மாசாணி அம்மன் கோவில் ரகசியம் | MasaniAmman Temple History Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2024

Комментарии • 248

  • @franciskumar1474
    @franciskumar1474 3 года назад +38

    மாசாணி அம்மன் தாய் எனக்கு என்றும் துணையுண்டு எங்க அம்மா என்ன பெத்த பராசக்தி தாயே உங்கள் முகத்தை பார்க்க நான் அங்க வருவேன் 🙏🙏🙏🙏❤️🌹🌹🏵️🥀🌻🌺🌼🌷🌾

  • @kalaivijayalakshimikalaivi1990
    @kalaivijayalakshimikalaivi1990 Год назад +23

    அம்மா தாயே மாசாணி யாருக்கும் நான் துரோகம் செய்யவில்லை என்பதை நீ அவர்களுக்கு நிரூபித்து காட்டு இதுவே என் ஆசை

  • @kalai32
    @kalai32 Год назад +26

    அம்மா நீங்கதான் என் வீட்டில் இருக்கும் கஷ்டதினை திர்க்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @kalaivijayalakshimikalaivi1990
    @kalaivijayalakshimikalaivi1990 Год назад +11

    அம்மா தாயே என்னை மன்னித்துவிடு என் முன் கோபத்தால் மற்றவர்கள் கஷ்டப்படுவது எனக்கு பெரும் குற்ற உணர்ச்சியாக உள்ளது நான் கண்ணீரோடு கேட்டுக்கொள்கிறேன் அம்மா தாயே மாசாணி யாருக்கும் எந்தத் தீங்கும் வரக்கூடாது அவர்கள் அவர்களுக்கு நீங்கள் தான் துணை இருக்க வேண்டும்

  • @skks2024
    @skks2024 Год назад +13

    அம்மா தாயே தாயே மாசாணி🙏🙏 எனக்கு பணம் பிரச்சினை மன பிரச்சினை தீர்க்க வேண்டும்🙏🙏🙏🙏 தினமும் காலையில் எழுந்ததும் கடன் தொல்லை அம்மா தாயே மாசாணி அம்மா🙏 உங்கள் சன்னதி வரேம் தாயே🙏🙏🙏🙏 என் மகள் நல்ல படிக்கணும் கடன் பிரச்சினை எப் போ தீர்க்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் கையில் வாழ்க்கை 😭😭😭😭😭

  • @jayasakthisakthi4632
    @jayasakthisakthi4632 Год назад +24

    மாசானின் அம்மன் அருளால் எனது வேண்டுதல் பழிக்க வேண்டுகிறேன்.நான் ஏமாற்றமும் நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு ஆலயத்தில் அம்மனுக்கு மிளகாய் அரைச்சி பூசி உள்ளேன். எனக்கு நீதி வழங்கிட தாயை பிறார்த்திகிறேன் 🙏🙏🙏

    • @hamshathirum2795
      @hamshathirum2795 Год назад +2

      துரோகம் செய்தவர்களின் பெயர்களை எழுதி மாலை போடனுமா மற்றும் மிளகாய் நாம் வாங்கி செல்லலாமா அல்லது அங்கே இருக்குமா இது எதுவுமே எங்களுக்கு தெரியாது தயவு செய்து நீங்க எப்படி இந்த மிளகாய் பூசி வேண்டிக்கொண்டீர்கள் தயவு செய்து சொல்லுங்க. காரணம் இன்றி நாங்கள் எங்கள் பகைவர்களால் பல இன்னல்களை சந்தித்து வருகிறோம். மற்றும் உங்களுக்கு நீங்கள் நினைத்து வேண்டிய காரியங்கள் அம்மன் தாய் நிறைவேற்றினார்களா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @LTS538
      @LTS538 Год назад +1

      Sir neethi kidaithatha

    • @LTS538
      @LTS538 Год назад

      Please reply

    • @sasikala4660
      @sasikala4660 Год назад

      Kindly contact with ayyar

    • @Bhuvana-o3r
      @Bhuvana-o3r Год назад

      Venduthal niraiveriyatha? please replay pannunga

  • @kalaivijayalakshimikalaivi1990
    @kalaivijayalakshimikalaivi1990 Год назад +4

    மாசாணி அம்மா தாயே எனக்கு பிடித்தவர்களுக்கு யாருக்கும் எந்த தீங்கும் வரக்கூடாது அவர்கள் நல்ல நல்ல மாதிரி இருக்க நான் உன்னை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்

  • @moneygrowth5005
    @moneygrowth5005 2 года назад +28

    மாசாணி நீதிக்கு உட்பட்டவல் ...எனவே உங்கள் பக்கம் நீதி இருந்தால் மட்டுமே எந்த செயலையும் செயுங்கள்...நிறை வெற்றுவால் அன்னை...

