பிறந்தாலும் மானுடனாக பிறக்க கூடாது அப்படி பிறந்தாலும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்க கூடாது படாதபாடு பட்டு விட்டேன் நல்லதை தவிர எல்லாம் நடக்கிறது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை மனைவி அவளுடைய குடிகார தம்பி யை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறாள் கணவன் கஷ்டப் பட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறாள் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் வேண்டும் பராபரமே பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே போராட்டம் போர்க்களம் தான் குழந்தை இன்னும் இல்லை போகாத ஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் துயரம் கேவலம் அவமானம் வறுமை பொருளாதாரம் இது எதுவுமே சரியாக அமையாத ஒரு ராசி கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் நோய் ஒரு பக்கம் படாதபாடு படுத்துகிறது
கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார் குல தெய்வத்தை ஒரு தடவை பார்த்துவிட்டு கறபுரம் எற்றிவிட்டு வரவும் விருத்தசலம் குளஞ்சப்பர் கோயிலுக்கு சென்று சீட்டிகட்டி வரவும்
சுவாமி. எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லாரும். நலம் வாழ வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
Ellorum Nalla erukkanum.naanga( kumbam) Patta kastam yarukkum varakkoodathu.
Endha manasu Kumba rasi la porandhavagaluku mattum tha irukum.
Super thala
நன்றி ஐயா நிம்மதி.
பிறந்தாலும் மானுடனாக பிறக்க கூடாது அப்படி பிறந்தாலும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்க கூடாது படாதபாடு பட்டு விட்டேன் நல்லதை தவிர எல்லாம் நடக்கிறது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை மனைவி அவளுடைய குடிகார தம்பி யை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறாள் கணவன் கஷ்டப் பட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறாள் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் வேண்டும் பராபரமே பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே போராட்டம் போர்க்களம் தான் குழந்தை இன்னும் இல்லை போகாத ஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் துயரம் கேவலம் அவமானம் வறுமை பொருளாதாரம் இது எதுவுமே சரியாக அமையாத ஒரு ராசி கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் நோய் ஒரு பக்கம் படாதபாடு படுத்துகிறது
Same like u
கலங்காதே இனி எல்லாம் மாறும்
கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார் குல தெய்வத்தை ஒரு தடவை பார்த்துவிட்டு கறபுரம் எற்றிவிட்டு வரவும் விருத்தசலம் குளஞ்சப்பர் கோயிலுக்கு சென்று சீட்டிகட்டி வரவும்
தங்கள் வாக்குபலிதமாகட்டும்
நன்றி ஐயா
Thank you Sir for positive information 🎉🎉❤❤
ஆனி மாதம் 20-ஆம் தேதி கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் காலை 10:25 அய்யா நீங்க பிரார்த்திக்க வேண்டும் வேலையே கிடைக்கவில்லை என் பையனுக்கு
Kumbam rasi sathayam nachithiram
Romba Santhosam
Nandri Ayya 🙏🏼🙏🏼🙏🏼
நல்லா வந்துரும் போயா
ஐய்யா கும்பராசி புரட்டாதி நட்சத்திரம்
கும்பராசி அவிட்டம் நச்சத்திரம்
அனுபவிக்காத கஷ்டமே கிடையாது😮😮😮😮
Remba nanri samy
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் எப்படி இருக்கும் ஐயா
கும்பம் ராசி மீனம்கும்பம்
Correct sir
Parthiban kumbamrasi sathayam நல்ல palansollavum
Kumbam raasi
Pooratathi natchathiram inum vellai kidaika villai 😢
நீங்க சொல்ற மாதிரி நடக்குதோ இல்லையோ நீங்க சொல்லுற விதம் இருக்கே பாருங்க, அது கொஞ்சம் நிம்மதியா இருக்கு ஐயா..
நீங்க சொல்லியது நடக்கணும்ஆசை இருக்கு
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏😊
👍👍👍👍👍
ஆனி30சனிகிழமை147..1968
Dhanusu Lakanam
Yappadi errukom
Ayya
T. Rajendran pesura mathiri iruuku.
It's ethu neysyama eppadi palaper kelampitigala pulukurathrkuna
ஐயா நான் சதயம் நட்சத்திரம் துலாம் லக்னம் சனி திசை சுக்கிர புத்தி எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா....
Same like me
@@SathishKumar-sl5xk I am also kumbam sathyam thula lagnam seems to be nothing
Mama neenga vittu pona ellam thirumbi varum nu head line potrukkingale vittutu pona appa thirumbi varuvangala mama
கன்னி லக்னம் சுக்கிரன் 3நில் யப்பாடி ஐயா இருக்கும்
Sani kettu pogama irukanum nu jathagathula soneang aatha eppadi kondu pidikarathu
இது எல்லாமே நம்புற மாதிரியா இருக்கு? இல்லை நம்புனா தான் சோறா?.......அய்யயோ மீண்டும் மீண்டும்மா....2025 தொடக்கத்திலேயே கும்ப ராசியை, சனி பிராண்டி, குதறி, குமுறி .. அடித்து பிரிச்சு பின்னி எடுக்குது……. முடியல.....ஆனால்... ..நீங்க..கும்ப ராசிக்கு 2025ல …ஆகா… ஓகோனு சொல்லுறீங்க …..இது ...கொஞ்சம் ஓவரா இல்லையா .. இந்த “வீலீங்” பண்ணுறீங்க.....போங்க ….சாமி….சோதிக்காதீங்க…....…
.2024ல உயிர் போகல….எப்படியும்.. 2025ல கண்டிப்பா உயிர் போயிரும்
Raising false hopes. Don't get carried away by these predictions..
Kumba Rasi, Kumba Laknam, Sathaya Natchathiram eppadi irukkum Ayya...
எனக்கு இது தான் ரொம்ப ரொம்ப கேவலமா இருக்கு
No money or bank balance in hand lost money .next job is in dilemma. No gold to pledge😢
Ayya naan kumbarasi avittam natchathiram Singapore la irukkan .but romba mosama poguthu life.
Avittam ikke ivaloo kastama,Naa satayam natchathiram, savu kuda 2 murai pathutu vanthutean.
Yes bro
I am avittam life waste uyire yen than irukune therila
Same
Government job kidaikuma iyya
Vakanthu padi da kedaikum
Head line yellam raasi ku yepdithanooo....??
கும்பராசி பூரட்டாதி 3ம் பாதம் மீன லக்னம் எப்படி இருக்கு ஐயா?
Pichcha than edukkala
Ketta namala nampi tharamatankinga
@MariAppanl-e7m athum unmai than bro 😅
கும்பம் அவிட்ட
Thasaaa buthi na ena?
Vakkarama appadina enna sir
கிரகம் பின்னோக்கிய நகர்வு
லாாி டிரைவா்க்கு கும்ப ராசி எப்படி இருக்கு
ஐயா நல்லதே சொல்லுங்க ஐயா என்னுடைய ராசி கும்ப ராசி கும்ப ராசி சதயம் நட்சத்திரம் புரட்டாதி புரட்டாசி 2 அவிட்டம் மூணாம் பா
Naanum
ஐயாஜென்மசனிநடக்கும்போதுபலன்எதுவும்கிடைக்காதுதடுத்துவிடுவார்சனிபகவான்
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤
ஐ யா. நீ சொல்றது
எல்லம்பொய் என்ன விட்டு போட்சி மானகட்டு
😂😂😂😂😂😂😂
Ivan tanni adicittu pesurana enna😂
Poya elamee poiya iruku 😅
Y
❤❤❤❤❤❤❤