Maamiyar Maamanar 60th Wedding Celebration / princeashwin VLOG / Thirukadaiyur /

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 122

  • @manimalag2841
    @manimalag2841 2 года назад +1

    அருமை அக்கா அண்ணா அருமையான வீடியோ அக்கா உங்களுக்கு skyBlue கலர் சோலை அவ்வளவு அழக இருக்கிறோர்கள் அக்கா கொஞ்சம் சிரிப்பு இருந்து இருந்தால் அவ்வளவு அழகாக இருந்து இருப்போர்கள் அக்கா அக்கா கடைசியில் சிரித்தேன் என்று சொன்னோர்கள் அள்ளவா அதற்கு பெயர் சிரிப்பு இல்ல அக்கா இப்ப சிரிக்கிறோர்களா அது தான் அக்கா சிரிப்பு அவ்வளவு அழகு நீங்கள் அக்கா உண்மையாவே நீங்கள் அருமையான ஜோடி அண்ணா அக்கா 😍💕😍💕😍💕😍💕😍💕😍💕💕😍💕

  • @soundaryamohan3415
    @soundaryamohan3415 2 года назад +4

    Super video nalla irunthuchi achu athai mama ellarum alagu ❤️❤️❤️❤️❤️❤️....achu alagu 🥳🥳🥳🥳ethulayum geetha aunty ya kandu pudika mudiyalayae

  • @ishabala6034
    @ishabala6034 2 года назад +4

    First time 60 anniversary parkkiren. super ah irukku.missing your smile priya akka...live eppoam varuvinga

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy1908 2 года назад +3

    அண்ணா அண்ணி அவர்களின் அனுபவம் அருமை வாழ்க வளமுடனும் நலமுடனும் வாழ்த்துக்கள் .........

  • @kanagashanmugam1726
    @kanagashanmugam1726 2 года назад

    Rompa Alaga irunthathu Priya Akka 🥰 🥰🥰🥰❤️❤️❤️❤️ video Super Priya Akka Anna Alaga irukinga 😍😍😍😍 Priya Akka smile missing irunthalum Priya Akka Alagu😍😍❤️❤️❤️

  • @sarovinosasvin7159
    @sarovinosasvin7159 2 года назад +2

    Vedio fullah pathachu 😅😅😅. 60 kalyanam movie la than pathurukom.. 1st time pathruken. Nice vedio ❤️

  • @vaseegaran7222
    @vaseegaran7222 2 года назад +5

    Super 👌
    ரொம்ப அழகாக இருந்தது.

  • @mekalamohanraj9405
    @mekalamohanraj9405 2 года назад +1

    Enga athaikum mamakum thirukadaiyur la pannaga semaya enjoy pannanom family oda. Naa intha video pannum poothu antha memories yannaku varuthu

  • @sivagamykamaraj6225
    @sivagamykamaraj6225 2 года назад +1

    Video arumaiya irukku sister 👌👌👌👌👌👌

  • @b.sangeetha2720
    @b.sangeetha2720 2 года назад +2

    Super amma video ...❤️❤️😍😍

  • @suganyaasworld1750
    @suganyaasworld1750 2 года назад +1

    Nice anna and akka... Enna amma appa 60th marriage kuda aaga than nadanduchu......even I will send my appa and amma 60th marriage photo

  • @sandhiyasandhiya5106
    @sandhiyasandhiya5106 2 года назад

    Ungalukku intha blue saree semaya iruku maaaaa💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙😂😂😂😂😂😂😂and then ungalukku round shape pottu supera irukum ithuvum supera iruku but unga face cut ku itha vida round shape supera iruku Maaaaa❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mahalingamshanthi5412
    @mahalingamshanthi5412 2 года назад +2

    Arumai excellent kamachiamma 🙏🙏🙏

  • @kavithazees
    @kavithazees 2 года назад

    Anni neka ippa than azhakaai irukkika.....anna apdiye appa mathiriye irukkagka...super anni

  • @Roheepapa03
    @Roheepapa03 2 года назад +1

    Wowwww Priya Amma video sema😍😍😍🔥🔥🔥🔥Achu Kuttyy valluuu😁😁😁Appa Mass ah irukinga🔥🔥🔥🥰🥰🥰