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 2 года назад +123

    மாசாணியம்மா..🙏 தமிழகத்தில் நடக்கும் மோசமான திமுக ஆட்சியை கூடிய விரைவில் கலைக்க வேண்டும்

    • @rajra1t542
      @rajra1t542 Год назад +3

      Mmmm

    • @rajra1t542
      @rajra1t542 Год назад +1

      Super

    • @krishvk6234
      @krishvk6234 Год назад

      Haha, aatchi endrale makkala emmatharthu thaan, engala porutha varai, Kerala makkal, angu idhai vida nalla aathchi kaala kaalamaga irukku, keralavila jananga koncham ushar, adhunala padichu munneri poranga, matha padi, endha oru governmentum Inga nallatchi kuduthathe kedayathu,
      Kaliyugam , kandippa neenga itha mattum thaan ethir paarka mudiyum, idhil sirappanadhu nammal aachum ivalo thaan anubhavikirom, ini vara por generations ellam rombha kashtapadaporanga,
      That will happen in kaliyugam for sure....
      Nallorai kaapal namm Amman..
      MAASANI AMMAN😍💝

    • @arangarasa
      @arangarasa Год назад +1

      நக்கல்யா உனக்கு.. 😊

    • @Karthikeyan-vz4tj
      @Karthikeyan-vz4tj Год назад +4

      @@arangarasa சினிமா வசனமா..😂

  • @arumugam8109
    @arumugam8109 2 месяца назад +1

    ஆஹா😃👍 அற்புதமான💕😍 ஒரு தெய்வம் 🍍🍍🍍🍍🍍🙏🙏🙏🙏🙏🙏

  • @skks2024
    @skks2024 Год назад +6

    அம்மா தாயே மாசாணி அம்மா🙏🙏🙏 மன நிம்மதி இல்லை🙏🙏 பணம் இல்லை🙏 கடன் தொல்லை தினமும் காலை பிரச்சினை தீர்க்க வேண்டும்🙏🙏🙏🙏

  • @nagarajan-qo2wv
    @nagarajan-qo2wv Год назад +5

    அம்மா நீதான் எனக்கு நீதி தரணும் 😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Lavanya-ht3bo
    @Lavanya-ht3bo 8 месяцев назад +1

    மாசாணி அம்மன் போற்றி போற்றி என் மூத்த மகன் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் தாயே போற்றி போற்றி 🙏

  • @thangarajmuthumari4756
    @thangarajmuthumari4756 2 года назад +11

    அம்மா எனக்கு தொல்லை கொடுக்குற அவ நிம்மதியா இடுக்க கூடாது ஒழிந்து போக வேண்டும் எனக்கு நிம்மதி குடு அம்மா

  • @ananthiiyanar3187
    @ananthiiyanar3187 6 месяцев назад +8

    அம்மா தாயே நான் இன்று உன்னை காண வந்துள்ளேன் மிளகாய் சாந்து பரிகாரம் செய்துவிட்டேன் என் 7 பவுன் தாலி செயின் கிடைக்க வேண்டும் தாயே என் கண்ணில் படும் படி செய்யுங்கள் தாயே 🙏🏻🙏🏻🙏🏻

  • @karthipandi6
    @karthipandi6 Год назад +6

    அம்மா தாயே மாசணியம்மா போற்றி போற்றி தாயே மனம் ரொம்ப வேதனையா இருக்கு என்னால் தாங்க முடியல நானும் என்மூன்று குழந்தைகளும் என்ன பாவம் செய்தோம் அம்மா தாயே என் கணவர் உறவுகள் என்னை நம்ப வைத்து பணத்தை ஏமாற்றி விட்டார்கள் திரும்ப தர மாட்டார்கள் நீ தாம தரவைக்கணும் உன் கிட்ட வர்ரேம்மா அம்மா தாயே மாசணியம்மா போற்றி போற்றி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 ரொம்ப கஷ்டமா இருக்குமாநீதாகாப்பத்தணுஎல்லாரையும்

