஜாதகம் poruthu தான் எல்லாம் நடக்கும்
ஆனால் எல்லா கும்ப ராசி கும் ஜென்ம சனி ரொம்ப கஷ்டமான நிலை
உயிர் மட்டுமே மீதம் இருகிறது 🙏🙏
அனைத்துக்கும் பணம்தான் பிரச்சனைகள் பணம் இருந்தால் அனைத்தும் சாரியாகிவிடும்
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
நற்பவி நற்பவி நற்பவி
இனி எல்லாம் சுகமே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
அய்யா நீங்கள் சொள்ளியது மனதில் புதிய உற்சாகத்தை தருகிறது மிக்க நன்றி அய்யா
Om sai ram
உங்கள் வாக்குகளை தெய்வ வாக்குகளைப் பெற்று வளமாக வாழ வேண்டும்...மிக அருமையான பதிவு...கருத்துக்கள்.
பரிகாரங்கள்.
வையம் நீடுக மாமழை மன்னுக
மெய் விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக
தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே. பெரிய புராணம்........சிவாயநம.... ❤
சுப்பர் தலைவா
ஐயா வணக்கம் கும்ப ராசி பதிவு மிகவும் அருமை ஐயாவுக்கு நன்றிகள் பல பல❤❤❤❤❤❤
தங்கள் வாக்குபலிதமாகட்டும்
நன்றி ஜயா
எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகிறது ஆனால் அதை செயல்படுத்த போகும் போது தயக்கம் நாளைக்கு செய்யலாம் என்று சோம்பேறி தனம் வருகிறது நாம எவ்வளவு தான் தைரியமாக செயல்பட முடியவில்லை
Yes bro me also same feel
Same enakkum apadithan poguthu nenaikara tha edthum seiya mudiyala
உங்களுக்கு மா
Same😂
iyooooo nambala mariye irukare😢
Nalladhe Nadakum 😊😊
தங்கள் பேச்சு ஆறுதல் தருகிறது ஐயா வாழ்த்துக்கள். 🌹
🎉 sir, romba arumaiyana pathivu. kekave romba santhosama iruku..
Ayya nenga solla solla enaku Kannil neer varukirathu avlo kastapattuten unga motivation speech enaku aaruthala iruku
நீங்களும் சதயம் நட்சத்திரம் மா
நன்றிங்க ஐயா
திருவொடு எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள். கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு பிச்சை கூட போட மாட்டார்கள்.
பிச்சை கூட கிடைக்காது
வணக்கம் ஐயா, 🙏
Very correct. Very difficulty.
Anna neega solrathe santhosama erukku nallathu nadatha pothum anna
Nanri ijja valka valamudan valka wjjakam
Super ❤
Super Sir we welcome you
Kumbham sathayam, rishabha lagnam
Super brooooo 🎉🎉🎉
Excellent.true.true🎉
🙏வாழ்க வளமுடன் ஐயா நன்றி வணக்கம்
நன்றி ஐயா ❤
ஸ்ரீராம ஜெயம்
Rombo nandri Anna❤
உண்மை சார்
Vazhga valamudan swamy
Yes true
Ayya neenga solrathu unmai than.... Ini melavathu santhosam pirakuma ayya... Ungala kadavula pakuren....
Nandri ayya❤
Naalam intha month thanduvenanu enake payam vanthuruchu
Sir....antha naaikala vidunga....👍👍👍👍
Sir, Sathayam.65 age, suffered so much, mentally, physically,economically,in relationship .., affected very badly. All efforts face negative.
Tq sir hope this year goes well...from Malaysia
நான் கும்பம் சதயம்.ஈசனின் கருணையால் முருகபெருமானின் அருளால் பல்வேறு சிக்கல்களை கடந்து செல்கின்றேன்.வேலுண்டு வினை இல்லை.மயிலூண்டு பயமில்லை.தினசரி கோளறுபதிகம்படியுங்கள்.வேல்மாறல் ,சிவபுராணம் பாடுங்கள்.வெற்றி நிச்சயம். ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
👌👌👌👌🙏🙏🙏
Ayya Nalla pesringa ana appointmentku 5000 sonniga parunga appove enakku padhi uire poittu
Is it yellarum apdi dhan enga oru maari pesuvanga anga pona 5000 kudu nu solluvnga yellam panam dhan
இல்லாத குழந்தைகளுக்கு இருக்கிறவர் எவர் ஒருவர் உதவுகிறாறோ அவரே கடவுள்
ஐயா நான் நிறைய யூடுபே பார்த்து எதை நம்புவது என்று கலகத்தில் இருந்தேன், நீங்க சொன்ன வார்த்தை மனநிறைவா இருக்கு ஐயா, நான் கும்பரசி அவிட்டம் நட்சத்திரம் 🙏
நான் தீபக் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் தனது லக்னம்
மார்ச்2025லிருந்து வளர்ச்சி
நன்றி🎉🎉❤❤ ஜி
Iya kolkalin amaipil vaalkai oduthu kadvulin kaalai piduthu aluthen kadaisi nodiyil kadavul vanthar kaapartinaar
Nan patta thunbangal ellamy sollitinge
Thank you Sir. God bless you🙏
You said very correct for kumba rasi. What a horoscope that much correct.
100*correct
Right super
Super thanks 🙏🙏🙏
இன்றைக்கு கூட ஒரே பிரச்சினை.. வேலைல, நிம்மதி இல்ல, v2la நிம்மதி இல்ல, பிள்ளைங்க மருத்துவ செலவு, ஒரு ஆள் வேல பாத்து வாழ்க்கைய கொண்டு போனால் வெளைல ஒரே பிரச்சினை வாழ்கையே வாழ புடிக்கல 😢
ஓம் அமிகு சனீஸ்வர பகவானே போற்றி போற்றி.