  • @Itz_me_rider_14
    @Itz_me_rider_14 2 года назад

    மிகவும் அருமையான பதிவு அது போல் என் மாமானார் மாமியார் 2021 ஏப்ரல் 80ஆவது திருமணம் செய்ய தோம். இது போன்ற பாக்கியம் கிடைக்க நமக்கு ஆனந்தமோ

  • @devakisundaram9950
    @devakisundaram9950 2 года назад +3

    பிரியா அக்கா தாலி கட்டும்போதும் கூடவே இருக்கிறது சூப்பர் 👍

  • @saravananr9045
    @saravananr9045 2 года назад

    Priya akka neengalum annanum ellarum nallaerukkanumnu nenaikiravunga valka valamudan

  • @vinothiniloganathan9991
    @vinothiniloganathan9991 2 года назад +1

    Negaa pakka alaga irukkigaa Anna akka 🥰

  • @femina3050
    @femina3050 2 года назад +28

    பிரியா அண்ணி உண்மையிலே நீங்க அபுதாபி போன பின்னாடி தான் அழகாவும் இருக்கீங்க சந்தோசமாகவும் இருக்கீங்க, நீங்க சொன்ன மாதிரி இந்தியாவில் அந்த சந்தோசம் missing ஏன்னா எவ்ளோ கஷ்டத்தை தாண்டி இந்த நிலைமைக்கு வந்து சந்தோசத்தை அனுபவிச்சிருக்கீங்கன்னு எங்க எல்லோருக்கும் தெரியும் so dont worry இந்த சந்தோசம் வாழ்க்கை முழுவதும் கிடைக்க நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன் 🍁🍁🍁

    • @princeashwin21
      @princeashwin21  2 года назад +4

      Tq❤ சொல்லபடாத உண்மை 🙏🙏🙏🙏

    • @nithya1014
      @nithya1014 2 года назад

      Panam pathum seiyum.

  • @syedalifathimasyedalifathi78
    @syedalifathimasyedalifathi78 2 года назад +1

    Yenga oorukku pakkathula

  • @Priyapriya20085
    @Priyapriya20085 2 года назад +3

    அண்ணா மதினி விடியோ அருமை அருமை இது மிகவூம்அருமை யான விஷயம்இது ஒரு குடுப்பனதான்

  • @sumithrasumi8014
    @sumithrasumi8014 2 года назад

    Wowwww super priya ma semana😍😍😍😍😍achu kutty settai❤️❤️❤️

  • @sandhiyasandhiya5106
    @sandhiyasandhiya5106 2 года назад +3

    Priya amma video super maaaa❤️ antha video la unga smile la miss pannalum ithula neenga background voice kudukum pothu sirikuringa super maa❤️neenga y india la unga smile la miss panninganu nan keka maten maaa because I know that reason நீங்க இந்தியால இருந்தப்போ அவ்வோ கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து இருக்கிங்க மா 😔ஆனா எப்போ அபுதாபி போனிங்களோ அப்போவே உங்க கஷ்டமெல்லாம் சரியாகிவிட்டிருக்குனு நான் நினைக்கிறன் மா🥰உண்மைய சொல்லனுனா நீங்க இந்தியாவில் இருந்ததவிட அபுதாபில அழகா இருக்கிங்க மா❤️❤️❤️முக அழகிலும் சரி அக அழகிலும் சரி சூப்பர் மா😊😊😊😊😊ஆனா அதுக்காக இந்தியா வராம போய்ட போரிங்க உங்கள நேரில் பாக்க வழி மேல் விழி வைத்து ,இந்தியாவில் காத்திருக்கும் இந்த சந்தியாகாக நீங்க ஒரு முறையாவது வர வேண்டும் மா😁🥰😂இது என் அன்பான வேண்டுகோள் மா😉இந்த சந்தோஷம் எப்போதும் நிலைத்து இருக்கனுனு நான் கடவுள் கிட்ட கேட்டுக்குறன் மா😊😊😊😊😊i love you so much maaaaaaaaaaah❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @karpagamkathir971
    @karpagamkathir971 2 года назад +1