  • @bhuvanarajkumar2464
    @bhuvanarajkumar2464 2 года назад +13

    🙏🙏அம்மா எனக்கு துணையாக வாருங்கள் அம்மா 🙏🙏

  • @dhavamary7593
    @dhavamary7593 Год назад +8

    Amma enn husband enna thedi varanum ma kulanthai venum Amma arul puriga amma😢

  • @kalaivijayalakshimikalaivi1990
    @kalaivijayalakshimikalaivi1990 Год назад +4

    என்னை குற்றவாளி என்று கூறுபவர்களை நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நீ எனக்காக நிரூபித்துக் காட்டு அம்மா தாயே மாசாணி எப்போதும் என்னை துரோகி துரோகி துரோகி என்று அடிக்கடி சொல்கிறார்கள் இந்த வார்த்தை என் என் நெஞ்சில் வா வேல் கொண்டு குத்துவது போல் எனக்கு மன வேதனையாக உள்ளது நான் துரோகியா என்று என் தாய் மாசாணி அம்மா

    • @arumugam8109
      @arumugam8109 2 месяца назад

      சூப்பர்🙏

  • @ramanik1404
    @ramanik1404 2 года назад +2

    Wow wow Superb Arumai miga Arumai Useful message Thanks a lot dear

  • @jenitta6373
    @jenitta6373 Год назад +12

    Yesterday na ponen letter write panniruken amma ku result kedakkum Enaku nambikka eruku 🙏 kovil vittu vanthathu bus kaga wait pannapo oru small girl enkitta vanthu water kudikka kettaga kuduchitu fast ah poiruchu ethu masani Amman thana therila 😊🙏

  • @arumugam8109
    @arumugam8109 2 месяца назад

    சூப்பர்🌹🙋🙏

  • @ManoKarthik-w8h
    @ManoKarthik-w8h Год назад +6

    எங்கள் நகை காணாமல் போனது மிளகாய் அரைத்து பூசினோம் நகைய பற்றிய தகவல் கிடக்கவே இல்ல

  • @shanthivlog3856
    @shanthivlog3856 5 месяцев назад +1

    அம்மா மாசாணி தாயே என்மகளின்வாழ்கை எந்தசிக்கலும் இல்லாமல் இருக்கவேண்டும்.சிக்கல்செய்பவர்களை நீ தான்பார்த்துக்கொள்ள வேண்டும்.🙏🙏🙏

  • @soundaryatm4996
    @soundaryatm4996 2 года назад +6

    Enaku viraivil thirumanam aga vendum Amma..

  • @AkilaG-kh8hj
    @AkilaG-kh8hj Месяц назад

    Amma thayee nee thamma enaku thunaiya irukkanum

  • @jeyakumar7203
    @jeyakumar7203 2 года назад +2

    மிகவு நன்றி

  • @seeniyammalr7246
    @seeniyammalr7246 Год назад +4

    மாசாணி அம்மா ஓம் போற்றி தாய் அம்மா குழந்தை வரும் தா அம்மா எனக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😔🥺🥺😞

  • @BavaniBavan-t4g
    @BavaniBavan-t4g 2 месяца назад +2

    அம்மனை நம்பியவர்கள் கைவிடப்படுவதில்லை

  • @Magaswari-ut5id
    @Magaswari-ut5id 8 месяцев назад

    அம்மா என் தாயே என் மகன் சரவணகுமார் திருந்த வேண்டும் விரைவில் என் மகனுக்கு திருமணம்நடைபெற அருள் புரிவாய் அம்மா என் தாயே

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 года назад +13

    மிக நல்ல பதிவு அருமை ஓம் தாயே வாழ்க வளமுடன்

  • @NathiNathiya-ve4rz
    @NathiNathiya-ve4rz 4 месяца назад +1

    Masani amma enakku nalla padiya kulanthai varam vendum thaye🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Deepa.MDeepa.M-tc8uz
    @Deepa.MDeepa.M-tc8uz 5 месяцев назад +1