ஐயா ஜோதிடர் எல்லாரும் கும்ப ராசி 2025 ஆஹா ஓஹோ நு தான் சொல்லரீங்க ஆனால் நான் 2025 புத்தாண்டுக்கு பிறக்கும் தான் நான் அழுகிறேன்
எனக்கு இப்படிதாங்க போயிட்டு இருக்கு
உண்மை நானும் தான் 😔
Enakume
Meetoo
Sir ....80 % but nalla irukka sir...om nama sivaya
Ayya uyir pogum yogam eppo varum
Correct
Tq
Konja machu ok va poitu irunthathu.ipo velaiyu poi asinga pattutu irukarthu tha micham...
Velai eppom pochi?
5 :34 true sir
🙏🙏🙏
❤thankyou ji ❤
Sir please ignore negative comments do your service to society if you blame them then only the will get development
ஐயா நான் கும்பம் ராசி, பெயர் திருமாவளவன்(29) , நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை, நான் திருவண்ணாமலை மாவட்டம். என் மீது எனக்கு கொஞ்சம் கொஞ்சம் நம்பிக்கை தான் உள்ளது. ஆனால் நம்பிக்கை உள்ளது. ஆனால் சத்தியமாக உங்களுடைய பதிவு என் வாழ்க்கையை மாற்றுகிறது நன்றி.நான் உங்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டு உள்ளே . வாழ்க வளமுடன்❤
Ungal per sari ilai bro, thirutu payan thiruma per😂😂😂
aamma naaga kumba rasu than sir magara laknam sathaiyam1 natchathiram
neega solrathu eathavathu nadakanum sir nambi parkarom
🎉😊🎉❤Life is Beautiful❤✨ Pandit has predicted clearly past 10 years. I belong to Kumbha Rashi. Faced some family relationship disputes, employment break etc. Almighty has provided new opportunity 🎉 support 🎉 External world which improved my life recently. Wishing✅ everyone Successful🏆New Year 2025 to achieve goals
சதயம் 😢😢😢செத்துபிழைக்கிறேன் முடியல...😢😢😢😢😢
same star same problem
Naanum maranatha paathutu vanthuta sir... ithukapparam ennoda life epdi irukkum sir... கும்பம் ராசி - புரட்டாதி நட்சத்திரம் பாதம் 2
Jothidar ayya avargalaippatri entha kurippum illai.entha oor endru therinthal nallathu.
ஐயோ அப்படித்தான் இருக்குது
நண்றிங்க ஐயா
Pregas ras kurala
Kumpam.sathayam.valave.pudikkala.ayya
Iyya,march 29 ku piragu nalarkum nu solringa..... Ana march 29 varaikum nangal uyuroda irupoma nu solunga.... Niraya pirachanaigal.. Thanga mudila.... Payama iruku... Ipave saganum pola iruku.... Romba thanga mudila... Adimela adi..... Kumbam, avittam
yes
Same
Enna ya mari neraya peru irukingala...
Ayya velai ilai sothuke kastama iruku verum kadan ethavathu vazhi pirakuma innum kalyanam agala ethavathu vazhi solunga solunga ayya😢😢😢
என்னத செல்ல
Naan romba kastapaduren sir
Same
Pirintha uravugal tirumba varuvaargala?
Aiyaa inthe patha Saniyil tirumanam nadake vaipullatha??
Mapilaiku avalo veri 😂
Ayya enaku panam yethuvum vendam.... 2 girl baby's irukanga ayya.... Ore oru boy baby venum ... Yenakunu oru aan varisu venum ayya😢husband veetla boy baby pethuka raasi illathava thaguthi illathava nu romba manasa odaikuranga ayya... Enakum boy baby romba pidikum👶🫂aana ellame enaku opposite ahh nadakuthu... Romba manasu odanchita... Naan kumba raasi, sathayam ✨.... Ennoda husband ku meenam raasi, revathi ✨enaku aan varisu pirakuma nu sollunga ayya
Kadan thollai eppo theerum. Account minus la irukku
Anna avalo manaolchal anna nega tension agadhiga
Om
ஐயா 2011 இல் இருந்து படாத துன்பம் இல்லைங்க ஐயா கோர்ட் கேஸ் ஹாஸ்பிடல்ல ஆபரேஷன் எல்லாமே வந்தாச்சுங்க ஐயா ஒரே வீட்டில் பிரிஞ்சு தான் ஐயா வாழ்றாங்க இனிமேலாவது நல்லா இருக்குமா கையா குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காதுங் கலா ஐயா
Abroad poga yogam irukka
🙏💯👍❤️
❤
Ennoda kasttaingal enni sollamudiyadhu adhupol pattutenippovum maarave illai sadhayam natchathiram ennodadhu ippo kanneer kooda varuvadhillai enakku age 47 mudiyapogiradhu ini thangakoodiya mana nilai ille. Ennaaeivadhu.
ஐயா நீங்க சொல்றது எல்லாம் நடந்தாஆஆஆ பார்கலாம்
Will Sathayam really re
cover...😢
Sirnannrombakastapattutan, nanmmkisae, isralpoka, moutgsamj, potcanfailpam
😢
Kumbam uyire mattum micham
Rosted கிழவன் வாரிசுகள் 🔥🔥😂😂
Enakku uyerkuta shonthamellai. Maththirai pottuththaan vaaluren.😂😂😂😂
No income, no parents, govt job um kidaikala.. Mental pressure, health issues.... Uyir mattum iruku n
71/2 sani வந்த்துக்கு அப்புறம் தெரியும் .சாமி இருக்க இல்லயானு
Allam eruku but oru maerukum pieatosabam ella
Nampikai poi vittathu sir