    Akka intha video la ungaluku hair romba long ah irukku
    Video super 🥰🥰

  • @kuttysiva123
    @kuttysiva123 2 года назад

    Hi sister neenga alagaaa irukkinga apm unga family la unity alagana videos la irukku sister . Sister neenga UAE la dhaan irukkingala sister

  • @amirthamb8193
    @amirthamb8193 2 года назад +3

    எங்க ஊரு திருக்கடையூர் March 27 கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    • @rithuvlog7702
      @rithuvlog7702 2 года назад

      Nanum thirukadaiur Dan yenga Amma vdu

  • @ANANTHICHANNEL
    @ANANTHICHANNEL 2 года назад

    அருமையான பதிவு அண்ணா எங்கள் மாமா அத்தைக்கு ஷஷ்டியப்த பூர்த்தி மணிவிழா திருக்கடையூர்ல தான் பன்னிருந்தோம்

  • @vselvi8654
    @vselvi8654 2 года назад

    Super mam Sema video but ur looking now super mam be happy

  • @KavithaKavitha-lh1dl
    @KavithaKavitha-lh1dl 2 года назад

    Unga sister suganthi en friend kokila teacher enga teacher after 30yrs pakka happya iruku

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 2 года назад +4

    👌 beautiful happy moments 😀😀

  • @Sherinshal
    @Sherinshal 2 года назад +1

    Super ma 😍😍😍😍😍❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥semaaa video

  • @monijai5818
    @monijai5818 2 года назад +2

    So sweet 😍😍 beautiful memory anni anna ❤❤❤😍😍😍

  • @tamilsong3781
    @tamilsong3781 2 года назад +1

    Leelavathy pondy hi sis good evening this video super this wedding vlog super sis your blue colour saree super for you and so cute thanks for sharing this video 🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️

  • @priyasaravananaddict6399
    @priyasaravananaddict6399 2 года назад +3

    Super amma ❤

  • @prakashkeerthichannel3487
    @prakashkeerthichannel3487 2 года назад

    Sis nenga eppo eppadi colour anenga

  • @nikithausha2363
    @nikithausha2363 2 года назад +1

    Super anni video semma...😍😍😍😍😍😍😍😍❤❤

  • @krishnas3675
    @krishnas3675 2 года назад +8

    உங்க வீடியோ பார்க்கும் பொழுது உண்மையிலேயே ரொம்ப happya பீல் பண்ணுவேன்💐💐💐

  • @RaviKumar-ty3lu
    @RaviKumar-ty3lu 2 года назад +1

    Hi sis seeing this vlog I remember my parents sixtyth marriage thanks for sharing

  • @maheshmurugan8056
    @maheshmurugan8056 2 года назад +1

    உங்க வீடியோ எல்லாமே ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் இதை மாதிரி எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் செய்யனும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ஆசை மிக பெரிய சந்தோஷம் அதான் எனக்கு

  • @rathibharu789
    @rathibharu789 2 года назад

    Yenga ooru thirukadaiur ..mam

  • @ashviniasha6393
    @ashviniasha6393 2 года назад

    Epedi ellam India la nadekade Sri Lanka la epedi ellam Ella akka

  • @MariMuthu-lw7qo
    @MariMuthu-lw7qo 2 года назад +1

    valthugal Anna.anni

  • @athviksuganyag8884
    @athviksuganyag8884 2 года назад

    Face la suthama siripu illama apo paarunga apa siripu illama irukinga ipa sirikama irukarthuku mudila ipa iruka mathiri epavume irukanum god 🙏yena ungaloda story dha same enakum yella caption la yum na sollirupa ma so enaku andha kastam puriyum😔 munnadi kasta patta pinnadi nalla irupanganu solluvanga adhu unmai ma inimelum nalla poganum life 🙏👍

  • @thangamanip8076
    @thangamanip8076 2 года назад

    Nangalum 2years munnadi anga ponom .. super ah irukku

  • @bhavanibhava5545
    @bhavanibhava5545 2 года назад +1

    Geetha sister enga irrukaga

  • @revathy9802
    @revathy9802 2 года назад

    Iathu thirukadaiur temble inga 60 aavuthu marriage tha famous nega yanga oora katunathu super

  • @pratheesh1695
    @pratheesh1695 2 года назад

    சூப்பர் அண்ணா அண்ணி வீடியோ ❤❤❤❤❤😍😍😍😍😍😍

  • @Mohammed_Hasran
    @Mohammed_Hasran 2 года назад +1

    ❤️Very nice priya ma ❤️

  • @nivethas2842
    @nivethas2842 2 года назад

    Akka unga. Seemantham vedio. Podunga. Akka. Pls..