    Naangal, seiyatha thavarukku dhandanai kodukkirargal thaye yengalukku neengalthaan needhi valanga vendum thaye😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @meenakavin5083
    @meenakavin5083 2 года назад +5

    எங்க வீட்டில் உள்ளவர்க்கள் அடிக்கடி நோய் ஏற்படுகிறது மனதிற்கு கஷ்டம் இருக்கும்

  • @sakthi5771
    @sakthi5771 11 месяцев назад +1

    Om masani ammave potri

  • @rajalakshmi822
    @rajalakshmi822 Год назад +2

    அம்மா தாயே மாசாணியம்மா எங்க பிரச்சினை எல்லாம் தீரனும் அம்மா கடன்களை எல்லாம் அடைக்கனும் அம்மா அதுக்கு ஒரு வழிய காட்டு அம்மா

    • @arumugam8109
      @arumugam8109 2 месяца назад

      அழகான தெய்வம்🍍

  • @agnelchristianpereira6598
    @agnelchristianpereira6598 21 день назад

    Be with me amman. I trust in you amman

  • @RanjithRanjith-h3y
    @RanjithRanjith-h3y 6 месяцев назад +1

    Amma nenga than en mana vathanai theka vendum amma 👃👃👃👃👃

  • @rajkalarajkala3691
    @rajkalarajkala3691 2 месяца назад

    அம்மாதாயேஎங்க வீடுக்கார்முடியலைநல்லாசரியாகனுமுனுவேண்டிகிறேன்தாயேபோற்றி

  • @BalajiBalaji-yz6km
    @BalajiBalaji-yz6km Год назад +5

    என் கஷ்டம் தீர்ந்தால் போதும்

  • @Raj-xz1qg
    @Raj-xz1qg 3 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @divyadiv9381
    @divyadiv9381 2 года назад +2

    Masani Amman thunai

  • @RajaRaja-ly3sz
    @RajaRaja-ly3sz 3 года назад +5

    My favourite God latha

  • @Magaswari-ut5id
    @Magaswari-ut5id 5 месяцев назад +1

    தாயே நான் செல்லும் காரியம் வெட்றி பெறவேண்டும்

    • @arumugam8109
      @arumugam8109 2 месяца назад

      🥭👌🌙🐦🍍🙏🐦💫

  • @Lavanya-ht3bo
    @Lavanya-ht3bo 8 месяцев назад

    மாசாணி அம்மன் போற்றி போற்றி என் மூத்த மகன் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் தாயே போற்றி போற்றி

    • @KAVITHARENGARAJU-rv2ly
      @KAVITHARENGARAJU-rv2ly 6 месяцев назад +1

      மாசாணி அம்மன் போய்
      என் குடும்ப கஷ்டங்கள் தீர வேண்டி கொண்டோம்

    • @arumugam8109
      @arumugam8109 2 месяца назад

      🥭👌🌙🍍🙏🐦💫

  • @Palanini-i3o
    @Palanini-i3o 5 месяцев назад +1

    Amma,,thaaye,,masani,,Amma,,unsannathikkuvar,,neethaamma,,arulpuriyavendum

  • @LakshmiBala-v9d
    @LakshmiBala-v9d 5 месяцев назад +1

    அம்மா நான் தெரிமயால் செய்த தவறு இன்று கஷ்டமா இருக்கேன் தாயே என்ன காப்பாத்தும்மா தாயே எனக்கு எந்த பிரச்சனையில்லாம் காப்பாத்தும் அம்மா😭😭😭😭😭😭😭😭😭😭

  • @lathamuthu5369
    @lathamuthu5369 Год назад +1

    Amma they karunai kaitdugal

  • @shalinishalini128
    @shalinishalini128 2 года назад +3

    Amma yen kulandayayum enayum yen purusan anathaya vittu vera kalyanam mudichitan avanuku nethama thandana tharanum 🙏

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Год назад +1

    அந்தியூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வரலாறு வேனும் உறவே❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤ ஈரோடு மாவட்டம்...............

  • @sripriya3191
    @sripriya3191 2 года назад +2

    Amma ipa intha mari seiya mudiuma amma

  • @priyapandiyan-v2x
    @priyapandiyan-v2x 4 месяца назад

    Amma en mama thirumbi varanum ma.. Andha ponnuga avana vitu poganum.. Poli anbula maatitu nikkira avanuku Neenga dha na puriya vaikanum amma.. Avan thirumbi vandhu Enga kalyanam nadakanum Amma.. Andha kootatha vitu avan velila varanum Amma.. 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙇🙇🙇🙇🙇

  • @PraveenVijayaelevators-jb7sq
    @PraveenVijayaelevators-jb7sq 3 месяца назад

    I'm coming amma

  • @sathisr5719
    @sathisr5719 2 года назад +1

    Masaani amma thaye en kanavar Vera penudan thodarpu ullathu avarai antha pennidamirunthu pirithu en kanavar manathai. Mattrungal thaye 🙏

  • @ayyappanasupercomediesbyal8737
    @ayyappanasupercomediesbyal8737 3 месяца назад

    அம்மா உங்களை மனதார பிரார்த்தனை செய்கிறேன் என்னுடைய மனக்கவலை போக்க வேண்டும் என்னை ரொம்ப மன உலச்சல
    லுக்கு ஆளாக்குகிறார்கள் எனது பக்கத்து வீட்டில் இருக்கும் நபர்கள் இரண்டு நபர்கள் என்னை மன உலச்சல் ஆளாக்குகிறார்கள் அவர்களுக்கு தக்க தண்டனை கொடு தாயே என் பிரச்சனையை தீர்த்து வை அம்மா உன் பக்த தைக்கு அருள் புரி அம்மா

  • @kalaivijayalakshimikalaivi1990
    @kalaivijayalakshimikalaivi1990 Год назад +1

    அம்மா தாயே நான் கோபத்தில் அவர்களை ஏதாவது சொல்லி இருந்தால் என்னை மன்னித்துவிடு அவர்களுக்கு யாருக்கும் எந்த தீங்கும் வரக்கூடாது நான் கோபத்தில் ஏதோ சொல்லிவிட்டேன் மாசாணி அம்மா நீ அவர்களை காப்பாற்றி எனக்கு பிடித்தவர்கள் என் கண்ணீரில் இருந்தால் எனக்கு மிகவும் சந்தோஷம் சந்தோஷம்

    • @arumugam8109
      @arumugam8109 2 месяца назад

      சூப்பர்🌹🙋🙏

  • @DurgaSai-j8i
    @DurgaSai-j8i 3 месяца назад

    மாசாணி தாயே என்னோட துன்பங்கள் நீங்க செய்

  • @mspavithran8677
    @mspavithran8677 2 года назад +2

    Angala Parameshwari Amman temple history pls

  • @ChellamaSarvesh-zj5ho
    @ChellamaSarvesh-zj5ho 2 месяца назад +1

    Amma amma amma

  • @akilakilan-mh5mi
    @akilakilan-mh5mi 9 месяцев назад +1

    Yen nagai kidaikkanum maasaniamma yen nagaya thirudunavanga thiruppikudukkanum amma intha nambikkai thorwgam seithavangaluku thandaikudu maasaniamma. Maasani amma neeye thunai

  • @Manikandan-ix8lo
    @Manikandan-ix8lo 2 года назад +2

    என் மனைவி அவள் அக்கா கணவருடன் தகாத கள்ள தொடர்பில் இருந்து வருகிறார் கேட்ட்டாலும் அப்படி ஒன்றும் இல்ல என்று பொய் தான் சொல்லுகிறார் ஆகையால் என் மனைவி அவர்கள் இடம் பிரிந்து என்னுடன் வாழ வேண்டும் அதற்கு இந்த பரிகாரம் செய்யலாமா சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayaMagimaiTv
      @AalayaMagimaiTv  2 года назад

      நம்ம நம்பிக்கை தான் எல்லாம், செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்🙏

  • @arangarasa
    @arangarasa Год назад +1

    அம்மா தாயே கடவுள் பேரச் சொல்லி ஆட்சிக்கு வந்து எழைகள வஞ்சிச்சு பெரிய பண முதலைகளுக்காகவே ஆட்சி நடத்துறவங்கள நீ தான்மா தண்டிக்கனும்..