  • @hemalatha-hz4dz
    @hemalatha-hz4dz 2 года назад

    Maam saree draping techniques podunga

  • @revaraghav15
    @revaraghav15 2 года назад

    Nice ma, apo achoos boutique avanga Saravanan anna sister ilaya

  • @sandhiyasandhiya5106
    @sandhiyasandhiya5106 2 года назад

    Epo india or chennai varuvinga maaaa

  • @kavi2888
    @kavi2888 2 года назад

    அம்மா appa🥰🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌

  • @saransaran4740
    @saransaran4740 2 года назад

    Akka appo ungaluku neraya mudi iruku😍

  • @kamalipriya9885
    @kamalipriya9885 2 года назад +1

    Super maaa 😍😍😍😍😍🔥🔥🔥🔥

  • @keerthanasurya6583
    @keerthanasurya6583 2 года назад

    Akka is that your original long hair

  • @krv254
    @krv254 2 года назад

    Super ma...geetha akka illaiya indha videola?

  • @thilagasubburaj5217
    @thilagasubburaj5217 2 года назад +1

    Beautiful moment akka Anna 👌

  • @sumathibalachandran2463
    @sumathibalachandran2463 2 года назад +1

    Super priyama❤❤❤❤😁😁😁😁😁😁😁😁

  • @Alliswell-em8fs
    @Alliswell-em8fs Год назад

    Beautiful family semma

  • @karanakaran3294
    @karanakaran3294 2 года назад

    Beautiful family picture 💯🤝🤝💐💐

  • @durgadurga3078
    @durgadurga3078 2 года назад

    Beautiful moment akka 😘😘

  • @saransaran4740
    @saransaran4740 2 года назад +1

    Geetha akkava idhulayu kanume akka🤔

  • @kasthuriashok793
    @kasthuriashok793 2 года назад

    ரொம்ப அழகு அண்ணா அண்ணி

  • @sonasha608
    @sonasha608 2 года назад

    Super video akka anna

  • @lakshmananitha3074
    @lakshmananitha3074 2 года назад

    Priya Sister eppadi irrukeenga nan oru video pakum podhu msg type pannitu aprm anupula ma vena nu solli tu delete panniduven sis innaiku pesidanum msg send panna poren nenga reply panna nan romba happy ya irrpen enudaya name anitha annanu ku oru thangachi mattum dhana akka illaya nan oru video la avanga akka nu solli tu oruthar idly kuduthu vitangle avanga yaru sis enaku unga video pakkum podhu ellam enudaya life nadandha madhiri ye irrukum aswin kitta nega pesuradhu nan en paiyen kitta pesura madhiri ye irrukum vodeo pathutu nane sirichuku ven sry sis msg length aa pogudhu bye sis

  • @sivasubramaniyankannan1783
    @sivasubramaniyankannan1783 2 года назад +3

    Hi mam unga familya romba pudikum fan from chennai unga familya patha native la irukra feeling varum god bless your family mam