  • @priyankaraghu9628
    @priyankaraghu9628 9 месяцев назад

    Amma en கணவரோடு நன் சேரனும் 😢😢😢😢

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 2 года назад +6

    மாசாணியம்மா..🙏 எங்கள் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்தவனை கண்டுபிடித்து அவனை தண்டிக்க வேண்டும்

  • @jrmtradingjrmtrading7134
    @jrmtradingjrmtrading7134 9 месяцев назад

    இப்படி எல்லாம் எல்லோரும் மீளகை அரைத்து போட்டால் சீக்கிரம் நாம் அனைவரும்

  • @thalapathyraju8814
    @thalapathyraju8814 Год назад +1

    Gents too can apply red chilly

  • @KanapthiKavi
    @KanapthiKavi Год назад +1

    மாசாணி அம்மன்

  • @mvsheshakiran
    @mvsheshakiran 5 месяцев назад +1

    Location please?

  • @thulasiappu-u4m
    @thulasiappu-u4m Месяц назад +1

    Neethi kumma😭😭😭

  • @radharama
    @radharama 10 месяцев назад

    Masani amma enga appa utamba sari pannunga amma ungala kaiyetuthu kumbutu kekuren unga sannathiku enga ammava alachitu varen

  • @KrishnaKrishna-rx3hj
    @KrishnaKrishna-rx3hj 2 года назад +5

    ಜೈ ಶ್ರೀ ಮತಾ.ಮಸಣೇ.ಅಮನ್.🌺🌺🙏🌺🌺

  • @deepthivani6355
    @deepthivani6355 Год назад +1

    Hi can anyone tell me from Bangalore is there train facility and which day we can visit the temple

    • @AalayaMagimaiTv
      @AalayaMagimaiTv  Год назад

      From blore to cbe you can reach by train from there to Pollachi bus or car you can visit temple at any day Tuesday and Friday is auspicious..

  • @praveenababy4308
    @praveenababy4308 3 года назад +2

    Amma maasaani thayae potri potri...
    Amma en thirumana valkai 3 varudamaha enum prachanaigalai kondu erukirathu. En kanavar enudan vala vendum en paechai kaeka vendum. En thirumangalyathai unaku kaanikai aha alikiraen. Poo mudi kaanikayum alikiraen. Avar pana kastam theerthu tharum amma. 100 peruku annathanam seikiraen. Ennidam venduthalkal mattumae ullathu. Atharku theervugal neyae thara vendum. Enum eavlo naatkal nan kaatirupathu. En manam meehavum vaadi erukirathu. Amma thayae nan enum unnai nambikondu erukiraen. Un mahimaiyai enaku madi pitchaiyaha tharum amma. En kaneeraiyum ungaluku kaanikkaiyaha thanthu kondu erukiraen. Maanam mariyathai ellathayum elanthu vittaen. Erupathu uyir mattum tha. Ennal nimathiyaha vala mudiyavillai. En uyir vendum endral athayum eduthu kol. Etharku mel enna seivathu endru thaeriyavillai.

    • @kuttykaruppaiah8227
      @kuttykaruppaiah8227 3 года назад

      தாயே மாசாணி தாயே எண்ணுடைய சொத்துக்களை அபகரிப்பு மற்றும் விற்பனை செய்து சாப்பிட்டார்கள் வர்களுக்கு சரியான தண்டனை வழங்கிட வேண்டும் தாயே

  • @meenatchiselvam3151
    @meenatchiselvam3151 5 месяцев назад +1

    Pregnant women kovil ku pogalama

  • @mareeswarip8371
    @mareeswarip8371 2 года назад +2

    Amma

  • @appleyuvi1834
    @appleyuvi1834 2 года назад +1

    🔥🔥🔥

  • @rajalakshmi822
    @rajalakshmi822 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @rithikarithika1947
    @rithikarithika1947 2 года назад +6

    மாசாணி அம்மன் கோவில் மிளகாய் ஆட்டு கல் ஆட்டி எத்தனை முறை பூச வேண்டும் 1 முறையா அல்லது 3முறையா யாராவது தெரிந்தால் சொல்லுங்க

    • @akshayvivek7169
      @akshayvivek7169 Год назад

      3months 3times ? Or only one month 3times

    • @goku_siva_ff
      @goku_siva_ff 4 месяца назад

      ஒரே முறைதான் அரைத்து பூசனும் 3 மாதத்தில் நீதி கிடைக்கும் என்கிறார்கள்

  • @irayaselva
    @irayaselva Год назад +2

    En husband vera ponoda relationship la iruntharu, na atha kandu pedichita nariya problem achi, ippa pesarathu illanu solra aana namba mudiyala, orea eduthala work panranga. Enkitaium anba illa, na ena panrathu romba kastama iruku

  • @SakthiSakthi-no1fh
    @SakthiSakthi-no1fh Год назад +1

    Kulanthai pakkiyam kutuingka amma

  • @sasikalasankar3846
    @sasikalasankar3846 Год назад +1

    Amma thaya vanakkam amma ean maghan dineshkumar veettil nagi kannamal ponathu oru varudam kazinthu vittathu enrum unghal methu nambikki vaithulkan nechayam anakku kedikkum vazi kattunghal thaya

  • @sathya2679
    @sathya2679 2 месяца назад

    Maasanii amma En kamala vangitu poii emathitan avanta irundhu enoda kamala Neenga thaan vangi kudukanum amma Neenga thaan avana paathukanum amma Naan endha thapum panala amma ungala thaan amma nambi irukan avana paarunga amma thaaye maasanii amma 😢😖🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @arumugam8109
      @arumugam8109 2 месяца назад

      🥭👌🌙🍍🙏🐦💫

  • @MalarvizhiMalarvizhi-ow2nq
    @MalarvizhiMalarvizhi-ow2nq Год назад +1

    Sami masani amma enga appa pakam nethi irrugu engaluku sathakama amyanum en appa amma pavam please

  • @lavanyah9416
    @lavanyah9416 2 года назад +4

    இவர்கள் எல்லோரும் என் பணமும் திருடு போயிடுச்சு வீட்டில் பீரோவில் இருந்து எடுத்து விட்டார்கள் இந்த ஒரு வாரம் என் உயிர் கொடுத்து சன்னதிக்கு வந்து மிளகாய் அரைத்து பூசி வழிபாடு செய்கிறேன் எனக்கு நீதி வழங்குங்கள் தாயே பராசக்தி

  • @mathannarmatha5834
    @mathannarmatha5834 5 месяцев назад +1

    Amma tha ye nan seitha thavaru situationala vandhathu enna ethuvum seyyatha thaye

  • @NeelaVathi-d5h
    @NeelaVathi-d5h 4 месяца назад +1

    Ammaaa

    • @NeelaVathi-d5h
      @NeelaVathi-d5h 4 месяца назад

      அம்மா enakku ஆசை பட்டது எதுமே கிடைச்சது இல்லாம இப்ப என் குடும்பத்தை இழந்துட்டு இருக்கேன்

    • @arumugam8109
      @arumugam8109 2 месяца назад

      அம்மா கோயில். பார்த்தது உண்டா.

  • @dhansi371
    @dhansi371 10 месяцев назад +1

    அம்மா தாயே எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என் பிள்ளை கையில் உள்ள தங்க வளையளைதிருடி விட்டால் திருடி யார் என்று தெரிந்தும் என்னால் ஒன்றும் பண்ணா முடியல

  • @elavarasielavarasi7150
    @elavarasielavarasi7150 Год назад

    Amma theya na oru machine eduthu eruka enku antha vela seriyaa theriyathu erunthalum oru namipikaalyala eduthu eruka nega tha enku oru vali kattanum amma

  • @ranjithas552
    @ranjithas552 Год назад

    Nan delivery ku amma v2ku poittu 10 month kalichi than vantha...baby poranthu 7month varaikum pakkavay varala ma...eppo husband v2 ku baby eduthutu vantha nalila irunthu enitime sanda ma..ennala thanga mudila ma... avarku ya melaium baby melaium konjam kuda pasamay illa ma

  • @sathishrc9780
    @sathishrc9780 Год назад +2

    ✡️🕉️🙏

  • @meenacmeenac6274
    @meenacmeenac6274 Год назад

    Amma en friendship miss use panni romba critical situation la irukkan nu solli kadan kettar nanum paavam parthu nagaiye kuduthan ( avangale kettar 2 month la promise return panran nu solli vaanginar ) 8 month aachi call panna sariyana response illa varuma varatha en porul nu 😢 viduren .. help pannathu en thappa thaayae unnathan namburen en porul engitta vanthu seranum