  • @kavitham5693
    @kavitham5693 2 года назад

    Video super long hair super

  • @ramalingam7165
    @ramalingam7165 2 года назад

    Supper supper supper supper supper sir& mam

  • @azeeshkhan906
    @azeeshkhan906 Год назад

    Achu kutty cute

  • @florencenirmala2681
    @florencenirmala2681 2 года назад

    திருமணத்தை நடத்தி வைத்த உங்க பர்ஸ் காலி? நடத்தி வைத்த சாஸ்திரிக்கு செம கலெக்ஷன்- திருக்கடையூருக்கு போயிருக்கேன்- ரூம் சாப்பாடு எல்லாமே பட்ஜெட்ல அடங்குற மாதிரி சூப்பர் வசதிகள் செய்து தராங்க? ரூம்கள் கூட கம்மி ரேட் தான்- 2008ல் போயிருந்தேன்- அதையே நீங்க பழைய புஃட்டேஜ்'ல போட்டது சூப்பர்- கடைசி வரை சிரிக்காமலே இருக்காங்க மேடம்? ஒரு வேளை மாமியார்-மருமகள் இடையே ஏதாவது வாய்கா வரப்பு தகராறா? சார் உங்க டாடி மம்மி கூட கல்யாண கலகலப்பில்லாம கப்பலே கவிழ்ந்த மாதிரி சோ சேட்?

  • @vaseegaran7222
    @vaseegaran7222 2 года назад +1

    First view and First like 👍

  • @savishan7313
    @savishan7313 2 года назад

    Super♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @priyagrace2006
    @priyagrace2006 2 года назад

    Super. Akka

  • @Anjanassamayal
    @Anjanassamayal 2 года назад

    Very nice💐

  • @shanthithiagarajan7095
    @shanthithiagarajan7095 Год назад

    காவிரி கங்கை தண்ணீர் கிடையாது கோயிலில் உள்ள தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீர் உங்களுக்கு தெரியுனும் னு சொன்னாங்க ஸாரி

  • @praveenaraj6377
    @praveenaraj6377 2 года назад +1

    Anna unga akka paka mudila

  • @saraswathivenuvenu2971
    @saraswathivenuvenu2971 2 года назад

    Akka anna super vedio

  • @punithagani1482
    @punithagani1482 2 года назад

    Good family

  • @sriramanramaswamy1843
    @sriramanramaswamy1843 2 года назад +1

    Super

  • @dhanakavi5571
    @dhanakavi5571 2 года назад

    Nice akka sema

  • @kasthuriashok793
    @kasthuriashok793 2 года назад

    அண்ணா என்னுடைய ஞாபகம் இருக்கா சின்னாளபட்டி கஸ்தூரி

  • @rajaguru4674
    @rajaguru4674 2 года назад

    I am Kokila miss old student lam live in kpm

  • @vanithashangar6187
    @vanithashangar6187 2 года назад

    Amma saree ya yepti chutiya matthuninga plz video potunga

  • @laxmilaxmi9091
    @laxmilaxmi9091 2 года назад +1

    👌👌👌👌

  • @syedalifathimasyedalifathi78
    @syedalifathimasyedalifathi78 2 года назад +1

    Reply pannuga

  • @KavithaKavitha-lh1dl
    @KavithaKavitha-lh1dl 2 года назад

    I am also kanchipuram

  • @praveenaraj6377
    @praveenaraj6377 2 года назад

    Unga kalyana video upload panunga akka I am waiting

  • @VanishreeRagalaigal
    @VanishreeRagalaigal 2 года назад +1

    Hi Anna

  • @suriyadhanush8743
    @suriyadhanush8743 2 года назад +1

    👌👌👌❤❤

  • @niharudra749
    @niharudra749 2 года назад

    Anty iam first time 60 age anniversary day wow spr 💖💝🥰👨‍👩‍👧

    • @niharudra749
      @niharudra749 2 года назад

      Entha anniversary dayla spr dressing trends 👌🤩

  • @glorypoovizhi8028
    @glorypoovizhi8028 2 года назад

    Hi brother unga channel la ad promot pannanum brother

  • @deeja-o3s
    @deeja-o3s 2 года назад

    Super super

  • @vinothinia692
    @vinothinia692 2 года назад +1

    👌👌😍😍

  • @sriramanramaswamy1843
    @sriramanramaswamy1843 2 года назад +1

    60 கழசம் வைப்பாங்க

  • @jeevasuresh5319
    @jeevasuresh5319 2 года назад

    👌👌👌

  • @hamssika08
    @hamssika08 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @phoenixbird1584
    @phoenixbird1584 2 года назад

    Padmavathi B
    Super sister Brother❤❤

  • @VijayVijay-yg3qn
    @VijayVijay-yg3qn 2 года назад

    👌👌👌👌❤❤❤🌹🌹🌹