  • @MalarvizhiMalarvizhi-ow2nq
    @MalarvizhiMalarvizhi-ow2nq Год назад

    Masani thaye en pakkam nithi iruku enkanavar enkuda otrumai iruka venum pesavendum ponnu rompa mathipu ila ma poachu enagu enmamanar mela elathapum iruku but enkanavar sernthu kastapatuthurar neye intha problem paruma please

  • @krishnaveniarumugam987
    @krishnaveniarumugam987 3 года назад +2

    Sister nalaiku polamnu iruken oil parikaram naalaiku seiyya allowed irukka sister.

  • @mohanapriyak3694
    @mohanapriyak3694 6 месяцев назад

    Amma nengathan enakku oru neethi valanga vendum ennaku en kanabar methu athika nammpokkai irukku annal ne emali endru oru kudumbam ennai solluthu athai enakku ethu unmai endru nirupikkavendum amma thaye

  • @mohanapriyak3694
    @mohanapriyak3694 6 месяцев назад

    Amma enakku oru neethi kidakka vendum

  • @sivasivasiva870
    @sivasivasiva870 5 месяцев назад +2

    என்னையும்எங்குடும்பத்தையும்நோய்இல்லாமல்வாழவைப்பாய்தாயேவணங்கிரேன்உன்னைதாயேதுணை

  • @rrroshipapa2318
    @rrroshipapa2318 3 года назад +1

    Hi madam masani amman nuku milagai poosuvathu, pala koorikai venduthal ku amma vaasai anru thaan poganuma, 90 days thethi ya naala eppadi kurikanum, so lady's period problem iruku, so antha date poga mudiyama naam korikai nirai vertha eppo poga vendum, 90days kula A poaganuma ennai kaanikai, sila venduthal nirai vetha eppo polam sollunga 🙏

  • @DeepasomuDeepasomu
    @DeepasomuDeepasomu Год назад

    Amma maasani thayee yenakku kulanthai paakkiyem kudunga amma

  • @Revathisathiskumar
    @Revathisathiskumar 2 года назад +5

    என் கணவரின் அண்ணன் மனைவி என் மேல் பொய் பலி கூறிவிட்டால். அவளும் நானும் ஒரு கம்பவுண்டு தான் இருக்கிறோம். நான் மிளகாய் அரைத்து தேய்க்கலாமா தவறு ஏதும் இல்லையா அம்மா , என்களை பாதிக்காத ஒரு பக்கம் தான் இருக்கிறோம் அவள் முகத்தை நாங்கள் பார்க்கும் படி எங்கள் முகத்தை அவள் பார்க்கும்படி

    • @yamunabala630
      @yamunabala630 2 года назад

      Neenga avanga sethalum poga mattengala unga husband and family yaarumpoga koodathu apadi irukka mudiyumaanal araithu poosalaam

    • @Revathisathiskumar
      @Revathisathiskumar 2 года назад +1

      @@yamunabala630 iyoo apati ellam illainga... athu pavam ... avanga en kitta sorry sonna poothu .. en veettar munnati asinga patuthunanga thirumba avanga munnati engitta sorry sollanum. Antha amma atha senja Mattum poothum...

    • @yamunabala630
      @yamunabala630 2 года назад

      @@Revathisathiskumar athukku ellam araithu poosa koodathu sis

    • @yamunabala630
      @yamunabala630 2 года назад

      @@Revathisathiskumar neenga manamurugi samitta nerla poi vendikonga, anga murayeetu seetu nu irukku adhula unga kuraiya eluthipodunga

    • @prejesus3364
      @prejesus3364 2 года назад

      Siss enga amma appa ena emathi enaga veetupathiram loan vangi ippo antha kasa engala katta solli bank la irunthu solranga ipati irukathunala nanga intha milagai araithu possalama

  • @thanasekarrthanasekar6262
    @thanasekarrthanasekar6262 2 года назад +1

    Thayemasaniamma yennaioorpooram avamanapatuthi kevalapatuthi thinamumkanneervitavaitha aatakaranukku tantanaikotuthaye😭😭😭😭😭